You can’t HEAL by HURTING others | பழிவாங்குவதால் நீங்கள் நிம்மதி அடைய முடியாது | Dr Ashwin Vijay

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.ย. 2024
  • You can’t HEAL by HURTING others
    மற்றவர்களைத் துன்புறுத்துவதன் மூலம் நீங்கள் மகிழ்ச்சியாக முடியாது!
    மற்றவர்களைத் துன்புறுத்துவதன் மூலம் நீங்கள் நிம்மதி அடைய முடியாது!
    மருத்துவர் அஷ்வின் விஜய்,
    #drashwinvijay #strengthindiamovement
    Subscribe: bit.ly/2oRDRoQ
    Like us on : / strengthindiamovementt...
    Follow us on: / strengthindiamovement_...
    If you think this information is useful to you, kindly do share it with your nears and dears.
    🙏 Please WhatsApp your name and city to +91 9047793777 to get videos and updates.
    Dr Ashwin Vijay | Strength India Movement | Health in Tamil | Motivational | Inspirational | Lifestyle

ความคิดเห็น • 1K

  • @simtamil
    @simtamil  3 ปีที่แล้ว +102

    உங்களுக்கு இந்த பதிவு பயனுள்ளது எனில் உங்கள் அன்பர்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள், நன்றி. இந்த தகவலை கைபேசியில் பெற உங்கள் கட்செவி அஞ்சல் (Whats app) இருந்து உங்கள் பெயர +91 9094550777 அனுப்பவும்.

    • @vetriselvi9197
      @vetriselvi9197 3 ปีที่แล้ว +2

      Sir neega sollum bothu kekka nalla irukku seiyanum kuda irukku aana nada vishayatha thirumba ninaichu pakkum bothu appadiye kovam varudhu frustration inferiority complex ellam vandhu 2day kku thookam may irukka mattakigudhu. Above all only one question is repeatedly going on my mind "why me" r "why us". I'm not able to get rid of this question sometimes i feel like I'm drowing into something. Because of this I'm not able to thing positively. I should not say this thing because as u said being alive itself we have to grateful but for me sometimes living life is hell. I seriously don't know what to do

    • @kungfupanda1699
      @kungfupanda1699 3 ปีที่แล้ว +2

      Na apdi tha doctor pannitu irunthen..nenga soldrathu la true tha ! Now i try to follow ur words..👍

    • @sathisht8933
      @sathisht8933 3 ปีที่แล้ว +1

      @@vetriselvi9197 keep calm & keep smile on that time

    • @bhuvaneshwarisunilkumar6773
      @bhuvaneshwarisunilkumar6773 3 ปีที่แล้ว +1

      It's true sir🙏

    • @sureshkumarvfxartist5697
      @sureshkumarvfxartist5697 3 ปีที่แล้ว +2

      Shared bro almost 500 peoples ❤️

  • @dr.kavithaarulraj
    @dr.kavithaarulraj 3 ปีที่แล้ว +32

    "வலியை கடந்து, பக்குவப்பட்டு வாழ்வில் வெற்றிபெறு" - அருமையான தத்துவம்👏👏👍

  • @srilavanyaakshi8757
    @srilavanyaakshi8757 3 ปีที่แล้ว +9

    நம்மள கஷ்டப்படுத்தினால் நாம் பழி வாங்க வேண்டாம். ஆனால் அவர்கள் செய்த தவறுக்கு கண்டிப்பாக தண்டனையை அனுபவிக்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் மீண்டும் அதே தவறை எல்லோரிடமும் செய்வார்கள். கடவுளாவது அவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும். 👍🏽. நம்முடைய நேரம் நமக்கு மிகவும் முக்கியமானது. அதை இதுபோன்ற அற்பமான மனிதர்களிடம் வீணாக்க வேண்டாம். நன்றி டாக்டர்

  • @lovelybala9936
    @lovelybala9936 3 ปีที่แล้ว +98

    பழி வாங்குவதால் நேரமும் , ஆற்றலும் வீணாகுமே தவிர , எந்த நன்மையோ , இன்பமோ கிடைப்பதில்லை . பிடிக்காத நபர்களிடம் விலகி நிற்பதே எல்லா விதத்திலும் நல்லது .
    1000 times true sir 🌷🌷.
    Very true sir 🌷🌷.

    • @racheladora6407
      @racheladora6407 3 ปีที่แล้ว +3

      Do good to the people who harm...tis is the wonderful teaching by lord Jesus Christ.
      Thankyou Dr.

