உண்மை வேல் மாறல் கேட்ட பின் என்னால் நடக்க முடிகின்றது எப்படியோ வழுக்கி விழுந்து விட்டேன் வலி தாங்க முடியவில்லை ஏதோ என் கர்மா இறைவா எனக்கு ஒரு வழி காட்டு என்று மிகுந்த வேதனையுடன் இருந்தேன் முகநூலில் ஒரு பதிவு வேல் மாறலை பற்றி வந்தது தினமும் காலையில் கேட்பேன் திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன் மயில் விருத்தன் என உளத்தில் உறை கருத்தன்மயில் நடத்து குகன் வேலே இந்த வரியை என் மனம் திரும்ப திரும்ப பாடியது என்ன அந்த கந்தனின் கருணை என்னால் நடக்க முடிகின்றது ஆண்டவா சோதனைகள் வந்தாலும் சொக்கன் மகனிருக்க சோதனைகள் நம்மை என்ன செய்யும் வேலும் மயிலும் துணை
அம்மா தங்கள் பேச்சு மனதை உருக்கியது.நான் பக்தியால் அழுது விட்டேன். நான் வேல் மகாமந்திரம் 48நாட்கள் என்றில்லாமல் தொடர்ந்து தினமும் 1 முறை படிக்க ஆரம்பித்துள்ளேன்.முதலில் youtubeல் பிரதி எடுத்துக் கையால் எழுதிப் படித்து என் நண்பர்களிடமும் பகிர்ந்து கொண்டேன்.ஆச்சரியமூட்டும் விதமாக ஒரு 80ம் கல்யாண விசேஷத்தில் return giftஆக வேல்மாறல் புத்தகம் எங்கள் அனைவருக்கும் கிடைத்தது. நாங்கள் இங்கு 108 திருப்புகழை ராகத்தோடு பாடக் கற்றுள்ளோம்.நன்றிகள் கோடிக் கோடி.
We prayed vel maral for 48 days for my eyes.eyes got red I had for 7years .I did eye exercise. took medicine. Now they stopped the medicine. Now I do exercise for eyes only past six months no problem. My eyes is now white. Thank God Muruga &thank you for your speech madam .
ஓம் சரவணபவாய நம 🙏🏻 அம்மா உங்க சொற் பொழிவு கேட்ட அன்றைக்கே நான் வேல் மாறல் படித்தேன் ரொம்ப நாளாக வீடு விற்பனை ஆகாம இருந்தது இந்த பதிகத்த படித்த உடனே வீட்டுக்கு ஆள் வந்துட்டாங்க உடனே பேசி முடிச்சுக்கலாம்னு சொல்றாங்க ரொம்ப நன்றிங்க அம்மா 🙏🏻 முருகன் அருள் நம்ம எல்லாருக்கும் கிடைக்கட்டும் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
எனது தாய் புற்றுநோயால் அவஸ்தை குள்ளாகின்றார் இந்த வேல்மாறல் பாடலை பாராயணம் செய்து என் தாயை காப்பாற்ற வேண்டும் என இதை பார்த்தவுடன் முடிவு எடுத்து இருக்கின்றேன்... உங்களது சொற்பொழிவு நிறைவு பெற்று விட்டது ஆனால் எனது கண்களில் குலம் வற்றவில்லை. இந்த அறிய தகவல் தந்ததற்கு மிகவும் நன்றி. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
Sir, naan indha TH-cam channel new subscriber...unga comment parthen...same yennoda Appa Kim same disease sir...neenga வேல் மாரல் படிக்க ஆரம்பிச்சுட்டீங்களா...இப்போ உடல்நிலை உங்கள் அமமாக்கு எப்படி இருக்கு சார்???
@@thopputhoppa3027 ஆமாம் தினமும் இரண்டு வேளை பாராயணம் செய்து வருகிறேன் முழு நம்பிக்கையுடன் அதற்கு கைமேல் பலன் கிடைத்துக் கொண்டுதான் இருக்கின்றது வெற்றிவேல் வீரவேல் வேல்உண்டு வினை இல்லை மயில் உண்டு பயமில்லை என்பது நிறுபனமாக உண்மை.
🙏🙏🙏🙏🙏🙏 உங்களுடைய இந்த காணொளியை கண்டு, கேட்ட பிறகு நான் வேல்மாறல் மகா மந்திரத்தை முறைப்படி சொல்லி வருகிறேன். ஆரம்பத்தில் உச்சரிப்பு கடினமாக இருந்தது. இப்போது சரளமாக படித்து வருகிறேன். உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். வாழ்க வளமுடன்!!!
