Hello Babu very useful information. Easy to prepare. As a beginner your all videos are very useful for me. Will try as much as possible your gardening methods.
தம்பி உங்க வீடியோ வை தொடர்ந்து பார்க்கிறேன் மிகவும் பயனுள்ளதா இருக்கிறது இப்போதுதான் மாடித்தோட்டம் ஆரம்பித்து உள்ளேன் எலி தொல்லை அதிகமாக உள்ளது என்ன செய்யலாம் தம்பி
Brother you are explaining in detail which is very useful. To prepare jeevamirtham I am not getting the gomiyam. Without gomiyam how I can preare jeevamirtham?
very useful vedio sir..neenga ithula jeevamurutha karaisal water kuda kalanthu thelichinga but enga kitta jeevamurutha karaisal illai ithuku pathil vera enna add pannalam . first time seiyarathanala intha santheykam please sollunga sir
மிகவும் அருமையாகவும் தெளிவான விளக்கத்துடன் செய்து காண்பித்து உள்ளீர்கள் மன்னிக்கவும் சிலவேளைகளில் நான் தாமதமாக எனது comments போடுவேன் ஏனென்றால் busy a இருப்பதால் தொடர்ந்து பயணிப்போம் 🙏 நான் உங்கள் காணொளிகள் அனைத்தையும் தொடர்ந்து பார்த்து வருகின்றேன் Sorry you are doing so nicely and with clear explanation Sometimes I put my comments late because I am a little busy so we will continue to travel🙏 I keep watching all your videos
சரியான நேரத்தில் சரியான பதிவு. உங்கள் தோட்டம் பச்சையாய் இருப்பதற்கும், விளைச்சல் நன்றாக இருப்பதற்கும் ரகசியத்தை அழகாக சொன்னீங்க. நானும் உங்கள் வழியில் செல்ல முடிவெடுத்துவிட்டேன்.குறைந்த செலவில் அதிக ஆரோக்கியத்தை கற்றுதந்த தங்கள் பணி தொடரட்டும். வாழ்த்துக்கள் சகோதரரரே.
ஹலோ. ஸார். வணக்கம். முன்புகூறிய. மண்கலவை. குறித்துகூறியது. இதுபோலவே நான் மண்கலவை செய்தேன். அருமையாக. வளர்ச்சி உள்ளது. மிக்க நன்றி. மேலும். எனது. தோட்டத்தில் பெருச்சாளி. தொந்தரவு. உள்ளதால். மண்ணை.பறித்து. மண்புழுக்களைசாப்பிட்டுச். செடிகளை கடித்து. குதறி விடுகிறது. இரண்டாம் மாடியில் செடிகளை வளர்த்து வருகிறேன். ப்ளீஸ். இதற்கு என்ன வழிஉள்ளது. தயவுசெய்து. தங்கள் பதிலை. எதிர் பார்க்கிறேன் ஸார்
Hello Bro - I do have cow-dung compost but no jeeva-amirtham. Can I substitute compost tea instead? I soak a lot of veg, rice wash water, fruit & onion peel in a bin. Can I use it instead to do the soil drenching?
தங்களுடைய வீடியோ ஒவ்வொன்றும் மிக பயனுள்ளது
வாழ்த்துக்கள்
ரொம்ப நன்றி நண்பரே 💐
தயாரிப்பு முறை எளிதாக இருக்கிறது.தாங்கள் கூறிய படி இந்த ஆடியில் முயற்சி செய்து பார்க்கலாம்.பகிர்ந்தமைக்கு நன்றி சகோ.
ரொம்ப நன்றி மேம் 💐
Very heartening to note a young man talk with great enthusiasm for the benefit of others also.
ரொம்ப நன்றி மேம் 💐
பயனுள்ள குறிப்பு நன்றிங்க
ரொம்ப நன்றி மேம் 💐
அருமையான பதிவு.👍👍 தங்களின் வீடியோக்கள் தெளிவாக இருக்கிறது.ஜீவாமிர்தம் தயாரித்து பயன்படுத்தி வருகின்றேன்.👌👌
சூப்பர் மேம் 👏
எப்போதும் உபயோகமான தகவல்கள் மிகவும் நன்றி சகோ
ரொம்ப நன்றி சகோதரி 💐
Really your explanation is very very good. Thanks.
Super thambi Na kadiulatha uram vaguvan eppo eilam na vagurathu eila nega soina uram tha poduran Rompa Rompa thanks thambi
Very useful for my terrace garden
ரொம்ப நன்றி மேம் 💐
Hello Babu very useful information. Easy to prepare. As a beginner your all videos are very useful for me. Will try as much as possible your gardening methods.