    • @lovelybala9936
      @lovelybala9936 3 ปีที่แล้ว

      @@racheladora6407 😊😊😊😉

    • @racheladora6407
      @racheladora6407 3 ปีที่แล้ว +1

      @@lovelybala9936 lord bless you

    • @asiyabanu3130
      @asiyabanu3130 3 ปีที่แล้ว

      S

    • @latharazzaq5585
      @latharazzaq5585 3 ปีที่แล้ว +5

      Amaithiya poga poga avanga hurt panrathu adhigam aaguthu sir 😭 😭

  • @bajithala8910
    @bajithala8910 3 ปีที่แล้ว +29

    Sir நான் இப்பதான் உங்க வீடியோ பார்க்க ஆரம்பிச்சேன் ஏகப்பட்ட மன குழப்பம் இருந்துச்சு எல்லாத்துக்கும் விடை கிடைத்தது உங்க வீடியோவில் தான் யூ வெரி கிரேட் sir🤩🤩🤩🤩😘😘😘

  • @pappurajkailasam709
    @pappurajkailasam709 3 ปีที่แล้ว +13

    இந்நேரம் நான் கடைப்பிடிக்க வேண்டிய நல்ல தெளிவான யோசனை. நன்றி.

  • @kishithakshi9260
    @kishithakshi9260 3 ปีที่แล้ว +3

    வணக்கம் சார் 🙏🏻எல்லாரும் என்னை காயப்படுத்தி இருக்காங்க... நான் அதற்காக அழுதேன் மன அழுத்தம் ஏற்பட்டது.... நீங்கள் சொன்னதை கேட்டவுடன் நான் அதற்காக அழுதுருக்க கூடாது என்று தோன்றுகிறது 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 நன்றி சார் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @venkatram7418
    @venkatram7418 2 ปีที่แล้ว +1

    உங்க வீடியோ பக்கமா நான் இருக்கறது இல்லை. என்னை நிறைய மாற்றிக். கொள்கின்றேன் அண்ணா. நன்றி அண்ணா

  • @shanthitamilselvan4527
    @shanthitamilselvan4527 3 ปีที่แล้ว +7

    துஷ்டனை கண்டால் தூர விலகிச் செல்.என்கிற பெரியவர்களின் சொன்னதற்கு ஏற்ப, அவர்களுக்கு தெரிந்தது அவ்வளவுதான் என்று விலகிச் செல்வது மேல்.நன்றி சார் 🙏

    • @vaagaifilms6631
      @vaagaifilms6631 3 ปีที่แล้ว

      அவர்கள் என்னை மிகவும் கஷ்டபடுத்தியதற்கு அவர்களை விட்டு தூர விலகலாமா அதுவும் விலகக்கடடாதா ஐயா

    • @vaagaifilms6631
      @vaagaifilms6631 3 ปีที่แล้ว

      விலகக்கூடாதா ஐயா

    • @vaagaifilms6631
      @vaagaifilms6631 3 ปีที่แล้ว

      எனக்கு ரிப் ளை பண்ணுங்க ஐயா

  • @sughunavinesh2736
    @sughunavinesh2736 3 ปีที่แล้ว +1

    யாராவது உங்கலை பழிவாங்கினால்
    மீண்டும் நீங்கள் அதே செய்ய வேண்டாம்
    அவர்களை மன்னிப்பதே சிறந்த பதில்👍

  • @suntharan5141
    @suntharan5141 3 ปีที่แล้ว +16

    If third person keep hurting us without any reason just ignore them sir. No one has rights to advice you besides our parents / good souls. Keep them close to your heart. Their advices always matter. You are beyond good soul sir… keep inspiring everyone.. let’s everyone heals with your Vibration,Smile sir. 🤍

  • @srimathi0626
    @srimathi0626 3 ปีที่แล้ว +1

    நீங்கள் கூறுவது சரிதான்.நம்முடன் இருப்பவர்களே இப்படி ்செய்யும் போது..எத்தனை முறை நாம் விட்டு கொடுப்பது பழி வாங்கும் எண்ணமில்லை..இருந்த போதும். வலி வலிதானே..பேசிய வார்த்தைகளால்.. இதுவும் கடக்கும்..will try..

  • @slphosur3512
    @slphosur3512 3 ปีที่แล้ว +6

    இந்த அனுபவம் எனக்கு உ‌ண்டு...
    இது சரியா தவறா என்று யோசிச்ச துண்டு, இப்போ எனக்கு தெரியுது நான் செய்றது சரி என்று.....
    நன்றி அண்ணா...

  • @banumurugan6730
    @banumurugan6730 ปีที่แล้ว

    நன்றி அண்ணா இதை தவிர என்னைப் பொறுத்தவரை வேறு எதுவும் சொல்ல வார்த்தைகள் இல்லை நீங்க நல்லா இருக்கனும் என்று கடவுளிடம் கேட்கிறேன் எனக்கு சரியான நேரத்தில் கிடைத்த ஒரு பொக்கிஷம் உங்கள் வார்த்தைகள் நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @sivaprakash8730
    @sivaprakash8730 3 ปีที่แล้ว +33

    Ennoda valkaila Today nadantha visayathula pakum pothu. Co incident video Mari iruku Anna. Thank you for this video

