Sir en baby ku 6month aagudhu 3.1/2month thadupu oosi podalaama ma fever naala thalli poiduchi 45 days injection lam last month 21/2month thadupu oosi pota next week 31/2month oosi poda pora problem I'll la sir
tq sir God Mari enaku oru nambikaya soninga na bayanthutey eruntha ethachum bbe ahh enachu bayama erunthuthuna unga video va tha papa konjam relax ahh erukum tq sir tq somuch
வணக்கம் சார், ஐந்து வயதுக் குழந்தைகளுக்கு ஏற்படும் காது மற்றும் கழுத்து பகுதியிலான வலிகள் ஏன் ஏற்படுகறது என்பதைத் தெளிவு படுத்தவும் , தங்களது பதிவுகள் அனைத்தும் பயனுள்ளவை மிக்க நன்றி🙏
sir,enathu kulanthai 2 1/2 months.pcv vaccine illanu 1 1/2 and today vum sollitanga.next time podalamnu solranga.innum oru dose kuda podala.ithu problem aa.
Sir yanga sonku 5years does potala sir epo yanga sonku 61/2 years aguthu sir epo potalama sir pls replay sir ela Vera yathavathu option eruntha solluga sir compulsory pls sir Avan kall valikuthunu adikadi soldran sir
Sir vanakam. Unga video nan niraya pathurukan nan niraya doubt la iruntha unga video pathu nan nan clear agirukan.. eanaku oru doubt and niraya mother ku intha doubt iruku... born baby all thadupoosi pathi solunga sir.. for example government la podurathu illama pandri kaaichal thadupoosi itha mariyana injenction baby ku eanna podalam doctor..
ஐயா அரசு ஆரம்ப சுகாதார செவிலியர் என்னுடைய குழந்தைக்கு முதல் 45 நாள் போடப்படும் தடுப்பூசி போடவில்லை. காரணம் எடை 3.5 கிலோ இருப்பதை காரணம் காட்டி காலதாமதம் செய்துள்ளார். பின்னர் குழந்தைகள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று 65 வது நாளில் வேறொரு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று தடுப்பூசிகள் முறையாக 45 +28+28 நாட்களில் அடுத்தடுத்து போட்டுள்ளேன். குழந்தை எடையை கருத்தில் கொண்டு தடுப்பூசிகள் போடுவது போன்ற ஏதேனும் காரணங்கள் உண்டா? சற்று விளக்கம் தாருங்கள் ஐயா.
எடை குறைவாக இருந்தால் தடுப்பூசி போட தடை இல்லை. ஆனால் கிராம சுகாதார செவிலியர்கள் மருத்துவர் இல்லையே. எனவே மருத்துவர் அணுகி அவர் ஆராய்ந்து பின்னர் போடுங்க
சார் வணக்கம் என் பெயர் சுந்தர்ராஜ் சேலத்தில் இருந்து எழுதுகிறேன் என்னுடைய மகனுக்கு 10 வயது ஆகிறது ஐந்து வயதில் போடக்கூடிய தடுப்பூசி நாங்கள் போடவில்லை இப்பொழுது போடலாமா இதற்கு தீர்வு இருக்கிறதா இல்லையா என்ன செய்வது தயவு செய்து சொல்லுங்கள் டாக்டர்
Sri sinna avasalla yanoda sister thadupu osi pothatha nala yanoda sister and condition eruka na pakatha doctor ella ...yalla doctor avalla kapatha mudiyathu sollura doctor yangalu kadaval ...yathachi solution sonunga sri pls
Hi sir en pappakku3 years Aaguthu thaduppusi ella podra edathila thodaila ulla chinnatha oru katti mari irunthuchu athukku ice katti vechu konjam koranjiruchu sir but innu liteah oru chinna pinch alavukku irukku sir athu koraia enna panrathu sir pls help me sir
Sir ennoda kolanthaiku 2 thatupusi poda pinnati konsam katti eruthisi 3 thatupusi podara time vanthusi nan poi nursekitta sonnan avanka ethum akathunu solli 3 thatupusi potarathuku konsam munnati konsam sali vanthusi eruthalum potanga 3 daysa fever, sali ,erumal varuthu sir thatupusi poda etam normal akuma sir fever,sali,erumal thatupusi poda etam normal akuma sir nurse normal akunu sonnanga sir ella thatupusi poda etathula si putikuma sollunga sir please
Sir என் குழந்தைக்கு 2 And1/2 மாதங்கள் ஆகிறது நிமோனியா ஊசி முதல் தவனை மருந்து இல்லை என Government nurse போடவில்லை அதன் பிறகு அந்த ஊசி போட கூடாது என இரண்டாம் தவணையிலும் போடவில்லை.பயம் என்னவென்றால் என் முதல் குழந்தைக்கு 6வயது ஆகிறது அவளுக்கு தற்போது தான் நிமோனியா நோய் கண்டுபிடித்து Icu 5 நாட்களாக வைத்து மீண்டு வந்திருக்கிறாள்
Hi Sir, Yn baby 3 1/2 mnth vaccine last week potom but 2 injection dan potanga, PCV alone missed anda injection 10 days kalichu podalama? 10days aprm pcv pota already pota 2 medicine effect irukuma?