ரொம்ப நன்றி
இன்று தான் உங்கள் காணெளி பாா்த்தேன் மிக அருமையாக இருந்தது சப்கிரைப் செய்து விட்டேன்
ரொம்ப நன்றி மேம் 💐
சிறப்பான பதிவு தோழர்
ரொம்ப நன்றி தோழர் 💐
தற்போதைய சூழலுக்கு ஏற்ற பயனுள்ள தகவலுக்கு நன்றி சகோ.
ரொம்ப நன்றி மேம் 💐
மிகவும் அருமை. பயனுள்ள நல்ல பதிவு
ரொம்ப நன்றி நண்பரே 💐
புதிய முறை பயனுள்ள தகவல் நன்றி
ரொம்ப நன்றி சகோதரி 💐
Very good information thank you
ரொம்ப நன்றி 💐
Verithanam Semma mama
ரொம்ப நன்றி ஜெயஸ்ரீ குட்டி 😘
மிகவும் அருமை தம்பி 👍
ரொம்ப நன்றி மேம்
பயனுள்ள பதிவு சார்
ரொம்ப நன்றி மேம் 💐
👌இது போல் உரம் செய்ய மாட்டு எரு கிடைப்பது இல்லை great sir 👏👏👏
கிடைத்தால் செய்து பாருங்கள் அருமையான உரம் 👍💐
Super sir very useful information thanks 👏👍
ரொம்ப நன்றி மேம் 💐
தம்பி உங்க வீடியோ வை தொடர்ந்து பார்க்கிறேன் மிகவும் பயனுள்ளதா இருக்கிறது இப்போதுதான் மாடித்தோட்டம் ஆரம்பித்து உள்ளேன் எலி தொல்லை அதிகமாக உள்ளது என்ன செய்யலாம் தம்பி
நானே அதுகூட போராடிக் கொண்டு இருக்கிறேன் 😔😭
@@BabuOrganicGardenVlog அப்படியா
சூப்பர் அண்ணா
ரொம்ப நன்றி சகோதரி
arumai. anna👏👏👏
ரொம்ப நன்றி சகோதரி 💐
Use full tips
ரொம்ப நன்றி சகோதரி 💐
Super bro.Romba usefull
video.Ithe Mari regulara video podunga.👍🏻👍🏻👍🏻👍🏻
கண்டிப்பாக மேம் ரொம்ப நன்றி 💐
Brother you are explaining in detail which is very useful. To prepare jeevamirtham I am not getting the gomiyam. Without gomiyam how I can preare jeevamirtham?
தண்ணீரிலும் செய்யலாம்
Super infn. Meen amilam alternative sollunga
விரைவில் போடுகிறேன்
👌super sir , very useful information
ரொம்ப நன்றி மேம் 💐
very useful vedio sir..neenga ithula jeevamurutha karaisal water kuda kalanthu thelichinga but enga kitta jeevamurutha karaisal illai ithuku pathil vera enna add pannalam . first time seiyarathanala intha santheykam please sollunga sir
புளிச்ச மோர் தெளிக்கவும்
oknga thank you
As you said with out adding jeevamrutham can we mix with manure jaggery and Sania powder
அருமை வாழ்த்துக்கள் தம்பி
ரொம்ப நன்றி சார்💐
நன்றி தம்பி
ரொம்ப நன்றி
அருமையான பதிவு கஜேந்திர பாபு தம்பி
ரொம்ப நன்றி மேம் 💐
Arumai sago
ரொம்ப நன்றி அக்கா 🤝💐
What is mattu eruvu
சூப்பர் தம்பி சூப்பர்
ரொம்ப நன்றி மேம் 💐
மிகவும் அருமையாகவும் தெளிவான விளக்கத்துடன் செய்து காண்பித்து உள்ளீர்கள் மன்னிக்கவும் சிலவேளைகளில் நான் தாமதமாக எனது comments போடுவேன் ஏனென்றால் busy a இருப்பதால் தொடர்ந்து பயணிப்போம் 🙏 நான் உங்கள் காணொளிகள் அனைத்தையும் தொடர்ந்து பார்த்து வருகின்றேன்
Sorry you are doing so nicely and with clear explanation Sometimes I put my comments late because I am a little busy so we will continue to travel🙏 I keep watching all your videos
நீங்கள் வந்து கமெண்ட் போட்டதே சந்தோஷம் நன்றி நண்பா 💐
Super na
சரியான நேரத்தில் சரியான பதிவு👌👍
ரொம்ப நன்றி மேம் 💐
உங்கள் ஊதாக் கத்தரி அருமை
இந்தப் பதிவில் ஊதா கத்திரியே இல்லையே 🤔
Super bro I Will try 💐💐💐
முயற்சி செய்து பாருங்கள் சத்தான உரம் 🤩
Useful information brother
ரொம்ப நன்றி மேம் 💐
பயனுள்ள பதிவு 👌🏻👌🏻🤝🤝👍
ரொம்ப நன்றி மேம் 💐
Useful sharing!!