அம்மா உங்கள் ஆன்மீக சொற்பொழிவு மெய்மறக்கச் செய்கிறது முருகப்பெருமானின் அருள்பெற்ற நீங்கள் எங்களை ஆசிர்வதிக்கவேண்டு் வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா
My mom suffered from Breast cancer metosis stage -3 (july 2023), we were hopeless. After few days I listened this mam video I believed lord Murugan and had hope on Murugan, then soon after mom chemotherapy started, during that time I started singing velmaral continously everyday night, then mom will listen go for sleep, I followed this for a period of time. For 8 months of cancer treatment chemotherapy, surgery,radiation all are done, at last my mom fighted back cancer and she survived. I'm sharing this message to have hope , beliviness in lord Murgan. He will guide us help us. And kind request to every women who cross over age of 30 pls do checkup ur body yearly, to prevent from cancer.
வணக்கம் அம்மா. மிக அருமை. நீங்கள் சொல்வது மிக சரி. என்னால் எதுவும் நிகழ்வது இல்லை. இறைவன்தான் 72வருடங்கள் இழுத்து வந்து விட்டான்.45வருடங்கள் முக்கியமானநாட்களில் மட்டும் வெள்ளியில் ஒரு முருகன் வேல் மயில் நாகத்துடன் என் சிற்றறி விற்கு தெரிந்த வரை செய்து வருகிறேன். இந்த ஷஷ்டி வா ரத்தில் தாங்கள் கூறியபடி செம்பால் செய்த வேல் வாங்கி பூஜை செய்ய, என்னை ஆசீர்வ திக்கும் படி வேண்டுகிறேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
இன்று திருத்தணி சென்று வேல் மாறல் 21 வது நாள் பாராயணம் செய்தேன் அம்மா. முருகனிடம் குல தெய்வம் யாருனு காட்டு வழி என்னனு சொல்லுனு கதறினேன். ரயில் நிலயத்தில் காத்திருக்கையில் உங்கள் இந்த வீடியோ தொகுப்பு பார்தேன். நீங்கள் குல தெய்வத்தை பற்றி சொல்வீர்கள் என்று எனக்கு தெரியாது வேல்மாறல் என்றுதான தலைப்பு இருந்தது. ஆனால் ஏதா ஒரு உந்துதல் முழுவது மாக கேட்க சொல்லி அதில் சத்தியமாக உங்கள் வாயினால் குல தெய்வ தெரியாதவர்கள் செய்ய வேண்டிய வழிபாடுகள் கேட்ட பொழுது கண்ணீர் கொட்டியது. அவனின் கருணை கண்டு .
சரியாகச் சொன்னீர்கள் நீங்க உண்மையான பக்தியோடு இருந்ததால்தான் இப்படி எல்லாம் உங்களுக்கு முருகப்பெருமான் அருள் செய்கிறார் நீங்கள் எதை நினைத்து வருத்தப்பட்ட அதை சரி செய்து விட்டார் அல்லவா அதுதான் நமது முருகப்பெருமான் ஆன்மீக உறவுகள் பதிவுகளை பார்க்கும் போது மனதுக்கு அவ்வளவு சந்தோசமாக ஆனந்தமாக இருக்கிறது ஓம் சரவணபவாய நமக❤😊🙏
அம்மா வாசுகி மனோகரன் அவர்களுக்கு நன்றி நான் 10வருடமாக திருச்செந்தூர் முருகனை வழிபடவேண்டும் நினைக்கிறேன் காலம் தள்ளி கொண்டே போய்கிறது முருகன் அருள் கிடைக்கவேண்டும் உங்கள் கருத்துக்கு ரெம்ப பயன் உள்ளது அம்மா நல்ல வழி காட்டிடுவார் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் முருகா சரவணபவா நல்லதே நடக்கும்
அம்மா உங்களுக்கு நன்றி சொன்னால் மட்டும் போதாது , இது போன்று இன்னும் மேன்மேலும் உரையாற்ற கடவுளின் அப்பன் முருகன் அருள் நிறைந்து நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும். முருகா சரணம்.
