இந்த மண் கலவையை தெரிந்து கொள்ள நிறைய பதிவுகளைத் தேடி பார்த்துக்கொண்டே இருந்தேன். உங்கள் பதிவைப் பார்த்த பிறகு மிகவும் தெளிவாக உள்ளது. மிக்க நன்றி தம்பி. 👏👏👏👌👍
நான் நிறைய vedios பார்துட்டு ... நம்மளால இந்தமாதிரி மண்கலவை பண்ண முடியாது னு நினைத்தேன். But நீங்க super ah simple ah சொல்லிடீங்க😍. Thank you so much bro👍🏻👍🏻
தங்கள் சிறந்த பணிகள் பார்க்கும் அனைவரையும் ஊக்குவித்து தங்கள் தோட்டத்தை சிறந்த முறையில் செடிகளை வளரத்து பாராமரிக்க விழிப்புணர்வு அளிக்கும் .பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் சகோததரரே.
Your videos show ur true interest . And Honest tips. Thank u so much bro. Nobody tells like you with such detailed instructions. Everybody video will make us buy things. Ur video is like opening eyes . Ur efforts are truly inspiring
Of all the soil mix I have seen in many TH-cam videos, your soil mix is BEST I feel for two reasons.one is dried leaves equal to soil.the other is live earthworms. All other aspects earthworms will take care.
I practiced as u said in this video and got good result. I think u only insisting zero budget terrace garden really i admired by ur message in this video..once again thanks for ur practical speech.
Congratulations brother....you will more...thank you for all the important informations on gardening. I'm planning to plant some plants your videos are very helpful.☺
Wonderful information brother! It's glad to know this from a chennai vaasi as I see chennai people with so much pomp and show.. You are a genuine gardener bro. I appreciate and have learnt a lot from you.. Thanks and keep posting videos!!
வணக்கம் சகோ உங்கள் பதிவை கண்டு மிக்க மகிழ்ச்சி அருமையான தெளிவான பதிவு நானும் விரைவில் எனது மாடி வீட்டில் தோட்டம் தொடங்க இருக்கின்றேன் இப்போது தாங்கள் கூறிய அனைத்தையும் சேகரிக்க துவங்கிவிட்டேன் நன்றியும் வாழ்த்துக்களும்❤🎉🎉🎉🎉🎉
தெளிவான விளக்கம்.எளிமையாக கிடைக்க கூடிய பொருட்கள் சேர்ந்த கலவை.உண்மையாகவே நீங்கள் சொல்வது சரிதான்.பணம் கொடுத்து மண் வாங்கி செலவு செய்வது வேஸ்ட். உங்கள் பேச்சு👌👌👏👏👏
அண்ணா உங்க மன்கலவை போலவே நானும் தயார் பண்ணி செடி வைத்தேன் சூப்பரா வளருது நன்றி
பிரதர் நீங்க சொல்வது எல்லாமே மிகவும் எளிமையாகவும் புரியும் படியாகவும் இருக்கிறது பக்கத்து வீட்டு சகோதரன் பேசுவது போல் நன்றாக பேசுகிறீர்கள் ரொம்ப நன்றி
ரொம்ப நன்றி
நீங்கள் சொல்வதை போலவே யாரும் இதுவரை சொல்லவில்லை . உண்மையான பதிவிற்கு நன்றி
ரொம்ப நன்றி மேம் 💐
சூப்பர் அருமையான விளக்கம்
Hi friend 🤝🤝👍👍
Yes
@@niraikitchen9444 மற்றும் ஈர் 44
இந்த மண் கலவையை தெரிந்து கொள்ள நிறைய பதிவுகளைத் தேடி பார்த்துக்கொண்டே இருந்தேன். உங்கள் பதிவைப் பார்த்த பிறகு மிகவும் தெளிவாக உள்ளது. மிக்க நன்றி தம்பி. 👏👏👏👌👍
ரொம்ப நன்றி அக்கா 💐
நல்ல விளக்கம் தம்பி தோட்டதத்து் மண் நன்றி இது வரை யாரும் சொல்லாத ஒன்று
ரொம்ப நன்றி மேம் 💐
தம்பி சொன்னவிதம் ரொம்ப அர்புதம் புரியாதவங்களுக்கு கூட தெளிவாக புரியும்
நான் நிறைய vedios பார்துட்டு ... நம்மளால இந்தமாதிரி மண்கலவை பண்ண முடியாது னு நினைத்தேன். But நீங்க super ah simple ah சொல்லிடீங்க😍. Thank you so much bro👍🏻👍🏻
ரொம்ப நன்றி
சரி சூப்பர்தமபி
மாடித்தோட்டம் வளர்க்கும் ஆசையில் உள்ள எனக்கு மிகவும் உபயோகமான காணொளி.வாழ்க வளமுடன்.
