பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் (பகுதி_01) | 65 வினா -விடைகள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ก.ย. 2024

ความคิดเห็น • 131

  • @BalaMurugan-cp4se
    @BalaMurugan-cp4se 2 ปีที่แล้ว

    அருமையான பதிவுகள் நன்றி

  • @karpagamganga1696
    @karpagamganga1696 8 หลายเดือนก่อน

    நன்றி அம்மா 🙏

  • @porkodirajkumar
    @porkodirajkumar 2 ปีที่แล้ว

    நன்றி தாயே

  • @S.M.RAJINIPRABAHAR
    @S.M.RAJINIPRABAHAR ปีที่แล้ว

    அருமை... அருமை... அம்மா 🙏

  • @suryam7876
    @suryam7876 2 ปีที่แล้ว

    Om namasivayam...

  • @tamilselvam8055
    @tamilselvam8055 ปีที่แล้ว

    நன்றிகள் பல அம்மா 😍👍

  • @anbunathan837
    @anbunathan837 2 ปีที่แล้ว

    நன்றி தமிழ் அம்மா 🙏

  • @செந்தமிழ்த்தேனீ
    @செந்தமிழ்த்தேனீ 2 ปีที่แล้ว

    Super ❤️❤️❤️

  • @premamadhu3350
    @premamadhu3350 3 ปีที่แล้ว +18

    Revision test வைக்கலாமே. Unit wise வீட்டிலிருந்து படிக்கும் எங்களுக்கு உபயோகமாக இருக்கும்.

    • @SivanadiyavalThamizhamma
      @SivanadiyavalThamizhamma  3 ปีที่แล้ว

      சரி மகளே..

    • @mahendranmuthupriya9463
      @mahendranmuthupriya9463 2 ปีที่แล้ว

      ஆமாம் அம்மா. ... Unit wise தேர்வு வீட்டில் இருந்து படிக்கும் எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்...

    • @SivanadiyavalThamizhamma
      @SivanadiyavalThamizhamma  2 ปีที่แล้ว +1

      சரி மகளே..

  • @marimuthus9687
    @marimuthus9687 3 ปีที่แล้ว +7

    பதினெண்கீழ்க்கணக்கு நூல்களை எளிதில் மனதில் பதியும்படி எடுத்துரைத்த அம்மாவுக்கு நன்றி...

  • @puyalgaming5684
    @puyalgaming5684 3 ปีที่แล้ว +3

    எப்போதும்போல மிகச்சிறப்பான காணொளி தந்த அம்மாவிற்கு நன்றிகள் பற்பல

  • @malathimari7351
    @malathimari7351 2 ปีที่แล้ว

    Excellent mam 👌

  • @JayaLakshmi-ol2fo
    @JayaLakshmi-ol2fo 3 ปีที่แล้ว +2

    அதேபோல் உங்க வினா விடைகளை நான் குறிப்பேட்டில் எழுதி படிக்கிறேன்...மிக்க நன்றி அம்மையீர்🙏

  • @kalai7003
    @kalai7003 2 ปีที่แล้ว

    நந்தாவிளக்கம்... புறநானூறு

  • @priyaakilan9119
    @priyaakilan9119 2 ปีที่แล้ว +1

    அம்மா நீங்கள் கூறும் தகவல் எங்களுக்கு மிகவும் தெளிவாக புரிகிறது உங்களுக்கு என் நன்றி 💐💐

  • @channel-sb1de
    @channel-sb1de 3 ปีที่แล้ว +3

    மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏

  • @selviravi5938
    @selviravi5938 2 ปีที่แล้ว

    Pg தமிழ் படிக்கும் அனைவரும் உங்க வீடியோ நன்றாக இருக்கிறது என்று கூறுகிறார்கள்.

    • @SivanadiyavalThamizhamma
      @SivanadiyavalThamizhamma  2 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி. நன்றி மகளே..

  • @pachaiyappanchinnaiya9954
    @pachaiyappanchinnaiya9954 3 ปีที่แล้ว +1

    , சிறப்பு 🙏

  • @rathinasabapathi-vbsaranya2391
    @rathinasabapathi-vbsaranya2391 3 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய பதிவுகள் நன்று

    • @SivanadiyavalThamizhamma
      @SivanadiyavalThamizhamma  3 ปีที่แล้ว

      நன்றி மகனே.. திருச்சிற்றம்பலம்.

