155 ) ஆதிசங்கரரின் பஜகோவிந்தம் பாடல்களுக்கு கண்ணதாசன் விளக்கம் ஓர் அற்புதம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ก.ย. 2024
  • ஆதிசங்கரரின் பஜகோவிந்தம் பாடல்களுக்கு கண்ணதாசன் விளக்கம் எழுதி, அதற்கு கவிதையையும் எழுதினார். அதையே திரைப்பாடலாக எழுதியபோது அதில் எப்படிப்பட்ட ரத்தின சுருக்கமான தெய்வீக வரிகள்...

ความคิดเห็น • 90

  • @sridharandoraiswamy2279
    @sridharandoraiswamy2279 ปีที่แล้ว +13

    கண்ணதாசன் ஒரு ஞான கடல் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @raghumathi3700
    @raghumathi3700 ปีที่แล้ว +2

    அருமை. தாங்கள் பாதி கவிஞர்.
    குரல் கவிஞரின் முழுமை.
    கவிஞரின் குரல் அப்படியே உள்ளது.

  • @jayanthiramachandran9570
    @jayanthiramachandran9570 ปีที่แล้ว +5

    மிக்க நன்றி🙏 என்ன ஞானம், எத்தனை ஆழம்!!!! கண்ணன்தான் அவருக்குள்ளே இருந்து எழுதுகிறான். வாழ்க கவியரசரின் புகழ்.🙏

  • @shankarnatarajan6230
    @shankarnatarajan6230 ปีที่แล้ว +7

    அருமை..அருமை. கவியரசர் ஒரு தெய்வீகக் கவி என்பதில் மாற்றுக் கருத்தில்லை. பாடல்கள் பாடும் உங்கள் குரல் நன்றாக உள்ளது சார்!

  • @r.s.nathan6772
    @r.s.nathan6772 ปีที่แล้ว +10

    கண்ணன் ஆட்டுவித்தால்
    கண்ணனுக்கே கீதை சொல்வார் எங்கள் கவிஅரசர்

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 ปีที่แล้ว +1

    அருமை ஆசுகவி திரு.கண்ணதாசன்.நன்றி.

  • @sivakumaranp2463
    @sivakumaranp2463 ปีที่แล้ว +4

    புதிய பதிவுகளை எதிர் பார்த்து இருந்த நேரத்தில் பழைய பதிவுகளை மீண்டும் கேட்டேன்.பள்ளிக்காலத்து தோழனைப் பார்த்து பேசிக்கொண்டிருந்த உணர்வு!
    உங்களின் பதிவுகளும் காலச்சுவடுகளாய் நிற்கும்!
    இந்தப்பதிவு வித்தியாசமானது மட்டுமல்ல.அதிசயிக்க வைத்ததும் கூட!
    உங்கள் பாடும் குரலும் தான்!

  • @ramvenkat8742
    @ramvenkat8742 ปีที่แล้ว +8

    Dear & Respected Annadurai ji,
    I like this video greatly because of it's excellent spiritual content as well as your wonderful presentation.
    I shall be doing an injustice if I don't tell you that in spite of an atmosphere of authentic greatness lying around you as the son of the great poet Kannadasan, you have always been simple & modestmodest, like your father.
    As far as I know you have never made any big claim to knowledge or respect simply to impress your audience. Period.
    The presentation of this Bajagovindam by Kannadssan, right from its translation from Sanskrit to Tamil, in its various forms is like discovering a gold mine. Your articulation was remarkable !
    It seems to me that the presence of people like you, will ensure the continuity down the history of the great works of poet Kannadasan and take it to posterity, for the benefit of all the future generations.

  • @angavairani538
    @angavairani538 ปีที่แล้ว +2

    வணக்கம் சார்
    அருமை அற்புதம் அழகு
    கவிஞர் பாடல்களுக்கு நிகர்
    அவர் பாடல்களே.நன்றிகள்
    வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும்...

