ஆடி முதல் வெள்ளி - குலதெய்வத்தை அழைத்து வழிபடும் முறை | Aadi 1st Friday family deity worship method

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024

ความคิดเห็น • 1K

  • @menakag3021
    @menakag3021 2 ปีที่แล้ว +177

    காலை வேளையில் உங்களோட குரல் கேட்கும் போது எனர்ஜி கிடைக்கிறது அம்மா 🙏

  • @jb19679
    @jb19679 2 ปีที่แล้ว +3

    ஆடி முதல் வெள்ளிக்கிழமை அன்று குலதெய்வ வழிபாட்டை பற்றிய தகவல்கள் அருமை அருமை மாலை வணக்கம் சகோதரி நன்றி 💮💮💮🍍🍍🍍🙏🙏🙏

  • @sujasubha4528
    @sujasubha4528 2 ปีที่แล้ว +6

    பெற்ற தாய்போல் எங்களுக்கு வழிகாட்டுவதற்கு ரொம்ப ரொம்ப நன்றி அம்மா🙏🏻🙏🏻🙏🏻"வேல் வேல் முருகா"🙏🏻
    🙏🏻"வெற்றிவேல்முருகா"🙏🏻
    🙏🏻"வேல் உண்டுவினையில்லை மயில் உண்டு பயம் இல்லை. 🙏🏻🙏🏻🙏🏻"ஓம் சரவணபவ "🙏🏻🙏🏻🙏🏻

    • @nethishmuthurathnam4596
      @nethishmuthurathnam4596 2 ปีที่แล้ว

      அம்மா ெவள்ளிகிழமை விரதம் இருக்கும் முறை பற்றி சொல்லவும்

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 2 ปีที่แล้ว +2

    Madam
    நல்ல பயனுள்ள தேவையான சிறப்பான பதிவை கொடுத்ததற்கு நன்றி.வாழ்க
    வளமுடன்

  • @maheswaran2161
    @maheswaran2161 2 ปีที่แล้ว +7

    அம்மா, தயவு செய்து இந்த குழப்பங்களை நிவர்த்தி செய்யுங்கள் அம்மா.
    🔴 ஜமதக்னி முனிவர் என்பவர் யார்?
    மாரியம்மனின் கணவர் சிவபெருமான் என்றுதான் அனைத்து கோவில்களிலும் திருக்கல்யாணம் நடக்கிறது.
    🔴 மாரியம்மனுக்கு வேப்பிலை ஆடை, கூழ், துள்ளுமாவு என்பதெல்லாம் எவ்வாறு பிடித்தமானதாயிற்று?
    🔴 மாரியம்மன் திருவிழாவிற்கு நட்ட கம்பம் பின்பு பிடுங்கும்போது அம்மனின் மஞ்சள் குங்குமம் கலைக்கப்படுவது ஏன்?
    🔴 இறந்த ஜமதக்னி முனிவரோடு உடன்கட்டை ஏறிய ரேணுகாதேவி இந்திரன் செயலால் பாதி எறிந்த ரேணுகாதேவி வேப்பிலை ஆடைகட்டி சிவபெருமான் அருளால் மாரியம்மனாக மாறினாள் என்ற வரலாறு பற்றி உங்கள் கருத்து?
    🔴 மாரியம்மனுக்குரிய மூலமந்திரம், காயத்ரி மந்திரம், பதிகங்கள் இருந்தால் எங்களுக்காக தெரிவிக்கவும். அன்றாடம் மாரியம்மனை ‌வழிபட ஏற்ற பாடல் என்ன?
    🔴 முடிந்தால் மாரியம்மன் வரலாற்றை ஒரு சொற்பொழிவாக தந்தால் எங்களுக்கு மிகுந்த பலன் தருவதாக அமையும் அம்மா.
    நன்றி!!

