"வேல் மாறல் " ஒரு பொக்கிஷம்! முருகன் காப்பாற்றிய உயிர் !

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ก.ย. 2024
  • "வேல் மாறல் " ஒரு பொக்கிஷம்! முருகன் காப்பாற்றிய உயிர் !
    #murugan
    #thiruppugazh
    #பழனி
    #திருச்செந்தூர்
    #திருத்தணி
    #வேல் பூஜை
    #palanimalai
    #thiruchendur
    #vel poojai
    #velmaaral
    #velmaral
    #miracles
    #murugansongs
    #palanimalai
    #thiruchendur
    #tamil
    #astrology
    #siddhar
    #hindu
    #devotionalsongs
    #horoscope
    #muthirai
    #parikaram

ความคิดเห็น • 686

  • @karthickv7197
    @karthickv7197 หลายเดือนก่อน +47

    தங்களுடைய பதிவுகள் அனைத்தும் முருகன் அடியார்களுக்கு ஒரு வரப்பிரசாதம்🙏 .மிக்க நன்றி சகோதரி🙏.முருகப்பெருமான் தன் அடியார்களை ஒருபோதும் கைவிடுவதில்லை 🙏.awesome Miracle 🙏.சத்தியமாவது சரவணபவவே🙏

    • @realsaimiracles
      @realsaimiracles  หลายเดือนก่อน

      Mikka Nanri nga 🙏🙏❤️

    • @sivavathaniparanthaman811
      @sivavathaniparanthaman811 18 วันที่ผ่านมา

      முருகா, அந்த சகோதரிக்கு
      நீயே போய் ஆண் குழந்தையாக பிறக்கவேணும் அப்பா 🙏🙏🙏🪷🪷🪷🙏🙏🙏

    • @saranyamohanraj5511
      @saranyamohanraj5511 15 วันที่ผ่านมา

      No words muruga

    • @saranyamohanraj5511
      @saranyamohanraj5511 15 วันที่ผ่านมา

      Kandipa ungaluku baby porakum

    • @YuvarajD-m8e
      @YuvarajD-m8e 14 วันที่ผ่านมา

      🙏​@@sivavathaniparanthaman811

  • @sailakshmisrinivasan2580
    @sailakshmisrinivasan2580 หลายเดือนก่อน +22

    கண்டிப்பாக அந்த பெண் முருகன் அருளால் நலமுடன் இருப்பார். சந்தோஷமாக குழந்தை பிறநது நலமுடன் இருப்பார்.

  • @sulochananagarajan1783
    @sulochananagarajan1783 หลายเดือนก่อน +10

    முருகன் உன் கூடவே இருக்கிறான் நீ கவலைப்படாதே மகளே விரைவில் உனக்கு ஒரு மகன் பிறப்பான் நீ சந்தோஷமாக வாழ்வாய்

    • @YuvarajD-m8e
      @YuvarajD-m8e 14 วันที่ผ่านมา

      ரொம்ப நன்றி மா 🙏

  • @ravisankarnivasine8912
    @ravisankarnivasine8912 หลายเดือนก่อน +24

    முருகனே வந்து குழந்தையாக பிறப்பார்.. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

  • @banumathithangadurai3105
    @banumathithangadurai3105 หลายเดือนก่อน +28

    சகோதரி காலை வணக்கம் இந்த பதிவு மிகவும் அருமை இருந்தது சகோதரி கவலைப்படாதீங்க அழாதீங்க முருகர் இருக்கிறார் என்பதற்கு இது ஒரு சாட்சி சகோதரி அழாதீங்க உங்களுக்கு ஒரு பையன் பிறப்பான் உங்களுக்காக நான் வேண்டிக்கிட்ட அனிதா சகோதரி சொன்ன மாதிரி வேண்டிக்கிட்டு கூட்டு பிரார்த்தனை செஞ்சோம் கவலையே படாத தங்கம் அந்த கனவுல வந்ததும் முருகர் தான் கூடிய சீக்கிரத்திலேயே உனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் நீ கவலைப்படாதடா தங்கம் செல்ல சாய் அப்பாவுக்கும் நன்றிகள் இந்தப் பதிவை காட்டின சகோதரி அனிதாவுக்கும் நன்றி உனக்கும் ஒரு பிரச்சனை வராமல் இருக்க நானும் முருகர் கிட்ட வேண்டிக்கிறேன் தங்கையே

    • @YuvarajD-m8e
      @YuvarajD-m8e หลายเดือนก่อน

      @@banumathithangadurai3105 ரொம்ப ரொம்ப நன்றி மா🙏🥹

  • @subramanianc9365
    @subramanianc9365 หลายเดือนก่อน +18

    சரவணனை சரணடைந்தால் சங்கடங்கள் தீரும்
    சந்தோஷம் பெருகும்

  • @dhanam2
    @dhanam2 หลายเดือนก่อน +7

    என் கனவில் வந்த இரட்டைகுழந்தைகள் (முருகர் ) சகோதரிக்கு பிறப்பார்கள். இது முருகர் உத்தரவு.
    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.🎉🎉🎉🎉🎉

    • @YuvarajD-m8e
      @YuvarajD-m8e หลายเดือนก่อน

      @@dhanam2 நன்றி மா 🙏🥹

  • @amuthadevanathan9903
    @amuthadevanathan9903 หลายเดือนก่อน +11

    அனிதா அந்த தங்கச்சி கண்டிப்பா குழந்தை பிறக்கும் நாங்க எல்லாரும் வேண்டிக்கிறேன் நம்ம எல்லாரோட பிரார்த்தனை முருக கொடுக்காம இருப்பாரா எத்தனை பேர் நம்ம கையேந்தி நிக்கிறாங்க நம்ம அந்த பொண்ணுக்கு குழந்தை பாக்கியம் கொடுங்க முருகா அப்படின்னு கண்டிப்பா முருகர் கொடுப்பார் ஓம் ஐம் ரீம் வேல் காக்க❤❤❤❤

    • @t.bavanekasri2stddsec834
      @t.bavanekasri2stddsec834 14 วันที่ผ่านมา

      Kandipa murugar ungaluku nalla vazhi kattuvar. Kavalai padathinga.

