குடைபோல் ஜாதிமல்லியை வளர்ப்பது எப்படி? | Jathimalli Plant Growing Tips

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ม.ค. 2025

ความคิดเห็น • 98

  • @sivagamisivagami8817
    @sivagamisivagami8817 3 หลายเดือนก่อน +3

    Super sister thanks for sharing 😊

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  3 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி சகோதரி.

  • @Radharadha-gg1ys
    @Radharadha-gg1ys 3 หลายเดือนก่อน +1

    அருமையான தகவல் இந்த பதிவு மா👌

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  3 หลายเดือนก่อน +1

      சுமார் ஒரு வருடத்திற்கு முன் உள்ள நம் கார்டன் டூர் வீடியோக்களில் நம் ஜாதிமல்லி செடிகள் குடை ஷேப்பில் அழகாக, பிரமாண்டமாக நிற்கும், சகோதரி. இந்த வீடியோவில் காட்டிய
      ஜாதிமல்லி நாற்றுகளை குடைபோல் வளர்த்து காட்டுகிறேன்.
      நம் வீடியோக்களை தொடர்ந்து பாருங்கள்.
      மிக்க நன்றி சகோதரி.

    • @Radharadha-gg1ys
      @Radharadha-gg1ys 3 หลายเดือนก่อน

      கண்டிப்பாக பார்க்கிறேன்👍

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  3 หลายเดือนก่อน

      @@Radharadha-gg1ys th-cam.com/video/pFD2cKYRJ94/w-d-xo.htmlsi=nAMUvhuZzMWb4rmS

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam 3 หลายเดือนก่อน

    Super super very beautiful garden 🤩🤩

  • @Zainab-og3cz
    @Zainab-og3cz 3 หลายเดือนก่อน

    Hi mam. Vanakkam beautiful flowers mam 👏

  • @athistalakshmilafortune2234
    @athistalakshmilafortune2234 3 หลายเดือนก่อน

    அருமை.. இதுவரை யாரும் கூறாத தகவல்... நன்றி மேம் ❤

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  3 หลายเดือนก่อน

      ஆமாம் சகோதரி, மிக்க மகிழ்ச்சி..
      தொடர்ந்து நம் வீடியோக்களை பாருங்கள்..

  • @umagarden
    @umagarden 3 หลายเดือนก่อน +1

    நீங்கள் சொல்வது எல்லாம் அருமை. நான் ஜாதி மல்லிகை இது வரை வளர்த்து இல்லை தோழி. ❤❤❤

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  3 หลายเดือนก่อน

      நான் 2005 களில் முதல் முறையாக வளர்த்த செடி ஜாதிமல்லி மட்டும் தான்.
      ஆறு, ஏழு வருடங்கள் மட்டும் வளர்த்தோம்.
      மீண்டும் முதல் லாக்டவுன் முடிந்தபின் புதிதாக ஆரம்பித்தது இந்த மாடித்தோட்டம்.
      ஜாதிமல்லி ஆரம்பத்தில் அசுர வேகத்தில் வளரும், தோழி. ஒரு செடியாவது வளர்த்து பாருங்கள். மிக்க மகிழ்ச்சி..

  • @SrimathiK-te2pl
    @SrimathiK-te2pl 3 หลายเดือนก่อน

    Nice video sis. Thanks a lot ❤

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  3 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி சகோதரி.

  • @PalaniMalai-j3w
    @PalaniMalai-j3w 3 หลายเดือนก่อน

    Nice idea 🎉🎉

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  3 หลายเดือนก่อน

      Thank you so much, keep watching my videos.

    • @PalaniMalai-j3w
      @PalaniMalai-j3w 3 หลายเดือนก่อน

      @@ponselvi-terracegarden welcome 🙏

  • @thangamarumugam4095
    @thangamarumugam4095 3 หลายเดือนก่อน

    Super super mam

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  3 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி சகோதரி.

  • @sshivani1604
    @sshivani1604 3 หลายเดือนก่อน

    Super mam. Next vedio layum sollunga mam

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  3 หลายเดือนก่อน

      நான் இந்த வீடியோவில் காட்டிய சிறிய செடிகளை பெரிய ட்ரம்மில் நடவு செய்வதற்கு தான் வைத்திருக்கிறேன், சகோதரி. அப்போது நீங்களும் படிப்படியாக தெரிந்து கொள்ளலாம்.