  • @karthikeyansj1842
    @karthikeyansj1842 ปีที่แล้ว

    கவிஞர்💚💚💚💚💚💚

  • @saravananpt1324
    @saravananpt1324 ปีที่แล้ว +1

    பஜகோவிந்தம் கவிதை வடிவில் கவிஞர் கைவண்ணத்தில் அருமையோ அருமை.

  • @pittsburghpatrika1534
    @pittsburghpatrika1534 ปีที่แล้ว

    Yes yes yes. Kannadasan was indeed a great soul!!!!
    Kollengode S Venkataraman

  • @anamikaabaddha1159
    @anamikaabaddha1159 ปีที่แล้ว

    அற்புதமான ஐயா 🙏

  • @sriramvijaykumar6258
    @sriramvijaykumar6258 หลายเดือนก่อน

    Love you appa 🎉🎉🎉

  • @DevSridhar
    @DevSridhar ปีที่แล้ว

    After seeing your video, I bought the book today🙏

  • @geethasriram1478
    @geethasriram1478 ปีที่แล้ว +3

    Wonderful Translation with Meanings on Bhaja Govindham by your Father Thank you for this Presentation A K 🤩👌🙏

  • @MuthuKumar-ir9rh
    @MuthuKumar-ir9rh ปีที่แล้ว

    🙏🙏🌹🙏🙏🌹🙏🙏🌹🙏🙏🌹🙏🙏🌹

  • @sivajica..2364
    @sivajica..2364 ปีที่แล้ว +1

    கிருஷ்ண ஜெயந்தி அன்று, கவியரசரையும், நினைத்து, கொண்டாடிட வேண்டும்.,ஆம்.,கண்ணனை, இவரைப்போல், பாடியவர்கள் யாரும் இல்லை, அமைப்பில்,கண்ணனை, திட்டி தீர்த்தவர்களும் இல்லை.

  • @vatsal2005
    @vatsal2005 ปีที่แล้ว

    This is the best presentation you have made so far , congratulations,i enjoyed it very much,

  • @rajanumapathy2098
    @rajanumapathy2098 ปีที่แล้ว

    அருமை... ஆன்மீக சுவை கொண்ட அமுத கானம்... அடியேன் இறையின்பத்தில் திளைத்தேன் அதன்துளிதனைப் பருகி (தெரிந்தவறை அறிந்து)
    ஓம் கிருஷ்ணாய நம... ஸகிருஷ்னார்ப்பணம்... கிருஷ்ண பதம் சரணம் 🙏💐🙏

  • @vairavannarayan3287
    @vairavannarayan3287 ปีที่แล้ว +2

    மெய் சிலிர்க்க வைக்கும் பதிவு!!
    வாழ்த்துக்கள்,நன்றி.

  • @vaigai5989
    @vaigai5989 ปีที่แล้ว +1

    ஐயா , வணக்கம் கவியரசரின் திரைஇசைபாடள்கள்முழுவதும் வேண்டும் அவரின் பக்தன்

  • @nathansubramanian3765
    @nathansubramanian3765 ปีที่แล้ว +2

    வணக்கம் அண்ணா தெய்வ அனுகிரகம் இருந்ததால் தான் அப்பாவால் இப்படி எழுத முடிந்தது

  • @nichayaamuthavadivelmodaha2070
    @nichayaamuthavadivelmodaha2070 ปีที่แล้ว +1

    கண்ணதாசன் ஐயா சிவனை பற்றி எழுதிய பாடல்களும் உள்ளனவா.

  • @dgprasad6751
    @dgprasad6751 ปีที่แล้ว +1

    Greatest regard and respect to kannadasan FOREVER

  • @sekarchakravarthi7232
    @sekarchakravarthi7232 ปีที่แล้ว +3

    Kavizhar avargal Kannan ai patri paadumpothu avar oru Azhwar.
    Siva perumaanai patri paadumpothu avar oru Naayanmar.
    Vaazhkai ai patri paadumpothu avar oru Siddhar.
    Sakthi ai patri paadumpothu avar oru Abirami Battar.
    Paamaranuku avar oru manthiravaathi
    Mothathil Kavizhar avargal oru aazham kaanamudiyaatha, karaigal ethum illaatha Gyanaperunkadal.

