இன்று என் பொண்ணுக்கு 3 .1/2. மாத தடுப்பூசி போடோம் எனக்கு சளி இருக்கு அதனால பாப்பாவுக்கும் லைட்டா சளி இருந்தது ஊசி போட்டோம் ஆனா வீட்டுக்கு வந்து பயமா இருந்தது இந்த வீடியோ ரொம்ப. பயனாக இருக்கு இன்று தான் உங்கள் சேனலை பார்த்தேன் ரொம்ப நன்றி சார்
Tq....so much sir...enoda baby ku 5 years achu...nethu vaccine potom....apo nala than irunthan.... konjam two wheeler ponathula air adichathuna home vantha aparam cold....na payantguden...unga speech kedu than nimathiya iruka sir....tq
usefull informtion sir thank u sir yesterday tha en son ku konjam cold ahh irunthichi nanum vaccination pottuta romba bayantha but eppo intha video pattha ku apram i am so happy sir..
Sir pls reply panunga my baby boy 50days avan preterm baby aprom 28 days la valippu prachana vanthathu ipo na vaccine podalama pls sollunga ethum prachana varuama
Unga videos nice explanation sir... thanq... en son ku 1year 8months.... kal pathangal 2la um pirandhathula erundhe karupa eruku yen sir.. pls explain.....
Sir en babyku 53 days aguthu .sali nu 1st vaccine podama vituten.60th day poda vara sollirkanga. Ipdi late ah podurathaala future la baby ku yethum problem varuma.pls tell me sr
Enakku 10 months girl baby avagallku vaccine podanum but sali, irukku enakku bayamavea irunnthuttchu unnga video paathathu ku appram than konjam bayam illa sir thank you sir
Sir என் பொண்ணுக்கு தடுப்பூசி போடும் போது light ah loose motion இருந்தது ஆனா தடுப்பூசி போட்ட பிறகு அதிகமாக loose motion poguthu athu normal ah pls solunga sir
டாக்டர் என் பொண்ணுக்கு ஏழு வயது ஆகிறது ஆறு மாத தடுப்பூசி மட்டும் தான் பிறந்ததில் இருந்து இரண்டு தடுப்பூசி தான் போட்டிருக்கிறேன் இப்பவும் தடுப்பூசி மற்றவை போடலாமா குழந்தை மருத்துவரை கேட்டேன் போடலாம் என்கிறார் இந்த வாரம் போடலாம் என்று இருக்கிறேன் என் பெண்ணிற்கு அடிக்கடி சளிக்காய்ச்சல் வருகிறது இரண்டு முறை அம்மை நோய் வந்துவிட்டது எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது கொஞ்சம் விளக்கம் கூறுங்கள்
Thank you sir but nose la irunthu mucose Pola ila iruku koru korunu sound feeding poothu deep breath eadupanga Dr nose drops koduthanga 2 week' pottu iruken. Improve ment ila baby 76 day s akuthu feeding pothu korunu sound vilayadunpothu soud sleep time lila nalla thunguvanga 2 1/2 inj poodala unga pathivu parthen useful sir 2 time hospital poitu vanthute t minicold antibiotics koduthanga 5 dayes potten stop panniten nose drops poduren sir any solution sr
En baby ku 45 days la vaccination podanum cold irunthuchunu podala... Today 54 days today mild ah cold iruku na podalama please please please sollunga doctor
Sir na vellur district en pappaku 9 month ku injection poturukanum but na oru function kaga Sivakasi vanthuden injection potala climate change anathunala fevar cold achu ipa 11 month achu ithuku aparam vaccine potalama
ஐயா வணக்கம்... இந்த காணொளி என் சந்தேகத்திற்கு மிகவும் பயனுள்ள பதிவு.... மேலும், ஓர் வினா... என் குழந்தை பிறந்து இரண்டு மாதங்கள் ஆகின்றது. குழந்தையின் தொப்புள் சில நாட்களாக பெருத்து காணப்படுகிறது. காற்று ஏற்றம் என்று சொல்கிறார்கள்... இதற்கு காரணம் என்ன? இது எப்போது சரியாகும்? தெரியப்படுத்தவும் .. நன்றி ஐயா...