  • @ThoothukudiZiya
    @ThoothukudiZiya 3 หลายเดือนก่อน +1

    ஜாதிமல்லி செடி வளர்ப்பு பற்றிய தகவல்கள் பயனுள்ளதாக இருந்தது 🎉🎉🎉

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  3 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி சகோதரி.

    • @Gracethangam-os1zl
      @Gracethangam-os1zl 3 หลายเดือนก่อน

      Chennai poitingala amma

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  3 หลายเดือนก่อน

      @@Gracethangam-os1zl இன்னும் போகவில்லை, சகோதரி. போகும் போது சொல்கிறேன். மகிழ்ச்சி..

  • @sanjais7118
    @sanjais7118 2 หลายเดือนก่อน +1

  • @shara8835
    @shara8835 3 หลายเดือนก่อน

    TQ so much ❤🙏

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  3 หลายเดือนก่อน +1

      மிக்க மகிழ்ச்சி சகோதரி, தொடர்ந்து கமெண்ட்ஸ் பண்ணுங்கள்..

  • @sabhariuma1572
    @sabhariuma1572 3 หลายเดือนก่อน

    நன்றி மா, செடி வளரும் போது மேலும் தகவல் சொல்லுங்கமா 🌿🍃🍂🍁

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  3 หลายเดือนก่อน +1

      இரண்டு மாதம் கழித்து நான் வளர்த்து காட்டுகிறேன், சகோதரி.
      மிக்க நன்றி.

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 3 หลายเดือนก่อน +2

    உங்களுடைய ஜாதி மல்லி செடி மிகவும் செழிப்பாகவும்
    அடர்த்தியாக மரம் போல் உள்ளது. மண்ணில் வைத்து விட்டு சென்னைக்கு போகும் போது எப்படி எடுத்துக் கொண்டு போவீர்கள். மிகவும் நல்ல பதிவு. மிக்க நன்றி 👌👌👍💐💐

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  3 หลายเดือนก่อน +2

      @@kalaichelviranganathan3258 ஜாதிமல்லி நாற்று பின்னால் முருங்கை பதியம் போட்டு வைத்திருக்கிறேன், சகோதரி. ரோஜா செடி எல்லாமே சிறிய
      தொட்டியில் சரியாக வளரமுடியாமல் நிற்கிறது. எல்லாவற்றையும் பத்திரமாக கொண்டு போய் நல்ல முறையில் நடவு செய்ய வேண்டும். புதிய செடிகள் எதுவும் வாங்கவும் இல்லை, ஆடிப்பட்டத்துக்கு விதைகள் விதைக்கவும் இல்லை.
      எல்லாமே நம் மாடித்தோட்டத்தில் தான்..
      போவதற்கு இரண்டு வாரம்முன்பு சிறிய தொட்டிகளில் பிடுங்கி நட்டுவிடலாம், சகோதரி. மிக்க நன்றி..

  • @pvcreates9578
    @pvcreates9578 3 หลายเดือนก่อน

    Amma jathimalli vakaikal vedio podunga ,

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  3 หลายเดือนก่อน +1

      தற்போது நம்மிடம் இரண்டு வகைகள் மட்டுமே இருக்கிறது. மற்ற வகைகள் உங்களுக்காக வாங்கி வீடியோ போடுகிறேன்,நன்றி..

    • @pvcreates9578
      @pvcreates9578 3 หลายเดือนก่อน

      Tq amma

  • @prabakaranbalasubramaniyan3638
    @prabakaranbalasubramaniyan3638 3 หลายเดือนก่อน +3

    Sister grow bag la ethana hole podanum

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  3 หลายเดือนก่อน

      பத்து ஓட்டைகள் சுண்டுவிரல் நுழையும் அளவில் போடுங்கள். மிக்க நன்றி.

  • @anjanadevi6224
    @anjanadevi6224 3 หลายเดือนก่อน

    👌👍🥭🌹

  • @jeyalakshmi9318
    @jeyalakshmi9318 3 หลายเดือนก่อน

    Intha rose enna size 1.50 nimisqthula varra roseplant superra irukku sister....parkkave colourfulla irukku.parthukittw orukkanum pola ieukku.lovely.rose plant entha size growbagla valarkkanum.pls sollungga sister..evvalavo rose plant vanggi vachuden.sariyave varala

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  3 หลายเดือนก่อน

      பிங்க் கலரில் நிறைய பூத்திருப்பது பன்னீர் பட்டன் ரோஸ், சகோதரி. 18"×18"
      அளவு, அல்லது அதற்கு மேல் பெரிய அளவில் உள்ள தொட்டியில் வளர்த்தால் தான் இப்படி நன்றாக வளரும்..