  • @sangeetha.a
    @sangeetha.a หลายเดือนก่อน +17

    எல்லோருக்கும் உடல் அளவில், மனதளவில்,தொழில் அளவில் எந்த ஒரு குறைகளும் இல்லாத வாழ்க்கையை தர வேண்டும் முருகா
    ஓம் முருகா சரணம்🙏🙏🙏🙏🙏

    • @parthibanraghavan9070
      @parthibanraghavan9070 หลายเดือนก่อน

      ஓம் முருகா சரணம்

    • @Jaya-cp8cm
      @Jaya-cp8cm หลายเดือนก่อน

      Murugar சரணம், மிக அருமை யான பதிவு, முருகனை வழிபட்டால் சகல பிரச்சனைகளும் நமை விட்டு ஓடி விடும், சிஸ்டர் கவலை பட வேண்டாம் உங்க உடம்பு சரியாகி விரைவில் குலத்தை பாக்க்யம்பி கிடைக்கும், ஓம் முருகா சரணம் ❤

  • @anusiyapattabiram9295
    @anusiyapattabiram9295 หลายเดือนก่อน +12

    முருகன் நிறைய நிறைய நிறைய நிறைய நிறைய சோதனைகளை வைப்பார் நிறைய தடைகள் வரும் அதையும் தாண்டி கடைசியில் கிடைப்பது வெற்றி மட்டுமே நாம் வேண்டுவதை கட்டாயம் கொடுப்பார் முருகர். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா கந்தா சரணம் முருகா சரணம் ஓம் சரவணபவ ஓம் நான் வேண்டியது இன்னும் கிட்டவில்லை கிட்டும் என்ற நம்பிக்கையில் தொடர்கிறேன்

  • @somasundarama410
    @somasundarama410 หลายเดือนก่อน +18

    நான் இன்று முதல் ஆரம்பித்தேன் சகோதரி. உங்கள் விடியோ பார்த்துதான் நன்றி நன்றி முருகனே துணை

    • @realsaimiracles
      @realsaimiracles  หลายเดือนก่อน +1

      Murugan Thunai 🙏

    • @ranis9565
      @ranis9565 หลายเดือนก่อน +1

      முருகன் துணை வேலும் மயிலும் துணை❤❤❤

  • @SengeniManimaran
    @SengeniManimaran หลายเดือนก่อน +6

    தோழியே
    அந்த அப்பன் முருகனே உங்களுக்கு குழந்தையாய் வந்து பிறப்பான்
    முருகா சரணம்

  • @MahalakshmiK-qq9ni
    @MahalakshmiK-qq9ni หลายเดือนก่อน +4

    🙏ஓம் சரவண பவ 🙏
    கண்டிப்பா அந்த சகோதரிக்கு உடல் சரியாகி தீர்க்க ஆயிலோட மற்றும் குழந்தையோட சந்தோசமா இருப்பாங்க முருகன் அருளால்🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் 🙏

  • @hemalathavenkatachalapathy9909
    @hemalathavenkatachalapathy9909 หลายเดือนก่อน +2

    0:46 மகளே எனக்கு 10 ம் தேதி சனிக்கிழமை அன்று கண் ஆபரேஷன் நடந்தது. ஆபரேஷன் நடந்து கொண்டிருந்த போது தீர்த்தணியில் உதித்தருளும் என்ற நான்கு வரிகளை மனதுக்குள்ளே சொல்லிகொண்டிருக்கும் போதே நல்ல படியாக ஆபரேஷன் முடிந்து விட்டது என டாக்டர் சொன்னார்கள் வலி, வேதனை ஒன்றும் இல்லை. மிக்க நன்றி முருகா இப்போதும் முருகன் துணையால் blach glass அணிந்து கொண்டு தான் type செய்கிறேன். மிக்க நன்றி மகளே 🙏🏻

  • @sumakannan184
    @sumakannan184 หลายเดือนก่อน +2

    என்னுடைய வேண்டுதல்கள் உங்களுக்காக❤
    தைரியமாக இருங்கள்
    அப்பன் குகனே வந்து உங்களுக்கு குழந்தையாய் பிறப்பார் ❤
    ஓம் சரவண பவ 🙏🙏

    • @YuvarajD-m8e
      @YuvarajD-m8e หลายเดือนก่อน +1

      @@sumakannan184 நன்றி 🙏

  • @nithyasuresh5618
    @nithyasuresh5618 หลายเดือนก่อน +5

    முருகன் துணை யோடு அந்த சகோதரி எல்லாம் நல்லதே நடக்கும் ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏

  • @selvakumarkumar7695
    @selvakumarkumar7695 7 วันที่ผ่านมา

    ஓம் முருகா என் கடன் முடிவுக்கு வரவேண்டும் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏

  • @user-si7zo3lp8k
    @user-si7zo3lp8k หลายเดือนก่อน +1

    என் தங்கம் மனதில் நினைத்தாலும் உடனே பதில் பேசுவர் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏

  • @vijayashreedhar9342
    @vijayashreedhar9342 หลายเดือนก่อน +5

    முருகா சரணம்
    இந்த மாதிரி ஒரு துன்பம் யாருக்கும் வர கூடாது கடவுளே
    இதை கேட்டு எனக்கு அழுகை வந்து விட்டது. கண்டிப்பாக அந்த பெண்ணிற்கு குழந்தை பிறக்க முருகன் அருள் புரிவார்

