வணக்கம் Behindwoods பேட்டியின் இறுதியில் மணி அவர்களின் வலிதோய்ந்த வார்த்தைகள் மேலும் வலி தருவதாக உள்ளது. எத்தனையோபேரின் சேவைகளை பாராட்டி விருது வழங்கி கௌரவிக்கும் நீங்கள் மணி அவர்களது சேவையையும் பாராட்டலாமே...
வெளிநாட்டு பொறியாளர்கள் மூலம் இந்த ரோட்டை திரும்ப போடவேண்டும்.அவர்கள்தான் இடத்தின் தரம் மற்றும் அமைப்பு எல்லாவற்றையும் ஆராய்ந்து அதன் பின்னரே எந்த மாதிரி ரோட்டை அமைக்கவேண்டும் என்றும் எவ்வளவு வேகத்தில் ஆபத்தை தடுக்கும் விதத்தில் கனரக வாகனங்களும் சிறுவாகனங்களும் செல்லலாம் என்பதை மிகதெளிவாக ஆராய்ந்து ரோட்டை அமைப்பர்.
யோவ்,, பைத்தியம்,, வெளிநாடுகளில் ரோட போடும் பொறியாளர்கள் நமது நாட்டை சேர்ந்தவர்கள் தான்,, நமது நாட்டில் உள்ள பொறியாளர் பத்தி கேவலமா பேசாதே,, எச்சரிக்கை 😝😝😝
உறுதியாகச்சொல்கிறேன்.தொப்பூரில் அமானுஷ்யங்கள் இருப்பது உண்மைதான்.நானே ஒரு முறை தொப்பூரில் இருந்து சென்னைக்கு காரில் மாலை ஏழுமணியளவில் வந்துகொண்டு இருக்கும்போது எனது காரை நான்குபேர் சேர்ந்து இழுப்பது போன்று உணர்ந்தேன்.கியரை மாற்றி இரண்டாவது கியரில் நான் செல்லமுயற்ச்சிக்கும் போதும் காரை நான்கு பேர் பின்பக்கமாக இழுத்தால் எப்படி இருக்குமோ மீண்டும் அதே போன்ற உணர்வுதான் எனக்கு ஏற்ப்பட்டது.உடனேயே காரை நிறுத்தி விட்டு காரில் இருந்துகொண்டே சுற்றிலும் ஒருமுறை பார்த்துவிட்டு நான்கு டயரிலும் காற்று இருக்கிறதா என்று பார்த்தேன். நான்கு டயரிலும் காற்று இருந்தது. டயரையும் டிஸ்க்கையும் சூடாக இருக்கிறதா என்றும் தொட்டுப்பார்த்தேன்.அப்படியும் இல்லை.எனது காரில் முருகன் சிலை ஒன்று முன்பகுதியில் எப்பொழுதும் இருக்கும் என்பதால் முருகனை வேண்டிக்கொண்டு காரை ஓரளவு சமாளித்து ஒரு குறிப்பிட்ட தூரம்வரை ஓட்டிக்கொண்டு வந்தபிறகு கார் மீண்டும் பழையபடி நன்றாக ஓட ஆரம்பித்தது. எனது காரில் வந்தவரும் தொப்பூரில் உள்ள முனீஸ்வரனை வணங்கிவிட்டுத்தான் வந்தார்.எப்படியோ அன்று இறவு நல்லபடியாக சென்னைக்கு வந்து சேர்ந்துவிட்டோம்.இது உண்மையாக நடந்த சம்பவம்.பொதுவாக இறைபக்தி உள்ளவர்களிடம் எந்த தீய சக்தியும் நெருங்காது என்பதை அப்பொழுதுதான் நான் உணர்ந்தேன். க.சீனிவாசன்.சென்னை
விபத்துகான காரணம் பற்றி மணிகண்டன் சொல்லுவது அனைத்தும் உண்மை.அவர் முகத்தில் பொய் இல்லை.பந்தா இல்லை. மனிதநேயம் மிக்க நல்ல மனிதர்.அவருக்கும் அவருடைய குழுவிற்கும் ராயல் சல்யூட்.