ரொம்ப நன்றி மேம் 💐
ரொம்ப ரொம்ப உபயோகமான தகவல்கள் நன்றி
ரொம்ப நன்றி சகோதரி 💐
நல்ல தெளிவாக சொன்னீர்கள் நன்றி
ரொம்ப நன்றி மேம் 💐
எளிமையான உபயோகமான விளக்கம் நன்றி
ரொம்ப நன்றி
யாரும் சொல்லாத மண் கலவை .....அருமையான பதிவு கஜேந்திர பாபு அண்ணா.....
ரொம்ப நன்றி தம்பி 💐
நீங்க சொல்லிட்டீங்க இல்ல நான் கண்டிப்பா try பண்றேன் செலவே பண்ணாமல் ஈஸியா பண்ற மாதிரி சொல்லி கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி சார்
ரொம்ப நன்றி மேம் 💐
Antha " Enudaiya manpulu " Word is touchable ❤
Bro unga thagavalgal migavum payan ulladhaga ulladhu Nantri .
ரொம்ப நன்றி மேம் 💐
தங்கள் சிறந்த பணிகள் பார்க்கும் அனைவரையும் ஊக்குவித்து தங்கள் தோட்டத்தை சிறந்த முறையில் செடிகளை வளரத்து பாராமரிக்க விழிப்புணர்வு அளிக்கும் .பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் சகோததரரே.
ரொம்ப நன்றி சகோதரி 💐
மிகவும் பயனுள்ள பதிவு
சூப்பர்ங்க
ரொம்ப நன்றி மேம்
In my experience cocopeat is utter waste....needs more nutrients....your method of soil mix seems good...
ரொம்ப நன்றி
Arumaiyana vilakkam thambi.
ரொம்ப நன்றி சார் 💐
Thank you Brother, zero budget but 100% effective
ரொம்ப நன்றி சார் 💐
Super vidéo Thambi.
Thank you for your support.
Valga valamudan
Your videos show ur true interest . And Honest tips. Thank u so much bro. Nobody tells like you with such detailed instructions. Everybody video will make us buy things. Ur video is like opening eyes . Ur efforts are truly inspiring
ரொம்ப நன்றி மேம் 💐
சூப்பர் சார். First டைம் வாட்சிங். வெளிப்படையான பேச்சி. ஐ லைக் இட். Subcribe பண்ணிட்டேன். நன்றி.
ரொம்ப நன்றி சார்💐
By God's grace definently you are varum Nammazhvar. Vaazhgha valamudan
ஐயாவின் வழியை பின்பற்றும் ஒரு சிறு தொண்டன் அவ்வளவு தான் 👍💐
சூப்பர் சூப்பர் ஜி சூப்பர் வாழ்த்துக்கள்
ரொம்ப நன்றி சார்
ரொம்பவே useful tips bro
ரொம்ப நன்றி மேம் 💐
Nalla vilakkama solreenga anna romba nanri romba useful video anna
ரொம்ப நன்றி சகோதரி 💐
Salute sir.... Keep doing this gd work sir.... Really useful nd valuable video sir.... No words... The Greatesttttt Man..... 🙏
ரொம்ப நன்றி
மிகவும் எளிய செய்முறை இந்த பதிவு அனைவரும் பயன் பேருவர்கள்... நன்றி சகோ....
ரொம்ப நன்றி மேம் 💐
Brother super
ரொம்ப நன்றி மேம்
சூப்பரா இருக்கு bro ஜீவமிர்தம் ready👍🏻👏🏻👏🏻tq your guide 👌
Excellent explanation 👌 thanks for your kind practical advice 👍
அருமையான விளக்கம் பாபு. வித்தியாசமான பதிவு. இதுவரையில் இந்த மாதிரி மண்கலவை உபயோகப்படுத்துவது பற்றி யாரும் சொல்ல வில்லை. நன்றி.
ரொம்ப நன்றி மேம் 💐
மிகவும் அருமை நண்பா. 10K மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பா. உங்கள் கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி💚
ரொம்ப நன்றி நண்பா 💐
Nice bro... Frist time unka chennal parthen unka chenal subscribe paniten...enaku ithu very useful a irukum .. super a sollirukkinga
ரொம்ப நன்றி மேம் 💐
Of all the soil mix I have seen in many TH-cam videos, your soil mix is BEST I feel for two reasons.one is dried leaves equal to soil.the other is live earthworms. All other aspects earthworms will take care.