Sir epo lam 45 day injection three poduranga rendu thodaila onu Kai la Yan sir.fisr talam rendu thana poduvan ga onu thodaila onu Kaila pls explain pannuga sir
Sir en akkavoda payan 1 yr 3 mnth adam pidichu alugum pothu moochu ilama kattaya asaivu ilama aagiran nanga dctr ta katrom.. ithu ethanala sir sollunga plz
சார் என் மகனுக்கு 45 வது நாள்(ஒன்றறை மாசம்) வரை மட்டும் தான் தடுப்பூசி செலுத்தி உள்ளேன்.அதற்கடுத்து எந்த தடுப்பூசியும் போடவில்லை.இப்போது 1 ½ வயது ஆகிறது. என்ன செய்யலாம் மீண்டும் தடுப்பூசி போடலாமா சார்
My 2 months old boy baby is spitting the milk immediately after 2 to 3 mins of feeding.. I m using t minic syrup for his cold. What's the reason sir. And also curd mathiri um spit panran sir.. solution pls
Do not medicines without doctors specific prescription. That too only for the specific days. See the following videos. m.th-cam.com/video/2cgDoZoFgSY/w-d-xo.html m.th-cam.com/video/HjXx00kLJyA/w-d-xo.html
TB contact 5 வயதிற்கு குறைவான குழந்தைகள் கூட இருந்தால் அவர்களுக்கு tests மற்றும் தடுப்பு சிகிச்சை செய்ய வேண்டும். அருகே உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு செல்லவும்
டாக்டர் எனது மகனுக்கு 45 வது நாள் ஊசி சளி இருந்த காரணத்தினால் போடவில்லை 45 வது நாள் போடவேண்டிய ஊசியை 20.3.24 இன்று 55 வது நாள் தடுப்பூசி போட்டுள்ளேன் அடுத்த ஊசி எப்பொழுது போடா வேண்டும் நான் உங்கள் பாலோவர் தெளிவான விளக்கம் கொடுங்கள் குழப்பமாக உள்ளது சார்
Hi sir how are you en babykku neonatal 17ohp level 19.89 dhan irukku new born baby screening test edutha pothu therinchuthu .enakku 8monthlaiyea delivery ahittu intha 17ohp ne Enna intha level kammiya irukurathala enna prblm varum itha paththi கொஞ்சம் சொல்லுங்களேன் plz
Sir baby ku 1 1/2 month oosi 51 nal bottom aana 2 1/2 month oosi 77 nal la bottom correcta botturukama sir 28 days itaiveli vittu than bodanum du sollirukinga nanga 27 days laya bottom aanal babyky 2 1/2 mutunchu sir I ti bodalama sollunga sir
hi sir enaku 2month 6 days baby girl iruku birth weight 2kg.ippa 3.800 weight iruku ithu normala sir.innoru doubt sir pillaiku headla kati mari red colourla iruku sir doctorta ketom avaru pathutu hemangioma nu solranga ithuku treatment illa thaana sariyagidumnu solranga plz itha pathi explain pannunga sir .