Dose 1 and dose 2 ku difference iruka sir because en baby ku dose2 podanum ana doctor dose 3 la tick panirunthanga so I think avunga dose 3 potanga athunala problem varum ah sor
ஐயா ... நான் பிறந்து 3வது நாள் தடுபூசி மற்றும் ஒன்றரை மாத தடுப்பூசி போட்டேன்...நான் இரண்டரை மாத தடுப்பூசியை தவறவிட்டேன்.... இப்பொது குழந்தை கு 5 மாதம் ஆரம்பம் ஆக 2 நாள் உள்ளது .. . Nan indru தான். ரெண்டு அறை மாத்தா தடுப்பூசி போட்டேன்.. அதனால் எத்தீனும் பிரச்சனை வருமா
என் பையனுக்கு ஐந்து வயது தடுப்பூசி போடலை சார் இப்ப அவனுக்கு ஒன்பது வயசு அந்த ஊசி பூ போடலாமா சார்.. என் பொண்ணுக்கு 10 வயசு ஊசி போடல அவளுக்கு 11 வயசு முடிந்துவிட்டது இப்ப அந்த ஊசி போடலாமா சார்.. ப்ளீஸ் ரிப்ளை பண்ணுங்க சார்🙏😞
அம்மை தடுப்பு ஊசி போடுல சார்... குழந்தை பிறந்து 3 மாதம்துக்கு அப்பறம் தான் சார் சொன்னாங்க அம்மை தடுப்பு ஊசி போடுலன்னு இப்ப இந்த ஊசி போடுலமா சார் குழந்தை பிறந்து 11 மாதம் ஆகுது சார்
Sir enga thambiku 6+aaguthu.5years la vaiccin pottom but gnabagam illa sir. Card illa sir. Ippa enna seiyalam. Potalama or kootatha sir please tell me sir.
