ஆடிக் கிருத்திகை 2022 - அதீத பலன் தரும் தீப வழிபாடு, விரத முறை, நேரம் & பலன்கள்| Aadi krithigai 2022

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • அறிவொளி சேனல் லிங்க் | ARIVOLID CHANNEL LINK
    / @arivolidesamangaiyark...
    திருப்புகழ் 1
    சந்தம்
    தனதனன தான தத்த தனதனன தான தத்த
    தனதனன தான தத்த தனதான
    திருப்புகழ் பாடல்
    சரணகம லால யத்தை அரைநிமிஷ நேர மட்டில்
    தவமுறைதி யானம் வைக்க அறியாத
    சடகசட மூட மட்டி பவவினையி லேச னித்த
    தமியன்மிடி யால்ம யக்க முறுவேனோ
    கருணைபுரி யாதி ருப்ப தெனகுறையி வேளை செப்பு
    கயிலைமலை நாதர் பெற்ற குமரோனே
    கடகபுய மீதி ரத்ந மணியணிபொன் மாலே செச்சை
    கமழுமண மார்க டப்ப மணிவோனே
    தருணமிதை யாமி குத்த கனமதுறு நீள்ச வுக்ய
    சகலசெல்வ யோக மிக்க பெருவாழ்வு
    தகைமைசிவ ஞான முத்தி பரகதியு நீகொ டுத்து
    தவிபுரிய வேணு நெய்த்த வடிவேலா
    அருணதள பாத பத்ம மதுநிதமு மேது திக்க
    அரியதமிழ் தான ளித்த மயில்வீரா
    அதிசயம நேக முற்ற பழநிமலை மீது தித்த
    அழகதிரு வேர கத்தின் முருகோனே.
    THIRUPUGAZH 1 IN ENGLISH
    CHARANA KAMALALA YATHTHAI ARAINIMISHA NERA MATTIL
    THAVAMURAI DHIYANAM VAIKKA ARIYADHA
    SADAKASADA MOODA MATTI BHAVA VINAIYILE JANITHTHA
    THAMIYAN MIDIYAL MAYAKKAM URUVENO
    KARUNAIPURI YAADHI RUPPA DHENAKURAIYI VELAI SEPPU
    KAYILAIMALAI NATHAR PETRA KUMARONE
    KADAKAPUYA MEETHI RATHNA MANIYANIPON MALAE SECHAI
    KAMAZHU MANA MAR KADAPPAM ANIVONE
    THARUNAM IDHAIYA MIGUTHTHA KANAMADHURU NEEL SAVUKYA
    SAKALASELVA YOGA MIKKA PERUVAZHVU
    THAGAIMAISIVA NYANA MUTHTHI PARAGATHIYU NEE KODUTH
    UDHAVIPURIYA VENU NEYTHTHA VADIVELA
    ARUNADHALA PADHA PADHMAM ADHUNIDHAMUME THUDHIKKA
    ARIYATHAMIZH THAN ALITHTHA MAYILVEERA
    ADHISAYAM ANEGAM UTRA PAZHANIMALAI MEEDH UDHITHTHA
    AZHAGATHIRU VERAGATHTHIN MURUGONE.
    திருப்புகழ் 2
    சந்தம்
    தனதான தத்த தனதான தத்த
    தனதான தத்த தனதான
    திருப்புகழ் பாடல்
    செகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த
    திருமாது கெர்ப்ப முடலூறித்
    தெசமாத முற்றி வடிவாய்நி லத்தில்
    திரமாய ளித்த பொருளாகி
    மகவாவி னுச்சி விழியாந நத்தில்
    மலைநேர்பு யத்தி லுறவாடி
    மடிமீத டுத்து விளையாடி நித்த
    மணிவாயின் முத்தி தரவேணும்
    முகமாய மிட்ட குறமாதி னுக்கு
    முலைமேல ணைக்க வருநீதா
    முதுமாம றைக்கு ளொருமாபொ ருட்குள்
    மொழியேயு ரைத்த குருநாதா
    தகையாதெ னக்கு னடிகாண வைத்த
    தனியேர கத்தின் முருகோனே
    தருகாவி ரிக்கு வடபாரி சத்தில்
    சமர்வேலெ டுத்த பெருமாளே.
    THIRUPPUGHAZH 2 IN ENGLISH
    SEGA MAYAI UTREN AGA VAZHVIL VAITHTHA
    THIRUMADHU GERBAM UDAL URI
    DHESA MADHA MUTRI VADIVAY NILATHTHIL
    THIRAMAY ALITHTHA PORULAGI
    MAGAVAVIN UCHCHI VIZHI ANANATHTHIL
    MALAI NER BUYATHTHIL URAVADI
    MADIMEE DHADUTHTHU VILAIYADI NITHTHAM
    MANIVAYIN MUTHTHI THARAVENUM
    MUGA MAYAM ITTA KURA MADHINUKKU
    MULAIMEL ANAIKKA VARU NEEDHA
    MUDHU MA MARAIKKUL ORU MA PORUTKUL
    MOZHIYE URAITHTHA GURUNATHA
    THAGAIYADH ENAKKUN ADI KANA VAITHTHA
    THANI ERAGATHTHIN MURUGONE
    THARU KAVIRIKKU VADA PARISATHTHIL
    SAMAR VEL EDUTHTHA PERUMALE.
    ஆத்ம ஞான மையம்