நான் இன்று அதிகாலை அந்த சாலையை சேலம் செல்வதற்கு என் குடும்பத்தோடு பயன்படுத்தினேன் அந்த நேரத்தில் எனக்கும் ஒருவித உணர்வு ஏற்பட்டது. அந்த சாலையை கடந்த பின் தாண் எனக்கு நிம்மதி ஏற்பட்டது. மனிதனை மீறிய சக்தி அங்குள்ளது உண்மை. சாலையின் அமைப்பு அதற்கு சாதகமாக உள்ளது.
I travelled next day when the accident occurred.people were taking selfie near burnt remains of car and cars were parked in left side to view . How irresponsible act 😢
வளைந்த சாலையில் நாம் இயற்பியலைப் பயன்படுத்த வேண்டும், கோண உந்தம் அதாவது angular momentum ஒரு பொருளின் எடை மற்றும் வேகத்தைப் பொறுத்து மாறுபடும் இது மிகவும் ஆபத்தான சக்தி force நீங்கள் ஒரு வளைவு சாலையில் செல்லும்போது குறைந்த வேகத்தில் பயணிக்கவும்
பெங்களூரில் இருந்து வர்ற எல்லா வண்டிகளும் தொப்பூர் வரை ஏற்ற இறக்கத்துல தான் வேகமாக வரும் அப்படி வர்றப்போ பிரேக் மிதிச்சு மிதிச்சு வில் ட்ரம் சூடாயிரும் சூடான போ பிரேக் பிடிச்சா பிரேக் நிக்காது இது சரி பண்ணனும்னா பெங்களூரில் இருந்து வர்ற எல்லா வண்டிகளும் தொப்பூர் காட்டுக்கு முன்னாடி அரை மணி நேரம் ஒரு மணி நேரம் நின்னு வரணும் அதுக்கு ஒரு பெரிய பார்க்கிங் கட்டி கொடுக்கணும் அப்படி நின்னு வர்றப்ப பிரேக் ட்ரம் கூல் ஆயிடும் அதைவிட இன்னும் ஒன்று மணிகண்டன் என்ன சொன்ன மாதிரி தொப்பூர் இறக்கத்துல வரி வரியா பல்லம் நோண்டி வச்சுருக்காங்க ரோட்ல லாரி எல்லாமே ஏர் பிரேக் பிரேக்க மிதிக்க மிதிக்க இறங்கிக்கொண்டே இருக்கும் அந்த வரிப் பள்ளங்கள்ல பிரேக் மிதிக்கும் பொழுது தொடர்ச்சியாக பிரேக் மிதிக்கப்பட்டு எல்லா வேக்கமும் இறங்கிடும் அப்பொழுதும் பிரேக் நிக்காது அதைவிட இன்னும் ஒன்று எல்லாருக்குமே ஒரு அவசரம் யாரும் பொறுமையா விட்டுக் கொடுத்து போறது கிடையாது இந்த காரணங்கள் தான் அதிக ஆக்சிடென்ட் நடப்பதற்கு காரணம்
1.Accident start with that white car entering between two lorries..why no one is speaking that😢 2)irungaum bodhu 3roads irundhu,,,2road bridge'a surungaraddhu naala dhaan bridge kitta adhigam accident aagudhu.
Speed limit 20 second gear driving no third gear driving break failure no tension first gear change safe driving 2 years back my 25 ton vehicle brake failure no break thoppur kanavai my vehicle high speed running Sadhana first gear change my vehicle my control
Manikandan anna, ungalku romba thanks anna 🙏🙏🙏, 24-jan-2024 annaiku enga anna and children ahh safe panadhuku. Neega seidha help ahh nanga yapavum maraka matom. Neega yapavum nalla irukanum anna
லாரி பிரேக் பத்தி சரியா சொன்னீங்க.. நானும் அந்த வழியா 14 வீல் லாரி ஓட்டுறேன்..LED பத்தி சொன்னதுக்கு ரொம்ப நன்றி அண்ணா.. கார் காரங்க டிம் பண்ணவே மாற்றங்க.. அவங்கள பாத்து இப்போ லாரி காரங்களும் வெள்ளை LED பொறுத்த அரமிச்சிட்டாங்க.. வருத்தமான ஒரு செயல் தான்.. கார் காரங்க கட் அடிச்சி லாரி காரங்களை குழப்புறாங்க... ஏற்கனவே பிரேக் ஒரு பக்கம் மற்றொரு பக்கம் கார்.. பஸ் இவங்க சுலபமா போய்டலாம் னு லாரிய ஓவர்டேக் பண்ணி கட் அடிக்கும்போது எங்களுக்கும் பயமாதான் இருக்கு..
