Vinayagar Agaval || விநாயகர் அகவல் - Saradha Raaghav

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2024

ความคิดเห็น • 94

  • @ramramram6745
    @ramramram6745 2 ปีที่แล้ว +13

    விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்
    எல்லோருக்கும் சகல ஐஸ்வர்யமும் சகல சம்பத்தும் கிடைத்து நலமுடனும் வளமுடனும் மகிழ்ச்சியுடனும் சந்தோஷத்துடனும் மனநிறைவுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ விநாயகரே தாங்களே தயவுகூர்ந்து அருளுங்கள்.

  • @RajaRajamRaja-l7u
    @RajaRajamRaja-l7u หลายเดือนก่อน

    ஓம் விநாயகர் போற்றி 🙏

  • @sc-kl5yn
    @sc-kl5yn 8 หลายเดือนก่อน +9

    பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும்
    இவை நான்கும் கலந்து உனக்கு நான்
    தருவேன் கோலம் செய் துங்க கரிமுகத்து
    தூமணியே நீ எனக்கு
    சங்க தமிழ் மூன்றும் தா!
    சீதக் களபச் செந்தா மரைப்பூம் பாதச் சிலம்பு பலவிசை பாடப் பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும் வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப் பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் (05)
    வேழ முகமும் விளங்குசிந் தூரமும் அஞ்சு கரமும் அங்குச பாசமும் நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும் நான்ற வாயும் நாலிரு புயமும் மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்
    இரண்டு செவியும் இலங்குபொன் முடியும் திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும் சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான அற்புதம் ஈன்ற கற்பகக் களிறே! முப்பழ நுகரும் மூஷிக வாகன!
    இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித் தாயா யெனக்குத் தானெழுந் தருளி மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத் திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப் பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து (20)
    குருவடி வாகிக் குவலயந் தன்னில் திருவடி வைத்துத் திறமிது பொருளென வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக் கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில் (25)
    தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம் இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக் கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து) இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து (30)
    தலமொரு நான்கும் தந்தெனக் கருளி மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால் ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி ஆறா தாரத்(து) அங்குச நிலையும் (35)
    பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக் கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின் நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் (40)
    குண்டலி யதனிற் கூடிய அசபை விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக் காலால் எழுப்பும் கருத்தறி வித்தே அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் (45)
    குமுத சகாயன் குணத்தையும் கூறி இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும் உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச் சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும் எண் முகமாக இனிதெனக் கருளிப் (50)
    புரியட்ட காயம் புலப்பட எனக்குத் தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக் கருத்தினில் கபால வாயில் கட்டி இருத்தி முத்தி யினிதெனக் கருளி என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து (55)
    முன்னை வினையின் முதலைக் களைந்து வாக்கும் மனமும் இல்லா மனோலயம் தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து) இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில் (60)
    எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து) அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச் சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச் சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க் (65)
    கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி வேடமும் நீறும் விளங்க நிறுத்திக் கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத் (70)
    தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட வித்தக விநாயக விரைகழல் சரணே! (72)

  • @ganapathipethuraj8885
    @ganapathipethuraj8885 ปีที่แล้ว +7

    சங்கடங்கள் தீர்க்கும் சங்கட ஹர சதுர்த்தி பகவான் விக்கின விநாயகா போற்றி🌹

  • @kalaiselvan1838
    @kalaiselvan1838 ปีที่แล้ว +5

    ஓம் மஹா கணபதி போற்றி போற்றி.

  • @narayananganesh7389
    @narayananganesh7389 2 ปีที่แล้ว +2

    ஓம் விக்னேஸ்வராய போற்றி. ஓம் விக்னேஸ்வராய போற்றி.. ஓம் விக்னேஸ்வரா ய போற்றி... ஓம் விக்னேஸ்வராய போற்றி.... ஓம் விக்னேஸ்வராய போற்றி... எனக்கும் என் குடும்பத்தினர் அனைவருக்கும் மற்றும் என்னைச் சேர்ந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் நல் நிம்மதியான வாழ்க்கை தருமாறு கேட்டுக் கொள்கிறேன்....

  • @chandrakumarnamasivayam9748
    @chandrakumarnamasivayam9748 20 วันที่ผ่านมา

    விநாயக போற்றி

  • @krishnambalg8018
    @krishnambalg8018 ปีที่แล้ว +2

    ரொம்ப அருமை கணபதியே சரணம்

  • @mouthoukoumarane8763
    @mouthoukoumarane8763 2 ปีที่แล้ว +3

    காலை வேலையில் அமைதியான நேரத்தில்
    Bombay Saradha sri devi sister இனிய குரலில் விநாயகர் அகவல் பாட்டு ரெம்ப ரெம்ப இனிமையாக இருக்கிறது.
    அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.
    தினமும் காலையில் விநாயகர் அகவல் பாராயணம் செய்வோருக்கு கண நாதனின் அருளால் ஜாதக்த்தில் கிரங்களால் காட்டப்படும் கர்மவினனகள் காரணமாக வரும் காரியத் தடைகள் நீங்கும் என்பதில் ஐயமில்லை.
    வினனகள் போக்கும் விநாயகர் போற்றி போற்றி.

