திடீரென விருந்தினர்கள் வந்துவிட்டாலோ அல்லது என்றாவது பார்சல் வாங்கி சாப்பிடலாம் என நினைத்தால் எனக்கு நினைவில் வருவது செந்தூர் உணவகம் மட்டுமே.... செட்டிநாட்டில் பாரம்பரிய செட்டிநாட்டு உணவகம் இது ஒன்றே....தரம் என்றும் நிரந்தரம் 💯....நல்வாழ்த்துகள் அண்ணா அண்ணி 🌹🥀🌺
50வருடங்களுக்குமுன் காரைக்குடியில் சாப்பிட்டுள்ளேன்! அன்றைய சுவையே தனியாக இருக்கும்! பின்னர், சமையல் கலைஞர்கள்தேவை காரணமாக வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டதால் சுவை குறைந்தது. அன்றைய மரபுச் சுவையை நினைவூட்டும் இந்த உணவகம் மேலும் வளர வாழ்த்துக்கள்!
உங்கள் காணொவி பார்த்து மிகவும் மகிழ்ந்தேன். நன்றி. ஆனால் எந்த சூழலிலும் அசைவம் நல்லதல்ல. கிருபானந்த வாரியார் மற்றும் வள்ளலார் பெருமானின் கோட்பாடுகளுக்கு இணங்க சைவத்தையே பரப்புங்கள். உங்கள் குடும்ப தலைமுறையினர் வாழ்வாங்கு வாழ கடவுளை நாங்கள் பிரார்த்திக்கிறோம்.ஆகவே என்றும் அசைவம் நல்லதல்ல. சிந்தியுங்கள். உங்களைப் போன்றோர் வாழ்வில் சிறக்க கடவுளைத் தொழுது உங்களை வணங்குகிறோம். மிக்க நன்றி.....சந்திப்போம்
Hi mam you doing excellent job human needs food that you doing your family really hard working for customer nice family wish you all the best for your family members God bless you and your family
நான் இந்த வருடம் ஜனவரி மாதம் தற்செயலாக இந்த பகுதியில் செல்லும் போது காலை உணவு தோசை பூரி சாப்பிட்டேன். மிகவும் சிறப்பாக இருந்தது. முருகன் படத்துடன் இந்த வருட காலெண்டர் குடுத்தாங்க நன்றி.
Yes, it's not about money. It's a good food as like home food to eat. And we mostly, go and eat weakly once here. But one thing i should have to mention my mother had done eye operation and she has to be in theni for underCare by my grandmother and family. So that we eat more than one month as like home food.
Indha maadiri underrated hotels ah ninga review pandrathu sandosham and congrats bro..but hotel oda address ah mention panna djan ninga panna work oda oru value full aj kidaikum..nalla video shoot pannitu kadasila address of the hotel engayumey mention pannala ngrathu disappointment ah iruku
மிக அருமையான உணவகம்..
ருசியான உணவுடன் அன்பான உபசரிப்பு இந்த உணவகத்தின் சிறப்பு..💐
I'm karaikudi water tank yennakku intha hotel ippa video parthuthaan therinthu konden good keep it up
பார்க்கவே சாப்பிடலாம் போல இருக்கு. மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்
வீட்டை மெஸ்ஸாக மாற்றி ,விலையும் குறைவாக கொடுப்பது அருமை.
🙏
குடும்பத்தினர் அனைவரும் உழைக்கும் மெஸ்.அருமை மென்மேலும் வளற வாழ்த்துகள்.
Thank you sis
Where is it in kkdi?
அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம்
இன்று தான் விடியோ பார்த்தேன் வாழ்த்துக்கள் .மிக விரைவில் சந்திப்போம்.மிக்க மகிழ்ச்சி இப்படிக்கு உன் அண்ணி ம.கவிதா மணிவண்ணன் புதுகை
GOOD FOOD
GOOD HEALTH
GOOD FACE
GOOD FAMILY
GOOD FUTURE .
🙏 GOD IS HERE 🙏
உங்கள் உண்மையான மனசு உங்க முகத்தில் தெரிகிறது ☺️☺️☺️
🙏
@@jayanakarthik1 hotel காரங்கள சொன்னாங்க உங்கள இல்ல
@@Adangappa420
Avarum (karthi) hotel karanga sarbula nandri solraru
Ha ha ha,....
