900 டன் அனுமதி..! செம்மரம் வளர்த்தவர்களுக்கு ஜாக்பாட்🤩 மெய்சிலிர்க்கவைக்கும் Ganesh Nursery Visit

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 62

  • @Goutham874
    @Goutham874 9 หลายเดือนก่อน +8

    ராமநாதபுரம் மாவட்ட விவசாயி மக்களுக்கு இந்தக் காணொளி கண்டிப்பாக தேவைப்படும் அங்கே இருக்கும் விவசாயிகள் ரொம்ப பாவம் 😢 இதைப் பார்த்தால் இனி அவர்களுக்கும் இதுபோன்று மரங்கள் வளர்க்க ஆசைப்படுவார்கள் என்று நான் நினைக்கிறேன் 🙏♥️

  • @nesamanishiva3612
    @nesamanishiva3612 9 หลายเดือนก่อน +44

    எனது ஊர் திசையன்விளை கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு இவர்களிடம் செம்மரம் சந்தனம் சில வேங்கை மரங்களையும் வாங்கி வந்தேன் நன்றாக வளர்ந்துள்ளது விலை சற்று அதிகம் ஆனால் தரத்தில் இவர்களை அடிச்சுக்கவே முடியாது முக்கியமாக சொல்ல வேண்டுமென்றால் இவர்களிடம் வாங்கும் செடிகள் கிளைகள் அதிகம் வளர்வதில்லை

    • @Siva-n4z
      @Siva-n4z 9 หลายเดือนก่อน +1

      திசையின் விலைஎந்த ஊரு

    • @sudalaikkannu2741
      @sudalaikkannu2741 8 หลายเดือนก่อน +1

      Contact number kudunga bro. I am from nanguneri

  • @harisragavan791
    @harisragavan791 9 หลายเดือนก่อน +9

    Bought red sandal from Ganesh nursery 2 years back. The growth and quality was too good. Would surely recommend for investment.😍🙏

    • @yogeshwaran87
      @yogeshwaran87 หลายเดือนก่อน

      What is the cost bro

    • @yogeshwaran87
      @yogeshwaran87 หลายเดือนก่อน

      What is the cost bro

  • @AmmuNayosKitchen
    @AmmuNayosKitchen 9 หลายเดือนก่อน +4

    One of the Great nursery

  • @jaffersadhikjaffer9795
    @jaffersadhikjaffer9795 9 หลายเดือนก่อน +6

    I have visited there. Truly a big nursery in Tamilnadu.

  • @kathirms6679
    @kathirms6679 9 หลายเดือนก่อน +56

    Ethana பேறு ஏமாற போரனோ
    இந்த அனைத்து மரங்களும் வனத்துறை மூலம் இலவசமாக வழங்கப்படுகிறது. மாவட்ட வனதுறையை அலுவலகத்தை அணுகவும்

    • @sivasiva356
      @sivasiva356 5 หลายเดือนก่อน +2

      Bro that's not quality trees

    • @krishnamoorthy2643
      @krishnamoorthy2643 6 วันที่ผ่านมา

      Government nu sonna le waste....
      En pondatti ku government nee yaru da ilavasama kodukkurathu

  • @roshangokul9799
    @roshangokul9799 9 หลายเดือนก่อน +4

    இந்த நர்சரியில் நான் செம்மரம் வாங்கவில்லை ஆனால் நிலம்பூர் தேக்கு வாங்கி இருக்கின்றேன் நன்றாக வளர்கிறது நான் நேரில் சென்று வாங்கவில்லை அப்பா தான் வாங்கி வந்தார்

  • @indianredsandal
    @indianredsandal 9 หลายเดือนก่อน

    Ganesh nursery ❤🎉💪🏻

  • @santhoshkumar-fb7qg
    @santhoshkumar-fb7qg 6 หลายเดือนก่อน +1

    Drill machine direct current இருந்தா performance இன்னும் better ஹ இருக்கும்

  • @CecilX-v9j
    @CecilX-v9j 8 หลายเดือนก่อน

    Africa dark wood tree pathi konjam podungo

  • @ajithKumar-rf3gs
    @ajithKumar-rf3gs 9 หลายเดือนก่อน +3

    Pls don't buy above 2 or 3 feet
    Above 3 feet the root strength was to low.. And it will not survive.. For long term . It will fall... Due to high wind also

  • @DevikaGkt
    @DevikaGkt 7 หลายเดือนก่อน

    Enga pakkathu oorthan rompa femash narsari other statela erunthu niraiya per vanga varuvanga .super.super

  • @EsakkiR-ky6xc
    @EsakkiR-ky6xc หลายเดือนก่อน

    Semmara kannu rate enna

  • @kobeburrito23
    @kobeburrito23 9 หลายเดือนก่อน +11

    Pudu uruttu, innum nalla uruttu, correct aga media commision koduthu vedu, nambha neria kena irrukku.

