மனதை புண்படுத்துபவரை சமாளிப்பது எப்படி? | How Do We Handle People Who Hurt Us? | Sadhguru Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ส.ค. 2024
  • Sadhguru talks about how one should handle even when someone hurts.
    சத்குரு, "எவ்வளவுதான் அன்பாக நடந்துகொண்டாலும், சிலர் நம் மனதைப் புண்படுத்துகிறார்களே! அவர்களிடம் எப்படி நடந்துகொள்வது" இந்தக் கேள்வியை, மிகவும் புண்பட்ட ஒருவர், ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவிடம் கேட்டபோது, விடையாகக் கிடைத்தது என்ன...? வீடியோவில் தெரிந்துகொள்ளுங்கள்...
    #Relationship #Love #SadhguruTamil
    *************************************************************************
    ★ RECOMMENDED VIDEOS FOR YOU ★
    If you liked this video, please also watch -
    வாழ்க்கை எப்போது பிரச்னையாகிறது? | When does life become a struggle? | Sadhguru Tamil
    • வாழ்க்கை எப்போது பிரச்...
    கோபம் வந்தால் என்ன செய்யவேண்டும்? | When you get angry, what should you do? | Sadhguru Tamil
    • கோபம் வந்தால் என்ன செய...
    எப்போதும் சந்தோஷமாக இருப்பது எப்படி? How To Be Happy Always? | Sadhguru Tamil
    • எப்போதும் சந்தோஷமாக இர...
    ★★ Become More Healthy and Peaceful★★
    Learn Upa yoga practices guided by Sadhguru for Free
    (இலவச உப யோகா பயிற்சிகள்)
    • Free Guided Yoga Pract...
    Learn Meditation guided by Sadhguru for Free
    (இலவச தியான பயிற்சி)
    • Free Guided Meditation...
    ⚑ SUBSCRIBE TO OUR CHANNEL ⚑
    “Incredible things can be done simply if we are committed to making them happen.” - Sadhguru
    Stay connected with Sadhguru for your self-transformation.
    isha.co/youtube...
    📱CONNECT WITH US📱
    Download Sadhguru App (Tamil): onelink.to/sadh...
    Facebook: / sadhgurutamil
    Twitter: / ishatamil
    Blog: tamil.sadhguru.org
    Instagram: @sadhgurutamil
    Helo App: m.helo-app.com/...

ความคิดเห็น • 625

  • @SadhguruTamil
    @SadhguruTamil  4 ปีที่แล้ว +99

    👉🏼நாள் முழுவதும் புத்துணர்வோடு இருக்க, உறவுகள் மேம்பட, வேலையில் சிறப்பாக செயல்பட சத்குரு வழங்கும் சக்தி வாய்ந்த கருவிகள் - ஈஷா யோகா ஆன்லைன்!
    👉🏼பதிவு செய்யுங்கள் - bit.ly/iyo-yt

    • @yaliniraju7782
      @yaliniraju7782 4 ปีที่แล้ว +1

      Yes

    • @thangarajup5291
      @thangarajup5291 4 ปีที่แล้ว

      @@yaliniraju7782 8kl8l8l.
      l

    • @antonyp4296
      @antonyp4296 2 ปีที่แล้ว

      ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @kavivishal936
      @kavivishal936 2 ปีที่แล้ว

      A

    • @rajeswaris1268
      @rajeswaris1268 2 ปีที่แล้ว

      Yes

  • @jodhidaputhaiyal8793
    @jodhidaputhaiyal8793 2 ปีที่แล้ว +131

    பெற்ற தாய் தந்தை உடன்பிறந்த சகோதரிகள் நெருங்கிய உறவுகளால் நான் அடைந்த அவமானங்கள் ஏராளம் நீங்கள் அன்புகாட்டவேண்டுமென்றால் விபரம் தெரியாத சிறு குழந்தைகளிடமும் மற்ற ஜீவராசிகளிடத்தும் அன்பை காட்டுங்கள் அதுவே நல்லது

  • @lingeshwarank0204
    @lingeshwarank0204 2 ปีที่แล้ว +62

    துரோகி கூட மன்னித்து விடுடலாம்
    ஆனால் ஆள் பார்த்து பழகும் மனிதர்களை ஒருபோதும் மன்னிக்காதே மறக்காதே

    • @suganthir6605
      @suganthir6605 ปีที่แล้ว +2

      True niraya parthachu. Kolayai vida kodiyathu all parthu palakum vesatharikalai mugathai parka kuda uneat.

