ஒரேயொரு அரசனின் பேராசையால் சூறையாடப்பட்ட நாடு | King Leopold II atrocities in Congo| BIG BANG BOGAN

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ม.ค. 2025

ความคิดเห็น • 458

  • @kalaiyarasanak2843
    @kalaiyarasanak2843 3 ปีที่แล้ว +71

    நண்பா இப்போது தான் 1லட்சம் Subscribe கிடைத்திருக்கிறது, கூடிய விரைவில் 1மில்லியன் Subscribe தொட வாழ்த்துக்கள் 💯♥️ உங்கள் திறமைக்கும் கதை சொல்லும் விதத்திர்க்கும் நிச்சயம் கிடைக்கும் 🤗

  • @faizal-ah
    @faizal-ah 3 ปีที่แล้ว +13

    கொடூரமான மனிதர்களின் கொடூர வரலாறு நன்றி தோழர்

  • @nallanmohan
    @nallanmohan 3 ปีที่แล้ว +8

    ரொம்ப மோசம் சார். எழுத்தரிவு இல்லாத மக்களை எவ்வளவு கோடூரமாக நடத்தினார். இந்த மாதிரி எங்களுக்கு தெறியாத விஷயங்களை சொன்னதற்க்கு ரொம்ப நன்றி.

  • @leninssc4472
    @leninssc4472 3 ปีที่แล้ว +8

    ஒரு கொடூரமான படம் பார்த்தது போல் இருந்தது ... மிகவும் மன வருத்தம் நிறைந்த பதிவு

  • @jegadheeshwaranlr7425
    @jegadheeshwaranlr7425 3 ปีที่แล้ว +24

    இதை பார்க்கும் போதே கண்களில் கண்ணீர் வந்துவிட்டது

  • @thalanaresh
    @thalanaresh 3 ปีที่แล้ว +21

    மனது மிகவும் கனக்கிறது . கடவுள் இல்லையே என்கிற ஏக்கமும் வருகிறது.

  • @karthikvpc
    @karthikvpc 3 ปีที่แล้ว +39

    "உயிருக்காக பயப்படும் ஒரே காரணத்திற்காக இந்த மானுட சமூகம் அடிமைத் தனங்களை தூக்கிச் சுமக்கிறது". - தேசியத் தலைவர் பிரபாகரன்.

  • @malayagatamilanabiraash1958
    @malayagatamilanabiraash1958 3 ปีที่แล้ว +166

    அந்த காலகட்டத்தில் பிறக்கவில்லை என்பதே பெரிய நிம்மதியா இருக்கு

    • @krithikchutty4171
      @krithikchutty4171 3 ปีที่แล้ว +9

      Mukiamaa udan kattai eruthal

    • @bavanishorts6919
      @bavanishorts6919 3 ปีที่แล้ว +6

      Yaaru kanda appavum naama irunthirukalaam vaaipiruku...

    • @ponnusamy9301
      @ponnusamy9301 3 ปีที่แล้ว +7

      இது சுயநலத்தை காட்டுகிறது.இந்த காலக்கட்டத்தில் நான் பிறந்து என்னால் இந்த மக்களுக்கு உதவி செய்யும் வாய்ப்பு இருந்திருக்க வேண்டும்.

    • @ponnusamy9301
      @ponnusamy9301 3 ปีที่แล้ว +4

      அடுத்தவர்கள் துன்பபட்டதை கண்டு வருத்தமில்லையா.

    • @panupriya6883
      @panupriya6883 3 ปีที่แล้ว

      Yes brother

  • @ravikumar-it9bl
    @ravikumar-it9bl 3 ปีที่แล้ว +8

    பூமியே நரகமாய் இறைவனே கொடுங்கோலனாய் என்ன வாழ்க்கைடா 😭😭😭

  • @sabarinath2011
    @sabarinath2011 3 ปีที่แล้ว +19

    Very tough to digest hearing this very sad 😢 for those who lost their life’s

  • @ravanan5161
    @ravanan5161 3 ปีที่แล้ว +5

    தமிழ்க்கு அழகு எழுத்து
    காதல் அழகு அன்பு
    உனக்கு அழகு நீ சொல்லு விதம்..