  • @sivakumarpitchaiappan3751
    @sivakumarpitchaiappan3751 หลายเดือนก่อน +10

    முருகா அந்த சகோதரி கூடவே முருகன் கடைசி வரை இருப்பான் நீங்க சொன்ன படி அவங்க குழந்தைகளுடன் ஒரு வீடியோ நீங்களே பதிவு செய்வீர்கள் . வீடியோ கேட்டதும் எனக்கு அழுகு கையும் தொண்டையும் அடிச்ச மாதிரி ஆகிடுச்சு எல்லாரும் நல்ல இருப்போம் முருகன் எப்போதும் நம்முடனே இருப்பார் வேலும் மயிலும் சேவலும் துணை . என்னுடைய மனைவிக்கு கால் ஆணி பிரச்சனை 5 வருடம் மேலாக இருந்தது நான் வேல்மாறல் படிக்க சொன்னேன் அவங்க படிக்க ஆரம்பித்து ஒரே 1 வாரத்தில் அதற்கான மருந்தை முருகனே கொடுத்தார் இப்ப அவங்களுக்கு நல்லபடியா ஆணி குணமாக ஆரம்பித்து விட்டது இதை நான் உங்களிடம் சொல்லனும் என்று நினைத்தேன் ஆனால் நீங்களே இப்படி வீடியோ போட்டது மகிழ்ச்சி . அந்த சகோதரி நல்லபடியாக இருப்பார் முருகனை வேண்டி கொள்வோம்

    • @95NK23
      @95NK23 หลายเดือนก่อน

      🕉️🦚🛐 OM Muruga Saranam 🛐🙏🏻
      🕉️🦚🛐 Ellam Murugan Seyal 🛐🙏🏻🧘🏻 🕉️🦚🛐 Ellam pughazum Murugankey 🛐🙏🏻🧘🏻

    • @hibestie1237
      @hibestie1237 หลายเดือนก่อน

      என்ன மெடிசன் கால் ஆணிக்கு என்ன மெடிசன். தயவுசெய்து சொல்லுங்க

    • @sivakumarpitchaiappan3751
      @sivakumarpitchaiappan3751 หลายเดือนก่อน

      சிக்மா காலாணி களிம்பு நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் Rs 85

    • @suganyav251
      @suganyav251 26 วันที่ผ่านมา

      Romba thanks sir enga amma ku varusha jana ka indha pretxhanai iruku. Will try

  • @akilasaravanan2987
    @akilasaravanan2987 หลายเดือนก่อน +4

    கனவிலும் முருகன் களத்திலும் முருகன் நாம் கானும் அனைத்திலும் முருகன்🙏முருகர் துணையிருப்பார் கவலை வேன்டாம்🙏முருகா சரணம்🙏அனிதா உங்கள் வீடியோ மற்றவர்களுக்கு கடவுளின் மீது இருகும் நம்பிக்கையை தூண்டும் விதமாகஉள்ளது🙏

  • @sethubala5789
    @sethubala5789 หลายเดือนก่อน +8

    என் மகள் கலயாணம் நடக்க எல்லோரும் வேண்டி கொள்ளுங்கள் என் அப்பா முருகன் இருக்கார் என்ற நம்பிக்கை அதிகமா இருக்கு ஓம் சரவணா பவ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @Narpavi7
      @Narpavi7 หลายเดือนก่อน

      Sister unga ponnu murugan kalyanam nadakkum padal daily 'um ketka sollungga,sikkirame unga ponnukku marriage ahidum,nalla paiyan kidaipangga murugan arulal❤

  • @devikrishna7110
    @devikrishna7110 หลายเดือนก่อน +11

    பாதைகள் கடினமாகலாம்., பயணமும் கடினமாகலாம் ஆனால் நம் மனதில் முருகனின் ஆதிக்கம் நம்மை வழிநடத்தும்....
    Om Muruga 🔱 Om Muruga 🔱
    Muruga saranam samarpanam 🔱🦚🙏

  • @sugunaj5091
    @sugunaj5091 หลายเดือนก่อน +3

    முருகனே வந்து குழந்தையாக பிறப்பார் . வாழ்த்துக்கள் சகோதரி

  • @YuvarajD-m8e
    @YuvarajD-m8e หลายเดือนก่อน +5

    எல்லோருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி எனக்காக நீங்க எல்லோரும் சொல்லும் ஆறுதலான வார்த்தை உங்க எல்லோருடை பிராத்தனையும் எனக்கு மனசுக்குள்ள நிறைவாக உள்ளது 🥹🥹🥹🙏🙏🙏வேல் மாறல் ஒரு பொக்கிஷம் கண்டிப்பா படிங்க எல்லோரும் அந்த பொக்கிஷத்தை உணர்ந்து ‌ என்னுடைய உடல்நிலை மாற்றத்தையும் உயிர் பிச்சை தான் சொல்லனும்🙏🙏🙏🥹 கண்டிப்பா என் அப்பன் முருகன் அருளோடும் உங்க எல்லோருடை ஆசிர்வாதாங்களோடும்🙏🙏 எனக்கு ஷஷ்டி குகனே வந்து பிறப்பான் 🥹🥹🙏🙏🙏அனிதா சிஸ்டர் நீங்க நிஜமாவே முருகர் அனுப்பின வேலாக தான் நான் நினைக்கிறேன் சிஸ்டர் வேல்மாறல் அப்படி நா என்னன்னு கூட எனக்கு தெரியாது உங்க விடியோ பார்த்து தான் படிக்க ஆரம்பித்தேன் நிறை மாற்றம் இதன் பயன் எல்லோருக்கும் சேரனும் சிஸ்டர் இந்த விடியோ பதிவுக்கு ரொம்ப ரொம்ப நன்றி அனிதா 🙏🙏🙏

    • @realsaimiracles
      @realsaimiracles  หลายเดือนก่อน +2

      Mikka Nanri nga sister 🙏🙏 next ungaloda happy news oda video podum naal varum 🙏🙏

    • @jothimani2791
      @jothimani2791 หลายเดือนก่อน +1

      Valga valamutan.sai m vel m maul m seval m Valli,Thaivanai,murugan dunai

    • @gnanush4408
      @gnanush4408 หลายเดือนก่อน

      Kandipa kolanthai pirakum sister kavalai padadhinga

    • @YuvarajD-m8e
      @YuvarajD-m8e หลายเดือนก่อน

      ​@@realsaimiraclesகண்டிப்பா சிஸ்டர் 🙏

    • @YuvarajD-m8e
      @YuvarajD-m8e หลายเดือนก่อน

      ​@jothimani2791 🙏

  • @tamilselvi-cl4qx
    @tamilselvi-cl4qx หลายเดือนก่อน +1

    உண்மையான பக்திக்கு கிடைத்த பரிசு,குலழந்தை செல்வமுடன் நீங்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்க வளமுடன்...

