கொழுக்கட்டை கடை நடத்தும் கம்ப்யூட்டர் என்ஜினியர்...!தன் கனவை நனவாக்கிய ஆச்சர்ய இளைஞர்.....!
ฝัง
- เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
- TASTY KARAIKUDI CHETTINAD SNACKS ...
வாழ்க்கையில் நாம காண்ற நனவாக்குறதுக்கு எவ்வளவோ போராடுருறோம்..... இங்க ஒரு கம்யூட்டர் என்ஜினியர் தன்னோட சின்ன வயசு ஆசையான உணவகத்தொழில ஆரம்பிச்சு இன்றைக்கு வெற்றிகரமா நடத்திட்டு வரறாரு..
அவரப்பற்றின நம்மோட பதிவுதான் இந்த வீடியோ..
பொன் மாலைப் பொழுது சிற்றுண்டி
செல்.9840645085
கிழக்கு மாட வீதி.
திருவான்மியூர்.
சென்னை
ஞாயிறு விடுமுறை...
மெனு...
வாழைப் பூ வடை
மெது வடை
கட்லட்
கந்தரப்பம்
மசாலா சுண்டல்
கொழக்கட்டை
பால் கொழுக்கட்டை
பால்பணியாரம்
இளநீர் பாயாசம்
சென்னை சிற்றுண்டி
காரைக்குடி சிற்றுண்டி