⚜️வேல் மாறல் பற்றி கேள்விகள் என்னுடைய பதில்| vel maral pooja 48 days

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ก.พ. 2025

ความคิดเห็น • 798

  • @NARAYANAN221
    @NARAYANAN221 6 หลายเดือนก่อน +16

    அருமை 👌👍 அருமை டா அஞ்சலி மா 😊❤️ நல்ல பயனுள்ள தகவல் சூப்பரான விரிவுரை வேல்மாறல் பற்றிய உங்கள் கருத்து உங்களைப்பார்த்தால் எனக்கு ஒரு பக்திபழம் போல தெரிகிறது அண்ணாவுக்கு கூட சிவன் மீது காதல் முருகன் மீது பைத்தியம் டா வாழ்க வளமுடன் நலமுடன் நீங்களும் உங்கள் அன்புக்குடும்பமும் .........👍✨ ஓம் சரவண பவ ⚜️🌹🙏🐓🦚❤️

    • @ThirumathiSathishIllam
      @ThirumathiSathishIllam  6 หลายเดือนก่อน +1

      நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அண்ணா 🙏🙏🙏🙏🦚🦚 முருகா எல்லாம் அவன் செயல் என் சிவன் செயல்

  • @MeenaG-gr2bn
    @MeenaG-gr2bn 5 หลายเดือนก่อน +26

    ஓம் சரவண பவ 🙏🥲
    கணவன் மனைவி நாங்கள் இருவரும் 🧑‍🦽 மாற்றுத்திறனாளிகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்படுமகிறோம் 🥲 உதவுங்கள் 🙏👉 ஒன்பது ஏழு ஐந்து ஒன்று இரண்டு ஒன்பது ஏழு ஒன்று நான்கு இரண்டு 🙏

  • @sornamuthum6091
    @sornamuthum6091 5 หลายเดือนก่อน +67

    மேல் மாறல் நா ரெண்டு வாரம் தான் படிச்சேன் ஆனா முருகரை போய் சீக்கிரமே நானே சீக்கிரம் பார்க்கிற வாய்ப்பு எனக்கு கிடைச்சது திருச்செந்தூரில் நான் எதிரே பாக்கல இதுவே எனக்கு ஒரு மிகப்பெரிய அதிசயம் தான்.

    • @ThirumathiSathishIllam
      @ThirumathiSathishIllam  5 หลายเดือนก่อน +4

      Murugn thunai 🌟🌟🌟🌟🌟🌟

    • @sarmivlogs5318
      @sarmivlogs5318 5 หลายเดือนก่อน +2

      Nanum vel maral 30 days kettan athukkula nanum poi murugan ah pathuttan.enakku nadandhathum adhisayam dhan

    • @AnitharaniVenkat
      @AnitharaniVenkat 4 หลายเดือนก่อน

      It happen to me also

  • @sowmiyaajaya369
    @sowmiyaajaya369 5 หลายเดือนก่อน +17

    Thank you so much. Na romba naala itha yarkita kekenumnu yosichitu erunthen , murugarae un muliyama solitaru. Clear and neat explanation. Thank you so much.

  • @KarthikaMoorthi-ek6kq
    @KarthikaMoorthi-ek6kq 4 หลายเดือนก่อน +4

    Na innaiku than unga video pakaren..theliva sonnenga romba thanks sister

  • @jayanthivenkatesan7842
    @jayanthivenkatesan7842 หลายเดือนก่อน +1

    முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @VijiRavi1617
    @VijiRavi1617 5 หลายเดือนก่อน +8

    Hi sister unga video ippathan first time parkren Rompa nalla pathivu nandri pa🙏🦚
    வேலும் மயிலும் துணை 🙏🦚

  • @Tour-life-3
    @Tour-life-3 25 วันที่ผ่านมา

    எனக்கு நிறைய சந்தேகங்கள் இருக்கிறது
    ஓம் சரவணபவ ⚜️

  • @premaprema125
    @premaprema125 5 หลายเดือนก่อน +8

    வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏🙏🙏🙏

  • @எங்களின்அரசியல்ஆசான்சீமான்

    ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
    பழனி மலை ஆண்டவனுக்கு அரோகரா
    திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா
    வீர வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👆

  • @ganesanm9687
    @ganesanm9687 6 หลายเดือนก่อน +12

    வேலும் மயிலும், சேவலும் துணை..... நீங்க எனக்குன்னு சொன்னது போல இருக்கு அக்கா.... ஓம் சரவண பவ... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ரொம்ப நன்றி அக்கா....

