தமிழ் நாடக உலகின் தந்தை பம்மல் சம்பந்த முதலியார்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ก.ย. 2024

ความคิดเห็น • 16

  • @alagu1818
    @alagu1818 3 ปีที่แล้ว +9

    இவ்வளவு பணிகளுக்கிடையே நேரம் ஒதுக்கி நல்ல விஷயங்களை பதிவிடுகீறீர்கள் உங்கள் பணி சிறப்பான பணி அய்யா வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் அய்யா.

  • @tamilarasanm5955
    @tamilarasanm5955 3 ปีที่แล้ว +1

    அருமையான தகவல்

  • @arulmozhivarmanarjunapandi9151
    @arulmozhivarmanarjunapandi9151 3 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி வாழ்த்துக்கள் பேராசிரியர் அவர்களே

  • @jayaravi6675
    @jayaravi6675 3 ปีที่แล้ว +1

    பத்து நிமிடங்களுக்குள்
    முத்தான சிந்தனைகளை
    நித்தம் வழங்கும் தங்களுக்கு
    மிக்க நன்றி 🙏🙏🙏

  • @arunagirisrinivasan4608
    @arunagirisrinivasan4608 3 ปีที่แล้ว +1

    Thanks a lot 🙏🙏🙏

  • @manikandanviswanathan
    @manikandanviswanathan 2 ปีที่แล้ว

    🙏🏻

  • @selvaraj5834
    @selvaraj5834 3 ปีที่แล้ว +1

    Super sir

  • @eswaradevi5661
    @eswaradevi5661 3 ปีที่แล้ว +2

    Thank you sir, innum ithupole nirnaya good news podunga sir🙏🙏🙏🙏

  • @thanjaieesan291
    @thanjaieesan291 3 ปีที่แล้ว

    அருமை. ஆனாலும்
    இடையில் சம்பந்த முதவியாருக்கு பதிலாக சபாபதி முதலியார் என்று குறிப்பிட்டுள்ளீர கள் கவனமாக திருத்தி பதிவேற்றம் செய்க.

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 3 ปีที่แล้ว

    சங்கரதாஸ் சுவாமிகள் பற்றி அறிய ஆவலாக இருக்கிறேன் ஐய்யா

  • @user-bs5pv3yw9n
    @user-bs5pv3yw9n 3 ปีที่แล้ว +2

    பம்மல் சம்பந்த புகழ் நாடெங்கும் பரவட்டும்

  • @user-pn8gi4ob1i
    @user-pn8gi4ob1i ปีที่แล้ว

    Kovai kabadi nandha mudaliyar

  • @awesomeservice
    @awesomeservice 3 ปีที่แล้ว +1

    இவர் தான் பம்மல் கே. சம்பந்தமா?

  • @SARVAMIASACADEMY
    @SARVAMIASACADEMY 3 ปีที่แล้ว

    Well said,i keep watching all videos

  • @suganyathamizh2937
    @suganyathamizh2937 3 ปีที่แล้ว +1

    வணக்கம் நன்றி
    அரிய த க வ ல் 🙏🙏

  • @vmannaaru
    @vmannaaru 3 ปีที่แล้ว

    சார், இலங்கை மட்டாக்களப்பில் வாழ்ந்த விபுலானந்த அடிகள் எழுதிய "மதங்க சூளாமணி" என்னும் நூல் பற்றி அறிந்திருக்கிறீர்களா? ஷேக்ஸ்பியரின் 12 நாடகங்களை உதாரணமாக காட்டி நாடகக் கலைக்கு முன்னோடியாக எழுதியுள்ளார்.