  • @nithyak938
    @nithyak938 หลายเดือนก่อน +2

    முருகன் துணை இருப்பாங்க மா அழாதீங்க... நானும் அழுதுட்டேன் என்னால முடியல உங்க வேதனை பார்த்து அடுத்த வருடம் உஙகள் கையில் முருகன் குழந்தையாக இருப்பார் மா 🦚🦚🦚🙏🏻🙏🏻🙏🏻வேலும் மயிலும் துணை

    • @YuvarajD-m8e
      @YuvarajD-m8e 14 วันที่ผ่านมา

      ரொம்ப நன்றி மா 🙏

  • @rajuthiruvattar1260
    @rajuthiruvattar1260 หลายเดือนก่อน +3

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீர வேல் முருகனுக்கு அரோகரா ஞான வேல் முருகனுக்கு அரோகரா. எல்லோருடைய கர்மா குறைந்து எல்லோரும் நல்ல இருக்க வேண்டும் முருகா போற்றி போற்றி.

  • @brindavanam5495
    @brindavanam5495 หลายเดือนก่อน +3

    சிஸ்டர் நான் இன்னைல இருந்து வேல்மாறல் படிக்க ஆரம்பித்து விட்டேன் இன்று முதலாவது நாள் 48 நாள் பாராயணம் வேண்டும் நான் என் வீடு ஆல்ட்ரேஷன் செய்ய ஒரு மேஸ்திரி இடம் பணம் 12 லட்சம் கொடுத்து வேலை செய்து முடித்து தருமாறு கேட்டுக் கொண்டுன் ஆனால் அவர் பாதி வேலையை முடித்து விட்டு மீதி வேலையை முடிக்க முடிக்கவே இல்லை மூன்று வருடம் ஆகிவிட்டது என்று உங்களிடம் கமெண்ட் போன வாரம் உங்களுக்கு செய்தேன் வேல்மாறல் தனிப்பாடல் கூறுங்கள் நான் 48 நாள் பூஜை செய்கிறேன் என்று உங்களிடம் கேட்டேன் அப்பொழுது நான் முருகனை வேண்டி உங்களிடமிருந்து ரிப்ளை எனக்கு வந்தது என்றால் இது முருகர் கொடுக்கும் உத்தரவு என்று நினைத்து கொள்வதாக கூறினேன் அன்று நான் ஒரு ஒன்பது மணிக்கு ஓப்பன் செய்து பார்த்தேன் நன்று ரிப்ளை வந்தது நான் சரி செவ்வாய்க்கிழமை அன்று தொடங்கலாம் என்று நினைத்தேன் ஆனால் அன்று தொடங்க முடியவில்லை சரி பரவாயில்லை என்று நினைத்துக் கொண்டு அடுத்த வெள்ளிக்கிழமை தொடங்கலாம் என்று எல்லா வேலைகளையும் முடித்து விட்டு வேல்மாறல் பாராயணம் செய்யலாம் என்று நினைத்தேன் ஆனால் அன்று நான் பீரியட்ஸ் அதைத் தொடர்ந்து அடுத்து செவ்வாய்க்கிழமை நான் வேல்மாறல் படித்தே ஆக வேண்டும் என்று முருகனிடம் தடங்கல் இல்லாமல் எனக்கு நான் வேல்மாறல் பாராயணம் செய்ய வேண்டும் என்று வேண்டிக்கொண்டேன் அதே மாதிரி இன்னைக்கு நான் முதலாவது நாளாக வேல்மாறல் பாராயணம் இனி எந்த தடங்கலும் இன்றி நான் 48 நாட்களுக்கு வேல்மாறல் பாராயணம் செய்ய வேண்டும் நீங்கள் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் எனக்கு எவ்வளவு தடைகள் இருந்தாலும் நான் பாராயணம் செய்வதை நான் விடக்கூடாது

  • @Ram-i1m
    @Ram-i1m หลายเดือนก่อน +1

    கவலை படாதீங்க சகோதரி
    அப்பன் முருகனே உங்களுக்கு குழந்தையாக பிறக்க போகிறான்
    நீங்க ரொம்ப சந்தோஷமா இருப்பீங்க
    ஓம் சரவணபவ வேலும் மயிலும் துணை.

  • @sudharsansankar_1377
    @sudharsansankar_1377 หลายเดือนก่อน +1

    கவலை படாதீர்கள் சகோதரி தங்களின் உடல் பிரச்சனை விரைவில் சரியாகும்.முருகனே மகனாக பிறப்பான். RSM. Channel மூலமாக அனைவரும் பிரார்த்தனை செய்கிறோம்.

  • @shivavarshiniveerakumar2743
    @shivavarshiniveerakumar2743 หลายเดือนก่อน +1

    முருகரே கண்டிப்பாக வந்து பிறப்பார் சகோதரி ....ஓம் சரவணபவ ❤❤❤🙏அக்கா நான் இந்த காணொளி பார்த்து அழுதுட்டேன்...முருகர் அந்த சகோதரிக்கு துணை நிற்பார் ... வேலும் மயிலும் சேவலும் துணை....முருகா சரணம்❤❤❤

  • @kanagavallic9481
    @kanagavallic9481 หลายเดือนก่อน +3

    எனக்கும் இதே நிலைமை தான் இரண்டு முறை செயற்கை கருத்தரிப்பு செய்து பலன் இல்லை. என் மாமியார் நீ போ என் மகனுக்கு வேற கல்யாணம் பண்ண போறேன் சொல்லுதாங்க. இப்போது மருத்துவமனை க்கு போய்ட்டு இருக்கேன். ஒரு அறுவை சிகிச்சை செய்யனும் சொல்லுதாங்க என் அப்பன் முருகன் அறுவை சிகிச்சை இல்லாமல் இயற்கையா குழந்தை பிறக்க வழி பண்ணுவாறுன்னு நம்பிக்கையோடு வேல் மாறல் பிரம்ம முகூர்த்தத்தில் பாராயணம் செய்கிறேன்
    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.