  • @Dharsaa123
    @Dharsaa123 4 หลายเดือนก่อน +3

    Hi sis , இன்று தான் உங்கள் வீடியோ பார்க்கிறேன். ரொம்ப அருமை நல்ல பதிவு . சிறந்த விளக்கம். எனக்கும் வேல் மாறல் புத்தகம் வேண்டும். என் வேண்டுதல் நிறைவேற வேண்டும் sis. OM MURUGA🙏🙏

  • @jayanthivenkatesan7842
    @jayanthivenkatesan7842 หลายเดือนก่อน

    கந்தனுக்கு அரோகரா 🙏🙏முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏

  • @gdk-vp6qv
    @gdk-vp6qv 4 หลายเดือนก่อน +1

    Enakum indha problem dhan,so enaku neenga sonnadhu manasuku nimmadhiya irundhadhu super mam , vazhga vazhamudan

  • @v.v3620
    @v.v3620 หลายเดือนก่อน

    ஓம் முருகா போற்றி போற்றி 🙏🌼🦚🐓 நன்றி சகோதரி 🙏

  • @RamyaSaranraj-vp6dw
    @RamyaSaranraj-vp6dw 4 หลายเดือนก่อน +1

    நல்ல பதிவு மிகவும் நன்றி சகோதரி🙏

    • @ThirumathiSathishIllam
      @ThirumathiSathishIllam  4 หลายเดือนก่อน

      நன்றி நன்றி நன்றி நன்றி

  • @babithakarthik
    @babithakarthik 22 วันที่ผ่านมา

    Rompa thank you sister very useful video

  • @balajo4262
    @balajo4262 4 หลายเดือนก่อน

    Thank you sister. Innaikku than velmaral boojai start panninen. Ennods Doubts ellam clear agiduchu. Kandippa 48 nal poojai nan panniduven. Om namo saravanabavaya namaga.........

    • @ThirumathiSathishIllam
      @ThirumathiSathishIllam  4 หลายเดือนก่อน

      @@balajo4262 முருகன் துணை 🌟

  • @kesiyaraj
    @kesiyaraj 4 หลายเดือนก่อน

    வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🤲

  • @Alaparikal
    @Alaparikal หลายเดือนก่อน +1

    Thank you so much akka நாளையில் இருந்து 21 விரதம் அரமிக்கலாம்னு நெனச்சன் ஆனா intergos பத்தி ஒரே சந்தேகம் விளக்கி சொல்லிட்டீங்க 🙏🙏🙏🙏

    • @ThirumathiSathishIllam
      @ThirumathiSathishIllam  หลายเดือนก่อน +1

      Super pa murugn thunai 🌟🌟🌟🌟🌟

    • @Alaparikal
      @Alaparikal หลายเดือนก่อน

      @@ThirumathiSathishIllam கீரை சாப்பிடலாமா அக்கா ஒரு டவுட் மட்டும் ப்ளஸ் replay க

    • @sumathimuralirao1363
      @sumathimuralirao1363 หลายเดือนก่อน

      I am not having vel shall I tell only slokas?

  • @Tour-life-3
    @Tour-life-3 25 วันที่ผ่านมา

    ஓம் சரவணபவ ⚜️

  • @DevikaV-vt8gu
    @DevikaV-vt8gu 16 วันที่ผ่านมา

    Super👌

  • @devivenkat909
    @devivenkat909 3 หลายเดือนก่อน +1

    Thanks sister my doubts all clear ❤

  • @govindharajr5818
    @govindharajr5818 5 หลายเดือนก่อน +42

    நான் தினமும் பிரம்ம முகூர்த்த டைம் இல் வேல்மாறல் பதிகம் படித்து விட்டு பூஜை செய்வேன் நல்ல பலன் கிடைக்கும் இது உண்மை💯💯💯✨🙏✨ திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தர் மலை விருத்தன் எனது ் உள்ளத்தில் உரை கருத்தன் மயில் நடத்து குகன் வேலே ❤❤❤😊😊

    • @ThirumathiSathishIllam
      @ThirumathiSathishIllam  5 หลายเดือนก่อน +2

      Super murugan thunai 🌟🌟🌟🌟🌟🌟

    • @Vimalatamil777
      @Vimalatamil777 4 หลายเดือนก่อน +1

      Vel maral fulla padichingla? Bramma muhurtha neramna kulichituvingla ?bcoz

    • @govindharajr5818
      @govindharajr5818 4 หลายเดือนก่อน

      ​@@Vimalatamil777 3 :30 ku elunthu Bramma mugurtha time la 5 🪔🪔 vilakku yettri vel maaral booja seiven ✨🙏✨om saravana bava 🌺🌺🌺

    • @govindharajr5818
      @govindharajr5818 4 หลายเดือนก่อน

      @@ThirumathiSathishIllam tq sis 🙏

    • @Vimalatamil777
      @Vimalatamil777 4 หลายเดือนก่อน +1

      Super 👌 valthukkal

  • @surekasureka3647
    @surekasureka3647 4 หลายเดือนก่อน +1

    சூப்பர் அக்கா அப்பா முருகா ஓம் சரவண பவ🙏🙏🙏

  • @PriyaDharshini-g2t
    @PriyaDharshini-g2t 4 หลายเดือนก่อน +3

    Enakku eruntha thought mam romba Nanri mam

  • @AmuthaP-e5l
    @AmuthaP-e5l 3 หลายเดือนก่อน

    ❤ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா ❤🎉

  • @ART_OF_CLASH
    @ART_OF_CLASH หลายเดือนก่อน

    Thks da om Muruga namaha

  • @DeviDevi-nc1sc
    @DeviDevi-nc1sc หลายเดือนก่อน

    Om Muruga 🙏

  • @SathishKumar-vs5zd
    @SathishKumar-vs5zd 4 หลายเดือนก่อน +1

    Thankyou sister.

