காத்திடுவார் | வாக்குத்தத்த பாடல் | Kaathiduvaar || [4K] 2024 Promise song || Jesus Redeems

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ม.ค. 2025

ความคิดเห็น • 1K

  • @sweeysweey-gm4iy
    @sweeysweey-gm4iy 9 หลายเดือนก่อน +53

    என்னை இன்னால் வரை காத்ததுக்காய் உமக்கு கோடி நன்றி 🙏🙏

  • @kirubaivani1988
    @kirubaivani1988 10 หลายเดือนก่อน +253

    இந்தப் பாடல் பிடித்தவர்கள் ஒரு லைக் பண்ணுங்க கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்,,,,,☦️❤❤❤❤🥰🥰🥰💖💖💖💖🙏🙏🙏🙏🙏

    • @merlinsheeba2456
      @merlinsheeba2456 10 หลายเดือนก่อน +12

      😅😅

    • @MariyaSelvam-lf4rf
      @MariyaSelvam-lf4rf 9 หลายเดือนก่อน +8

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @abrahamy6424
      @abrahamy6424 9 หลายเดือนก่อน +5

      Good manus....😊

    • @jenifavinu3220
      @jenifavinu3220 8 หลายเดือนก่อน +4

      👍👍👍👍👍👍

    • @ShopnaShopna-cb4rc
      @ShopnaShopna-cb4rc 7 หลายเดือนก่อน +1

      💯💯💯👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @GeethaNandhan-xp5du
    @GeethaNandhan-xp5du 9 หลายเดือนก่อน +14

    Good morning 😊🎂🎂

  • @ArokiyamArro
    @ArokiyamArro หลายเดือนก่อน +16

    என் திருமண காரியம் வைக்கட்டும் பிரேயர் பண்ணுங்க 🙏🙏🙏🙏

  • @AsaltMassManickaRaj
    @AsaltMassManickaRaj ปีที่แล้ว +291

    காத்திடுவார் என்னை காத்திடுவார்
    காலமெல்லாம் என்னை காத்திடுவார்
    கலங்கிட மாட்டேன் நான் கலங்கிட மாட்டேன்
    கடைசி வரை என்னைக் காத்திடுவார்
    அல்லேலுயா அல்லேலுயா
    என் இயேசுவுக்கு அல்லேலுயா
    ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே
    இயேசுவுக்கு ஸ்தோத்திரமே
    1.⁠ ⁠ஆத்துமாவை கறைபடாமல் காத்திடுவார்
    சாத்தானின் கண்ணிகளை தகர்த்திடுவார்
    வழுவாமல் காத்திடும் வல்லவரே
    வருகையில் மகிழ்ந்திட செய்திடுவார்
    2.⁠ ⁠தீமைகள் என்னை சூழ்ந்தாலும்
    சேதங்கள் நெருங்காது காத்திடுவார்
    தீயவன் அம்புகள் எய்திட்டாலும்
    அக்கினி மதிலாக காத்திடுவார்
    3.⁠ ⁠போக்கையும் வரத்தையும் காத்திடுவார்
    இயேசுவே அரணாக காத்திடுவார்
    கண்களின் மணிப்போல காத்திடுவார்
    கன்மலை மேலே உயர்த்திடுவார் காத்திடுவார்

  • @daniela4303
    @daniela4303 9 หลายเดือนก่อน +7

    Enutaya ellla kariyathulum devan enoto erukirar

  • @starvinsamuelraj4618
    @starvinsamuelraj4618 ปีที่แล้ว +32

    நான் பார்த்து வளந்த பச்சிள முகம் !
    தேவதையாய் மின்னி !
    தேவனின் புகழ் பாடி!
    மனிதனின் கவலைகள் பறந்தோட!
    பரவசமாய் இறைவனின் கரம் சேர !
    உற்சாகமாய் திரையில் மின்னி !
    எங்கள் உள்ளத்தை கொள்ளை கொண்ட நீ!
    இன்னும் பல சாதனைகள் படைக்க !
    நம் தேவனின் கரம் உன்னை அணைக்க ! வாழ்த்துக்கள்!!!
    செம்ம செம்ம ASHI சிறப்பு 💐💐💐