பல முறை இந்த பதிவை கேட்டு. பாடியும் வருகிறேன். இது போல விளக்கமாக இனி சொல்ல முடியாத அளவிற்கு மிக மிக அருமை அம்மா. அந்த கந்தப்பன் உங்களோடு இருக்கிறார் ❤🙏
உங்கள் குரலுக்கு நான் ஓர் அடிமை அம்மா தினமும் ஒருமுறையேனும் அந்த கம்பீர தேன் குரலை கேட்டு விடுவேன் வாழ்க பல்லாண்டு வளர்க நல் சிந்தனைகள் வாழ்த்துக்கள் அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா உங்கள் பேச்சை கேட்டு நானும் வேல்மாறல் படித்தேன் .... முதலில் அதற்கான நேரம் கிடைப்பது கஷ்டமாக இருந்தது ஆனால் இப்பொழுது அதுவே எனக்கு நேரத்தை ஒதுக்கி நீ வந்து எனக்கான வேல்மாறல் பதிகத்தை பாடிவிட்டு போ என்பது போல் நேரம் கிடைக்கின்றது....நன்றிகள் பல கோடி அம்மா...எனது கஷ்டங்கள் தீர்ந்து கொண்டே வருகிறது....முருகன் என்னை பார்க்கின்றார் என்பது புரிந்து விட்டது.....நீங்கள் நீடூழி காலம் வாழ வேண்டும்... சில நேரம் நன்றி பெருக்கால் கண்ணீர் வருகின்றது.... மீண்டும் மீண்டும் நன்றி சொல்ல கடமைப் பட்டுள்ளேன் 🙏🏻🙏🏻 நன்றி அம்மா ..உங்களை எமக்கு தந்த இப்பிரபஞ்ச மகா சக்திக்கு பலகோடி நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻
சரியாகச் சொன்னீர்கள் எனக்கும் அப்படித்தான் நான் காமெடியாகவும் பேசுவேன் ஆனால் எனக்கு ஆன்மீகம் ரொம்ப ரொம்ப பிடிக்கும் எனது உயிர் உங்களைப் போல் அம்மாவின் குரலை நானும் ரசிப்பேன் அந்த காந்த குரல் என்று சொல்வார்கள் கேட்கும்போதே மனதுக்குள் தெம்பு வருகிறது உங்களைப் போல் ஆன்மீகப் பதிவுகளைப் பார்க்கும்போது இன்னும் மனதுக்கு சந்தோஷமாக இருக்கிறது வாழ்த்துக்கள் உறவே❤😊🙌
சண்முக கவசம் பாராயணம் செய்து என் கையை முருகன் சரி செய்தான். நானும் உங்களைப் போல தான் சகோதரி.தினம் ஒரு நோய் தான்.என் முருகன் என்னை நடத்துகிறான். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.
உண்மை வேல் மாறல் கேட்ட பின் என்னால் நடக்க முடிகின்றது எப்படியோ வழுக்கி விழுந்து விட்டேன் வலி தாங்க முடியவில்லை ஏதோ என் கர்மா இறைவா எனக்கு ஒரு வழி காட்டு என்று மிகுந்த வேதனையுடன் இருந்தேன் முகநூலில் ஒரு பதிவு வேல் மாறலை பற்றி வந்தது தினமும் காலையில் கேட்பேன் திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன் மயில் விருத்தன் என உளத்தில் உறை கருத்தன்மயில் நடத்து குகன் வேலே இந்த வரியை என் மனம் திரும்ப திரும்ப பாடியது என்ன அந்த கந்தனின் கருணை என்னால் நடக்க முடிகின்றது ஆண்டவா சோதனைகள் வந்தாலும் சொக்கன் மகனிருக்க சோதனைகள் நம்மை என்ன செய்யும் வேலும் மயிலும் துணை
😊😮
அம்மா தங்கள் பேச்சு மனதை உருக்கியது.நான் பக்தியால் அழுது விட்டேன். நான் வேல் மகாமந்திரம் 48நாட்கள் என்றில்லாமல் தொடர்ந்து தினமும் 1 முறை படிக்க ஆரம்பித்துள்ளேன்.முதலில் youtubeல் பிரதி எடுத்துக் கையால் எழுதிப் படித்து என் நண்பர்களிடமும் பகிர்ந்து கொண்டேன்.ஆச்சரியமூட்டும் விதமாக ஒரு 80ம் கல்யாண விசேஷத்தில் return giftஆக வேல்மாறல் புத்தகம் எங்கள் அனைவருக்கும் கிடைத்தது. நாங்கள் இங்கு 108 திருப்புகழை ராகத்தோடு பாடக் கற்றுள்ளோம்.நன்றிகள் கோடிக் கோடி.
❤❤
😅
We prayed vel maral for 48 days for my eyes.eyes got red I had for 7years .I did eye exercise. took medicine. Now they stopped the medicine. Now I do exercise for eyes only past six months no problem. My eyes is now white. Thank God Muruga &thank you for your speech madam .
ஓம் சரவணபவாய நம 🙏🏻
அம்மா உங்க சொற் பொழிவு கேட்ட அன்றைக்கே நான் வேல் மாறல் படித்தேன்
ரொம்ப நாளாக வீடு விற்பனை ஆகாம இருந்தது இந்த பதிகத்த படித்த உடனே வீட்டுக்கு ஆள் வந்துட்டாங்க உடனே பேசி முடிச்சுக்கலாம்னு சொல்றாங்க
ரொம்ப நன்றிங்க அம்மா 🙏🏻
முருகன் அருள் நம்ம எல்லாருக்கும் கிடைக்கட்டும்
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
எனது தாய் புற்றுநோயால் அவஸ்தை குள்ளாகின்றார் இந்த வேல்மாறல் பாடலை பாராயணம் செய்து என் தாயை காப்பாற்ற வேண்டும் என இதை பார்த்தவுடன் முடிவு எடுத்து இருக்கின்றேன்...