ரொம்ப நன்றி மேம் 💐
Edha grow bag la sand kuda firstae mix panito aprm naathukal nadalama ila fertilizer maari konjama mela matum kudukanuma
மேலே கொஞ்சமாக உரம் கொடுத்து நாற்றுகளை நடுங்கள்
சரியான நேரத்தில் சரியான பதிவு. உங்கள் தோட்டம் பச்சையாய் இருப்பதற்கும், விளைச்சல் நன்றாக இருப்பதற்கும் ரகசியத்தை அழகாக சொன்னீங்க. நானும் உங்கள் வழியில் செல்ல முடிவெடுத்துவிட்டேன்.குறைந்த செலவில் அதிக ஆரோக்கியத்தை கற்றுதந்த தங்கள் பணி தொடரட்டும். வாழ்த்துக்கள் சகோதரரரே.
ரொம்ப நன்றி மேம் 💐
Supet
ரொம்ப நன்றி மேம் 💐
Apadiyae store panalama ila again sun dry panito store pananuma?
அப்படியே எடுத்து வைக்கலாம் சிறிது நேரம் வெயிலில் காய வைத்து எடுத்து வைக்கலாம்
Really amazing.
ரொம்ப நன்றி மேம் 💐
Arumai bro
ரொம்ப நன்றி மேம் 💐
பயனுள்ள பதிவு பாபு.👍
ரொம்ப நன்றி மேம் 💐
supper bro useful video
ரொம்ப நன்றி மேம் 💐
Sir without koomiyam can we do jeevamirtham
👌👌 சூப்பர் அண்ணா
ரொம்ப நன்றி சகோதரி 💐
Mattu eruvukkum chana varattikkum yenna difference sir ?
மாட்டு எருவை மக்க வைத்தால் நைட்ரஜன் சத்து அதிகமாக உள்ளது. வரட்டியில் அதிக சத்துக்கள் இருக்காது
Thambi ithula jivaamirtham pathila Vera enna thelikalam solungala
பஞ்சகாவ்யம்
Eru endral kaintha Sanam is it
சூப்பர் கஜேந்திரபாபு தம்பி
ரொம்ப நன்றி மேம் 💐
Bro kavairu mavu kudu podalama bro soluunfa
போடலாம்
Very useful 👍👍 anna
ரொம்ப நன்றி நண்பா 💐
Bro ethanaal karaiyaan ant alienthu vituma
இல்லை
Sir na 1st time start pannalamunu iruken epadi panrathu
என்னுடைய பதிவுகள் அனைத்தையும் பாருங்கள் உங்களுக்கு ஒரு புரிதல் ஏற்படும்
Super brother 👍
ரொம்ப நன்றி சகோதரி 💐
விடா முயர்ச்சி வெற்றி தரும் தோழரே👍👍👍
ரொம்ப நன்றி மேம் 💐
Arumai
ரொம்ப நன்றி மேம் 💐
Any substitute for Jeevamiratham.
பஞ்சகாவியம்
@@BabuOrganicGardenVlog 🙏
ஹலோ. ஸார். வணக்கம். முன்புகூறிய. மண்கலவை. குறித்துகூறியது. இதுபோலவே நான் மண்கலவை செய்தேன். அருமையாக. வளர்ச்சி உள்ளது. மிக்க நன்றி. மேலும். எனது. தோட்டத்தில் பெருச்சாளி. தொந்தரவு. உள்ளதால். மண்ணை.பறித்து. மண்புழுக்களைசாப்பிட்டுச். செடிகளை கடித்து. குதறி விடுகிறது. இரண்டாம் மாடியில் செடிகளை வளர்த்து வருகிறேன். ப்ளீஸ். இதற்கு என்ன வழிஉள்ளது. தயவுசெய்து. தங்கள் பதிலை. எதிர் பார்க்கிறேன் ஸார்
தேங்காய் மட்டையை வைத்து பயன்படுத்தலாம் பதிவு இருக்கிறது பாருங்கள்
Bro eru means what
மாட்டுச் சாணி மக்கியது
❤️
ரொம்ப நன்றி மேம்
👍🙏
Bro Super video, waiting for next video ❤️
ரொம்ப நன்றி நண்பா 💐
@@BabuOrganicGardenVlog Bro your video Super 👍🏽
@@akilyt985 😊👍💐
Super
ரொம்ப நன்றி மேம் 💐
வாழ்க நம் விவசாயம்... இயற்கை விவசாயம்...எந்த ஊர்
சென்னை மாங்காடு மேம் 💐
Useful video friend 🙏👍👍
ரொம்ப நன்றி மேம் 💐
Nice bro..