    • @Ashina._
      @Ashina._ ปีที่แล้ว +9

      Thank you mama ❤️🥰

    • @jenifavinu3220
      @jenifavinu3220 8 หลายเดือนก่อน +2

      ​@@Ashina._👍👍👍

    • @ShopnaShopna-cb4rc
      @ShopnaShopna-cb4rc 7 หลายเดือนก่อน +1

      Achina sistar suppar👌👌👌👌👍👍👍👍👏👏👏🤝🤝🤝

  • @chellakutti-dd1yy
    @chellakutti-dd1yy ปีที่แล้ว +688

    கடந்த வருடத்தில் தீங்கை காணாதிருப்பாய் என்ற வாக்குத்தத்தத்தின் படி எந்த தீங்கும் எங்களை அணுகாமல் பாதுகாத்தீரே உமக்கு நன்றி அப்பா 🙏இந்த 2024 வருடம் முழுவதும் எங்களை காத்திட போகிற அன்பிற்காக உமக்கு நன்றி அப்பா.....எதை கண்டும் நாங்க கலங்கிட மாட்டோம் தகப்பனே 😍ஆமென் 🙏

    • @davidsamuel5638
      @davidsamuel5638 ปีที่แล้ว +27

      இயேசுவின் நாமத்தில் ஆமென்
      நன்றி இயேசப்பா
      நன்றி இயேசப்பா
      நன்றி இயேசப்பா
      நன்றி இயேசப்பா
      இயேசுவின் நாமத்தில் ஆமென்

    • @abinishagchildofjesus4864
      @abinishagchildofjesus4864 ปีที่แล้ว +8

      Àmen 💕🙏

    • @sarathyadhav1079
      @sarathyadhav1079 ปีที่แล้ว +5

      Amen❤

    • @sneelima183
      @sneelima183 ปีที่แล้ว +3

      Amen 🙇‍♀️ 🙏

    • @angelmesha
      @angelmesha ปีที่แล้ว +5

      அப்போ போன வருடம் கர்த்தர் காக்கவில்லை யா...போன வருடம் தீங்கு வராது என்று சொன்னார் சரிஅப்போ இந்த வருடம் தீங்கு வந்தா ஏற்றுக்கொள்விர்கலா... வசனத்தை ஏன் இப்படி தவறாக குறி சொல்பவர்கள் சொல்வது போல் பயன்படுத்துரிங்க.. கொஞ்சம் யோசிக்க pls...

  • @mahamahalakshmi1253
    @mahamahalakshmi1253 10 หลายเดือนก่อน +16

    Aruputhamana padal Praise the lord 🙏 yallarum kartharai patri kolungal avar parthu kolvaar Amen 🙏

  • @AnomaxMax-pk1wz
    @AnomaxMax-pk1wz 4 หลายเดือนก่อน +8

    ❤❤❤❤😊சொன்ன சொல்லை காப்பாற்றும் தெய்வம்

  • @JESUSSAMUEL.
    @JESUSSAMUEL. ปีที่แล้ว +25

    Amen நன்றி இயேசப்பா

  • @Joymercy-c8p
    @Joymercy-c8p 9 หลายเดือนก่อน +15

    என் சகோதரி யின் சரீரத்தில் அதிக உதிரப்போக்கு சுகமடைய ஜெபிக்கும் நன்றி

    • @ShopnaShopna-cb4rc
      @ShopnaShopna-cb4rc 7 หลายเดือนก่อน +2

      Amen kandippa yepikkiramunga sakotharikku paripurana sukam jesappa koduppar ❤❤❤❤

  • @Hildas-pn5du
    @Hildas-pn5du 9 หลายเดือนก่อน +8

    Thank you jesus love you ❤

  • @AJ-jeri
    @AJ-jeri 6 หลายเดือนก่อน +113

    இந்த பாடல் பிடித்தவர்கள் ஒரு லைக் பண்ணுங்க ❤❤

  • @brittonraj5
    @brittonraj5 2 หลายเดือนก่อน +9

    இயேசப்பா என் குடும்பத்தை ஆசிர்வதியுங்கள்

    • @Rajan-s7j
      @Rajan-s7j หลายเดือนก่อน +1

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kkkk-th8tk
    @kkkk-th8tk ปีที่แล้ว +69

