அடேங்கப்பா இவ்ளோ நாளா இந்த ஐடியா தெரியாம போச்சே/Kitchen Tips in Tamil/

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
  • #kitchentips
    #usefultipsintamil
    #nalinimanickcooking
    #kitchentipsintamil
    #kitchenhacks
    #softchappathi
    #quickchappathi
    #moneysavingtips
    #timesavingtips
    #cleaningtipstamil
    #cleaningroutine
    #routinevlog
    #vlog
    #trending
    #breakfast
    #quickbreakfast
    #quickdinner
    #wheatflourrecepies
    #pressurecooker
    #wastereuseideas
    #talcumpowder
    #greechilli

ความคิดเห็น • 787

  • @hemaraman7254
    @hemaraman7254 6 หลายเดือนก่อน +142

    Nice idea🎉🎉🎉 சப்பாத்தி செய்ய தெரியாதவங்களுக்கு இது🎉🎉🎉

  • @DhivyaTnpscGuide
    @DhivyaTnpscGuide 6 หลายเดือนก่อน +372

    சப்பாத்திக்கு மாவை கையிலையே பிசைந்து இருக்கலாம். இப்ப குக்கர கழுவ தண்ணீர் அதிகம் தேவைப்படும்.

  • @padmajeeva728
    @padmajeeva728 6 หลายเดือนก่อน +664

    இத்தனை வேலை செய்வதை விட மாவை பிசையலாம் போல

    • @nalinimanickcooking
      @nalinimanickcooking  6 หลายเดือนก่อน +11

      இதுவும் ஈஸி தான் மா

    • @welginfathima9739
      @welginfathima9739 6 หลายเดือนก่อน

      ​@@nalinimanickcooking ivlo velai seiyurathuku chapathi sapdamale irunthidalam

    • @rathnakumar9251
      @rathnakumar9251 5 หลายเดือนก่อน +1

      Correct 😂😂😂

    • @AarthiManikandan123
      @AarthiManikandan123 5 หลายเดือนก่อน +4

      Hahahha

    • @ManiRajidigitalshow
      @ManiRajidigitalshow 5 หลายเดือนก่อน +2

      Correct

  • @rajeswarir7744
    @rajeswarir7744 12 วันที่ผ่านมา

    அவங்க ஆரம்பத்திலேயே beginners க்கு than சொல்றாங்க . சப்பாத்திக்கான கட்டை,உருட்டு எதுவும் இல்லாமல் செய்கிறார்கள்.இதுவும் நமக்கு உதவும்.👌👌

  • @KPPriyangaPriyanka
    @KPPriyangaPriyanka 6 หลายเดือนก่อน +30

    இந்த சப்பாத்தி சூடா இவ்வளவு வேலையா நான் இப்பதான் ஃபர்ஸ்ட் டைம் பாக்குற குக்கர்ல போட்டதற்கு கையாலே பிசைந்து செஞ்சுட்டு போயிடலாம்

  • @deepadeepa8657
    @deepadeepa8657 6 หลายเดือนก่อน +110

    இவ்வளவு நேரம் இது செய்யரத்துக்கு மாவு பிசைந்து சப்பாத்தி பூரி செஞ்சி முடிச்சிடலாம் போல

  • @SathiyaP-f9b
    @SathiyaP-f9b 3 หลายเดือนก่อน +5

    அக்கா சப்பாத்தி பிசைய சுடு தண்ணி. கொஞ்சம் எண்ணெய். சீனி சேர்த்து நல்லா பிசைந்தால். சப்பாத்தி soft சூப்பரா வரும் 🎉🎉🎉

  • @107hari3
    @107hari3 6 หลายเดือนก่อน +54

    தலையை சுத்தி மூக்கதொட சொல் றாங்க

  • @BabyAppu12
    @BabyAppu12 6 หลายเดือนก่อน +119

    கரண்டில கிண்டு கிண்டுனு கிண்டுறதுக்கு பெசஞ்சிட்டு போய்டலாம்

  • @Sumathy935
    @Sumathy935 3 หลายเดือนก่อน +4

    Cooker wash panrathuku chapaathi maava kailaye pisanjukirom sis

  • @shanthisivanesan6721
    @shanthisivanesan6721 6 หลายเดือนก่อน +97

    ஒரு சப்பாத்தி சுட இவ்வளவு வேலையா சப்பாத்தியே வேண்டாம்

    • @RJ-pi9pr
      @RJ-pi9pr 16 วันที่ผ่านมา

      😂😂😂

    • @RJ-pi9pr
      @RJ-pi9pr 16 วันที่ผ่านมา

      Apo hotel la vangi saapidunga...😂

  • @Mahalakshmi-d8h
    @Mahalakshmi-d8h 2 หลายเดือนก่อน +6

    மாவேஇல்லாம சப்பாத்தி செய்வது எப்படி சொல்லுங்க சிஸ்டர் 😊

  • @RabilaB
    @RabilaB 6 หลายเดือนก่อน +198

    Mavu pisayrapa 10min time eduthu pisanjalei alaga vanthrum..ithu thevai ilatha velai marupadi antha cooker kaluvurathu inum velai..