உங்களது சொற்பொழிவு நிறைவு பெற்று விட்டது ஆனால் எனது கண்களில் குலம் வற்றவில்லை. இந்த அறிய தகவல் தந்ததற்கு மிகவும் நன்றி. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
Sir, naan indha TH-cam channel new subscriber...unga comment parthen...same yennoda Appa Kim same disease sir...neenga வேல் மாரல் படிக்க ஆரம்பிச்சுட்டீங்களா...இப்போ உடல்நிலை உங்கள் அமமாக்கு எப்படி இருக்கு சார்???
@@thopputhoppa3027 paravaillai enga ammakku.
@@gurnathapandianmoogambigai5088 ok sir...romba thanks reply panathuku sir🙏...neenga Vel maral பாராயணம் பண்றீங்களா sir?
@@thopputhoppa3027 ஆமாம் தினமும் இரண்டு வேளை பாராயணம் செய்து வருகிறேன் முழு நம்பிக்கையுடன் அதற்கு கைமேல் பலன் கிடைத்துக் கொண்டுதான் இருக்கின்றது வெற்றிவேல் வீரவேல் வேல்உண்டு வினை இல்லை மயில் உண்டு பயமில்லை என்பது நிறுபனமாக உண்மை.
@@gurnathapandianmoogambigai5088 sir நானும் என்னோட அப்பாவுக்காக பாராயணம் பண்ணனும் ஆசை படுறேன்...என்னோட அப்பாவுக்கும் இந்த நோயில் இருந்து மீண்டு வரணும் sir... பிளீஸ் எனக்கும் எப்படி இந்த வேல் மாறல் பாராயணம் பண்ணனும் மு சொல்லுங்க சார்🙏🙏🙏🙏🙏😭
🙏🙏🙏🙏🙏🙏
உங்களுடைய இந்த காணொளியை கண்டு, கேட்ட பிறகு நான் வேல்மாறல் மகா மந்திரத்தை முறைப்படி சொல்லி வருகிறேன். ஆரம்பத்தில் உச்சரிப்பு கடினமாக இருந்தது. இப்போது சரளமாக படித்து வருகிறேன். உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். வாழ்க வளமுடன்!!!
வாசுகி அம்மா தாங்கள் வேல் மாறல் மகா மந்திரம் பற்றி ஆற்றிய உரை அருமைபாராட்டு கள்
பூமி கிரகம் போற்றி;; சந்திர கிரகம் ; ; சூரிய கிரகம் போற்றி = இந்திய சுதந்திர தினம் போற்றி ஓம் 🔱🔴🔱 கந்த சஷ்டி கவசம் துனை
முருகன் அருளால் தாங்கள் நீண்டகாலம் இறைபணி ஆற்ற முருகன் அருள் புரிவார்
அம்மா
தங்கள் செரற்பொழிவை,இன்று தான் கேட்கும் வாய்ப்பை பெற்றேன்,
வேல் வழிபாடு, வேல் மாறல் பற்றிய அனைத்து சந்தேகங்களும் தீரந்தன.
மிக்க நன்றி அம்மா
இது எல்லாம் தெரியாமல் எங்க அம்மா உடம்பு முடியாமல் இருக்கும் பொழுது தெரியவில்லை நாங்கள் எங்களுடைய அம்மாவை இழந்துவிட்டோம் ஐ லவ் அம்மா miss you amma 😭😭😭
Don't worry...Avanga ungakooda thaa irupaanga kavala padaadheenga naanum enga ammavai ilandhutom😢
En stomach saivenai l kasta paduketen
Enuku relief kadaikkanum
Same sis, என் அம்மாவையும் இழந்து 2வருடம் ஆகி விட்டது
இப்போது கொஞ்ச நாளாக வேல் மாறல் கேட்டுக் கொண்டு இருக்கிறேன் படித்துக் கொண்டும் இருக்கிறேன்
அம்மா உங்கள் ஆன்மீக சொற்பொழிவு மெய்மறக்கச் செய்கிறது முருகப்பெருமானின் அருள்பெற்ற நீங்கள் எங்களை ஆசிர்வதிக்கவேண்டு் வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா
My mom suffered from Breast cancer metosis stage -3 (july 2023), we were hopeless. After few days I listened this mam video I believed lord Murugan and had hope on Murugan, then soon after mom chemotherapy started, during that time I started singing velmaral continously everyday night, then mom will listen go for sleep, I followed this for a period of time. For 8 months of cancer treatment chemotherapy, surgery,radiation all are done, at last my mom fighted back cancer and she survived. I'm sharing this message to have hope , beliviness in lord Murgan. He will guide us help us. And kind request to every women who cross over age of 30 pls do checkup ur body yearly, to prevent from cancer.