Sir, My boy baby Now 4 month.. 2nd Vaccination inum podala 2& 1/2 months la poda vendiya injection, Athunala ethum problem ah? Ipo varaikum vaccination poda mudila.. Corona issues la.. Evlo days kulla podanum.. Ithu mari delay ana enna prblm
Sir yanaku gril boy ennoiyoda 72 days akuthu poranthappo ammai oosi mattum pottanga 45 days oosi ennum potala appo avaluku payangarama cold erunthuchi athanala potala eppo next week oosi pota vara sollirukanga appo potalama sir any atho problems varuma sir konjam sollunga romba payama eruku pls repley me sir
Sir en babyku 11/2 vayasu thaduppusi varyikum pottan but 10 madam thaduppusi Potala sir eppo en babyku 2years and9 months akuthu sir eppo podalama sir sollunga pls
Sir ennota babykku. 3 month thatuppusi pottachi ana thatuppusi potta itathil. Litta vikkama irukku ice kattium vechachi ana sari agala athukku enna panrathu sir
Sir en paiyanuku 7 month aguthu 3 1/2 month oosi innum podala ammam potturunthu,cold fever loose motion nu udampu sari illama vanthathal poda mudiyala ini injection podalama ethum problem varuma pls reply sir
Sir ennoda baby ku 3months aagudhu 3rd month varaikum vaccine cheenai la pottutom balance vaccine ah Bangalore la podalama sir adhunaala endha problem varuma sir
Sir ennoda hasbandkku hbsag B erkku nan mattrum en kids kku vaccine 2 does mattum than pottom 3 vathu dose potavillai 1year gap akkuthu edhanal athavathu problem varuma ? My age 36 my son age 12 my daughter age 14 please help me sir
டாக்டர் என் குழந்தைக்கு இரண்டு வயதுக்கு அப்பறம் உள்ள தடுப்பூசிகள் போட முடியவில்லை இப்போ என் குழந்தைக்கு மூன்று வயது ஆகிறது இப்போது போடலாமா கடந்த மூன்று நாட்களாக எனது குழந்தை இடது காலை சற்று இழுத்து இழுத்து நடக்கிறது இது தடுப்பூசி சம்பந்தமான பிரச்சனையா மற்றபடி உட்கார்ந்து எழுந்திருக்கிறது குழந்தையால் தாண்டவம் முடிகிறது எல்லா ஆக்டிவிட்டீஸ் சரியாக உள்ளது ஆனால் நடக்கும்போது மட்டும் ஒரு காலை இழுத்து நடக்கிறது என்ன காரணம் டாக்டர் உங்கள் நல்ல பதிலை எதிர்பார்க்கிறேன்
Sir enga papa ku 3 vathu thoda usi June 6th podanum ana innamum podala Aug 17 podalanu iruka any problem ah sir (na upa urla irukarathala poda mudiyala sir)
Sir na 4 th month pregnancy appo vaccination pottah ....Corona lockdown naala 4 weeks kaluchi podura oosi innum podala sir ippo enaku 6 month aagudhu sir is there any prblm in this
En papa ku 75 days vaccine innu podula...ippo 102 days ayiduchu...Enna pandrathu doctor?
உடனே போட்டு கொள்ள வேண்டும்
பத்து வயசு தடுப்பூசி போடல இப்போ பன்னிரண்டு வயதாகிறது இப்போ போடலா
12 yars achi podalamma
Sir en baby ku 6month aagudhu 3.1/2month thadupu oosi podalaama ma fever naala thalli poiduchi 45 days injection lam last month 21/2month thadupu oosi pota next week 31/2month oosi poda pora problem I'll la sir
tq sir God Mari enaku oru nambikaya soninga na bayanthutey eruntha ethachum bbe ahh enachu bayama erunthuthuna unga video va tha papa konjam relax ahh erukum tq sir tq somuch
cold problem video super explanation ahh erunthuchi nice sir have a great wonderfull dr
Sir enoda payanuku 5yrs thadpu oosi podala ipa 7yrs aguthu ipa podalama problem varuma plz solunga
போடலாம். சில மாற்றங்கள் தேவைப்படும். குழந்தை மருத்துவரை அணுகவும்
Tq sir
வணக்கம் சார், ஐந்து வயதுக் குழந்தைகளுக்கு ஏற்படும் காது மற்றும் கழுத்து பகுதியிலான வலிகள் ஏன் ஏற்படுகறது என்பதைத் தெளிவு படுத்தவும் , தங்களது பதிவுகள் அனைத்தும் பயனுள்ளவை மிக்க நன்றி🙏
மேலும் தகவல் தேவை. பலவேறு காரணங்கள் இருக்கலாம். காதுவலி வீடியோ th-cam.com/video/vl2QEkZpVC0/w-d-xo.html பார்க்கவும்
Sir.. Boy baby .. 1 1/2 month 2 1/2 month oosi potachu .. 3 1/2 masathu oosi podala .. Ipo payanuku 10 masam 10 masa oosi potachu .. 3 1/2 masathu oosi podathanala athuku munadi pota 2 dose um waste soldranga .. Ithunala problem varuma ..
sir,enathu kulanthai 2 1/2 months.pcv vaccine illanu 1 1/2 and today vum sollitanga.next time podalamnu solranga.innum oru dose kuda podala.ithu problem aa.