  • @marimuthuanjulakshmi7369
    @marimuthuanjulakshmi7369 หลายเดือนก่อน

    Ennaku clear ra porujithu akka thank you so much ❤

  • @soundaryarameshkumar8186
    @soundaryarameshkumar8186 หลายเดือนก่อน

    ♥️🙏♥️..ஓம் சரவணபவ..♥️🙏♥️

  • @bharathi.mbharathi.m9145
    @bharathi.mbharathi.m9145 4 หลายเดือนก่อน +2

    Thank u sister ...🎉

  • @RekhaRekha-n9w
    @RekhaRekha-n9w หลายเดือนก่อน

    Thank you akka super ah sonniga ellame puriyara pola sonniga

  • @AthulyaV-g9h
    @AthulyaV-g9h 4 หลายเดือนก่อน +2

    சூப்பர் சிஸ்டர் ❤❤❤

  • @ramyakoushi3208
    @ramyakoushi3208 20 วันที่ผ่านมา

    Romba nandri tholi

  • @rajamariappan423
    @rajamariappan423 3 หลายเดือนก่อน +2

    Akka rompa santhosam ennoda doubt clear agiduchu thx sis enakkum vel maral book venum salem

  • @vanikabi273
    @vanikabi273 3 หลายเดือนก่อน

    Thanks

  • @madurai16
    @madurai16 5 หลายเดือนก่อน +5

    Unga vedio Saturday than parthen . Enakum vel maral padika vendum endru aasai . Enkita vel illai. En kanavaridam vanganum endru koorinen. Today en kanavaruku oruthar ketkamaleye vel ondrai koduthar. Athai ketathum alugaiye vandu vitathu. Today tuesday anda murugane vandu koduthathu Pol ullathu... sola varthaikal illai

  • @aathilakshmi3364
    @aathilakshmi3364 27 วันที่ผ่านมา

    வேல் மாறல் புக் வேண்டும் அக்கா...🙏🙏🙏🙏🙏🙏

  • @prabhutamil8752
    @prabhutamil8752 4 หลายเดือนก่อน

    Muruganukku arokara . thankyou sis very useful video

  • @gomathisivakumar5874
    @gomathisivakumar5874 6 หลายเดือนก่อน +5

    Super 👌👌.ennaku ulla அனைத்து சந்தேகம் தீருந்தது sister... வாழ்க வளமுடன் 🙏🙏

    • @ThirumathiSathishIllam
      @ThirumathiSathishIllam  6 หลายเดือนก่อน

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️⚜️⚜️⚜️⚜️

  • @pavithrajai3873
    @pavithrajai3873 29 วันที่ผ่านมา

    Akka Romba Nandri 💯🫂

  • @muthulakshmi-p2v
    @muthulakshmi-p2v 5 หลายเดือนก่อน +11

    நான் வேல்மறல் படிக்கிறேன் பிறரிடம் கொடுத்த பணம் வாங்க முடியாமல் தவிக்கிறேன் மனசுக்கு நிம்மதி இல்லாம கஷ்டமா இருக்குது கடவுளிடம் எவ்வளவு முறை மன்றாடி இருக்கிறேன் கொடுத்தவரிடம் உன்னால முடிஞ்சத பார்த்துக்க ன்னு சொல்றாங்க எப்ப கடவுள் கண் திறந்து பார்ப்பார் என்று தெரியவில்லை கடவுளை அதிகமா நான் நேசிக்கிறேன் எப்ப எனக்கு அதனால அந்த பிரச்சனை சால்வாகும் தெரியல கடவுளை நம்பி இருக்கிறேன்

    • @ThirumathiSathishIllam
      @ThirumathiSathishIllam  5 หลายเดือนก่อน +5

      முருகன் துணை உண்டு
      உங்கள் வேண்டுதலை நிறைவேற்ற வேலவன் வீடு தேடி வருவான்.