  • @rajeswariv5553
    @rajeswariv5553 2 ปีที่แล้ว +4

    என் கனவில் எங்கள் குலதெய்வம் கோவிலில் கருவறையில் தெய்வம் இல்லாததுபோல் வந்தது அது நல்லத கேட்டத சகோதரி

    • @user-wd4hd2gm4e
      @user-wd4hd2gm4e 2 ปีที่แล้ว

      அபபடி வர கூடாது..உடனே சாமி அழைத்து கேளுஙகள்

  • @pappathib6749
    @pappathib6749 2 ปีที่แล้ว +1

    நீங்கள் சொல்வதை எல்லாம் நாங்கள் கடைபிடித்து எங்கள் வாழ்க்கை இறைவனின் பெரும் கருணையினால் எங்கள் குலதெய்வத்தின் அருளால் நாங்கள் அனைவரும் சகலவித சௌபாக்கியங்களையும் பெற்று நிறைவான வாழ்க்கையை வாழ்கின்றோம் நன்றி இறைவா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி இறைவா

  • @NithyaArumugam-nn4tr
    @NithyaArumugam-nn4tr หลายเดือนก่อน +1

    அம்மா நீங்கள் சொல்லுவது போல் சஷ்டி விரதம் கடைபிடித்தேன் எனக்கு கையில் மேல் பலன் அம்மா ரொம்ப சதோஷமா இருக்கு..... 🙏🏻நீங்கள் சொல்லுவது போல் தான் கடைய பிடிக்கிரன் அம்மா.... வீடியோ பாக்குறது எனர்ஜியா இருக்கு... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vsubash2957
    @vsubash2957 2 ปีที่แล้ว +19

    Hello everyone 👋....ennoda baby kku கயிலை நிகித்திரன் endra peyar vaikkalanu mudivu pannirukkom nalla irukka ....pls sollunga

    • @subbiahsuresh7383
      @subbiahsuresh7383 2 ปีที่แล้ว

      Ena meaning

    • @bunnycupcakes8397
      @bunnycupcakes8397 2 ปีที่แล้ว

      Super

    • @bunnycupcakes8397
      @bunnycupcakes8397 2 ปีที่แล้ว

      Yeppothum kayilai Nathan thunai irupar kayilai nikithiran ku 💐💐💐

    • @Santhakumari_69
      @Santhakumari_69 2 ปีที่แล้ว +1

      Wow. Very beautiful name🌹🌹

    • @vsubash2957
      @vsubash2957 2 ปีที่แล้ว

      @@subbiahsuresh7383 கயிலை மலை ஈசனை குறித்து
      நிகித்ரன் என்றாலும் முருகன் பெருமான் வேறு பெயர்

  • @lathadhakshanamurthy8160
    @lathadhakshanamurthy8160 2 ปีที่แล้ว +5

    எங்கள் குலதெய்வம் சென்ட்ரல் பாடிகார்ட் முனீஸ்வரர் மூன்று கல் வைத்து வருடம் ஒரு முறை கும்பிடுவோம் இவருக்கு மந்திரம் இருந்தால் சொல்லுங்கள் மேடம்

  • @indhranijayaraman2381
    @indhranijayaraman2381 2 ปีที่แล้ว +2

    நன்றி அம்மா. எங்கள் வீட்டு குலதெய்வம் சீலைக்காரி அம்மன். நானும் இந்த வழிபாட்டு முறையை செய்கிறேன் அம்மா. என் அப்பா வழி பெண் தெய்வம் தேவதானப்பட்டி ஸ்ரீ மூங்கிலணை காமாட்சி அம்மன் 🙏🙏

  • @thanusraghavant7919
    @thanusraghavant7919 2 ปีที่แล้ว

    தக்க நேரத்தில் தகுந்த பதிவு. மிகவும் நன்றி அம்மா 🙏🙏 நீங்கள் கூறியது போல் அனைவருக்கும் அம்பாளின் அருள் கிடைக்கட்டும்.🙏🙏

  • @revathinagarajan7447
    @revathinagarajan7447 2 ปีที่แล้ว +3

    அம்மா அவர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்

  • @KumarKumar-di7wk
    @KumarKumar-di7wk 2 ปีที่แล้ว +3

    அம்மா எங்க வீட்டு தெய்வம் மற்றும் குலதெய்வம் வணங்குறம் ஆனாலும் மிகவும் கஷ்டமாக இருக்கிறது. லேன் போர்ட் வீட்டு கட்டுவோம் என்று ஆடி வாஸ்து நாள் முடிவு பண்ணி இருக்கோம் தயவு செய்து எந்த தடையும் இல்லாமல் இருக்க எங்களுக்கு உங்கள் ஆசிர்வாதம் வேண்டும் அம்மா நீங்களும் கடவுளிடம் வணங்குங்கள் அம்மா

  • @anusrinivasan9620
    @anusrinivasan9620 2 ปีที่แล้ว +1

    Ma'am, the way you say positively, using nalla, azhagha, ull anbu, sirappaa, adhbudhamaa etc, is so enthusiastic for us. Thank you ma'am.