    • @nalinimanickcooking
      @nalinimanickcooking  6 หลายเดือนก่อน +24

      Ipdi maavu pisanja 2 mins la mix aagidum Kai vaikama .10 mins Kula chapathi theikamale suttu yedutharalam .cooked atta so no digestion problem . Cooker wash pandrom yen mavu pisayum paathiram kaluvamatoma .Idhu another idea for chapathi making .Just idea avlodhan

    • @shenbamari5249
      @shenbamari5249 6 หลายเดือนก่อน +11

      ​@@nalinimanickcookingmaavu pisayaradhuku already oru pathiratha use pannitu ,apram cooker vera use pandringa.ethana pathiratha kaluvuradhu?

    • @nalinimanickcooking
      @nalinimanickcooking  6 หลายเดือนก่อน +4

      @@shenbamari5249 ok ma soon idhuku oru video podren ma innum easy ya Tq so much 💖

    • @sankaranmahadevan9985
      @sankaranmahadevan9985 6 หลายเดือนก่อน +1

      சப்பாத்தி இடற ரவுண்ட் போன்ற வேல மட்டுமே குறைத்தல்

    • @PhiloDhanaraj
      @PhiloDhanaraj 6 หลายเดือนก่อน

      ​@@nalinimanickcookingyexj

  • @Anime_-_editz
    @Anime_-_editz 6 หลายเดือนก่อน +21

    நான் மெண்டலா😮 இல்ல சுய நினைவில் இருக்கேனா? அய்யோ எனக்கே தெரியலயே நான் சூப்பர் ரா சப்பாத்தி சுடுவேனே இனி எப்படி சுடுவேன் தெரியலயே 🤔🤔🤔

    • @nalinimanickcooking
      @nalinimanickcooking  6 หลายเดือนก่อน +2

      இங்க எல்லாருமே நல்லா சப்பாத்தி செய்வாங்க .சப்பாத்தி செய்ய இது இன்னொரு முறை அவ்வளவே.இங்கு யாரும் மெண்டல் இல்ல.கருத்துக்கு நன்றி

    • @User3103-ydl
      @User3103-ydl 5 หลายเดือนก่อน

      ​@@nalinimanickcookingmadam neenga yaarukum reply pannadheenga.... If u reply for one person they will expect reply by triggering u.... All the best mam

    • @nirmaladevisubramaniam3996
      @nirmaladevisubramaniam3996 5 หลายเดือนก่อน

      Correct a sonnanka

    • @nirmaladevisubramaniam3996
      @nirmaladevisubramaniam3996 5 หลายเดือนก่อน

      ​@@User3103-ydl correct a sonnenka

  • @samaikalamasaiya1228
    @samaikalamasaiya1228 5 หลายเดือนก่อน +11

    வேலை எப்படி அதிகப்படுத்துவது என்று இப்படித்தான் செஞ்சு பாக்கணும்

    • @nalinimanickcooking
      @nalinimanickcooking  5 หลายเดือนก่อน +1

      Saringa 😊

    • @srimaninadar7122
      @srimaninadar7122 5 หลายเดือนก่อน

      Samaikalam aasaiya Neenga short oru video podunga .Avunga effort ah paaru ma.vendhu vegama apalam pol chapathi podum jenmangaluku idhu puriyadhu.

  • @HasanMohamed-jp5kh
    @HasanMohamed-jp5kh 6 หลายเดือนก่อน +6

    கையினால பிசைந்து சாப்பிடுற ருசி நீங்க செய்ற இந்த சப்பாத்தியில வராதுமா ஏதாவது தலைப்பு போட்டு எங்கள பார்க்க வச்சு நல்ல காசு சம்பாதிக்கிற youtube ல நாங்க இத பார்த்து முடிச்சதனால உங்களுக்கு லாபம்

    • @nalinimanickcooking
      @nalinimanickcooking  6 หลายเดือนก่อน

      ஏன் இப்படி பேசுறீங்க.சப்பாத்தி சாஃப்டாவே இருக்கும் அது மட்டுமல்ல ஜீரண கோளாறு வாயுத்தொல்லை இருப்பவர்களுக்கு இந்த சப்பாத்தி செட் ஆகும் .ஏதாவது வீடியோ போடல இல்லாத விசயத்தையும் நான் சொல்லல.என் உழைப்பு மா இது சும்மா யாரும் காசு தரமாட்டாங்க‌.சப்பாத்தி வராது னு நீங்க சொல்லாதீங்க செஞ்சி பாருங்க.