    நம்ம வாழவே கூடாதுனு நினைக்கிற மக்கள் மத்தியில் தான் தேவன் வேண்டும் என்றே வாழவச்சி அழகு பார்ப்பார் ஒரு பெரிய வரலாற்று சம்பவத்தையே நேர்ல காண்பித்தவர்ளுக்கு மனமார்ந்த நன்றிகள் ஆமென் 🙌👌👌🌹🌹❤️❤️🙏😘

  • @brittonraj5
    @brittonraj5 2 หลายเดือนก่อน +6

    இயேசு அப்பா இந்த உலகத்தை ஆசிர்வதியுங்கள்

  • @srisha7557
    @srisha7557 5 หลายเดือนก่อน +13

    Kaathiduvaar ennai katthiduvaar
    Kalamellam ennai kaathiduvaar
    kalangidamaaten naan kalangidamaaten
    kadaisi varai ennai kaathiduvaar
    Hallelujah Hallelujah
    En yesuvuku hallelujah
    Sthothiramae sthothiramae
    Yesuvuku sthothiramae
    1.Aathumaavai karaipadamal kaathiduvaar
    Saathanin kannikalai thakarthiduvaar
    Vazhuvamal kaathidum vallavarae
    Varugaiyil magzhnthida seithiduvaar
    2.Theemaigal ennai soolnthaalum
    Sethangal nerunkathu kaathiduvaar
    Theeyavan ambugal eithittaalum
    Akini mathilaga kaathiduvaar
    3.Pookaium varathaium kaathiduvaar
    Yesuve aranaga kaathiduvaar
    Kangalin manipola kaathiduvaar
    Kanmalai melea uyarthiduvaar
    Amen❤

  • @kalpanapriya119
    @kalpanapriya119 ปีที่แล้ว +116

    Na 12th student ennala padikkava mudiyala na romba week nnu ellarum sollurainga na nalla padippen na unmiya andavara mulu eruthayathodu ettru konden athu mattum ella na einga class la na than prayer leader.....entha song kakkum pothum enakul oru puthu blan vatha mathiri erukku thank you Lord

    • @JayaKumar-yq8ly
      @JayaKumar-yq8ly ปีที่แล้ว +7

      True ma.God bless you 🎉🎉go ahead.jesus help you.will become successful

    • @BrindhaAlex
      @BrindhaAlex 11 หลายเดือนก่อน +5

      Akka nichyama yesu ungala oyarthuvar

    • @nancyirene4969
      @nancyirene4969 11 หลายเดือนก่อน +4

      Wonderful testimony 😇

    • @paulraj7610
      @paulraj7610 10 หลายเดือนก่อน +1

      Don't worry
      God help you

    • @ShopnaShopna-cb4rc
      @ShopnaShopna-cb4rc 7 หลายเดือนก่อน

      NingA KANDIPPA PADIPPINGA MUTHAL EPPIDI NALLA PADICHCHINKALO APIDi PADIPPINGA jesus nampunga❤🤝🤝🤲🤲🤲🙌🙌👍👍

  • @VelammalS-o9l
    @VelammalS-o9l ปีที่แล้ว +52

    ஆமென் அப்பா இந்த வருடம் ஒவ்வொரு குடும்பத்தை காத்து நடத்துங்க அப்பா

  • @R.Jeladevid
    @R.Jeladevid 6 หลายเดือนก่อน +6

    இந்தப் பாடல் என் கண்ணில் இருந்து கண்ணீர் வரவில்லை என் இதயத்தில் இருந்து புறப்பட்டு என் கண்ணில் தண்ணீர் வந்தது இந்தப் பாடல் என் உள்ளத்தை உடைத்தது மிகவும் அருமை நாம் இயேசு கிறிஸ்து நம்மளை எப்பொழுதும் காக்கின்ற தேவன் அருமை

