Thank you @behindwoodsO2 for such awareness. I've heard that brake doesn't work well if the disk heats up. But didn't take it this serious and haven't realised it yet as I haven't driven much in hills. The hairpin bends don't look dangerous but actual danger is brake failure. Thanks to the core for the emphasis on using lower gear during downhill. Now I logically realised the necessity of using lower gears instead of applying brakes. Many believe on their driving skills so that they don't necessarily need to use lower gears during downhill. Though they're skilled drivers they need to understand the science behind the brake failure caused by heated up disks.
நானும் எனது நண்பர்களும் இவ்வழியே 2012 மற்றும் 2014 டில் மசினகுடி சுற்றுலா சென்றோம். நாம் இந்த பாதையை பயன்படுத்தும் போதே அங்கங்கு எச்சரிக்கை பலகைகளை காணலாம். அந்த எச்சரிக்கை பலகையின் அறிவுறுத்தலின் படி வாகனத்தை செலுத்தினால் நமக்கு சேதாரம் இல்லை. அதனை மீறி தலைக்கனத்தோடு வாகனத்தை செலுத்தினால் கூண்டோடு கைலசோமோ அல்லது வைகுண்டமோ ரெண்டில் ஒன்று நிச்சயம்.
உண்மை நிகழ்வு நண்பரே !!!!! நானும் எனது நண்பர்களும் இதே பாதையில், கடந்த 2021 ஆண்டு ஜூலை மாதம் இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்தோம்.. உதகமண்டலம் சுற்றுலா சென்ற நாங்கள், ஒரு அனுபவத்திற்காக இரவில் இவ்வழியே சென்றோம்... சற்றும் எதிர்பாராமல் என் நண்பரின் (ஸ்கூட்டர்) பிரேக் பிடிக்காமல் அலறியபடி எங்களை கடந்து சென்று தடுப்பில் மோதி நின்றது... நாங்கள் அன்று தப்பியது எங்கள் நன்நாளே 🙏🙏
இந்த வழியில் நான் நிறைய முறை கார் ஓட்டி உள்ளேன் ஆனால் நான் நல்ல முறையில்தான் திரும்பி உள்ளேன் வழக்கமான டிரைவிங்கைவிட இன்னும் கவனம் தேவை.... இறங்கும் போது பிரேக் பிடிக்காமல் போகும் இரண்டாவது கியரில் வண்டியை இறக்கனும் நியுட்ரல ஓட்ட கூடாது வேகமாக இறங்க கூடாது நன்றி அரசு பாலகிருஷ்ணன் ஓட்டுநர் சென்னை😀💪🙏🇮🇳💐🎉
நான் எனது நண்பர்கள் 2018 டில் ... திருப்பூர் to மைசூர் போக ... இந்த கல்லட்டி வழி சாலையில் மசினகுடி Bike லா போய்ருக்கொம் நல்ல ஒரு வழி.... திமிரு இல்லாமல்.... மெதுவாக பார்த்து ஓட்டினால் நல்ல ஒரு அனுபவம் கிடைக்கும்...... இயற்கை அருமை.....அவ் வழியில்....
கல்லட்டி - மசினகுடி சாலை நான் 2018 ல் என்னுடைய காரில் பயணித்திருகிறேன்...மிக அழகான மற்றும் ஆபத்தான பாதை, பொறுப்பாக மெதுவாக சென்றால் பயமில்லை போகும் வழியில் தமிழகத்தின் மிக உயரமான கல்லட்டி அருவி உள்ளது பார்த்து ரசிக்கலாம் ஆனால் மிகவும் ஆபத்தானது
மிகச் சிறந்த காணெளி. இயற்கையே எல்லாவற்றையும் விடப் பெரியது .இயற்கை ஆணவம் கொண்ட மனிதனுக்கு புகட்டும் பாடம். அழகு இருக்கும் இடத்தில் தான் ஆபத்து இருக்கும் என்ற வாக்கியத்திற்கு வலிமை சேர்க்கும் காணொளி. வாழ்க வளமுடன்! இதே போல் திக் திக் காணொளி தேவை. ஆனால் போகும் போது குளிர் தாங்கக் கூடிய உடை அணிந்து செல்லவும்.
Proud to be a driver learned from this road. Even an experienced bus driver of more than 25 years of service also sliped in this route. He died 11 days prior to his retirement. I used to travel in his bus when I am a school student. So, யானைக்கும் அடி சறுக்கும்...
