Hollow sudagar krishnanukku oru O podalaama.super advice pannureenga sir ennudaiya mini thottam vungaludaiya advice follow panniyadaaley inru thashaithu valarndhu varugiradu,thankyou.
பழைய துருப்பிடித்த இரும்பு ஆணிகளை ஊறப்போட்டு அதன் தண்ணீரை ஊற்றும் போது மிகவும் கவனமாக இருங்கள்.நான் இந்த வீடியோவை பார்த்து விட்டு இரும்பு ஆணிகளை ஊறப்போட்டு அதன் தண்ணீரை ஊற்றும் போது என் விரல்களால் அந்த நீரை இலேசாக கலக்கினேன்.தண்ணீரின் தன்மையில் மாற்றம் தெரிந்தது.அப்பொழுது அது பெரிதாக தெரியவில்லை.இலைகள் மட்டுமே மனதில் இருந்தது.இது நடந்தது மாலை பொழுதில்.மறுநாள் காலையில் எழுந்ததும் விரல்களில் வித்தியாசம் தெரிந்தது.விரல்கள் மரத்து போய் விட்டன.நான் எந்த அளவுக்கு விரல்களை துருப்பிடித்த நீரில் நனைத்தேனோ அந்த அளவுக்கு.முழுவதும் மரக்கவில்லை.சுண்டுவிரல் நீரில் படாததால் அது தப்பித்தது.ஆள்காட்டி,கட்டை,, மோதிரவிரல் போன்றவை நன்றாகவே மரத்து போய் விட்டன.முழுவிரல்களும் மரக்கவில்லை.விரல்களின் மேல்பகுதி கோட்டிற்கு சற்று கீழ் வரை.அதிலும் ஆள்காட்டி விரல் சற்று அதிகமாக. இது போன்று செய்யும் போது குச்சியால் கலக்குங்கள்.மூன்று மாதங்கள் ஆகின்றன.இன்னும் மாறவில்லை.சற்று கஷ்டமாக இருக்கிறது.வேலை செய்யும் போது விரல்கள் மரத்துள்ளதால் கஷ்டமாக உள்ளது.பார்த்து செய்யுங்கள்.
Hi Anna... Epidi irukeenga.. en chedi la iron kuraipaadu iruku so neenga sonna maathiri thuru piducha irumba thanneer la oora vechu atha plants ku oothitu varen . Athu apidiye tha iruku.. sari aayiruchunu epidi therinjuka mudium.
Hi Sudhakar, Actually I'm in Sydney winter going to start next month my brinjal didn't grow fastly it takes 3 weeks to grow one brinjal and also yielding also less amount what to do need your tips. Thanks in advance.
முதலில் மேல் பகுதியில் தான் இருந்தது. சற்று கீழே இறக்கி கட் பண்ணி விட்டேன்.இப்போது தண்டுமுழுதும் வந்து காய தொடங்கி விட்டது.... வராம இருக்க என்ன செய்வது னு சொல்லுங்க சார்
என்னோட செடியிலும் இதே பிரச்சனைதான் எனக்கு இந்த தகவல் உபயோகமாக இருக்கு மீன் அமிலம் எத்தனை நாள் கழித்து உபயோக படுத்தனும் ஒரு லிட்டர் தண்ணிக்கு எவ்வளவு கலக்க வேண்டும்
Hollow sudagar krishnanukku oru O podalaama.super advice pannureenga sir ennudaiya mini thottam vungaludaiya advice follow panniyadaaley inru thashaithu valarndhu varugiradu,thankyou.