    • @simtamil
      @simtamil  3 ปีที่แล้ว +3

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Siva Prakash

  • @ssanthosh3970
    @ssanthosh3970 3 ปีที่แล้ว +13

    உண்மை தான் சார். ஆனால் சில நேரம் நம்மக்கு நடந்ததை மற்றவருக்கு நடக்க கூடாது என்றால் சில மனிதருக்கு நம் பாடம் கற்று குடுக்க வேண்டி உள்ளது

    • @lkbrothers3501
      @lkbrothers3501 3 ปีที่แล้ว

      Kaalamum,kadavulume paadam karpikka sirandhavar..pidikkalana odhingidunga,thirundhi vandhal yetru kollunga.. 👍

    • @thildorai4731
      @thildorai4731 3 ปีที่แล้ว

      கடவுள், காலம் கடந்து போகும்..அந்த தவறை அப்போதே சொன்னால்தான் உரைக்கும் சில மனிதர்களுக்கு....இல்லாவிட்டால் தான் செய்தது தான் சரி என்று மற்றவர்களையும் நோக செய்வார்கள்..கோபம் வரணும்..அதீத கோபம் கூடாது..

  • @kalaibalaji6078
    @kalaibalaji6078 3 ปีที่แล้ว +11

    அருமையான‌ பதிவு சார் இந்த வீடியோ பார்த்ததுக்கு அப்புறம் மனம் நிம்மதியாக இருக்கிறது சார் ரொம்ப நன்றி சார் இது மாதிரி நிறைய வீடியோ போடுங்க சார் நன்றி

    • @tamilkaveri7
      @tamilkaveri7 3 ปีที่แล้ว

      Yes sir Thank you so much 🙏🙏🙏❤

  • @Jeni.hemi.
    @Jeni.hemi. 3 ปีที่แล้ว +1

    நான் கவலையா இருக்கும் போது உங்கள் videos பார்ப்பதுண்டு sir. இப்போதும் மனக்கவலையுடன் இருக்கும் போதே பார்த்தேன். நீங்கள் யாரென்றே தெரியாது but உங்கள் வார்த்தைகள் மனதுக்கு நிம்மதியை தருகிறது. Thank you so much sir.

  • @sunuravindranath6577
    @sunuravindranath6577 3 ปีที่แล้ว +20

    I face a similar kind of experiences in my life doctor where I wasted my life in getting angry and crying which yields nothing rather spoiled my health

    • @BetheChange80
      @BetheChange80 3 ปีที่แล้ว +1

      Idha thaan namma parents sonnange when we were in teens.
      The thing is everyone has gone through Hurt and bad things in their 20s or 30s but by late 30s or early 40s WE UNDERSTAND Life better.
      Ashwin Vijay understood this in early 30s and spreading Awarenes..

  • @anithageetha914
    @anithageetha914 3 ปีที่แล้ว

    நன்றி சார்.எனக்கு கூட இப்போ ஒரு வாரமாக இந்த மனக்குழப்பத்தில் மிக கஷ்டப்பட்டு விட்டேன்.உங்களின் இந்த பதிவினை கேட்ட பிறகு என்னை நானே துன்புறுத்திய விசயம் புரிந்தது.ஆனால் என்னால் வேகமாக வெளிவர முடியவில்லை.ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக வெளி வருவேன் என்ற நம்பிக்கை வந்துள்ளது.நன்றி சார்.

  • @bamarengarajan428
    @bamarengarajan428 3 ปีที่แล้ว +6

    Valuable message . THANK YOU DOCTOR...🙏🙏🙏🙏இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்👍👍👍

  • @fouzulnazeehaajmayeen7661
    @fouzulnazeehaajmayeen7661 ปีที่แล้ว

    உங்கள் வார்த்தைகள் மிகவும் ஆழமானது அதைவிட உங்கள் சிரிப்பு மிகவும் அழகாக இருக்கிறது .

  • @umamukunthan75
    @umamukunthan75 3 ปีที่แล้ว +4

    மிக அரிதான தத்துவக் கருத்தை எளிமையாகக் கூறியுள்ளீர்கள். அருமை அருமை. வாழ்க.

  • @rsankar6780
    @rsankar6780 3 ปีที่แล้ว

    இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்நயம் செய்து விடல். That's all.உங்களின் கருத்துக்களும் அருமை சார்.

  • @karthikeyanraman1877
    @karthikeyanraman1877 3 ปีที่แล้ว +9

    முற்றிலும் ஏற்று கொள்ளும் பதிவு இது!!.. நீங்கள் சொல்லுவதுபோல், எல்லோரிடமும் இந்த மனப்பக்குவம் வந்துவிட்டாலே, இந்த உலகத்தில் அன்பு ஒன்றே நிலையாகிவிடும்!!.. ❤️ ❤️

  • @ranjiths8944
    @ranjiths8944 3 ปีที่แล้ว +1

    Aana intha olagam ungal mathiri ethavathu archive pannatha en pecha kathu koduthu kekkunu nenaikura😏 so i will become a great person in my life with your support 🤗 thanks for your precious time sir 🙏 stay healthy stay strong friends

  • @mettildaashwin5796
    @mettildaashwin5796 3 ปีที่แล้ว +6

    Correct ah sonninga sir, yaaraiyum kashta paduthi eppothum vaazhave koodaathu. Yellarukum vazhkai oru thadava than. So yellar koodavum santhosama iruppom sir.