  • @HemaLatha-om9rq
    @HemaLatha-om9rq หลายเดือนก่อน +1

    முருகன் என்றென்றும் அந்த சகோதரிக்கு துணையாக இருப்பார். நல்லதே நடக்கும். ஓம் சரவண பவ 🙏

  • @mohanbalasubramani
    @mohanbalasubramani หลายเดือนก่อน +2

    என் கந்தகோட்டம் முருகன் துணை இருப்பான்↖🦚🐔 ஓம் சரவண பவ

  • @jayadevisivaraj720
    @jayadevisivaraj720 หลายเดือนก่อน

    நாம் மிகவும் மனம் களங்கும் பதிவு நம் அனைவரின் பராத்தனை அவர்களுக்கு உடல் ஆரோக்கியம் மற்றும் குழந்தை வரமும் தரும்😊

  • @deepadeepa5584
    @deepadeepa5584 หลายเดือนก่อน +1

    முருகன் அற்புதம் செய்வார் நம்பிக்கை கொண்ட மனதுடன் இருங்கள் சகோதரி முருகா சரணம் 🤝🙏🙏🙏🙏

  • @asgaming2788
    @asgaming2788 หลายเดือนก่อน +2

    முருகா சரணம் வேலவா அந்த பெண்ணுக்கு சீக்கிரமே குழந்தை பாக்கியம் கொடுத்து தாயும் சேயும் நீடூழி வாழ்வை கந்தா குழந்தை வேலப்பருக்கு அரோகரா ❤🎉🎉🎉🎉

    • @YuvarajD-m8e
      @YuvarajD-m8e หลายเดือนก่อน

      @@asgaming2788 நன்றி மா 🙏

  • @A-Thirunavukkarasu23
    @A-Thirunavukkarasu23 หลายเดือนก่อน +1

    சகோதரி மாலைவணக்கம் 🙏🏽
    எம்பெருமான் திருவடிகள் போற்றி போற்றி 🌹🙏🏽
    அந்த சகோதரிக்கு விரைவில் நல்ல result கொடுப்பார்...முருகா முருகா முருகா 🙏🏽🙏🏽🙏🏽

  • @rameshhemi573
    @rameshhemi573 หลายเดือนก่อน +7

    ஓம் சரவணபவ முருகா சரணம் 1 st like 1 st comment

  • @devimura
    @devimura หลายเดือนก่อน +1

    Om saravana bava . Definitely sister is going have baby with blessings of our murugar . We all strongly prayed and praying to velmurugar. He will definitely bless her with cute baby .. our prayer as a family is very strong.
    Thank u Anitha whatever u sharing is the stepping stone for us to reach murugar 🙏🙏🙏vetrivel veeravel 🙏

  • @lakshmiparamasivam2862
    @lakshmiparamasivam2862 หลายเดือนก่อน

    ஓம் ஷண்முக பதயேநமோநம.
    சிலிர்க்க வைத்தது முருகப் பெருமானின் திருவருள் தரிசனம்.
    சகோதரியின் வேண்டுதல்கண்டிப்பாக நிறைவேறும்.
    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @geetha.s844
    @geetha.s844 หลายเดือนก่อน

    எனக்கு வேல் மாறல் பற்றி இதுவரை தெரியாது இன்று எனக்கு உடன் பணிபுரியும் ஒருவர் கோயிலில் கொடுத்தார்கள் என்று ஒரு சிறிய வேல் கொடுத்தார் வீட்டிற்கு வந்ததும் பூஜை அறையில் வைத்து விட்டு வந்து போன் எடுத்து பார்த்தேன் உங்களின் சேனல் பார்தேன் ஆச்சரியம் உண்மையில் முருகனின் அதிசயம் தான் இது இனி தான் வேல் மாறல் படிக்க போகிறேன் நன்றி சகோதரி

  • @sujathasujatha7032
    @sujathasujatha7032 หลายเดือนก่อน

    மெய்சிலிர்க்க வைத்த பதிவு கண்ணில் கண்ணீர் வந்துவிட்டது சகோதரி முருகர் நமக்கு உதவி செய்வார் ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ❤🙏 சகோதரி

  • @nithyasriram6726
    @nithyasriram6726 หลายเดือนก่อน +1

    முருகா சரணம்
    முருகனே குழந்தையாக வந்து பிறக்க பிரார்த்தனை செய்கிறேன்
    சரவணபவ

  • @PriyaDharshini-bf6kr
    @PriyaDharshini-bf6kr หลายเดือนก่อน +1

    அனிதா அக்கா எனக்கும் உங்களிடம் இருந்து வேல் பெற்றேன்❤ நம்பிக்கை உள்ளது நிச்சயமாக குழந்தை வரம் எனக்கும் எல்லோருக்கும் முருகன் கொடுப்பார்❤🙏🙏🙏முருகனே பிறப்பார்🙏🙏🙏

  • @muthuselvi9996
    @muthuselvi9996 หลายเดือนก่อน +4

    முருகா சரணம் நம்பினோர் கை விடப்படார்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arunaboomi5906
    @arunaboomi5906 หลายเดือนก่อน +6