    • @jeevan7154
      @jeevan7154 ปีที่แล้ว +1

    • @Thakir59
      @Thakir59 ปีที่แล้ว

      👍👍👍👍👍

    • @rafimohd5
      @rafimohd5 7 หลายเดือนก่อน

      Throgiyai manika kudathu bro, nammala pagadai kaai Mari use pannavanga kuda uruvu vendam enbadhu en karuthu.athuvum konja kaalam kudave irunthu throgam pannavargalai naan mannika maten vilagi poiduven neenga vena mannippu kuduthu seruveenga . Naan odungi poiduven vachika maten

  • @Nothing...05
    @Nothing...05 4 ปีที่แล้ว +478

    தேவைக்கு மட்டும் பயன்படுத்தும் உலகம் இது...

  • @techlakshmanan1723
    @techlakshmanan1723 3 ปีที่แล้ว +67

    சந்தோசமாக இருப்பதெல்லாம் பெரிய விசியமே இல்லை “சந்தோசமாக இருக்கிறோம்” என நினைத்தாலே போதும்...✌️

  • @jasminxerox3412
    @jasminxerox3412 4 ปีที่แล้ว +329

    இதுவரை நான் பழகியதில் எல்லோரும் ஒரு ஒரு விதத்தில் காயபடுத்தி இருக்கிறார்கள் அதை என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை

  • @inspiredinformativetamilat9183
    @inspiredinformativetamilat9183 4 ปีที่แล้ว +45

    எதிர்ப்பார்ப்புகள் இல்லாம இருக்கனும்னா நாங்களும் உங்கள மாதிரி இருந்து இருப்போம்

  • @bharathimeenakuthalingam410
    @bharathimeenakuthalingam410 5 ปีที่แล้ว +132

    நம்ம தன்மையே அன்பா இருக்கும் போது வேற ஒருத்தர் என்ன பண்ணிட முடியும்.👌
    Eye opener Sadhguru😍

    • @deviram415
      @deviram415 5 ปีที่แล้ว +6

      Crt than...Nama porumaiya sothikangaleeee ena pana

    • @KarthikKarthik-jt7sq
      @KarthikKarthik-jt7sq 5 ปีที่แล้ว +3

      super

    • @suganyad4846
      @suganyad4846 ปีที่แล้ว +2

      Solrathu easy saho, aana naanga mahan illa satharna manithargal , avamanama varum pothu aluhai than varuthu....

  • @umamaheshwarisaravanan2008
    @umamaheshwarisaravanan2008 2 ปีที่แล้ว +32

    மனதை புண்படுத்துபவரை விட்டு விலகுங்கள்.

  • @maniclicks
    @maniclicks 2 ปีที่แล้ว +56

    மனிதர்களிடம் அன்பு வைத்தால் மனம் நோகத்தான் செய்யும்.... மாறாக பிற உயிர்களிடம் அன்பு செலுத்துங்கள் நன்றி இருக்கும்...

  • @LogeshwaranM
    @LogeshwaranM 4 ปีที่แล้ว +114

    Expectation is the root for all disappointment! -William Shakespeare-
    Simple just be happy with yourself and don't expect anything in return.

  • @selvaraniselvi8082
    @selvaraniselvi8082 4 ปีที่แล้ว +429

    பணம் இருந்தால் தான் சொந்த பந்தம் நண்பர்கள் அனைவரும் மதிக்குறார்கள்.

    • @mahakumaresh2698
      @mahakumaresh2698 4 ปีที่แล้ว +22

      Exactly true........panam pathum seiyum.....,

    • @malli234
      @malli234 4 ปีที่แล้ว +7

      @@mahakumaresh2698
      True for these days
      Happiness will come
      When relationship know we have money. No money
      They don't need ur relationship.