  • @satishmohan2868
    @satishmohan2868 3 ปีที่แล้ว +2

    Ithu pakkum podhae enaku tears vandhuduchu anna....iam undergoing this problems for more than 4 years....it's so terrible and can't able to sleep and live peacefully....neenga 100 varshathuku nalla nimmathiyavum arokiyama vum irkanum

  • @maryhelen9333
    @maryhelen9333 3 ปีที่แล้ว +7

    It a timely help and advice. The world is becoming sick why? It's not pandemic but pandemic of hatred ness.your words are very powerful and healing. God bless you..

  • @mr.cr7fan784
    @mr.cr7fan784 3 ปีที่แล้ว +1

    Hi Dr Ashwin Vijay Sir
    My Name is Sanjeev and I live in Switzerland. In 17 Days I will write the Medical Entrance Exam here in Switzerland(Neet Exam). I would like to hear from you Doctor Ashwin Sir some motivational Words before I have to write the Neet Exam💯. I can guarantee u that yoir motivational words will impact me a lot🧘🏽‍♂️... I hope Sir you will see this message and make a Video about this (For all students with upcoming important Exams).
    I want to become a doctor for 100% here in Switzerland, as a Tamilan🔥.

  • @arunKumar-sy1he
    @arunKumar-sy1he 3 ปีที่แล้ว +5

    Sir ungala life la one time meet pananum sir😍🤝

  • @nikkilnikkil2214
    @nikkilnikkil2214 3 ปีที่แล้ว

    உங்கள் பதிவுகள் பார்த்து பார்த்து நான் நீங்கள் கூறியது ஏற்கனவே ஆரம்பித்து விட்டேன். நன்றி அண்ணா.

  • @muruganragini8550
    @muruganragini8550 3 ปีที่แล้ว +18

    நீங்க பேசுறத கவனிக்கிறேநோ இல்லயே அந்த voice kettute irukanum

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 3 ปีที่แล้ว

    🙏 Good thinking . மரித்தவர்களை உயிரோடு எழுப்பி ,நோயுடன் தன்னிடம் வந்தவர்களுக்கு சுகம் கொடுத்த இறைவன் இயேசுவை பொறாமையால் சிலுவை யில் அறைந்தார்கள் . அவர்களையும் மன்னித்தார் . ( இறைவனை சிலுவையில் அறைய முடியுமா ? ஆனால் நம்முடைய பாவங்களுக்காக தன்‌ இரத்தத்தை சிந்தவே தன்னை அவர் ஒப்புக் கொடுத்தார் . அதற்காகவே அவர் (இறைவன்) மனிதனாக பிறந்து வந்தார். இயேசு மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்தார் . நம் பாவங்களை அவரிடம் கூறினால் நம் பாவங்களை மன்னித்து அழியாத ‌ வாழ்வை (நித்திய ஜீவன்) தருவார் . நன்றி ..... 🙏

  • @dreamhouse2576
    @dreamhouse2576 3 ปีที่แล้ว +5

    100% facts sir, neengal sollum Nalla vishayangalai indru varai kadaipitithu varugiren Aswin vijay sir 🤝

  • @bersikitchen910
    @bersikitchen910 3 ปีที่แล้ว

    Hi sir உங்களுடைய இந்த பதிவு என் வாழ்க்கையில் பல தடவை நடந்து இருக்கிறது எந்த பிரச்சனை வந்தாலும் பொறுமை அவசியம் சில நாட்களுக்கு பிறகு சரியாகிவிடும் முடிந்த வரை யார் மனதையும் கஷ்டபடுத்தாமல் இருப்போம் வாழ்க்கை என்பது ஒரு முறைதான் எல்லோரிடமும் அன்பாகவே இருப்போம் Thank u sir

  • @mshanmugam7320
    @mshanmugam7320 3 ปีที่แล้ว +11

    நல்ல ❤️ பதிவு அண்ணா And Sir 💯

    • @simtamil
      @simtamil  3 ปีที่แล้ว +1

      👍தங்களின் அன்பிற்கு நன்றி M SHANMUGAM

    • @mshanmugam7320
      @mshanmugam7320 3 ปีที่แล้ว

      @@simtamil நீங்க பதிவு பன்றா 💐 விடியோவுக்கு 🤗 Comment Reply பண்ணுங்க ரொம்ப 💯 சந்தோஷம்மா இருக்கு எனக்கு ❤️