  • @sampathkumar1668
    @sampathkumar1668 3 ปีที่แล้ว +1

    Intro line semma bro. இது போன்ற சம்பவங்கள் கடவுள் இருப்பை பெரிதாக சந்தேகம் கொள்கிறது. மக்களின் அறியாமையை தவறு சொல்வதா? அல்லது அறியாமையை பயன்படுத்தும் நய வஞ்சகர்களை தவறு என்று சொல்வதா என நம்மை பல கோணங்களில் சிந்திக்க வைக்கிறது. தவறு செய்தால் கடுமையான தண்டனை கிடைப்பது எல்லாம் கதைகளில் மட்டும் அல்லாமல் நிஜத்திலும் கொடுக்க பட வேண்டும். காணொளி காணும் போது என் கண்களில் நீர் தானாக வழிகிறது. இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க வேண்டும். மக்கள் அன்பும் அறனும் அறிவும் பெற்று அமைதியாக வாழ வேண்டும்.

  • @designerindia9855
    @designerindia9855 3 ปีที่แล้ว +14

    மனிதனின் பகுத்தறிவால் ஏற்ப்பட்ட நன்மைகளை விட தீமைகளே அதிகம்... மனம் முழுவதும் வலிக்கின்றது...

  • @vinyvino
    @vinyvino 3 ปีที่แล้ว +8

    Macha, i skipped this video in between three times. After watching Zemeckis movies. Reality hurts man. Good work. Am skipping again unfinished.

  • @manik2304
    @manik2304 3 ปีที่แล้ว +19

    No words heart melting history

  • @sameemabdul8815
    @sameemabdul8815 3 ปีที่แล้ว +4

    1st like.. Rompa Naal Aasai ...☺️

  • @raja9783
    @raja9783 3 ปีที่แล้ว +13

    Eppadiya irunthalum content vera level ah thaan iruka poguthu...Night fulla pakuren bro...Ippo office work iruku...

    • @rauf4077
      @rauf4077 3 ปีที่แล้ว

      th-cam.com/users/shorts-VgJCYxgm3w?feature=share

  • @anandkutty3094
    @anandkutty3094 3 ปีที่แล้ว +27

    ஒருவேள கஞ்சி இல்லாட்டியும் உடம்புல உசிரு மிஞ்சி இருக்கனும்...
    👏👏👏

    • @karthikvpc
      @karthikvpc 3 ปีที่แล้ว +4

      "உயிருக்காக பயப்படும் ஒரே காரணத்திற்காக இந்த மானுட சமூகம் அடிமைத் தனங்களை தூக்கிச் சுமக்கிறது". - தேசியத் தலைவர் பிரபாகரன்.

  • @gowthamkathir9651
    @gowthamkathir9651 3 ปีที่แล้ว +62

    Bro எங்களுக்கு தண்ணிர் தந்த பென்னிகுயிக் அய்யாவ பத்தி video potunga bro pls

    • @jai90sgames.
      @jai90sgames. 3 ปีที่แล้ว

      Ninga enga irukinga

    • @gowthamkathir9651
      @gowthamkathir9651 3 ปีที่แล้ว

      Bro naa theni district bro

    • @karthikvpc
      @karthikvpc 3 ปีที่แล้ว +2

      "உயிருக்காக பயப்படும் ஒரே காரணத்திற்காக இந்த மானுட சமூகம் அடிமைத் தனங்களை தூக்கிச் சுமக்கிறது". - தேசியத் தலைவர் பிரபாகரன்.