    • @m.ahamooth3440
      @m.ahamooth3440 6 หลายเดือนก่อน +1

      Idhu uruttu laam illa bro athuku peru vairam paachal apdinu solluvanga... 12th botony book la irukkum paarunga

    • @m.ahamooth3440
      @m.ahamooth3440 6 หลายเดือนก่อน +1

      Marathoda center partla corbon konjam konjam aah compress aagi virum form aagum bro.... Adhunala dhaan nilakkari la irundhu vairam varudhu nu soldraanga... Nilakkariya maram mannukadila pudhanji compress aagi dhaan kidaikkudhu

  • @sureshv9650
    @sureshv9650 9 หลายเดือนก่อน +3

    ஊர்ல ஒரு தேக்கு மரம் வெட்ட VAO
    அனுமதி வாங்க வேண்டும் . ஆசைக்கு என்று ஒரு 10 மரம் வளர்க்கலாம் .

  • @smgamingtamil001
    @smgamingtamil001 7 หลายเดือนก่อน +3

    In isha nursery we can buy all timber plants @ Rs 3

    • @K00711
      @K00711 6 หลายเดือนก่อน +1

      3rs?

    • @santhoshkumar-fb7qg
      @santhoshkumar-fb7qg 6 หลายเดือนก่อน +1

      Forest department free free free

    • @smgamingtamil001
      @smgamingtamil001 6 หลายเดือนก่อน

      @@K00711 yes

  • @electroboyIND
    @electroboyIND 9 หลายเดือนก่อน +1

    behindwoods kum sandalwoodskum ennaya thideer link

  • @prabhusai6212
    @prabhusai6212 8 หลายเดือนก่อน +3

    Sir செம்மரம் 50 years available eruku byer eruku aha sir

    • @rajrock7607
      @rajrock7607 6 หลายเดือนก่อน

      எங்க இருக்கு

    • @sampathkumar4969
      @sampathkumar4969 4 หลายเดือนก่อน

      Pls your mobile number sir

    • @sampathkumar4969
      @sampathkumar4969 4 หลายเดือนก่อน

      Sir your mobile number pls

    • @praveenc0906
      @praveenc0906 3 หลายเดือนก่อน

      Please share your contact number

  • @chinmoydolui2932
    @chinmoydolui2932 9 หลายเดือนก่อน

    Is there available African black wood?

  • @singvelu3634
    @singvelu3634 2 หลายเดือนก่อน

    No price is discussed! interviewer problem or vendor problem?

  • @5keerthana
    @5keerthana 5 หลายเดือนก่อน

    Concrete bit la drill Panna eppadi iyya drill bit hole pannum 😀😀😀

  • @rubans3815
    @rubans3815 5 หลายเดือนก่อน

    Brother oru 4 feet maram rate evaloo

  • @SivakanthSakkaravarthi
    @SivakanthSakkaravarthi 2 หลายเดือนก่อน

    ஈமு கோழி நியாபகம் வருது டா சாமி ..

  • @karthikak9579
    @karthikak9579 9 หลายเดือนก่อน +2

    Till people's becomes fools they will be fools

  • @karthicknava5346
    @karthicknava5346 9 หลายเดือนก่อน

    We have 30 years old trees ..
    Any buyers..??

    • @praveenc0906
      @praveenc0906 3 หลายเดือนก่อน

      Can you share your contact number.?

    • @praveenc0906
      @praveenc0906 3 หลายเดือนก่อน

      Please share your contact details

  • @mrmanisvlog7140
    @mrmanisvlog7140 9 หลายเดือนก่อน +5

    Sale pana mudila 47years trees any buyer's

    • @jagannathan872
      @jagannathan872 9 หลายเดือนก่อน +1

      Which place

    • @Ravisharma-ep2rc
      @Ravisharma-ep2rc 9 หลายเดือนก่อน

      Contact number

    • @karthicknava5346
      @karthicknava5346 9 หลายเดือนก่อน

      ​@@jagannathan872
      30 years old trees for sale..

    • @praveenc0906
      @praveenc0906 3 หลายเดือนก่อน

      Please share your contact number

    • @v.kiruba1103
      @v.kiruba1103 2 หลายเดือนก่อน

      Karur sir

  • @sankaranekambaram5031
    @sankaranekambaram5031 9 หลายเดือนก่อน +3

    இவர் ஒரு விளம்பர வியாபாரி தயவு செய்து பணத்தை வீணாக்கதீர்கள்.

    • @DevikaGkt
      @DevikaGkt 7 หลายเดือนก่อน +1

      Ellarum vilamparanthan pannuvanga.neenga oru virpanaiyalara iruntha vilamparam panna matingala. Ongalala mudiyalana.atuthavanga yaparatha yen ketukkiringa. Avlo ungalukku nalla manasa.

  • @sukumarssk9646
    @sukumarssk9646 9 หลายเดือนก่อน

    Useless bgm . Please stop it

  • @ashokkumarb8249
    @ashokkumarb8249 4 หลายเดือนก่อน

    Nursery marketing.

  • @rgopalakavitha
    @rgopalakavitha 6 หลายเดือนก่อน +2

    Swmaram waste sale pana mudiyathu

  • @gopisuriya
    @gopisuriya 9 หลายเดือนก่อน +2

    Ganesh nursery very expensive don’t buy from him. Govt giving for free.

  • @ananthananth7680
    @ananthananth7680 9 หลายเดือนก่อน

    😂😂😂