  • @aravinda7492
    @aravinda7492 ปีที่แล้ว +18

    ஆமென் இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம்

  • @ShamalathaRk
    @ShamalathaRk 2 หลายเดือนก่อน +8

    இந்த வருடம் தொடக்கம் முதல் எங்கள் குடும்பத்தில் பிரச்சினைகள் தான் இதன் நடுவிலும் இயேசப்பா எங்களை வழிநடத்தி வருகிறார் ஆமேன்

  • @vishvanathan7126
    @vishvanathan7126 11 หลายเดือนก่อน +28

    இந்த பாடலிலுள்ளது போல என்னையும் என் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பார் ஆமென் 🎉

  • @krishnasam7807
    @krishnasam7807 11 หลายเดือนก่อน +17

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
    ஆமென்.

  • @priyapriyanga9552
    @priyapriyanga9552 ปีที่แล้ว +9

    Kathiduvar yennai kathiduvar ❤🤍♥️ God is great 😍😘

  • @vinu-jq4kf
    @vinu-jq4kf 9 หลายเดือนก่อน +5

    ஆமென் நன்றி யேசு 🙏

    • @XavierLadha
      @XavierLadha 8 หลายเดือนก่อน

      Yennai 🎉Kathidingal, RATHNASWAMY XAVIER.

  • @grrchandran5927
    @grrchandran5927 10 หลายเดือนก่อน +9

  • @nazeerabegumanwarbasha8214
    @nazeerabegumanwarbasha8214 10 หลายเดือนก่อน +11

    ❤ amen hallelujah thankyou Jesus Christ

  • @TejaSri-gs7np
    @TejaSri-gs7np ปีที่แล้ว +20

    காத்திடுவார் என்னை காத்திடுவார்
    காலமெல்லாம் என்னை காத்திடுவார்
    கலங்கிட மாட்டேன் நான் கலங்கிட மாட்டேன்
    கடைசி வரை என்னைக் காத்திடுவார்
    அல்லேலுயா அல்லேலுயா
    என் இயேசுவுக்கு அல்லேலுயா
    ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே
    இயேசுவுக்கு ஸ்தோத்திரமே
    1.⁠ ⁠ஆத்துமாவை கறைபடாமல் காத்திடுவார்
    சாத்தானின் கண்ணிகளை தகர்த்திடுவார்
    வழுவாமல் காத்திடும் வல்லவரே
    வருகையில் மகிழ்ந்திட செய்திடுவார்
    2.⁠ ⁠தீமைகள் என்னை சூழ்ந்தாலும்
    சேதங்கள் நெருங்காது காத்திடுவார்
    தீயவன் அம்புகள் எய்திட்டாலும்
    அக்கினி மதிலாக காத்திடுவார்
    3.⁠ ⁠போக்கையும் வரத்தையும் காத்திடுவார்
    இயேசுவே அரணாக காத்திடுவார்
    கண்களின் மணிப்போல காத்திடுவார்
    கன்மலை மேலே உயர்த்திடுவார் காத்திடுவார்

  • @devarajan2261
    @devarajan2261 9 หลายเดือนก่อน +6

    10 iam studying God bless me please i will trust jesus ❤❤❤🙌🙌God help me styding

  • @sugumaranjaya1982
    @sugumaranjaya1982 9 หลายเดือนก่อน +2

    Super pattu sir ❤

  • @Jesusking-ph3td
    @Jesusking-ph3td 5 หลายเดือนก่อน +5

    Na vandhu 10 th padikara neega ellarum prayer pannikonga na nalla mark vanganum

  • @muthulaxmi5669
    @muthulaxmi5669 3 หลายเดือนก่อน +5

    Yesappa family la elorum healthy ah irukanum pa. TET examla pass aaanum pa. Government job kidaikanum jesus pls help me yesappa.