  • @sridharnashoknaaarayanan3059
    @sridharnashoknaaarayanan3059 2 ปีที่แล้ว +6

    இதை இசைத்தவுடன் என் இல்லத்தை விநாயகர் வந்து ஆக்கிரமித்து விட்டதாக நான் உணர்கிறேன். மிக்க நன்றி.

  • @thulasibala6691
    @thulasibala6691 2 ปีที่แล้ว +2

    En karpaga Vinayagar en thozhi Karpagam ❤❤❤❤❤

  • @agniswaransattanathan4257
    @agniswaransattanathan4257 ปีที่แล้ว +4

    ஓம் கணபதி சரணம்

  • @mouthoukoumarane8763
    @mouthoukoumarane8763 ปีที่แล้ว +2

    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  • @sriakshaya4102
    @sriakshaya4102 2 ปีที่แล้ว +3

    இவர்கள் அபநயமும் குரல் இனிமையும் ‌கணபதி‌அகவல் தெய்வீக தன்மை கொண்ட பாடல் அருமையான பதிவு வாழ்க வளர்க..👌👌👌👌👌👌👌

    • @vvkarthik8814
      @vvkarthik8814 2 ปีที่แล้ว +1

      Unmaithan sister ....
      Naan Ivar kuraluku adimai epoluthum ivarutaiya song than ketutea irupen athuvum varahi kavasam moola mantra enga veetula olithu kontea irukum.

    • @sriakshaya4102
      @sriakshaya4102 2 ปีที่แล้ว

      @@vvkarthik8814 arumaiyana replying good thanku for response..

    • @vvkarthik8814
      @vvkarthik8814 2 ปีที่แล้ว +1

      @@sriakshaya4102 welcome sis👍😊

    • @sriakshaya4102
      @sriakshaya4102 2 ปีที่แล้ว

      @@vvkarthik8814 👍👍👍👍🚩🚩🚩🚩

  • @kingsmediatv9085
    @kingsmediatv9085 2 ปีที่แล้ว +5

    Glory to Lord Ganesha 🙏
    Om Gum Ganapathy Namaha 🙏

  • @muthaiyanthenmozhi6133
    @muthaiyanthenmozhi6133 2 ปีที่แล้ว +14

    மிகவும் அருமை.. கேட்க கேட்க இனிமை.. நன்றி அம்மா..

  • @kmeenakshi9221
    @kmeenakshi9221 ปีที่แล้ว +4

    The day goes well after listening this sloka.Jai Maha Ganapathy

  • @sushilasubramanian4255
    @sushilasubramanian4255 ปีที่แล้ว +2

    கற்பகவிநாயகர் கழலடி சரணம்

  • @shanmugasundarampoologapan9335
    @shanmugasundarampoologapan9335 8 วันที่ผ่านมา

    நன்றி.. May god shower blessings on you.

  • @UBC_NIKHILGS
    @UBC_NIKHILGS 2 ปีที่แล้ว +2

    Kathil thenaga pai garathu thayae ,mikka nandri

  • @hariharanv9879
    @hariharanv9879 2 ปีที่แล้ว +2

    Om gam ganapathy namaha, om ganeshaya namaha, ganapathy babba morya, mangalmurti morya🙏🙏🙏🙏.

  • @UBC_NIKHILGS
    @UBC_NIKHILGS 2 ปีที่แล้ว +2

    Miga miga arumai thayae

  • @paramasivamchockalingam1657
    @paramasivamchockalingam1657 ปีที่แล้ว +3

    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏

  • @SINTUKumar-wg2bj
    @SINTUKumar-wg2bj ปีที่แล้ว +3

    आप.बहुत अच्छा गाते हैं गाने का तरीका आपका अच्छा है

  • @jbvlogs360
    @jbvlogs360 2 ปีที่แล้ว +3

    விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @shanc700
    @shanc700 11 หลายเดือนก่อน +2

    Oh very beautiful specially the Abishekam which was very nicely edited. Thanks for singing this with your beautiful voice. I will listen this daily first thing in the morning God Bless You