ความคิดเห็น • 930

  • @AthmaGnanaMaiyam
    @AthmaGnanaMaiyam  2 ปีที่แล้ว +249

    ஆடிக் கிருத்திகை விரதம், முதல் நாள் பரணி அன்று (22-07-2022) இரவு சாப்பிடாமல் இருந்து அடுத்த நாள் கார்த்திகை முழுவதும் சாப்பிடாமல் விரதம் இருக்க முடிந்தவர்கள் இருக்கலாம். பலருக்கு இப்படி இருக்க இயலவில்லை என்று கேட்ட காரணத்தால் ஒரு நாள் விரதமாக தரப்பட்டுள்ளது. உங்கள் உடல் நிலையை கவனத்தில் கொண்டு விரதம் இருக்கலாம்.

    • @muthumeenakshi8354
      @muthumeenakshi8354 2 ปีที่แล้ว +2

      Hi Mam, can you please tell whether we can do a house warming in the day of Aadi 18

    • @indrakumari1620
      @indrakumari1620 2 ปีที่แล้ว +1

      S u can

    • @muthumeenakshi8354
      @muthumeenakshi8354 2 ปีที่แล้ว

      @@indrakumari1620 seriously?! Lots of thanks

    • @manjulas1082
      @manjulas1082 2 ปีที่แล้ว

      Amma vanakkam 🙏🙏 vanakkam 🙏

    • @varshamani745
      @varshamani745 2 ปีที่แล้ว

      Thanks akka

  • @divyanivesh985
    @divyanivesh985 2 ปีที่แล้ว +484

    நான் போன வருடம் நான் கிருத்திகை விரதம் இருந்தேன் .2022 ஜூலை இந்த வருடம் நான் 4 months pregnant...om muruga potri🙏🙏🙏

  • @adminloto7162
    @adminloto7162 2 ปีที่แล้ว +38

    🙏🙏🙏முருகா முருகா முருகா 🙏🙏🙏ஆடிகிருத்திகை அன்று எல்லோருக்கும் வேண்டியவர்களுக்கு வேண்டியவரங்களை தந்து மகிழ்ச்சியாக சந்தோசமாக உன் கருணையால் எல்லாம் கிடைத்திட எல்லோருக்கும் அருள வேண்டுகிறேன் முருகா🙏🙏🙏 நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @krishnamoorthy6534
    @krishnamoorthy6534 2 ปีที่แล้ว +5

    தங்கள் வழிகாட்டுதலின் படி அடியேன் சில பூஜை விதிமுறைகளை கடைபிடித்து வருகிறேன் மனதிற்கும் உடம்பிற்கும் உற்சாகம் கிடைத்துக்கொண்டே இருக்கிறது நன்றிகள் கோடி

  • @panchalingammalathy7654
    @panchalingammalathy7654 2 ปีที่แล้ว +4

    பலகோடி நன்றிகள் அம்மா ஒவ்வொரு விரதத்தையும் உங்கள் பதிவுகளைப் பார்த்து உங்கள் வழிகாட்டலில் செய்வதால் தவறுகள் ஏற்படாமல் செய்கிறேன். மிகவும் மனநிறைவு தருகிறது. எனக்கு சிறந்த ஒரு வழிகாட்டி நீங்கள். மிக்க நன்றி.

  • @mathuriparanthaman7563
    @mathuriparanthaman7563 2 ปีที่แล้ว +5

    முருகப்பெருமானின் அருளும் ஆசிர்வாதமும் உங்களுக்கும் உங்கள் வீட்டில் இருக்கும் அனைவருக்கும். பரிபூரணமாக கிடைக்கட்டும்

  • @indhumathi8335
    @indhumathi8335 2 ปีที่แล้ว +14

    அம்மா நான் கண்டிப்பா இந்த விரதம் இருப்பேன் எனக்கு அடுத்த வருடம் எனக்கு குழந்தை இருக்கும் ரோம்ப நன்றி அம்மா... 🙏

  • @aarthiaarthi9876
    @aarthiaarthi9876 2 ปีที่แล้ว +11

    திருச்சந்தூர் போகணும் என்று 3 வருடமாக முயற்சி செய்கிறேன் முடியவில்லை ஆனால் கடந்த 5வாரம் tuesday அன்னைக்கு விரதம் இருந்தேன் 6 வாரம் என் அப்பன் முருக பெருமானை தரிசனம் செய்து விட்டேன் நீங்கள் சொல்வது போல் நாளையும் விரதம் இருக்க போகிறேன் ஒரு ஒரு பூஜையும் உங்கள் வழி காட்டுதலின் படியே செய்கிறேன் மிக்க நன்றி 🙏🙏

  • @ஸ்ரீசுந்தரன்
    @ஸ்ரீசுந்தரன் 2 ปีที่แล้ว +4

    போனவருடம் ஆடி பூரதில் வழிபாடு செய்ததால் மூன்று மாதத்தில் திருமண வாழ்க்கை அமைதது எனது மாமாவிற்கு இதற்கு நீங்கள் தான் காரணம் நன்றி நமச்சிவாயம் . வெற்றி வேல் முருகா