திடீரென விருந்தினர்கள் வந்துவிட்டாலோ அல்லது என்றாவது பார்சல் வாங்கி சாப்பிடலாம் என நினைத்தால் எனக்கு நினைவில் வருவது செந்தூர் உணவகம் மட்டுமே.... செட்டிநாட்டில் பாரம்பரிய செட்டிநாட்டு உணவகம் இது ஒன்றே....தரம் என்றும் நிரந்தரம் 💯....நல்வாழ்த்துகள் அண்ணா அண்ணி 🌹🥀🌺
நா காரைக்குடி தான் இப்போதான் இந்த ஹோட்டல் தெரிய வருது ...இன்றே போய் சாப்பிட்டு பார்திற வேண்டியது தான்
Entha edathula bro eruku
Address bro
6th subiramaniyapuram,rto office opposite,kkdi
Nalla irukum poi sapdungaa
Tini mukyamaa
I have visited this mess.. Excellent taste and compact for our pockets... Wishing you a great success.. 👍👍👍
👍.where it is
வாழ்த்துக்கள் அம்மா!🙏
50வருடங்களுக்குமுன் காரைக்குடியில் சாப்பிட்டுள்ளேன்!
அன்றைய சுவையே தனியாக இருக்கும்!
பின்னர், சமையல் கலைஞர்கள்தேவை காரணமாக வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டதால் சுவை குறைந்தது. அன்றைய மரபுச் சுவையை நினைவூட்டும் இந்த உணவகம் மேலும் வளர வாழ்த்துக்கள்!
இப்போது ஸ்ரீ ராம்நகரிலும் உள்ளது
உங்கள் சேவை மென் மேலும் தொடர வாழ்த்துகள் அண்ணா அக்கா
My home town
Glad to see the family running the mess with good heart 💓
Congratulations to the family. Hard work never fails.. All the best
78
8
8
Karakudi La veg hotel ha..
Semma
Good family
Good food
காரைக்குடி காரர்கள் யாரும் இருக்கிங்கள....
Yes
Yes
Yes
Yes irukkom🎉
i am sri lankan hospitality manager in Dubai it's nice lovely food home made good luck for the future congratulations
இந்த புன்னகையும்,உயர்வும் தொடர வாழ்த்துகள் சகோ
மிக அருமை சிறப்பு ஆஹா.........
உங்க முகத்த பார்த்தாலே மனசு முழுக்க நிரஞ்சிடுது அம்மா....
உங்கள் காணொவி பார்த்து மிகவும் மகிழ்ந்தேன். நன்றி. ஆனால் எந்த சூழலிலும் அசைவம் நல்லதல்ல. கிருபானந்த வாரியார் மற்றும் வள்ளலார் பெருமானின் கோட்பாடுகளுக்கு இணங்க சைவத்தையே பரப்புங்கள். உங்கள் குடும்ப தலைமுறையினர் வாழ்வாங்கு வாழ கடவுளை நாங்கள் பிரார்த்திக்கிறோம்.ஆகவே என்றும் அசைவம் நல்லதல்ல. சிந்தியுங்கள். உங்களைப் போன்றோர் வாழ்வில் சிறக்க கடவுளைத் தொழுது உங்களை வணங்குகிறோம். மிக்க நன்றி.....சந்திப்போம்
நானும் காரைக்குடிதான் இப்பதான் கேள்விபடுறேன். இடம் தெரிந்தால் போக தயார்.
Anna, thanks for uploading a video from my hometown Karaikudi.
I eat here regularly, the most healthiest restaurent in Karaikudi, very healthy and taste is also good!
Elavarasi akka super i am priya from karaikudi
அம்மா ஐயா நீங்கபல்லலாண்டு வாழ்க வாழ்க பசிஆத்தியதிர்க்கு உங்கல்பணிவலர ஆண்டவன்அருலால் எங்கல்குடும்பத்தின்சார்பாக ஆண்டவனை பிராத்திக்கின்றொம்
Please start a branch near Karaikudi Pyramid academy with more than 2000students (useful to all students)
GOD BLESS YOU ALL!
வாழ்க வளமுடன் குகன் அபி சக்தி குடும்பம்மென்மேலும் வளர வாழ்த்தும் உங்கள் ஆசிரியை ,
Thnq mam🤩
Yenga ooru tharamathaan erukkum saappadu...
Welcome friend's..... 🙏
"வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்"
Ok ji óà99iai00⁰⁹
0 an
Good work. Keep it up. But the best thing I liked is this is is this well kept house.
mananiraivana pathivu. Video and music also really soothing like the hotel amma.