  • @boomimala6044
    @boomimala6044 3 ปีที่แล้ว

    பதினெண் கீழ் கணக்கு ஆசிரியர், ஊர மற்றும் சமயம. சிறப்பு பெயர் இதை அட்டவணை போட்டு தந்தால் படிக்க எளிமையாக இருக்கும். தங்களின் பதிவு👌👌👌👌

  • @revathirevathi3770
    @revathirevathi3770 3 ปีที่แล้ว

    நன்றி அம்மா பயனுள்ள தகவல்

  • @panneerselvamv2352
    @panneerselvamv2352 2 ปีที่แล้ว

    பெருமுயற்சி எடுத்து அழகாகவும் தெளிவாகவும் வினா விடை அமைப்பில் தந்துள்ளீர்கள். மிகவும் நன்றி..

  • @bhuvanashanmugams3973
    @bhuvanashanmugams3973 3 ปีที่แล้ว

    மிக மிக சிறப்பு தாயே! மிகவும் நன்றி தாயே!

  • @valarmathim7528
    @valarmathim7528 3 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.நன்றி

  • @JayaLakshmi-ol2fo
    @JayaLakshmi-ol2fo 3 ปีที่แล้ว +1

    அம்மையீர்...நீங்க எத்தனை ஆசிரியர்கள் புத்தககங்களை பயன்படுத்தி வினா விடைகளை தொகுத்துள்ளீர்கள்...அம்மா ஆசிரியர்கள் பெயர் கூறவும்...நான் ஜெயம் மற்றும் பாக்கியமேரி புத்தகம் மட்டும் வைத்துள்ளேன்...அதில் இவ்வாறு இல்லை...உங்களின் வினா விடைகள் குறிப்புகள் மிகவும் அருமையாக உள்ளது...

    • @SivanadiyavalThamizhamma
      @SivanadiyavalThamizhamma  3 ปีที่แล้ว

      பதிவில் கூறுகிறேன் மகளே..

    • @thirukkural2.051
      @thirukkural2.051 3 ปีที่แล้ว

      முனைவர் தேவிரா எழுதிய தமிழ் இலக்கிய தகவல் களஞ்சியம், பேராசிரியர் திருஞான சம்பந்தர் எழுதிய புறப்பொருள் வெண்பாமாலை , தமிழ் இலக்கிய வரலாறு நூல்கள் பயனுள்ளதாக இருக்கும்.

    • @thirukkural2.051
      @thirukkural2.051 3 ปีที่แล้ว

      அகப்பொருள் விளக்கம். யாப்பருங்கல காரிகை, புறப்பொருள் வெண்பாமாலை,
      தண்டியலங்காரம்
      நன்னூல்
      தொல்காப்பியம்
      டாக்டர் சசிகுமார் எழுதிய பொது தமிழ் இலக்கணம்.

    • @JayaLakshmi-ol2fo
      @JayaLakshmi-ol2fo 3 ปีที่แล้ว

      மிக்க நன்றி அம்மா🙏

  • @muthulakshmi1298
    @muthulakshmi1298 3 ปีที่แล้ว

    Kodana kodi nantrigal amma

  • @muthulakshmi.k169
    @muthulakshmi.k169 3 ปีที่แล้ว +1

    நன்றி சகோதரி , பயனுள்ள தாக உள்ளது🙏

  • @elavkanchana4594
    @elavkanchana4594 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி 🙏🙏

  • @dhanalakshminila2180
    @dhanalakshminila2180 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி தாயே! உங்கள் பதிவை எதிர்பார்க்கும் மாணவி. திருச்சிற்றம்பலம்

  • @nalininalini63
    @nalininalini63 2 ปีที่แล้ว

    சகோதரி உங்கள் காணொளிகளில் கடந்த வாரத்தில் இருந்து தான் ஒரு சிலவற்றை மட்டும் பார்த்தேன் நீங்கள் சொன்ன வற்றில் இருந்து சில கேள்விகள் இப்போது நடந்த பிஜிடிஆர்பி தேர்வில் வந்தது.நான் உங்கள் காணொளி களை முழுமையாக பார்த்து இருந்தால் நன்றாக எழுதி இருக்கலாம் என்று நினைக்கிறேன்.நிறைய பேருக்கும் உதவியாக இருந்து இருக்கும்.மேலும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 🙏🙏👍

    • @SivanadiyavalThamizhamma
      @SivanadiyavalThamizhamma  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி மகளே.. வாழ்க வளமுடன்..