இந்த சேனல் மருத்துவ அறிவியல் விளக்கம் அளிக்கத் தான். Consultation அல்லது treatment youtube வழியாக அளிக்க இயலாது. மருத்துவரை நேரில் அல்லது தொலை மருத்துவம் வாயிலாக அணுகவும்
Sir government hospital la nemonia injection podarathu ila private hospital la podaraga intha mari government hospital la podatha injection yenna yenna iruku sir. Athu yentha month la podanum sir
Sir ennoda son ku 3 months aaguthu avanuku cold eruku nose la vadinjittu eruku doctor paththo nose drops kuduthanga pottututha eruku but innum sary aagala sir athanala 45 days ku podavendiya injection podala enna panrathu nu sollunga sir
போடலாம். இதுகுறித்து ஏற்கனவே videoக்கள் வெளியிட்டு உள்ளேன். பார்க்கவும். m.th-cam.com/video/HjXx00kLJyA/w-d-xo.html m.th-cam.com/video/8g-Lh7uTc3U/w-d-xo.html
இந்த சேனல் மருத்துவ அறிவியல் விளக்கம் அளிக்கத் தான். Consultation அல்லது treatment youtube வழியாக அளிக்க இயலாது. மருத்துவரை நேரில் அல்லது தொலை மருத்துவம் வாயிலாக அணுகவும்
Flu தடுப்பூசி - influenza நோய் (பன்றி காய்ச்சல்) தடுக்கும். 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள், வயதானவர்கள், immunity குறைபாடு உள்ளவர்கள், இருதயம் மற்றும் நுரையீரல் நோயாளிகள் இவர்களுக்கு இது முக்கியமானது
உங்கள் சேவை எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கு நன்றி sir
நன்றி. தொடர்ந்து videoக்களை பார்த்து வாருங்கள். உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்
Thank u sir
இன்று என் பொண்ணுக்கு 3 .1/2. மாத தடுப்பூசி போடோம் எனக்கு சளி இருக்கு அதனால பாப்பாவுக்கும் லைட்டா சளி இருந்தது ஊசி போட்டோம் ஆனா வீட்டுக்கு வந்து பயமா இருந்தது இந்த வீடியோ ரொம்ப. பயனாக இருக்கு இன்று தான் உங்கள் சேனலை பார்த்தேன் ரொம்ப நன்றி சார்
நன்றி. தொடர்நது சேனல் பாருங்கள்
😂😂
Tq....so much sir...enoda baby ku 5 years achu...nethu vaccine potom....apo nala than irunthan.... konjam two wheeler ponathula air adichathuna home vantha aparam cold....na payantguden...unga speech kedu than nimathiya iruka sir....tq
But sir cold irukum pothu vaccine potta fix varum nu solranga unmaiya sir@@ThamizhDoctor
My god ..romba naal doubt theenthuchu..thank u doctor
usefull informtion sir thank u sir yesterday tha en son ku konjam cold ahh irunthichi nanum vaccination pottuta romba bayantha but eppo intha video pattha ku apram i am so happy sir..
All your vedio's are very useful Sir.
Thanks a lot!
Welcome
Thank you for your service 👏🙏🏻
எனக்கு வயது 31 சில காலமாகவே அவ்வப்போது அடிக்கடி தும்மல் சளி பிடிக்கும் கொரனோ தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா
Pavam baby's yapadi sir 3 injection podurom pavam la pariyavanka oosi na payam but baby yana panum oru vaccine podalam sir
Sir pls reply panunga my baby boy 50days avan preterm baby aprom 28 days la valippu prachana vanthathu ipo na vaccine podalama pls sollunga ethum prachana varuama
Romba thank you sir unga video useful ah iruku
Very useful dr. Thank u👍🏻🙏🏻
thankyou so much sir, useful information
clear explained thanks for your valuable information sir
good evening sir. ice cubes oththadam tharalama vaccination swelling ku
Skin alergy irudha thadupossu pofdalama
Sir romba romba thanks sir confutionle payanthu irunthe sir
Sir 3 week ah gold sir thaduppu oosi podama thamathama iruku sir 3 week ah podalama
Thanks sir.very useful information.
நன்றி
Thank you sir, 3days before நானும் babyku போடல very useful video
Welcome
Unga videos nice explanation sir... thanq... en son ku 1year 8months.... kal pathangal 2la um pirandhathula erundhe karupa eruku yen sir.. pls explain.....
நேரில் பார்க்க வேண்டும்
Dhaduppusi potta piraku thodarnthu ethanai naal fever cold irukkum
Thank you sir . Very very useful information.
Thaduppu oosi pottathum Sali iruntha Sali marundhu kodukalama?
Sir typhoid fever irukum podhu typhoid vaccine podalama sir sollunga
Hai sir எனக்கு 4மாத ஆண் குழந்தை அவன் நாக்குல white ஆ இருக்கு சார் மாந்தம்னு சொல்றாங்க உண்மையான சார்
Fungal infection ஆக இருக்கலாம். Feeding Bottle 🍼 அல்லது nipple (Pacifier) யூஸ் செய்கிறீர்களா. உடன் மருத்துவரை அணுகுங்கள்.
மாந்தம் எல்லாம் இல்லை
no sir only mother milk
Thank u Dr. U gave a clear explanation...