    • @gowthamkathir9651
      @gowthamkathir9651 3 ปีที่แล้ว +2

      @@karthikvpc ungalukku theriyuma enga penniquick ayya va pathi enga district ippa selumaya pancham patni illa ma irukkuna athukku mukkiyamana karanam enga manitha kadavul penniquick ayya than

  • @santhosh39
    @santhosh39 3 ปีที่แล้ว +15

    இந்தா வந்துட்டேன் அண்ணே !
    உன் காணொளி காக தான் தம்பி காத்துட்டு இருக்கேன் 😎
    #bcubers da !

  • @chitrasakkarapane6771
    @chitrasakkarapane6771 2 ปีที่แล้ว

    சிரிக்க சிந்திக்க சிலிர்க்க வைக்கிறது தங்கள் பதிவுகளில் சொல்லும் விதம். பாராட்டுகள் இளவல்.

  • @onerupeedream3437
    @onerupeedream3437 3 ปีที่แล้ว +7

    Great video and informative. Your team makes great video better than Wikipedia vomitters. You need more recognition. All the best for you

  • @ragaventhiranjaganathan2034
    @ragaventhiranjaganathan2034 3 ปีที่แล้ว +17

    Really sad incidents bro. The homework and Narration done you so awesome. I m regularly watching your videos. Hats off to you.

  • @kumarediting310
    @kumarediting310 3 ปีที่แล้ว +9

    It's awesome speech bro🔥 keep it up👍

  • @Krishna-ix9uz
    @Krishna-ix9uz 3 ปีที่แล้ว +4

    Making good and informative videos...
    Keep going,
    Keep rocking

  • @ilanchirpiarulnambi4213
    @ilanchirpiarulnambi4213 3 ปีที่แล้ว +6

    1 lakh subscribers ku vazhthukal 🤗🤗🤗

  • @ravanan5161
    @ravanan5161 3 ปีที่แล้ว +3

    *வாழ்க உன் குலம்! வளர்க உன் தொண்டு*

  • @aravindant7323
    @aravindant7323 3 ปีที่แล้ว +7

    this is so dreadful and awful thing happend to common people...nice content bro...keep going

  • @idhayaa.1627
    @idhayaa.1627 3 ปีที่แล้ว +8

    இப்போது தகவல் தொழில்நுர்ப வளர்ச்சியால் மக்கள் அனைவறும் பாதுகாக்க படுகிறோம் 🙏

  • @hanifsuhail
    @hanifsuhail 3 ปีที่แล้ว +6

    Wonderful content as usual..

  • @miltony2j187
    @miltony2j187 3 ปีที่แล้ว +4

    15:58 எனக்கு மிக மிக உங்களிடம் பிடித்த ஒன்றே இவற்றை போன்று உங்கள் வீடீயோவில் ஏதேனும் புத்தகத்தை mention செய்வதே.........

  • @vilmapandi3673
    @vilmapandi3673 3 ปีที่แล้ว +60

    மனம் வலிக்குது. இயலாமை - ஆற்றாமை : இந்தியாவும் இப்படி ஆக வாய்ப்பு உள்ளது

  • @raja9783
    @raja9783 3 ปีที่แล้ว +1

    Video pakkavae illa ana first like and comment...😎

  • @vinothmaster1265
    @vinothmaster1265 3 ปีที่แล้ว

    நல்ல பதிவு நண்பரே,நாம எல்லாம் எவ்ளோ சுதந்திரமா வாழறோம்🕊️🕊️🕊️🕊️,😭😭😭🙏🙏🙏

  • @p.k.subbaiaheswar59
    @p.k.subbaiaheswar59 2 ปีที่แล้ว +1

    I love anna onnga
    Epdisoda ellam nan pathurukkrn super na 18.08.21

  • @kalaikalaiyarasan2411
    @kalaikalaiyarasan2411 3 ปีที่แล้ว +3

    Vaa thalaiva unakkuthan waiting

  • @vimalanmuniandy3364
    @vimalanmuniandy3364 ปีที่แล้ว

    Great Video, Thanks for posting

  • @dhanalakshmis7820
    @dhanalakshmis7820 3 ปีที่แล้ว

    Arumaiyilum arumai. Padiththadhellam memory il varudhu.. Super.