    • @malli234
      @malli234 4 ปีที่แล้ว +1

      I wish he won't fun of every word he preaches. Looks like making mockery. Of everything

    • @mahalakshmius
      @mahalakshmius 4 ปีที่แล้ว +3

      I already faced when u are alone not having single penny that is the real world you are facing at that time some people will be with u don't lose that person

    • @manjua8613
      @manjua8613 4 ปีที่แล้ว +1

      Ningalum appadithan satru yoosithu parungal

  • @ssganeshbabussganeshbabu3291
    @ssganeshbabussganeshbabu3291 5 ปีที่แล้ว +63

    இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல் ,வாழும் வள்ளுவரே

  • @kathirp3663
    @kathirp3663 4 ปีที่แล้ว +14

    இதை புரிந்து கொண்டரல் வாழ்க்கை ஆனந்தமாக இருக்கும்

  • @Madhra2k24
    @Madhra2k24 5 ปีที่แล้ว +37

    Exactly... but my mother never understands!...still I love her always 😉

  • @veeramuthu667
    @veeramuthu667 4 ปีที่แล้ว +10

    Today enakku timing speech... Nama eppayume oruthavanga mela romba anbu vachu athe anbu namakkum kedaikkum nu emanthu poga koodathu... Antha vali romba periya valiya ah irukum... So guys yaar melayum romba anbu vachu ungala neengale kastapaduthikathinga.... Neenga neengalave irunga

  • @brindhachelliah3855
    @brindhachelliah3855 9 ปีที่แล้ว +58

    never get tired of watching this.... 100% true...well explained :-)

  • @vidhyanattarayan6171
    @vidhyanattarayan6171 4 ปีที่แล้ว +21

    His words are true.. All his videos have good message

  • @selviramasamy3266
    @selviramasamy3266 3 ปีที่แล้ว +8

    உண்மையாலுமே டிராவலிங் பண்றது இந்த மாதிரி பிரச்சினையில் இருந்து வெளிவருவதற்கு உதவியா இருக்கும் கரெக்டா சொன்னீர்கள் குருக்கள்

  • @rainbowcolours5133
    @rainbowcolours5133 5 ปีที่แล้ว +23

    Sadhguruji's way of speaking Tamil is very cute ☺️

  • @thiviatharshini6940
    @thiviatharshini6940 4 ปีที่แล้ว +4

    If you are a nice & kind person, that's who YOU are and that's good for you and people around. But you don't expect others to be nice to you too. Focus should be on self development not others. Thanks sadhguru!

  • @user-kx2fx6vg1b
    @user-kx2fx6vg1b 3 ปีที่แล้ว +32

    நாம ஒதுங்கி போய் நம்ம வேலையாய் பார்த்தால் கூட நம்மை சீண்டுபவரை என்ன செய்ய வேண்டும்???

  • @malabalan4651
    @malabalan4651 4 ปีที่แล้ว +4

    yes sadhguru.. i realized tat in dis lockdown.. i was very pain and down.. but i overcome it by yoga n meditation..

  • @jaganponnurangam.67
    @jaganponnurangam.67 2 ปีที่แล้ว +2

    💐சித்தர்கள் மட்டுமே கூடு விட்டு கூடு பாய்ந்து வாழும் கலையினை அறிவார்கள்.வாழ்வார்கள்.💐

  • @renukadevin5181
    @renukadevin5181 4 ปีที่แล้ว +5

    எங்கள் வீட்டில் நடப்பதை சொல்வது போல் உள்ளது சத் குரு.

  • @user-gy9im7kw2p
    @user-gy9im7kw2p 8 วันที่ผ่านมา

    Guruji small correct.. ஆத்ம ராமா என்பவர் ஆணா பெண்ணா., நாம் சொன்ன பதில் ஆத்மார்த்தம்.. 🌜🫶🥂🌛
    My OWN present is BEST thinking of you many THANKS

  • @vasukipillai1166
    @vasukipillai1166 2 ปีที่แล้ว

    Superrrrrrr . எனக்கு இதே போல் நடந்தது. பலா சிரமப்பட்டு ஒதிகிக்கொண்டேன்

  • @chowder_1148
    @chowder_1148 3 ปีที่แล้ว +6

    This is the first time I'm seeing sadghuru speak Tamil... Didn't know he could. Hahaha..why did I even think that?