    • @kolanchivel8225
      @kolanchivel8225 4 หลายเดือนก่อน

      விரைவில் வரும்

    • @pratheepkumarpratheepkumar8712
      @pratheepkumarpratheepkumar8712 4 หลายเดือนก่อน

      எங்க அம்மா சொறு சாப்பிட வையும் முருக. எங்க அம்மா நீடுழி கால்ம் nallayirukkanum சுவாமி.om Saravana bava

  • @VimalaKumar-e8q
    @VimalaKumar-e8q 4 หลายเดือนก่อน +1

    Super mam arumaiya na vilakkam

  • @Najdkgm
    @Najdkgm 4 หลายเดือนก่อน

    Very very thank u sister 🙏, om muruga porri

  • @paramumurali6209
    @paramumurali6209 6 หลายเดือนก่อน +9

    Super super super. Kulladaikaga wait pannitu irukken. Ippo than last week 48 days velmaaral mudichen. Vm finish panna udanae thirukarukavur poitu vantom. Ippo mor poojai pannitu vel maaral padichitu irukken.morning poojai finished. That's all everything. Daily padipen and other time as usual. Ippadithan irukka poren. Murugar arulal ennaku sikram nallathu nadakanum.

    • @ThirumathiSathishIllam
      @ThirumathiSathishIllam  6 หลายเดือนก่อน

      Super sis 🤗❤️ murugn thunai 🙏

    • @daisycreation9090
      @daisycreation9090 5 หลายเดือนก่อน

      Dailyum thala kulikanuma epadinu sollunga sister

    • @paramumurali6209
      @paramumurali6209 5 หลายเดือนก่อน

      Udambuku kullinga tuesday friday mattum thalaiku kullinga

    • @sridharsridhar7680
      @sridharsridhar7680 3 หลายเดือนก่อน

      Eppo conceive ha irukingala

    • @paramumurali6209
      @paramumurali6209 3 หลายเดือนก่อน +1

      Illa pa. Today also 3 rd day. Ellamae nambikaya pannuven. But......

  • @malasankar6078
    @malasankar6078 6 หลายเดือนก่อน

    நன்றி sis அருமையான விளக்கம் 🙏🙏🙏

  • @sangeethasathish8760
    @sangeethasathish8760 4 หลายเดือนก่อน

    Super ah solitinga akka romba day achi yarkitayavathu kekanunu nengale solitinga❤

  • @Eswari-er1nj
    @Eswari-er1nj 4 หลายเดือนก่อน

    Om muruga thank you akka enaku intha pirachsanai romba nal irunthathu akka athku bathel sariya sonninga ok akka❤

  • @DevikaV-vt8gu
    @DevikaV-vt8gu 16 วันที่ผ่านมา

    Sis. Unka. Sis. Eye. Malair. Eppod. Stons. Ill. Saiyaraka? Sis. Aatai. Vedio. Veill. Catuka. Sis👍

  • @kousalyaselvam6562
    @kousalyaselvam6562 4 หลายเดือนก่อน +2

    என்னுடைய பல கேள்விகளுக்கு பதில் கிடைத்து நன்றி மற்றும் தினமும் வீடு தொடைக்கணுமா?வேல் மாறல் புத்தகம் எப்படி வாங்கிகுவது

    • @ThirumathiSathishIllam
      @ThirumathiSathishIllam  4 หลายเดือนก่อน

      தினமும் வீடு துணைக் வேண்டிய அவசியம் இல்லை.

  • @Tamilangaming-m9v
    @Tamilangaming-m9v 4 หลายเดือนก่อน

    அருமை சகோதரி

  • @roopashreeanand2453
    @roopashreeanand2453 6 หลายเดือนก่อน +1

    Super ah explain panunenga❤

  • @swarnakarthik-eh1if
    @swarnakarthik-eh1if 4 หลายเดือนก่อน +1

    Enaku kolandhai varam vendum akka... Vendikonga🙏

  • @sasim2741
    @sasim2741 4 หลายเดือนก่อน

    Super akka tq yarum sollatha thakavalkal rompa nanri

  • @KamachiInthiran
    @KamachiInthiran 4 หลายเดือนก่อน

    Thanks sister

  • @KarthikaMoorthi-ek6kq
    @KarthikaMoorthi-ek6kq 4 หลายเดือนก่อน

    Nandri sister arumaiyana vilakam..

  • @selvisenthilkumar8348
    @selvisenthilkumar8348 6 หลายเดือนก่อน +5

    முதல்தடவ பன்னீர் இலை விபுதி கிடைத்தது Sis.. 48 day வேல்மாறல் விரதம் இருக்கேன் Sis

  • @aswinivenki717
    @aswinivenki717 3 หลายเดือนก่อน

    Om Sharavanabhava 🙏🦚

  • @PavinLifestyle-qb5gf
    @PavinLifestyle-qb5gf 4 หลายเดือนก่อน +1

    Om saravana bhavaya namah 🙏🙏🙏

  • @sakthipriya6369
    @sakthipriya6369 5 หลายเดือนก่อน +4

    ரொம்ப நன்றி சகோதரி தெளிவான விளக்கம் என்னுடைய பல நாள் சந்தேகத்துக்கு இன்று தான் ஒரு தெளிவு கிடைத்தது எனக்கு திருமணம் ஆகி 5 வருடம் ஆகிறது இன்னும் குழந்தை இல்லை சகோதரி வேல் மாரல் படிக்கணும் என்று நினைத்து கொண்டு இருக்கிறேன் சகோதரி...