  • @lakshmielngovan6139
    @lakshmielngovan6139 2 ปีที่แล้ว +4

    ⭐ஓம் முருகா....🌹🌹🌹🌹🌹🌹🙏
    காலை வணக்கம் குருமாதா💐🙏
    முருகர் அருளால் எல்லோரும் திருமணம் குழந்தை வரம் கிடைக்க வேண்டும் முருகா.....🙏🙏🙏🙏🙏🙏🙏
    மிக்க நன்றி குருமாதா 🌷🙏🙏🙏

  • @amirthafav4970
    @amirthafav4970 2 ปีที่แล้ว +18

    Last year adi kiruthigai viradham irunthan intha year adi kiruthigai 9 month praganat.....
    Ennai pol elorukum kidaika valthugal

    • @bhuvananehru2173
      @bhuvananehru2173 2 ปีที่แล้ว

      Neenga patiniya erundhingala thanni kudikalama

    • @priyanksram9377
      @priyanksram9377 2 ปีที่แล้ว

      Epdi irunthinga sis konjm slunga plzz

    • @vijay-cx8rr
      @vijay-cx8rr 2 ปีที่แล้ว

      Paal ,pazham sapidalama???
      Intha kirithigai mattum ippadi viratham irukanuma or next comming month kirithigai kum same process ah please sollunga

  • @sasikalamohan863
    @sasikalamohan863 2 ปีที่แล้ว +8

    Amma intha kiruthigai la viratham iruka poren enaku kuzhanthai baakiyam kedaikanum 🙏🙏🙏 bless me 🙏🙏🙏 Next year Nan babyoda vanthu edit pannanum 😍 bless us muruga 🙏

  • @shanthivenu4630
    @shanthivenu4630 2 ปีที่แล้ว +2

    மிகவும் பொருத்தமாக அந்தந்த நாட்களுக்கான விரதமுறைகள் மற்றும் அனுசரிக்கும் விதம் பற்றியும் நீங்கள் வெளியிடும் பதிவுகளுக்கு மிக்க நன்றி அம்மா.மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @madasamymadasamy3343
    @madasamymadasamy3343 2 ปีที่แล้ว +10

    எனக்கும் எனது உடன் பிறந்த சகோதர்களுக்கும் விரைவில் திருமணம் நடை பெற வேண்டி கொள்கிறேன். திருச்செந்தூர் முருகன் கோவிலில் மூலவர் முன்னாடி எனது திருமணம் நடைபெற அருள்புரியவேண்டும். திருச்செந்தூர் முருகா போற்றி ஓம்!🙏🙏🙏

  • @HariPriya-i1i
    @HariPriya-i1i ปีที่แล้ว +8

    Enaku marriage agi 4years aguthu last year na 2dy fulla saptama viratham irunthen epo 8months ❤ Om Saravana bava

  • @AyyangarKitchen
    @AyyangarKitchen 2 ปีที่แล้ว +1

    அம்மா, மிக்க நன்றி. எங்களுடைய சரவணபவ கோலத்தை படத்துடன் காண்பித்தற்கு. நாங்களும் உங்களுடைய வீடியோக்களை தவறாமல் பார்த்து வருகிறோம். We are blessed to see our image in your channel. Thank you very much.

  • @vigneshwarivetriselvan9423
    @vigneshwarivetriselvan9423 2 ปีที่แล้ว +8

    Last year na aadi Puram valipaduseithean na ippa 8 month pregnant thank you Amma🙏 enoda baby healthy ah irukanum

    • @premaprem5482
      @premaprem5482 2 ปีที่แล้ว

      வாழ்த்துக்கள்

  • @banupriya2480
    @banupriya2480 2 ปีที่แล้ว +5

    வணக்கம் அம்மா நான் உங்களுடைய பதிவை தொடர்ந்து கேட்டுக் கொண்டு வருகிறேன் அதில் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது குழந்தை பாக்கியத்திற்காக நீங்கள் கூறிய திருவெண்காட்டுப் பதிகம் மற்றும் திருப்புகழ் அதை நான் தொடர்ந்து படித்து வந்தேன் அதில் எனக்கு பலன் கிடைத்தது நான் இப்பொழுது கர்ப்பமாக உள்ளேன் மிகவும் நன்றி அம்மா . கர்ப்பமாக இருக்கும் பொழுது படிக்க வேண்டிய பதிகம் மற்றும் சுகப்பிரசவத்திற்கான பதிகங்களை ஒரு பதிவாக போடுங்கள் அம்மா எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

    • @SKTRADERSTIRUPUR
      @SKTRADERSTIRUPUR 2 ปีที่แล้ว

      வாழ்த்துக்கள் சகோதரி

  • @thalapathyfansmadurai6879
    @thalapathyfansmadurai6879 2 ปีที่แล้ว +14

    முருகா எங்களுக்கும் குழந்தை வரம் வேண்டும் முருகா

  • @srilekhasS
    @srilekhasS 2 ปีที่แล้ว +7

    Me and my husband fasted last year full day and this year I am 4 months pregnant....really very powerful viratham...thank you sister