  • @rajaniloganathan8954
    @rajaniloganathan8954 2 ปีที่แล้ว +2

    உங்கள் பதிவு எங்களை மிக மகிழ்ச்சியடைய வைக்கிறது அம்மா

    • @user-wd4hd2gm4e
      @user-wd4hd2gm4e 2 ปีที่แล้ว

      உங்களுக்கு சாமி‌வருமா

  • @lakshmanans1681
    @lakshmanans1681 2 ปีที่แล้ว +3

    "எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்". இதை அடிக்கடி என் மனதில் சொல்வது. நீங்களும் சொல்லுங்கள். நல்ல உலகத்தை உருவாக்குவோம் நண்பர்களே...
    வாழ்க வையகம்...வாழ்க வளமுடன்...

  • @ThamizhiAaseevagar
    @ThamizhiAaseevagar 2 ปีที่แล้ว +8

    எனக்கு ஒரு சந்தேகம், பூஜைக்கு germin silver பயன்படுத்தலாமா.நிறைய பேர் இப்ப அதை பூஜைக்கு பயன்படுத்துகிறார்கள்.விலையும் வெள்ளியை விட குறைவு.கலசம் மற்றும் சாமி சிலைகள் வாங்கலாமா என ஆலோசனை.

  • @simbusimbu4055
    @simbusimbu4055 2 ปีที่แล้ว +1

    உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும் அம்மா நன்றி

  • @harini9182
    @harini9182 2 ปีที่แล้ว +1

    அம்மா நீங்கள் கூறும் அனைத்து தகவல்களும் அந்த அம்மனே நேரில் அமர்ந்து அருள்வாக்கு சொல்வதுபோல் உள்ளது.🥺🙏🙏🙏🙏🙏🙏🙏🥰

  • @sugirthanamas6495
    @sugirthanamas6495 2 ปีที่แล้ว +3

    வணக்கம் அம்மா... குல தெய்வ விளக்கு பூஜை 11 வாரங்கள் வெள்ளிக் கிழமை செய்வது பற்றி ஒரு பதிவு கொடுங்கள்.

  • @evalarmathi1058
    @evalarmathi1058 2 ปีที่แล้ว +19

    சப்த கன்னிகள் பற்றி ஒரு பாடல் வேண்டும் தோழி என் குலம் தெய்வம் அவசியம் போடுங்க தோழி

    • @RTKDHARUNSHANKAR
      @RTKDHARUNSHANKAR 2 ปีที่แล้ว +2

      எங்களுக்கும் பாடல் வேண்டும் அம்மா !

    • @sarojas5708
      @sarojas5708 ปีที่แล้ว

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @deviselvam5887
    @deviselvam5887 2 ปีที่แล้ว

    இனிய காலை வணக்கம்🙏❤❤ அம்மா இந்த இனிய காலை வேளையில் தங்களது பதிவு கேட்க வேண்டும் என்று காத்துக் கொண்டு இருக்கிறேன் மிகவும் நன்றி❤🙏 அம்மா

  • @vasanthivasanthi5245
    @vasanthivasanthi5245 2 ปีที่แล้ว +2

    Neega solvathu Pol vazipadukirimo illayo aanal neegal solvathai ketum pothu oru positive vibes kedaikuthu ma..

    • @user-wd4hd2gm4e
      @user-wd4hd2gm4e 2 ปีที่แล้ว

      உங்கள் மேல சாமி அருள் இருக்கு

  • @yamunadevi6419
    @yamunadevi6419 2 ปีที่แล้ว +3

    திரௌபதியம்மனை பற்றி சொல்லுங்கள் அம்மா

  • @BSTGAMING820
    @BSTGAMING820 ปีที่แล้ว +7

    அம்மா எங்கள் குலதெய்வம் கருப்பசாமி அவருக்கு எப்படி பூஜை செய்வது

  • @lakshmielngovan6139
    @lakshmielngovan6139 2 ปีที่แล้ว +1

    ஓம்சக்தி தாயே நீயே துணை🌿🙏
    காலை வணக்கம் குருமாதா 💐🙏
    அருமைமா பயனுள்ள பதிவு மிக்க நன்றி குருமாதா 🌹🙏🙏🙏

