நாய்க்கடி | ரேபீஸ் தடுப்பூசி | கேள்வி பதில்கள் | Dog Bite Rabies FAQs Answered | தமிழ்
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024
- This video discusses about Frequently asked questions about Dog Bite and Anti Rabies Vaccines.
To view detailed explanation about Rabies and its prevention click the link below :
• நாய்க்கடி (ரேபீஸ்) விள...
இந்த வீடியோவில் நாய்க்கடி மற்றும் ரேபீஸ் தடுப்பூசி பற்றிய சந்தேகங்கள் விளக்கப்பட்டுள்ளன .
நாய்க்கடி மற்றும் ரேபீஸ் பற்றிய முழு விளக்கத்திற்கு கீழே உள்ள வீடியோ காணவும்.
• நாய்க்கடி (ரேபீஸ்) விள...
To view this video in English :
• FAQs on Dog Bite & Ant...
Sir... சனிக்கிழமை இரவு 7:00 மணிக்கு நாயின் பல் பட்டதா அல்லது நகம் பட்டதா என்று தெரியவில்லை சிறு புள்ளி போல காயம் இருந்தது. ஞாயிற்றுக்கிழமை அன்று கேட்டதற்கு இது சிறியதாக உள்ளது ஊசி போட தேவையில்லை என்று ஒரு மருத்துவமனையில் கூறினார்கள் எனவே விட்டுவிட்டேன்.. இருப்பினும் மனம் கேட்காமல் திங்கட்கிழமை அன்று முதல் தவணை ஊசி போட்டுக் கொண்டேன. ஒரு நாள் விட்டு போட்டதால் ஏதாவது பிரச்சனை வருமா தயவுசெய்து பதில் சொல்லுங்கள் ஐயா 🙏🙏🙏
சிறந்த பதிவு நன்றி🙏 தவிர்க்க வேண்டிய உணவு வகைகள் ❓
Thank you Dr. 🙏🙏🙏🙏
கடித்துள்ளது பல வருடம் ஆச்சு இப்ப போடலாமா
naai kadi patri naan paarthathil best video idhu tha
Thank you sir...Very cleared
நாய் கடிக்காமல் தடுப்பூசி போடலாமா Sir
Sir naa 8.masama irukum pothu naai kaduchiruchi ipo baby poranthuruganga 4month ipo naa osi podalama plz sir
Sir,Thank you.
Thank you so much ❤️
Sir dog bite panni 60 days LA cat bite pannidu injection podanuma
Sir may month 2023 dog bite veetu naai thaan
fourth doss varai pottom
Adutha three months la augest 31 kadithathu
Erandu doss pottaga..
31 st
Sep 03 /9 /23 la pottaga
One month later october la 3/10/23
meendum nagam pattathu
Meendum erandu doss pottom
October 3/10 23 one doss
06/10 /23 la oru doss pottom
After that march 07/04/24 la
Five months kalithu meendum nagam pattu keeral vizhunthathu ..ippothum poda venduma sir...
Veetu naai thaan paarvo vaccine pottu irukkiren ...
Oru varudathil moondru murai pottu vittean .
Kulappathil irukkiren sir..help me sir.
நாய் கடித்து அனைத்து தடுப்பூசிகளும் போட்ட பிறகும் 2 வாரங்களில் மீண்டும் நாய் கடித்துள்ளது என்ன செய்வது?
Same problem enakku ipo enna panna therila
Are you get a solution
ஊசி போட்டாலும் டக்டரிடம் போய் காட்ட வேண்டும்டா பேப்பயலே
Thank you sir
Sir my son 4 months old..from birth one side mattum chest ulla poye poye varuthu sir like aalu thuki podrathu.. xray eduthu pathutu it's normal nu solitanga doctors..do i need to be concerned about it!.
