நெல் சாகுபடிக்கு நடவு வயல் தயார் செய்வது எப்படி ? | மலரும் பூமி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ธ.ค. 2019
  • நெல் பயிர்களில் பல ரகங்கள் உள்ளது. உயர் ரக நெல் பயிர்கள் காலத்திற்கேற்ப விதைத்து நல்ல மகசூலை பெறலாம். இன்றைய நிகழ்ச்சியில் நெல் சாகுபடி செய்ய நடவு வயலை தயார் செய்வது எப்படி என்ற தகவலை பற்றி பார்ப்போம்.
    Paddy PaddyHarvesting MalarumBhoomi
    Subscribe: bit.ly/2jZXePh
    Twitter : / makkaltv
    Facebook : bit.ly/2jZWSrV
    Website : www.Makkal.tv
    More from Samaikalam Sapidalam: bit.ly/2m015g2
    Malarum Bhoomi: bit.ly/2k4hrne
  • บันเทิง

ความคิดเห็น • 35

  • @arun1125
    @arun1125 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள பதிவு ...ஐயா நீங்கள் உங்களுடைய யூடியூப் சேனலில் மேலும் நல்ல தகவல்களை தருமாறு கேட்டுக் கொள்கின்றேன்

  • @user-lz9de8nn7n
    @user-lz9de8nn7n 4 ปีที่แล้ว +2

    பயனுள்ள பதிவு

  • @Kadamba12456
    @Kadamba12456 4 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு 👏👏👏👍👍

  • @udhayanbalaiah9113
    @udhayanbalaiah9113 4 ปีที่แล้ว +2

    நல்ல பதிவு நன்றி

  • @rameshvelusamy6169
    @rameshvelusamy6169 ปีที่แล้ว +1

    Good information

  • @sankarkumar-oe7mk
    @sankarkumar-oe7mk 2 ปีที่แล้ว

    நல்ல பதிவு

  • @SampathKumar-sw8xp
    @SampathKumar-sw8xp 3 ปีที่แล้ว +1

    Super sir

  • @ranjimahi1304
    @ranjimahi1304 2 ปีที่แล้ว +1

    Thanks sir

  • @boopathyboopathy6975
    @boopathyboopathy6975 4 ปีที่แล้ว +1

    நல்ல பயன்னுள்ள பதிவு.வாழ்த்துகள்

  • @user-fp7kl6kg1l
    @user-fp7kl6kg1l ปีที่แล้ว

    Nice sir

  • @manichellan5202
    @manichellan5202 ปีที่แล้ว

    Thanks to this Team members by chellan Lakshmi Mani menaka walajapet ranipet district Tamil Nadu incredible India month of MASI Feb 2023.

  • @ThangarasuMs
    @ThangarasuMs 4 ปีที่แล้ว

    அறுமை நன்றி

  • @hariniharini4704
    @hariniharini4704 3 ปีที่แล้ว +2

    சூப்பர்.... விதை நெல் பத்தி கொஞ்சம் விளக்கம் தர முடியுமா

  • @adaikalamadaikalam1661
    @adaikalamadaikalam1661 3 ปีที่แล้ว

    Semma super valka valka

  • @archanananthraj
    @archanananthraj 2 ปีที่แล้ว

    Sir evening time la nel vidhaikalama???

  • @baskarbaskar2278
    @baskarbaskar2278 ปีที่แล้ว

    சவுர் மண்ணில் எப்படி நெல் விவசாயம் செய்வது

  • @ragugowtham1698
    @ragugowtham1698 3 ปีที่แล้ว

    Ven kathir thadukum

  • @anbukamalini646
    @anbukamalini646 3 ปีที่แล้ว

    Thalai satthu, mani saththu, sampal satthu, ennanu puriyala, DAP, urea, pottash, complex

  • @thiyagarajanramu4245
    @thiyagarajanramu4245 4 ปีที่แล้ว +4

    களைக்கொல்லி அடித்துவிட்டு அப்புறம் ஏன் உயிர் உரங்கள்?

  • @maheshkumarmahesh623
    @maheshkumarmahesh623 3 ปีที่แล้ว

    Ouluthu

  • @sabapathyssbs9272
    @sabapathyssbs9272 11 หลายเดือนก่อน

    First read the tapik

  • @sivaomm85
    @sivaomm85 4 ปีที่แล้ว

    ஐயா, Chemical உரங்கள் பயன்படுத்தினால், உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போ, சூடோமோனஸ் போன்ற உயிர் உரங்கள் அதே வயலில் எடுபடாது எனக் கூறுகிறார்களே, இதுபற்றி கொஞ்சம் விளக்கவும்

    • @vkannanutube
      @vkannanutube 3 ปีที่แล้ว +4

      Use after 5 days of inorganic fertilizers

    • @sivaomm85
      @sivaomm85 3 ปีที่แล้ว

      @@vkannanutube Thanks

  • @lingamvaithi6943
    @lingamvaithi6943 2 ปีที่แล้ว

    என் மாடு சாணி போடும் உங்க ட்ராக்டர் சாணி போடுமா ஐயா

  • @vani8322
    @vani8322 ปีที่แล้ว

    தலைப்பை மாத்துங்க

  • @kanmaniyerrc9286
    @kanmaniyerrc9286 3 ปีที่แล้ว +1

    வாங்கும் ‌சம்பளத்திற்கு வேலை‌செய்யாமல்‌‌ கார்ப்பரேட்டுகளின் கைக்கூலியாக‌ மாறுவது துரதிருஷ்டம்.

    • @jayavel03
      @jayavel03 3 ปีที่แล้ว +2

      உங்களுக்கு விவசாயம் நிலம் இருக்கா நீங்க விவசாயம் செய்யறிங்களா

  • @nathansriram2592
    @nathansriram2592 4 ปีที่แล้ว +1

    போடா டேய் போடா

  • @ayyappankadambasamy1783
    @ayyappankadambasamy1783 4 ปีที่แล้ว

    Poda

  • @balamuralim2762
    @balamuralim2762 3 ปีที่แล้ว +1

    Thank you sir