Sir yanga sonku 5years does potala sir epo yanga sonku 61/2 years aguthu sir epo potalama sir pls replay sir ela Vera yathavathu option eruntha solluga sir compulsory pls sir Avan kall valikuthunu adikadi soldran sir
pcv 1 vaccine podama pcv2 vaccine baby podalama dr.. plz reply
Sir vanakam. Unga video nan niraya pathurukan nan niraya doubt la iruntha unga video pathu nan nan clear agirukan.. eanaku oru doubt and niraya mother ku intha doubt iruku... born baby all thadupoosi pathi solunga sir.. for example government la podurathu illama pandri kaaichal thadupoosi itha mariyana injenction baby ku eanna podalam doctor..
நாளை(22 ஜூலை ) வீடியோ பார்க்கவும்
ஐயா அரசு ஆரம்ப சுகாதார செவிலியர் என்னுடைய குழந்தைக்கு முதல் 45 நாள் போடப்படும் தடுப்பூசி போடவில்லை. காரணம் எடை 3.5 கிலோ இருப்பதை காரணம் காட்டி காலதாமதம் செய்துள்ளார். பின்னர் குழந்தைகள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று 65 வது நாளில் வேறொரு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று தடுப்பூசிகள் முறையாக 45 +28+28 நாட்களில் அடுத்தடுத்து போட்டுள்ளேன். குழந்தை எடையை கருத்தில் கொண்டு தடுப்பூசிகள் போடுவது போன்ற ஏதேனும் காரணங்கள் உண்டா? சற்று விளக்கம் தாருங்கள் ஐயா.
எடை குறைவாக இருந்தால் தடுப்பூசி போட தடை இல்லை.
ஆனால் கிராம சுகாதார செவிலியர்கள் மருத்துவர் இல்லையே.
எனவே மருத்துவர் அணுகி அவர் ஆராய்ந்து பின்னர் போடுங்க
சார் வணக்கம் என் பெயர் சுந்தர்ராஜ் சேலத்தில் இருந்து எழுதுகிறேன் என்னுடைய மகனுக்கு 10 வயது ஆகிறது ஐந்து வயதில் போடக்கூடிய தடுப்பூசி நாங்கள் போடவில்லை இப்பொழுது போடலாமா இதற்கு தீர்வு இருக்கிறதா இல்லையா என்ன செய்வது தயவு செய்து சொல்லுங்கள் டாக்டர்
Sri sinna avasalla yanoda sister thadupu osi pothatha nala yanoda sister and condition eruka na pakatha doctor ella ...yalla doctor avalla kapatha mudiyathu sollura doctor yangalu kadaval ...yathachi solution sonunga sri pls
S sir.nan 5 yrs la podara injection podala ippo podalaya.ippo 6 yr start aaiduju
Babyku one year la ethana murai poliyo sottu marunthu potalam solunga sir
Hi sir... Vaccine 3 months varikkum thaan pottom...ippo 2 year 3 months aguthu again ...start pannalama?...idaiyel podama vitathukku future la ethavathu impact agumaa sir?
Hi sir en pappakku3 years Aaguthu thaduppusi ella podra edathila thodaila ulla chinnatha oru katti mari irunthuchu athukku ice katti vechu konjam koranjiruchu sir but innu liteah oru chinna pinch alavukku irukku sir athu koraia enna panrathu sir pls help me sir
Sir BCG injection podavillai
45 days la podalama and 1st tadupusi podalama sir
Sir yan ponuku 1 1/2 vayasu thadupusi podala avaluku odambu adikadi sarilalama podu ipa 4 vaysu agudhu ipa kisi podalama 1 1/2 oosi
Same problem sister
Useful information.Thank you sir.