  • @rajendran.a5536
    @rajendran.a5536 6 หลายเดือนก่อน +29

    ஏன் திமிங்கலம் பருத்தி மூட்டையை குடோன்ல இருந்து இருக்கலாமே.....

    • @KvanajaKvanaja
      @KvanajaKvanaja 5 หลายเดือนก่อน

      வேலைக்கு போக வேண்டிய வங்களுக்கு இது முடியாது. இதை விL சப்பாத்தி கட்டையால் பாப்புவது எளிது.

  • @RajalashamiSuppiah
    @RajalashamiSuppiah 6 หลายเดือนก่อน +3

    Use a kitchen scissor to cut chilly, very easy n clean. Kitchen scissor has many uses. After washing vegetables n beans, I use kitchen scissor for cutting n slicing, very useful for cleaning fish n prawns too. Once used many ideas for kitchen scissor use will bloom.❤❤❤

  • @oruthalairagam2169
    @oruthalairagam2169 2 หลายเดือนก่อน

    நீங்க இங்க இருக்க வேண்டிய ஆளே இல்லை செம ஐடியா சூப்பர் சூப்பர்

  • @rajendrangopalsamy2864
    @rajendrangopalsamy2864 6 หลายเดือนก่อน +4

    இது மாதிரி சப்பாத்தி போட யாரு உனக்கு சொன்னார்களோ அவர்களுக்கு சிலை வைக்கனும் 😢😂

    • @nalinimanickcooking
      @nalinimanickcooking  6 หลายเดือนก่อน

      அப்படியா நன்றி மா

    • @User3103-ydl
      @User3103-ydl 5 หลายเดือนก่อน

      Veingalen. Nanga thirappu vizha ku varom

  • @SilmiyaAlagesan
    @SilmiyaAlagesan 6 หลายเดือนก่อน +8

    இந்த அவசர உலகத்துல எல்லாத்துக்கும் instant a வேணும். அதுக்கு நிறைய bad comments வரும். அதெல்லாம் நினைக்காதீங்க இது போல் இன்னும் நிறைய videos போடுங்க.
    But intha tecnic super 👌 pakkave soft a irukku 🥰 nice 👍
    En appa ku sugar irukku 😢 avarukku nan than dailyum samchi tharuvan🙁soft a varadhu .
    inime ipdi try panni pakuran
    Thanks for your video

  • @MuthaiyaMithaiya
    @MuthaiyaMithaiya 2 หลายเดือนก่อน +1

    Ipti pannuna athikku per chapathiye illa

    • @nalinimanickcooking
      @nalinimanickcooking  2 หลายเดือนก่อน

      Ipdi dhan chapathi pannanum nu rules illaye ipdiyum seiyalam normal chapathi ah vida health kum nalladhu

  • @ஓம்அன்பேசிவம்
    @ஓம்அன்பேசிவம் 5 หลายเดือนก่อน +3

    மூட்டை பூச்சியை நசுக்கும் நவீன மெஷின் போல இருக்கு... 😂😂

  • @ramesharanganathan2535
    @ramesharanganathan2535 6 หลายเดือนก่อน +3

    எம்மா நீ போ நாக கைலா நல்ல பண்றோம் நீ பண்ணது போதும் நீ சொன்ன நேரத்துல நா பத்து சப்பதி பண்ணிறுப😂😂😂

    • @srimaninadar7122
      @srimaninadar7122 5 หลายเดือนก่อน

      Ramesharanganadhan yenga senji kaatu .pudhusa idea sonna try pannu illaya skip pannitu nee po .Avunga channel ku vanthtu avungala poga solladha

  • @veniraisinghs6688
    @veniraisinghs6688 5 หลายเดือนก่อน +6

    அட இது நம்ம வடிவேலு மூட்ட பூச்சி காமெடில😅

    • @aro1511
      @aro1511 5 หลายเดือนก่อน

      Nan solla vanthatha sollitinga 😂😂😂

  • @DivyaNethraa
    @DivyaNethraa 2 หลายเดือนก่อน

    How much hardworking for youtube viewers😅😅😅😅. இதுக்கு பருத்திமூட்ட குடவுன் லேயே இருக்கலாம். Sorry to say this sister. Beginners try panrathaye vitruvaaga😂

  • @MuthusamyAdv
    @MuthusamyAdv 5 หลายเดือนก่อน +5

    வெட்டி வேலை.Over அலட்டல்.

  • @lailanazeer9132
    @lailanazeer9132 6 หลายเดือนก่อน +5

    இந்த 2 ரூபா band ku gas விக்கிற விலைல 😂😂😂😂தேவையா இது அக்கா 😂😂😂

  • @JohnSivakumar-p8h
    @JohnSivakumar-p8h 2 หลายเดือนก่อน +1

    Chappathi mavu ready but cooker thei thei nu mallakaytikitu theikanum vela tired ah than agum

  • @nithinithesh1881
    @nithinithesh1881 6 หลายเดือนก่อน +25

    Reuse of rubber bands its again u r wasting gas for boiling the water... For this u can buy new rubber bands itself...