  • @senthilarunagri3501
    @senthilarunagri3501 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு டாக்டர சினிமா நூற்றுக்கு நூறு உண்மை ஆனால் இருப்பினும் தங்கள் பதிவுக்கு பின் இனி எல்லாம் மாறும் என நம்புகிறேன் உங்கள் அன்புக்கு கோடான கோடி நன்றி நன்றி அனேக நன்றிகள் என்றும் எங்கள் மனதில் நீங்கள் உங்கள் மனதில் நாங்கள் அன்பு வணக்கம் நன்றி நன்றி நன்றி🥲😀🙏🙏🙏🙏🙏

  • @bhuvaneshwaran6049
    @bhuvaneshwaran6049 3 ปีที่แล้ว +9

    Well said bro. I used to feel bad about me and other person in past. But for the last 1.5 yrs I'm practicing these kind of approaches. That is bcoz of books. Recently I came across these kind of situation, then I realised these all will go, don't grip these and I laughed on myself when I thought of that situation.
    My hope boosted when u talk abt this today.
    Thanks for the voice ❤️

    • @MrHash111
      @MrHash111 3 ปีที่แล้ว

      What books you read this could help us too !!!

    • @bhuvaneshwaran6049
      @bhuvaneshwaran6049 3 ปีที่แล้ว +1

      ​ @Auto Spot X The 5 AM Club: Own Your Morning. Elevate Your Life, The Secret and Author Soma Valliappan books.

  • @thuvaraganthuva9498
    @thuvaraganthuva9498 3 ปีที่แล้ว +1

    உண்மை தான் sir சில சமயம் எனக்கும் அப்படி தோன்றும் ஆனால் அதில் வலி தான் ஏற்பட்டது. நீங்கள் சொன்ன பிறகு புரிகிறது sir ஏன் என்று thankyou sir

  • @poisollameiyarpriya3131
    @poisollameiyarpriya3131 3 ปีที่แล้ว +4

    Right moment you gave this sweet message. Thank u sir.

    • @simtamil
      @simtamil  3 ปีที่แล้ว +1

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Poisollameiyar Priya

  • @priyaya2816
    @priyaya2816 3 ปีที่แล้ว

    மன தெளிவு உடைய நல்ல சமுதாயத்தை உருவாக்கும் ஒரு நல்ல பதிவு Sir...
    Super Sir...

    • @simtamil
      @simtamil  3 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Priya Ya

  • @laya4983
    @laya4983 3 ปีที่แล้ว +3

    This advice is apt at this moment of my life but very difficult for me to practise since i am very quick in reacting.

  • @ssr7222
    @ssr7222 3 ปีที่แล้ว

    அருமை sir உங்களுடைய எல்லா பதிவுகளும் உடல் நலம் மன நலம் சகிப்பு தன்மை நிறைய நல்ல விசயங்களை பற்றி தெரிந்து கொள்ள உதவுகிறது அதிலும் உங்கள் கம்பீர குரல் கேட்டுகொண்டே இருக்கலாம் போன்று உள்ளது எனக்கு பிடித்த நல்ல மனிதர்களில் நீங்கள் முதலிடம் உண்மை வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்களுடைய மானுட சேவை 🙏🙏🙏🙏🌹🌹🌹

    • @manivannanminujaa3326
      @manivannanminujaa3326 3 ปีที่แล้ว

      எல்லோருக்கும் முக்கியமான விஷயம். Super Anna 👌🙏

  • @rmuthamizhselvi7060
    @rmuthamizhselvi7060 3 ปีที่แล้ว +8

    Pcod problem பற்றி சொல்லுங்கள்

  • @jothipriyarengasamy4390
    @jothipriyarengasamy4390 3 ปีที่แล้ว

    Hi sir en paiyanum ungala pola irukanumnu na aasa paduren en paiyan ipo 4 th std padikuran avan valarnthathum ungaloda intha purithal avanukum irukanum mathavangalukum intha purithala sollanum en paiyanoda ethirkalatha unga moolama parkuren apadi partha neengalum en paiyan than sir god bless you and your family sir ❤️

  • @jegadeeshwaran7167
    @jegadeeshwaran7167 3 ปีที่แล้ว +4

    Hi Anna This Message is very truely Anna and thank so much Anna🙏

    • @simtamil
      @simtamil  3 ปีที่แล้ว +1

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Revathi Jega

  • @someshsuprajaa8085
    @someshsuprajaa8085 3 ปีที่แล้ว +1

    1time I was very impressed handsome because your words remember my mom'😊🙏🙌

    • @simtamil
      @simtamil  3 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Somesh suprajaa

  • @senthilarunagri3501
    @senthilarunagri3501 3 ปีที่แล้ว +11

    வணக்கம் டாக்டர் அஸ்வின் அண்ணா உங்களை தொடர்பு கொள்ள முடியவில்லை உங்களிடம் பேச வேண்டும் உங்கள் மொபைல் நம்பர் குடுங்க தயவுசெஞ்சு அண்ணா🙏🤲

  • @suganthibalan231
    @suganthibalan231 3 ปีที่แล้ว

    ரொம்ப நன்றி, சிறந்த நிதானமாக யோசிக்க வைக்கும் வார்த்தைகள் டாக்டர் 🙏

    • @simtamil
      @simtamil  3 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Suganthi Balan

  • @GaneshConfidence
    @GaneshConfidence 3 ปีที่แล้ว +9

    ஏமாத்தி நம்ம பணத்த வாங்கிட்டாங்கன்னா, அதனால நாம பணப் பிரச்சினையில மாட்டுறப்ப, தள்ளி நின்னு பாக்க முடியல.