En payanuku 5y vaccacine potuten schoola thirumpa potutanga sir potalama
Sir ennoda kolanthaiku 2 thatupusi poda pinnati konsam katti eruthisi 3 thatupusi podara time vanthusi nan poi nursekitta sonnan avanka ethum akathunu solli 3 thatupusi potarathuku konsam munnati konsam sali vanthusi eruthalum potanga 3 daysa fever, sali ,erumal varuthu sir thatupusi poda etam normal akuma sir fever,sali,erumal thatupusi poda etam normal akuma sir nurse normal akunu sonnanga sir ella thatupusi poda etathula si putikuma sollunga sir please
Sir என் குழந்தைக்கு 2 And1/2 மாதங்கள் ஆகிறது நிமோனியா ஊசி முதல் தவனை மருந்து இல்லை என Government nurse போடவில்லை அதன் பிறகு அந்த ஊசி போட கூடாது என இரண்டாம் தவணையிலும் போடவில்லை.பயம் என்னவென்றால் என் முதல் குழந்தைக்கு 6வயது ஆகிறது அவளுக்கு தற்போது தான் நிமோனியா நோய் கண்டுபிடித்து Icu 5 நாட்களாக வைத்து மீண்டு வந்திருக்கிறாள்
Hi Sir,
Yn baby 3 1/2 mnth vaccine last week potom but 2 injection dan potanga, PCV alone missed anda injection 10 days kalichu podalama?
10days aprm pcv pota already pota 2 medicine effect irukuma?
Dose 1 and dose 2 ku difference iruka sir because en baby ku dose2 podanum ana doctor dose 3 la tick panirunthanga so I think avunga dose 3 potanga athunala problem varum ah sor
Dr.5year thaduppu oosi 6years mudichi podalama , any problem varuma Solange dr please.thank you
போடலாம். மேலும் தாமதிக்காமல் உடனே போடவும்
Nai kadi thaduppusi podama vittu marapadium podalama
Dear sir na en baby ku 9 month Oosi poda maranthuta .10 mathathil en baby ku antha Oosi podavangala .
Romba thank you sir
ஐயா ... நான் பிறந்து 3வது நாள் தடுபூசி மற்றும் ஒன்றரை மாத தடுப்பூசி போட்டேன்...நான் இரண்டரை மாத தடுப்பூசியை தவறவிட்டேன்.... இப்பொது குழந்தை கு 5 மாதம் ஆரம்பம் ஆக 2 நாள் உள்ளது .. . Nan indru தான். ரெண்டு அறை மாத்தா தடுப்பூசி போட்டேன்.. அதனால் எத்தீனும் பிரச்சனை வருமா
Hi sister ninga consult panra doctor or area nurse ena sonnanga poodalamnu sonnangala
Doctor ennota baby ku ippathan 2& 1/2 month aguthu but thadupoosi 1 week munnadi pottutanga ithanala ethavathu problem Varuma pls doctor sollunga
தடுப்பூசிகளுக்கு இடையில் 28 நாள் இடைவெளி வேண்டும். 21/2 மாத தடுப்பூசி 10 வாரம் முடிந்தால் போடலாம்
Docter en daughter ku 5vayasula podra thaduppusi podala school marunadhala idhuvara school ah podala ipa 6vayasu mudiju 7 start agudhu ipa podalama...podama vitadhala edhachum problem aguma sir....
Sir na manjakamalai A1 potachu A2 podalaa athunala ethum problem varuma sir pls reply
Sir en payanuku 5 yrs thaduppoosi podala ipo age 6 aguthu ipo antha thadippoosi podalama
Thanks for use full vedieo sir
டாக்டர் எட்டு வயசுல குழந்தைக்கு ஊசி போடணுமா அது என்ன ஊசி என்று கொஞ்சம் சொல்லுங்க pls
Hi sir pappaku 2vayasu aghuthu oru thadupu kuda podala ippo podalama
10 வயது ஊசி போடவில்லை இப்போது 12 வயது ஆகுது பெண் குழந்தை இப்போது போடலாமா
Sir, myself endha injection um podala, chinna vayasula some problemsnala, adhunala future la edhum problem irukuma,
Hi sir 45ஆவது நாள் போடவேண்டிய தடுப்பூசி 49ஆவது நாள் போடலாமா
Podalam.