  • @SriMalayan
    @SriMalayan หลายเดือนก่อน

    ❤❤பிள்ளையார் போற்றி❤❤

  • @vythilingampurusothemen5799
    @vythilingampurusothemen5799 หลายเดือนก่อน

    ஓம் விநாயகனே போற்றி போற்றி

  • @skrao1380
    @skrao1380 หลายเดือนก่อน

    0MH GANESHAYA NAMAHA 🌹🌹🌹🙏🙏🙏🌷🌷🌷

  • @syedismailazeez8490
    @syedismailazeez8490 2 ปีที่แล้ว +2

    Happy Vinayagar Cathurthi Super Song 👏

  • @simplycooking_5116
    @simplycooking_5116 หลายเดือนก่อน

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @balajin111
    @balajin111 2 ปีที่แล้ว +2

    Om vighna Vinayaka namo namah

  • @drsundaram4748
    @drsundaram4748 2 ปีที่แล้ว +3

    What a great 👍 voice and bhavan.u r a great 👍 gifted 👏 person.

  • @Mohankumarr65
    @Mohankumarr65 2 ปีที่แล้ว +2

    இனிமையான குரலில் பாடல் மற்றும் இசை அற்புதம். தங்களின் இசை சேவை மேலும் தொடர வேண்டும்.💐💐💐

  • @dhanalakshmlbestsone1967
    @dhanalakshmlbestsone1967 2 ปีที่แล้ว +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramaramanathan7679
    @ramaramanathan7679 2 ปีที่แล้ว +2

    Super. Pramadam. 🙏🙏

  • @puppybowbow9815
    @puppybowbow9815 2 ปีที่แล้ว +4

    OM OM OM

  • @vishnuvardhanreddy1857
    @vishnuvardhanreddy1857 2 ปีที่แล้ว +7

    Madam I don't know Tamil language but I am very interested to hear your voice God bless you madam and happy ganesh chaturthi to you and your family

  • @kannising
    @kannising ปีที่แล้ว +2

    🙏🏼🙏🏼🙏🏼

  • @thulasibala6691
    @thulasibala6691 2 ปีที่แล้ว +2

    Om kam Ganapathiye namah:

  • @sriramr1873
    @sriramr1873 2 ปีที่แล้ว +2

    Wishing you and your family happy ganesh chaturthi..wishes and prayers for all for joyful healthy life always..harerama harekrishna lokha samastha sukinho bavanthu thanks adiyen..happy gowri ganesha pooja and blissful year ahead

  • @dinajith_thala
    @dinajith_thala ปีที่แล้ว +2

    ரொம்ப அருமையா பாடுரீங்க 😊

  • @Sivanesan-bw8mw
    @Sivanesan-bw8mw 2 หลายเดือนก่อน

    ஓம் ஸ்ரீ மகாகணபதியே சரணம்

  • @radhikarajkumar6723
    @radhikarajkumar6723 2 ปีที่แล้ว +3

    Melodious voice, really enjoyed listening repeatedly. Thank you.

  • @rangarajanms8668
    @rangarajanms8668 2 ปีที่แล้ว +2

    Excellent Madam God Gift voice

  • @rukmanipanchapakesan8754
    @rukmanipanchapakesan8754 2 ปีที่แล้ว +2

    Om vinayaga

  • @natureofgodagriculture4432
    @natureofgodagriculture4432 2 ปีที่แล้ว +3

    Jai maa 💞🔥✌️💞👑

  • @vengadeshproductions9002
    @vengadeshproductions9002 2 ปีที่แล้ว +4

    Wow unga voice avalo superb

  • @sindhuamritha1034
    @sindhuamritha1034 2 ปีที่แล้ว +2

    🙏Harekrishna 🙏
    Vnakkam 🙏🙏🙏

  • @balasubramaniankrishnaswam1086
    @balasubramaniankrishnaswam1086 ปีที่แล้ว +2

    Excellent

  • @SivaKumar-n3w
    @SivaKumar-n3w ปีที่แล้ว +2

    Congratulations

  • @sureshkumarm.b2642
    @sureshkumarm.b2642 2 ปีที่แล้ว +2

    Melodious, sweet and superb. Congratulations to you. May God bless you abundantly 🙏🌹❤️🥰😍

  • @hariharanv9879
    @hariharanv9879 2 ปีที่แล้ว +2

    Happy ganesh chaturthi🙏🙏🙏🙏 madam.

  • @selvir3073
    @selvir3073 2 ปีที่แล้ว +2

    Nandrkalkodikal🙏🙏🙏🙏🙏🙏

  • @rrp8810
    @rrp8810 2 ปีที่แล้ว +2

    വിനായക ചതുർത്ഥി ആശംസകൾ... 🙏🙏🙏

  • @chitrakrishnamurthy8268
    @chitrakrishnamurthy8268 หลายเดือนก่อน

    🙏🙏

  • @yolu11
    @yolu11 2 ปีที่แล้ว +2

    गणपती बाप्पा मोरया🙏🙏🙏🙏🙏

  • @thiruaanaikkavallal6429
    @thiruaanaikkavallal6429 2 ปีที่แล้ว +2

    ஓம் கணபதி சரணம் 🔥🙏

  • @ksaraswathi1822
    @ksaraswathi1822 2 ปีที่แล้ว +2

    அருமை!