  • @ddcakes
    @ddcakes 3 หลายเดือนก่อน

    Thanni chedi mela vizhura mathiri vidathenga sis ,ver la vidunga ,leaf la thanni iruntha veyil la karinju thaan pogum

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  3 หลายเดือนก่อน +1

      இனிமேல் வேரில் மட்டும் ஊற்றுகிறேன்.
      மிக்க நன்றி.

    • @ddcakes
      @ddcakes 3 หลายเดือนก่อน

      @@ponselvi-terracegarden welcome sis

  • @Zainab-og3cz
    @Zainab-og3cz 3 หลายเดือนก่อน +2

    Yen jaadi malli chedi oru cutting than, boomi la natnen last year november la. March la than thulira aaram chadu ippo nalla valarchi adanju irku oru kodi pola parvi irku but 1 poo kuda vidla romba kashtama irku neth than padiya cut paniten kodi ya. Yeppo pookal vidum yen oru poo kuda varla plz reply mam. Yeru pidanumma yenna problem kodiya matum valarthu poove illa. Thank God unga channel kadchethu 😊 plz reply mam.

    • @lostincreativities2338
      @lostincreativities2338 3 หลายเดือนก่อน

      Same problem i am facing with my jathi malli chedi😢tips please

    • @jayasrisrinivasan5411
      @jayasrisrinivasan5411 3 หลายเดือนก่อน

      Nan kuda nursery la chedi vangivechen. Athula poo kuda illai. Nan arisi kazhuviya water 2 days store seithu twice a week koduthen. New leaves with buds one monthla vanthuthu. Pl.try this

    • @lostincreativities2338
      @lostincreativities2338 3 หลายเดือนก่อน

      @@jayasrisrinivasan5411 problem is not flowering...new leaves neraya varudhu.. and already giving organic fertilizer like rice water,vermi compost etc...

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  3 หลายเดือนก่อน

      தொட்டியில் வளரும் செடிகள் சீக்கிரம் பூக்கள் பூக்கும். ஆனால் நிலத்தில் வளரும் செடிகள் நன்றாக வளர்ந்து படர்ந்து விட்டு
      பிறகு தான் பூக்கும். ஜாதிமல்லி பூக்கள் பூக்க நிறைய வெயில் அதன் மேல் படும்படி இடத்தில் இருக்கவேண்டும்.
      மண்ணுக்கு தேவையான உரங்கள், தண்ணீர், வெயில் எல்லாம் கிடைத்தால்
      ஜாதிமல்லி அதிக அளவில் பூக்கும்.
      நன்றி.

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  3 หลายเดือนก่อน

      விரைவில் வீடியோ வெளியிடுகிறேன்,மிக்க நன்றி.

  • @jeyalakshmi9318
    @jeyalakshmi9318 3 หลายเดือนก่อน

    Athey mari rose oru growbagla vachu irukkingga.athoda size enna madam..pls..mesage podungga

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  3 หลายเดือนก่อน

      15×15 அல்லது 18×18 அளவு க்ரோ பேக்
      மட்டுமே ரோஜா வளர்க்க பயன்படுத்துவேன், சகோதரி.
      பன்னீர் ரோஸ் இருப்பது 18×18.

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 3 หลายเดือนก่อน

    சிஸ்டர் அருமை இதற்க்கு ரெண்டு பெயர் உண்டா ஜாதி மல்லி நித்திய மல்லி னு சிஸ்டர் சூப்பர் என் மாடிதோட்டத்துல நல்ல மொட்டுக்கள் நிறைய விட்டு நல்ல வளர்ந்து வந்துருக்கு டியர் சிஸ்டர் நன்றி 💕🙏

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  3 หลายเดือนก่อน +1

      உங்கள் ஊர் கிளைமேட் க்கு எல்லாம் நன்றாக வளரும், சகோதரி.
      அவ்வப்போது மழை என்று சொல்கிறீர்கள். இதற்கு ஜாதிமல்லி, பிச்சி பூ என்று தான் சொல்வார்கள்.
      நித்யமல்லி என்பது வீடியோ ஆரம்பத்தில் நிறைய பூக்களுடன் ஒரு செடி காண்பித்திருப்பேன், அதுதான்..
      நம்மூரில் நித்யமல்லி செடியை முல்லை என்று சொல்வார்கள்.
      நன்றி சகோதரி..