Hi mam you doing excellent job human needs food that you doing your family really hard working for customer nice family wish you all the best for your family members God bless you and your family
Congratulations
2yr munndai inga saapadu irrukken food was good. Family mess..
Valga valamudan..
Along with homely food 🙏 This family serves Love as well 🙏wish I had been served food 🙏
Iam from chennai i had went to the mess really good and homely and healthy.
நான் இந்த வருடம் ஜனவரி மாதம் தற்செயலாக இந்த பகுதியில் செல்லும் போது காலை உணவு தோசை பூரி சாப்பிட்டேன்.
மிகவும் சிறப்பாக இருந்தது.
முருகன் படத்துடன் இந்த வருட காலெண்டர் குடுத்தாங்க நன்றி.
எங்க இருக்கு ஜி
Nanum karaikudi than yenga erukku entha mess.....
Subramaniapuram 6th St or 5th st North
@@vm6712 அங்க தான் நானும் eruken 7th Street......
சூப்பர் சூப்பர் மா
All the best 👍 God bless you 🙏
All the best and God bless to you and your family's also brother
Yes true R Dhamodharan Amravati pudur Karaikudi
Gold bless whole family, my best wishes
Nanum karaikudi Karan dhan da......awesome....🤩
Enga appa ure karaikudi iam chennai
Vazhthukkal
அருமையான உணவு ருசி
வாழ்க வளமுடன்
Sister ur smile will lead to success.bestwishes.
வாழ்த்துகள்
Nice place sir 💐💐💐💐
Gurunathaa chennai ku innum varalayaa
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் சகோதரி நீங்கள் வெஜிடேரியன் மட்டும் போடுங்கள் நன்றி
God bless you 💐
😀😀super hardwork 🤗sema
Looks yummy. Hope to visit Karaikudi soon
பல்லாண்டு வாழ்கவே உங்கள் குடும்பம்.
HNT vera level
omg looks tempting
Super bro
Very nice,keep it up the whole family
Great
Proud of ur family
ஏன்யா கேமரா இந்த வீடு முகவரி எங்கே இருக்கிறது
My native place ❤
உழைப்பே உயர்வு.
Vaalthukkal
Karaikudi la iruka hotel le bestu odambuku onume panathu veetla sapdara mariye irukum enaku personal favourite Anna than nala pesuvaru
மறு பகிரவா தோழரே
God bless you all!
நான் இங்கு சாப்பிட்டுள்ளேன் 👍👌
Ithu entha area
Super .... Best wishes ...
Nangalum karaikudi thanggo
Yes, it's not about money. It's a good food as like home food to eat. And we mostly, go and eat weakly once here. But one thing i should have to mention my mother had done eye operation and she has to be in theni for underCare by my grandmother and family. So that we eat more than one month as like home food.
Nangalum Karaikudi..seekiram sappida varom 😍
Vaalka valmudan🙏🙏🙏🙏🙏🙏
Semma super
அட இவ்வளவு நாளா நமக்கு தெரியாம போச்சே
enka ooru karaikudi super
Thank you
Vanakkam nanbaa
Wow superb great guys keep it up
Nanum karaikudi than👌👌👌
Dai gugan guna sir da super
Sir Thank you❤️🙏Namma mess ku vanga Karaikudi vandha marakkama ✨
Naan Inga saptrukaen nalla irukum
Indha maadiri underrated hotels ah ninga review pandrathu sandosham and congrats bro..but hotel oda address ah mention panna djan ninga panna work oda oru value full aj kidaikum..nalla video shoot pannitu kadasila address of the hotel engayumey mention pannala ngrathu disappointment ah iruku
Topic click panna , கீழே description varum. Adhulay Full address contact number iruku.
Super video nanba this hotel price very low good quality
Thank you bro
வாழ்த்துக்கள்சகோதரி
Super sir all the best 👏👏👏👏
முகமே சந்திர வதனமோ....
Akka Unga kulambu Resipes pottuvidunga,Naanga coimbatore..
Bro... nice video...background music enga bro edutheenga. Pls advise
Tasty mess❤️❤️
நான் காரைக்குடி ஆனால் இந்த மெஸ் இருப்பதே தெரியவில்லை. கண்டிப்பாக வருகிறோம்
நானும் காரைக்குடிதான் இது எந்த எரியா என்று தெரியவில்லை.
You done great job 👏
நானும் காரைக்குடி தான் இந்த ஹோட்டல் location sollu bro........