  • @fruytz
    @fruytz 2 ปีที่แล้ว +2

    Thank you very much, I really enjoyed listening to your beautiful voice. You're a kind woman. I wish you a happy year, and a good life. !!!

  • @kingsmediatv9085
    @kingsmediatv9085 2 ปีที่แล้ว +3

    Nice to hear 🙏

  • @k.ganesanvdm5246
    @k.ganesanvdm5246 2 ปีที่แล้ว +2

    Super

  • @ShivaSankaraTv
    @ShivaSankaraTv 2 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை👌👍🙌

  • @logansubramaniam7327
    @logansubramaniam7327 2 ปีที่แล้ว +1

    💐💐💐💐💐

  • @NareshKumar-ss4iy
    @NareshKumar-ss4iy 2 ปีที่แล้ว +2

    Supparu.akka

  • @ramadassvanniappan4808
    @ramadassvanniappan4808 ปีที่แล้ว +2

    Good

  • @v.ananthapadmanabanpathu2638
    @v.ananthapadmanabanpathu2638 2 ปีที่แล้ว +1

    Very nice to hear

  • @vijayalakshmibalasubramani369
    @vijayalakshmibalasubramani369 2 หลายเดือนก่อน

    Hi sis vinayagar agaval Tamil varigaludan potta useful ah irrukum sisy❤❤❤❤❤

  • @MaheshM-i6o
    @MaheshM-i6o 24 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉 1:23

  • @lachmisingla8737
    @lachmisingla8737 2 ปีที่แล้ว +1

    Thanks appa

  • @harihhvlog3575
    @harihhvlog3575 2 ปีที่แล้ว +1

    🔥 விநாயகமுருகாசாயிஹனுமான்தீஓம்ஶ்ரீலாட்கிருஷ்ணபேரண்டாள்கோவிந்தன்பிரகதாம்பாள்அரங்குளநாதர்ஹரிதீர்த்தேஸ்வரர்ஓம்ஶ்ரீசஹஸ்ரலக்ஷ்மிஸ்வரர்பிறவிமருந்தீஸ்வரர்அதிதீஸ்வரசாமிபெரியநாயகிஶ்ரீபிரம்மஞானபுரிஸ்வரர்தீமுருகன்Sujieவிஷ்கா

  • @vmscmvmscm2720
    @vmscmvmscm2720 ปีที่แล้ว +1

    அம்மா வணக்கம் அம்மா பன்னிருத்திருமுறைகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக பாடலாக தாருங்கள் நவக்கிரங்கள் அனைத்திற்கும் உரிய மந்திரங்களை பாடலாக தாருங்கள் பஞ்சாட்சரம் பாடலாக தாருங்கள் நன்றியுடன் முருகேச பாண்டி

  • @vlogsofnila
    @vlogsofnila 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🕉️

  • @kanishka12..
    @kanishka12.. 2 ปีที่แล้ว +1

    Thank you mam

  • @balajibalaji3533
    @balajibalaji3533 หลายเดือนก่อน

    🕉 SRI GAMGANAPATHY THUNAI MEE PAADALU NAMASTE AMMA NAINA 😂🎉😅

  • @thulasibala6691
    @thulasibala6691 2 ปีที่แล้ว +1

    My dear friends Baby Valarmathi Bhuvaneshwari Anu prasanna Sanjani Jayanthi... we are manians

  • @SaiSun18
    @SaiSun18 หลายเดือนก่อน +1

    பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே
    இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
    கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி
    மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
    நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் (40)
    திருத்திக் கொள்ளவும் ப்ளீஸ்

  • @vijayarajagopal143
    @vijayarajagopal143 2 ปีที่แล้ว +1

    Nice, but TL Maharajan is 👌 🌹

  • @gomathyusha8014
    @gomathyusha8014 หลายเดือนก่อน

    கழுமுனை இல்லை சுழுமுனை

  • @PraveenPraveen-tt5fi
    @PraveenPraveen-tt5fi 2 ปีที่แล้ว +1

  • @lakshmidurairaj3432
    @lakshmidurairaj3432 ปีที่แล้ว +1

    Please remove adds

  • @jeevatharshanrhahalviya6800
    @jeevatharshanrhahalviya6800 2 ปีที่แล้ว +1

    hi

  • @abipravin0316
    @abipravin0316 2 ปีที่แล้ว +2

    ஓம் கணபதி சரணம்