  • @sathyarajeswari2608
    @sathyarajeswari2608 3 ปีที่แล้ว

    இது போல தகவல்கள் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி தோழர்.

  • @Just_one_minutee
    @Just_one_minutee 3 ปีที่แล้ว +1

    Thank you doctor.. 100.% correct 🙏🙏

  • @jayanthijayanthi712
    @jayanthijayanthi712 3 ปีที่แล้ว

    சில சமயம் நம்யும் மீறி கோபம் வர தான் செய்கிறது அண்ணா நாம ஏமாற்ற பட்டோம் என்று மனது வலிக்குது அப்பறம் சிறிது சிறிதாக மாற முயற்சி செய்து வருகிறேன் அண்ணா கண்டிப்பா மாறுவேன் நானும் உஙக பேச்சு என்னை மாற்றி விடும்

  • @ponmanim8837
    @ponmanim8837 3 ปีที่แล้ว

    Anna ninga sollarathu rompa sari thaan. Naama othunki ponalum avanga vida maattinkiranga. Na rompa kovappaduren. Unga pechchum unga sirippum enakku rompa arthala irukku. Ninga enga kudaiye irunga anna.

  • @sivagowrijeyachandran2150
    @sivagowrijeyachandran2150 3 ปีที่แล้ว +1

    உண்மை தான் sir, பழிவாங்குவதை விட மன்னிப்பதே மேல், சிறு புன்னகையே எல்லாவற்றிற்கும் பதில் சொல்லும்
    Thank you for your advice doctor.

  • @vijivijitnj
    @vijivijitnj 3 ปีที่แล้ว

    நிறைய முறை மன்னித்து இருக்கீறேன் ஆனால் என்னிடம் உள்ள பணம் நகை கார் வண்டி வாழ்க்கை எல்லாம் இழந்து நடை பிணம்மாக வாழ்ந்து வரேன் சார் என்னால் இனி மன்னிக முடியது சார் நீங்கள் சொல்வது போல சிரித்து சிந்தித்து வாழ பார்க்கிறேன் சார் நன்றி

  • @govinddhanush9277
    @govinddhanush9277 3 ปีที่แล้ว +1

    Excellent sir. மனிதாபிமானவர் நீங்கள். உங்களை போன்றவர்களால் தான் இந்த பூமி சுழல்கிறது.

  • @sakthynadarajah8915
    @sakthynadarajah8915 3 ปีที่แล้ว +1

    It's very tough to practice doctor. But with self confidence it will be happens one day for sure. Thank you doctor

  • @vaidheidhanasingh7556
    @vaidheidhanasingh7556 3 ปีที่แล้ว +1

    உங்களின் அனைத்து பதிவுகளும் அருமை.. 👌🙏

  • @sudhasriram7014
    @sudhasriram7014 3 ปีที่แล้ว

    இனிய வணக்கம் சார்.எவ்வளவு கொரோனா வந்தாலும் எவ்வளவு நல்லது செய்தாலும் ஒரு சிலர் மாற வாய்ப்பே இல்லை ஆனால் நாம் நம்மை நல்லபாதைக்கு அழைத்து செல்லலாம் ,உங்களை போன்ற பெரியவர்கள் அனுபவம் உண்மை நீங்கள் சொல்வதை நிச்சயமாக பின்பற்றவேண்டும்

  • @pranadivi860
    @pranadivi860 3 ปีที่แล้ว

    Dr. Sir... நீங்க சொல்றது என்னமோ எனக்கு சொன்ன advice போலவே இருக்கு எனக்கு மிக நெருக்கமானவங்க சின்னதா மனசு கஸ்ட படுற போல நடந்தா அதிகமாக கோவம் வருது...
    அது பெரிய சண்டையா போயிடுது... சந்தர்ப்பத்திற்கு தகுந்த அறிவுரை ரொம்ப நன்றி ☺

  • @manibheema8828
    @manibheema8828 3 ปีที่แล้ว

    Sila time inthamari na try panniruken sir appo neenga sonnatha feel panniruken especially Chinna problem la but most of the time Periya problem la pannamudiyala... athuvum romba tension kovathula pannamudiyala... But neenga sonnathala again try pandren sir... Thank you love you sir...👍❤️