Sir, En payanukku 5 yearsla poda vendiya Chicken box 2nd dose & Hepatitis A 2nd dose podala ippa avanukku 8 years aguthu ippo kudukkalama
கொடுக்கலாம்
Sir enga papavukku mun netri mattum commia erukku enna pannalaam 40 days baby
1.year after tadupusi podave ila sir
Lockdownla two years a podama vitutom Ipo vidupata tadupusi podamudiyuma sir
Na corona second dose podama 1 year aagirchu.. ipo after 1 year kaluchu na corona second dose vaccine podalam ah?
என் பையனுக்கு ஐந்து வயது தடுப்பூசி போடலை சார் இப்ப அவனுக்கு ஒன்பது வயசு அந்த ஊசி பூ போடலாமா சார்.. என் பொண்ணுக்கு 10 வயசு ஊசி போடல அவளுக்கு 11 வயசு முடிந்துவிட்டது இப்ப அந்த ஊசி போடலாமா சார்.. ப்ளீஸ் ரிப்ளை பண்ணுங்க சார்🙏😞
Sir, yen daughter ku 2years aagudhu..fever vandhavey fits tablet kudukanum nu sollirukaanga.. Thaduppu oosi pottu fever vandha appavum fits tablet kudukalama??
ஆம். கொடுக்கவும். காய்ச்சல் வலிப்பு பற்றி வீடியோ வெளியிட்டுள்ளேன். பார்க்கவும்
Nandri doctor
Hi sir
My child boy baby 1.5 yrs தடுப்பூசி podala 3 yrs 4months agudhu ippo enna panalam ippo enna oosi podalam
Same problem sister... injection potingala?
Doctor En paiyanu ku 9 month vaccination 9 month start agi 2 days poten is that any problem sir 9 month complete agala
அம்மை தடுப்பு ஊசி போடுல சார்... குழந்தை பிறந்து 3 மாதம்துக்கு அப்பறம் தான் சார் சொன்னாங்க அம்மை தடுப்பு ஊசி போடுலன்னு இப்ப இந்த ஊசி போடுலமா சார் குழந்தை பிறந்து 11 மாதம் ஆகுது சார்
போடலாம். குழந்தை மருத்துவரை அணுகவும்
Sir Boy baby piranthu 56 days aachu baby ku loose motion irukkura naala innum thaduppu oosi podala baby ku thaduppu oosi podalama Sir..
Sir enga thambiku 6+aaguthu.5years la vaiccin pottom but gnabagam illa sir. Card illa sir. Ippa enna seiyalam. Potalama or kootatha sir please tell me sir.
Sir, My boy baby Now 4 month.. 2nd Vaccination inum podala 2& 1/2 months la poda vendiya injection, Athunala ethum problem ah? Ipo varaikum vaccination poda mudila.. Corona issues la.. Evlo days kulla podanum.. Ithu mari delay ana enna prblm
Nithya kannan unga baby ku vaccine podingala
Sir ennoda babyku 1year aguthu na innum entha injectionum podala inimel podalama
Sir yanaku gril boy ennoiyoda 72 days akuthu poranthappo ammai oosi mattum pottanga 45 days oosi ennum potala appo avaluku payangarama cold erunthuchi athanala potala eppo next week oosi pota vara sollirukanga appo potalama sir any atho problems varuma sir konjam sollunga romba payama eruku pls repley me sir
இதைத்தானே இந்த videoவில் விளக்கி உள்ளேன். பார்த்தீர்களா. போடாம இருப்பதை விட காலம் கடந்தாவது போட வேண்டும்
Thank you sir, very useful msg
Pmc la holidays nala delay aguthe podalama
Neumokokal 2nd dose 31/2 monthla podala now 5month comlpeted podalama
Sir 2 year injection ah 20 th month potanga.. any problem varuma sir
sir 10 monthkku pathila 1 /1/2 vayasu usi pottutanga enna pannalam sir bayama irukku
என் பையனுக்கு 5வயது தடுப்பூசி போடவில்லை .இப்ப அவனுக்கு 7வயது ஆகிடுச்சி இப்ப போடலாம?
