மாப்பிள்ளை சம்பா மகசூல் 30 மூட்டைகள் Yield of Mappilai Samba 30 Bags

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 มี.ค. 2021
  • இடுபொருட்கள் ஏதும் இல்லாமல் மாப்பிள்ளை சம்பா சாகுபடி செய்து வைக்கோலை நிலத்தில் மடக்கி உழவு செய்கிறார் இவரின் கைபேசி எண் 9443713454
    இவரின் அனுபவங்களை அவசியம் பாருங்கள்
    #மாப்பிள்ளைசம்பா#பசுமைசாரல்
    பசுமை சாரலின் சில லிங்க்
    • இயற்கை நிலக்கடலை சாகு...
    • இயற்கை வேளாண்மையில் பூ...
    • பெண்களும் கையாளும் நெல...
    • சிக்கன செலவில் கதிரடிக...
    • பஞ்சகவ்யம் தயாரிப்பும்...
    • பொங்கல் கரும்பில் ஒரு ...
    • இயற்கை வேளாண்மையில் ஆட...
    • இயற்கை வேளாண்மையின் மூ...
    • நெல் ஜெயராமன் அவர்களுக...
    • தஞ்சாவூர் எலிக்கிட்டி
    • இயற்கை வேளாண்மை மூலம் ...
    • பாரம்பரிய நெல் பயிரிடு...
    • பஞ்சகவ்யம் விபூதி தயார...
    • இயற்கை வேளாண்மையில் பு...

ความคิดเห็น • 41

  • @srschiddu5906
    @srschiddu5906 3 ปีที่แล้ว +3

    Very useful tips for Farmers....!!
    Congrats...!

  • @SureshSuresh-vb3nv
    @SureshSuresh-vb3nv 9 หลายเดือนก่อน +2

    உங்கள் கடினமான உழைப்புக்கு வாழ்த்துக்கள் ஐயா

  • @balabalamurugan9475
    @balabalamurugan9475 3 ปีที่แล้ว +1

    அருமையான தகவல் ஐயா

  • @vpgtyrecarts7256
    @vpgtyrecarts7256 ปีที่แล้ว +2

    I have got yield of 2000kgs per acre last year by natural farming.This year also I hope to get more yielding of mapillai samba.

    • @prabhuv6677
      @prabhuv6677 ปีที่แล้ว +2

      Vithai nel 1kg venum tharingla

  • @LakshmananKannan
    @LakshmananKannan 2 ปีที่แล้ว +2

    அருமையான, எளிமையான விளக்கம்

  • @perumaltpgs
    @perumaltpgs 7 หลายเดือนก่อน +1

    Neer thevai pathi solunga. Aruvadai seiya enthanai naal akum

  • @carolinerichard9992
    @carolinerichard9992 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு 👍

  • @AuyutdiaOctobrina
    @AuyutdiaOctobrina 2 ปีที่แล้ว +1

    Nice sharing

  • @masonubu-fuokuaka
    @masonubu-fuokuaka 3 ปีที่แล้ว +6

    மாப்பிள்ளை சம்பா ருசியா இருக்கும் ரெம்ப நேரம் பசி தாங்கும்
    இலங்கை நண்பர் சமைத்து தந்தார்
    ருசியான சோறு....

  • @vennilaw5301
    @vennilaw5301 2 ปีที่แล้ว +2

    சிறப்பு

  • @k.arunkulanathan3514
    @k.arunkulanathan3514 3 ปีที่แล้ว +1

    Good

  • @elangovanpg5316
    @elangovanpg5316 3 ปีที่แล้ว +1

    பசுமை சாரல் அலைவரிசை பயனுள்ள அலைவரிசை,
    உழவர்களின் அனுபவங்களை உலகிற்கு சொல்லும் உண்மையான அலைவரிசை, விவசாயிகள் அனைவரும் பார்க்க வேண்டிய முக்கியமான அலைவரிசை !

  • @aandarpanthivignesh8155
    @aandarpanthivignesh8155 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு ஐயா.....
    இதில் எந்த முறையில் பயிர் செய்யப்பட்டது நேரடி விதைப்பா ,சாதாரண அடர் நடவா,ஒற்றை நாற்று நடவா,sri நடவா என்பதை பதிவிட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்....மிக்க நன்றி ஐயா

  • @rajthilak6418
    @rajthilak6418 2 วันที่ผ่านมา

    One kg price sir

  • @murugesan7738
    @murugesan7738 ปีที่แล้ว +1

    மாப்பிளை சம்பா நெல் விதை கிடைக்குமா 🙏

  • @katherajmal2843
    @katherajmal2843 3 ปีที่แล้ว +3

    பசுமை சாரல் யூடியூப் சேனலில் வரும் வீடியோக்கள் மிகவும் பயனுள்ளதாகவும அனுபவரீதியாகவும் உள்ளது. தொடர்ந்து இது போன்ற தகவல்களை கொடுங்கள்.

  • @muralikpt3442
    @muralikpt3442 2 ปีที่แล้ว

    Per acre how much seed to be used

    • @vpgtyrecarts7256
      @vpgtyrecarts7256 ปีที่แล้ว

      2kgs is enough forSRI method. For normal practice 15kgs will be enogh .

  • @user-om8mp9gf1g
    @user-om8mp9gf1g 3 ปีที่แล้ว +1

    விற்பனை வாய்ப்பு எப்படி

  • @mewedward
    @mewedward 2 ปีที่แล้ว

    Vaikol madake uluvega la 🤭 poi solla lam yaker kanaka solla kuda thu, traker la eppadi ahdikum, sekka tha 😊

  • @maharajsubramnyam4107
    @maharajsubramnyam4107 ปีที่แล้ว

    Please yarum yearkai vivasayam seiya vendam adhanai verpanai seiya mudyala 😮‍💨😮‍💨😮‍💨😮‍💨😮‍💨

  • @murugesan7738
    @murugesan7738 ปีที่แล้ว +1

    இவரின் போன் no தவறுதலாக உள்ளது

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  ปีที่แล้ว

      9443713454 இந்த என்னில் பேசுங்கள் தவறுக்கு வருந்துகிறோம்.

  • @LakshmananKannan
    @LakshmananKannan 2 ปีที่แล้ว +1

    கிலோ அரிசி விலை? தங்களது மாவட்டம்?

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  2 ปีที่แล้ว

      🙏 தஞ்சாவூர் மாவட்டம்

  • @ktrgunal4956
    @ktrgunal4956 ปีที่แล้ว +1

    Sir ungaluku call panna mudila unga phone number kudunga sir

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  ปีที่แล้ว

      வணக்கம் சார், இந்த வீடியோவில் இவரின் கைபேசி எண் உள்ளது டிப்ஸ்கிரப்சனிலும் உள்ளது.