I have drove 25000 km with my car. I have travelled to munnar , Kodaikanal and yercaud. But ooty was very challenging for me. The roads in ooty is designed for only jeeps and heavy vehicle. Your car will get more heat and while going , you have to go with second/third only. When you travel in second gear for long time , there will be so much heat. While coming down the hill , the gear speed will be close the fourth gear and it would automatically go beyond the third gear speed. There is also some fear of wild animals. Ooty is four to five times bigger than Kodaikanal or yercaud. Make sure to take a lot of stops while to going to ooty. Definitely not for beginners!!! The way to hill has two ways , one is to go by coonoor and while returning come by kothagiri. Have a safe journey
உள்ளபடியே நல்ல தரமான பயிற்சியெடுத்த , நன்றாக அடிப்படைகளை அறிந்து வாகனம் ஓட்ட பழகிய வாகன ஓட்டிகளுக்கு நல்ல சாலைதான் இது. இங்கு அதிகம் விபத்துக்களை ஏற்படுத்துவது அடிப்படை அறியாத கத்துகுட்டி வாகன ஓட்டிகளால்தான். இங்கு பிரேக்கை பயன்படுத்துவதை விட கியர் கொண்டு வாகனத்தை கட்டுப்படுத்துவதுதான் சரியானதாக இருக்கும்
I have used this road in TATA Nano. Both ways up and down. Be confident, use lower gear mostly as it locks the engine and use brake wisely. Things to follow on ghat roads..Roll down the widows, switch of the music, give way to upcoming vehicles
In 2018 just a week after that ertiga accident, we were about to go in this particular road without any accident knowledge that too in December.. By god's grace we met police lady who told we should not take this route.. After coming to gudalur we got to know about accident that happened recently.. trust me till now I get chills thinking about what would have happen if we took that route.. am forever grateful for that lady.. and still can't get over ertiga accident.. which remains fresh in my memory
Paka script guys na na weekdays anga tha poven en veedu kuda masinagudi tha avanga driving theriyama poitu road kora sola kudathu 2nd gear nu theliva potruku thapa poitu onu pana mudiyathu ….😢
@@Arunkumar-ob7fs Questions and answers kekuradhuku kudeh script ezhudhuvangu bro avaru adhae dhan sonnaru aprm andhae anchor camera leh enna pessanom nu kudeh script leh irrukom so adhae vechi paatha idhan best video nu soldraru interesting eduthutu poyirukangu 👍
மிக மிக அருமையாக வந்திருக்க வேண்டிய காணொளிய வீணாக்கிட்டீங்களே.... பயணம் போகப்போக கேமராவில் அந்த இடங்களை முழுமையா காட்டிஇருக்க வேண்டும். இரண்டு பேரும் பேசுவதை நிறைய நேரம் காட்டுறீங்க...வீண்
நல்ல பதிவு...govt. மக்கள்.ambulance driver பணி மகத் தானது.god bless... சுற்றுலா செல்வார்கள். மது.. வேகம். அறியாமை... உயிர் இழப்பு.please...அனைவரும் பாது காப்பாக செல்லவும்
My father is an experienced hills driver.. we went in this route in second gear despite of it brake failed but thankfully he managed... very dangerous route
Actually brakes shouldn't fail that easily...if it fails it is due to poor braking technique or maintenance...if you know how to use brakes properly in hill driving, it shouldn't fail...
I am a proud resident at Ooty...when i drive in kallaty road , sometimes i even do not speak with people who are near me because I drive with so caution... proud to be a 43 person
எப்போதோ இந்த ரோட்டில் 250 கி.மீ வேகத்தில் வந்தேன்.. திடீரென்று ப்ரேக் போட்டேன்.. பிறகு எழுந்து விடியற்காலை 4.30 கெட்ட கனவுகள் வந்து பிறகு தண்ணீர் குடித்துவிட்டு மீண்டும் தூங்க ஆரம்பித்தேன்.
I really appreciate the two ambulance guys for what they are doing. Looks as if they belong to some Christian organization. Truly service minded. Stay blessed and May The Lord bless you both and protect you and your families.....
Downhill போகும் போது, கொஞ்சம் flat road ah இருந்தா 3rd gear ல போகலாம். கொஞ்சம் சாய்வு இருந்தா 2nd gear ல இறங்கனும். ரொம்ப சாய்வு இருந்தா 1st gear la மட்டும் தான் இறங்கனும். வேகம் அதிகரிக்கும் முன்னே ப்ரேக் போட்டு வண்டியை slow செய்வது அவசியம்.. வேகம் அதிகரித்த பின் ப்ரேக் போட்டால் டிஸ்க் சூடாகி ப்ரேக் failure ஆக வாய்ப்பு உண்டு...
நான் மலைபகுதியில் பயணம் செய்தால் என்னுடைய வாகனம் 30 கி.மீ வேகத்திற்க்கு மேல் போகாது ... ஏனென்றால் நான் முதல் முறை மலைபகுதில் செய்தபோது எனது வாகனம் விபத்தில் சிக்கியது ... அதனால் தான் ஆனால் நான் சிறு காயங்களுடன் தப்பித்து கொண்டேன்..... பாட்டால்தான் திருந்துவார்கள் என்று சும்மாவா சொல்லிறுக்காங்க.... அன்று எனது வாகனத்தின் வேகம் 40-50 கி.மீ....
Kallatti accident unforgettable incident in my childhood days... Who r all remembering masinagudi pora bus 1000 steps role agi vilundhadhu very big accident! Neraya school students teachers frnds death aitanga oru 10 years irukum...more than 50 ppl dead..
I went on this road with my Honda City when I returned from mysore to ooty last September at evening time. Most of the turns are driven with 1st gear only. It was thrilling and the sad thing is nobody was available on this road to help or guide you. I believed only gmap....
I have driven uphills once in my Swift diesel. I saw a live 2 wheeler accident that day. The bike flew down a bend. Luckily both the travellers were safe as it had bushes... Else straight swaram only...
Well I've been in Ooty for like 9 tears recently i moved from Ooty and I've travelled there more often with my homies. And believe me it's true what they r saying and if u get a small glimpse of those sites it gives the awful and eerie feeling.
Sir the fault is not because of the roads but the drivers... Anyone who drives responsibly, obey all the sign boards kept on the roadsides would be able to cross it.... Almost every accidents caused here were due to the driver's negligence... Right from 2002, I have been using this road in bikes & cars, I never faced any issues with the road.... In fact this is one of the most scenic routes...
I have used this road maybe 20 to 30 times. My regular stop used to be in the tea shop near the checkpost. You should have patience and don't apply brake when you are going down and be in 1st or second gear only. I used to do this road in my bolero and Scorpio. Inexperienced drivers should not use this road.
That is true.. I have used it more than 20 times.. drive patiently and know your vehicle... some dumb people coming from far off places don't follow the rules which need to be maintained here.
it is a good road except that you should not act stupid... I have been driving on this road from 1994 and up until 2016. My last visit in Oct, I had a local driver pick me up and have got the entire downhill journey captured. As long as you know how to drive a car up and down the mountains and have been doing it sensibly, it will never be a problem.