  • @monicamonica1043
    @monicamonica1043 หลายเดือนก่อน

    All his videos to develop ourselves…nice to hear everyone ….to change my life

  • @backialakshmi7615
    @backialakshmi7615 4 ปีที่แล้ว +7

    Ungaluku nandri guruve.ungalin aalamana karuthum,thamilil pesum vidham miga aarumai.Migavum nandri 🙏🙏🙏

  • @lionking1634
    @lionking1634 5 ปีที่แล้ว +14

    This Yogi is very needed to this Period.

  • @-jb5dl
    @-jb5dl ปีที่แล้ว +6

    The great legend Sadhguru ❤

  • @sriramajejamsrj3335
    @sriramajejamsrj3335 4 ปีที่แล้ว +6

    Alavukku minchinaal amirthamum nanchi...Anpum thaan.. ellame limit ah irunthaa namakku nallam🕉️🙏

  • @loveurself3020
    @loveurself3020 2 ปีที่แล้ว +6

    Parents do this!! 🙏🏻 Their expectations to be fulfilled by their children...

    • @sivaramalingama8889
      @sivaramalingama8889 2 ปีที่แล้ว

      அவர் நாண நன்னயம் செய்து விடல் - குறள்

  • @mohanr9352
    @mohanr9352 3 ปีที่แล้ว +2

    ஐயா வணக்கம். அன்பு, கோபம் பற்றிய பேச்சு மிகவும் அருமை. நன்றி ஐயா.

  • @vinothkumar.v.s1204
    @vinothkumar.v.s1204 4 ปีที่แล้ว +6

    Really super speech... Even enemy of Sathguru can like this speech.. 🌺🌺🌺🌺

  • @NAVINKUMAR-st1yb
    @NAVINKUMAR-st1yb 2 ปีที่แล้ว

    Sadhguru ji u r my bestie whenever i feel sad just i watch ur videos to boost my baby always rocking ji

  • @amalinathan3052
    @amalinathan3052 4 ปีที่แล้ว +12

    I like his laugh more than his speech

  • @udayabindhuudayabindhu612
    @udayabindhuudayabindhu612 4 ปีที่แล้ว +34

    Panam iruntha thaan husband kuda mathikuraga ...ethu than rmba kastama iruku

  • @subhasj1151
    @subhasj1151 4 ปีที่แล้ว +8

    I like when you explains things in English .. Just amazing

  • @josepharoulapar1577
    @josepharoulapar1577 6 ปีที่แล้ว +19

    Your answer is different and appreciate

  • @venugopalrasaiya9842
    @venugopalrasaiya9842 5 ปีที่แล้ว +6

    Kadamaiyai Seiy Palanai Yethirparkakoodathu,
    Ungalaludaya Kadumaiyana Muyarchiku Vazhthukal Sathguru,

  • @sukumaransundram8275
    @sukumaransundram8275 5 ปีที่แล้ว +11

    Love your exelent talk❤❤❤

  • @deepikabaskaran6041
    @deepikabaskaran6041 5 ปีที่แล้ว +6

    Why am in tears while hearing this...

  • @renukakottary1768
    @renukakottary1768 2 ปีที่แล้ว +1

    Thankqqq Guruji...to clear my mind🥰

  • @Madhra2k24
    @Madhra2k24 5 ปีที่แล้ว +8

    We have to manage it wisely 👍

  • @GopalaKrishnan-yv6vh
    @GopalaKrishnan-yv6vh 5 ปีที่แล้ว +16

    நன்றி சத்குரூ

  • @suganthir6605
    @suganthir6605 ปีที่แล้ว

    My favorite guru.ungalai en kangal parkamudiyamal ponathu my unlukey. Kolayum vida kodiyathu matravar manathai kayapaduthvathu.

  • @kowsalyap9201
    @kowsalyap9201 2 ปีที่แล้ว

    Iyya unga speech yennoda kanneera pokki erukku.sivana romba nambuva unga moolama ye kanna theranthu vachirukaru. Ohm namasivaya.

  • @neelagandanpushpavalli3979
    @neelagandanpushpavalli3979 ปีที่แล้ว

    Though nice and kind people are avoiding,Very painful Gurugee.

