நாடக இலக்கியத்தின் தோற்றம் (அறிமுகம்) | 60 வினா -விடைகள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • PGTRB தமிழ் பிரிவு-10
    நாடக இலக்கியத்தின் தோற்றம் (அறிமுகம்)
    வினா-விடைகள் : 60
    ‪@SivanadiyavalThamizhamma‬

ความคิดเห็น • 115

  • @6dkalaivaniv650
    @6dkalaivaniv650 2 ปีที่แล้ว

    மிக மிக அருமையான பதிவு .நீண்ட காலம் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்.

  • @kanniammalkannika8401
    @kanniammalkannika8401 2 ปีที่แล้ว

    நன்றி அம்மா

  • @Sudhan__vlogs_
    @Sudhan__vlogs_ 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி அம்மா

  • @vedhavalli2221
    @vedhavalli2221 3 ปีที่แล้ว

    Mutal viduthalai patria desiya natagam katharin vetry Sarita amma

  • @malathimalathi180
    @malathimalathi180 2 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @kanimozhikarunanithi2563
    @kanimozhikarunanithi2563 2 ปีที่แล้ว

    47 the question 4thoguthigal sagothari. Sa vimalanandam book

  • @gowrisangari3021
    @gowrisangari3021 2 ปีที่แล้ว

    Nandri amma

  • @sureshtamil8078
    @sureshtamil8078 2 ปีที่แล้ว

    மிகவும் நன்றாக இருக்கிறது தங்கள் பதிவு நான் நாள்தோறும் படித்து கொண்டு வருகிறேன் மிகவும் அருமை அம்மா

  • @dhanalakshminila2180
    @dhanalakshminila2180 3 ปีที่แล้ว +1

    உங்கள் பணி தொடர்ந்துக் கொண்டே இருக்கட்டும் என்று எண்ணுகிறேன் தாயே ! மிக்க நன்றி திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏

  • @mariappanc6447
    @mariappanc6447 2 ปีที่แล้ว

    பேராசியர் .தலைமையாசியர் சங்கரதாஸ் சுவாமிகள் தந்தை பம்மல் சம்பந்த முதலியார் ..... விளக்கம் கொடுங்கள் சகோதரி நன்றி

  • @karthikm977
    @karthikm977 2 ปีที่แล้ว

    வணக்கம் அம்மா! இந்த காணொளி பயனுள்ள வகையில் இருந்தது.
    மேலும் நாடகங்கள் பற்றி இன்னும்
    வீடியோக்கள் பதிவு செய்யுங்கள் நன்றி அம்மா.

  • @nandu390channel7
    @nandu390channel7 2 ปีที่แล้ว

    தமிழ்நாட்டின் பெர்னாட்ஷா அறிஞர் அண்ணாதுரை என்ற நூலில் படித்ததாக நியாபகம். தங்களின் வினா விடை பகுதியில் கல்கி என்று கொடுக்கப்பட்டுள்ளது. எது சரி என்று ஐயத்தை கேட்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் தோழி

    • @srinarayana8701
      @srinarayana8701 2 ปีที่แล้ว

      கல்கி தான் அண்ணாவை தென்னாட்டின் பெர்னாட்ஷா என்று அழைத்தவா்

  • @sudhaekambaram1185
    @sudhaekambaram1185 3 ปีที่แล้ว +1

    வணக்கம் சகோதரி மிக்க நன்றி இன்னும் பலவீடியோக்களைபோடுங்கள் சகோ

  • @lediya9g617
    @lediya9g617 2 ปีที่แล้ว

    அம்மா..நாடகக்கலையின் பகுதி 2 பதிவு உள்ளதா..நாடக கலைஞர்கள் பற்றிய தகவல் உள்ள பதிவு இருந்தால் பதிவிடுங்கள் அம்மா...

  • @tharmarajaish0222
    @tharmarajaish0222 2 ปีที่แล้ว

    Amma chitruilaakiyam kalambagam pallu kuravanjiii podunga

  • @gowrisangari3021
    @gowrisangari3021 2 ปีที่แล้ว

    நன்றி அம்மா , நாடக இலக்கியம் பற்றி இன்னும் பதிவிடுங்கள் அம்மா

  • @kanimozhikarunanithi2563
    @kanimozhikarunanithi2563 2 ปีที่แล้ว

    60th question ans t.k sanmugam

  • @selviravi5938
    @selviravi5938 3 ปีที่แล้ว

    உங்கள் திறமைக்கு நீங்க முதுகலை ஆசிரியர் பணியில் அமர்ந்திருக்க வேண்டும்.