    இத்தனை சோதனைகளையும் குடுத்த என் அப்பன் முருகன் அதற்கான தீர்வினையும் கொடுக்க ஒரு நொடி போதும்.... ஆனால் இதற்கான பதில் இரட்டிப்பாக தரவே அவர் உங்களை காக்க வைக்கிறார்... கலங்க வேண்டாம் சகோதரி...காலம் கூடி வரும் போது அனைத்தும் நல்லதாகவே நடக்கும்... யாமிருக்க பயமேன் 🙏🙏🙏 முருகா சரணம் 🙏🙏🙏 நன்றி சகோதரி அனிதா...உங்களால தான் வேல் மந்திரம்... மிகப்பெரிய மஹா மந்திரமாக‌ உருப்பெற்றுள்ளது....கந்தன் கருணை உங்களையும் காக்கும் கவசமாக🙏🙏🙏

    • @realsaimiracles
      @realsaimiracles  หลายเดือนก่อน

      🙏🙏❤️

    • @YuvarajD-m8e
      @YuvarajD-m8e 5 วันที่ผ่านมา

      நன்றி 🙏 பா

  • @hemasenthil2754
    @hemasenthil2754 หลายเดือนก่อน +1

    இந்த பதிவு கேட்டு என்னால அழுகையை அடக்க முடியல சகோதரி எனக்கும் ivf failure ஆயிடுச்சு உடம்பும் போய் பணமும் போய் ஒரு வருசமா என்ன பண்றதுனு தெரியாம இருக்கேன் அந்த பொண்ணோட வேண்டுதல் நிறைவேறட்டும் முருகா சரணம் 🙏🙏🙏

    • @realsaimiracles
      @realsaimiracles  หลายเดือนก่อน

      Enakku WhatsApp pannunga Pa 9894772921

  • @Mrs.MariSelvamVignesh2703
    @Mrs.MariSelvamVignesh2703 หลายเดือนก่อน +1

    முருகப்பா 🙏என்னுடைய நீண்ட நாள் பிரத்தனை நிறைவேற்றி குடுங்கப்பா 😭எங்க ரெண்டு பேத்தையும் சேர்த்து வைங்க ஆறுபடை முருகப்பா 😭அப்பா முருகா 😭🙏ஓம் முருகா 😭🙏விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் முருகா ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேரும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அப்பா😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் அப்பா 😭முருகா நீ தான் முருகா நடத்தி வைக்க வேண்டும் 🙏ஓம் முருகா வெற்றி வேல் முருகா 😭ஓம் சரவண பவ 😭🦚🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🙏

  • @muruganselviselvi6538
    @muruganselviselvi6538 หลายเดือนก่อน +2

    Intha video pathathum na romba aluthuten. Sister manase romba parama iruku. Avankaluku sekiram kulanthai kitaikanum. Muruga saranam.

  • @thamotharan2946
    @thamotharan2946 หลายเดือนก่อน +1

    So sad Anitha to hear that sister voice.🥺🥺I pray to Lord Murugan that may the Murugan bless her..Now my tears fell down...Vetri Vel Muruganaku Arogaraa 🙏...Muruga kadavul kankanda Deivam🙏

    • @YuvarajD-m8e
      @YuvarajD-m8e 5 วันที่ผ่านมา

      நன்றி பா 🙏

  • @Positive742
    @Positive742 หลายเดือนก่อน

    அந்த சகோதரிக்கு எனது பிரார்த்தனைகள். விரைவில் குணமாகி நல்லபடியாக குழந்தை வரம் கொடுத்து அருளுவான் அந்த அண்ணன் முருகன் 🙏🙏🙏
    சகோதரி அனிதாவிற்கு கோடி வணக்கங்கள். வாழ்த்துக்கள். இந்த சேவை தொடரட்டும். Murugan blessings for your and your family health and peace. 🙏🙏🙏

  • @srimathi8612
    @srimathi8612 หลายเดือนก่อน +1

    Ungaloda videos evlovo pathu pullarichurukku but intha video va pathu seriously aluga vanthuduchu no words to say kanneeroda antha kandhan kitta vendikitten antha sister ku "neye kulanthaiya vanthu pirakkanum muruga" nu

    • @realsaimiracles
      @realsaimiracles  หลายเดือนก่อน

      ❤️❤️🙏🙏

    • @YuvarajD-m8e
      @YuvarajD-m8e หลายเดือนก่อน

      @@srimathi8612 நன்றி மா 🙏

  • @KarpagampvKarpagampv
    @KarpagampvKarpagampv หลายเดือนก่อน

    உங்கள் வாழ்க்கை மகிழ்வுடன் முருகபெருமான் அருள் பெற்று சிறக்க பிராத்திக்கின்றேன் சகோதரி

  • @Sivan-ponnu2008
    @Sivan-ponnu2008 หลายเดือนก่อน +1

    Happyindipendencedayakka❤

  • @Rose-di7yw
    @Rose-di7yw หลายเดือนก่อน +1

    Sister unkalukkum odambu murugan seekaram saripanna vendum muruga neeye thunai. ❤❤❤❤❤

    • @realsaimiracles
      @realsaimiracles  หลายเดือนก่อน

      Thank you so much sistern🙏🙏

  • @sulochanam6996
    @sulochanam6996 หลายเดือนก่อน

    🙏🙏🙏அந்த மகளுக்கு அருள் புரிவாய் குகனே, ஓம் சரவணபவ 🙏🙏🙏

  • @PHARSHINIBCOMCA22-23
    @PHARSHINIBCOMCA22-23 2 วันที่ผ่านมา

    ஓம் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vasanthiganesh8274
    @vasanthiganesh8274 หลายเดือนก่อน

    I couldn’t control my tears. While writing this I’m in tears uncontrollably. I am also praying for this sister. FromUSA🙏🙏🙏

  • @vadivelrajavel3780
    @vadivelrajavel3780 หลายเดือนก่อน +1

    நான் ரொம்ப அழுதுட்டேன் பாவம் அவுங்க சீக்கிரம் அவுங்க பிரச்சினை எல்லாம் சரியாகிவிடும்

  • @prabakaran.nnagarajan.n4608
    @prabakaran.nnagarajan.n4608 24 วันที่ผ่านมา

    வேலும் மயிலும் துணை🙏🙏🙏

  • @Rashmika-1610
    @Rashmika-1610 หลายเดือนก่อน +2

    Ungaludaya video patha pin nan vel maral padigira 21 days akuthu mam nan happy erugan

  • @mythily3451
    @mythily3451 หลายเดือนก่อน

    With the blessings of our Lord Muruga...she will definitely get a babyand live happily.....Muruga Saranam

  • @lovemychannels8020
    @lovemychannels8020 หลายเดือนก่อน +2

    💯 100 percent correct.. even please refer Bogar shitar and Agathiyar guru books for healthy powerful food .