  • @muralimurali9684
    @muralimurali9684 3 ปีที่แล้ว

    அம்மா அனைத்தும் சரி என கூறும் கேள்வியானது வகுப்பு எடுத்த மாதிரி அமைந்துள்ளது நன்றி ஓம் நமசிவாயம்

    • @SivanadiyavalThamizhamma
      @SivanadiyavalThamizhamma  3 ปีที่แล้ว

      நன்றி மகளே.. திருச்சிற்றம்பலம்.

  • @sudha3640
    @sudha3640 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி

  • @logubhuvana5654
    @logubhuvana5654 3 ปีที่แล้ว

    கற்றலில் கேட்டல் நன்று. மிக அருமையான பதிவு. பணி தொடர வாழ்த்துகள்.

  • @TamilSelvi-br2gt
    @TamilSelvi-br2gt 2 ปีที่แล้ว

    தமிழ் மாதின் இனிய உயிர் நிலை

  • @ramasubramaniaraja3023
    @ramasubramaniaraja3023 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @dhanushdhanush6678
    @dhanushdhanush6678 3 ปีที่แล้ว +1

    உயர்நிலை

  • @abishek3163
    @abishek3163 2 ปีที่แล้ว

    கற்றுக் கொடுக்கும் விதம் மிகச்சிறப்பு ...

  • @manikandansivasamy657
    @manikandansivasamy657 ปีที่แล้ว

    பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் முதல் நூல் எந்த நூல்? அம்மா

  • @lalithasaravanan2503
    @lalithasaravanan2503 ปีที่แล้ว +1

    அறுமை

  • @kanikavi9292
    @kanikavi9292 3 ปีที่แล้ว

    நன்றி மேடம் 🙏🙏🙏

  • @எளியதமிழ்
    @எளியதமிழ் 2 ปีที่แล้ว

    Unit 7part 3 ? Irukkungala please..

  • @Bhavanasweety20011
    @Bhavanasweety20011 3 ปีที่แล้ว

    மிக்க மகிழ்ச்சி நன்றி அம்மா 🙏

  • @anuventhan1506
    @anuventhan1506 3 ปีที่แล้ว

    Nice Thank you mam.

  • @SNirmalaMkali
    @SNirmalaMkali 3 ปีที่แล้ว

    வணக்கம் அம்மா பழைய கேள்வி த்தாள் 2015, 2017லில் உள்ள வினாக்களைக் கூறினால் தேர்வு க்கு உதவியாக இருக்கும் தங்களது பதிவுகள் அனைத்தும் அருமை அம்மா நன்றி அம்மா

    • @SivanadiyavalThamizhamma
      @SivanadiyavalThamizhamma  3 ปีที่แล้ว

      நன்றி மகளே.. நிச்சயமாக பதிவிடுவேன்..

  • @seethap4593
    @seethap4593 3 ปีที่แล้ว

    Amma great veetla irukara innu sonathu ennaal bamba mudiyavilai neega college professor innu neanachudu iruthean ...clear class madam

  • @pgtrbgeetha8114
    @pgtrbgeetha8114 3 ปีที่แล้ว

    super ma

  • @jayachithra1821
    @jayachithra1821 2 ปีที่แล้ว

    Unga notes kidaikkuma please

    • @SivanadiyavalThamizhamma
      @SivanadiyavalThamizhamma  2 ปีที่แล้ว

      தற்போது அது கடினமே.. பொறுத்தருள்க. முயற்சி செய்கிறேன்..

  • @boomiindhra4740
    @boomiindhra4740 3 ปีที่แล้ว

    உயிர்நிலை

  • @vadivel-s5g
    @vadivel-s5g 3 ปีที่แล้ว

    வணக்கம் அம்மா, நீங்கள் திருக்குறள் அரங்கேற்றம் செய்யப்பட்டது மதுரை என்று குறிப்பிட்டுயுள்ளீர்கள் அந்த தகவல் எந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது என்பதினை தெரிவிக்கவும்...