    • @ThirumathiSathishIllam
      @ThirumathiSathishIllam  5 หลายเดือนก่อน

      Muruga thunai 🌟🌟🌟🌟🌟🌟

    • @kavyasrinivasan6445
      @kavyasrinivasan6445 5 หลายเดือนก่อน

      ​@@ThirumathiSathishIllam sister unga kitta whatsapp la pesanum number kudunga

  • @Jothi1979-y3e
    @Jothi1979-y3e 5 หลายเดือนก่อน +8

    ஹாய் சிஸ்டர் வணக்கம் உங்களுடைய பதிவை நான் பார்த்தேன் நானும் 48 நாட்கள் பிரம்ம முகூர்த்த பூஜை செய்து கொண்டு வருகிறேன் தினமும் வேள்விரித்தும் படித்துக் கொண்டிருக்கிறேன் இரு வேலையும் 48 நாட்கள் முடிவில் நான் ஒரு வேண்டுதல் வைத்துள்ளேன் அந்த வேண்டுதலை நிறைவேற்றுவதற்கு எந்த கோயிலுக்கு உத்தரவு தருகிறீர்கள் என்று முருகனிடம் ஒப்படைத்தேன் அவர் எனக்கு சோதனைகள் கொடுத்தார் ஒருநாள் திடீரென்று குட்டியாக நாகசர்பம் குட்டியாக என் அருகில் வருவது போல் ஒரு பிரம்மை டக் என்று திரும்பி பார்த்தால் ஒன்றுமே இல்லை மறுபடியும் மறவாத நாள் பூஜை செய்து கொண்டிருக்கும் பொழுது அதே குட்டி பாம்பு என் அருகில் வருவது போல் இருந்தது என்னவாக இருக்கும் என்று நான் யோசித்துக் கொண்டிருக்கும் பொழுதே பாம்பன் சாமிகள் கோவில் கும்பாபிஷேகம் நடந்துள்ளது நான் யூடியூபில் படித்தேன் உடனே எனக்கு ஒரு ஞாபகம் வந்தது அவர் நம்மளை அங்க தான் போக சொல்கிறார் என்று தற்பொழுது 28 நாட்கள் முடிவடைந்துள்ளது 24 ஆம் நாள் நான் சென்னையில் உள்ள பாம்பன் சுவாமிகள் கோவிலுக்கு சென்றேன் அங்கு ஒரு விஷயம் நடந்தது அது என்னால் மறக்க முடியவில்லை மனசுக்கு நிருடராக உள்ளது கோவிலில் உள்ள மந்திரத்தை படித்துக் கொண்டு இருந்தேன் அப்பொழுது பல்லி ஒன்று என் வலது காலில் ஏறி வந்தது அதை தள்ளியும் விட்டேன் கொஞ்சம் தூரத்தில் அது சென்று விழுந்தது அதற்குள் ஒரு பெண்மணி அதை காலில் நசுக்கி விட்டார் அது அப்பொழுதே இறந்துவிட்டது அவர்கள் தெரியாமல் தான் மிதித்தார் ஆனால் என்ன மெசேஜ் சொல்ல வந்தாங்கன்னு எனக்கு தெரியல இருந்தாலும் சுவாமியை தரிசித்து விட்டு வீட்டுக்கு வந்து விட்டேன் இன்று 28 ஆம் நாள் அதிகாலையில் மூன்று மணிக்கு பூஜை செய்ய கதவைத் திறந்தவுடன் வால் இல்லா பள்ளியை பார்த்தேன் அதுவே சங்கடமாக உள்ளது ஈவினிங் பூஜை செய்தால் சொல்லிட்டு ஒரு 5:00 மணிக்கு வாசற்படியை சுத்தம் செய்யப் போனேன் அங்கு ஒரு பள்ளி இறந்து கிடந்தது எனக்கு ரொம்ப கஷ்டமாக உள்ளது இதற்கெல்லாம் என்ன பலன் என்று எனக்கு ஒன்னும் தெரியவில்லை என்ன நடந்தாலும் 48 நாட்கள் பூஜை முடிக்க வேண்டும் என்ற மன உறுதியுடன் இருக்கிறேன் ஆனால் இது போன்ற சில விஷயங்கள் நடப்பது எனக்கு ரொம்ப மனசுக்கு கஷ்டமாக இருக்கிறது ஆகையால் தங்களின் பதில் என்னவாக இருக்கும் என்று என் மனம் ஆவலாக எதிர்பார்க்கிறது இது ஏதாவது அபசகுணமா சொல்லுங்கள் ப்ளீஸ்😔😔🙏🙏🦚வேலும் 🦚🦚🦚துணை 🙏

    • @ThirumathiSathishIllam
      @ThirumathiSathishIllam  5 หลายเดือนก่อน

      இதில் எந்த ஒரு அபசகுணமும் இல்லை. நீங்கள் உங்கள் பூஜையை தொடர்ந்து செய்யுங்கள். பல்லி ரூபத்தில் முருகராக கூட இருக்கலாம். இறந்த பல்லியை நினைத்து கவலைப்பட வேண்டாம்.