Welcome
Baby ku vaccination podalana enna agum Dr ,kandipa potta aganuma,baby 3 injection orra time podranga kolanthaiku kastama iruku romba ayaran.
நான் காய்ச்சல் னு hospital போனேன் நரம்பு ஊசி போட்டாங்க போட்ட 2 second la vegina எரிச்சல் ஏற்பட்டது இதுக்கு என்ன reason ah irukum doctor 😢
Tq sir.. useful information nanum... cold nalatha thadupusi ah delay pannitea iruntha sir..
Welcome
Clearly explained sir thank you
Sir en babyku 53 days aguthu .sali nu 1st vaccine podama vituten.60th day poda vara sollirkanga. Ipdi late ah podurathaala future la baby ku yethum problem varuma.pls tell me sr
No
ஐயா என் குழந்தைக்கு 63 நாள் ஆகிறது. 45 நாள் தடுப்பூசி போட்டது வீக்கமாக உள்ளது விளக்கம் தாருங்கள் ஐயா
Hello doctor...en baby porandhu 52 days aagudhu...Ava one week ah motion pogala...gas mattum release aagudhu...mukki alara... edhavadhu solution sollunga pls..
unga vedio patha rompa thairiyama irukku sir............ thank you sir in 1000times thank you so much sir..............
குழந்தை 5 நாட்களுக்கு மேல் மலம் pass செய்யவில்லை என்றால் மருத்துவரை நேரில் அணுகுவது நல்லது
1/12 vacine podachu but light tha fever irugu ennoda friends payan ku heavy fever problem illa ya sir
Doctor thaduppoosi pottathuku apuram en baby ku tablet kuduthu irukanga 6 hours one time poda solli irukanga... podalam pls sollunga... pls reply sir.
Hospital poi fever ku antibiotics kuduthu irukanga 4 days kuduthachu inniku vaccine podalama sir
Thanks sir very use full nanum podala saikku ok thanks🙏
Vaccination pottu vanthutu cold and cough syrup kudukalama! ? Please sollunga
Sir yen paiyanum kar karnu eruku doctor ta ponam athu gold illi pall kudipathu aptithan erukkumnu solranga please reply pannunga sir
Enakku 10 months girl baby avagallku vaccine podanum but sali, irukku enakku bayamavea irunnthuttchu unnga video paathathu ku appram than konjam bayam illa sir thank you sir
Thadupusi potathum sali marunthu kodukalama
Sir one month babe, 45day thaduoosi potanum sir nalaiku en babe ku sali iruku oru varama
Sir என் பொண்ணுக்கு தடுப்பூசி போடும் போது light ah loose motion இருந்தது ஆனா தடுப்பூசி போட்ட பிறகு அதிகமாக loose motion poguthu athu normal ah pls solunga sir
டாக்டர் என் பொண்ணுக்கு ஏழு வயது ஆகிறது ஆறு மாத தடுப்பூசி மட்டும் தான் பிறந்ததில் இருந்து இரண்டு தடுப்பூசி தான் போட்டிருக்கிறேன் இப்பவும் தடுப்பூசி மற்றவை போடலாமா குழந்தை மருத்துவரை கேட்டேன் போடலாம் என்கிறார் இந்த வாரம் போடலாம் என்று இருக்கிறேன் என் பெண்ணிற்கு அடிக்கடி சளிக்காய்ச்சல் வருகிறது இரண்டு முறை அம்மை நோய் வந்துவிட்டது எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது கொஞ்சம் விளக்கம் கூறுங்கள்
Thank you sir but nose la irunthu mucose Pola ila iruku koru korunu sound feeding poothu deep breath eadupanga Dr nose drops koduthanga 2 week' pottu iruken. Improve ment ila baby 76 day s akuthu feeding pothu korunu sound vilayadunpothu soud sleep time lila nalla thunguvanga 2 1/2 inj poodala unga pathivu parthen useful sir 2 time hospital poitu vanthute t minicold antibiotics koduthanga 5 dayes potten stop panniten nose drops poduren sir any solution sr
Tq so much sir😊very information....🤗
En baby ku 10 th week injection poodanum sir.but nenji sali irukku.. Doc check pannathuku lite ah nenjila sali irukku sonnar..but athu koraiyala 1 week aagiyum..ipo injection podalama vendama sir
En baby ku 45 days la vaccination podanum cold irunthuchunu podala... Today 54 days today mild ah cold iruku na podalama please please please sollunga doctor
Sir en kulanthaikku 2years aguthu avalukku kall a skin crack crack a dry rough ah irukku 1yeara intha problem irukku pls video podunga sir 🙏🙏🙏🙏
Sir enoda babyku 3 years complete achi 18 months poda vendiya vaccination poda mudiyala eppo podalam sir babyku
Sir na vellur district en pappaku 9 month ku injection poturukanum but na oru function kaga Sivakasi vanthuden injection potala climate change anathunala fevar cold achu ipa 11 month achu ithuku aparam vaccine potalama
Supper sir.thanking you
Fever time la polio sotu maruthu kudukalama?