In 2016 December,I travelled on this route.After mudumalai, there is a diversion , this route to kalatti trough masinagudi is the shortest to Ooty , so I took this route to travel up and and down to ooty. How experienced you are, this road is very dangerous, if you take your eye of the road for a second you can get hit on the barricades or get crashed . Earlier,While travelling on this route, I wasn’t scared but now knowing about the accidents on this route, now I think of never taking this route again
True. Nilgiris district administration is quite strict in not allowing outside district drivers from driving downhill. The main issue is the car rental companies renting cars to inexperienced drivers (mainly from Bengaluru and Mysuru) and more danger is during long weekends. Another road, similar to this is, Namakkal to Kolli Hills with 72 hairpin bends - more risky than this! The distance between hairpin bends is very less and drivers are reckless compared to the Nilgiris drivers.
yes. I have rided kolli hills in bike. Very sloppy road. It was like our bike moving in stairs. I struggled a lot in that road to cross 70 hairpin bends. Lot of super bike riders were recklessly driving in that road 50-60kmph which is uncontrollable.
Yesterday 02.04.2024 i drove my car in this road, it's very beautiful and critical road , Guys while you are using this road be very careful and keep your car in good condition, please check your air pressure, coolant level, Engine oil level, clutch condition, radiator fins,brake pad and disc condition.
I am from kallti.....no issues in road ...these guys are creating scene....always safe journey ...don't create non sense to promote video and get likes
நானும் எனது நண்பர்களும் 15 வருடங்களுக்கு முன் இரு சக்கர வண்டியில் இப்பாதையில் பயணித்தோம், ஐந்து வருடங்களுக்கு முன் காரில் குடும்பத்துடன் பயணித்துள்ளேன் சுகமான பயணம்.
தமிழகம் எங்கும் 38 மாவட்டங்களில் ஏழை எளிய மக்கள் பயன்பெற செயற்கை கருத்தரித்தல் மையம் தமிழக அரசு துவங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் அய்யா வழக்கு போட்டுள்ளார் வழக்கு வெற்றி பெற தங்கள் இஷ்ட தெய்வத்தை பிரார்த்தனை செய்ய வேண்டுகிறோம்
I came through this way Yes it is true. We should go very slow (2nd gear ) 150cc bike will struggle to go up from down ( insane steep) at some portion of the road ( especially at the down for 5 -7 kms ) If car or bike not good in condition or no experience then avoid this path If your are experienced/sensible and vehicle in good condition then we can go slowly..(we should avoid to apply brake at steep road at high speed while going down) and (too slow or too much speed both will be problem- 25-30 km speed will be good where ever insane steep while going up)
Going upside is more problematic. My TUV car struggled a lot to climb. Hairpin bends with high slope. If vehicle got struck, then very difficult to move again
Clutch ஐ மிதித்துக்கொண்டே drive செய்வதே brake failure க்கு காரணம். நமது நாட்டில் drawing license பெற்றவர் வெளிநாடுகளில் இரண்டு வருடம் முறையான பயிற்சி பெற்றாலும் licence test ல் தேர்ச்சி பெற முடிவதில்லை. இப்போது புரிந்திருக்கும் நமது driving skills.
வருண் வணக்கம் உங்களுக்கே பயமா தான் இருந்துச்சு எப்போ வீடியோ போட்டு முடிக்க போறோம் இறங்கி சென்னைக்கு பத்திரமா சென்னைக்கு போகப் போறோம் என்ற பயம் உங்களுக்கு இருந்தது உங்கள் முகத்தில் ஒரு மரண பீதி பார்த்தேன் நன்றி
அனுபவம் வாய்ந்த டிரைவர்கள் மட்டுமே இங்கு வாகனம் இயக்க முடியும் பொறுமை மிக மிக அவசியம் இங்கு கர்நாடாகாமாநிலத்தில் KA.18. KA.01 இந்த RTO டிரைவிங் லைசென் ரிஜிஸ்டரேசன் உடையவர் மட்டுமே அதுவும் 20வருட அனுபவம் இருக்கவேண்டும் அவர்கள் மங்களூர் தர்மஸ்தலா திம்பா சபரிமலை கொடைகானல் கொல்லிமலை பாதை ஏலகிரி ஏற்காடு பாதையில் ஒட்டி அனுபவம் உள்ளவர்கள் ஒட்டலாம் மாலைபாதை அனுபவம் மிகவும்தேவை
There's no need to do it. First understand that it will degrade the environment. Already so many wild animals are crossing that road. Further construction will put them and the forest in danger.
@@innumpearuveikkala705 I am not asking to extend or construct a new road..irukura roadla prachanai ah rectify pannna solraen. Also roads in reserve forest is not new to the world. Ex Mudumalai, bandipur.
@@Speaker_WAGTAIL This road was laid by Britishers almost a century ago. I have travelled around the world and seen better construction teciniques which embraces the wild life. Its time for India to adapt them. Summa aracha maavae archittu irukka mudiyathu. We need better solution and value human lives , forest environment.
I have traveled by this route in bike in 2008 jan 17th in late evening. In that period in checkpost they instructed me not to stop and dont get too late. A very beautiful road.. Traveling alone by that road in late evening gave me a good experience. The half boiled people without the basic knowledge of hill driving, done more mistakes and named the road as dangerous road and made other people not to travel. Some of the interior places in iduki district kerala resembles the same
🤣🤣கரடி போன வாரம்தா வந்துட்டு போச்சு ...சரிங்க சரிங்கனா...😂 behindwoods mind voice வாய தொரந்தாலே வெறும் எழவு செய்தியா சொல்லி பயமுறுத்துறானே 😂..இதுக்கு மேல ஆபத்து இல்லையான..? (டைரவர்)-இதுக்கு மேலதான் ஆபத்தேஏஏ....🤣🤣🤣🤣
I love this road, they won't let us down hill from thalakuntha but we can go up hill from Masanagudi. My ooty trip will be incomplete without this hill climb. Just be careful when driving, not suitable for rookie drivers. Drive slow, respect nature, respect wild life and you ll be fine.... Happy driving ✌
When you apply brake continuously... Brake fails due to excessive heat.. Have to use gear only to control speed.. If you apply brake unwantedly it will fail when needed..