@@prrmpillai nutral drive நெடுஞ்சாலையில்... சிறிய சிறிய மேம்பாலம் அதாவது வாகனம் அதிகம் இல்லாத இடங்களில்... முக்கியமாக உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் பட்சத்தில் ஏதும் தவறுவதில்லை..
Many times travelled to dpi.mostof self drive cars are going high speed i noticed .many lorry are overloaded.govt bus frivers andpvt drivers are driving good sense.
வளைந்த சாலையில், சாலை வடிவமைக்கப்பட்ட மதிப்புக்கு சாய்ந்திருக்க வேண்டும் Please read the below: In a banked (i.e. tilted) curve, both friction and the horizontal component of the normal force contribute to the centripetal force that keeps the object in its circular path without slipping. This has to be corrected in this Thoppur road curves
Thanks for your reply. This road is over 6% down hill with a sharp curve. So, Top of the hill must have larger ⚠️🚨 warning signs with down hill grade. Lower the speed limit and always police present for overspending must get higher penalties.
These points to be escalated to Highways Department and ask for immediate corrections. Human life is valuable and if can save by few corrections it shall be done on priority. L&T also to note these points. Requesting someone powerful to escalate these remedies Advance thanks
First safe your side brothers, This is not good places for interviews. it's high risk. Most of the things they road are little bend on the highway. better make other Subroads for light vehicles and avoid the accident.
Dai anchor...avara Fulla Sola vidra.... interrupt panite iruka avara ... avaru solumbodu questions raise pani....pathilaye avar solrada interrupt panra...and also ask about safety measures to avoid such accidents.
Absolutely correct. This blagard repeatedly intèruppting before Mani sir complete his explains. Idiot... Behindwoods do not send these imbeciles for taking important videos henceforth.
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
Onnu ivangaluku govt support pannanum illana accident aana family relationship support pannanum
Both Bridge should join, it’s a steep with turn. 2nd lory should be banned so should be allowed in with pilot vehicles
😊@@bharathisivakumar9954
1:07 ra@@bharathisivakumar9954
😊
மணிகண்டன் இந்த வேலை ஆண்டவன் கட்டளை. மற்றவர்கள் நினைப்பதை கவலை வேண்டாம். God bless you sir 🙏🎉
நன்றி மணிகண்டன் சார் உங்களுக்கு என்றும் இறைவன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் துணையாக இருப்பார்
மணிகண்டன் சார். நீங்க செய்யிற உதவி ஈடு இணை இல்லாதது. கடவுளே நேரில் வந்து உதவி செய்யிற மாதிரி சார்.
Remba kunja nakkatha da dei
😮😢
😮😢
@@SneghasCollections hi snega chellam
அப்படி என்ன உதவி கொஞ்சம் தெளிவா சொல்லுங்க ப்ரோ
கடவுளுக்கு நிகராக ஒப்பீடு லா இருக்கே
நீங்கள் தெய்வத்திற்கு இணையான தொழிலை செய்கிறீர்கள் வாழ்க வளமுடன்
வணக்கம் Behindwoods பேட்டியின் இறுதியில் மணி அவர்களின் வலிதோய்ந்த வார்த்தைகள் மேலும் வலி தருவதாக உள்ளது. எத்தனையோபேரின் சேவைகளை பாராட்டி விருது வழங்கி கௌரவிக்கும் நீங்கள் மணி அவர்களது சேவையையும் பாராட்டலாமே...
Correct
💚💚
கடவுளுக்கு சமம் ஆனவர்கள் இவர்கள். வாழ்க வளமுடன்.
தம்பி இறைவன் அருளால் அவரும் அவரது குடும்பத்தினர் நீடூழி வாழ்க வளமுடன்
வெளிநாட்டு பொறியாளர்கள் மூலம் இந்த ரோட்டை திரும்ப போடவேண்டும்.அவர்கள்தான் இடத்தின் தரம் மற்றும் அமைப்பு எல்லாவற்றையும் ஆராய்ந்து அதன் பின்னரே எந்த மாதிரி ரோட்டை அமைக்கவேண்டும் என்றும் எவ்வளவு வேகத்தில் ஆபத்தை தடுக்கும் விதத்தில் கனரக வாகனங்களும் சிறுவாகனங்களும் செல்லலாம் என்பதை மிகதெளிவாக ஆராய்ந்து ரோட்டை அமைப்பர்.