  • @prabhakaran6443
    @prabhakaran6443 3 ปีที่แล้ว

    Ungal video arumai.. 👌👌

  • @statuschannel9615
    @statuschannel9615 3 ปีที่แล้ว +14

    Humble request please do🙏🙏 full indian history with several parts like from ancient India..it will be useful for students study purpose also ...we will definitely support you bro..❤️👍🏻

  • @deepakking26989
    @deepakking26989 3 ปีที่แล้ว +7

    வரலாறு என்றும் மாறாது தோழறே! மீஸ்னரிகளின் தியாகம் குறித்து பதிவு பன்னமைக்கு நன்றி🙏🏻#பீகூபர்ஸ்💪🏼

  • @thamizharam5302
    @thamizharam5302 3 ปีที่แล้ว

    சிறப்பு வாழ்த்துக்கள் அய்யா

  • @jeffryvictor4229
    @jeffryvictor4229 ปีที่แล้ว

    Semme anne, thanks for sharing

  • @karkuzhali9046
    @karkuzhali9046 3 ปีที่แล้ว +1

    அருமை

  • @ramprasath3526
    @ramprasath3526 3 ปีที่แล้ว +2

    Bro super video bro proud to be as B cubers ❤️❤️❤️👍👍👍 you posted an video which I was always thinking in my mind 😁😁😁😘😘😘

  • @murugananthams1326
    @murugananthams1326 3 ปีที่แล้ว +26

    North Korea பற்றி இடங்களின் கதை Video podunka bro. Please bro 🤗🤗🤗

    • @fridayfirstshowtamil5177
      @fridayfirstshowtamil5177 3 ปีที่แล้ว

      Yesssss

    • @rauf4077
      @rauf4077 3 ปีที่แล้ว

      th-cam.com/users/shorts-VgJCYxgm3w?feature=share

    • @sreeram652
      @sreeram652 3 ปีที่แล้ว +2

      Thatha ne video kekurathu thappu ila ana ivar ah un vayasuku bro nu koopdra pathya

  • @sundarrajan3809
    @sundarrajan3809 3 ปีที่แล้ว +4

    Vaanga vaanga 😍💕 ungaluku thaan waiting anna

  • @mohamedhumayun6690
    @mohamedhumayun6690 3 ปีที่แล้ว +2

    Wht a presentation... Anna ❤️❤️🔥🔥🔥❤️ vera mari.. Rocks...

  • @mohamedhumayun6690
    @mohamedhumayun6690 3 ปีที่แล้ว +2

    Vera level... ❤️❤️🔥🔥

  • @ramprasath2448
    @ramprasath2448 3 ปีที่แล้ว +1

    Super bro keep doing I will support you

    • @ramprasath2448
      @ramprasath2448 3 ปีที่แล้ว

      Bro thank you for give me a heart

    • @ramprasath2448
      @ramprasath2448 3 ปีที่แล้ว

      I am your biggest fan of bcubers

  • @RamKumar-ii7bd
    @RamKumar-ii7bd 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு நண்பரே. உகாண்டா இடி அமீன் பற்றி பதிவிடுங்கள்.

  • @sibisibi5287
    @sibisibi5287 3 ปีที่แล้ว +2

    100k congrats bro💝💝

  • @shajidpa3469
    @shajidpa3469 3 ปีที่แล้ว

    Absolutely amazing narrative.....