  • @asankari7913
    @asankari7913 ปีที่แล้ว +6

    Yesuappa umaku koodana koodi sosthiram appa 🙏 yesuappa inthe vasanam enakagave iruku sosthiram appa 🙏 yesuappa neenga inthe vasanam 2024year enaku kuthuthinga enna aasirvathem seium please appa 🙏😭 yesuappa nan ipum vali illama irukgan 😢 yesuappa nan ungala than numbi irukiren Amen 🙏💯💯💯 yesuappa thank you 🙏

  • @devapriya2155
    @devapriya2155 10 หลายเดือนก่อน +4

    En veedu jaba veedaga iruntha veedu yealam pogatha padi prayer panikonga prayer panikonga please😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @ShopnaShopna-cb4rc
      @ShopnaShopna-cb4rc 7 หลายเดือนก่อน +1

      Amen nanga pirayar panram jesappa kandippa unga vida. Jepa vida marruvar❤❤❤

  • @Anoshbennet-u1h
    @Anoshbennet-u1h 2 หลายเดือนก่อน +4

    Super akka song😊😊

  • @johnjohna4778
    @johnjohna4778 ปีที่แล้ว +13

    கர்த்தர் எல்லா தீங்கும் விலக்கி பாதுகாத்து விடுவார்கள் ❤❤

  • @GeethaNandhan-xp5du
    @GeethaNandhan-xp5du 9 หลายเดือนก่อน +3

    Super 🎉🎉

  • @ammuammu3933
    @ammuammu3933 10 หลายเดือนก่อน +4

    Yeasuve, engalkum oru sontha veedu thanga pa pls, ennala vadagai kuduthu ennala sammaleika mudiyala pa pls....sontha veedu thangapa.....pls pa.....

  • @Ganesan-g3q
    @Ganesan-g3q 4 หลายเดือนก่อน +7

    யேசு எனக்கு அற்புதாம் செய்தார்

  • @kumutha2174
    @kumutha2174 5 วันที่ผ่านมา

    என் வீட்டிலும் இதே நலை தான்
    கர்த்தருடைய அற்புதத்திற்காக காத்திருக்கிறோம் ✝️🙏😭
    அருமையான பாடல்
    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ✝️✝️🙌🙌

  • @sumivans
    @sumivans 6 หลายเดือนก่อน +4

    நல்ல அருமையான பாடல் தேவன் உங்கள் ஊழியத்தை ஆசீர்வதிக்கட்டும்

  • @GunaGuna-ke3es
    @GunaGuna-ke3es 6 หลายเดือนก่อน +5

    இதயத்தை மகிழச் செய்யும் ஓர் அற்புதமான பாடல். .. இயேசு கிறிஸ்துவிற்கே எல்லா புகழும் மகிமையும் உண்டாவதாக...

  • @Jesuslovesyou242
    @Jesuslovesyou242 9 วันที่ผ่านมา

    Praise the lord 🙏

  • @lenint1859
    @lenint1859 10 หลายเดือนก่อน +37

    இயேசுவே எங்களை ஆசீர்வதியும்❤❤

  • @jebarajesh9681
    @jebarajesh9681 หลายเดือนก่อน +2

    Song was nice

  • @jebinbj75
    @jebinbj75 2 หลายเดือนก่อน +5

    Coming exams tnpsc clear pannaunum yesappa 😢

  • @bercilinreeja8898
    @bercilinreeja8898 ปีที่แล้ว +6

    Nice song intha year promise word very nice god bless you thank you lord ❤

  • @HariSekar-pe6zv
    @HariSekar-pe6zv ปีที่แล้ว +38

    நான் ஒரு இந்து தான் பாடல் ஆசீர்வாதமா இருக்கு இயேசப்பாவுக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் கோடான கோடி ஸ்தோத்திரம்