யோவ்,, பைத்தியம்,, வெளிநாடுகளில் ரோட போடும் பொறியாளர்கள் நமது நாட்டை சேர்ந்தவர்கள் தான்,, நமது நாட்டில் உள்ள பொறியாளர் பத்தி கேவலமா பேசாதே,, எச்சரிக்கை 😝😝😝
Yethuku bro foreign engineers namma naatulaye nalla engineers irukaanga 🙌🏻😑
வணங்குகிறேன் தம்பி தங்களின் சேவை கடவுளுக்கு நிகரானது வாழ்த்துக்கள் நீண்ட ஆயுள் கொண்டு நலமுடனும் வளமுடனும் வாழ்வாய் நூற்றாண்டு தம்பி
உறுதியாகச்சொல்கிறேன்.தொப்பூரில் அமானுஷ்யங்கள் இருப்பது உண்மைதான்.நானே ஒரு முறை தொப்பூரில் இருந்து சென்னைக்கு காரில் மாலை ஏழுமணியளவில் வந்துகொண்டு இருக்கும்போது எனது காரை நான்குபேர் சேர்ந்து இழுப்பது போன்று உணர்ந்தேன்.கியரை மாற்றி இரண்டாவது கியரில் நான் செல்லமுயற்ச்சிக்கும் போதும் காரை நான்கு பேர் பின்பக்கமாக இழுத்தால் எப்படி இருக்குமோ மீண்டும் அதே போன்ற உணர்வுதான் எனக்கு ஏற்ப்பட்டது.உடனேயே காரை நிறுத்தி விட்டு காரில் இருந்துகொண்டே சுற்றிலும் ஒருமுறை பார்த்துவிட்டு நான்கு டயரிலும் காற்று இருக்கிறதா என்று பார்த்தேன். நான்கு டயரிலும் காற்று இருந்தது. டயரையும் டிஸ்க்கையும் சூடாக இருக்கிறதா என்றும் தொட்டுப்பார்த்தேன்.அப்படியும் இல்லை.எனது காரில் முருகன் சிலை ஒன்று முன்பகுதியில் எப்பொழுதும் இருக்கும் என்பதால் முருகனை வேண்டிக்கொண்டு காரை ஓரளவு சமாளித்து ஒரு குறிப்பிட்ட தூரம்வரை ஓட்டிக்கொண்டு வந்தபிறகு கார் மீண்டும் பழையபடி நன்றாக ஓட ஆரம்பித்தது. எனது காரில் வந்தவரும் தொப்பூரில் உள்ள முனீஸ்வரனை வணங்கிவிட்டுத்தான் வந்தார்.எப்படியோ அன்று இறவு நல்லபடியாக சென்னைக்கு வந்து சேர்ந்துவிட்டோம்.இது உண்மையாக நடந்த சம்பவம்.பொதுவாக இறைபக்தி உள்ளவர்களிடம் எந்த தீய சக்தியும் நெருங்காது என்பதை அப்பொழுதுதான் நான் உணர்ந்தேன். க.சீனிவாசன்.சென்னை
பயத்துல வந்தது....நான் அந்த கணவாயில் இரவு Two wheeler ல் போய்யிருக்கிறேன்....அப்படி ஒன்றும் உணரவில்லை....
லூசு டா நீ
Nice story😂
That amanushyam is called centripetal force
I thought it is centrifugal force@@shankar4330
He's the real hero 👏👏👏🤝🤝🤝💐💐💐
விபத்துகான காரணம் பற்றி மணிகண்டன் சொல்லுவது அனைத்தும் உண்மை.அவர் முகத்தில் பொய் இல்லை.பந்தா இல்லை. மனிதநேயம் மிக்க நல்ல மனிதர்.அவருக்கும் அவருடைய குழுவிற்கும் ராயல் சல்யூட்.