    • @ThirumathiSathishIllam
      @ThirumathiSathishIllam  5 หลายเดือนก่อน +1

      நம்பிக்கையுடன் பூஜை செய்யுங்கள் எல்லாம் முருகன் செயல். முருகன் துணையாக இருப்பார்.

    • @Jothi1979-y3e
      @Jothi1979-y3e 5 หลายเดือนก่อน

      @@ThirumathiSathishIllam 🙏🙏🙏நன்றி சிஸ்டர்

  • @anithadilip
    @anithadilip 3 หลายเดือนก่อน

    Jai krishna jai krishna jai krishna

  • @vijianucreativities8129
    @vijianucreativities8129 4 หลายเดือนก่อน

    Spr sister ur explaintaion❤❤❤❤

  • @gayathrik4320
    @gayathrik4320 5 หลายเดือนก่อน +4

    நன்றி சகோதரி... எனக்கு இருந்த குழப்பம் மறைந்து... குழந்தையாக முருகன் வர வேண்டி வேல் மாறல் பாராயணம் செய்கிறேன்...சிறு குழப்பம் இருந்தது இப்போது தெளிவாக உள்ளது எல்லாம் நம்ம முருகனுக்கு தான்...

  • @RajaRaja-y5t3n
    @RajaRaja-y5t3n 4 หลายเดือนก่อน

    Naan eathir paartha video sister naanum vel maaral badikiren vel maaral paditha oru varathil eannai thiruchendur koviluku vara vaitharurugar nalathea nadakum murugar arulaal thankyou sister

  • @SaranyaSaranya-dg7jq
    @SaranyaSaranya-dg7jq 6 หลายเดือนก่อน +4

    All doubt cleared sis......💯❣️❣️❣️ good information sis🤞🤞🤞

    • @ThirumathiSathishIllam
      @ThirumathiSathishIllam  6 หลายเดือนก่อน

      @@SaranyaSaranya-dg7jq thank you so much sis 💗💗

  • @GunaManiGMS
    @GunaManiGMS 4 หลายเดือนก่อน

    Thank you akka

  • @SelvaKumar-zy4pl
    @SelvaKumar-zy4pl 4 หลายเดือนก่อน

    Rompa thanks akka,

  • @UENJAYAREKHASK
    @UENJAYAREKHASK 8 วันที่ผ่านมา

    Akka plssss reply panunga akkaa enaku 6 month baby irku ithu varaikum vel maral na padichathila aanaa enaku padikanum nu thonuthu akka oru periya doubt 64 vel maral manthiram mum daily padikanum maa ila daily 5/6 manthiram antha maari padikanumaaa plsss reply 🙏🙏🙏🙏🙏🙏aprm epdi virtham irkanum 1 velai sapidama irunthu virtham irkanumaaaa!??? Plsss akka reply plsss 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏waiting for ur reply......🙏

  • @Anithasarathi1722
    @Anithasarathi1722 หลายเดือนก่อน

    Hi sis..nanaum 48 day viradham irukan...en odambu la ulla problem sari ஆகனும்..desentry problem.10 years aa iruku..baby illa...enakaga pray pannikonga...

  • @kanagadevi6636
    @kanagadevi6636 6 หลายเดือนก่อน +3

    நான் வடபழனி முருகன் கோவிலுக்கு போயிருந்தேன் கிருத்திகை அன்று அன்போடு அங்க வேல்மாறல் புக்வாங்கிட்டு வந்துட்டேன்

    • @ThirumathiSathishIllam
      @ThirumathiSathishIllam  6 หลายเดือนก่อน

      @@kanagadevi6636 super super 🙏🙏🙏⚜️⚜️⚜️⚜️🦚🦚⚜️

  • @PriyankaKarthik-cg2bw
    @PriyankaKarthik-cg2bw 6 หลายเดือนก่อน

    Thank you sister all dought cleared ❤😊

  • @manupriya5031
    @manupriya5031 6 หลายเดือนก่อน +1

    Super sister thank u

  • @positive_vibes04
    @positive_vibes04 4 หลายเดือนก่อน

    Sis Thank you

  • @DevikaV-vt8gu
    @DevikaV-vt8gu 16 วันที่ผ่านมา

    ❤️💕💞🌹

  • @sahrmisaro6199
    @sahrmisaro6199 6 หลายเดือนก่อน +2

    Aiyo pls pls pls unga kaiyala enaku anuppunga nane vanguratha Vida ungala mulama kidaithal santhosam❤