  • @rojadevi2613
    @rojadevi2613 3 ปีที่แล้ว

    உங்கள் பதிவுகள் பார்க்கிறேன் சில நல்ல கருத்துக்கள் தெரிந்து கொள்கிறோம் நிறைய அவமானங்கள் தேவை இல்லாத பிரச்சனைகள் கடந்து போகிறோம் அதனால் சில சந்தோசங்கள் தெளிவான பதில் தரிங்க மிக்க நன்றி 🙏

  • @rajubai2452
    @rajubai2452 3 ปีที่แล้ว

    Hi sir eppdi irukinga romba nal achu ungkakitta pesi unga video pathu romba nalla person sir neenga enaku romba favourite person neenga. Unga speech enaku romba boost sir. Konja nal unga videos pakama mis panni ten sir.

  • @MRRlove4893
    @MRRlove4893 ปีที่แล้ว

    U r best doctor ungalal manasu kastam marum life um better a erukum thank you so so much ❤️

  • @malarkodi845
    @malarkodi845 3 ปีที่แล้ว

    அருமை சார் அருமையான விஷயம் புரியாத விஷயம் எல்லாம் புரிஞ்சிடுச்சு நன்றி சார்

  • @gunaseelankannadasan5253
    @gunaseelankannadasan5253 3 ปีที่แล้ว

    மன தைரியமும் மனவலிமையும் நமக்கு நாமே உருவாக்கி கொள்ள உங்களது வார்த்தைகள் மிகவும் பயணாக இருக்கிரது அண்ணா மிக்க நன்றி உங்கள் வார்த்தைகளின் வரிகளை பின் பற்றும் அன்பு நெஞ்சம் நான்

  • @vaishalivijesh775
    @vaishalivijesh775 3 ปีที่แล้ว

    Sir ennaku today romba kastama eruthuchi. Unga pathiva paths piraku romba relief kadachathu romba Thanks sir

  • @sabariesh5990
    @sabariesh5990 3 ปีที่แล้ว

    Yes Neinga solakku munnadiyea.. I felt this one..
    Romba Kovam varumpothu
    Avana/Avala Pali vanganum nenaippen... But Think pannitu poi tholanu vitruven.. now that way is correct nu confirmed with u... Good sir

  • @rashazone9758
    @rashazone9758 3 ปีที่แล้ว +1

    Unga speech kekkumbothe En manasu baram irangi lesaguthu.Thank u so much sir

  • @Anines111
    @Anines111 3 ปีที่แล้ว +1

    உங்களை துன்பப்படுகிறவர்களுக்காக ஜெபம் பண்ணுங்கள் அவர்களை சபியாதிருங்கள்

  • @salimnazeera3559
    @salimnazeera3559 8 หลายเดือนก่อน

    Vanakkam dr ashwin vijay ongal varthegal ennekke romba pudikkum

  • @bharathikarthick742
    @bharathikarthick742 3 ปีที่แล้ว

    Thank you sir...eppo varaikkum enna kashata paduthittey erukanga...vaarthai yaala dhan romba kashta paduthuranga sir..thank you sir...

  • @thangarajm7967
    @thangarajm7967 3 ปีที่แล้ว

    அண்ணா உங்க விடியோ பார்த்தல் தான் கொஞ்சம் நிம்மதியாக இருக்கு அண்ணா.மிக்க நன்றி அண்ணா.

    • @simtamil
      @simtamil  3 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Thangaraj M

  • @r.ranjinidevi5611
    @r.ranjinidevi5611 3 ปีที่แล้ว

    recenta than sir na unga video paka arampicha yan udiya ovvaru kuzapathukum neenga peasiya varthigal oru marundha irrundhuchi unaiya sollanum na neenga peasiyea varthikgal yallam amma soldra andha annbavum andha anbukapparam kedikara andha arudhalagavum amma madiyalla paduthu thungura thungura andha urakum kuzandhiyea irrukura andha manasu polla irruku sir neenga peasiyea varthigal romba tq sir

  • @sampath8630
    @sampath8630 3 ปีที่แล้ว

    வணக்கம் சார் நல்ல அருமையான பயனுள்ளதாக உள்ளது நெஞ்சார்ந்த நன்றிகள்.

  • @mani_mekalai1650
    @mani_mekalai1650 3 ปีที่แล้ว

    I don't know what to say. Bcos 2days back dha indha mudivukke vandhen. Bcos yenna silar yemathitage nu konjam nala depression la irundhen. After this video innum clear aaiduchu mind.. Thank u so much Acchu sir.. lots of love 💕💕💕💕🙏🙏🙏

  • @ashasenthilkumar6269
    @ashasenthilkumar6269 3 ปีที่แล้ว

    மிகவும் அழகான பதிவு சார். எளிமையாக சொல்லி இருந்தீர்கள். வாழ்க வளமுடன் நீங்கள் சார்.