Good and very useful information bro🌺🌺🌺🌹🌹🌹
நன்றி அனு
Vanakkam sir,, in my terrace garden, thulsi plant leaves become yellow and all leafs are falling,, remedy pls
Super but in nersury what they use sir(chemical) please reply sir
Same problem sir very useful video thanks
பழைய துருப்பிடித்த இரும்பு ஆணிகளை ஊறப்போட்டு அதன் தண்ணீரை ஊற்றும் போது மிகவும் கவனமாக இருங்கள்.நான் இந்த வீடியோவை பார்த்து விட்டு இரும்பு ஆணிகளை ஊறப்போட்டு அதன் தண்ணீரை ஊற்றும் போது என் விரல்களால் அந்த நீரை இலேசாக கலக்கினேன்.தண்ணீரின் தன்மையில் மாற்றம் தெரிந்தது.அப்பொழுது அது பெரிதாக தெரியவில்லை.இலைகள் மட்டுமே மனதில் இருந்தது.இது நடந்தது மாலை பொழுதில்.மறுநாள் காலையில் எழுந்ததும் விரல்களில் வித்தியாசம் தெரிந்தது.விரல்கள் மரத்து போய் விட்டன.நான் எந்த அளவுக்கு விரல்களை துருப்பிடித்த நீரில் நனைத்தேனோ அந்த அளவுக்கு.முழுவதும் மரக்கவில்லை.சுண்டுவிரல் நீரில் படாததால் அது தப்பித்தது.ஆள்காட்டி,கட்டை,, மோதிரவிரல் போன்றவை நன்றாகவே மரத்து போய் விட்டன.முழுவிரல்களும் மரக்கவில்லை.விரல்களின் மேல்பகுதி கோட்டிற்கு சற்று கீழ் வரை.அதிலும் ஆள்காட்டி விரல் சற்று அதிகமாக.
இது போன்று செய்யும் போது குச்சியால் கலக்குங்கள்.மூன்று மாதங்கள் ஆகின்றன.இன்னும் மாறவில்லை.சற்று கஷ்டமாக இருக்கிறது.வேலை செய்யும் போது விரல்கள் மரத்துள்ளதால் கஷ்டமாக உள்ளது.பார்த்து செய்யுங்கள்.
Good tips sir
Nice information
Good solution found.
Irumbu sathuku solution evlavu frequently kodukanum
Hi Anna... Epidi irukeenga.. en chedi la iron kuraipaadu iruku so neenga sonna maathiri thuru piducha irumba thanneer la oora vechu atha plants ku oothitu varen . Athu apidiye tha iruku.. sari aayiruchunu epidi therinjuka mudium.
Timely video sir thank u
Nandri sir
Hi Sudhakar,
Actually I'm in Sydney winter going to start next month my brinjal didn't grow fastly it takes 3 weeks to grow one brinjal and also yielding also less amount what to do need your tips. Thanks in advance.
தேமோர் கரைசல் தெளிக்கவும்
Thanks Anna...
Thank u very much
Partial வெயிலில் வைக்கலாமா bro
Super Anna.
Leaf compost serkkalaama for nitrogen
Supper
Anna entha masam vethai pota mulaika maruthu na and tomato plant vaadipothu na ..
.
ப
நிழலில் வைக்கவும்
எங்க வீட்டு வேப்பமரம் மெதுவாக வளர்கிறது இலைகளும் மஞ்சள் நிறத்தில் உள்ளது என்ன செய்வது
Anna naan first time செடிvalarka poren atharku einta maan use pannanum solluinga na basic tips lam solluinga na
Useful tips....என் ரோஸ் செடில தண்டுப்பகுதி மட்டும் மஞ்சள்நிறமாகி செடி காய்ந்து விடுகிறது ...என்ன செய்வது சார்
அதை கட் செய்து விட்டு அதில் மஞ்சள் தடவி விடவும்
முதலில் மேல் பகுதியில் தான் இருந்தது. சற்று கீழே இறக்கி கட் பண்ணி விட்டேன்.இப்போது தண்டுமுழுதும் வந்து காய தொடங்கி விட்டது.... வராம இருக்க என்ன செய்வது னு சொல்லுங்க சார்
Nellu velainja vayal manna maadila valarkum chedigaluku payan paduthalama
பயன்படுத்தலாம்
I regularly watch your videos. Recently changed the soil. But the new leaves dull aa irukku sir. What to do.