  • @Mastergamers2.0
    @Mastergamers2.0 หลายเดือนก่อน +2

    Daily morning unga videoku wait panitu iruken sister

    • @realsaimiracles
      @realsaimiracles  หลายเดือนก่อน

      Thank you for your support sister ❤️❤️🙏🙏

  • @lktsaravanan
    @lktsaravanan หลายเดือนก่อน

    நன்றி சகோதரி 🙏🏾🙏🏾🙏🏾God Bless you🙏🏾🙏🏾

  • @premaarajendran
    @premaarajendran 29 วันที่ผ่านมา

    Hi Akka,
    Prayers to her, soon she will be blessed with two beautiful kids with Murugan's grace ✨🙏

  • @sindhusindhu5469
    @sindhusindhu5469 หลายเดือนก่อน

    Definite ah Namma sister ku nallapadiya kolandha porakum Namma Murugar aruzhala ..
    Muruga Saranam 🙏🦚🦚

  • @Ronaldo-x4k2w
    @Ronaldo-x4k2w หลายเดือนก่อน

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏
    வீர வேல் முருகனுக்கு அரோகரா🙏
    ஞான வேல் முருகனுக்கு அரோகரா🙏

  • @SuruthiArumugam-jd1qb
    @SuruthiArumugam-jd1qb หลายเดือนก่อน

    ஓம் சரவணபவ வெற்றிவேல்முருகனுக்குஆரோகரா அரோகரா ஆறுமுகம் அருளிடும் அனுதினம் எருமுகம்

  • @user-vf4wc6hu3h
    @user-vf4wc6hu3h 15 วันที่ผ่านมา

    ஓம் முருகா சரணம்.வேலும் மயிலும் சேவலும் துனண

  • @maheswari9937
    @maheswari9937 หลายเดือนก่อน +1

    ❤om muruga saranam velum mayilum sevalum thunai 🙏🙏🙏🙏Murugar thunaiyaga erukum pothu kantippa kulanthai varamum kitaikkum.nalla erupinga sister valka nalamutan❤❤❤🙏🙏🙏

  • @manjulap9947
    @manjulap9947 หลายเดือนก่อน +2

    Muruga vetrivel muruganuku arogara en appan arupadai muruganuku arogara 🦚🦚🦚🐓🐓🐓🦚🦚. Avangaluku baby form aganum muruga. Neenga than thunai irukanum antha sister ku🙏🙏

  • @talentthamilzansp2036
    @talentthamilzansp2036 หลายเดือนก่อน +1

    Saravanaba muruga saranam anltha neega super❤❤❤

  • @sujathamohan219
    @sujathamohan219 หลายเดือนก่อน

    Sister neenga ellarrum nalla erukanumnu thing panni ethu nadanthukirtu errukku neenga life long nalla eruppengha ella pugallum murugaruke naama win pandoram om saravana bhava

  • @vaanmathimathi1676
    @vaanmathimathi1676 หลายเดือนก่อน +1

    Ssy only tears only in my eyes when I hear this Ssy emotional talking about murugan 😭🙏🏻

  • @shanthirangaraj
    @shanthirangaraj หลายเดือนก่อน

    அனிதா வணக்கம் நான் சாந்தி நீங்க பதிவிட்ட வேல் மாறல் அவ்வளவு அற்புதத்தை செய்து கொண்டே இருக்கு நிறைய பேர் வேல்மாறல் பதிவிட்டு இருக்காங்க இருந்தாலும் நீங்க பதிவிட்ட வேல்மாறல் அவ்வளவு அற்புதத்தை முருகர் அருள்புரிந்து கொண்டே இருக்கிறார் முருகர் கண்டிப்பா நம்புன கைவிடவே மாட்டார் அந்த சகோதரிக்கு கண்டிப்பா பாலமுருகன் வந்து பிறப்பார் அந்த சகோதரிக்கு முருகர் என்றும் துணை இருப்பார் நீங்க பதிவிட்ட வேல்மாறல் அவ்வளவு சக்தி இருக்கு அனிதா நான் நிறைய உணர்ந்து இருக்கிறேன் கந்தன் இருக்க கவலை எதற்கு முருகர் அந்த சிஸ்டருக்கு நல்லபடியா குழந்தை பிறக்க வைப்பார் எப்பவும் துணையாய் இருப்பார்

  • @ramyavalu3907
    @ramyavalu3907 หลายเดือนก่อน +2

    உங்க வீடியோ பயனுள்ளதாக இருக்கு சகோதரி மிக்க நன்றி உங்கள் சேவை தொடரட்டும்

    • @realsaimiracles
      @realsaimiracles  หลายเดือนก่อน

      🙏🙏 thank you so much sister

    • @JanaNi-rg4tm
      @JanaNi-rg4tm หลายเดือนก่อน

      Ellam arumugm than

  • @user-zd7ec5mu8e
    @user-zd7ec5mu8e หลายเดือนก่อน +1

    Muruga saranam 🙏🙏🙏

  • @karpagamsekar6792
    @karpagamsekar6792 หลายเดือนก่อน +1

    ஓம் முருகா போற்றி வேலும் மயிலும் துணை குழந்தை வரம் வேண்டும் அனைவருக்கும் வரம் கொடு முருகா அக்கா உங்களுக்கு கண்டிப்பாக குழந்தை பிறக்கும் ஓம் ஐம் ரீம் வேல் காக்க காக்க