    • @simtamil
      @simtamil  3 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி ASHA SEN

  • @sudha47164
    @sudha47164 3 ปีที่แล้ว +1

    Thanx a lot sir, na oru critical situation la irunthapo ungloda this video parthen, idha parthu mudikrapo Enakulla oru confident & smile vanthudhu hands off sir

  • @MadhesanU
    @MadhesanU 3 ปีที่แล้ว

    குருச்சரணம்🙏
    நன்றிகள் சஹோதரரே 🙏
    அனுபவித்து கூருகிரீர் தாங்கள்
    இந்த பக்குவம் மனிதர்கள் எல்லோருக்கும் இருந்து விட்டால் சொர்க்கம் புவியியல் காண்போம்
    🙏

  • @praveenmpradeepm4785
    @praveenmpradeepm4785 3 ปีที่แล้ว

    Thank you so much sir really great sir you are my inspiration sir your words and way of talking vera level sir YOU ARE MY HERO SIR

  • @ogomprakash2995
    @ogomprakash2995 3 ปีที่แล้ว

    நல்ல செயல்களை தொடர்ந்து செய்துநற்செயல் chain.ஐ வளர்ப்போம்.
    மனம் வருந்தும் செயல் நடந்தால் உடனே மறந்து chain ஐ உடைப்போம்

  • @clatha1970
    @clatha1970 3 ปีที่แล้ว

    எனது சஞ்சலமான மனதிற்கு சற்று தெளிவு கிடைத்தது. நன்றி🙏

  • @jayakumari527
    @jayakumari527 3 ปีที่แล้ว +1

    தீமையை நன்மையால் வெல் நன்றாக விளக்கம் கிடைத்தது சார் நன்றி!

  • @lojanayogarajah1588
    @lojanayogarajah1588 3 ปีที่แล้ว

    Unmai doctor intha karuthu 💯unmai valthugal

  • @s.shanthasheela1512
    @s.shanthasheela1512 3 ปีที่แล้ว

    Yes sir correct. follow pannrathu kasatam than but try pannuvom athu namma life ah mathum. Thank you Sir🙏🙏

    • @simtamil
      @simtamil  3 ปีที่แล้ว +1

      👍தங்களின் அன்பிற்கு நன்றி S.Shantha Sheela

  • @malikbasha7458
    @malikbasha7458 2 หลายเดือนก่อน

    ஐயா நல்ல உள்ளம் கொண்டவர் நீங்கள்.😢

  • @indhumathimanian2713
    @indhumathimanian2713 3 ปีที่แล้ว

    Heart says donot do that, but inspite of that I blast out that moment , then I keep quiet. Once for all after doing that it won't be in my mind... but hereafter I will try what u say Dr Thanqqqq. Super Super Ashwin ji

  • @gayathrikulkarni1364
    @gayathrikulkarni1364 3 ปีที่แล้ว

    Morethan everything your smile is healing 👍

  • @premakrishnakumar7388
    @premakrishnakumar7388 3 ปีที่แล้ว

    Amazing words Dr sir .....your every vedios and words are motivate to me Dr sir tq very much💐💐💐💐👍

  • @MJ-ml5ur
    @MJ-ml5ur 3 ปีที่แล้ว

    Neenga solrathu 💯 true Doctor follow panrathu tough than bt ill try my best👍🏻
    Thank you 😍

    • @simtamil
      @simtamil  3 ปีที่แล้ว +1

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Mugunthan Jagadeesan

  • @manirajah811
    @manirajah811 ปีที่แล้ว

    அருமையான பதிவ👍🙏🏽

  • @meenakshibalasubramaniam1834
    @meenakshibalasubramaniam1834 3 ปีที่แล้ว

    Advice is very good practicing is very difficult if someone hurts who are close to our heart

  • @priyamanasam
    @priyamanasam 3 ปีที่แล้ว

    You are the person that can chage world

  • @tamizhselvikrishnan782
    @tamizhselvikrishnan782 2 ปีที่แล้ว

    Dr. Sir romba arumai arumai

  • @beastxmadraff8727
    @beastxmadraff8727 3 ปีที่แล้ว

    Enakum life la remba naduthuruku. Athai marunthutu eppo vilakikiten. Ethu kandippa ellarukum thevai. Thank u sir. Valga valamudan

  • @krishnasamyrajagopal5054
    @krishnasamyrajagopal5054 3 ปีที่แล้ว

    மிகவும் அவசியமான பதிவு... நன்றி டாக்டர்...

    • @simtamil
      @simtamil  3 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Krishnasamy Rajagopal

  • @Manju-pv2gn
    @Manju-pv2gn 3 ปีที่แล้ว +1

    Ellarum ippudi irundha evlo nalla irukum.
    Thank you doctor. 🙏

  • @priyagobi673
    @priyagobi673 3 ปีที่แล้ว

    Wow..what a smiling face truly advice. .nice ....nice....tq