  • @premaprema125
    @premaprema125 5 หลายเดือนก่อน +2

    All doubts are cleared Thank you soo much sister ❤

    • @ThirumathiSathishIllam
      @ThirumathiSathishIllam  5 หลายเดือนก่อน +1

      Thank you so much 😊🙏🙏🙏🙏 murugan thunai

  • @IshuIshu-o2g
    @IshuIshu-o2g 3 วันที่ผ่านมา

    Morning brama mukurtha poojai pannitu afternoon la thungalama ah sis

  • @pandimuthu5106
    @pandimuthu5106 4 หลายเดือนก่อน +1

    Enakum book venum akka

  • @MatheshpandiPandi
    @MatheshpandiPandi 4 หลายเดือนก่อน

    Na innaikuthan vel maral Pooja start pannirukken akka unga video ennaku rempa useful ah irunthuchu akka thank you one small request akka enakum vel maral book venum akka kitakuma please ❤

  • @keerthanashanmugam2271
    @keerthanashanmugam2271 23 วันที่ผ่านมา

    Akka veetla family members non veg sapadalama?

  • @mareeswarib8224
    @mareeswarib8224 หลายเดือนก่อน

    Akka thank u so much.... Yenaku vel maral book venum... Yepdi order panrathu plss reply akka

  • @subharamamoorthy7398
    @subharamamoorthy7398 5 หลายเดือนก่อน +1

    Enakum vel maaral book venum sister ❤️❤️❤️

  • @vijayakumard5820
    @vijayakumard5820 4 หลายเดือนก่อน +1

    Hi mom🎉😅

  • @rajeshwarirajeshwari619
    @rajeshwarirajeshwari619 6 หลายเดือนก่อน +1

    Thanks sister

  • @ppavithra4013
    @ppavithra4013 4 หลายเดือนก่อน +5

    அக்கா எனக்கு 20 வயது எங்கள் வீட்டில் நான் விரதம் இருந்துட்டு இருக்கேன். எங்கள் வீடு சிறியதாக தான் இருக்கும் சாமி இருக்கிற ஹால தான் எல்லாரும் தூங்குவோம் காலையில் நா மட்டும் பூஜை எழுந்து விடுவேன், மற்ற எல்லாரும் தூங்கிட்டு இருப்பாங்க, அவங்க ஓரமாக உறங்கி கொண்டிருந்தாள் நான் பூஜை செய்யலாமா அக்கா அபிஷேகம் செய்யனுமா,இன்று 5 ம் நாள் பூஜை முடித்து இருக்கிறேன். 4 ம் மதியம் தூங்கி விட்டேன்,இதனால் ஏதேனும் தடங்கல் ஏற்படுமோ அக்கா இந்த விரத வேளையில் மதிய நேரம் தூங்கலாமா அக்கா ஒரு வேலை சாப்பிட்டு தான் விரதம் இருக்கனுமா, வீட்டில் ரொம்ப கஷ்டம் அக்கா என்னுடைய அம்மா லோன் எடுத்து ஒரு அக்காவிற்கு கொடுத்தாங்க இப்போ அவங்க லோன் கட்டமா தலைமறைவாக ஓடிட்டாங்கா லோன் கரங்க என் அம்மா கிட்ட தான் பணம் கேட்டு தொல்லை செய்வாங்க எனக்கு செயவதென்றே தெரியவில்லை, ரெம்ப கஷ்டமாக இருக்கிறது. அதற்காக அப்பா முருகன் கிட்ட வேண்டிக்கொள்ளுகிறேன். என்னுடைய வேண்டுதல் நிறைவேற வேண்டிக்கோங்க அக்கா🙏 ஓம் சரவண பவ🦚

    • @govindharajr5818
      @govindharajr5818 4 หลายเดือนก่อน +1

      Appa murugan thunaiyaga irupanga kavalai padavendam sis 😊😊✨🙏✨

    • @ThirumathiSathishIllam
      @ThirumathiSathishIllam  4 หลายเดือนก่อน +2

      கவலைப்பட வேண்டாம் முருகன் துணை இருப்பார்.மதியம் தூங்கலாம் தவறு இல்லை.எல்லாம் சரியாகிடும்

    • @ppavithra4013
      @ppavithra4013 4 หลายเดือนก่อน

      @@ThirumathiSathishIllam thank you❤

    • @ppavithra4013
      @ppavithra4013 4 หลายเดือนก่อน

      @@govindharajr5818 mm thank you🙏❤

  • @ShanmugaNachiyar-o3s
    @ShanmugaNachiyar-o3s หลายเดือนก่อน

    Deepam morning time sollunga akka

  • @DevikaR-s3j
    @DevikaR-s3j 5 หลายเดือนก่อน +1

    Thank you sister ......super explanation...... Enakum vel maaral book venum sis......