Great good awareness you have given
Great ma...
Om Muruga Yu are blessed
வேல் மாறல் உங்கள் மூலம் அறிந்து இப்போது நான் தினமும் படிக்கிறேன் நல்ல பலன் அடைகிறேன் நன்றி கள் கோடி கோடி அம்மா🌹🌹🌹🌹🌹🌹
Amma neengal pirandathumkandippaga murugapperumalukkum vinayagaperumalukkum ugandanalil ungaladhu birthday irukkum yendru paripooranamaga leukka arulasi valanga andhaemperumaan esanidam prarthikkindrayn
Super speech
நானும் வேல்மாறல் மனப்பாடமாக படிக்க முயற்சி செய்கிறேன் தினமும் போட்டு கேட்கிறேன் நன்றிகள் அம்மா
நானும் தினமும் படிக்கிறேன்
Arumaimei slirkavaikirathu
வணக்கம் அம்மா. மிக அருமை. நீங்கள் சொல்வது மிக சரி. என்னால் எதுவும் நிகழ்வது இல்லை. இறைவன்தான் 72வருடங்கள் இழுத்து வந்து விட்டான்.45வருடங்கள் முக்கியமானநாட்களில் மட்டும் வெள்ளியில் ஒரு முருகன் வேல் மயில் நாகத்துடன் என் சிற்றறி விற்கு தெரிந்த வரை செய்து வருகிறேன். இந்த ஷஷ்டி வா ரத்தில் தாங்கள் கூறியபடி செம்பால் செய்த வேல் வாங்கி பூஜை செய்ய, என்னை ஆசீர்வ திக்கும் படி வேண்டுகிறேன்
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அம்மா உங்கள் வேல்மாறல் சொற்பொழிவு மிகவும் அருமை தெரியதா பல தகவல் அறிந்து கொண்டேன்
Qqrsdqwees even al
வேல்மாறல் என் வாழ்வில் கண் கண்ட உண்மை அம்மா
வணங்குகிறேன் தாயே வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க பல்லாண்டு
ஸ்ரீ செந்தூர் சக்கரவர்த்தி வள்ளல் பெருமான் சுப்பிரமணிய சுவாமியை பணிந்து தங்களை வணங்குகின்றேன் தாயே 🙏🏻🙏🏻🙏🏻
அம்மா எவ்வளவு அருமையான தகவல் எங்களுக்கு கொடுத்த உங்களுக்கு அந்த முருகன் அருள் எப்போதும் இருக்கும்....❤❤❤❤
வாசுகி அம்மையின் உபன்யாசம் கோளறுபதிகம் இன்றுதான் கேட்டேன் !!!!அருமை !! நாத்திகம் தலைவிரித்தாடும் தமிழகம் இதைக்கேட்டாவது திருந்துமா !!???நீவிர் வாழ்க !! நும் சேவை வாழ்க !!!🙏🙏🙏🙏🙏 ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏
நன்றி அம்மா .உங்களது பேச்சை கேட்ட திலிருந்து வேல் மாறல் பாராயணம் செய்து வருகிறோம்
இன்று திருத்தணி சென்று வேல் மாறல் 21 வது நாள் பாராயணம் செய்தேன் அம்மா. முருகனிடம் குல தெய்வம் யாருனு காட்டு வழி என்னனு சொல்லுனு கதறினேன். ரயில் நிலயத்தில் காத்திருக்கையில் உங்கள் இந்த வீடியோ தொகுப்பு பார்தேன். நீங்கள் குல தெய்வத்தை பற்றி சொல்வீர்கள் என்று எனக்கு தெரியாது வேல்மாறல் என்றுதான தலைப்பு இருந்தது. ஆனால் ஏதா ஒரு உந்துதல் முழுவது மாக கேட்க சொல்லி அதில் சத்தியமாக உங்கள் வாயினால் குல தெய்வ தெரியாதவர்கள் செய்ய வேண்டிய வழிபாடுகள் கேட்ட பொழுது கண்ணீர் கொட்டியது. அவனின் கருணை கண்டு .