Vanakam sir ennoda boy babyku 54 days aguthu avanuku vithaikottdai swelling eruku ithunala pain vandhu aluguran avanuku thadupuusi injection potdom adhula etunthu pain adhigama eruku aluguran ithuku enna sir prablm
Thank you for your video thank you sir
ஐயா வணக்கம்...
இந்த காணொளி என் சந்தேகத்திற்கு மிகவும் பயனுள்ள பதிவு....
மேலும், ஓர் வினா...
என் குழந்தை பிறந்து இரண்டு மாதங்கள் ஆகின்றது.
குழந்தையின் தொப்புள் சில நாட்களாக பெருத்து காணப்படுகிறது. காற்று ஏற்றம் என்று சொல்கிறார்கள்...
இதற்கு காரணம் என்ன?
இது எப்போது சரியாகும்?
தெரியப்படுத்தவும் ..
நன்றி ஐயா...
என்னுடைய குழந்தைக்கு தொப்புள்அப்படித்தான் இருந்தது குழந்தை குப்ப இருக்கப் படுக்கும் போது சரியாயிடும் கவலை வேண்டாம்
Nandri sir .useful information
Sir epo lam 45 day injection three poduranga rendu thodaila onu Kai la Yan sir.fisr talam rendu thana poduvan ga onu thodaila onu Kaila pls explain pannuga sir
Nimoniya vaccine third one
Sir en akkavoda payan 1 yr 3 mnth adam pidichu alugum pothu moochu ilama kattaya asaivu ilama aagiran nanga dctr ta katrom.. ithu ethanala sir sollunga plz
ஏற்கனவே இதை பற்றி தனி video வெளியிட்டு உள்ளேன். சேனல் search செய்யவும்.
m.th-cam.com/video/9d43FGWTSTU/w-d-xo.html
Really super explanation sir
Nandri sir
சார் என் மகனுக்கு 45 வது நாள்(ஒன்றறை மாசம்) வரை மட்டும் தான் தடுப்பூசி செலுத்தி உள்ளேன்.அதற்கடுத்து எந்த தடுப்பூசியும் போடவில்லை.இப்போது 1 ½ வயது ஆகிறது. என்ன செய்யலாம் மீண்டும் தடுப்பூசி போடலாமா சார்
Thank u sir use full video
My 2 months old boy baby is spitting the milk immediately after 2 to 3 mins of feeding.. I m using t minic syrup for his cold. What's the reason sir. And also curd mathiri um spit panran sir.. solution pls
Do not medicines without doctors specific prescription. That too only for the specific days.
See the following videos.
m.th-cam.com/video/2cgDoZoFgSY/w-d-xo.html
m.th-cam.com/video/HjXx00kLJyA/w-d-xo.html
Yanku mar sali eruku ,and chest pain eruku nan vaccine போடலாமா ஶ்ரீ
Helo doctor... Enoda appaku TB irku treatment eduthurkaga but cold irthute irku. So avaga kita irthu enoda 7years ponnukum TB vanthuduchu. Ponnuku treatment kuduthu cure aahiduchu.ipo enaku 3 mnth baby irku last month le mattume 3 time cold vanthurku papaku .so papakum TB vanthuduma? Enoda appa koodatha naan irken doctor. Athanale rmba confuse ah irku.. oru vilakkama video poduga doctor...plssssss🙏🙏🙏🙏🙏
Sir plsss🙏🙏🙏🙏🙏 unga answer ku wait panren sir. Neega solratha paathutha na oru mudivu edukanum sir. Plsss soluga doctor
TB contact 5 வயதிற்கு குறைவான குழந்தைகள் கூட இருந்தால் அவர்களுக்கு tests மற்றும் தடுப்பு சிகிச்சை செய்ய வேண்டும்.