  • @vlogswithsanjanaa4041
    @vlogswithsanjanaa4041 6 หลายเดือนก่อน +94

    இவ்ளோ வேலை இருக்கு அதுக்கு கல்லுல வச்சி உருட்டி சுடலாம் 😂

    • @bhuvana2894
      @bhuvana2894 6 หลายเดือนก่อน +4

      Yes true🤣🤣

    • @nalinimanickcooking
      @nalinimanickcooking  6 หลายเดือนก่อน +2

      உருட்டி சுடலாமே 😊🤣

  • @sathyaarun2247
    @sathyaarun2247 4 หลายเดือนก่อน +1

    Mava patharathula podu spoon. Vachi thanniya kilari athukappuram cookerla podukilari athukkappuram mavou sudu kranjathu apuram kaila peasaiji athukkappuram chappathi kadila vachi urudirathukku kailayea mava peisanjira veditathanea

    • @nalinimanickcooking
      @nalinimanickcooking  4 หลายเดือนก่อน

      Ivlo kasta patu pisanjum sila peruku adhavadhu beginners soft ah chapathi varadhu.So avungaluku dhan idha idea.Apuram chapathi continue ah saapidum bodhu digestion problem gastric problem varum .Indha method no problem.ok va .Tq

  • @megas5646
    @megas5646 6 หลายเดือนก่อน

    Don't see the negative comments keep going on 😇😊nice video 😊😊

    • @nalinimanickcooking
      @nalinimanickcooking  5 หลายเดือนก่อน +1

      @@megas5646 Tq so much ma 💖❤️

    • @megas5646
      @megas5646 5 หลายเดือนก่อน +1

      Welcome 🤗🤗🤗

    • @srimaninadar7122
      @srimaninadar7122 5 หลายเดือนก่อน +1

      Ignore negative comments akka

  • @kavithashankar9293
    @kavithashankar9293 4 หลายเดือนก่อน +1

    Antha cooker karandi ah thechi kazhuvina kai valikratha Vida, maavu pesayarathu easy nga

    • @nalinimanickcooking
      @nalinimanickcooking  4 หลายเดือนก่อน +1

      Yenna soldreenga mavu karandi mavu paathiram thannila oorinale podhum .yen Kai valika theikanum . easy ah ve clean aagum .yedhaiyum senju paarthutu sollunga .

  • @sakthipriya942
    @sakthipriya942 6 หลายเดือนก่อน +10

    வேக வைத்த மாவில் சப்பாத்தியா? ரொம்ப மூளைங்க உங்களுக்கு😂😂

    • @nalinimanickcooking
      @nalinimanickcooking  6 หลายเดือนก่อน +1

      பச்சை மாவில் சுடும் போது இப்படியும் செய்யலாம் சகோதரி.இது எந்த வகையிலும் ஜீரன கோளாறு உண்டு பண்ணாது .இத இப்படி யோசிக்க கண்டிப்பா மூளை வேணும் சகோதரி.உங்கள் கருத்துக்கு நன்றி

  • @rpg6462
    @rpg6462 6 หลายเดือนก่อน +41

    ரப்பர் பேண்ட் ஒன்று மட்டுமே உபயோகமானது

    • @nalinimanickcooking
      @nalinimanickcooking  6 หลายเดือนก่อน +1

      @@rpg6462 Tq

    • @Immanuel792
      @Immanuel792 6 หลายเดือนก่อน +3

      Avangaluku thernjadha solranga pudicha try pannunga illana vidunga hurt pannadhinga

    • @rajamanis8293
      @rajamanis8293 6 หลายเดือนก่อน

      😂😂😂😂😂😂😂😂😂

    • @surendarbalan8112
      @surendarbalan8112 5 หลายเดือนก่อน

      ​@@Immanuel792 😂😂😂😂😂😂

  • @கல்விபூங்கா
    @கல்விபூங்கா 3 หลายเดือนก่อน +1

    Chapathi making is ultimate 😅 mudiyala😂😂😂

  • @nandhakumar239
    @nandhakumar239 5 หลายเดือนก่อน

    நன்று பயனுள்ள பதிவு 👍

  • @nitya2822
    @nitya2822 4 หลายเดือนก่อน

    There are a lot of steps in this procedure of preparing chapati.
    It is easy to prepare chapati in normal procedure daily.
    For occasional preparations this procedure can be tried 😊

  • @YethoSpecial
    @YethoSpecial 5 หลายเดือนก่อน

    🤔kurai solla, time waste pantraanga. nirai solla time illa. nammai alaga video parkka vaitha ukthi , semma....ithuvum oru telant thaan.