  • @srajkumarkumar597
    @srajkumarkumar597 ปีที่แล้ว

    உங்கள் ஆன்மீக சொற்பொழிவு இக்காலகட்டத்தில் மிகவும் முக்கியமான ஒன்று ஆன்மீக வீடியோவுக்குநன்றி நன்றி

  • @k.ramyadevik.ramyadevi8908
    @k.ramyadevik.ramyadevi8908 2 ปีที่แล้ว +3

    Amma thathu kuduthu vankarathu ennaga Amma athku oru pathivu potunga Amma

  • @mm-sc8gh
    @mm-sc8gh 2 ปีที่แล้ว +6

    அம்மா ஆண் குலதெய்வத்துக்கு எந்த நேரத்தில் வழிபட வேண்டும்

  • @dhanabalan7382
    @dhanabalan7382 2 ปีที่แล้ว

    இனிய காலை வணக்கம் அம்மா இந்த மிகவும் சிறந்த பதிவிற்க்கு மிகவும் நன்றி வாழ்க வளத்துடன் நல்லது நடக்கும் நல்லதே நடக்கும்

  • @dhanalakshmim2509
    @dhanalakshmim2509 2 ปีที่แล้ว

    காலை வணக்கம் அம்மா உங்களை பார்த்தாலே போதும் அம்மா ஒரு புத்துனர்ச்சி வருகிறது நீங்கள் சொன்னது போல் செய்கிறோம் அம்மா நன்றி முருகா சரணம்

  • @vijayalakshmigopi8405
    @vijayalakshmigopi8405 ปีที่แล้ว +6

    அம்மா எங்கள் குலதெய்வம் அண் தெய்வம் நாங்கள் எப்படி தெய்வம் வழிபாடு செய்வது.

  • @SangeethaGaneshk
    @SangeethaGaneshk 2 ปีที่แล้ว +3

    குலதெய்வம் திரௌபதி அம்மன் வழிபடும் முறையை பற்றி கூறுங்கள்

  • @tamilSelvi-ox6ep
    @tamilSelvi-ox6ep 2 ปีที่แล้ว +1

    குலதெய்வம் வழிபாடு செய்வது பற்றிய வழிகாட்டல்கள் அருமை.

  • @vennilavennila9707
    @vennilavennila9707 2 ปีที่แล้ว +2

    வணக்கம் அம்மா பதிவுக்கு நன்றி

  • @AstroTv9
    @AstroTv9 2 ปีที่แล้ว +3

    காக்கும் குல தெய்வமே போற்றி

  • @mrsolocreation7039
    @mrsolocreation7039 2 ปีที่แล้ว +3

    Amma munishwaran engal kula deivam enakku time soluga amma pls

  • @dhivyasaravanakumar7823
    @dhivyasaravanakumar7823 ปีที่แล้ว +1

    Ungaloda oru oru pathivayum pathutu na sasti viratham iruka aarambichen ... After 5yrs kalichi oru kuttu murugar en vittuku vantharu .. kanavan manavi prachana theera neenga sona parigaram lam pani ipo ennaku en husband ku oru nalla matram vanthuruku.. ipo kadan theera parigaram panitu iruka .. unga runathula na ella theivathayume pakkura amma .. thank you for your videos...

  • @sujithasony2987
    @sujithasony2987 2 ปีที่แล้ว +1

    Amma nandri ungalla padhivu enaku payannultha iruthuchi maa,, 👍

  • @alagualagu1821
    @alagualagu1821 2 ปีที่แล้ว +20

    அம்மா ஆண் குலதெய்வமாகயிருந்தால் எப்படி செய்வது.