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
Thank you @behindwoodsO2 for such awareness. I've heard that brake doesn't work well if the disk heats up. But didn't take it this serious and haven't realised it yet as I haven't driven much in hills. The hairpin bends don't look dangerous but actual danger is brake failure. Thanks to the core for the emphasis on using lower gear during downhill. Now I logically realised the necessity of using lower gears instead of applying brakes. Many believe on their driving skills so that they don't necessarily need to use lower gears during downhill. Though they're skilled drivers they need to understand the science behind the brake failure caused by heated up disks.
@@eswarramesh5085 to be signed in bus 🚌🚌🚌🚌🚌🚌🚌
@@eswarramesh5085
L
th-cam.com/users/shorts-t30cF7eAuo?feature=share
@@eswarramesh5085 00000pp0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000⁰00000000000⁰0000000000000000000000000000000000⁰00000000000000000000000000000000000000000000000000000000000000⁰00⁰0000000⁰00⁰⁰⁰⁰p
நானும் எனது நண்பர்களும் இவ்வழியே 2012 மற்றும் 2014 டில் மசினகுடி சுற்றுலா சென்றோம். நாம் இந்த பாதையை பயன்படுத்தும் போதே அங்கங்கு எச்சரிக்கை பலகைகளை காணலாம். அந்த எச்சரிக்கை பலகையின் அறிவுறுத்தலின் படி வாகனத்தை செலுத்தினால் நமக்கு சேதாரம் இல்லை. அதனை மீறி தலைக்கனத்தோடு வாகனத்தை செலுத்தினால் கூண்டோடு கைலசோமோ அல்லது வைகுண்டமோ ரெண்டில் ஒன்று நிச்சயம்.
Me to travel on same road , need to follow road procedure . That is very important.
Last two lines sema. Rules mathikanum.
Boss rentum onnu than
Apa naragathukku
th-cam.com/users/shortsbVFlyZ6VFjg?feature=share
அவசர ஊர்தி நண்பர்களுக்கு என்றென்றும் கண்ணீர் கலந்த நன்றியும் உள்ளத்தின் வாழ்த்துகளும் வாழ்க வளமுடன்
யார் என்ன சொன்னாலும்... இந்த பாதையை உருவாக்கியது மனிதர்கள் தானே அந்த நேரம் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார்கள்.....
Yes we are feel difficult to drive this road but what are difficult faced during making this road
உண்மை நிகழ்வு நண்பரே !!!!!
நானும் எனது நண்பர்களும் இதே பாதையில், கடந்த 2021 ஆண்டு ஜூலை மாதம் இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்தோம்.. உதகமண்டலம் சுற்றுலா சென்ற நாங்கள், ஒரு அனுபவத்திற்காக இரவில் இவ்வழியே சென்றோம்...
சற்றும் எதிர்பாராமல் என் நண்பரின் (ஸ்கூட்டர்) பிரேக் பிடிக்காமல் அலறியபடி எங்களை கடந்து சென்று தடுப்பில் மோதி நின்றது... நாங்கள் அன்று தப்பியது எங்கள் நன்நாளே 🙏🙏
Police and ambulance drivers ku periya hats off..... God KU equal. Neenga....❤❤❤
இந்த வழியில் நான் நிறைய முறை கார் ஓட்டி உள்ளேன் ஆனால் நான் நல்ல முறையில்தான் திரும்பி உள்ளேன் வழக்கமான டிரைவிங்கைவிட இன்னும் கவனம் தேவை.... இறங்கும் போது பிரேக் பிடிக்காமல் போகும் இரண்டாவது கியரில் வண்டியை இறக்கனும் நியுட்ரல ஓட்ட கூடாது வேகமாக இறங்க கூடாது நன்றி அரசு பாலகிருஷ்ணன் ஓட்டுநர் சென்னை😀💪🙏🇮🇳💐🎉
Nice anna
நெஜமாவே வீடியோ முழுவதுமே ஒரு பயத்துடனே தான் பார்த்தேன்.😭நல்ல ஒரு பதிவு . நன்றி நண்பரே.
நானும் பயணித்தேன் சென்ற வாரம் அழகிய சாலை அழகிய தருணங்கள் மறக்க முடியாத அனுபவம் ..❤
இது போல மக்கள் தெரிந்து கொள்ள விழிப்புணர்வு வீடியோ போடுங்க அண்ணா
th-cam.com/video/3FTOqKPxJPM/w-d-xo.html
நான் எனது நண்பர்கள் 2018 டில் ... திருப்பூர் to மைசூர் போக ... இந்த கல்லட்டி வழி சாலையில் மசினகுடி Bike லா போய்ருக்கொம் நல்ல ஒரு வழி.... திமிரு இல்லாமல்.... மெதுவாக பார்த்து ஓட்டினால் நல்ல ஒரு அனுபவம் கிடைக்கும்...... இயற்கை அருமை.....அவ் வழியில்....
திருப்பூர் to மைசூர் போக திம்பம் வழியாக போனால் அருமையாக இருக்கும்
கல்லட்டி - மசினகுடி சாலை நான் 2018 ல் என்னுடைய காரில் பயணித்திருகிறேன்...மிக அழகான மற்றும் ஆபத்தான பாதை, பொறுப்பாக மெதுவாக சென்றால் பயமில்லை போகும் வழியில் தமிழகத்தின் மிக உயரமான கல்லட்டி அருவி உள்ளது பார்த்து ரசிக்கலாம் ஆனால் மிகவும் ஆபத்தானது
மிகச் சிறந்த காணெளி. இயற்கையே எல்லாவற்றையும் விடப் பெரியது .இயற்கை ஆணவம் கொண்ட மனிதனுக்கு புகட்டும் பாடம். அழகு இருக்கும் இடத்தில் தான் ஆபத்து இருக்கும் என்ற வாக்கியத்திற்கு வலிமை சேர்க்கும் காணொளி. வாழ்க வளமுடன்! இதே போல் திக் திக் காணொளி தேவை. ஆனால் போகும் போது குளிர் தாங்கக் கூடிய உடை அணிந்து செல்லவும்.