  • @karthiksekar8559
    @karthiksekar8559 3 ปีที่แล้ว +4

    Please do more videos 😍💪🏻

  • @sathishchandru9483
    @sathishchandru9483 3 ปีที่แล้ว

    Ungaludaiya video all usefull,thank you, continue you make video i ll support

  • @NEDI1989
    @NEDI1989 3 ปีที่แล้ว

    I sure you are brave heart bro.i need siluvai por
    Thank you

  • @mathankumar7480
    @mathankumar7480 3 ปีที่แล้ว

    Anna valthukal edhupondra history therigika nenga help erukinga super

  • @vethathiriarumugam3760
    @vethathiriarumugam3760 3 ปีที่แล้ว +1

    அருமை
    அருமை

  • @vijisivasiva4958
    @vijisivasiva4958 3 ปีที่แล้ว

    நீங்க சொன்ன கதை இப்படி கூட மனிதர்கள் வாழ்ந்து இருக்காங்களா கதை மிகவும் மோசமாக உள்ளது இதை எடுத்து சொன்ன உங்களுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி

  • @navinkum6355
    @navinkum6355 3 ปีที่แล้ว +1

    Evlo vela irnthalum unga video notification vanthale open pani paka thonuthu.. Thalaivare... Like a potu video pakum sangam..

  • @srimanidinesh
    @srimanidinesh 3 ปีที่แล้ว

    Thanks for sharing bro

  • @joelblesson7845
    @joelblesson7845 3 ปีที่แล้ว +1

    13th min👌👌

  • @lingesanannamalai9401
    @lingesanannamalai9401 3 ปีที่แล้ว

    Great Job.

  • @tdharish
    @tdharish 3 ปีที่แล้ว +4

    A very moving video. Though I have read about and heard about Leopold, this is the first time I am hearing it in Tamil. Your style of narration is captivating. Keep doing the good work. Thank you

  • @mohamedfarhan6181
    @mohamedfarhan6181 3 ปีที่แล้ว +1

    1st like and comment

  • @sundaramsundaram3236
    @sundaramsundaram3236 3 ปีที่แล้ว

    Super brother nice contant

  • @arjunarjun8301
    @arjunarjun8301 3 ปีที่แล้ว

    Super video Bro 👍

  • @arunachchuthan2674
    @arunachchuthan2674 3 ปีที่แล้ว +2

    Super bro
    From srilanka

  • @karthiksekar8559
    @karthiksekar8559 3 ปีที่แล้ว +2

    Great 😍❤

  • @vinothkalai4396
    @vinothkalai4396 3 ปีที่แล้ว

    நல்லா செமயா பேசுறிங்க ஜி .... செம ரிசர்ச் பன்றீங்க வாழ்த்துக்கள். மத்தவங்களுக்கும் உதவுற மாதிரி ஏதாவது பன்னுங்க..நீங்க பேசுற எல்லா வீடியோவும் ஒன்றிய அரச சுட்டி காட்ற மாதிரியே(நமக்கு நடக்குற மாதிரியே) இருக்கு ..அதுதான் உங்கள் வெற்றியே...மீன்டும் வாழ்த்துக்கள்.

  • @KIB_editZ
    @KIB_editZ 3 ปีที่แล้ว

    Keep rocking bro 😊

  • @kakamurali1645
    @kakamurali1645 3 ปีที่แล้ว

    Very nice news bro

  • @RamNath-mq7fz
    @RamNath-mq7fz 3 ปีที่แล้ว +5

    NGOs, Evangelisation and Charities are not new it is an old wine in new bottle. Make our brothers understand that, thank you

  • @sathyaarubaanrajagobalan1286
    @sathyaarubaanrajagobalan1286 3 ปีที่แล้ว +1

    Bro talk about Atomic bombings of Hiroshima and Nagasaki, your explanation very good bro.. Hope this content reach to people who wants to know😊😊😊 I'm very excited to hear this history with full explanation, marana waiting😎

  • @Mr_.R
    @Mr_.R 3 ปีที่แล้ว +1

    1st likeeee

  • @mohammadsafan2657
    @mohammadsafan2657 3 ปีที่แล้ว

    Fan from karanataka (i want heart plz bbb)

  • @ramanganesan7901
    @ramanganesan7901 3 ปีที่แล้ว

    உங்களுடைய வீடியோவில் நான் முழுமையாக பார்க்க முடியாமல் விட்ட வீடியோ இது தான்

  • @ArunKumar-qn9nx
    @ArunKumar-qn9nx 3 ปีที่แล้ว

    I am waiting for your vedio 🤗

  • @வாழ்கவளமுடன்.காம்

    கொடூர சம்பவம் இறைவனுக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும், யாரும் தண்டனையிலிருந்து தப்பவே முடியாது அது இப்பொழுது தெரியாது.