  • @m.paramasivansivan5337
    @m.paramasivansivan5337 ปีที่แล้ว +18

    இது போன்ற உண்மைகளை உரக்கச் சொல்லுங்கள். இன்றைய பொய்யுலகம் உணரட்டும் கவிஞரின் உயர்வை. நன்றி நண்பரே

  • @srk8360
    @srk8360 ปีที่แล้ว

    🙏💐💐🙏💐💐🙏💐💐🙏💐💐🙏💐💐..

  • @mohanajaganathanjaganathan434
    @mohanajaganathanjaganathan434 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏

  • @jeevjag
    @jeevjag ปีที่แล้ว +2

    கவிஞர் கவிதைகள் அற்புதமோ அற்புதம்

  • @gsamygsamyngovindasamy9530
    @gsamygsamyngovindasamy9530 ปีที่แล้ว +2

    இந்த பதிவு மட்டும் எனக்கு ஏனோ விளங்கவில்லை இந்த பாட்டை கேட்டதுமில்லை

  • @varadhachariyarparthasarat87
    @varadhachariyarparthasarat87 ปีที่แล้ว

    👍👍👍👍👍👌👌👌👌👌👌💐💐💐💐💐

  • @rheumaarvind5636
    @rheumaarvind5636 ปีที่แล้ว

    Deserving Nobel prize for literature... surely Kannadasan... always forever genius.. legend

  • @vijayalakshmimohan3737
    @vijayalakshmimohan3737 ปีที่แล้ว

    அண்ணே அல்ல ஜடரே என்று இருக்க வேண்டும். அது தவிர கண்களில் நீர் அருவி கொட்டும் செய்யும் கவியரசர் பாடல்

  • @TheVsreeram
    @TheVsreeram ปีที่แล้ว +2

    Kannadasan was the only man blessed by god. Whenever he had.wrote the layric..

  • @drsmahesan203
    @drsmahesan203 ปีที่แล้ว +1

    Un-Kannil-neer vazhinthaal En nenjil uthiram kodduthadi - Vietnam Veedu - Music Director - K V Mahadevan

  • @sathyapollard8406
    @sathyapollard8406 ปีที่แล้ว +1

    The great kannadasan ayya fan, 🙏🏾

  • @kumaran-et8gc
    @kumaran-et8gc ปีที่แล้ว +1

    இப்பதிவு ..ஒரு புதையல் ..நன்றி .

  • @sriramvijaykumar6258
    @sriramvijaykumar6258 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤🎉🎉🎉

  • @muthukumaarrigthsignalz3259
    @muthukumaarrigthsignalz3259 ปีที่แล้ว +3

    பட்டினத்தடிகளின் தத்துவம் பொதிந்த பஜகோவிந்தம். கவியரசரைத் தவிர எளிமையான நடையில் மொழி பெயர்க்க யார் உளர்? கவிதை விருத்தப் பாடல் வழியில் அமைந்துள்ளதாக எண்ணுகிறேன். நன்றி.

  • @palanisamyramasamy7950
    @palanisamyramasamy7950 ปีที่แล้ว +1

    vietnam veedu, KV mahathevan music, -- un kannil neer valinthaal song sir!

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 ปีที่แล้ว +1

    ஆமாம் திரை இசை திலகம் தான் வியட்நாம் வீடு பட இசையமைப்பாளர்.

  • @shunmugamcr4334
    @shunmugamcr4334 ปีที่แล้ว +1

    மிக மிக சிறப்பு...அருமை

  • @ramani.g390
    @ramani.g390 ปีที่แล้ว +2

    வவார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா பாடலுக்கு இசை அமைத்தது இளையராஜா அவர்கள்.