Thank you so much sir
ஐயா இந்த ரேபிஸ் தாக்கிய விலங்கு இருந்த இடம் மூலமாக அல்லது பயன்படுத்திய பொருள்களில் மூலமாக பரவுமா ?? அல்லது விலங்கு கழிவு மூலமாக பரவுமா?? doctor you mentioned usa bats spread rabies but indian bats cant spread rabies i have confused ? please explain doctor
Sir ennoda payanuku vayasu 11
Poonai katichiruchu lighta blood vanthuchu
Rabis injection 1 does poturukan
Nxt does avanga 5 days kalichu poga sollirukanga
Nan 20 days kalichu injection start pannlaama
Appati start panina 2 does la irunthu injection potanuma ila 1 doesla irunthu potanuma
Ippati avanuku 1 does potu wait pannurathunala poonai katuchathodu infection ethum aagama irukuma ennanu enaku sollunga
Sir, dog Bitten panniruntha drings um pana koodatha
டாக்டர் எங்க பாப்பாவுக்கு நாய் கடிச்சு பத்து நாள் ஆயிடுச்சு இப்ப ஊசி போடலாமா ,27/4/24அன்று கடித்தது வீட்ல வளர்க்கிற நாய்தான் அது அதுக்கு தடுப்பூசி போட்டு இருக்கும் ,இப்ப போயிட்டு ஊசி போடலாமா டாக்டர் ப்ளீஸ் ரிப்ளை டாக்டர் இத பாத்துட்டு எனக்கு தூக்கமே வரல டாக்டர்
Doctor dog katichu 1.5 year aachu ana injection podala incubation period 6 years solranga ipo vaccine podlama pls replay
Sir baby ku vara hirschprung disease-entercolitis-treatment edha pathi awareness video poduga sir my neighbor child yadhanala varudhu theriama romba suffer aguraga pls...🙏🙏🙏
Doctor 1.5 yearkku munnadi small dog vanth vaichuthu teeth pattucha nu dout ah irukku na injection podala ana 2 monthukku munnadi cat bite pannuchu 5 dose pottachu ini athavathu problem varuma doctor
no
Usi portal mayakkam Verma
அய்யா தடுப்பூசி போட்டு ( 4) ஒருமாதம் கழித்து மீண்டும் நாய் கடித்து விட்டால் என்ன செய்வது
@@TnpscExamTamilஎன்னதான்டா பண்ற 😅😅😅
ஐயா எனக்கு நேற்று 0 நாளில் Rabivax-s 1mg தனியார் மருத்துவமனையில் போட்டேன். இனி வரும் 3,714,28 நாட்களுக்கு இதே மருந்தை அரசு மருத்துவமனையில் போட்டுகொள்ளலாமா?
நேற்று கனுக்காலில் கடித்தது இன்று hemoglobin போட்டு கொள்ளலாமா?
நாய் கடித்து ஊசி போட்டு 3 மாதம் ஆகி விட்டது மறுபடியும் கடித்து விட்டது உடனே போட வேண்டுமா சார்
Thank you super sir
Rabies ochipottu tring pannalama
என் பையனுக்கு நாய் கடிச்சுடுச்சு தடுப்பூசி 3 ஊசி தடுப்பூசி போட்டாச்சு 4வது ஊசி தடுப்பூசி போடல மீன் சாப்பிடுலாமா
Hi sir, I have a doubt, dog bite me little stracth little skin out but no blood was coming, this happen on may 28,2023,i visit to doctor he adviced me to take 5 cycle rabies vaccine , all 5 vaccine I have taken on full june month, last vaccine at June 23,2023, the dog was alive goodly, again the same dog bite me July 26,2023,no blood, little stracth in two places, it was little little paining,in leg,i visit another doctor,he given only tt injection, this time also I have to take the rabies vaccine??? Or TT injection is enough??
தடுப்பு மருந்து போட்டும் மீண்டும் நாய் கடித்தால் .. மருந்தின் ஆயூல் காலம்.....
how long anti rabies vaccine is effective in humans india
Pls reply me
Doctor 6days munnnadi roadla pogumbothu dog thorathitu vandhuchu appa na Jean potututu irundhen dog kadichuthu but enoda leg la endha mark num illa and after 6days apram some mark theryuthu but adhu dog kadichuthanu sariya theriyala blood varala but same day.veetuku vandhu soap potu kazuvitten ..and 2nd day TT poturuken ..and na ipa 6th day govt hospital ponen and rabis vaccine poturuken so balance 2vaccein poda sollirukanga 24th and 28th day balance podanum but na 0 and 3 vaccine podala 6 day kazichu than poturuken so edhachum problem varuma please solunga and govt Dr sujjest only 3dose
Enga Vittu Dog Tha Sir Athu Iku Injection Last Month Tha sir pottan Ippa 3 dose pottu irrukan 4 th dose podu ra Thu iku munnadi light ta pal Pattu ru chu na Ippa Enna sir panna nu
Doctor 6days munnnadi roadla pogumbothu dog thorathitu vandhuchu appa na Jean potututu irundhen dog kadichuthu but enoda leg la endha mark num illa and after 6days apram some mark theryuthu but adhu dog kadichuthanu sariya theriyala blood varala but same day.veetuku vandhu soap potu kazuvitten ..and 2nd day TT poturuken ..and na ipa 6th day govt hospital ponen and rabis vaccine poturuken so balance 2vaccein poda sollirukanga 24th and 28th day balance podanum but na 0 and 3 vaccine podala 6 day kazichu than poturuken so edhachum problem varuma please solunga and govt Dr prescribed only 3 dose but u said 4dose neet to complete 😊
Hello doctor ennoda babyku 3 1/2 aaguthu sariya sapida matran romba adam pidikiran apram ethna porul aduthu kaila vachikiran ena pannrathune therila doctor plz reply doctor...
Sir 5 th dose scheduled date ku 2 days before podalama
Sir, enaku 9 month boy baby irukan ippo konjanala avan thalaiya bed laum, enga melaium muttikite irukan ithu ethavathu problem ah sir please tell me sir. En baby ah vaccum pottu eduthanga athanala avan ipdi pandrathu konjam bayama iruku sir please enaku konjam intha topic pathi explain pannunga sir please please please please please...