Tamilnadu Govt pls hounered him for is great work hat off you Manikandan May God bless you & your family
மணிகண்டனுக்குராயல்சலியூட்
தெய்வம் யா நீங்க 🙏🙏
Very great Manikandan sir...Innum neriya peruku help panuga brother ...God bless you ❤
மணிகண்டன் sir உங்களின் வேலை மிகவும் உன்னதமானது...மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் எப்பொழுதும்
மணிகண்டன் நீங்க ஒரு தெய்வப்பிறவி சார் 🙏🙏
Big salute Manikandan brother from KERALA ❤
Go slow go slow நு சொல்லிட்டே இருப்பாங்க அங்கே ஃபுல்லா sepaker இருக்கும்
நான் இன்று அதிகாலை அந்த சாலையை சேலம் செல்வதற்கு என் குடும்பத்தோடு பயன்படுத்தினேன் அந்த நேரத்தில் எனக்கும் ஒருவித உணர்வு ஏற்பட்டது.
அந்த சாலையை கடந்த பின் தாண் எனக்கு நிம்மதி ஏற்பட்டது.
மனிதனை மீறிய சக்தி அங்குள்ளது உண்மை.
சாலையின் அமைப்பு அதற்கு சாதகமாக உள்ளது.
Manikandan sir unga kuda naa oru naal unga work naa paakkanum sir..your great..❤Anbe Shivam
Hai hero ....நீ தான் ய உண்மையான hero...
You are the real hero.. Daily hero.. Doing service without expecting anything in return.. Great
அண்ணா ரொம் பெரிய விஷியம் பணுறீங் keep going Anna... Great inspiration as a human
கண்டிப்பா உயர் மட்ட பாலம் அமைக்க வேண்டும்..அரசு இத உடனே செய்யவும்..அப்பாவி மக்கள் மற்றும் ஓட்டுநர் கள் காப்பாற்ற பட வேண்டும்......வெல்கம் மணிகண்டன்.
கடவுள் துணை உண்டு உங்களுக்கு தைரியமா இருங்கள்
Unmayana Katavul Neenga tha Sir Neenga life long Nalla Irukkanum All the best👍💯😢😢☺☺🤝😔
நீங்க 100 வயது வரை சந்தோஷமாக வாழ வேண்டும் மணிகண்டன் ஐயா
இந்த விபத்தை பார்த்து மிகவும் பயந்து போனேன் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்தவள்
மனித கடவுள் மணிகண்டன் sir❤
I travelled next day when the accident occurred.people were taking selfie near burnt remains of car and cars were parked in left side to view . How irresponsible act 😢
Manikandan Sir is very very great & human person...
வளைந்த சாலையில் நாம் இயற்பியலைப் பயன்படுத்த வேண்டும், கோண உந்தம் அதாவது angular momentum ஒரு பொருளின் எடை மற்றும் வேகத்தைப் பொறுத்து மாறுபடும் இது மிகவும் ஆபத்தான சக்தி force
நீங்கள் ஒரு வளைவு சாலையில் செல்லும்போது குறைந்த வேகத்தில் பயணிக்கவும்
மிகவும் வருந்துகிறேன் என்று மாறும் இந்த நிலை 🤔நாளையும் நடக்கும்...😊😮😢 தடுக்கப்பட்ட வேண்டும் 🥺 மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐😢
அதிக வேகம் மற்றும் அதிகமாக சுமை ஏறறி வரும் கனரக வாகனங்கள் தான் காரணம் எனகும் இதே இடத்தில் விபத்து நடந்து உள்ளது
இந்த சாலையில் கன ரக வாகனத்திற்கென தனி சாலை அமைக்கவேண்டும். அதுவே விபத்தை தடுக்க உதவும்
பெங்களூரில் இருந்து வர்ற எல்லா வண்டிகளும் தொப்பூர் வரை ஏற்ற இறக்கத்துல தான் வேகமாக வரும் அப்படி வர்றப்போ பிரேக் மிதிச்சு மிதிச்சு வில் ட்ரம் சூடாயிரும் சூடான போ பிரேக் பிடிச்சா பிரேக் நிக்காது இது சரி பண்ணனும்னா பெங்களூரில் இருந்து வர்ற எல்லா வண்டிகளும் தொப்பூர் காட்டுக்கு முன்னாடி அரை மணி நேரம் ஒரு மணி நேரம் நின்னு வரணும் அதுக்கு ஒரு பெரிய பார்க்கிங் கட்டி கொடுக்கணும் அப்படி நின்னு வர்றப்ப பிரேக் ட்ரம் கூல் ஆயிடும் அதைவிட இன்னும் ஒன்று மணிகண்டன் என்ன சொன்ன மாதிரி தொப்பூர் இறக்கத்துல வரி வரியா பல்லம் நோண்டி வச்சுருக்காங்க ரோட்ல லாரி எல்லாமே ஏர் பிரேக் பிரேக்க மிதிக்க மிதிக்க இறங்கிக்கொண்டே இருக்கும் அந்த வரிப் பள்ளங்கள்ல பிரேக் மிதிக்கும் பொழுது தொடர்ச்சியாக பிரேக் மிதிக்கப்பட்டு எல்லா வேக்கமும் இறங்கிடும் அப்பொழுதும் பிரேக் நிக்காது அதைவிட இன்னும் ஒன்று எல்லாருக்குமே ஒரு அவசரம் யாரும் பொறுமையா விட்டுக் கொடுத்து போறது கிடையாது இந்த காரணங்கள் தான் அதிக ஆக்சிடென்ட் நடப்பதற்கு காரணம்
😮😮
Anchor can improve their questions
1.Accident start with that white car entering between two lorries..why no one is speaking that😢
2)irungaum bodhu 3roads irundhu,,,2road bridge'a surungaraddhu naala dhaan bridge kitta adhigam accident aagudhu.