அருகே உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு செல்லவும்
@@ThamizhDoctor .Appo TB var e chances irka sir?
Sir jaundice iruntha vaccine podalama pls reply pannunga sir
டாக்டர் எனது மகனுக்கு 45 வது நாள் ஊசி சளி இருந்த காரணத்தினால் போடவில்லை 45 வது நாள் போடவேண்டிய ஊசியை 20.3.24 இன்று 55 வது நாள் தடுப்பூசி போட்டுள்ளேன் அடுத்த ஊசி எப்பொழுது போடா வேண்டும் நான் உங்கள் பாலோவர் தெளிவான விளக்கம் கொடுங்கள் குழப்பமாக உள்ளது சார்
useful information.thank you sir
Hi sir how are you en babykku neonatal 17ohp level 19.89 dhan irukku new born baby screening test edutha pothu therinchuthu .enakku 8monthlaiyea delivery ahittu intha 17ohp ne Enna intha level kammiya irukurathala enna prblm varum itha paththi கொஞ்சம் சொல்லுங்களேன் plz
இது அதிகம் இருந்தால் தான் ஆபத்து.
எனினும் repeat test செய்து பார்க்கவும்
Sir baby ku 1 1/2 month oosi 51 nal bottom aana 2 1/2 month oosi 77 nal la bottom correcta botturukama sir 28 days itaiveli vittu than bodanum du sollirukinga nanga 27 days laya bottom aanal babyky 2 1/2 mutunchu sir I ti bodalama sollunga sir
Hai sir thaipal kudukum pothu enna sapadu sapada kudathu
எனக்கு சளி காய்சல் உள்ளது நான் வாக்சின் போடலாமா டாக்டர். நான் 1 வயது குழந்தைக்கு தாய்பால் ஊட்டு கிறேன்.ஊசி போடலாமா .
Sir feeding mother ku cold iruntha podalama sir
போடலாம்
Sir en payanukku 4.5 months aguthu.20 days ah diarrhea irukku.innum 3.5 months thaduppu oosi podala.podalama sir.pls reply.innum diarrhea irukku.
குழந்தை ஆய்வு செய்யாமல் தீர்மானமாக கூற இயலாது
hi sir enaku 2month 6 days baby girl iruku birth weight 2kg.ippa 3.800 weight iruku ithu normala sir.innoru doubt sir pillaiku headla kati mari red colourla iruku sir doctorta ketom avaru pathutu hemangioma nu solranga ithuku treatment illa thaana sariyagidumnu solranga plz itha pathi explain pannunga sir .
எடை நன்றாக உள்ளது. Hemangioma சில varieties தானே சரியாகிவிடும்
குழந்தைகளுக்கு ஏற்படும் பால் பத்து பற்றி கூறுங்கள் ஐயா🙏
Sir என்னோட குழந்தைக்கு சளி இருமல் இருக்கிறது. தடுப்பூசி போட்டல் மேற்கொண்டு காய்ச்சல் வருகிறது. இதனால் வேறு ஏதாவது பாதிப்பு உண்ட்டகுமா சிர்
One week ah 7month bebyku fever iruntha uchu blood test paka sonaga typhoid positive vanthuruchu sir 6 days thangi antibiotic poduka ponaga. Loose motion pochu sir.econorm powder koduthanga. Viduku varum pothu antibiotic powder koduka songa. Innum loose motion poguthu 4 times mela pora rempa waterah pogala sir active ah iruka. Ethu sari akiruma ila Hospital poganum ah sir. Payama iruku. Waiting for your reply sir 🙏.