2013 ல் நாங்க இந்த வழியில் சென்ற அனுபவம் உண்டு மிகவும் அழகான சாலை யானை நடமாட்டம் அதிகம் இருந்தது
அருமை
Behind woods
சினிமாக்காரர்கள் பின் செல்லாதபடி ஒரு நல்ல எதார்த்தமான பயணம்
உங்களின் அழகு தமிழ் மெய்சிலிர்க்க வைக்கிறது, இன்று முதல் நானும் ஒரளவு தூய தமிழில் பேச முயற்சிப்பேன்...
பின் தொடர்கிறேன் உங்களை
வாழ்க தமிழ்
கர்த்தர் இந்த சாலையிலும் என்னையும் எங்கள் குடும்பத்தையும் காப்பாற்றி வழி நடத்தினார்.ஆண்டவராகிய இயேசுவுக்கு ஸ்தோத்திரம்.
Vela ilaya...
😂😂
cringe uncle...boomer uncle 😢
oh...unga driver name karthar ah?sorry😮
Ellarum pray pannunga brother unga family mattum pray pannathinga
சரி
இப்படி பேசிக்கிட்டே வந்தால் கண்டிப்பா எவ்ளோ அனுபவம் வாய்ந்த ஒட்டுனரா இருந்தால் கூட கவனம் சிதறும் பாத்து...!!♥️🙏
நல்ல விழிப்புணர்வு பதிவு அனைத்து டிரைவர்களும் பார்க்க வேண்டிய ஒரு வீடியோ
Proud to be a driver learned from this road. Even an experienced bus driver of more than 25 years of service also sliped in this route. He died 11 days prior to his retirement. I used to travel in his bus when I am a school student. So, யானைக்கும் அடி சறுக்கும்...
I have drove 25000 km with my car. I have travelled to munnar , Kodaikanal and yercaud. But ooty was very challenging for me. The roads in ooty is designed for only jeeps and heavy vehicle. Your car will get more heat and while going , you have to go with second/third only. When you travel in second gear for long time , there will be so much heat.
While coming down the hill , the gear speed will be close the fourth gear and it would automatically go beyond the third gear speed.
There is also some fear of wild animals. Ooty is four to five times bigger than Kodaikanal or yercaud.
Make sure to take a lot of stops while to going to ooty. Definitely not for beginners!!!
The way to hill has two ways , one is to go by coonoor and while returning come by kothagiri.
Have a safe journey
உள்ளபடியே நல்ல தரமான பயிற்சியெடுத்த , நன்றாக அடிப்படைகளை அறிந்து வாகனம் ஓட்ட பழகிய வாகன ஓட்டிகளுக்கு நல்ல சாலைதான் இது. இங்கு அதிகம் விபத்துக்களை ஏற்படுத்துவது அடிப்படை அறியாத கத்துகுட்டி வாகன ஓட்டிகளால்தான். இங்கு பிரேக்கை பயன்படுத்துவதை விட கியர் கொண்டு வாகனத்தை கட்டுப்படுத்துவதுதான் சரியானதாக இருக்கும்
Unmai... Naanum intha road regular use panra driver thaan....
Correct bro
Prevention is bettor then cure..????!
I have used this road in TATA Nano. Both ways up and down. Be confident, use lower gear mostly as it locks the engine and use brake wisely. Things to follow on ghat roads..Roll down the widows, switch of the music, give way to upcoming vehicles
Key is to use lower gear, it reduces stress on brakes
நானெல்லாம் எந்த வண்டியா இருந்தாலும்...30 to 40 km உருட்டி கொண்டுதான் போவேன்... ஜாலியா...பாதுகாப்பான பயணமாக அமையும்...
11:36
Anchor : இப்போ எத்தனாவது பெண்டுக்கு வந்திருக்கோம் எங்கருந்து ஆபத்து
That Guide : இதுக்கு மேல புல்லாவே ஆபத்துதான்
🤣🤣😂😂😂🤣🤣
When he said to those ambulance drivers, "paa 2010 naa oru 12 years aachu" only then I start to realize how much older I have grown.
In 2018 just a week after that ertiga accident, we were about to go in this particular road without any accident knowledge that too in December.. By god's grace we met police lady who told we should not take this route.. After coming to gudalur we got to know about accident that happened recently.. trust me till now I get chills thinking about what would have happen if we took that route.. am forever grateful for that lady.. and still can't get over ertiga accident.. which remains fresh in my memory
Ungala dining table vachu seyanum okanum
நல்ல பதிவு. வாழ்த்துகள் Behind wood02 குழு.
Behindwoods layae.. this is one of the best script captured.. kiddos to cameraman and script writer..very useful for many unknown people
Noo I'm there in ooty we know that how many people got died in kallaty road ,that road was an mysterious and abandoned one
Not scripted bro en brother Ooty Avan solli kelvi patruken bro
Paka script guys na na weekdays anga tha poven en veedu kuda masinagudi tha avanga driving theriyama poitu road kora sola kudathu 2nd gear nu theliva potruku thapa poitu onu pana mudiyathu ….😢
@@Arunkumar-ob7fs
Questions and answers kekuradhuku kudeh script ezhudhuvangu bro avaru adhae dhan sonnaru aprm andhae anchor camera leh enna pessanom nu kudeh script leh irrukom so adhae vechi paatha idhan best video nu soldraru interesting eduthutu poyirukangu 👍
@@333_vb9 apdi na ok bro ithu real ila summa solranga ssonaro nenachiten ok bro fine
மிக மிக அருமையாக வந்திருக்க வேண்டிய காணொளிய வீணாக்கிட்டீங்களே.... பயணம் போகப்போக கேமராவில் அந்த இடங்களை முழுமையா காட்டிஇருக்க வேண்டும். இரண்டு பேரும் பேசுவதை நிறைய நேரம் காட்டுறீங்க...வீண்
நல்ல பதிவு...govt. மக்கள்.ambulance driver பணி மகத் தானது.god bless... சுற்றுலா செல்வார்கள். மது.. வேகம். அறியாமை... உயிர் இழப்பு.please...அனைவரும் பாது காப்பாக செல்லவும்
My father is an experienced hills driver.. we went in this route in second gear despite of it brake failed but thankfully he managed... very dangerous route
Great sis👍👍👍
Actually brakes shouldn't fail that easily...if it fails it is due to poor braking technique or maintenance...if you know how to use brakes properly in hill driving, it shouldn't fail...