  • @chandrasrinivasan7021
    @chandrasrinivasan7021 2 ปีที่แล้ว +3

    Amma engal kuladeivam ayyanar appanma nanga Enna seivathu

  • @user-qq9rr5qu9l
    @user-qq9rr5qu9l 2 ปีที่แล้ว

    உங்களுடைய பதிவு மிகவும்
    நன்மையாக இருகிறது அம்மா

  • @thenmozhyviknesh3193
    @thenmozhyviknesh3193 2 ปีที่แล้ว +2

    அம்மா நல்ல இருகிங்களா.. உங்கள் பதிவு அனைத்தும் அருமை... அம்மா என் குலதெய்வம் வீரன் அம்மா நான் எப்படி அவரை வழிபடுவது

  • @indiraindira4169
    @indiraindira4169 2 ปีที่แล้ว +3

    சிவா திருச்சிற்றம்பலம்..ஓம் நமசிவாய.....🙏🙏🙏🙏🙏

  • @ganeshvenkat3459
    @ganeshvenkat3459 2 ปีที่แล้ว +3

    Engal Kula Deivam Bali kodukum Muneshwara Poojai Patri vilakkam tharavum

  • @abirami.s8699
    @abirami.s8699 2 ปีที่แล้ว

    இந்த பதிவை எதிர் பார்த்தேன் அம்மா மிக்க நன்றி.🙏

  • @simbusimbu4384
    @simbusimbu4384 2 ปีที่แล้ว +1

    அம்மா வீட்டில் இருக்கும் அம்மனுக்கு simple ha திருமணம் செய்யும் முறை பற்றி வீடியோ போடுங்க அம்மா 🙏 please amma 🙏 நா நீங்க சொல்ற மாதிரி தான் எல்லா பூஜைகளும் பன்ர அம்மா 🙏. Please amma❤️

  • @cookingsouthstyle1257
    @cookingsouthstyle1257 2 ปีที่แล้ว +4

    அம்மா தயவு செய்து திருவிளக்கு பூஜையை நேரலையில் காட்டுங்கள்🙏🙏🙏

  • @leechnglim4860
    @leechnglim4860 2 ปีที่แล้ว +3

    Amma please tell about poovadakari amman.tq

  • @jothikani3990
    @jothikani3990 2 ปีที่แล้ว +1

    Kaalaivanakam Amma 🙏 🙏 🙏 Thanks for your information

  • @shanarun237
    @shanarun237 2 ปีที่แล้ว +1

    நன்றி🙏🙏🙏அக்கா.ஆடி முதல் நாள் நான் கும்பிட்டேன்,

  • @kamalasrisai625
    @kamalasrisai625 2 ปีที่แล้ว +5

    அம்மா எங்களுக்கு குலதெய்வம் கருப்பசாமி எப்படி சொல்லுங்க 🙏

  • @shakthivelshakthi6094
    @shakthivelshakthi6094 2 ปีที่แล้ว +4

    அம்மா காலை வணக்கம் அம்மா ஆண் குலதெய்வத்தை எப்படி வழிபாடு செய்து அம்மா

  • @saraswathyeaswaramoorthy3682
    @saraswathyeaswaramoorthy3682 2 ปีที่แล้ว

    மிகவும் அவசியமான நேரத்தில் அவசியமான பதிவு மிக்க நன்றி

  • @DHESHITHAMANIVANNAN
    @DHESHITHAMANIVANNAN 2 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள தகவல்கள்.நன்றி அம்மா

  • @thirumagalsathishkumar6148
    @thirumagalsathishkumar6148 2 ปีที่แล้ว +3

    அம்மா , வெள்ளிக்கிழமை காலையில் இந்த பூஜை செய்யும் வேளையில் , குழந்தைகள் பள்ளியில் இருப்பார்கள். கணவர் வேலையில் இருப்பார். அந்த நேரத்தில் நான் தனியாகா (குடும்ப உறுப்பினர் இன்றி)வீட்6டில் பூஜை செய்யலாமா? நன்றி

  • @keerthanam7403
    @keerthanam7403 2 ปีที่แล้ว +3

    Veeramaathi amaan pathi solungo mam

  • @baranik7431
    @baranik7431 2 ปีที่แล้ว

    இதை நான் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்து உங்களிடம் கேட்டு கொள்கிறேன் அம்மா

  • @sivayanamaha2492
    @sivayanamaha2492 2 ปีที่แล้ว

    இந்த பதிவை கொடுத்தமைக்கு மிகவும் நன்றி அம்மா 🙏🙏🙏

  • @gamingfire9863
    @gamingfire9863 2 ปีที่แล้ว +4

    அம்மா கோவில் இரவு தங்குவதற்கு என் ன பலன்

  • @maheswaran2161
    @maheswaran2161 2 ปีที่แล้ว +3

    இன்று நீங்கள் கூறிய ஹோரையை எங்களுக்கு பார்க்க தெரியவில்லை அம்மா. தயவு செய்து ஹோரை என்றால் என்ன? அதில் என்னென்ன உள்ளது? அதன் அமைப்பு என்ன? அதை எப்படி பார்ப்பது என்று கூறுங்கள் அம்மா.