    • @johndalas1242
      @johndalas1242 ปีที่แล้ว +5

      Jesus Loves you

    • @ShopnaShopna-cb4rc
      @ShopnaShopna-cb4rc 7 หลายเดือนก่อน +1

      Amen jesus erukkkirar❤❤❤😊😊

    • @tresavelraj3918
      @tresavelraj3918 4 หลายเดือนก่อน +1

      Jesus loves u n v love u too

    • @athilakshmis3512
      @athilakshmis3512 3 หลายเดือนก่อน

      Amen

    • @JesikaR-t4n
      @JesikaR-t4n 2 หลายเดือนก่อน

      Nenga hindu nu soldringa ungaluku Jesus romba pidikuma illa hindu Sami romba pidikuma un maiya pattum sollunga

  • @Pichandi-s9v
    @Pichandi-s9v หลายเดือนก่อน +2

    😊❤❤❤😊😊

  • @MahaLakshmi-gy4cj
    @MahaLakshmi-gy4cj 10 หลายเดือนก่อน +13

    12 th public examkaga prayer pannunga 500 marks reach pannanum adharkaga jebam pannunga sister

  • @Rohiraat180
    @Rohiraat180 หลายเดือนก่อน +2

    Amne❤❤😊

  • @BROSamselvakumar
    @BROSamselvakumar ปีที่แล้ว +6

    ஆமென்

  • @josephdavid8068
    @josephdavid8068 4 หลายเดือนก่อน +2

    Thankyou Jesus ❤❤❤ beautiful song ❤❤❤i luuuuvvv youuuu Jesus Christ 💝💝👏👌

  • @devapriya2155
    @devapriya2155 10 หลายเดือนก่อน +5

    Indu makkal sudri irukirargal avargal kiristinalea romba oru mathiri peasuvanga intha idathil karthar arputham seiveeraga amen

  • @johndavid7617
    @johndavid7617 17 วันที่ผ่านมา +1

    ஸ்தோத்திரம் நன்றி இயேசப்பா இந்த ஆண்டு முழுவதும் பாதுகாத்திரே நன்றி நன்றி நன்றி இயேசப்பா🙏🙏🙏

  • @akilar4820
    @akilar4820 ปีที่แล้ว +8

    ஆமென் ✝️🛐 அல்லேலூயா நன்றி இயேசப்பா ✝️🛐 பாடல் கேக்கும் போது பாடல்வரிகள் மனதில் இனம் புரியாத சந்தோசத்தை தருகிறது நன்றி இயேசப்பா நீர் இருக்கிரவராகவே இருகிரீர் அப்பா உங்க அன்பு அளவு இல்லாதது அப்பா ✝️🛐😢🙏

  • @Sudar6906
    @Sudar6906 ปีที่แล้ว +112

    அருமையான பாடல்... நான் ஒரு ஹிந்து... இந்த பாடல் கேட்கும்போது புல்லரிக்கிறது.... கர்த்தருக்கு ஸ்தோத்திரம் அல்லேலூயா... Praise the Lord❤🙏🙏

  • @angelprincy7593
    @angelprincy7593 ปีที่แล้ว +8

    Kartharai Thedukiravargaluko Oru Nanma iyum kuraivu padathu❤❤❤❤✝️

  • @jenifans2958
    @jenifans2958 11 หลายเดือนก่อน +5

    Amen 👏👏🔻⛪⛪⛪

  • @valentinathepartofgospel
    @valentinathepartofgospel 11 หลายเดือนก่อน +6

    Praise God.......
    Actually indha situation tha ennak exact ah iruk especially hostel situation...... Ennala hostel pray panna mudiyaadhu prayer pannum bodhi light off panniduvanga😢This song make me to cry........ idhan moolama yesappa enkooda pesunaaru........ I believe him blindly Thank you jesus❤🥹✝️🫂