  • @Ravikumar-iv2xe
    @Ravikumar-iv2xe 6 หลายเดือนก่อน

    Guru is always guru Master

  • @user-ei4op8wi7l
    @user-ei4op8wi7l 5 ปีที่แล้ว +2

    துன்பம் எல்லாம்
    தாங்கிக் கொள்
    இன்பம் வந்தால்
    பகிர்ந்து கொள்

  • @vijayalakshmiutthira6164
    @vijayalakshmiutthira6164 5 ปีที่แล้ว +5

    அருமை சத்குரு🙏🙏🙏

  • @bkjacklin747
    @bkjacklin747 2 ปีที่แล้ว +1

    Good Advice,,, thanks,,💖🤩🙏👍

  • @jayannadhan
    @jayannadhan 5 ปีที่แล้ว +12

    true sadhguru ji 👍👍

  • @arasu376
    @arasu376 5 ปีที่แล้ว +30

    Kathila kuthunatha punbaduthuvathu Ila pechile kuthulam antha miga Periya valli

    • @varunam7156
      @varunam7156 4 ปีที่แล้ว

      Yes but athupathi yethuvum sollalei Sadghuru

  • @leelavathymuthupalani8671
    @leelavathymuthupalani8671 5 ปีที่แล้ว +4

    Excellent ideas , thank you so much Guruji

  • @orupalakkadandiaries4014
    @orupalakkadandiaries4014 3 ปีที่แล้ว +1

    Uffff sound ambience...peaceful...❤❤❤❤❤❤

  • @VinothiniGopinath
    @VinothiniGopinath 3 ปีที่แล้ว

    Nandri ayyaa..sariyana time la enaku solli kuduthiga..🙏nandri ayyaa.

  • @muruganmurugan590
    @muruganmurugan590 5 ปีที่แล้ว +319

    கத்தில குத்துல வார்த்தையால குத்துராங்க ரொம்ப வலிக்குது.

    • @reseyog1222
      @reseyog1222 5 ปีที่แล้ว +14

      velila irukira evarum ethuvum unga santhosathai decide panra thaguthiya kudukathenga

    • @reseyog1222
      @reseyog1222 5 ปีที่แล้ว +10

      neenga hurt aaha idam kudukireenga

    • @LifeIsFun816
      @LifeIsFun816 5 ปีที่แล้ว +2

      @@reseyog1222 yeah. 100% correct.

    • @sangeethasangeetha9990
      @sangeethasangeetha9990 4 ปีที่แล้ว +15

      Bad words la kayapaduthuna amaithiya eruka mudiuma

    • @muneeshraj2807
      @muneeshraj2807 4 ปีที่แล้ว +5

      @@sangeethasangeetha9990 vekkamey illama siringa..kolantha pola manasu irundha kollai inbam kanalam.. avunga frnds ayiduvanga .

  • @krishnansrinivasan830
    @krishnansrinivasan830 8 ปีที่แล้ว +36

    Eye Opener :)

    • @karthiceee4u
      @karthiceee4u 5 ปีที่แล้ว +1

      கிருஷ்ணா try to read திருக்குறள் ... This will open your soul too ...

  • @anukeerthana5060
    @anukeerthana5060 5 หลายเดือนก่อน

    Rombe manasai kashte paduthurange

  • @anandhisai6545
    @anandhisai6545 5 ปีที่แล้ว +1

    Asnwers of guru are full of wisdom.

  • @jagannathan3677
    @jagannathan3677 ปีที่แล้ว

    Namashkaram sathguru namashkaram

  • @user-fd9sw5cn6m
    @user-fd9sw5cn6m 2 ปีที่แล้ว

    எண்ணம் போல் வாழ்க்கை -
    பாரத தர்மம்

  • @ScienceForAllVernacular
    @ScienceForAllVernacular ปีที่แล้ว

    Namaskaram Sadhguru....we love u so much ❤❤🎉🙏🙏

  • @kknagar2002
    @kknagar2002 ปีที่แล้ว

    My daughter is wiser than me.She lived in hostel while doing higjer studiesvafter schooling.The struggles faced alone had taught her various personalities in this world.She says In the morning while getting up I think i am going to die that night.I want to keep all my family around me by fulfilling their needs before i die.She is selfless simply working and saying I have no lucury of thinking about anything.