    • @skrsskrs3182
      @skrsskrs3182 2 ปีที่แล้ว

      Daily Calanderil back side parthal gragha horaigalin kalam irukkum.

    • @maheswaran2161
      @maheswaran2161 2 ปีที่แล้ว

      @@skrsskrs3182 inniku guru horai ethanai manikku?

  • @gokila3899
    @gokila3899 2 ปีที่แล้ว +1

    காலை வணக்கம் அம்மா விளக்கத்திற்கு நன்றி அம்மா

  • @jojanice6211
    @jojanice6211 2 ปีที่แล้ว +1

    Romba nandri amma
    Even every year you share us this aadi prayers
    I still wait fr this year updates

  • @anandlogu6922
    @anandlogu6922 2 ปีที่แล้ว +3

    அம்மா எனக்கு பாடிகாட் முனீஸ்வரர் குலதெய்வம் நான் எந்த நேரத்தில் வழிபாடு பண்ண வெண்டும் எப்படி செய்ய வேண்டும்

  • @malarkodimudaliar6294
    @malarkodimudaliar6294 2 ปีที่แล้ว +3

    Munishwaran engal kuladeivam adhukku Enna seiyanum

  • @gunavathiloganathan1451
    @gunavathiloganathan1451 2 ปีที่แล้ว +2

    Aanmigathula yenna santhegam vanthalum tukkunnu unga video va parthadhan nimmadhiya irukkum amma

    • @user-wd4hd2gm4e
      @user-wd4hd2gm4e 2 ปีที่แล้ว

      உங்களுக்கு சாமி‌வருமா

  • @navaratnamsaravanan4811
    @navaratnamsaravanan4811 2 ปีที่แล้ว

    வணக்கம் அம்மா உங்களுடைய வார்த்தைகள் காதில் சேரும்போது மனம் சந்தோசமடைகிறது அம்மா என்னயே அறியாமல் கண் கலங்குகிறது அம்மா அத்தனை பதிவுகளும் உத்தமம் அம்மா நன்றிகள் கோடி அம்மா

  • @nandhinivengadeswari3682
    @nandhinivengadeswari3682 2 ปีที่แล้ว +3

    கருப்பு சாமி தான் எங்க குலதெய்வம் அதற்கு என்ன செய்யலாம் அம்மா

    • @user-wd4hd2gm4e
      @user-wd4hd2gm4e 2 ปีที่แล้ว

      வெள்ளி வெளளி கிழமை அவருககு பூஜை பனனுங்க

  • @sugirthanamas6495
    @sugirthanamas6495 2 ปีที่แล้ว +6

    வணக்கம் அம்மா... எங்கள் குலதெய்வம் அய்யனார்.. குல தெய்வம் வழிபட கிராமத்திற்கு சென்றால் 7 இடங்களில் உள்ள 7 கடவுள்களை வழிபடுவோம்.. அப்படியெனில் 7 கடவுள்களும் குல தெய்வங்களா அம்மா.. 7 தெய்வங்களையும் வீட்டில் வழிபட வேண்டுமா? வீட்டில் எப்படி வழி பட வேண்டும்?

    • @user-wd4hd2gm4e
      @user-wd4hd2gm4e 2 ปีที่แล้ว

      நீஙக் கால் பன்னுங்க தெளிவாக சொல்கிரேன்

  • @devidevi2550
    @devidevi2550 2 ปีที่แล้ว +1

    எப்ப சொல்லுவிங்கனு எர் பாத்துட்டு இருந்தேன் அம்மா 🙏 நன்றி நன்றி நன்றி அம்மா அம்மா 🙏🙏☘️🍀🍀🍀

  • @mangairaja424
    @mangairaja424 2 ปีที่แล้ว +1

    Vanakkam medam ungal pathivu arumai . Ungalai thirupati la parthen

  • @NaghunaAadhini
    @NaghunaAadhini 2 ปีที่แล้ว +3

    Ayyanar, karupusami madiri aan deivangalaga irunthal enna seirathu amma..??