ரொம்ப நன்றி மேம் 💐
very nice
ரொம்ப நன்றி மேம் 💐
I like your voice 😍 bro
அப்படியா ரொம்ப நன்றி நண்பரே 💐
Cow eruvu kidaikathu sannam kidakathu because ithu town so west veg la uram seiya mudiyumma
காய்கறி உரம் தயாரிக்கலாம்
Manpulu oram epidi sairathu
Aadu eru la pannalaama brother
பொடி செய்து செய்யலாம்
Asospyir potash bacteria போன்ற உயிர் உரங்கள் பயன் செய்தால் மண் புழுக்கு ஆபத்தா???
அப்படி எல்லாம் இல்லை தாராளமாக பயன்படுத்தலாம் 👍
@@BabuOrganicGardenVlog நன்றி அண்ணா
கன ஜீவாமிர்தம் மண் கலவைல யூஸ் பன்னா liquid ஜீவாமிர்தம் குடுக்க வேண்டிய தில்லையே பூச்சி விரட்டி குடுதா போதுமில்லா அண்ணா
ஜீவா மிருதமும் கொடுத்தால் மிகவும் நல்லது
ஜீவாமிர்தம் கிடைக்குமா
You are adding sugar and keep it for two days to multiply micro organisms. My doubt is ants will come or not ? Pls clarify.
ஒரு மூட்டையில் காற்று புகாத அளவுக்கு கட்டி வையுங்கள் எறும்புகள் வராது
@@BabuOrganicGardenVlog thanks sir.
மிகவும் பயனுள்ள தகவல் வழங்கி இருக்கிறீர்கள் சார். மிக்க நன்றி
ரொம்ப நன்றி மேம் 💐
அருமையான பதிவு சகோ 👌💐
ரொம்ப நன்றி மேம் 💐
How many we have to store sir
ஒரு வருடம் வரை வைத்திருக்கலாம்
@@BabuOrganicGardenVlog thank you bro for the reply comments
Sir, how long can we store jeevamirtham.
ஒரு வருடம் வரை வைத்திருக்கலாம்
@@BabuOrganicGardenVlog ஒரு வாரம் தான் வைத்திருக்க முடியும் என்பது தவறா??
Hello Bro - I do have cow-dung compost but no jeeva-amirtham. Can I substitute compost tea instead? I soak a lot of veg, rice wash water, fruit & onion peel in a bin. Can I use it instead to do the soil drenching?
ஜீவாமிர்தம் பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். இல்லை என்றால் பஞ்சகவியம் பயன்படுத்தலாம். கம்போஸ்ட் டீயூம் பயன்படுத்துங்கள் பரவாயில்லை
@@BabuOrganicGardenVlog Sorry, can't read Tamil )):
@@naleenidas8444 He says, " Jeevamirtham Best, Panchakavya better, Compost is Fair "
@@Dineshkumar-wb9cq Thank you, Bro :)
பயிர் ஊக்கி மண் காய்ந்த நிலையில் இருக்கும் போது கொடுக்கனுமா அல்லது மண் ஈரப்பதம் இருந்தால் கொடுக்கனுமா
வாரத்திற்கு ஒரு முறை அல்லது மூன்று நாட்கள் இடைவெளியில் குடுக்கலாம்
Cow dung evalo naal dry panito edha prepare pananum?
தொழு உரத்தை பொடி செய்த உடனே இதை நீங்கள் செய்ய ஆரம்பிக்கலாம்
தேவையான தகவல் சகோ
ரொம்ப நன்றி மேம் 💐
ஜீவாமிர்தலுக்கு பதில் மீன் அமிலம் சேர்க்கலாமா.
சேர்க்கவும்
Yepudi vangurathu
இப்போதைக்கு விற்பனை இல்லை நண்பரே
ஆட்டெருவில் இவ்வாறு செய்யலாமா
Yes boss
தாராளமாக
👍👍👍👌👍👍
மாட்டு எரு மக்கவய்த்ததா
ஆமாம்
Bro , suddenly your counts increased, how bro ,any trick, or any app using , please suggest bro. Anyway congratulations. Doing good job
ரொம்ப நன்றி மேம் 💐 அதெல்லாம் கிடையாது மேம் உழைப்பு என்றுமே வீண் போகாது வாழ்த்துக்கள் 👏👏👍
@@BabuOrganicGardenVlog மிக்க நன்றி
தம்பி வணக்கம் உங்க போன்மேலேஎழுதிபோடுங்க எனுக்குமண்புழுஉரம்மும்ஜீவாமிர்தம்வேண்டும்