He ,s. the. real. hero. 👏👏👏🌺🌺🌺🤝🤝🤝🤝
Wow super reyal hero ❤️❤️❤️
Speed limit 20 second gear driving no third gear driving break failure no tension first gear change safe driving 2 years back my 25 ton vehicle brake failure no break thoppur kanavai my vehicle high speed running Sadhana first gear change my vehicle my control
Manikandan anna, ungalku romba thanks anna 🙏🙏🙏, 24-jan-2024 annaiku enga anna and children ahh safe panadhuku. Neega seidha help ahh nanga yapavum maraka matom. Neega yapavum nalla irukanum anna
Eppavum nalla irukkanum unga familyoda i pray for u Manigandan anna
Muthalla avara pesa vitupa
Really super work bro God bless you
வாழ்க வளமுடன் நலமுடன் வாழ வேண்டும் சகோதரர் 🙏🙏🙏🙏🙏
அரசு முயற்சி செய்து இந்த சாலையை கனகரக வண்டிக்கும்.... கார் செல்ல தனி சாலை அமைக்க வேண்டும்......🙏
Drive in first gear only to avoid break failure.
God bless you and your family members
வாழ்த்துக்கள் அண்ணா
Very good Manikandan bro❤❤❤
உண்மை கதாநாயகன்
Real hero ❤
Hat's off manikandan Bro❤
இதற்கு காரணம் அரசாங்கம் தான்
Good job sir, congratulations
Nanba you r great 👍❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤நன்றி சாமி
மணிகண்டன் அண்ணா ரொம்ப கடவுள் நீங்கள் நானும் லாரி டிரைவர் தான்
வாழ்த்துக்கள் ஐயா 💐
இந்த விபத்தில் நன்றாக பாருங்கள் இதில் ஒரு காரின் அலட்சியம்
சூப்பர் அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சாலையின் வடிவமைப்பு தான் முதல் காரணம்....
Kadavul neenga 🙏🏻
Sir oru Help ungala mutethal led light stop pannuga sir
Semma Manikandan sir.Hats of you sir
Sir real hero great job 🙏
Salute.. sir..ur great ..
Hands off sir❤️
அனைத்து ஆத்தமாக்களும் சாந்தி அடையவேண்டும் எனி ஒரு விபத்து நடக்காமல் பார்த்து கொள்ளு கடவுளே
Great Manikandan sir
Vera level Bro 😮
Valzgha valamudan.
லாரி பிரேக் பத்தி சரியா சொன்னீங்க.. நானும் அந்த வழியா 14 வீல் லாரி ஓட்டுறேன்..LED பத்தி சொன்னதுக்கு ரொம்ப நன்றி அண்ணா.. கார் காரங்க டிம் பண்ணவே மாற்றங்க.. அவங்கள பாத்து இப்போ லாரி காரங்களும் வெள்ளை LED பொறுத்த அரமிச்சிட்டாங்க.. வருத்தமான ஒரு செயல் தான்.. கார் காரங்க கட் அடிச்சி லாரி காரங்களை குழப்புறாங்க... ஏற்கனவே பிரேக் ஒரு பக்கம் மற்றொரு பக்கம் கார்.. பஸ் இவங்க சுலபமா போய்டலாம் னு லாரிய ஓவர்டேக் பண்ணி கட் அடிக்கும்போது எங்களுக்கும் பயமாதான் இருக்கு..