கொஞ்சம் வெயிட் பண்ணுங்க தானா சரியாயிடும்
Anna Eng veetu milagai chedi la erumbu varuthu, ena panina erumbu pogum, pls reply bro
வினிகர் கரைசல் தெளிக்கவும்
Thanku Sir
Superanna
Sir poondiku manzil nerma maruthi sir ples help mesir
Enga veetla papaya tree la colour maari iruppadhudan, papaya fruits ellam oru spot la mattum alugi round aa alugidhudhu.What can I do?
Saambal water la Karachi odane chedi la oothalama I'lla after 2 days soak panni oothanuma pls reply me?
ஒரு நாள் கழித்து ஊற்றவும்
Hai வணக்கம் இலை,பூ காய்ந்து கொண்டே வந்தால் என்ன போடவேண்டும். Pls. உடன் பதில்.
சாம்பல் தண்ணீரில் கரைத்து ஊற்றவும்
Sir mango poo pitissurukku but kaai pitikka enna pannanum pls sollunga sir
தேமோர் கரைசல் தெளிக்கவும்
Sir nathai ruku enna panna solunga pls appurm rose sedila poo ramba kuttya poguthu aethku enna panna sir
முட்டை ஓட்டை தூளாக்கி அதை மண்ணில் போடவும்.எப்சம் சால்ட் போடவும்
வணக்கம் கையைகாட்டிபேசுவதைப்போல்முகம்காட்டிபேசவும் சந்தேகம்கேழ்க்கநெம்பர்தாரும் நன்றி
மாதம்மாதம் லைவில் வருகிறேன். அப்பொழுது உங்கள் சந்தேகங்களை கேளுங்கள் நண்பரே...
சங்கு பூ செடியின் இலை மஞ்சள் நிறமாக உள்ளது..இதற்கு தீர்வு சொல்லுங்கள்
என்னோட செடியிலும் இதே பிரச்சனைதான் எனக்கு இந்த தகவல் உபயோகமாக இருக்கு மீன் அமிலம் எத்தனை நாள் கழித்து உபயோக படுத்தனும் ஒரு லிட்டர் தண்ணிக்கு எவ்வளவு கலக்க வேண்டும்
வாரம் ஒரு முறை லிட்டருக்கு 5ml
வணக்கம் செல்ஆரம்பத்தில்சாப்பிட்டீங்களா நல்லாஇருக்கிறீர்களாஎன்றுகேழ்க்கதெரிந்தஉமக்குமக்களின்விருப்பத்தைநிரைவேற்றமருக்கிறீர்கள் ஏன் ஏன் ஏன் நன்றி
அண்ணா
செடி முழுவதும் இலைகள் நுனியில் வெட்டி இருக்கு.
செடி பூச்சி தாக்குதல் இல்லை
தீர்வு என்ன அண்ணா
Vala valenu pesuradhu niruthitu shorts pointuku vaange
கீரை யில் புள்ளி புள்ளியாக நீங்கள் சொல்வது போல் உள்ளது . என்ன செய்வது?
புளித்த மோர் கரைசல் தெளிக்கவும்
முள்ளங்கி இலை மஞ்சள் நிறமாக இருக்கிறது என்ன செய்யலாம்
நான் மல்லி விவசாயி
இலை பழுத்து மேலே எண்னெய் போல பிசுபிசுப்பாக ஆகி மஞ்சள் நிறமாக ஆகி விடுகிறது என்ன தீர்வு?
My broad beans plant fully leaves turn yellow colour suddenly
புளித்த மோர் கரைசல் தெளிக்கவும்
SUDAGAR KRISHNAN
Ok I will try n c....
வெற்றிலை செடியின் இலை பழுத்து உதிர்ந்து போகிறது pls replay pannunga sir
Anna Eng veetu milagai chedi la erumbu varuthu, ena panina erumbu pogum, pls reply bro
Use neem oil spray and use panchakaviya