  • @RajaRani-mr7ez
    @RajaRani-mr7ez 6 หลายเดือนก่อน +10

    எனக்கு பிடிக்கல

  • @seethamadhu4824
    @seethamadhu4824 6 หลายเดือนก่อน

    Ok not bad but soft chapathi thank you sister 🎉🎉🎉🎉🎉

  • @DhansiSyed
    @DhansiSyed 5 หลายเดือนก่อน +1

    Socks tha super

  • @esthermanohari3340
    @esthermanohari3340 6 หลายเดือนก่อน +42

    சப்பாத்தி ரொம்ப தடிமனாக இருக்குது😊

    • @nalinimanickcooking
      @nalinimanickcooking  6 หลายเดือนก่อน +1

      இல்லை மெலிசா தான் இருக்கு

  • @apsanafathima5831
    @apsanafathima5831 6 หลายเดือนก่อน +6

    சப்பாத்தி மாவு பிசையும் போது தண்ணீர் அதிகமாகி விட்டால்.. நீங்கள் சொல்ற இந்த குக்கர் டிப்ஸ் சூப்பரா யூஸ் ஆகும் sister.. 👌👌👌
    Then -சப்பாத்தி மாவுக்கு தண்ணீர் அதிகமாகி விட்டால் அல்லது கேக் ஏதாவது செய்யும் போது மைதா மாவுல தண்ணீர் அதிகமாகி விட்டால் நீங்க சொன்ன குக்கர் டிப்ஸ்.. நன்றாகவே உதவியாக இருக்கும் sister...👍

  • @vanikarthi8692
    @vanikarthi8692 6 หลายเดือนก่อน +2

    Akka gas westa pokum ka puthu bende Vangiren.

  • @RajKumar-ss2kc
    @RajKumar-ss2kc 5 หลายเดือนก่อน

    Nalaikki sappaathi saapdanunu nenakkiravanga intha vidio paaththu innaikea start pannuga nalaikki saptralam 😅

  • @jeeva5619
    @jeeva5619 5 หลายเดือนก่อน +1

    👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @rjendranshanmugam6889
    @rjendranshanmugam6889 6 หลายเดือนก่อน +2

    இப்படியெல்லாம் பிறரை ஏமாற்றி சம்பாதிப்பதை நினைத்து முதலில் வெட்கப்படுங்கள் இதுபோன்ற ஏமாற்று வேலைகளை
    நிறுத்துங்கள்....

    • @nalinimanickcooking
      @nalinimanickcooking  6 หลายเดือนก่อน

      இங்க என்ன உங்கள் ஏமாத்திட்டாங்க .இந்த பொருள் வாங்குங்க இதுல பணம் போடுங்க சொன்னேனா .ஏமாத்துறது னா என்னனு தெரியாதா .வீட்ல இருக்கிற பொருள் யூஸ் பண்ணி இப்படி செய்யலாம் சொன்னா ஏமாத்தறதா Mr .பிடிச்சா செய்வாங்க பிடிக்கலையா செய்யமாட்டாங்க .இந்த தற்குறி பேச்சு என்கிட்ட பேசாதீங்க தற்குறி சர் .வேற எதாவது வெட்டி சேனல் இருக்கும் அங்க போய் கதறுங்க.

    • @nalinimanickcooking
      @nalinimanickcooking  6 หลายเดือนก่อน

      இப்படியும் சப்பாத்தி செய்யலாம் செய்யவும் முடியும்.உங்களுக்கு வியூஸ் இல்லனா நல்ல கன்டன்ட் போடனும் .ஃபேக் ஐடி ல கதறப்டாது .போய் உங்க சேனல் குரோத் பண்ற வேலையைப் பாருங்க

  • @muralidharan2757
    @muralidharan2757 6 หลายเดือนก่อน +1

    எதே ஒண்ணு போட்டு உருட்டு..கேக்கறவன் கேனையனாக இருந்தால் கோதுமையை அரைக்காமலேயே ஈசியாக சப்பாத்தி சுட்டுக்கலாம்...வெட்டி வேலை

    • @nalinimanickcooking
      @nalinimanickcooking  6 หลายเดือนก่อน

      சப்பாத்தி செய்யலனா தான் உருட்டு பக்காவா செஞ்சிருக்கேன்.ஒரு விசயம் புதுசா சொன்னா உருட்டு கிடையாது.முடிஞ்சா செஞ்சி பார்த்துட்டு சொல்லுங்க .இல்லையா தெரியாத விசயத்தை பத்தி பேசக்கூடாது.முதல்ல மரியாதையா பேசவும் அப்புறம் வந்து குறைய சொல்லுங்க.பொய் சொல்லலை இல்லாததை பேசலை . இந்த உருட்டு வெட்டி வேலை நீங்கள் செய்றீங்க அதான் இப்படி பேச முடியுது

  • @ngowri496
    @ngowri496 5 หลายเดือนก่อน +1

    Antha cooker kaluvurathukku kaila pesancharlam

  • @cubeinfo-9281
    @cubeinfo-9281 6 หลายเดือนก่อน +1

    Pressure cooker kaluvura nerathula mava pesanjidalam.