  • @rangarajanveeriahnaidu4845
    @rangarajanveeriahnaidu4845 ปีที่แล้ว +1

    Kannadasan though not among us, his writings still alive and immortal.

  • @TheVsreeram
    @TheVsreeram ปีที่แล้ว +1

    He is such a loveable person.. 🎼🖋

  • @sundaramviswanathan1794
    @sundaramviswanathan1794 ปีที่แล้ว +2

    Vietnam veedu movie music by KVM. Kannadasan did not permit to show his name as" song written by kannadasan" for Un kannil neer "

  • @sumathirajaram357
    @sumathirajaram357 ปีที่แล้ว

    You gave me a chance to know Aadhisankara's verses, it's meaning, kannadasan's excellent translation and poem! Thanks

  • @chidambaramraja9178
    @chidambaramraja9178 ปีที่แล้ว

    இசை வடிவில் உருவம் கொடுங்கள்.வாணி ஜெயராம் குரலில் கேட்க வேண்டும்

  • @venkatramani5621
    @venkatramani5621 ปีที่แล้ว +2

    தத்துவ கவிஞன்

    • @ramanujam2309
      @ramanujam2309 ปีที่แล้ว

      ஆஹா. ஆஹா. தெய்வீகக் கவிஞன் அய்யா. கண்ணதாசன். பஜகோவிந்தம் பாடலுக்கு இவ்வளவு எளிமையாக இனிமையாக பாமரர் புரியும் வண்ணம் அர்த்தமும் பாடலும் எழுதிவைத்த கவியரசு கண்ணதாசன் புகழ் என்றும் இருக்கும்.

  • @muralidharanparameswaran7839
    @muralidharanparameswaran7839 ปีที่แล้ว +1

    I admire your knowledge Annadurai sir. Puliku piranthu poonai ahumo

  • @shankar.g3585
    @shankar.g3585 ปีที่แล้ว

    Super by our greatest poet.

  • @ramachandrannarayanan1630
    @ramachandrannarayanan1630 ปีที่แล้ว

    Every line has important message really you have talent in bringing your father will bless you , keep working we love to know more like this

  • @subhadrajayaraman9146
    @subhadrajayaraman9146 7 หลายเดือนก่อน

    His song in Apoorva ragangal movie is gist of Gita only a realised soul can write like this or one who had direct access to the divinity

  • @elangovankm3328
    @elangovankm3328 ปีที่แล้ว

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 Super Thanks

  • @sivaswamy2365
    @sivaswamy2365 ปีที่แล้ว +1

    Great sit

  • @muralidharanparameswaran7839
    @muralidharanparameswaran7839 ปีที่แล้ว

    Long live Annadurai. 🙏

  • @0806maya
    @0806maya ปีที่แล้ว

    superb. I have read this. but listening to you reading is a nice experience.

  • @sudhakar7172
    @sudhakar7172 ปีที่แล้ว +2

    அர்த்தமுள்ள இந்து மதம் உண்மைதான்.

  • @geethagandhigandhigeetha1731
    @geethagandhigandhigeetha1731 ปีที่แล้ว +1

    இது போன்று ஜெயம் புகழும் புண்ணிய கதை பாடலின் அனுபவம் பற்றி சொல்லுங்கள்

  • @kishorekrishna490
    @kishorekrishna490 ปีที่แล้ว +1

    Kannadasan translation - first verse is sung by MSV (Paadiduga paadiduga and a few other verses?) in Krishna Gaanam part 2/ Kannanukku dasan Kannadasan. Perhaps a third version? Would be nice if you cover in a future episode