    • @kalaiselvi7553
      @kalaiselvi7553 2 ปีที่แล้ว

      Tea coffee kooda kudikalayanga

  • @nithyasp5542
    @nithyasp5542 2 ปีที่แล้ว +7

    Nanum aadi krithigai aadi puram virathamelam irunthu enaku ipo antha murugaperumane kuzhanthayaga piranthiruku.. 3month baby

  • @umagovindarajan7723
    @umagovindarajan7723 2 ปีที่แล้ว +1

    நீங்கள் சொல்வதை கேட்ட உடனே என் கவலைகள் என்னைவிட்டு பறந்ததாய் உணர்கின்றேன். நன்றி சகோதரி. கலியுக ஔவையே நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sowmipraba2359
    @sowmipraba2359 2 ปีที่แล้ว +5

    Nangalum adikruthigai last yr eduthom.intha year nan 7 month pregnant ah irken..ellam murugan thunayal..nambikayodu viratham irnthal kandipa nadakum..Om Saravana bava🙏

  • @priyaasoke2215
    @priyaasoke2215 2 ปีที่แล้ว +1

    அம்மா தெளிவான விளக்கங்களை தந்துள்ளீர்கள் மிக்க மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏🙏வாழ்த்துக்கள் அம்மா

  • @jayanthikumar205
    @jayanthikumar205 2 ปีที่แล้ว +2

    வெற்றி வேல் முருகனுக்கு
    அரோகரா🙏🙏🙏🙏
    போன வருடம் ஆடி கிருத்திகை விரதம் இருந்து இந்த வருடத்தில்
    என் பெண் ஆண் குழந்தை பெற்றெடுத்தாள்
    மிகவும் சந்தோஷமாக இருக்கிறது

  • @Kirthi0415
    @Kirthi0415 2 ปีที่แล้ว +3

    Amma naan indha varudam aadi kiruthikkai andru full day sapdama irundhu viradham irundhen andru kaalile ezhundhu kulichittu poojai pannittu viradhaththai aarambithen piragu evening murugar kovilukku sendru viradhaththai mudithu vaithen✨ neenga sonna madhiriye senjen Amma❤✨ ippodhu naan 2 months pregnantah irukken Amma😍 iam very happy Amma😍❤ tq so much Amma😘🤗😻

  • @manishasankaran7191
    @manishasankaran7191 2 ปีที่แล้ว +3

    Life la ungala mathiri irukkanumnu than enaku asae. Ur my role model. Oru positive energy kidaikkuthu ungalah pathalae

  • @sasisudha2714
    @sasisudha2714 2 ปีที่แล้ว +8

    Nan pona varudam kuzhanthai vendi viratham erunthen enakku boy baby piranthulaar.thanks murugaa....

  • @lakshmanans1681
    @lakshmanans1681 2 ปีที่แล้ว +4

    "எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்". இதை அடிக்கடி என் மனதில் சொல்வது. நீங்களும் சொல்லுங்கள். நல்ல உலகத்தை உருவாக்குவோம் நண்பர்களே...
    வாழ்க வையகம்...வாழ்க வளமுடன்...

  • @subaraninataraj8796
    @subaraninataraj8796 2 ปีที่แล้ว +2

    மிகவும் நன்றி வணக்கம் அம்மா உங்கள் பதிவுகள் அனைத்தும் தவறாமல் பார்த்து பயன்படுத்தி வருகின்றேன் மிகவும் நன்றி வணக்கம் அம்மா வணக்கம் அம்மா

  • @premajaiganesh9328
    @premajaiganesh9328 2 ปีที่แล้ว +5

    ஓம் முருகா சரணம் 🙏🏻🙏🏻🙏🏻 சகோதரி மகிழ்ச்சி

  • @dhanalakshmim2509
    @dhanalakshmim2509 2 ปีที่แล้ว +1

    அம்மா மிகவும் அழகாகவும் எளிமையாகவும் கூறியதற்கு நன்றி அம்மா

  • @alagudurai8251
    @alagudurai8251 2 ปีที่แล้ว +8

    யாமிருக்க பயமேன் 🙏🙏🙏... வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரகரோகரா🙏🙏🙏🙏

  • @allit4309
    @allit4309 2 ปีที่แล้ว +2

    நடமாடும் தெய்வத்திற்கு நன்றிகள் பல பல🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤❤❤ அம்மா🙏🙏🙏

  • @Akhilan_
    @Akhilan_ 2 ปีที่แล้ว +15

    சாமி வருவது உண்மையா அம்மா. சாமி வருவதை கேலி செய்வது சரியா அம்மா? இதை பற்றி பதிவு பிடுங்க அம்மா

  • @nagajothi9483
    @nagajothi9483 2 ปีที่แล้ว +1

    மிகவும் நன்றி அம்மா..... முருக பெருமான் விரைவில் எனக்கு திருமணம் நடக்க அருள் புரிய வேண்டும்

  • @swathikiruthika307
    @swathikiruthika307 2 ปีที่แล้ว +7

    அம்மா... நா உங்க மேல ரொம்ப மரியாதை வைத்திருக்கும் ஒரு பெண்... எனக்கு மன கஷ்டம் ரொம்ப ஜாஸ்தியாக இருக்கு.. காரணம் "நம்ம தமிழ்நாடு ல பள்ளி குழந்தைகள் ஏதோ ஒரு விதம் ல இறந்து போறது தான்... கற்பழிப்பு அதுகம் ஆகுது... இதெல்லாம் கடவுள் பார்ப்பாங்களா... உண்மைல கடவுள் இருக்காருன்னு நீங்க நம்பறீங்க நானும் நம்பறேன்.. ஆனா புள்ளைகல பெத்துக்கறது நெனச்சா பயமா இருக்கு...