  • @nandhinikarthik2507
    @nandhinikarthik2507 2 ปีที่แล้ว +4

    என் குலதெய்வம் கண்ணியம்மன் நான் எந்த நேரத்தில் பூஜை செய்ய வேண்டும் அம்மா

  • @balasundarammariappan4284
    @balasundarammariappan4284 2 ปีที่แล้ว +2

    இனிய காலை வணக்கம் அம்மா 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹

  • @kannanrevathikarneeshwar3689
    @kannanrevathikarneeshwar3689 2 ปีที่แล้ว +2

    Varalakshmi nonbu patti video podunga amma

  • @inbapriya4167
    @inbapriya4167 2 ปีที่แล้ว +5

    காலண்டர் அட்டையில் இருக்கும் சாமி படங்களை பூஜை அறையில் வைத்து வழிபடலாமா

  • @kalakala3168
    @kalakala3168 2 ปีที่แล้ว +4

    அம்மா குலதெய்வத்தை இரண்டாவது வெள்ளி அன்று குலதெய்வத்தை வழிபடலாமா முதல் வெள்ளி உங்கள் பதிவை நான் பார்க்கவில்லை

    • @user-wd4hd2gm4e
      @user-wd4hd2gm4e 2 ปีที่แล้ว

      குலதெய்வத்தை வீட்டிற்குள் அழையுங்கள்

  • @revathyshankar3450
    @revathyshankar3450 2 ปีที่แล้ว +1

    Super 🙏😍👌🤩💐🍎🌟💓thank you 🙏vazga nalamudan 🙏

  • @jayanthikaruppannan6322
    @jayanthikaruppannan6322 2 ปีที่แล้ว +2

    நன்றி அக்கா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ommurugaembroideryworks9083
    @ommurugaembroideryworks9083 2 ปีที่แล้ว +5

    அம்மாஎங்ககுலதெய்வம்மூனிஸ்வரர்அதுக்குவழிபாடுசொல்லுங்கஅம்மா

  • @karurkuttyskitchen8310
    @karurkuttyskitchen8310 2 ปีที่แล้ว +3

    அம்மா ஒரு தேங்காய் மட்டும் உடைத்து பூஜை வழிபாடு செய்யாலாமா தயவு கூர்ந்து பதில் கூறுங்கள்

  • @Nambirani
    @Nambirani 2 ปีที่แล้ว +1

    Netu vasal pathrakali amman engal kula thievm rendu masam munnadi than kumaambisagam natunthu neenga vanthenga romba maglizya iruku

  • @vasivisa
    @vasivisa 2 ปีที่แล้ว +2

    சூதககம் இருந்தா எபபடி தெய்வ வழிபாடு செய்வது எத்தன நாள் கழித்து கும்பிட வேண்டும் அதை பற்றி ஒரு பதிவு போடவும்

  • @amsaamsa4182
    @amsaamsa4182 หลายเดือนก่อน +3

    Amma ungakita eppadi phone la pesuradhu

  • @Saireadymeds2824
    @Saireadymeds2824 2 ปีที่แล้ว +6

    அம்மா எங்க குல தெய்வம் முனிஷ்வர் நான் எந்த பெண் தெய்வம் வழிபாடு பண்ணனும்

  • @subramanianmurugan2033
    @subramanianmurugan2033 2 หลายเดือนก่อน

    அடியேணின் பணிவான வணக்கம் அம்மா! குறைதீர்க்கும் குலதெய்வ வழிபாடு செய்யும் வழிமுறைகளை சொல்லி அருளிய குருவே ! அம்மா தங்கள் பொற்பாதகமலங்கள் சரணம் ! 🌹🌹🌹🙏