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 ปีที่แล้ว +2

    He is rebirth of Kambar he himself confirmed

  • @pslakshmananiyer5285
    @pslakshmananiyer5285 ปีที่แล้ว

    Super.You did a splendid job.Continue

  • @subramani6381
    @subramani6381 ปีที่แล้ว

    Kannadasan really a great poet

  • @radhakrishnan4192
    @radhakrishnan4192 ปีที่แล้ว +1

    பாடல்லல பாமரனும் பரமனை நினைக்கும் வர்ணனை

  • @lakshmananarayanan2046
    @lakshmananarayanan2046 ปีที่แล้ว

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sasipraba2384
    @sasipraba2384 ปีที่แล้ว

    Sirantha pathivu innum irrunthirudhal niraya koduthiruppar great

  • @hemathirupathi1390
    @hemathirupathi1390 ปีที่แล้ว +1

    Super

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 ปีที่แล้ว

    Thambi Annadurai you hsve very good voice you could have tried play back singer

  • @rajkumar-rz3ks
    @rajkumar-rz3ks ปีที่แล้ว

    🙏❤️🌹❤️🙏

  • @prrabhu
    @prrabhu ปีที่แล้ว

    Your voice resembles Poet's ! As you read Poet's narration , it's like as if the Poet itself narrating to the audience !!

  • @sivajica..2364
    @sivajica..2364 ปีที่แล้ว

    உலகம் சுற்றும் வாலிபன், படத்திற்கு,கவியரசர், எத்தனை பாடல்களை எழுதியிருந்தார்??,அவை யாவை??

    • @kannadhasanproductionsbyan4271
      @kannadhasanproductionsbyan4271  ปีที่แล้ว +1

      உலகம் உலகம்,லில்லி மலருக்கு,அவள் ஒரு நவரச நாடகம்

    • @sivajica..2364
      @sivajica..2364 ปีที่แล้ว

      @@kannadhasanproductionsbyan4271 நன்றி.

  • @rajaramanv
    @rajaramanv ปีที่แล้ว

    Great talk, but you need not have read out the Sanscrit poetry. To get the pronunciation right, it needs familiarity with the language.

  • @kathiresanrr4760
    @kathiresanrr4760 ปีที่แล้ว

    When there is so much debate on saivam and vainavam, this is the need of the hour,ADI SANKARA' S" BAJA GOVINDAM '

  • @amrithravi1884
    @amrithravi1884 ปีที่แล้ว +1

    Awesome Video Sir. Thanks a lot for sharing this. I'm probably one of the biggest Sri Kannadasan's Fanatic. Iam a Sri vaishanavite and we consider him as another Alwar. 🙏🙏
    Small doubt sir, correct me if I'm wrong but don't you think padiduga padiduga paramthanan Mei pugalai , rendered by Shri MSV in the same album , Kannanuku Dasan Kannadasan the actual transliteration of Bhaja Govindam?
    Would love to know more on this.
    Pls continue posting videos of Sri Kannadasan. You are doing a great service to us.
    Jai Sri Krishna
    Amrith
    Canada

  • @sankararamangopalan9268
    @sankararamangopalan9268 ปีที่แล้ว

    மஹாகவி காளிதாசனின் மறு ஜென்மம் கண்ணதாசன்

  • @sramay123
    @sramay123 ปีที่แล้ว

    Nice explanation.

  • @pgopi72
    @pgopi72 7 หลายเดือนก่อน

    Iyya, kangalil neerai thavira veradhevum vara kanom. Mahakaviku inaiyaana en adharkum melum avarudaiya thamizh pani..nigaratradhu

  • @sudhakarsb2143
    @sudhakarsb2143 ปีที่แล้ว

    நீங்கள் வாசிக்கும் போது கண்ணதாசன் பேசுவது போல் உள்ளது

  • @papayafruit5703
    @papayafruit5703 ปีที่แล้ว

    @3:40 of course you have the bragging rights. Please do say sor . Nothing wrong.
    @16:44 I too sensed that . Correct 3 are similar and yet is not ❤.

  • @gowthamanvsgmail
    @gowthamanvsgmail ปีที่แล้ว

    It's against Shiva sir

  • @gurunathan9125
    @gurunathan9125 ปีที่แล้ว

    Super