நெல் சாகுபடியிலும் நல்ல லாபம் பெறலாம்...| வளர்சோலை | மலரும் பூமி 26/09/19

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ย. 2019
  • பொதுவாக நெல் சாகுபடியில் லாபம் பெருமளவில் கிடைப்பதில்லை என்பது விவசாயிகளுக்கு தெரிந்த ஒன்று ஆனால் நெல் சாகுபடியில் ஹெக்டர் ஒன்றுக்கு 10 டன் மகசூல் எடுக்க முடியும் என நிரூபித்துகாட்டியுள்ளார் தருமபுரி மாவட்டதை சேர்ந்த விவசாயி முனுசாமி.
    PaddyHarvesting Paddy MalarumBhoomi
    Subscribe: bit.ly/2jZXePh
    Malarum Bhoomi: bit.ly/2k4hrne
    Twitter : / makkaltv
    Facebook : bit.ly/2jZWSrV
    Website : www.Makkal.tv
    More from Samaikalam Sapidalam: bit.ly/2m015g2
  • บันเทิง

ความคิดเห็น • 22

  • @kaveeindran37
    @kaveeindran37 4 ปีที่แล้ว +5

    ஐயா. நீங்கள் விவசாயிகுடும்பத்தில் பிறந்து. சிறந்த விவசாய வழி காட்டி யாக நிற்கிறீர்கள். ஒரு தமிழனென்ற தோற்றத்தை உங்களின் பேச்சிலும் மழைகண்ட நெற் பயிர் போல் ஆட விட்டீர்கள் நன்றி. இதையும் எல்லோரும் பின்பற்றலாமே. விளையும் நெல் மணிபோல பொங்கட்டும் தமிழ் உயர்வான் தமிழன்.

  • @ilangovanNTK
    @ilangovanNTK 4 ปีที่แล้ว +2

    வாவ் அருமை நல்ல பயனுள்ள தகவல்கள் வாழ்த்துக்கள் மக்கள் தொலைக்காட்சிக்கு

  • @sweadranyamparamasivampill5108
    @sweadranyamparamasivampill5108 3 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் வாழ்க வையகம் முயற்சி செய்தால் எல்லாம் கைகூடும் ப.சுவேதாரண்யம்

  • @srinivasanteja8756
    @srinivasanteja8756 4 ปีที่แล้ว +2

    இது முழுமையான இயற்கை வேளாண்மை இல்லை.
    இவர் நம்மாழ்வார் வழியில் செய்யவில்லை.
    எனினும் அவருக்கு வாழ்த்துக்கள்.

  • @magizhamorganictalkies612
    @magizhamorganictalkies612 4 ปีที่แล้ว +2

    அனுபவ விவசாயின் சிறப்பான விளக்கம்.🌻🌻🌻🌷🌷🌷🍀🍀🍀🌺🌺🌺🌸🌸🌸🌴🌴🌴

  • @stevenrawin4830
    @stevenrawin4830 4 ปีที่แล้ว

    உங்களைப்போன்று எல்லோரும் தமிழ்பேச கற்றுக்கொள்ள வேண்டும்

  • @Thiyagu07
    @Thiyagu07 3 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவு,,,

  • @manikandankm188
    @manikandankm188 3 ปีที่แล้ว

    Makkal TV sema

  • @sivasankar3303
    @sivasankar3303 4 ปีที่แล้ว

    Nandri iyya useful tips to all farmers

  • @tharmarajk7665
    @tharmarajk7665 4 ปีที่แล้ว +2

    very nice Explainces

  • @krish0978
    @krish0978 4 ปีที่แล้ว +2

    என்ன வகையான உரங்கள் எப்போது இட வேண்டும் என பதிவிடுங்கள்

  • @ppmibnkvlmuthu8980
    @ppmibnkvlmuthu8980 4 ปีที่แล้ว +1

    Nanri iyya.

  • @elumalai50
    @elumalai50 3 ปีที่แล้ว +2

    எந்த நேரத்தில் என்ன மருந்து இட வேண்டும்

  • @localguidertamilnadu3807
    @localguidertamilnadu3807 4 ปีที่แล้ว

    Thelivana pechi 👍

  • @thirupathi9618
    @thirupathi9618 4 ปีที่แล้ว +3

    super...

  • @ajeeshkumarrv9282
    @ajeeshkumarrv9282 4 ปีที่แล้ว

    കൊള്ളാം

  • @M.Sandhiya14
    @M.Sandhiya14 4 ปีที่แล้ว +2

    Vaipu illa ayya ... Paddy la. Labam romba ... Kamee

  • @KarthiKarthi-gx4hn
    @KarthiKarthi-gx4hn 4 ปีที่แล้ว +1

    விகடகவி மண்திட்டு