  • @m.subhasuba3905
    @m.subhasuba3905 หลายเดือนก่อน

    Murugane ivangaluku kulanthaya piraparu muruga saranam 🦚🙏

  • @ramlakshmiesakky6683
    @ramlakshmiesakky6683 หลายเดือนก่อน

    dairiyam irugan akka kandipa murugar ungaluku kolan bakiyam kodupar om sravana bhava

  • @sindukarthik9054
    @sindukarthik9054 หลายเดือนก่อน

    எல்லாம் முருகன் செயல்.அப்பன் முருகன் துணை🙏🙏🙏🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️

  • @maheswariselvakumar67
    @maheswariselvakumar67 หลายเดือนก่อน +1

    ஓம் சரவணபவ முருகா. கவலைப்படாதே. சகோதரி. என். மகளுக்கு. ஆறு ஆண்டுகள். குழந்தை. இல்லை. நானும் என் மகளும். முருகனை. நம்பிக்கையுடன். பிரத்தனை செய்தேன் தினமும். திருப்புகழ். செகமயே பாடல் கேட்டேன். என் மகள். சஷ்டி விரதம். இருந்தால் செற்ற. ஆண்டு. வைகாசி விசாகம். அன்று. என் மகள். கருவுற்றல். இப்போது. என் மகளுக்கு நல்ல முறையில் அந்த. முருகனை. மகன்னக. வரம். கிடைத்தது. என் பேரன். பெயர். சிவகுகன். நலம்மககிறன். கவலை வேண்டாம் என் கண்னே. கலங்காதே. நீயும். தாய் அவாய். நம்பிக்கையுடன் இரு. அப்பன் முருகன். இருக்கின்றன. யாம் இருக்க பயம் ஏன். அனிதா. சொன்னது. போல். விரைவில். நீ. தாய்ன செய்தி கண்டிப்பாக. வரும் ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Arunkumar-if4sj
    @Arunkumar-if4sj หลายเดือนก่อน

    முருகா சரணம் கந்தா சரணம் கதிர்வேல் சரணம். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏

  • @rameshraman2079
    @rameshraman2079 หลายเดือนก่อน

    முருகனே அந்த சகோதரிக்கு மகனாக பிறக்க என் ப்ரார்தனைகள்.

  • @dashupreettha2330
    @dashupreettha2330 หลายเดือนก่อน +2

    Om Saravana pava 🙏🏻.Thank you sister.

  • @vickyram6957
    @vickyram6957 หลายเดือนก่อน

    நன்றி முருகா 😢😢😢😢😢

  • @saravananbhuvana2476
    @saravananbhuvana2476 หลายเดือนก่อน +1

    Hi sister nalla irukkagegala unga video miss pannma parrppen.nanum vel maral patikiren. Vel maral pattika start panna 6 vathu nal mayil en veetukku vanthu.l am so happy .❤❤❤❤❤

  • @ygwy87
    @ygwy87 หลายเดือนก่อน

    I did the prathanai to our velan murugan sis....very soon this sis will be cured completely and having the boy baby soon...murugan ney vandhu unggaluku kulanthai piraparu .muruga saranam.
    From Malaysia

    • @realsaimiracles
      @realsaimiracles  หลายเดือนก่อน

      🙏🙏😍

    • @YuvarajD-m8e
      @YuvarajD-m8e หลายเดือนก่อน

      ரொம்ப ரொம்ப நன்றி 🙏பா

  • @anithamohanraj2924
    @anithamohanraj2924 29 วันที่ผ่านมา

    வேல்மறல் நம்பி படிக்க படிக்க என் life laium niraiyavea athisayam nadandhutiruku... கண் கண்ட தெய்வம் முருகன் 🦚

  • @elangosivagami8421
    @elangosivagami8421 หลายเดือนก่อน

    அனிதா மேம் என் பெயர் சிவகாமி என் மகன் மது முற்றிலும் பரிபூரணமாக எனக்காக பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் அப்பா முருகா சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் அப்பா

  • @revathivelmurugan1147
    @revathivelmurugan1147 หลายเดือนก่อน

    அந்த சகோதரி சீக்கிரம் குணமாக முருகனை வேண்டுகிறேன் அனிதா முருகா சரணம்

  • @GokilakalaiKalai
    @GokilakalaiKalai หลายเดือนก่อน

    om muruga potri,,ivungaluku kulanthai sikkiram kidakkum,om karparachampikai ammave potriiiii,,....valga valamudan amma

  • @ssakthisakthi9106
    @ssakthisakthi9106 หลายเดือนก่อน

    உங்கள் பதிவு மிகவும் அருமையாக இருந்தது அக்கா மனதை கலங்க வைத்தது ஓம் சரவணபவ🙏🙏🙏🙏🙏🙏

  • @vickyram6957
    @vickyram6957 หลายเดือนก่อน

    நன்றி முருகா ⚜️🦚🐓🙏🏻 ஓம் முருகா போற்றி ஓம் சரவண பவ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி பரம்பொருளுக்கு நன்றி நன்றி முருகா ⚜️🦚🐓🙏🏻 அக்கா முருகன இன்னும் நெருங்க என்ன செய்யனும்

  • @vasanthithavamani9901
    @vasanthithavamani9901 หลายเดือนก่อน

    ஓம் முருகா போற்றி

  • @mutharasia8179
    @mutharasia8179 หลายเดือนก่อน

    Muruga nee madum than thunai muruga om muruga om muruga

  • @priyasrini5349
    @priyasrini5349 หลายเดือนก่อน

    OM SARAVANA BAVA, Ànitha really hearing that sister's story made our kadavul murugan bakthi nd trust increasing ,no words, velmaaral powerful chant,Murugar blessing for all solutions , anitha Thanks for the videos , murugan arul for ur good health ,ourprayers, ❤ iam following your videos Murugan Thunai