இந்த சேனல் மருத்துவ அறிவியல் விளக்கம் அளிக்கத் தான். Consultation அல்லது treatment youtube வழியாக அளிக்க இயலாது. மருத்துவரை நேரில் அல்லது தொலை மருத்துவம் வாயிலாக அணுகவும்
Sir government hospital la nemonia injection podarathu ila private hospital la podaraga intha mari government hospital la podatha injection yenna yenna iruku sir. Athu yentha month la podanum sir
இதைப்பற்றி தனி video வெளியிட்டு உள்ளேன்.பாருங்க.
m.th-cam.com/video/RcMkxpKnz9Y/w-d-xo.html
Usefull information thank you sir....
Welcome
Sir my baby ku 14 weeks vaccine pottu. 7 days aidchu Now baby cold iruku cold antibiotic drops doctor kuduthanga podala ma vennama?
Tq so mach sir ❤️
Sir en baby ku 10 month oosi podum pothu vittamin a drops kudukala any problem a sir
Thadupusi pota piragu cough syrup kudukalama
Doctors ennoda baby eppo 1 1/6 akuthu ana en baby remba olliya irukka athuku enna seiya vendum please tell me sir no mother milk only for lacttojan
என் குழந்தை பிறந்து 2 மாதம் ஆகுது தொப்புள் துங்கும் போது நார்மலாக உள்ளது ஆனால் மற்ற நேரங்களில் காற்று அடைத்து உப்பலாக உள்ளது
சரியாயிடும் கவலை வேண்டாம்
Sir my baby ku vaccine potu erukka lite ya cold eruthu
Thank you nga sir use Full vedio nga sir...
Sir ennoda son ku 3 months aaguthu avanuku cold eruku nose la vadinjittu eruku doctor paththo nose drops kuduthanga pottututha eruku but innum sary aagala sir athanala 45 days ku podavendiya injection podala enna panrathu nu sollunga sir
Sister injection pottutingala sister ya baby kum three month akuthu cold erukunu ethuvara 45 days injection potala ninga potingala enimel potalama sis plsss reply pannunga sister
போடலாம். இதுகுறித்து ஏற்கனவே videoக்கள் வெளியிட்டு உள்ளேன். பார்க்கவும்.
m.th-cam.com/video/HjXx00kLJyA/w-d-xo.html
m.th-cam.com/video/8g-Lh7uTc3U/w-d-xo.html
Hello sir my 2 month baby sir baby irumal varudhu dr ponanga sir sirappu kodhudhanga but irumal varudhu
இந்த சேனல் மருத்துவ அறிவியல் விளக்கம் அளிக்கத் தான். Consultation அல்லது treatment youtube வழியாக அளிக்க இயலாது. மருத்துவரை நேரில் அல்லது தொலை மருத்துவம் வாயிலாக அணுகவும்
Dr 3½ month injection 1 week thalli pochi podalama
Sir en ponnukku 75 days injection poten athukku apram avnga feeding eduthukkave illai why sir aluthute irukanga
Doctor, covid vaccine idupu la podalama, or hand la pottukalama doctor
Sir lacture tablet pottu paal kudukalama sir en baby 1month aguthu sir sariya Thai pal varala sir please reply sir
Podalam sis and galact granules kidaikum milk la mix panni kudinga
@@radhikaraja1895 thank you so much for your reply sis
Use செய்யலாம்.
கீழே உள்ள video பாருங்கள்.
m.th-cam.com/video/-e3W5FaDeHE/w-d-xo.html
Thank you so much sir
Sir, 2nd dose of vaccine was done to my baby but no fever after the vaccination or any other issue . Dr
Sir after vaccination sali and irrumal irruku sir fever heavya irruku sir enna pandrathu sir
Hai sir I saw your vaccination video I have an doubt flu vaccine is necessary ah sir please explain about flu vaccine
Flu தடுப்பூசி - influenza நோய் (பன்றி காய்ச்சல்) தடுக்கும்.
5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள், வயதானவர்கள், immunity குறைபாடு உள்ளவர்கள், இருதயம் மற்றும் நுரையீரல் நோயாளிகள் இவர்களுக்கு இது முக்கியமானது
இருமல் இருந்தால் 45 நாள் தடுப்பூசி போடலாமா சார்
Sir enoda baby ku 9month osi podalaa cold eruku epo laita eruku epo podalamaa