Hello sir enna 10 days munnadi oru dog kadichrichu na 0 3 two does potan entha two does complete panni munndi vara oru dog kadichurichu na na 3 does podum pothu GH la doctor sonnan an doctor entha balance two does potukal problems illai sonarkal na avargal sonna mathri 3 does potan enaku eapo thondai earichal eachil uri entru murai mathari vanthi vanthuthu eathu Rabies syomtoms sir enaku jun 15 4does iruku antha does complete pannum munadi eathu Rabies symotms sir plese replay sir
Sir enakku throat la white ah onnu valaruthu.Athu ethunala valaruthu reason enna sir? Solution sollunga
Sir few days ago I have a bat bite. Can I go for Rabies post prophylaxis.recently I have completed full course of rabies vaccine (May)
How are you now????
எல்லா நாய்க்கும் ரேபிஸ் இருக்குமா?தடுப்பூசி போட்டுவிட்டு ஜூஸ் குடிக்கலாமா
எல்லா நாய்க்கும் இருக்காது. அது ஒரு வைரஸ் ஒன்றிலிருந்து மற்றொருக்கு பரவும் வைரஸ் இருந்தால் மட்டும். தடுப்பூசி போட்டா பிறகு ஜுஸ் என்ன சிக்கன் மட்டன் எல்லாம் சாப்பிடலாம்
Sir enoda friend ku 40days puppy kadichiduchi...vitula iruka pet dog....1st dose injuction potutanga....2nd dose la podala ..avanoda food la na share pani sapduvom...enagaluku viruse spered aguma sir
😂😂
ennaya 70 days munnadi naai neck la kadichucha nu theriyala.kerral irundathu. Vaccine podala Enaku oru maasama throat adaikura mari iruku vilunga kastama iruku. Face pain iruku. Ippa thupuna foamy saliva varuthu. Enaku payama iruku sir
Ipo ok ya sir
சார் நாய் கடித்து ரத்தம் வரவிப்பை ஊமை கடி இதற்கு ஊசி போடணுமா தடுப்பூசி எவளோ நாள் பாதுகாப்பு தரும்
Vetu dog kutty kasichi Rabbis 4vaccine potuten but next weeklaye marupadi athe dog kadichiruchu china dotmari needle hole oru small spotla athuku marupadi vaccine podanuma
தேவை இல்லை
Sir nai kadiththu eththana nalaikku piragu
Rabis disease symptoms therium
Ongaluku therinjitha symptoms
நாய் கடிக்காமலே முன்னெச்சரிக்கை யாக தடுப்பூசி போடலாமா தயவுசெய்து பதில் கூறவும்.நன்றி டாக்டர்
போடலாம்
Sir
En 2 yrs boy baby. Neighbor china ponnu katichita. Blood varala.ethavathu dangerous ah sir.pls reply
Ipo baby epidi iruku
Sir nann foreign la eruken enaku 10/1/2024 la night dog kaduchu puduchu sir nann dog kaducha place nalla clean panni2 2hrs kulla injection potachu sir enaku totala 5 injection potanga sir dog bite pannuna place la 2 apram back side apram hand la 1 injection potan ga sir ana next vaccine date next month 13/2/2024 solli erukanga 1 month gap eruku sir payama eruku pls pls replysir😢🙏🙏🙏
Sir apram vaccine name mention panni erukanga sir anti rabies vaccine apram immunoglobin vaccine sir
India injection potutu aprom foreign poningala?
Illa engathan dog bite pannunathu foreign la street dog
ஐயா என்னுடைய மகளுக்கு வவ்வால் கடிந்து ரத்தம் வரவில்லை vaccine எடுத்து கொண்டாள் ஆனால் இடுப்பில் போட்டு உள்ளனர் சரியா மிகவும் bhayamagha உள்ளது tt போட்டு கொண்டாள் அவள் காலேஜ் குவாலியர் iiit படிக்கிறாள் ஆகவே குழப்பம் இடுப்பில் போட்டது சரியா வவ்வால் கடிக்கு
இப்போ என்ன ஆச்சு Fine ah?
அதே வௌவால் படுக்கையில் இருந்ததால் கடித்ததா என்று தெரியாமல் போட்டுவிட்டு வந்தேன்
Contact Please sir
Sir
Naai nammala kadikurathukum athu 10 days uriroda irukurathukum enna sambantham
Recently dog bite me with in 2 hrs I take verorab and plan to 3,7,14,28
Plz reply
I want to write will to my Amma
Thankyou
Reason athuku endha rabies ila so don't worry
நாய்கடித்தா தெரியல ஆனால் ஊசி போட்டுட்டேன்
Enachi broo please reply
Thank you so much ❤️
Thank you so much sir
Most welcome