  • @ushadpi3125
    @ushadpi3125 3 หลายเดือนก่อน

    Sister in my keerai chhediyil leafs ellam poochi arripu irukku. 3g karaisal koduthen but no use what is the solution.

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  3 หลายเดือนก่อน

      வெட்டுக்கிளிகள் நல்ல இலைகளை ஓட்டை போட்டுவிடும். கற்பூரவல்லி, துளசி மஞ்சள் கலந்து கரைசல் செய்து தெளிக்கலாம். வேப்பண்ணை கரைசல் தெளிக்கலாம்.

  • @LionKing-ix9pz
    @LionKing-ix9pz 3 หลายเดือนก่อน

    Hi mam
    Na malli,mullai,jaathi chediya 12,12 grow bag la vache erukan na chedi vache 25 days aguthu ma man kalavai thoti fill ahh vachen epo mannu thotila pathi than eruku vola poiduchu ma ana thulir veduthu epo na man athuku mela full pannalama nu solluga pls reply me mam

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  3 หลายเดือนก่อน

      @@LionKing-ix9pz செடியை வெளியே எடுத்து விட்டு மீண்டும் நடலாம்.
      நன்றாக வந்து விடும்.
      மண்கலவை தான் சொன்னது போல போட்டு நடவு செய்தால் பெட்டராக
      இருக்கும் என்று நினைக்கிறேன்.
      குரோபேக் அடியிலும் துளைகள் போட வேண்டும். நன்றி.

    • @LionKing-ix9pz
      @LionKing-ix9pz 3 หลายเดือนก่อน

      @@ponselvi-terracegarden thank you mam♥️

  • @meedikasumathi2940
    @meedikasumathi2940 3 หลายเดือนก่อน

    Tell me the home / natural fertiliser for jathimalli

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  3 หลายเดือนก่อน +1

      th-cam.com/video/rU_6VkdkX-E/w-d-xo.htmlsi=zjYGAqdRPKRNomht

  • @jeyalakshmi9318
    @jeyalakshmi9318 3 หลายเดือนก่อน

    Rose vachu irukkura plastic container enna size madam.pls...r

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  3 หลายเดือนก่อน

      பெரிய சைஸ் டஃப்.
      அளவு தெரியாது, சகோதரி.

  • @jeyalakshmi9318
    @jeyalakshmi9318 3 หลายเดือนก่อน

    Maadila sedi vaikum pothu antha flour.waste aayidatha???athukku enna tips follow pannanum.plss comment podungga..

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  3 หลายเดือนก่อน

      சகோதரி நான் வீடியோவாக வெளியிடுகிறேன் .
      நான் மறந்து விட்டால் மீண்டும் ஒருவாரத்தில் கமென்ட்டில் கேளுங்கள். நன்றி.

  • @Muneeswaran-ch6xn
    @Muneeswaran-ch6xn 3 หลายเดือนก่อน

    உங்க டிப்ஸ் follow pannane போன வருசம் நா வாங்கின ஜாதி மல்லி பெரிய செடியா வளர்ந்து பூகள் அதிகமாக இருக்கு நன்றி sister 4 plants இருக்கு colur ஜாதி white ஜாதி 😊

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  3 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி..நன்றி.

  • @DhanaLakshmi-gz6jf
    @DhanaLakshmi-gz6jf 9 วันที่ผ่านมา

    கறிதண்ணீர்ஊட்றலாமசிஸ்டர்

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  9 วันที่ผ่านมา

      மீன் கழுவிய தண்ணீர், கறி கழுவிய.தண்ணீர் எல்லாம் ஊற்றலாம் சகோதரி

  • @mrsrajininathan1990
    @mrsrajininathan1990 3 หลายเดือนก่อน +1

    Mam, மாசிபத்திரி செடியை எப்படி, எந்த ஸைஜ பாட்டில் வளர்ப்பது.? Pls share

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  3 หลายเดือนก่อน

      சகோதரி எந்த செடி நாம் வளர்ப்பதாக இருந்தாலும் பெரிய தொட்டியில் வளர்க்கும் போதுதான் செழிப்பாக, வெயிலைத் தாங்கி வளரும்.
      மிதமான வெயில் படும்படி இடத்தில் வையுங்கள். நன்றி.