  • @sarathvishruth3270
    @sarathvishruth3270 2 ปีที่แล้ว +2

    நன்றி அம்மா

  • @sajeethasasikumar9652
    @sajeethasasikumar9652 2 ปีที่แล้ว +4

    வரலட்சுமி நோன்பு எந்த தேதியில் வருகிறது அம்மா

  • @malarkodimudaliar6294
    @malarkodimudaliar6294 2 ปีที่แล้ว +4

    Engalukku tunai deivam teriyadu only munishwaran tan terium

    • @gowthamb.r2680
      @gowthamb.r2680 2 ปีที่แล้ว

      Same ma ennnakkum theriyathu pls replay pannunga ma

  • @Veluvel-zt3lc
    @Veluvel-zt3lc 2 ปีที่แล้ว +2

    நன்றி அம்மா ‌🙏

  • @pranovmugund5407
    @pranovmugund5407 2 ปีที่แล้ว +1

    Amma neenga great Maa speech super

  • @pragakithurocking4488
    @pragakithurocking4488 2 ปีที่แล้ว +3

    Amma enga kuladheivam Muneeshwarar, pen kuladheivam eppadiamma therinchikuradhu

    • @Kamala-1975
      @Kamala-1975 2 ปีที่แล้ว

      Enge kula deivam muneeswaran thaan and kandipa kateriya amma....muneeswaran kula deivam na kandipa kateri amma than பென் Deivam....

    • @hariyasivakumar1883
      @hariyasivakumar1883 2 ปีที่แล้ว +1

      @@Kamala-1975 yes kaateriyamman thaan pen dheaivam

  • @muruganbuvana7253
    @muruganbuvana7253 2 ปีที่แล้ว +3

    அம்மா எங்களுக்கு முனீஸ்வரர் எப்படி அம்மா எங்களுக்கு சொல்வதற்கு ஆள் இல்லை நான் என் கணவர் என் பிள்ளைகள் மட்டும் தயவுசெய்து கூறுங்கள் அம்மா

  • @raavanan17
    @raavanan17 2 ปีที่แล้ว

    அருமையான பதிவுக்கு மிக்க நன்றி சகோதரி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @gokila3899
    @gokila3899 ปีที่แล้ว +1

    காலை வணக்கம் அம்மா.பதிவுக்கு நன்றி அம்மா.

  • @sudhalakshmi6226
    @sudhalakshmi6226 2 ปีที่แล้ว +4

    அம்மா கன்னியம்மன் குலத் தெய்வம் எப்படி பூஜை செய்ய வேண்டும் என்று கூறவும்

    • @nandhinikarthik2507
      @nandhinikarthik2507 2 ปีที่แล้ว

      எங்கள் குலதெய்வம் கூட கன்னி அம்மன் தான்

    • @nandhinikarthik2507
      @nandhinikarthik2507 2 ปีที่แล้ว +1

      @@user-wd4hd2gm4e இல்லை அம்மா எங்கள் குலதெய்வம் வேலூர் அறிவுர் குப்பம் அங்கு உள்ள கண்ணியம்மன் தான் அம்மா நான் வீட்டில் ஒரு பித்தளை சொம்பில் நீர் ஊற்றி அகல் விளக்கு ஏற்றி வழிபாடு செய்கிறேன் இது சரியான முறையா அம்மா

    • @nandhinikarthik2507
      @nandhinikarthik2507 2 ปีที่แล้ว +1

      @@user-wd4hd2gm4e nandri amma

    • @nandhinikarthik2507
      @nandhinikarthik2507 2 ปีที่แล้ว +1

      நீங்கள் அருள்வாக்கு சொல்கிறீர்களா

    • @nandhinikarthik2507
      @nandhinikarthik2507 2 ปีที่แล้ว +1

      @@user-wd4hd2gm4e உங்க போன் நம்பர் குடுங்க

  • @sujethraelumalai6691
    @sujethraelumalai6691 2 ปีที่แล้ว +4

    அம்மா எங்களுக்கு குலதெய்வம் தெரியாது அம்மா நான் என்ன செய்ய வேண்டும் please சொல்லுக

    • @user-wd4hd2gm4e
      @user-wd4hd2gm4e 2 ปีที่แล้ว

      கால் பன்னுங்க தெளிவாக சொல்கிரேன்

  • @meenakshimunees4229
    @meenakshimunees4229 2 ปีที่แล้ว +2

    நன்றி அம்மா 🙏🙏🙏😘😘

  • @sathishkumar-ld1mc
    @sathishkumar-ld1mc 2 ปีที่แล้ว +2

    அம்மா
    நன்றி