  • @kml1992
    @kml1992 2 ปีที่แล้ว +2

    Amma thank you so much for the video..i was expecting for it...oru doubt amma.. fasting barani naal ( 22-07-2022) anaiku breakfast and lunch mudichitu start panidanuma by only having plain water ??? Or Next day on Kiruthigai thaan fasting start pannanuma amma ?? Kindly clarify 🙏🙏🙏

    • @nivedha1085
      @nivedha1085 2 ปีที่แล้ว +1

      Same doubt ka

    • @AthmaGnanaMaiyam
      @AthmaGnanaMaiyam  2 ปีที่แล้ว +2

      ஆடிக் கிருத்திகை விரதம், முதல் நாள் பரணி அன்று (22-07-2022) இரவு சாப்பிடாமல் இருந்து அடுத்த நாள் கார்த்திகை முழுவதும் சாப்பிடாமல் விரதம் இருக்க முடிந்தவர்கள் இருக்கலாம். பலருக்கு இப்படி இருக்க இயலவில்லை என்று கேட்ட காரணத்தால் ஒரு நாள் விரதமாக தரப்பட்டுள்ளது. உங்கள் உடல் நிலையை கவனத்தில் கொண்டு விரதம் இருக்கலாம்.

    • @nivedha1085
      @nivedha1085 2 ปีที่แล้ว

      @@AthmaGnanaMaiyam romba romba nandring ma🙏🙏🙏tq so much

    • @kml1992
      @kml1992 2 ปีที่แล้ว

      @@AthmaGnanaMaiyam Thank you so much amma 😊😊🙏🙏

  • @Mayil3329
    @Mayil3329 2 ปีที่แล้ว +4

    ஓம் சரவணபவ🦚🦚🦚எம்பெருமான் முருகப்பெருமானின் அன்பையும்,அருளையும், கருணையையும் பலமுறை உணர்ந்தவள் நான், ஆடிகிருத்திகை அன்று விரதம் இருந்து முருகப்பெருமானை மனதார நினைத்து வழிபடுங்கள் நீங்கள் கேட்டது நிச்சயமாகக் கிடைக்கும் 🦚🦚🦚

  • @pavinithya3439
    @pavinithya3439 2 ปีที่แล้ว +1

    Thanks akka, i personally feel you are my elder one as i don't have one. Followed your guidance for vrat . Please continue

  • @venkatesanvenkatesan8085
    @venkatesanvenkatesan8085 2 ปีที่แล้ว +3

    Thank you amma🙏. Om Muruga🙏🌺.

  • @selvamkaniselvamkani4321
    @selvamkaniselvamkani4321 2 ปีที่แล้ว +2

    வணக்கம் அம்மா உங்கள் பதிவுகள் அருமையாக உள்ளது அம்மா நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karthikakarthika9101
    @karthikakarthika9101 2 ปีที่แล้ว +3

    Amma enaku marriage agi 3 years aguthu rendu vatti pregnant ana but rendu vattium abort ayduchi enaku adutha pregnant la nalla padiya papa poraka vazhthungal enakagavum ena Pola papa ku yengum anaivarukum neegal pray panunga

  • @MahaLakshmi-lv2kv
    @MahaLakshmi-lv2kv 2 ปีที่แล้ว

    Ninge sonnadu rombave correct. Ninge sonna kanda sashti episode parthu vradathai naan kadaipidithen adarku palan enru naan erattai kulandaiku thayagivitten twin boy babies .thank you so much ma. 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼.

  • @aadhivimalaaadhivimala4324
    @aadhivimalaaadhivimala4324 2 ปีที่แล้ว +3

    வணக்கம் அம்மா🙏🙏🙏🙏🙏ஆடி முதல் செவ்வாய் மஞ்சள் காப்பு பூஜை செய்து விட்டேன் அம்மா நன்றிங்க அம்மா

  • @tharanikrishnan2605
    @tharanikrishnan2605 2 ปีที่แล้ว +2

    Excellent post very clear explanation... awesome

  • @sudhamuruga1259
    @sudhamuruga1259 2 ปีที่แล้ว +7

    வணக்கம் அம்மா. ஆடி வெள்ளி எந்த வெள்ளி சுமங்கலி பூஜை செய்வது அட்டமி பிரதமை இப்படி ஓவ்வொரு வாரமும் ஓவ்வொன்றும் வருகிறது. விளக்கம் தாருங்கள் அம்மா.