  • @appaloeslazarus3976
    @appaloeslazarus3976 ปีที่แล้ว +7

    Super song glory to God.amen

  • @athilakshmis3512
    @athilakshmis3512 4 หลายเดือนก่อน +2

    Super song 😍

  • @Meno-5
    @Meno-5 10 หลายเดือนก่อน +5

    Ashina 😇beautiful 🤩

  • @MartinPushparaj
    @MartinPushparaj ปีที่แล้ว +68

    இந்தப் பாட்டு அனைவருக்கும் ஆசிர்வாதமா இருக்க இந்தப் பாட்டு என்னை ரொம்ப தொட்டு தான் ஆவியா இந்த பாட்டு மூலமா பேசினார் ❤😢💯😇🙇‍♀️🙏

  • @leviprakashmusic4745
    @leviprakashmusic4745 ปีที่แล้ว +15

    Praise God 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @saraswathysadagopan-lu2jt
    @saraswathysadagopan-lu2jt 12 วันที่ผ่านมา

    தகப்பனே நீர் என் வீட்டிற்கு வந்து ஆசீர்வதித்து நடத்தும் ஆமென் ஆமென்

  • @JEmmanuel-b7z
    @JEmmanuel-b7z 5 หลายเดือนก่อน +3

    I more like this song ❤❤❤❤❤

  • @AkiladeshwariA
    @AkiladeshwariA หลายเดือนก่อน +1

    Enoda familyum ennaiyum theengil iruthu Kathiduvar ✝️💐❤ halleylluyah ❤✝️💐

  • @GeethaNandhan-xp5du
    @GeethaNandhan-xp5du 9 หลายเดือนก่อน +3

    Super 👍

  • @bawaniba1318
    @bawaniba1318 3 หลายเดือนก่อน +1

    Amen 🥰🥰🥰🥰🥰🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @shanthijulius63
    @shanthijulius63 ปีที่แล้ว +16

    இனி தீங்கை கானாதிருப்பாய் என்று நம் தேவன் கடந்த வருடம் வாக்குத்ததம் கொடுத்தார். இந்த வருடம்
    காத்திடுவார் என்று நம்மை இம்மானுவேலராக இந்த வருடம் தேவன் அவருடைய கன்ணின்மணிபொள் நம்மை காக்க வேண்டும், ஆமென்.
    ✝️✝️

    • @asankari7913
      @asankari7913 ปีที่แล้ว +1

      Amen hallelujah 🙏

  • @soundarrajan2120
    @soundarrajan2120 11 หลายเดือนก่อน +5

    I like this song

  • @HariSekar-pe6zv
    @HariSekar-pe6zv ปีที่แล้ว +10

    எங்களையும் உங்கள் குடும்பத்தையும் காத்திடுவார் இயேசுவுக்கு அல்லேலூயா

  • @shaloamseeds
    @shaloamseeds 19 วันที่ผ่านมา +1

    ❤ PRINCEAGLE.

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் ปีที่แล้ว +5

    🍁🌟கர்த்தர் நல்லவர் 🍁🍁அவர் கிருபை என்றுமுள்ளது ஆமென் ..இயேசு கிறிஸ்துவின் நாமம் மகிமைப் படுவதாக ஆமென்🍁🍁🍁🌟🌟

  • @shinygrace8195
    @shinygrace8195 10 หลายเดือนก่อน +5

    A song that renews our faith in christ ❤ beautiful song 🎉

  • @Ganesan-g3q
    @Ganesan-g3q 4 หลายเดือนก่อน +3

    இந்த பாடல் நல்ல இருக்கு நற்றி

  • @ashirt370
    @ashirt370 8 หลายเดือนก่อน +1

    Thanks!