    • @mrsrajininathan1990
      @mrsrajininathan1990 3 หลายเดือนก่อน

      @@ponselvi-terracegarden okay mam Thanks for sharing.

  • @Angelnishi-s4u
    @Angelnishi-s4u 3 หลายเดือนก่อน +5

    Akka jathi malli chedi வாங்கி 1 mnth ahchu oru thilir um varala கொஞ்சம் கரிஞ்சு அந்த கரிஞ்ச கிலய வெட்டி எடுத்தேன்.. இன்னும் ஒரு திளிர் கூட வரல என்ன பண்ணினா வளரும் சொல்லுங்க அக்கா

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  3 หลายเดือนก่อน +2

      ஜாதிமல்லி செடிகளுக்கு பொறுமையாக தான் துளிர்கள் வரும். முதலில் வேர் நன்றாக பரவி பின் தான் துளிர் வரும்.
      தொட்டியின் மேல்பரப்பில் உள்ள மண்ணை லேசாக கிளறி விட்டு நான் சொல்லும் லிக்விட் பெர்டிலைசர்
      மாதம் இருமுறை தரலாம்.
      மண்ணுக்கு உங்களிடம் இருக்கும் ஆட்டு உரம், மாட்டு உரம், மண்புழு உரம் எதாவது ஒன்றை கொடுத்து மண்ணோடு கலந்து விடுங்கள்.
      நன்றி சகோதரி.

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  3 หลายเดือนก่อน

      @@Angelnishi-s4u th-cam.com/video/rU_6VkdkX-E/w-d-xo.htmlsi=gKMfRk1Lhe4znkpx

    • @Angelnishi-s4u
      @Angelnishi-s4u 3 หลายเดือนก่อน

      @@ponselvi-terracegarden கட் பண்ணினேன் அது ஒன்னும் இல்ல இல்ல

    • @Angelnishi-s4u
      @Angelnishi-s4u 3 หลายเดือนก่อน

      @@ponselvi-terracegarden அக்கா நான் சின்ன தொட்டியில் தான் வச்சுருக்கேன்.. காய்கறி waste எல்லாமே போட்டேன் கிலரியும் விட்டேன்.. கரிஞ்சத கட் panniten வளரும் இல்ல

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  3 หลายเดือนก่อน

      @@Angelnishi-s4u கொஞ்சம் வெயிட் பண்ணி பாருங்கள். வீக்கான செடிகளை
      பொறுமையாக தான் வளர்க்க வேண்டும்.

  • @jeyalakshmi9318
    @jeyalakshmi9318 3 หลายเดือนก่อน

    Hello sister

  • @rainbowrainbow3727
    @rainbowrainbow3727 3 หลายเดือนก่อน

    அக்கா என்னோட ஜாதி மல்லி செடியை பெரிய தொட்டிக்கு மாற்றனும் ஆனால் பயமா இருக்கு

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  3 หลายเดือนก่อน

      ராஜி பயப்பட வேண்டாம்.
      இது ஜாதிமல்லி துளிர்த்து சீசனுக்கு தயாராகும் நேரம். மாற்றி நடவு செய்தால்
      நன்றாக வரும்.

  • @anthoniammalrani6605
    @anthoniammalrani6605 หลายเดือนก่อน

    மேடம் ஜாதி மல்லி செடி என்கிறீங்க அது அரும்பு மாதிரி தான் இருக்கு ஜாதி மல்லிக்கு கருவேப்பிலை இலை மாதிரியே இல்ல தெரியும்

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  หลายเดือนก่อน

      நான் காண்பிக்கும் சிறிய செடிகள் இரண்டுமே ஜாதி மல்லி செடி தான் சகோதரி.

  • @padmakumar1362
    @padmakumar1362 3 หลายเดือนก่อน

    Kudai mari cut panna onnum sollala

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  3 หลายเดือนก่อน

      இப்போது நம்மிடம் விளக்கமளிக்க வேறு செடிகள் இல்லை. நான் சொல்வது போல பேஷல் ஷூட் ஐ நமக்கு வேண்டிய உயரத்தில் கட்பண்ணி விடவேண்டும் அவ்வளவு தான். நம்மிடம் இருக்கும் இந்த சிறிய ஜாதிமல்லி செடியை நடவு செய்து வளர்த்து காட்டுகிறேன். நன்றி.

  • @MohanaD-r8f
    @MohanaD-r8f หลายเดือนก่อน

    போதும் செnலல்லுங்க மேடம் இமுக்காதீங்க