    • @santhanamraghavan3362
      @santhanamraghavan3362 2 ปีที่แล้ว +4

      இவங்க எந்த கேள்விக்கும் பதில் சொல்ல மாட்டாங்க

  • @jb19679
    @jb19679 2 ปีที่แล้ว

    ஆடி கிருத்திகை பதிவு அருமையான விளக்கம் கொடுத்ததற்கு நன்றி காலை வணக்கம் சகோதரி 🏵️🏵️🏵️🍓🍓🍓🙏🏻🙏🏻🙏🏻

  • @mythilimani1313
    @mythilimani1313 2 ปีที่แล้ว +4

    அம்மா ஆடி கிருத்திகையில் மதியம் படையல் போடுவது எங்கள் வழக்கம்.

  • @ganeshbr8345
    @ganeshbr8345 2 ปีที่แล้ว

    Thank you for your valuable information. If we do kainkaryam in temple, can we comprise on fasting, as we need energy? Pls clarify. Fasting only will yield more benefits.
    Your tips for diabetic patients on this day, who wish to fast.

  • @virdhunanis8583
    @virdhunanis8583 2 ปีที่แล้ว +3

    Pregnant ah irukum pothu varalakshmi nombu yeduklama mam

  • @shreevenkat1545
    @shreevenkat1545 2 ปีที่แล้ว +1

    Successfully completed vratham today. Thanks mam.om saravana bhava

  • @bagavathilakshmi3838
    @bagavathilakshmi3838 2 ปีที่แล้ว +4

    திருவிளையாடல் பதிவு போடுங்கள் அம்மா இதற்கு முன் பதிவிட பதிவிற்கு நன்றி

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 2 ปีที่แล้ว +2

    🙏🥀பொன்னம்பலம்💐திருநீலகண்டம்🌼🔥சிவ சிவ🌹திருச்சிற்றம்பலம் 🌺🔥🍋🙏

  • @kirthikalidas2015
    @kirthikalidas2015 2 ปีที่แล้ว +13

    Pona year aadi pooram viratham irunthan athae month am pregnant.... Ipo enaku girl baby poranthuruku....

  • @prabur7929
    @prabur7929 2 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏 அக்கா பெண் பிள்ளைகளை திருமணம் செய்து அனுப்பும் போது கட்டாயம் அம்மா கொடுக்க வேண்டிய பொருட்கள் என்ன என்று ஒரு பதிவு தாருங்கள் 🙏👍🙏🙏🙏🙏🙏🙏

  • @ranjitharaja7723
    @ranjitharaja7723 2 ปีที่แล้ว +3

    Enaku thirumansm aage 6yrs aachu Nan sasti viratham irrupen ippo kaarthigai viratham irrukeram enaku kulanthai varam kuduga muruga ungalatha na rompoo nampee irruken muruga 🙏🙏🙏🙏🙏🙏

  • @anithavimal155
    @anithavimal155 2 ปีที่แล้ว +1

    அம்மா அன்றைய தினம் நான் படையல் செய்து வழிபாடு செய்வேன் அதை இப்போது செய்யலாமா

  • @jayamalathi8255
    @jayamalathi8255 2 ปีที่แล้ว +4

    ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் 🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arularul6334
    @arularul6334 2 ปีที่แล้ว +1

    Super massage thank you so much madam

  • @saranyap3239
    @saranyap3239 2 ปีที่แล้ว +3

    உண்மை தான் அம்மா, இந்த வருடம் சொந்தவிட்டில் இருக்கும் அம்மா மிக்க நன்றி

  • @rohini4708
    @rohini4708 2 ปีที่แล้ว +1

    அத்தை பாவை விளக்கின் சிறப்புக்கள் சொல்லுங்க, நானும் எல்லா பதிவிலும் கேட்கிறேன்...... ஒரு சிறப்பு பதிவு போடுங்கள் 🙏

  • @vyshnavik5229
    @vyshnavik5229 2 ปีที่แล้ว +3

    Amma pkp palliku vanthathu enaku romba santhosama eruku amma nan ungal pakthi ungalai parthathu manathuku romba ethama eruku amma

  • @rajeshc5797
    @rajeshc5797 2 ปีที่แล้ว

    Very nice to hear this video but I have one clarification that I am from Iyer Brahmin and used to do maavilakku Pooja on aadi Krithigai but how can be fasting as I don’t have baby for last 7 years. Please let me know madam and waiting for your response.

  • @Meenavaponnu
    @Meenavaponnu 2 ปีที่แล้ว +2

    amma kulanthaikal தூங்கும் போது சாமி கும்பிடலாமா

  • @msangeetha2024
    @msangeetha2024 2 ปีที่แล้ว +2

    சகோதரி அன்னதானம் கோவிலுக்கு அரிசியாக கொடுக்கலாமா எனக்கு சொல்லுங்க 🙏

  • @devanathan-xw4rt
    @devanathan-xw4rt ปีที่แล้ว +7

    Amma enakku oru aan kuzhandhai piranthathu 9 mathathil breathing problems death aagiduchi.athil irunthu 6 varudam aagivitathu kuzhandhai illa.5 varudam sasti virutham eduthutay kuzhandhai.illai.last year aadi kiruthigai virutham eduthom amma innum kuzhandhai illai.amma enakkaga pray pannuga