சரியாகச் சொன்னீர்கள் நீங்க உண்மையான பக்தியோடு இருந்ததால்தான் இப்படி எல்லாம் உங்களுக்கு முருகப்பெருமான் அருள் செய்கிறார் நீங்கள் எதை நினைத்து வருத்தப்பட்ட அதை சரி செய்து விட்டார் அல்லவா அதுதான் நமது முருகப்பெருமான் ஆன்மீக உறவுகள் பதிவுகளை பார்க்கும் போது மனதுக்கு அவ்வளவு சந்தோசமாக ஆனந்தமாக இருக்கிறது ஓம் சரவணபவாய நமக❤😊🙏
By
M,❤
@@ganesanmedia5616
நன்றிகள் பல கோடி அம்மா..... ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Velmaral miracle to me recover from cancer pl convey to vasukimadam
அன்பு முருகனுக்கு வெற்றி வேல் மகிமையை உணர்த்தும் வண்ணம் உள்ளது
நன்றி அம்மா வேல் பற்றி நல்ல புதிய தகவல்கள் நன்மை பயக்கும் படி சொன்னீர்கள் கோடி🙏🙏🙏 நன்றி அம்மா🌹🌹🌹
அம்மா.நல்ல..தெய்வ்வா..பேச்சாளர்.நீங்கமா..அருமையான.கந்தன்.சொற்பொழ்வு..அம்மா..
அருமை அம்மா ❤
அம்மா வாசுகி மனோகரன் அவர்களுக்கு நன்றி நான் 10வருடமாக திருச்செந்தூர் முருகனை வழிபடவேண்டும் நினைக்கிறேன் காலம் தள்ளி கொண்டே போய்கிறது முருகன் அருள் கிடைக்கவேண்டும் உங்கள் கருத்துக்கு ரெம்ப பயன் உள்ளது அம்மா நல்ல வழி காட்டிடுவார் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் முருகா சரவணபவா நல்லதே நடக்கும்
கேட்க கேட்க ஆனந்த கண்ணீர் வருகிறது
நன்றி நன்றி மிக மிக ஆனந்தமான சொற்பொழிவு
நற்றுணையவாது நமசிவாயவே
பூமி கிரகம் போற்றி;; சந்திர கிரகம் போற்றி;; சூரிய கிரகம் போற்றி = இந்திய சுதந்திர தினம் போற்றி ஓம் 🔱🔴🔱 கந்த சஷ்டி கவசம் துனை
வாழ்க தமிழ் வளர்க உங்கள் பணி உங்கள் கணவர் மற்றும் சந்ததிகள்கொடூத்து வைத்துள்ளனர்.
அம்மா உங்களுக்கு நன்றி சொன்னால் மட்டும் போதாது , இது போன்று இன்னும் மேன்மேலும் உரையாற்ற கடவுளின் அப்பன் முருகன் அருள் நிறைந்து நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும். முருகா சரணம்.
பல முறை இந்த பதிவை கேட்டு. பாடியும் வருகிறேன். இது போல விளக்கமாக இனி சொல்ல முடியாத அளவிற்கு மிக மிக அருமை அம்மா. அந்த கந்தப்பன் உங்களோடு இருக்கிறார் ❤🙏
Vvinc CT BBY the
Mi
.
மிகவும் அருமை அம்மா நன்றி பாம்பன் சுவாமிகள் பிருந்தவனம் திருவான்மியூர் இல் உள்ளது அங்கும் இந்த புத்தகம் கிடைக்கிறது
உங்கள் குரலுக்கு நான் ஓர் அடிமை அம்மா
தினமும் ஒருமுறையேனும் அந்த கம்பீர தேன் குரலை கேட்டு விடுவேன் வாழ்க பல்லாண்டு வளர்க நல் சிந்தனைகள் வாழ்த்துக்கள் அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா உங்கள் பேச்சை கேட்டு நானும் வேல்மாறல் படித்தேன் ....
முதலில் அதற்கான நேரம் கிடைப்பது கஷ்டமாக இருந்தது
ஆனால் இப்பொழுது அதுவே எனக்கு நேரத்தை ஒதுக்கி நீ வந்து எனக்கான வேல்மாறல் பதிகத்தை பாடிவிட்டு போ என்பது போல் நேரம் கிடைக்கின்றது....நன்றிகள் பல கோடி அம்மா...எனது கஷ்டங்கள் தீர்ந்து கொண்டே வருகிறது....முருகன் என்னை பார்க்கின்றார் என்பது புரிந்து விட்டது.....நீங்கள் நீடூழி காலம் வாழ வேண்டும்...
சில நேரம் நன்றி பெருக்கால் கண்ணீர் வருகின்றது....