  • @srinarayana8701
    @srinarayana8701 2 ปีที่แล้ว

    தமிழ்நாட்டின் பெர்னாட்ஷா மு. வரதராசனார்

  • @user-dw5yg7bw2v
    @user-dw5yg7bw2v 5 หลายเดือนก่อน

    கட்டுரை வடிவில் கொடுங்கள்

  • @nishamanikandan405
    @nishamanikandan405 ปีที่แล้ว

    Amma pdf vadivil kidaikkuma?

  • @esmunees6209
    @esmunees6209 3 ปีที่แล้ว

    சிறப்பு இன்னும் தேர்வு நோக்கில் வீடியோ போடுங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது

  • @dhanalakshminila2180
    @dhanalakshminila2180 3 ปีที่แล้ว

    அருமை அம்மா உங்கள் பதிவில் மற்றற்ற மகிழ்ச்சி 🙏🙏🙏

  • @pandiselvim6223
    @pandiselvim6223 3 ปีที่แล้ว

    நன்றி அம்மா🙏🙏🙏

  • @mohanamuthuraj4743
    @mohanamuthuraj4743 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி மேம் தெளிவான விளக்கம் நன்றி.

  • @eswaritamil6367
    @eswaritamil6367 2 ปีที่แล้ว

    Amma unit 6 edduthogai nulukku padal podaranu sonningka amma padal podungka amma pls

  • @ravidhana5396
    @ravidhana5396 3 ปีที่แล้ว

    பயனுள்ள பதிவு நன்றி சகோதரி

  • @chandrabose5189
    @chandrabose5189 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏

  • @Bhavanasweety20011
    @Bhavanasweety20011 3 ปีที่แล้ว

    மகிழ்ச்சி நன்றி அம்மா 🙏

  • @arumugamchinnakutty5657
    @arumugamchinnakutty5657 3 ปีที่แล้ว

    முதல் சமுதாய நாடகம் கதரின் வெற்றி என்பார்களே சகோதரி..

    • @SivanadiyavalThamizhamma
      @SivanadiyavalThamizhamma  3 ปีที่แล้ว

      நாடகக் கலை என்னும் நூலில் இருப்பதையே பதிவு செய்தேன். பிழையெனின் பொறுத்தருள்க.

  • @anbunathan837
    @anbunathan837 3 ปีที่แล้ว

    நன்றி தமிழ் அம்மா 🙏

  • @kalpanap9434
    @kalpanap9434 3 ปีที่แล้ว

    நன்றி அம்மா...

  • @umamageswarid8687
    @umamageswarid8687 3 ปีที่แล้ว

    உங்கள் notes pdf வடிவில் கிடைக்குமா

    • @SivanadiyavalThamizhamma
      @SivanadiyavalThamizhamma  3 ปีที่แล้ว

      "முயற்சி செய்கிறேன்" எனப் பலருக்குப் பதிலளித்துள்ளேன். தற்போது வரை அதற்கான சூழல் அமையவில்லை. பொறுத்தருள்க.

    • @umamageswarid8687
      @umamageswarid8687 3 ปีที่แล้ว

      பதில் அளித்தமைக்கு நன்றி

  • @kalaimagalm4851
    @kalaimagalm4851 3 ปีที่แล้ว

    Thank u 🙏

  • @RajKumar-lf3lc
    @RajKumar-lf3lc 2 ปีที่แล้ว

    நாடக வகைகள் மற்றும் கற்பனை -கருத்து -வடிவம். பிரிவு 10. பதிவிடுங்கள்.

  • @msgamingandtech4275
    @msgamingandtech4275 3 ปีที่แล้ว

    அம்மா தமிழ் நாடக பேராசிரியர் பரிதிமாற் கலைஞர் தானே... குழப்பமாக உள்ளது..தெளிவு படுத்த வேண்டும்

    • @selvarani9083
      @selvarani9083 2 ปีที่แล้ว

      நாடகப் பேராசிரியர் பம்மல் சம்பந்த முதலியார் என்பவர் சரி

  • @umamageswarid8687
    @umamageswarid8687 3 ปีที่แล้ว +1

    PG TRB syllabusல் கொடுத்திருக்கும் நாடக ஆசிரியர்களை மட்டும் தேர்வுக்கு படித்தால் போதுமா அம்மா

    • @SivanadiyavalThamizhamma
      @SivanadiyavalThamizhamma  3 ปีที่แล้ว

      குறிப்பாக தலைப்பில் உள்ள ஆசிரியர்களை அதிகம் படித்தாலும் மேலும் பல ஆசிரியர்களைப் பற்றி தெரிந்து கொள்வதும் அவசியம்.