    • @SivanadiyavalThamizhamma
      @SivanadiyavalThamizhamma  3 ปีที่แล้ว

      ஒரு சில வினாக்கள் தேடுதலில் கிடைத்தவை.

    • @vadivel-s5g
      @vadivel-s5g 3 ปีที่แล้ว

      நீங்கள் கூறிய செய்தி இதுவரை அறியப்படாத செய்தி அதனால் எந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது என்று கூறினால் இன்னமும் சிறப்பாக இருக்கும்...

  • @nagaranin5670
    @nagaranin5670 3 ปีที่แล้ว

    Mam unga vedios ellam nalla erukku...👍and nayraiya kaathukka mudiyuthu 🙏 ..unga kitta personal la paysanum..enna Pannanum mam🙏

  • @dharshinis2869
    @dharshinis2869 3 ปีที่แล้ว

    உங்கள் வழி பின் பற்றி படிக்க வேண்டும் நன்றி

  • @immaculatemary9869
    @immaculatemary9869 3 ปีที่แล้ว

    old question paper revised 2012.2014.pannunga madam

  • @kalaimagalm4851
    @kalaimagalm4851 3 ปีที่แล้ว

    உங்கள் பதிவு தேர்வு நேரத்தில் திருப்புதல் செய்வதற்கு ஏதுவாக உள்ளது அம்மா

  • @Devi-sk6oo
    @Devi-sk6oo 3 ปีที่แล้ว

    test வை௧்௧லாமே. அம்மா

  • @aktiit5079
    @aktiit5079 3 ปีที่แล้ว

    இனிய காலை வணக்கம்
    என் பெயர் ராஜ்குமார் நான் அரசு கல்லூரியில் புலவர் பட்டயம் மற்றும் முதுகலை தமிழ் படித்துள்ளேன்.
    மேலும் இதனுடன் சேர்ந்து TPT எனும் தமிழ்ப் பண்டிதர் பயிற்சி என்னும் ஆறு மாத கால பயிற்ச்சியையும் அரசு கல்வியியல் கல்லூரியில் (ஒரத்தநாடு) படித்துள்ளேன்.
    நான் தற்போது நடைபெற இருக்கின்ற முதுகலை ஆசிரியர்(TRB) தேர்வை எழுதலாமா என்று தாங்கள் தெரிவிக்குமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
    நன்றி வணக்கம்
    இர.இராஜ்குமார்
    கல்வி தகுதி
    புலவர் பட்டயம்
    முதுகலை தமிழ்
    தமிழ்ப் பண்டிதர் பயிற்சி (TPT)
    தேசிய தகுதித் தேர்வு (UGC NET)

    • @thirukkural2.051
      @thirukkural2.051 3 ปีที่แล้ว

      ஆசிரியர் பயிற்சி முடித்திருந்தால் பட்டதாரி ஆசிரியர் தேர்வு மட்டும் எழுதலாம். தேர்வு வாரிய தொடர்பு எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

  • @harikrishna8516
    @harikrishna8516 3 ปีที่แล้ว

    Amma thangalin peyar therinthu kollalama amma

  • @ravisanvika5897
    @ravisanvika5897 3 ปีที่แล้ว

    நன்றி அம்மா

  • @anbunathan837
    @anbunathan837 2 ปีที่แล้ว

    நன்றி தமிழ் அம்மா 🙏

  • @bathu9438
    @bathu9438 3 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா🙏🏻🙏🏻🙏🏻

  • @jegankarthik7092
    @jegankarthik7092 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி

  • @mathi5252
    @mathi5252 3 ปีที่แล้ว

    நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏

  • @madhavanmadhu2477
    @madhavanmadhu2477 3 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி அம்மா🙏🙏🙏

  • @gayathrir9162
    @gayathrir9162 3 ปีที่แล้ว

    நன்றி அம்மா. 🙏🙏🙏 .

  • @RaRa-kc4gc
    @RaRa-kc4gc 3 ปีที่แล้ว

    நன்றி அம்மா

  • @KannanKannan-qx3ct
    @KannanKannan-qx3ct 3 ปีที่แล้ว

    நன்றி அம்மா

  • @kalpanap9434
    @kalpanap9434 3 ปีที่แล้ว

    நன்றி அம்மா

  • @kirubaprabhu6523
    @kirubaprabhu6523 3 ปีที่แล้ว

    நன்றி அம்மா