  • @k.s.rajendranthamil6681
    @k.s.rajendranthamil6681 2 หลายเดือนก่อน

    4:39 arumai akka unga thiramai

  • @SelambarasiArasi
    @SelambarasiArasi 3 หลายเดือนก่อน +1

    Retimet Sapathi vaangi 2minits la v2la pottu saptu poitalam 😅😅😅😅😅

  • @karthikav5430
    @karthikav5430 4 หลายเดือนก่อน

    Can we use any vessel instead of cooker? Why using cooker sis?

    • @nalinimanickcooking
      @nalinimanickcooking  4 หลายเดือนก่อน

      S any heavy bottom vessels ok ma .Most commonly all people have cooker that' s why.Tq ma 💖

    • @karthikav5430
      @karthikav5430 4 หลายเดือนก่อน

      @@nalinimanickcooking thank you sis 👍

  • @dhivyas7995
    @dhivyas7995 5 หลายเดือนก่อน +2

    மாவு பிசைய சொல்லிட்டு இப்போ spoon ல பண்றிங்க,, இதுக்கு பெயர் என்ன

  • @bagiyalakshmimahadevan6159
    @bagiyalakshmimahadevan6159 6 หลายเดือนก่อน +3

    All super 🎉 sagothari

  • @began8305
    @began8305 5 หลายเดือนก่อน

    ஒரு கப் மாவு, முக்கால் கப் தண்ணீர் கையாலே பெசஞ்சு விட்டு போய் விடலாம்

  • @sivapriya8506
    @sivapriya8506 6 หลายเดือนก่อน +7

    Chilli cut panna scissors use panren, it is easier

  • @SenthilkumarsamyS
    @SenthilkumarsamyS 5 หลายเดือนก่อน +1

    சூப்பர் 👍💓✋💐🚘

  • @sahayaRani-f7c
    @sahayaRani-f7c 4 หลายเดือนก่อน

    Sema iisi sappaathi dip

  • @SanthanamPandian-o4e
    @SanthanamPandian-o4e 2 หลายเดือนก่อน

    😊

  • @timepasspannalamvanga9296
    @timepasspannalamvanga9296 6 หลายเดือนก่อน +7

    Maavu pisaiya oru pathiram ,cooker endu 2 pathitam kaluva vanthurum😢

  • @shanthy8933
    @shanthy8933 6 หลายเดือนก่อน +1

    Thanks for good info

  • @MeenaMeena-qu1rj
    @MeenaMeena-qu1rj 2 หลายเดือนก่อน

    Unga creativity super different ah think panrega but konjam work jasthi tha pola

  • @chandrakumarmiraclin777
    @chandrakumarmiraclin777 5 หลายเดือนก่อน +2

    குக்கரை கழுவ என்ன செய்ய

  • @DivyaDivya-s3f
    @DivyaDivya-s3f 2 หลายเดือนก่อน +1

    Peachai kurai🤫🤫

    • @nalinimanickcooking
      @nalinimanickcooking  2 หลายเดือนก่อน

      Naan yepdi pesanum nu nee solladha pidicha paaru illa skip pannu😊😊😊

  • @sudha1525
    @sudha1525 6 หลายเดือนก่อน +1

    Rubber band புதுசா வாங்கி கொள்ளவும் Gas செலவு மிச்சம்

    • @nalinimanickcooking
      @nalinimanickcooking  6 หลายเดือนก่อน

      Ungal istam ipdiyum seiyalam nu soldren avlodhan tq .Yen Andha water ra waste pandreenga kitchen towel wash panna sink la kooda oothalam

  • @anandsam9849
    @anandsam9849 6 หลายเดือนก่อน +3

    Hi akka how r u ? 2 dys ah video podala romba nal ana mathri iruku.all tips super 👌👌👌👌 akka

    • @nalinimanickcooking
      @nalinimanickcooking  6 หลายเดือนก่อน +1

      Some health issues ma .Now ok ma .Tq so much for your caring ma 💖❤️

    • @anandsam9849
      @anandsam9849 6 หลายเดือนก่อน +1

      @@nalinimanickcooking mmm k akka tke care of ur health akka

  • @AnandVeni-hv9wt
    @AnandVeni-hv9wt 6 หลายเดือนก่อน

    ஈஸியா செய்ற வேலைய இவ்ளோ லென்த் panni சொல்றிங்க. இது பாக்கும் போது தான் ரொம்ப கஷ்டமாவே therithu 🤭