  • @rajeshkannankannan9557
    @rajeshkannankannan9557 3 ปีที่แล้ว

    Sema bro

  • @balbinjesmon3493
    @balbinjesmon3493 3 ปีที่แล้ว

    Feeling sad , nice explanation

  • @OneOfYou1101.
    @OneOfYou1101. 3 ปีที่แล้ว +1

    அருமை bro... American and Australia mother tongue language pathi video podunga

  • @yagroups123
    @yagroups123 3 ปีที่แล้ว

    Sema bro...

  • @jayaprakashr9941
    @jayaprakashr9941 3 ปีที่แล้ว +1

    நடு Center….. nice 😜😳😳😳😳

  • @valskis8877
    @valskis8877 3 ปีที่แล้ว +1

    super bro

  • @ajithkanna6656
    @ajithkanna6656 3 ปีที่แล้ว +4

    Congo independence pathi detail sollungaa

  • @birukkshiniartandcraft3418
    @birukkshiniartandcraft3418 3 ปีที่แล้ว

    ஈழமக்கள் பட்ட துயரமும்... இந்தியாவின் சுயநலமும் பற்றி காணொளி வேண்டும்

  • @heavenagentgroupofcompany6292
    @heavenagentgroupofcompany6292 3 ปีที่แล้ว

    Arumai

  • @devsanjay7063
    @devsanjay7063 3 ปีที่แล้ว +6

    💯 K mass bro silver button unboxing please 🙋🏻‍♂️ waiting

  • @அன்பேசிவம்-ழ2ந
    @அன்பேசிவம்-ழ2ந 3 ปีที่แล้ว

    ஒரு நல்ல வரலாறு தகவல். வரும் தலைமுறை இதை தமிழ் மொழி இணம் குடிகள் இருந்து காப்பாற்ற வேண்டும்.

  • @christopherkrrish1903
    @christopherkrrish1903 3 ปีที่แล้ว +1

    Super annan ❤️❤️💕💕

  • @anithapadmanabhan8465
    @anithapadmanabhan8465 3 ปีที่แล้ว +1

    Nice video

  • @shameera04
    @shameera04 2 ปีที่แล้ว +1

    இதைதான் இந்தியாவில் மோடிசெய்கிறார் சற்று நாகரீகமாக

  • @kathir0009
    @kathir0009 3 ปีที่แล้ว +5

    Anna please world war 1 and world war 2 pathi sollunga 🙏🙏🙏🙏🙏

  • @ramachandran5158
    @ramachandran5158 3 ปีที่แล้ว +6

    Excellent bro...am watching all your videos without missing....I already asked you to talk about bedbugs....at the end of this video you said...you going to talk about blood sucking creature...am guessing it should be bedbugs....

  • @m.r.chandrakumar3242
    @m.r.chandrakumar3242 3 ปีที่แล้ว +1

    One of most pain ful videos

  • @RajeshKumar-qk8ud
    @RajeshKumar-qk8ud 2 ปีที่แล้ว

    I thought it’s just a history video, but it shows the the dark side of the history. From your videos learnt new information👍🏼 continue the same bro

  • @jasonpradeep9075
    @jasonpradeep9075 3 ปีที่แล้ว +3

    Explore an another epic history of rare and very specific african diamond,at congo.

  • @rsp6930
    @rsp6930 3 ปีที่แล้ว +1

    தெறி🔥🔥

  • @sudaks7363
    @sudaks7363 3 ปีที่แล้ว +1

    Itha kekkum pothu Ippo ulla corporate companies than manasilla varuthu... Let us be careful...