  • @Jancy-rj2pw
    @Jancy-rj2pw 11 หลายเดือนก่อน +5

    Amen🙌 yesappa ♥️Nandri♥️ Nandri♥️ Nandri...appa 🙇🏻‍♀️very good lyrics👍 superb song👌

  • @thangamaniwilliams7015
    @thangamaniwilliams7015 ปีที่แล้ว +14

    அ௫மையான அா்த்தம் உள்ள பாடல்
    அநேக௫க்கு ஆசிர்வாதம் அளிக்கும் பாடல் 👍💖
    Glory Glory to JESUS 🙏🙏🙏

  • @mosessmariselvam
    @mosessmariselvam 6 หลายเดือนก่อน +3

    ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா

  • @princesahayaraja9151
    @princesahayaraja9151 11 หลายเดือนก่อน +7

    Amen Jesus thank you lord 🙏🙏🙏🙏 very nice songs 🌿🌿🌿🌿

  • @Esther_solaman2868
    @Esther_solaman2868 ปีที่แล้ว +4

    Praise the lord. Yesuve neer thandha vakkukaga umakku nandri neer vaakku maradha devan💯🥹♥️♥️

  • @nivethanparipooranam9680
    @nivethanparipooranam9680 11 หลายเดือนก่อน +5

    I'm hindu

  • @renukarakhel2800
    @renukarakhel2800 4 หลายเดือนก่อน +1

    Super song🎉 mind blowing song akka ❤

  • @jesi-y2y
    @jesi-y2y 10 หลายเดือนก่อน +4

    கலங்கிட மாட்டேன் கலங்கிட மாட்டேன் கடைசி வரை ௭ன்னை கத்திடுவர்❤❤ I love you jesus😊❤😊⭐☀

  • @Matheshnanthini
    @Matheshnanthini 5 หลายเดือนก่อน +2

    Amen appa anaku katei eiuku sukam vanum sukam vanum sukam vanum sukam vanum appa🙏🙏🙏🤩🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏amen Amen Amen Amen

  • @vikramvedha4069
    @vikramvedha4069 10 หลายเดือนก่อน +3

    Amen appa 🙏🙏🙏🙏

  • @bernies9606
    @bernies9606 ปีที่แล้ว +4

    Praise the Lord 🙏 Hallelujah 👏👏👏 Amen en yesuvuku sthothiramae🎉

  • @titusjegan3556
    @titusjegan3556 หลายเดือนก่อน +2

    JESUS HELP ME TO WIN NEET EXAM AND BECOME A GOOD DOCTOR........ THANK YOU JESUS ...........

  • @SelviSelvi-il4tz
    @SelviSelvi-il4tz 10 หลายเดือนก่อน +4

    Amen ✝️✝️

  • @ReeganReegan-oy5vd
    @ReeganReegan-oy5vd หลายเดือนก่อน +1

    Thanks amen Jesus ❤❤❤❤❤❤❤❤️🧡💛💚👌👌👌👍

  • @soundaryak5904
    @soundaryak5904 ปีที่แล้ว +11

    Amen praise the lord of Jesus 🙏🙏🙏

  • @PushpaKala-pk6sk
    @PushpaKala-pk6sk 10 หลายเดือนก่อน +4

    எனக்கு கடினமான மற்றும் நிக் பின் உள்ளது 😢😢😢😢😢

    • @ShopnaShopna-cb4rc
      @ShopnaShopna-cb4rc 7 หลายเดือนก่อน

      Jesappa ungalukku sukam tharuvar❤❤

  • @hemajesy-jj7ye
    @hemajesy-jj7ye ปีที่แล้ว +5

    Amen 🙏🙏🙏. Karthar intha varidamum ennaium , en kanavar , en maganaium en kudubathaium valla kartharukku sothiram❤❤❤.

  • @evangeline.k
    @evangeline.k ปีที่แล้ว +6

    இயேசு நம்மை கடைசி வரை காத்திடுவார் ஆமென் 🙏

  • @chithraj4477
    @chithraj4477 11 หลายเดือนก่อน +8

    🎉🎉❤ எனக்கு மிகவும் பிடித்த பாடல் 🎉🎉

  • @jasmineeureka2024
    @jasmineeureka2024 11 หลายเดือนก่อน +4

    Thank you Almighty fir this beautiful song