    • @nalinimanickcooking
      @nalinimanickcooking  6 หลายเดือนก่อน

      Ok pa

    • @AnandVeni-hv9wt
      @AnandVeni-hv9wt 6 หลายเดือนก่อน

      இந்த டிப்ஸ் வந்து மாவுல தண்ணி அதிகமா போனா யூஸ் பண்ணலாம். குக்கர்ல போட்டு கிண்டி எடுத்தோம்னா தண்ணி மிக்ஸ் ஆகி சரி ஆயிடும் நல்ல ஐடியா தான். மத்தபடி சப்பாத்தி பிசையறதுக்கு எல்லாம் செட் ஆகாது

  • @karthicks496
    @karthicks496 วันที่ผ่านมา

    Thanni kooda pona konjam mava sertha sari agidum

  • @gnanammurthy2392
    @gnanammurthy2392 3 หลายเดือนก่อน

    Tri panlam thanks 👍👏👏

  • @Farzana-zp3bo
    @Farzana-zp3bo 3 หลายเดือนก่อน

    அந்த குக்கரை யார் யாருக்காக அழுது அந்த குக்கரை கழுவுவதற்கு அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கணுமே

    • @nalinimanickcooking
      @nalinimanickcooking  3 หลายเดือนก่อน

      அப்போ மாவு பிசையற பாத்திரம் அழுகாதோ

  • @AlbertJaya-p5d
    @AlbertJaya-p5d 6 หลายเดือนก่อน +3

    Ivlavu neram selavakki maara kindrathukku atha pesanja tan yenna

  • @poornimadevi9155
    @poornimadevi9155 6 หลายเดือนก่อน +1

    Mavu pisayum pothu water athikam aagivittal , intha procedure follow pannalam pola

  • @sundariv3309
    @sundariv3309 6 หลายเดือนก่อน +20

    If we have lot of time and strength and follow this long procedure

  • @gokulkumarancreation2990
    @gokulkumarancreation2990 5 หลายเดือนก่อน +6

    இந்த விஞ்ஞானி சொல்றது கல்வெட்டு எழுதி வைக்க பின்னால் வரும் சந்ததிகள் புரிந்து செய்துகொள்வார்கள் 😂😂😂😂

    • @nalinimanickcooking
      @nalinimanickcooking  5 หลายเดือนก่อน

      கிண்டல் பன்றதா நெனச்சி உண்மைய டப்புனு சொல்லிட்டீங்க 😊🤣🤣

  • @Supreme_commander159
    @Supreme_commander159 5 หลายเดือนก่อน

    Tonight dinner ku i am going to prepare your style chapathi

  • @susidensi1266
    @susidensi1266 3 หลายเดือนก่อน

    Na chilli ya sizer vechi cut pannuven idha vida eesiyaa irukum try panni paarunga

  • @arshavarthanan3455
    @arshavarthanan3455 5 หลายเดือนก่อน

    Super

  • @kavithakavithakavithakavit3510
    @kavithakavithakavithakavit3510 4 หลายเดือนก่อน

    அடேங்கப்பா சப்பாத்தி மாவுக்கு எத்தனை வேலை😮

  • @shobanaharshini5503
    @shobanaharshini5503 5 หลายเดือนก่อน

    Ninga soldratha patha chappathi seiyanum asaiye poidum pola ithuku spend pandra timeku chappathiye panni saptu mudicharalam chappathi pannve oru naal agum polave epdi ipdiyellam think pandringa

  • @பிரியாணிபிரியன்பிரியாணிவெறியன்

    பச்சை மிளகாய வெட்டிட்டு கைய கழுவு பக்கி அத கண்ணுல வைக்கணும் 😁😂😂

  • @bhamar7899
    @bhamar7899 6 หลายเดือนก่อน +20

    Romba suthu vazhi. Cooker wash pannanum. Saadharanamaa konjam dhalara mavu pisaindhaale superaavarum. Kallil pottadhume ubbi vidum.

    • @bhamar7899
      @bhamar7899 6 หลายเดือนก่อน +1

      Silar migavum getti yaaga pisaivargal. Appo thaan ubbadhu.

    • @nalinimanickcooking
      @nalinimanickcooking  6 หลายเดือนก่อน +1

      Idhula yenna suthu iruku pisayama seirom.mavau pisancha paathiram kaluva maatoma.Beginners batchelor ku idhu use aagum Chapathi ipdiyum seiyalam nu soldren .Ipdidhan seiyanum nu sollala ma Pidicha try pannunga.Tq

    • @amsavalliamsavalli2205
      @amsavalliamsavalli2205 6 หลายเดือนก่อน

      Milagai tips superr akka

    • @kaladev9695
      @kaladev9695 6 หลายเดือนก่อน +1

      Super nga, By this method the wheat batter gets completly Cooked , in our usual method it is not properly cooked ,Chappathies must have direct contact with fire (poories are immersed in oil and?hence harmless)