We also have to use gear braking
I am a proud resident at Ooty...when i drive in kallaty road , sometimes i even do not speak with people who are near me because I drive with so caution... proud to be a 43 person
எப்போதோ இந்த ரோட்டில் 250 கி.மீ வேகத்தில் வந்தேன்.. திடீரென்று ப்ரேக் போட்டேன்.. பிறகு எழுந்து விடியற்காலை 4.30 கெட்ட கனவுகள் வந்து பிறகு தண்ணீர் குடித்துவிட்டு மீண்டும் தூங்க ஆரம்பித்தேன்.
கொண்டை ஊசி வளைவு - Hair pin bend. சிறப்பான சொல்!
11:43 வருண் அண்ணா மைன்ட் வாய்ஸ் :ஆழம் தெரியாம கால விட்டுட்டோமோ 😁
வாகன ஓட்டிகளின் கவனகுறைவும், மெத்தனமும், பொறுப்பின்மையும்தான் காரணமேயொழிய சாலைகாரணமல்ல...
2017 to 2019, கூடலூர் ,மசினகுடி,கல்லட்டி,
ஊட்டி My regular 2 wheeler Driving Route, Awesome experience,but Safe drive, Dangerous Root❤️✌️💐👍
இது ஒரு நல்ல வழிப்புணர்வு காணொலி. நன்றி பிஹைன்வுட்ஸ்!
I really appreciate the two ambulance guys for what they are doing. Looks as if they belong to some Christian organization. Truly service minded. Stay blessed and May The Lord bless you both and protect you and your families.....
ஹாய் தம்பி உங்க வீடியோ ஒன்னு மிஸ் பண்ணாம பாத்துருவோம் பயங்கர திரில்லிங் இருக்கு 👍👽
Downhill போகும் போது, கொஞ்சம் flat road ah இருந்தா 3rd gear ல போகலாம். கொஞ்சம் சாய்வு இருந்தா 2nd gear ல இறங்கனும். ரொம்ப சாய்வு இருந்தா 1st gear la மட்டும் தான் இறங்கனும். வேகம் அதிகரிக்கும் முன்னே ப்ரேக் போட்டு வண்டியை slow செய்வது அவசியம்.. வேகம் அதிகரித்த பின் ப்ரேக் போட்டால் டிஸ்க் சூடாகி ப்ரேக் failure ஆக வாய்ப்பு உண்டு...
நான் மலைபகுதியில் பயணம் செய்தால் என்னுடைய வாகனம் 30 கி.மீ வேகத்திற்க்கு மேல் போகாது ... ஏனென்றால் நான் முதல் முறை மலைபகுதில் செய்தபோது எனது வாகனம் விபத்தில் சிக்கியது ... அதனால் தான் ஆனால் நான் சிறு காயங்களுடன் தப்பித்து கொண்டேன்..... பாட்டால்தான் திருந்துவார்கள் என்று சும்மாவா சொல்லிறுக்காங்க.... அன்று எனது வாகனத்தின் வேகம் 40-50 கி.மீ....
Nanga nxt month ooty pokalamnu ninachom. இந்த பதிவிற்கு மிக்க நன்றி🙏💕Bhindwoods
😂
Neenga ponaalu indha Road ku permit tharam matanga... Unless you have a local registered vehicle and driver...
th-cam.com/users/shorts-t30cF7eAuo?feature=share
@@chitchu34 tq brother
Sweater potutu vaanga😅
கேரளால தொடுபுழா ல இருந்து வாகாமன் போற ரோடும் இப்படித்தான் செங்குத்தா ஏறும்.. "வாழ்க்கைல எது உன்னை பயப்படுத்துதோ அதையே முதலில் செய்"
செம்மயா சொன்னிங்க ' கடைசில "
ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் உதவியாளர்கள் சேவையை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
நானும் பல முறை இந்த வழியில் சென்று இருக்கிறேன் ஆபத்தான சாலை என்று சொல்வதை விட நமது அஜாக்கிரதை என்றே சொல்லலாம்
Yes, most dangerous Road . The driver talking without handling the staring how it is possible. Pls behind woods team don't take risk.
Kallatti accident unforgettable incident in my childhood days... Who r all remembering masinagudi pora bus 1000 steps role agi vilundhadhu very big accident! Neraya school students teachers frnds death aitanga oru 10 years irukum...more than 50 ppl dead..
Epa
@@UDinesh-cy3py masinagudi bus accident in kallati 10 yrs mela irukum
aiyoo epdi kaa maraka mudiyum very big casuality laa
@@rithikraghav744 oh ungalku theriuma
@@kiruthikap3226 mm theriyum
ka
I went on this road with my Honda City when I returned from mysore to ooty last September at evening time. Most of the turns are driven with 1st gear only. It was thrilling and the sad thing is nobody was available on this road to help or guide you. I believed only gmap....
Ya even v faced same broblem
one of my fav route in ooty...there is no exaggeration in this video..what they hav been saying is true....
ரொம்ப தெளிவா சொன்னீங்க brother.thank you
Yennaa mams video la irukkinga behindwoods ku poitingala...Driver Suresh mam's Ooty semmaiya interview kuduthirunthinga mams nalla irunthussu....melum ungal pani sirakka vazhthukkal mams😍♥️🙏
I have driven uphills once in my Swift diesel. I saw a live 2 wheeler accident that day. The bike flew down a bend. Luckily both the travellers were safe as it had bushes... Else straight swaram only...