    • @umamageswarid8687
      @umamageswarid8687 3 ปีที่แล้ว

      நன்றி அம்மா 🙏🙏🙏

  • @arivolids1098
    @arivolids1098 3 ปีที่แล้ว +1

    Nandri👍

  • @ravisanvika5897
    @ravisanvika5897 3 ปีที่แล้ว

    அருமை நன்றி அம்மா

  • @sujasuja4859
    @sujasuja4859 3 ปีที่แล้ว

    Trb unit meterial kedàikuma

    • @SivanadiyavalThamizhamma
      @SivanadiyavalThamizhamma  3 ปีที่แล้ว

      இன்னும் தயார் செய்யவில்லை மகளே.. பொறுத்தருள்க

  • @selviravi5938
    @selviravi5938 3 ปีที่แล้ว

    பேராசிரியர் சங்கரதாஸ் சுவாமிகள்

  • @siruthuli6003
    @siruthuli6003 3 ปีที่แล้ว

    Thank you madam.

  • @bhuvaneshbhuvanesh6145
    @bhuvaneshbhuvanesh6145 2 ปีที่แล้ว

    தமிழ்நாட்டின் பெர்னாட்ஷா என்று அறிஞர் அண்ணாவை பாராட்டியவர் கல்கி

  • @balajipriya2229
    @balajipriya2229 3 ปีที่แล้ว

    Nanri Amma

  • @rajeswarir2119
    @rajeswarir2119 3 ปีที่แล้ว

    5 unit videos podunga amma please 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳 happy independence day amma

    • @SivanadiyavalThamizhamma
      @SivanadiyavalThamizhamma  3 ปีที่แล้ว

      நன்றி மகளே.. ஏற்கனவே பதிவிட்டுள்ளேன். இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்..

  • @alagan91
    @alagan91 3 ปีที่แล้ว +1

    தமிழகத்தின் பெர்னாட்ஷா அறிஞர் அண்ணா இவ்வாறு அழைத்தவரே கல்கி திருத்திக்கொள்ளவும்...

    • @SivanadiyavalThamizhamma
      @SivanadiyavalThamizhamma  3 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி மகனே.. எனது பிழையைத் திருத்திக் கொண்டு கருத்து பதிவு செய்துவிட்டேன். பிழையைப் பொறுத்தருள்க. நன்றி..

    • @alagan91
      @alagan91 3 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி அம்மா...

  • @renugadevi2673
    @renugadevi2673 3 ปีที่แล้ว

    Frst view madam

  • @k.mariyakaliraj882
    @k.mariyakaliraj882 2 ปีที่แล้ว

    தமிழம்மா பாமரமக்கள் என்பதற்கு பதிலாக பாரமமக்கள் என்று கைதவறி எழுதி விட்டீர்கள் போல......ம்மா

    • @SivanadiyavalThamizhamma
      @SivanadiyavalThamizhamma  2 ปีที่แล้ว

      பொறுத்தருள்க

    • @k.mariyakaliraj882
      @k.mariyakaliraj882 2 ปีที่แล้ว

      @@SivanadiyavalThamizhamma பிரவாயில்லை தமிழம்மா

  • @abhajakskbajajajjs4548
    @abhajakskbajajajjs4548 3 ปีที่แล้ว

    அருமை தோழி🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌

  • @bakkiyalakshmi253
    @bakkiyalakshmi253 3 ปีที่แล้ว

    நன்றி அம்மா

  • @maheswarimahes9307
    @maheswarimahes9307 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி அம்மா 🙏🙏

  • @kalaiyarasan7847
    @kalaiyarasan7847 3 ปีที่แล้ว

    Nandrie amma

  • @jancysaviyar9095
    @jancysaviyar9095 3 ปีที่แล้ว

    நன்றி அம்மா

  • @akilakumar5786
    @akilakumar5786 3 ปีที่แล้ว

    நன்றி அம்மா 🙏👍

  • @RaRa-kc4gc
    @RaRa-kc4gc 3 ปีที่แล้ว

    நன்றி அம்மா

  • @silviyap1129
    @silviyap1129 3 ปีที่แล้ว

    நன்றி அம்மா

  • @KannanKannan-qx3ct
    @KannanKannan-qx3ct 3 ปีที่แล้ว

    நன்றி அம்மா