  • @lavanyalavanya-hl9ib
    @lavanyalavanya-hl9ib 5 หลายเดือนก่อน

    Thank u so much

  • @priyadarshiniselvaraj1037
    @priyadarshiniselvaraj1037 2 หลายเดือนก่อน +1

    Periods time apa vel maral padikalam ah sister

  • @kalinjurmariyammanthunai7015
    @kalinjurmariyammanthunai7015 4 หลายเดือนก่อน

    எனக்கும் வேல் மாறள் புத்தகம் வேண்டும் சகோதரி கிடைக்குமா ❤❤❤

  • @rajeshwaris4997
    @rajeshwaris4997 18 วันที่ผ่านมา

    நான் 48 நாள் விரதம் இருக்கேன் என்னோட பொண்ணு பெரிய மனுசியாகிட்ட 16 நாள் விரதம் முடிஞ்சது இன்னும் 32 நாள் விரதம் இருக்கலாமா

  • @cinnasamyperumal8418
    @cinnasamyperumal8418 5 หลายเดือนก่อน

    Super sister

  • @balajis2410
    @balajis2410 3 หลายเดือนก่อน +3

    நன்றி.
    நான் செவ்வாய் கிழமை விரதம் மட்டும் தொடங்கிய பிறகு தடங்கல் ஏற்பட்டது.... தொடர்ந்தேன் கோவிலின் வெளியே என்னுடைய ஹெல்மெட் தொலைந்தது, பிறகு செப்பல்,........ விரதம் தொடர்ந்தேன், ஆலயத்தில் வெளியே நிறுத்திய எனது பைக் திருட்டு போனது, போலிஸ் ஸ்டேசன் என அலைந்தும் கிடைக்கவில்லை...... தொடர்ந்து 48நாள் விரதம் இருந்தேன்...... ஒவ்வொரு வாரமும் ஏதாவது பிரச்சனை (வேலை, குடும்ப, கடன்) ஏன நிறைய பெற்று அனைத்தும் முருகனை நினைத்து, அப்பன் அருளால் 48 நாள் விரதம் கடந்த ஞாயிறு கிழமை முடிந்த அன்று காலை முருகன் அபிசேகம் காணப்பெற்றேன்.
    இந்த 48 நாட்கள்ளில் கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, திருப்புகழ், வேல்மாறல்ஏன படித்து வந்தேன், அருணகிரிநாதர் படம் பார்க்க அருள் பெற்றேன்.... அசைவம் தவிர்தேன்....அப்பன் முருகன் என்னுடன் இருப்பதை உணர்கிறேன்..... வேல், மயில், ஓம் என எப்போதும் என் கண்ணில் காணப்படுகிறது. மீண்டும் 48 நாள் விரதம் இருந்து தைபூசம் அன்று முடிக்க வேண்டும் ஏன வேண்டுகிறேன். அப்பன் முருகன் அருளாளல் எனது கடன் சுமை தீர வேண்டுகிறேன், எனது திருடு போன இரு சக்கர மோட்டார் வாகனம் கிடைக்கும் என நம்பிக்கையுடன் வேண்டுகிறேன்.

    • @ThirumathiSathishIllam
      @ThirumathiSathishIllam  3 หลายเดือนก่อน +2

      நிச்சயம் முருகன் அருள் உங்களுக்கு பரிபூரணமாக இருக்கிறது.முருகன் உங்களுடன் தான் இருக்கிறார். அதனால்தான் இவ்வளவு பிரச்சனைகள் நடந்தும். முருகன் நம்பிக்கையோடு இருக்கிறீர்கள். முருகன் உங்கள் துணையாக இருப்பார். நீங்கள் நினைத்த காரியம் நிச்சயம் நடக்கும்.

  • @saraswathisaraswathi4947
    @saraswathisaraswathi4947 4 หลายเดือนก่อน

    Velum mailum sevakum thunai

  • @krishnalatha8119
    @krishnalatha8119 4 หลายเดือนก่อน

    🙏🏻🙇🏻‍♀️❤️

  • @sundariselvan9844
    @sundariselvan9844 4 หลายเดือนก่อน

    எனக்கும் வேல் மா ரல் புத்தகம் வேண்டும் சகோதரி கிடைக்குமா வாழ்க வளமுடன் 🎉❤

    • @ThirumathiSathishIllam
      @ThirumathiSathishIllam  4 หลายเดือนก่อน

      Okay pa

    • @AmeliJayakumar
      @AmeliJayakumar 4 หลายเดือนก่อน

      எனக்கு வேல் மாற்றல் புத்தகம் வேண்டும் கிடைக்குமா?

  • @Abi-8e
    @Abi-8e 17 วันที่ผ่านมา

    Mam enaku oru doubt mam.
    Incase na morning saami kumbitu mudichuten(6 vilaku, manthram padichuten). But evening saami kumbidurathuku munadi ye (afternoon periods) aaachunal, anaki day ah kanaku edukanuma or edukakoodathah?