நியூட்ரல் டிரைவிங் பத்தி சொல்லுங்க
@@prrmpillai You should not use neutral gear when you drive downwards.
@@murugeshraja3462 naan kettathu antha lorry draivertta.
Anna pathu ponga unga femliya manasula vachikunga
@@prrmpillai nutral drive நெடுஞ்சாலையில்... சிறிய சிறிய மேம்பாலம் அதாவது வாகனம் அதிகம் இல்லாத இடங்களில்... முக்கியமாக உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் பட்சத்தில் ஏதும் தவறுவதில்லை..
Salute Mani sir
Good....pls continue
Yes main that jolding while applying the breaking vacuum reduces many drivers affected super reason bro
Antha curved Bridge 500 meter munadi 2 barigade ah vachi speed ah reduce panunalaee pothum accident aagathu.. highway la speed ah varuvaan.. ithula antha turning la bridge iruku vera.. break potalaoo ila steering ah sudden ah knjm twist panunalae accident thaan aagum.. so reduce speed avoid accident
Super brother ❤❤❤👍👍🙏🙏🤲
Ithula ena matter na tamilnadu la highest toll collection eh thoppur toll tha...one trip ku car ku 120 rs
அருமை அருமை அருமையான பதிவு 👍
adeiii anchor avara pesa vidu da..... kelvi um keka theriyala.... pesavum vida matraa....
Thala aathuku back la oru car varum paaru aathula nanga mettur ku drums aadeika poittu erunthoom😢
Thank you Pro ❤❤
Many times travelled to dpi.mostof self drive cars are going high speed i noticed .many lorry are overloaded.govt bus frivers andpvt drivers are driving good sense.
அண்ணா பாத்து கவனமாக நின்று பேட்டி எடுங்கள் யாராச்சும் வந்து வண்டிய விட்றபோறாங்க ......பேட்டி எடுக்குற சிந்தனையில மேல போற வண்டிகள மறந்திறாதிங்க.....பாதுகாப்பு முக்கியம் , பாதுகாப்பான இடத்தில நின்னு பேட்டி எடுங்க ....
Great man.
Respect anna❤❤
ஆவி பயம் ஆனாலும் தைியமாக செய்ய வேண்டும் ❤
Great sir
வளைந்த சாலையில், சாலை வடிவமைக்கப்பட்ட மதிப்புக்கு சாய்ந்திருக்க வேண்டும்
Please read the below:
In a banked (i.e. tilted) curve, both friction and the horizontal component of the normal force contribute to the centripetal force that keeps the object in its circular path without slipping.
This has to be corrected in this Thoppur road curves
Thanks for your reply.
This road is over 6% down hill with a sharp curve.
So, Top of the hill must have larger ⚠️🚨 warning signs with down hill grade. Lower the speed limit and always police present for overspending must get higher penalties.
These points to be escalated to Highways Department and ask for immediate corrections.
Human life is valuable and if can save by few corrections it shall be done on priority.
L&T also to note these points.
Requesting someone powerful to escalate these remedies
Advance thanks
😢slow ponga guys even me also na romba fast poen ithu la news keka ra slow than poren 😢 please take care friends every one go slow be safety
கேக்கலே பயமா இருக்கு
மணிகண்டன் முருக்கான ஆள்
நீண்டநாள் வாழனும்
First safe your side brothers, This is not good places for interviews. it's high risk. Most of the things they road are little bend on the highway.
better make other Subroads for light vehicles and avoid the accident.
Dai anchor...avara Fulla Sola vidra.... interrupt panite iruka avara ... avaru solumbodu questions raise pani....pathilaye avar solrada interrupt panra...and also ask about safety measures to avoid such accidents.
Absolutely correct. This blagard repeatedly intèruppting before Mani sir complete his explains. Idiot...
Behindwoods do not send these imbeciles for taking important videos henceforth.
Consider highway department talent road engineers convey to government authorities to take action to change in road structure ways sir
Mani sir supper sir
Anaa your great
Manikandan sir God bless you
Saalaiyin Amaippu ❤