    • @rgomthi4376
      @rgomthi4376 ปีที่แล้ว

      🙏🙏🙏

    • @saranya41
      @saranya41 ปีที่แล้ว

      Kandipaga baby pirakum... Don't feel sister

  • @Monishadharmaraj
    @Monishadharmaraj 2 ปีที่แล้ว +2

    அம்மா முத்து மோதிரத்தின் நன்மைகள், எந்த விரல்களில் அனியலாம் என்று பதிவு கொடுங்கள் அம்மா🙏

  • @nithyar6421
    @nithyar6421 2 ปีที่แล้ว +4

    Mam please talk about the prayers for exam result for students.. To encourage child and for best results

  • @vijiprakash5220
    @vijiprakash5220 2 ปีที่แล้ว

    நன்றி அம்மா. உங்களுடைய பதிவு எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

  • @bavanipaulraj2928
    @bavanipaulraj2928 2 ปีที่แล้ว +10

    Madam காலையில் பூஜையில் வைத்து பால் என்ன பண்றது please sollungha

  • @amudhaviswa3138
    @amudhaviswa3138 2 ปีที่แล้ว +2

    ஓம் முருகா ஓம் முருகா சரணம் ஓம் முருகா ஓம் முருகா சரணம் ஓம் முருகா ஓம் முருகா

  • @Kirthi0415
    @Kirthi0415 2 ปีที่แล้ว +6

    விரதத்தின் போது பகலில் தூங்கலாமா???யாராவது தெரிஞ்சா சொல்லுங்க ப்ளீஸ்

    • @vanisris1654
      @vanisris1654 2 ปีที่แล้ว +2

      Thunga kudathu

    • @vishnupriyarajeshkumar2655
      @vishnupriyarajeshkumar2655 2 ปีที่แล้ว +4

      Viratham irukkum pothu thoonga koodathu.. mudinthaal ethavathu kovil ku poitu vanga pa...

  • @lathaumapathiumapathi2839
    @lathaumapathiumapathi2839 2 ปีที่แล้ว

    I will pray for my job 🙏 Thankyou Amma.

  • @malligas6146
    @malligas6146 2 ปีที่แล้ว +3

    நமஸ்காரம் அம்மா
    உங்களுடைய ஆன்மிகச் சொற்பொழிவு எப்பொழுதும் என் மனதிற்கு தெளிவு கொடுக்கும் நன்றி அம்மா. நீங்கள் சொன்ன ஆடி கிருத்திகை விரதம் முறை மாதம்தோறும் வரும் கிருத்திகைக்கு மேற்கொள்ளலாமா அம்மா.

  • @veenasaanvi3587
    @veenasaanvi3587 2 ปีที่แล้ว +1

    Tq amma enaku tamil padika varadhu
    Neenga english le potu erukinga
    Rombo nandri ma

  • @dhanalakshmiradhakrishnan940
    @dhanalakshmiradhakrishnan940 2 ปีที่แล้ว +2

    Amma can u pls give us the recordings of these 2 thirupugal in your voice. Pls pls....

  • @srinivassrinivas7778
    @srinivassrinivas7778 2 ปีที่แล้ว +1

    THANKS FOR YOUR GOOD EXPLANATION SISTER

  • @gowdhamisubbu8272
    @gowdhamisubbu8272 2 ปีที่แล้ว +4

    Last year na intha viratham irunthan amma eppa na 6 month pregnant irukan romba natri amma 🙏

  • @nivedha1085
    @nivedha1085 2 ปีที่แล้ว

    1 week aa ethirpathutu iruntha pathivu. Romba nandri ma

  • @lathalatha4773
    @lathalatha4773 2 ปีที่แล้ว +4

    நன்றி அம்மா

  • @revanthrevanth3135
    @revanthrevanth3135 2 ปีที่แล้ว +3

    Amma sudalai Madaswamy patri sollunga amma🙏🙏🙏🙏🙏

  • @abinayavasudevan2250
    @abinayavasudevan2250 2 ปีที่แล้ว +1

    Ithukaga thaan amma na wait pannitu irntha..nantriii

  • @maheswaran2161
    @maheswaran2161 2 ปีที่แล้ว +3

    அம்மா, தயவு செய்து இந்த குழப்பங்களை நிவர்த்தி செய்யுங்கள் அம்மா.
    🔴 ஜமதக்னி முனிவர் என்பவர் யார்? மாரியம்மனின் கணவர் சிவபெருமான் என்றுதான் அனைத்து கோவில்களிலும் திருக்கல்யாணம் நடக்கிறது.
    🔴 மாரியம்மனுக்கு வேப்பிலை ஆடை, கூழ், துள்ளுமாவு என்பதெல்லாம் எவ்வாறு பிடித்தமானதாயிற்று?
    🔴 மாரியம்மன் திருவிழாவிற்கு நட்ட கம்பம் பின்பு பிடுங்கும்போது அம்மனின் மஞ்சள் குங்குமம் கலைக்கப்படுவது ஏன்?
    🔴 இறந்த ஜமதக்னி முனிவரோடு உடன்கட்டை ஏறிய ரேணுகாதேவி இந்திரன் செயலால் பாதி எறிந்த ரேணுகாதேவி வேப்பிலை ஆடைகட்டி சிவபெருமான் அருளால் மாரியம்மனாக மாறினாள் என்ற வரலாறு பற்றி உங்கள் கருத்து?
    🔴 மாரியம்மனுக்குரிய மூலமந்திரம், காயத்ரி மந்திரம், பதிகங்கள் இருந்தால் எங்களுக்காக தெரிவிக்கவும். அன்றாடம் மாரியம்மனை ‌வழிபட ஏற்ற பாடல் என்ன?
    🔴 முடிந்தால் மாரியம்மன் வரலாற்றை ஒரு சொற்பொழிவாக தந்தால் எங்களுக்கு மிகுந்த பலன் தருவதாக அமையும் அம்மா.
    நன்றி!!