Well I've been in Ooty for like 9 tears recently i moved from Ooty and I've travelled there more often with my homies. And believe me it's true what they r saying and if u get a small glimpse of those sites it gives the awful and eerie feeling.
Sir the fault is not because of the roads but the drivers... Anyone who drives responsibly, obey all the sign boards kept on the roadsides would be able to cross it.... Almost every accidents caused here were due to the driver's negligence... Right from 2002, I have been using this road in bikes & cars, I never faced any issues with the road.... In fact this is one of the most scenic routes...
I have used this road maybe 20 to 30 times. My regular stop used to be in the tea shop near the checkpost. You should have patience and don't apply brake when you are going down and be in 1st or second gear only. I used to do this road in my bolero and Scorpio. Inexperienced drivers should not use this road.
That is true.. I have used it more than 20 times.. drive patiently and know your vehicle... some dumb people coming from far off places don't follow the rules which need to be maintained here.
Tamilnadu bike vlogers be like ..next trip to this place and this will be famous in few days 😂😂
😂
it is a good road except that you should not act stupid... I have been driving on this road from 1994 and up until 2016. My last visit in Oct, I had a local driver pick me up and have got the entire downhill journey captured. As long as you know how to drive a car up and down the mountains and have been doing it sensibly, it will never be a problem.
TTF Vasan be like Vudra vandiya kalatti ku😆
😂😂😂😂😂😂😂❤❤
அழகு என்றால் ஆபத்து தான் அது பாதைக்கும் பொருந்தும் இப்படிக்கு ஊட்டி வாகன ஓட்டி
love from Thiruvannamalai ❤️
Itha kudaya da love pannuvinga
th-cam.com/users/shorts-t30cF7eAuo?feature=share kallatti road 🛵
In 2016 December,I travelled on this route.After mudumalai, there is a diversion , this route to kalatti trough masinagudi is the shortest to Ooty , so I took this route to travel up and and down to ooty. How experienced you are, this road is very dangerous, if you take your eye of the road for a second you can get hit on the barricades or get crashed .
Earlier,While travelling on this route, I wasn’t scared but now knowing about the accidents on this route, now I think of never taking this route again
True. Nilgiris district administration is quite strict in not allowing outside district drivers from driving downhill. The main issue is the car rental companies renting cars to inexperienced drivers (mainly from Bengaluru and Mysuru) and more danger is during long weekends. Another road, similar to this is, Namakkal to Kolli Hills with 72 hairpin bends - more risky than this! The distance between hairpin bends is very less and drivers are reckless compared to the Nilgiris drivers.
V
@@imanmajuenterprises2516W
True
yes. I have rided kolli hills in bike. Very sloppy road. It was like our bike moving in stairs. I struggled a lot in that road to cross 70 hairpin bends.
Lot of super bike riders were recklessly driving in that road 50-60kmph which is uncontrollable.
This road is nothing I think you haven't explored ghat sections in other states.
I have traveled in this road few times to go to masinagudi and bandipur back in 2000s. It is very dangerous. I have seen few accidents myself.
Yesterday 02.04.2024 i drove my car in this road, it's very beautiful and critical road , Guys while you are using this road be very careful and keep your car in good condition, please check your air pressure, coolant level, Engine oil level, clutch condition, radiator fins,brake pad and disc condition.
அருமையான சாலை, மெதுவாக செல்ல வேண்டும்.
பார்தாலே பயமாய் இருக்கிறது அனைவரும் ஜாக்கிரதை யா போங்கள்
One of best scenic roads of TN and also one of the dangerous roads of TN
th-cam.com/video/3FTOqKPxJPM/w-d-xo.html
70hairbeand famus Kolihills road review panuga behind woods plsssssssss
7.39 anchor mind voice: ஐயோ தெரியாம ஏறிட்டோமோ
Great Awareness with Social interest to Travellers and Public People
Thank You 🙏🙏🙏
சூத்து கொழுப்புல வேகமா போயி சாக வேண்டியது அப்புறம் பிசாசு சாலை,பேய் சாலைன்னு சொல்ல வேண்டியது..
🤣🤣🤣😄 ரொம்ப சரியா யாசொன்னிங்க
உண்மை
I am from kallti.....no issues in road ...these guys are creating scene....always safe journey ...don't create non sense to promote video and get likes
If it's so safe why are outside vehicles not allowed through this route
@@shankar4330 do research and submit paper for ur PHD degree 😃😃😃
நானும் எனது நண்பர்களும் 15 வருடங்களுக்கு முன் இரு சக்கர வண்டியில் இப்பாதையில் பயணித்தோம், ஐந்து வருடங்களுக்கு முன் காரில் குடும்பத்துடன் பயணித்துள்ளேன் சுகமான பயணம்.
I'm vijay from ooty driver be safe with your friends
ஆபத்து என்று தெரிந்தும் இதில் பயணிப்பவர்கள் பொறுமையாக போலாமே,உயிர் போனா வருமா என்ன இல்ல காயம்,அடி பட்டால் அடுத்த நொடியே சரியாகி விடுமா என்ன
By Gods Grace we have avoided this road on down hill. We used this road on up hill. But down hill is very dangerous.
தமிழகம் எங்கும் 38 மாவட்டங்களில் ஏழை எளிய மக்கள் பயன்பெற செயற்கை கருத்தரித்தல் மையம் தமிழக அரசு துவங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் அய்யா வழக்கு போட்டுள்ளார் வழக்கு வெற்றி பெற தங்கள் இஷ்ட தெய்வத்தை பிரார்த்தனை செய்ய வேண்டுகிறோம்
மசிர்ரு...
I came through this way
Yes it is true. We should go very slow (2nd gear )
150cc bike will struggle to go up from down ( insane steep) at some portion of the road ( especially at the down for 5 -7 kms )
If car or bike not good in condition or no experience then avoid this path
If your are experienced/sensible and vehicle in good condition then we can go slowly..(we should avoid to apply brake at steep road at high speed while going down) and (too slow or too much speed both will be problem- 25-30 km speed will be good where ever insane steep while going up)
I will disagree with one word in your statement. EXPDERIENCED AND BRAVE. No let riders/drivers be experienced and sensible
Why too slow ah poga kudathu
Mine just 110 cc platina , i drove from downhill to uphill/ vice-versa no issues
Engine cc is not a matter, experience and skills is matter.