மீண்டும் மீண்டும் நன்றி சொல்ல கடமைப் பட்டுள்ளேன் 🙏🏻🙏🏻 நன்றி அம்மா ..உங்களை எமக்கு தந்த இப்பிரபஞ்ச மகா சக்திக்கு பலகோடி நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻
அம்மா உமது சொற்பொழிவு மனதுள் தேன் பாய்கிறது♥️🙏. ஓம் சரவண பவ🙏
வாழ்க வாசுகி மனோகரன் முருகன் அருள் தந்து காத்திடுவார் ஓம் சக்தி பராசக்தி தாயே துணை
0
Vetri Vel Muruganaku Arogaraa 🙏
மிக்க நன்றி உங்கள் வாக்கு முருகன் வாக்கு என நினைக்கிறேன் அம்மா என் கவலை தீர வேண்டும்
அருமையான பதிவு அம்மா மிக்க நன்றி வேலும் மயிலும் சேவலும் துணை
கந்த சஷ்டி கவசத்தின் மகிமையை மிக மிக அருமையாக சொல்லிய உங்கள் திறமைக்கு தலை வணங்குகிறேன், பாராட்டுக்கள் சகோதரி
நிச்சயமாக , சத்தியம்
Amma naan inki vel maren aarampam pannaren.
அம்மா நான் வேல்மாறல் படித்து விட்டேன் எனக்கு ரொம்ப நமபிக்கைவந்துவிட்டதுஎன் மகளுக்குநல்லவரன்குஅமைந்துதிரூமணம் நடக்கும்எனக்கநம்பிக்கை இரக்கு முருகா
அம்மா நமஸ்காரம். உங்கள் தாளினை மானசீகமாக வணங்குகிறேன்
பூமி கிரகம் போற்றி;; சந்திர கிரகம் போற்றி;; சூரிய கிரகம் போற்றி = இந்திய சுதந்திர தினம் போற்றி ஓம் 🔴🔱🔴 கந்த சஷ்டி கவசம் துனை
அம்மா அருமை❤❤❤ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா...
அருமை அம்மா ரொம்ப நன்றி அம்மா..முருகா சரணம்
முருகா தயவாணி தேவகுமார் நிச்சயதார்த்த்ம் இனிதே நடைபெற வேண்டும் பணம் வேனும் அருள்புரி முருகா
Excellant madem
வாழ்த்தி வணங்குவோம்
சச்சிதானந்த சுவாமி கள் திருவடிகள் சரணம்🙏🙏
பூமி கிரகம் போற்றி;; சந்திர கிரகம் போற்றி;; சூரிய கிரகம் போற்றி = இந்திய சுதந்திர தினம் போற்றி ஓம் 🔴🔱🔴
அம்மா உங்கள் பாதம் பணிகின்றேன் ராதே கிருஷ்ணா🙏🙏🙏🙏
வேல் மாறல் புத்தகம் வாங்கி தர மிக மிக நல்லது🦋🦋🦋🦋🦋🦋
வெற்றி வேல் முருகா சரணம் சரணம். 🙏💐💐💐💐💐.. அம்மா அருமையாக
விளக்கினீர்கள்.அற்புதம்அம்மா.மனம்நெகிழ்ந்துவிட்டதுஅம்மா.நன்றிசொல்லவார்த்தைகள்இல்லை. 🙏💐💐💐💐💐
வேலும் மயிலும் சேவலும் துணை 🙏💐💐💐💐💐💐..
velllllllvellllllllvelllllbnalabalabalabal
vadivella vadivella vadivellaaàaaaaaaaààaaaaa
வேல் நமக்கு துணைவரும் என்பது உண்மை அம்மா. வெற்றி வேல்முருகனுககு அரோகரா
பூமி கிரகம் போற்றி;; சந்திர கிரகம் போற்றி;; சூரிய கிரகம் போற்றி = இந்திய சுதந்திர தினம் போற்றி ஓம் 🔱🔴🔱
வெற்றி வேல் முருகனுக்கு அரோ ஹரா!
மிகவும் அருமையான சொற்பொழிவு அம்மா
பூமி கிரகம் போற்றி;; சந்திர கிரகம் போற்றி;; சூரிய கிரகம் போற்றி = இந்திய சுதந்திர தினம் போற்றி ஓம் 🔱🔴🔱 கந்த சஷ்டி கவசம் துனை
அம்மா அருமை அருமை
Vanakkam Amma 🙏🙏🙏 unga speech super vasuki Amma 👌👌👌
Thank you Amma. Vel maral maha manthiram uraithamaiku kodanu kodigal Nandri Amma.
அருமையான சொற்பொழிவு ஆற்றினீர் அம்மா ❤🎉🎉
சிவசிவ அம்மா உங்கள் பேச்சு நிறைவாக உள்ளது ங்க அம்மா உங்கள் தொண்டு சிறப்பு ங்க ம்மா
Thank you madam.muruga pottri.