குழந்தை மருத்துவரை அணுகுங்கள். சில தடுப்பூசிகள் மாற்றம் செய்ய வேண்டும் சிலவற்றை இன்னும் போடலாம்
Sir en babyku 11/2 vayasu thaduppusi varyikum pottan but 10 madam thaduppusi Potala sir eppo en babyku 2years and9 months akuthu sir eppo podalama sir sollunga pls
போடலாம். உடனே மருத்துவரை அணுகுங்கள்
sir enaku 54days girlbaby iruku .1month cold iruku innum thadupu oosi podala.enna panrathu .cold irukum pothu thadupu oosi podalama.plz ans pannunga
உங்களுக்காக இந்த வாரம் தனி video வெளியிட்டு உள்ளேன். பாருங்க.
m.th-cam.com/video/iaOxiBivveI/w-d-xo.html
Hai dr.my son ku missed 1/2 age thadupu oosi.reson my son ku fits problem iruku
வலிப்பு நோய் இருந்தாலும் தடுப்பூசிகள் போட வேண்டும். குழந்தை மருத்துவரை அணுகினால் அதற்கேற்ற தடுப்பூசிகள் பரிந்துரை செய்வார்
Sir en baby ku 7 month ahudu.but 3 vathu thadupu oosi na inum.podala avan rompa aluranu sollitu podala sir atha ipa podalama
Sar ennudaya paiyanukki eppo one year aagudu ennu one taduppuci kuda podale eppo podalama
உடனே போடவும்
Sir ennota babykku. 3 month thatuppusi pottachi ana thatuppusi potta itathil. Litta vikkama irukku ice kattium vechachi ana sari agala athukku enna panrathu sir
சார் குழந்தைகளுக்கு ஹெப்பாட்டிட்டீஸ் பி தடுபூசி போடபடுகின்றதா
10 th week(75 days) injection 80 days la podalama??? sir
Sir en paiyanuku 7 month aguthu 3 1/2 month oosi innum podala ammam potturunthu,cold fever loose motion nu udampu sari illama vanthathal poda mudiyala ini injection podalama ethum problem varuma pls reply sir
கண்டிப்பாக போட வேண்டும்
Sir yennoda son ku dog kaduchu injection pottu 3 months than aguthu anal marubadium yesterday kaduchuruchu marupadiyjm podanuma sir plz reply
Sir ennoda baby ku 3months aagudhu 3rd month varaikum vaccine cheenai la pottutom balance vaccine ah Bangalore la podalama sir adhunaala endha problem varuma sir
எந்த problem இல்லை
@@ThamizhDoctor thank you sir for your reply
4 month injection 2 week thalithan date kuduthuranka athu pirachanai ilaya
போடலாம்
Praintha kulainthaku thatitaimma ooci appo potanuu sir
கேள்வி தெளிவாக கேட்கவும்
Doctar 3 masa thadupposi podulaina 5 vathu masam podulama
Sir my baby ku 3.5 half month la podra vaccine ah miss pannita , ippo 19 days delay ahitu tomorrow podalamnu irkam podalama
18 month insection missed sir. Now 22 month podalama sir
Sir ennoda hasbandkku hbsag B erkku nan mattrum en kids kku vaccine 2 does mattum than pottom 3 vathu dose potavillai 1year gap akkuthu edhanal athavathu problem varuma ? My age 36 my son age 12 my daughter age 14 please help me sir
இப்போது 3ஆவது dose போடவும் .