  • @shobamega6347
    @shobamega6347 4 ปีที่แล้ว +3

    Really great sadguru ur genius

  • @sugunasugi4333
    @sugunasugi4333 4 ปีที่แล้ว +4

    வாழும் வள்ளுவர் சத் குரு அவர்கள்....😊😊😊

  • @sendhuraasendhuraa5747
    @sendhuraasendhuraa5747 3 ปีที่แล้ว +2

    மிகவும் அருமை 🙏🙏🙏

  • @naliniguruprasanna2905
    @naliniguruprasanna2905 2 ปีที่แล้ว

    Noting is fun ...when u hurt other ,, u hve to answer the god...when somebody hurts u by mistake, ignorant , fear ,or insecure feeling , by agnyana or immaturity...god wl forgive them,,, to some extent .....but when u wantedly abuse & hurt other , u have to answer their cry....

  • @mahalaksmi1
    @mahalaksmi1 4 ปีที่แล้ว +1

    Someone hurt you show you are more happy than before this is good punishment than getting angry harm our health.

  • @kamalanagarajan5904
    @kamalanagarajan5904 4 ปีที่แล้ว +8

    Verayarum illai guru. Ennudai kanavar dhan ennai pun padutthu kirar 😪

  • @kajanarao6822
    @kajanarao6822 10 ปีที่แล้ว +4

    very neat explantion tks

  • @lalithahariharan9407
    @lalithahariharan9407 5 ปีที่แล้ว +1

    The ethics and quality is not bad

  • @soneyasam4533
    @soneyasam4533 5 ปีที่แล้ว +20

    Yes they mistreatment they dont understanding the real love they stealing shame I never thought

  • @pitchamanit8619
    @pitchamanit8619 9 ปีที่แล้ว +8

    Super message for all couples thanks

  • @semmacalamalnalliah7430
    @semmacalamalnalliah7430 5 ปีที่แล้ว +1

    sariya sonninge Romba Nandri Aya.

  • @user-ei4op8wi7l
    @user-ei4op8wi7l 5 ปีที่แล้ว +2

    உலுத்துத் தனமே
    உலகின் மேலாம்
    பொருளெண் றெண்ணக் கற்றுக்கொள்

  • @jawaharramaswamy8158
    @jawaharramaswamy8158 4 ปีที่แล้ว +2

    Good morning. You. Super. ISHA . Super. 🙏🙏🙏

  • @navinmnrk
    @navinmnrk 8 ปีที่แล้ว +8

    sudguru always great
    strong heart

  • @shivakumarvellaisaami8420
    @shivakumarvellaisaami8420 ปีที่แล้ว

    NAMASKARAM SADHGURU SARANAM🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ritaflorence1076
    @ritaflorence1076 2 ปีที่แล้ว

    Tq so much Good speech iyya 🙏🙏🙏🙏🙏

  • @durgadevidevi4797
    @durgadevidevi4797 2 ปีที่แล้ว

    Super sir neega solrathellam semma.

  • @mahalaksmi1
    @mahalaksmi1 4 ปีที่แล้ว +18

    Nan en mind yai mathikitten en happy ya nanthan mudivu pannanum yarum hurt panna sirichittu poiduven

    • @mugilaks2110
      @mugilaks2110 4 ปีที่แล้ว

      Super sissy nanum apdi irukanum nenaiken but mudila rmpa kasta paduthranga epdi enna mathika porenu therila...😔😔😔

  • @redrose9622
    @redrose9622 9 ปีที่แล้ว +10

    It's truth of life

  • @soniya8209
    @soniya8209 2 ปีที่แล้ว

    Ellarum pasathq ethipakuranga ninga Thapa soli tharinga

  • @vimalamala7658
    @vimalamala7658 4 ปีที่แล้ว

    Super I like the peechi thanks for you tube Tamil channel video

  • @ShaliniShalini-yc8fs
    @ShaliniShalini-yc8fs 4 ปีที่แล้ว

    Super sadhguru deva is it correct

  • @revathikumaravel8444
    @revathikumaravel8444 4 ปีที่แล้ว +20

    கத்தில குத்துறமாதிரி குடும்பத்த அழிக்க பாத்தாங்க நான்சாதுவாஇருந்தேன் அதுக்கு மேல முடியல கோபத்த காட்டினேன் நான்பண்ணது சரிதானே அய்யா

    • @franklin6697
      @franklin6697 2 ปีที่แล้ว

      Illa sister. Innum porumaiya irunkanum.