Krisharppanam ,super 👍,thank you for valuable information🙏💐
அம்மா தாயே உங்கள் சொற்பொழிவை கேட்டு கொண்டு இருக்கனும் போல் இருக்கிறது 🦚🦚🦚🐓🐓🐓🙏🙏🙏🙏❤️
சரியாகச் சொன்னீர்கள் எனக்கும் அப்படித்தான் நான் காமெடியாகவும் பேசுவேன் ஆனால் எனக்கு ஆன்மீகம் ரொம்ப ரொம்ப பிடிக்கும் எனது உயிர் உங்களைப் போல் அம்மாவின் குரலை நானும் ரசிப்பேன் அந்த காந்த குரல் என்று சொல்வார்கள் கேட்கும்போதே மனதுக்குள் தெம்பு வருகிறது உங்களைப் போல் ஆன்மீகப் பதிவுகளைப் பார்க்கும்போது இன்னும் மனதுக்கு சந்தோஷமாக இருக்கிறது வாழ்த்துக்கள் உறவே❤😊🙌
கேட்கும்போதே அழுகை வந்துவிட்டது...❤❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Mam u r outstanding .
ஓம் சரவணபவ வேலும் மயிலும் துணை யாமிருக்க பயம் ஏன்
Am impressed with your presentation should have listened long ago nanri
அருமையான பதிவு நன்றி.
Amma very very good. Speech thank you very. Much
Kulataib ballipaddu
Very very important true
அம்மா உங்கள் வழிமுறைகள் உங்களுக்கு பின்னால் கருத்துக்கள் எல்லாம் வரும் காலம் பிள்ளை காலம் சென்றடைந்தது பயன் பெற வேண்டும் வாழ்த்துக்கள்
சண்முக கவசம் பாராயணம் செய்து என் கையை முருகன் சரி செய்தான்.
நானும் உங்களைப் போல தான் சகோதரி.தினம் ஒரு நோய் தான்.என் முருகன் என்னை நடத்துகிறான்.
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.
Really
மிக்க நன்றி அம்மா. வாழ்க வளமுடன். குரு வாழ்க குருவே துணை.
கள்ளம் கபடமற்ற வெள்ளை உள்ளம் அருள்வீரே
கற்றவர்களோடு என்னைக் களிப்புறச் செய்திடுமே
உலகெங்கும் நிறைந்திருந்தும் கந்தகுரு உள்ளஇடம்
Amma muruga vallka valamudan
அம்மா உங்களின் கணீர் குரல் ஆன்மீக ஞானம் கேட்க கேட்க எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம் நன்றிகள் கோடி அம்மா 🙏🙏🙏
அம்மாவாக்குவன்மை மிக மிக அருமை
ஸர்வ நிச்சயம்
🙏🏻🙏🏻May Lord Muruga bless you and your family with lots of happiness and prosperity 🙏🏻🙏🏻
Niraya Thagavalgal. Romba Nandri Amma 🙏
அம்மா உங்களின் போச்சு மிகமிக அருமை என்றும் தொடர வேண்டும் என்று இறைவனை பிறார்திக்கின்றோம் நன்றி நன்றி
God,aere,god
தமிழை நீங்கள் நன்கு படிக்கவும்.எழுத்துப்பிழை
p
plĺpp
அருமை முருகனுக்கு அரோகரா
நன்றி அம்மா மிக்க நன்றி
அருமை அம்மா❤இன்று விசாகம் அன்று உங்கள் உரை கேட்டதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி அம்மா
வணக்கம் அம்மா உங்களுடைய ஆன்மீக கருத்துகள் அனைத்தும் அருமை.முருகன் பக்தரிடம் தான் பணி செய்கிறேன்.மகிழ்ச்சி❤
முருகா ❤
Very nice speech and explained clearly
thanks for sharing the great information
நன்றி அம்மா 🙏🏼.
Om muruga poetry poetry 🌸🌸🌸🌸🌸🌸🙏🙏🙏🙏🙏🙏💐👏
Murugapperuman engaluku unartha anupiya muruganin dhevathai neengal kodi namaskarangal🙏🙏🙏
நன்றி...
Daily unga pechu ketkkiren thank u ❤amma❤
Nandri ma ungal mulamaga vel maral parayanam seygiren
அருமை அம்மா
Prof illambirai Maran sorpozhivu
Ketadhuppol irundhadhu,arumaiyana
Sorpozhivu
Amma nandri
30 years.wonderful madam,Congratulation .
Thanks lot 💓 Madam
அப்பா முருகா நீயே துணை❤
அம்மா நன்றி🙏💕
thank you amma, thank you appa Muruga for this beautiful message.Vetrivel Muruga
Thank u very much
Nandri Amma ❤🎉