தரமான video
We used to use this road frequently going yo masanagudi and also to karnataka
தலைவா தருமபுரி மாவட்டத்தில் உள்ள 'தொப்பூர் கணவாய்' கேள்வி பட்டு இருக்கீங்களா??????? தருமபுரி மக்கள் யாராச்சும் இருக்கீங்களா???😂🤫
அதை விட இது அதிக ஆபத்தான பாதை..... தமிழ்நாட்டில் மிக ஆபத்தான பாதை இது...
Going upside is more problematic. My TUV car struggled a lot to climb. Hairpin bends with high slope. If vehicle got struck, then very difficult to move again
Clutch ஐ மிதித்துக்கொண்டே drive செய்வதே brake failure க்கு காரணம். நமது நாட்டில் drawing license பெற்றவர் வெளிநாடுகளில் இரண்டு வருடம் முறையான பயிற்சி பெற்றாலும் licence test ல் தேர்ச்சி பெற முடிவதில்லை. இப்போது புரிந்திருக்கும் நமது driving skills.
Now foreign mostly using automatic gearboxes...no more clutch
உங்கள் முகத்தை மட்டுமே காட்டுகிறீர்கள். இயற்கையை அதிகமாக காட்டுங்ள்
வருண் வணக்கம் உங்களுக்கே பயமா தான் இருந்துச்சு எப்போ வீடியோ போட்டு முடிக்க போறோம் இறங்கி சென்னைக்கு பத்திரமா சென்னைக்கு போகப் போறோம் என்ற பயம் உங்களுக்கு இருந்தது உங்கள் முகத்தில் ஒரு மரண பீதி பார்த்தேன் நன்றி
Thank you for Behind Woods Team... Very Dangerous Review... Excellent and I am very proud of the team and Driver...
Ambulance🚑 driver ku oru hat's👑⛑👒🎩 off🙏🙏
Yoo yaru yaraiyo interview eadukkuringa.. Yenda video pakkalaya 27laks views poiuma na unga kannuku theriyala.. Perfect.
3-12-2022
நாங்கள் முதல் முறை பயணம் இபொழுது தான் சென்றோம் கள்ளட்டி மசனகுடி
அக்கா தங்கை பாறை
உள்ளூர் மக்களுக்கு மட்டும் தெரியும்
We traveled this route this year 2023 January 2nd week,, very exciting and thrilling moments
அனுபவம் வாய்ந்த டிரைவர்கள் மட்டுமே இங்கு வாகனம் இயக்க முடியும் பொறுமை மிக மிக அவசியம் இங்கு கர்நாடாகாமாநிலத்தில் KA.18. KA.01 இந்த RTO டிரைவிங் லைசென் ரிஜிஸ்டரேசன் உடையவர் மட்டுமே அதுவும் 20வருட அனுபவம் இருக்கவேண்டும் அவர்கள் மங்களூர் தர்மஸ்தலா திம்பா சபரிமலை கொடைகானல் கொல்லிமலை பாதை ஏலகிரி ஏற்காடு பாதையில் ஒட்டி அனுபவம் உள்ளவர்கள் ஒட்டலாம் மாலைபாதை அனுபவம் மிகவும்தேவை
Supar nanba arumai
Road needs to be restructured. Dangerous portions to be reworked with modern construction techniques.
They will not do that, instead put all nonsense patchwork and temp solutions
There's no need to do it. First understand that it will degrade the environment. Already so many wild animals are crossing that road. Further construction will put them and the forest in danger.
Yow.. adhu reserve forest yaa..
@@innumpearuveikkala705 I am not asking to extend or construct a new road..irukura roadla prachanai ah rectify pannna solraen. Also roads in reserve forest is not new to the world. Ex Mudumalai, bandipur.
@@Speaker_WAGTAIL This road was laid by Britishers almost a century ago. I have travelled around the world and seen better construction teciniques which embraces the wild life. Its time for India to adapt them. Summa aracha maavae archittu irukka mudiyathu. We need better solution and value human lives , forest environment.
I have traveled by this route in bike in 2008 jan 17th in late evening. In that period in checkpost they instructed me not to stop and dont get too late. A very beautiful road.. Traveling alone by that road in late evening gave me a good experience.
The half boiled people without the basic knowledge of hill driving, done more mistakes and named the road as dangerous road and made other people not to travel.
Some of the interior places in iduki district kerala resembles the same
🤣🤣கரடி போன வாரம்தா வந்துட்டு போச்சு ...சரிங்க சரிங்கனா...😂 behindwoods mind voice வாய தொரந்தாலே வெறும் எழவு செய்தியா சொல்லி பயமுறுத்துறானே 😂..இதுக்கு மேல ஆபத்து இல்லையான..? (டைரவர்)-இதுக்கு மேலதான் ஆபத்தேஏஏ....🤣🤣🤣🤣
hi varun anna ungala enaku romba pudikum Anna ungalukaga vey begind Woods vedio ellam papaen Anna❤
I love this road, they won't let us down hill from thalakuntha but we can go up hill from Masanagudi. My ooty trip will be incomplete without this hill climb. Just be careful when driving, not suitable for rookie drivers. Drive slow, respect nature, respect wild life and you ll be fine.... Happy driving ✌
When you apply brake continuously... Brake fails due to excessive heat.. Have to use gear only to control speed.. If you apply brake unwantedly it will fail when needed..
Intermittent braking is the key
BEST AWERNESS VIDEO NANBA & YARU ENA SONALUM & NAMA UYIR NAMKU MATUM ELA NAMA FAMILY KIDA MUKIYAM FRIENDS & SAFE DRIVE FRIENDS👍
Arumai 👌 watching from Srilanka