  • @saibalaammu6219
    @saibalaammu6219 2 ปีที่แล้ว

    Amma.
    Laxmi tv channel I'll nenga sonna Amma...Appa words explanation s very well ga amma..bcz my sister n law she s live n Dubai but avanga kulaindhangala ipo varaikum parents ah Amma and Appa appadinu dhan koopida solranag avangaluku one girl bby and boy bby ga amma...and proud f u amma....bcz en husband en magan avara appa apadi nu dhan koopida vendum endru solluvarungo...bcz our mother language telungu...but he s like appa...word...yes day parthenga tv programme tq so much ga...Amma...🙏🙏🙏🙏

  • @vengateshwarivengateshwari5536
    @vengateshwarivengateshwari5536 2 ปีที่แล้ว +3

    காவடி எடுப்பது பற்றி கூறவும் அம்மா.

  • @bhuvanahari6019
    @bhuvanahari6019 2 ปีที่แล้ว +1

    Mam done the puja the way have told thank you so much 🙏
    Murugan Tunai

  • @saipriya6057
    @saipriya6057 2 ปีที่แล้ว +3

    நான் இப்போது அம்மா வீட்டில் இருகன்றேன் அம்மா வீட்டில் இந்த விரதம் எடுக்கலாமா

  • @RamlakshmanRpt
    @RamlakshmanRpt 2 ปีที่แล้ว +1

    நன்றி தமக்கையே ,வாழ்க வளமுடன் , நலமுடன் , புகழ்வுடன் .

  • @paravallipuram5628
    @paravallipuram5628 2 ปีที่แล้ว +4

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஓம் ♥️❤️🌞🌞🙏🙏

  • @malarkodi4857
    @malarkodi4857 2 ปีที่แล้ว +1

    Unmai amma last year nenga sonna virathathai follow pannen intha year nan kedapolave boy baby 4 month baby en kaiyil irukan romba thanks ma. Intha year en sister in law kaga again viratham iruka poren

  • @vidhyasekar9464
    @vidhyasekar9464 2 ปีที่แล้ว +5

    என்னுடைய மகளுக்காக நான் விரதம் இருக்கலாமா.. திருமண த்திற்காக

  • @yuvaprem6160
    @yuvaprem6160 2 ปีที่แล้ว

    Very very clearly explained mam. Thankyou so much

  • @sathyasenthil1729
    @sathyasenthil1729 2 ปีที่แล้ว +3

    நவக்ரஹ வழிபாடு பற்றி சொல்லுங்க amma

  • @tamilselvim2069
    @tamilselvim2069 2 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா காலைவணக்கம் அம்மா.மகிழ்ச்சி அம்மா

  • @kalpanaudhaya1875
    @kalpanaudhaya1875 2 ปีที่แล้ว +4

    ஆதி பச்சையம்மன் (பச்சையம்மன்) சிறப்பை கூறுங்கள் 🙏🙏🙏

  • @sandhyasandhya5566
    @sandhyasandhya5566 2 ปีที่แล้ว +2

    Amma kalila pooja panitu velaku anaichitu evening poja panum pothu vilaku yethalama. Illana kalila iruthu evening varaikum villaku yerijite irukanuma amma soluga

  • @Haran18
    @Haran18 2 ปีที่แล้ว +3

    அம்மா தண்ணீர் குடிக்கலாமா இந்த பதிவு எனக்கு மிகவும் உபயோகம் உல்லபதிவு ரொம்ப நன்றிங்கம்மா🙏🙏🙏🙏🙏💐💐💐💐

  • @lifefilledwithdrawing2484
    @lifefilledwithdrawing2484 2 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய நன்றி தாய்🌹🌹🌹🥀🙏🏻🙏🏻🙏🏻

  • @shalinisrinivasan6330
    @shalinisrinivasan6330 2 ปีที่แล้ว +3

    Amma vanakkam ennoda girl Papa 5 years old , papa right hand use Pannave matra na 5 years ah physiotherapy, accupuncture treatment pannitu Vara innum sari aagala , normal delivery la Papa shoulder doctor press panni eduthutaga athunala Papa oda nerve blood circulation kammiya iruku growth kammiya iruku, ethuku na entha kadavul viratham irutha sari aagum Amma , please kandipa reply pannuga

    • @bhuvanatamil6561
      @bhuvanatamil6561 2 ปีที่แล้ว

      Shalini pls continues to have puja and also you can meet Dr for hand surgery my daughter also had same problem but now she is fine