@@ThamizhDoctor thank you so much doctor
Sir en baby ku hep injection pottachu but innum thozhl inj podala 42 days aachu ippo podalama, 45 days injection yeppo podrathu
டாக்டர் என் குழந்தைக்கு இரண்டு வயதுக்கு அப்பறம் உள்ள தடுப்பூசிகள் போட முடியவில்லை இப்போ என் குழந்தைக்கு மூன்று வயது ஆகிறது இப்போது போடலாமா கடந்த மூன்று நாட்களாக எனது குழந்தை இடது காலை சற்று இழுத்து இழுத்து நடக்கிறது இது தடுப்பூசி சம்பந்தமான பிரச்சனையா மற்றபடி உட்கார்ந்து எழுந்திருக்கிறது குழந்தையால் தாண்டவம் முடிகிறது எல்லா ஆக்டிவிட்டீஸ் சரியாக உள்ளது ஆனால் நடக்கும்போது மட்டும் ஒரு காலை இழுத்து நடக்கிறது என்ன காரணம் டாக்டர் உங்கள் நல்ல பதிலை எதிர்பார்க்கிறேன்
Sir 2 1/2 monthla poda vendiya vaccine 4 1/2 monthla potom next 3rd vaccine 6 monthla poda solirkanga any prob. Varuma plssss rly sir plssss
போடாமல் இருப்பதை விட atleast காலம் தாழ்த்தியாவது போடுங்க
Ennoda baby 3 1/2 month injection delay few start podalama
Hi sir baby's ku feverku injection podalama?
என் பையனுக்கு 15 வயதில் போடவேண்டிய ஊசியை போடாமல் விட்டுட்டேன் 16 வயது இப்போது போடலாமா பதில் சொல்லுவீங்களா?
போடலாம்
@@ThamizhDoctor Thankyou sir🙏🙏
10 month vaccine 1 year la podalama
En paiyanuku 4yrs extra 4month age aaguthu, 3&1/2 age thaduppu oosi podala ipo podalama oosi plz reply pannunga
போடலாம். குழந்தை மருத்துவரை அணுகவும்
Sir paiyanukku 45 days poda vendya oosi 44 poten problem ma sir bayama irukku sir.plz reply me sir
42 நாட்களிலேயே(6 வாரங்கள்) போடலாம். சரியாகத் தான் செய்துள்ளீர்கள் . கவலை வேண்டாம்
Thanks sir
Sir na enoda baby ku 2 vaccine podala reply 10 month vaccine
Sir enga papa ku 3 vathu thoda usi June 6th podanum ana innamum podala Aug 17 podalanu iruka any problem ah sir (na upa urla irukarathala poda mudiyala sir)
பயம் இல்லை. முடிந்த அளவு காலந்தவறாமல் போடவும்.
Sir na 4 th month pregnancy appo vaccination pottah ....Corona lockdown naala 4 weeks kaluchi podura oosi innum podala sir ippo enaku 6 month aagudhu sir is there any prblm in this
Eppo corona time la baby ku 40 days injection podanum eppavay podalama Ella konja naal vittu podalama
Sir epo na private la tha podra sir en baby ku, government mathalama mathuna problem agum ah sir
th-cam.com/video/RcMkxpKnz9Y/w-d-xo.html
இந்த வீடியோ பார்க்கவும்
@@ThamizhDoctor thanks for ur reply sir
Sir, fresium tablet pathi konjam sollunga plzz
12 month baby vaccine ethanai natkalukkul podalam sir
Sir, kulaindhaikku podum ammai thadupoosiyal varum kopulathai eppadi sari seivadhu please sollunga
சரி செய்யத் தேவையில்லை. தானாக உடைந்து தழும்பு உண்டாகும்
Sir i lost my child vaccination report .. in 5 yr age what vaccine provided pls rply me sir
My baby born.17.4.2020
9 month vaccine ...may 5 pota sir
Epo next vaccine epo potalam...Nov 5 potalama sir...
Sir 105 days la potura injection ennota baby ku potala,eppo baby ku 7month aakuthu,eppo potalama?
போட வேண்டும்
Next week oosi potumpothu 79 days akum potalama plsss reply me
போடலாம்
Sir oosi pottu fever vantha crocin or paracetamol which one is better
இரண்டுமே paracetamol தான். Crocin என்பது paracetamolஇன் brand பெயர்
Doctor a baby ku 1 half years injection podala epo 2half year agudu podala ippo adunala adum problam illaya
போடாமல் இருப்பதை விட இப்போது போடுவது நல்லதே