    • @nalinimanickcooking
      @nalinimanickcooking  6 หลายเดือนก่อน

      @@kaladev9695 Tq so much ma 💖

  • @Sabira-lm2yb
    @Sabira-lm2yb 6 หลายเดือนก่อน +1

    Talented vali vanturchi

  • @YethoSpecial
    @YethoSpecial 5 หลายเดือนก่อน +3

    sappathi pisaiya kasttapatta ,ithu easy . pisaiya 1/2 hour aagum. new idea . super❤

  • @Snathiya-n2k
    @Snathiya-n2k 3 หลายเดือนก่อน

    Super akka

  • @VaijayanthiJ-x4s
    @VaijayanthiJ-x4s 6 หลายเดือนก่อน

    சகோதரி இவ்வளவு வேலை செய்வதற்கு கையிலேயே பிசைந்து விடுங்கள் நான் சொல்கிறேன் அதுவே ஈசியாக இருக்கும்🎉🎉🎉🎉🎉

  • @renukadevithirumoorthy5621
    @renukadevithirumoorthy5621 6 หลายเดือนก่อน +26

    பிருஜ்ஜில் நெயில்பாலிஸ் கொட்டி விட்டது அதை எடுப்பதற்கு ஒரு நல்ல ஐடியா சொல்லுங்கள் சகோதரி

    • @swamyalanso8891
      @swamyalanso8891 6 หลายเดือนก่อน +12

      Nail polish remover vangi use pannunka

    • @jothim3234
      @jothim3234 6 หลายเดือนก่อน +6

      லை சால் யூஸ் பண்ணி வாஸ் பண்ணுங்க

    • @nalinimanickcooking
      @nalinimanickcooking  6 หลายเดือนก่อน +1

      Ok ma tq so much 💖

    • @sathiyaag1209
      @sathiyaag1209 6 หลายเดือนก่อน +2

      Nail polish remover best

    • @jayanthis6500
      @jayanthis6500 6 หลายเดือนก่อน

      Nail polish removing paper vachu remove pannunga

  • @hemahemu121
    @hemahemu121 5 หลายเดือนก่อน +1

    இவ்ளோ வேலை செய்றதுக்கு பிசைஞ்சே செஞ்சிடலாம்... சொப்பா.....

    • @nalinimanickcooking
      @nalinimanickcooking  5 หลายเดือนก่อน

      அது உங்கள் விருப்பம் சகோதரி

  • @MenakaNataraj-fd6yu
    @MenakaNataraj-fd6yu 5 หลายเดือนก่อน +1

    Ethana pathram

  • @SathiyaP-f9b
    @SathiyaP-f9b 3 หลายเดือนก่อน

    அக்கா நீங்க பண்றது பெரிய வேலை

  • @prasantakumar-by1qe
    @prasantakumar-by1qe 6 หลายเดือนก่อน +2

    நீங்க சொன்ன டிப்ஸ் எனக்கு யூஸ் ஆகவில்லை

  • @usmfoundationvenugopalakri6270
    @usmfoundationvenugopalakri6270 2 หลายเดือนก่อน

    (சப்பாத்தி க்கு மட்டும்) மூக்கு புடைப்ப இருந்த இப்படி தான் யோசிக்க தொனும்.. 😄😄😄

  • @DHARAMALINGAMMadhanraj
    @DHARAMALINGAMMadhanraj 5 หลายเดือนก่อน

    👌

  • @sanjithganesan8624
    @sanjithganesan8624 3 หลายเดือนก่อน

  • @venkybalaji2485
    @venkybalaji2485 5 หลายเดือนก่อน

    Athuku milagaiya katharikol vachu vettikalam.. athu tha best

  • @rabiyaibrahim7087
    @rabiyaibrahim7087 5 หลายเดือนก่อน

    குக்கரில் மாவை போட்டு கிண்டினாள் கை வலிக்காதா. இதற்கு கையிலேயே மாவை பிசைந்து கொள்ளலாம்

    • @nalinimanickcooking
      @nalinimanickcooking  5 หลายเดือนก่อน

      வலிக்காது மா மாவை கரைத்து சேர்ப்பதால் விரைவாக இருக்கமாகும் .சரியா கிளரளனாலும் மாவு நல்லாவே கலந்து வரும் .நான் இத செஞ்சி பார்த்துட்டு சொல்றேன் .நீங்க ?

  • @LakshR123
    @LakshR123 4 หลายเดือนก่อน

    Super ah softa chapati senju kamichurukinga sister. I'm so excited to try this method. Thank you so much 🎉🎉

  • @1minutesinfo610
    @1minutesinfo610 3 หลายเดือนก่อน

    Pozhudu pogadavangaluku chapathi tips

    • @nalinimanickcooking
      @nalinimanickcooking  3 หลายเดือนก่อน

      Poludhu pogadhavanga ipdi idea sollamaatanga.yosichu comment pannunga poludhu pogadhavanga yepdi nu