    • @suja255
      @suja255 2 ปีที่แล้ว

      Romba sathuva eruntha yeri mithipanga.. kandukama erunga like avanga oru avangaley pathikapaduvanga nu kovam katathinga porumaiya edthu solunga purinjrathu elanrathu avanga vishyam nama nammma velaiya pathu poite erkanu...

    • @ammukutty5217
      @ammukutty5217 ปีที่แล้ว

      Seri than

  • @kavitanravi4542
    @kavitanravi4542 5 ปีที่แล้ว +8

    ஆமா, சத்குரு..... எங்க குடும்பத்தில் சிலர் பேர் இப்படிதான் இருக்கிறார்கள்....

  • @humanmindstech4393
    @humanmindstech4393 3 ปีที่แล้ว

    It is useful for me

  • @notreact00
    @notreact00 2 ปีที่แล้ว

    நமக்கு கடவுள் 6 அறிவு கொடுத்துள்ளார் ஒருவர் புன் படுத்தும் விதமா பேசரனால நாம வருத்தப்படுவது அவர்களுக்கு அதிகமாக இழக்காரம் ஆகிடும் அந்த இடத்திலிருந்நு விலகுபவன் 5 அறிவு உள்ளவன் அதே இடத்தில் நம்மை புன் படுத்தியதற்க்கு காரணம் கண்டறிந்து அதை அடுத்த முறை நடந்து கொள்ளாமல் இருப்பவர் 6 அறிவு உடையவர்கள் ⚡

  • @rithin25
    @rithin25 3 ปีที่แล้ว +2

    wow.. well said❤️👌🏻

  • @BaskaraneesvaranAb-
    @BaskaraneesvaranAb- 5 ปีที่แล้ว +4

    He is with god

  • @blessinggod
    @blessinggod 4 ปีที่แล้ว

    Sadhguru super video....

  • @vannank1
    @vannank1 5 ปีที่แล้ว +2

    You are great kurujiiiiii

  • @Madhra2k24
    @Madhra2k24 5 ปีที่แล้ว +4

    If they are hurting us it is their problem !

  • @TNPSCaspirants-s1d
    @TNPSCaspirants-s1d 17 วันที่ผ่านมา

    நமக்கு எல்லாமே அம்மாதான் ஆன அவங்களே மனசு பண்படுறமாறி பேசுவது சாபம் விடுற மாறி பேசுவது இதெல்லாம் எப்படி தாங்கும் 😢 மனசு செத்துரலாம்னு தான் தோனுது 😢😢

  • @Abijoshwa
    @Abijoshwa 4 ปีที่แล้ว +5

    One thing I didn't understood.. I never heard the proper answer who's ask the question to him.. His answer leads into different ways... Is it my thinking or else I don't know... Who are all agree with me.. Or else please explain. I want to know what his policy.. Please somebody answer me...

    • @shepherd700
      @shepherd700 4 ปีที่แล้ว

      Ya abi you are correct..I agree with u...

    • @karavi2000
      @karavi2000 4 ปีที่แล้ว +2

      His message is not to follow anyone's advice but to consciously think it over and decide a response that has best intentions for life. In that sense, we should not expect answers. We should only expect a pathway that can help us make better decisions. Don't follow Sadhguru.. but just have him in your company to make better decisions in life.. hope this helps..

    • @Learnlanguage_6
      @Learnlanguage_6 4 ปีที่แล้ว +1

      No. He is answering correctly. Think abt it well.

    • @sangeethanarayanan7248
      @sangeethanarayanan7248 4 ปีที่แล้ว

      Most of his responses are abstract. No guru says anything direct as a resolution to issues we have. They only offer guidance. The rest is up to us.