ரொம்ப ரொம்ப நன்றி சார் 💐
@@BabuOrganicGardenVlog 👍 I subscribed your channel today also pressed bell symbol to get notifications of all your videos.
@@karuppiahp235 ரொம்ப நன்றி சார்
@@BabuOrganicGardenVlog அருமை
@@BabuOrganicGardenVlog it pat ka
Very useful tips babu tq வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
ரொம்ப நன்றி மேம் 💐
So realistic. Explained clearly. Your experience is in your speech. Today first time saw your video. Liked it.
ரொம்ப நன்றி மேம்
தெளிவான விளக்கம் அண்ணா ரொம்ப நன்றி
Useful Mr.Babu.helpful for beginners.
God bless u for ur future projects...
ரொம்ப ரொம்ப நன்றி சார்
மிகவும் பயனுள்ள தகவல்கள் .நன்றி. வாழ்க வளமுடன். பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.
ரொம்ப நன்றி
தோட்டத்து மண் உண்மையான definition inaiku தான் தெரியும் brother thx
ரொம்ப நன்றி சகோதரி 💐
நல்ல பதிவுக்கு வாழ்த்துக்கள் ,வாழ்க வளமுடன்
ரொம்ப நன்றி சார்
எங்கள் ஆதரவும், இறைவனின் ஆசியும் என்றும் உங்களுக்கு உண்டு baabu
ரொம்ப நன்றி மேம் 💐
Esayan madi thotta tips I like this idea
Very practical advice and model terrace garden...keep up the good work
ரொம்ப நன்றி சார்
I practiced as u said in this video and got good result. I think u only insisting zero budget terrace garden really i admired by ur message in this video..once again thanks for ur practical speech.
Intha vidio va konjam munadi potrukka kudaha but paravalla inemel pathukkalam thank you useful video
ரொம்ப நன்றி மேம் 💐
Congratulations brother....you will more...thank you for all the important informations on gardening. I'm planning to plant some plants your videos are very helpful.☺
ரொம்ப நன்றி சார் 💐
Withn2 has 900 comments...that much of reality and simplicity in ur vedio
ரொம்ப நன்றி சார் 💐
Wonderful information brother! It's glad to know this from a chennai vaasi as I see chennai people with so much pomp and show.. You are a genuine gardener bro. I appreciate and have learnt a lot from you.. Thanks and keep posting videos!!
ரொம்ப நன்றி மேம் 💐
Super anna சூப்பர் அண்ணா வீட்டு பக்கத்தில் இருக்கும் மண்ணை எடுத்து சிறுவயதில் செடிகள் வளர்த்து இருந்தோம் இப்பதான் கோகோ பீட் அண்ணா
பழைய முறையை பின்பற்றுவது மிகவும் நல்லது
Congrats brother.... Neenga ennum mealum mealum valaruvinga because of your hard work so please continue the same 👍👍
ரொம்ப நன்றி சகோதரி 💐
சூப்பர் சார் நல்ல தெளிவான மண் கலவை தயாரிப்பு சார்
சிறப்பு மிக சிறப்பாக உள்ளது.
Arumaiyane vilakam anna mike nanri valga valamudan
ரொம்ப நன்றி
வணக்கம் சகோ உங்கள் பதிவை கண்டு மிக்க மகிழ்ச்சி அருமையான தெளிவான பதிவு நானும் விரைவில் எனது மாடி வீட்டில் தோட்டம் தொடங்க இருக்கின்றேன் இப்போது தாங்கள் கூறிய அனைத்தையும் சேகரிக்க துவங்கிவிட்டேன் நன்றியும் வாழ்த்துக்களும்❤🎉🎉🎉🎉🎉
எப்போதும் அருமையான பதிவு மிக மிக மிக உபயோகமான பதிவு சகோ
ரொம்ப நன்றி சகோதரி
Nega sonnadu Pol yarum sonnadu ellai super sir👌👌💐💐🏆🏆
ரொம்ப நன்றி
தெளிவான விளக்கம். அருமை👍
ரொம்ப நன்றி மேம் 💐
Superb Babu.
ரொம்ப நன்றி சார் 💐
தெளிவான விளக்கம் நன்றி சகோதரரே
ரொம்ப நன்றி மேம் 💐
தெளிவான விளக்கம்.எளிமையாக கிடைக்க கூடிய பொருட்கள் சேர்ந்த கலவை.உண்மையாகவே நீங்கள் சொல்வது சரிதான்.பணம் கொடுத்து மண் வாங்கி செலவு செய்வது வேஸ்ட்.
உங்கள் பேச்சு👌👌👏👏👏
ரொம்ப நன்றி சார் 💐
Sooopr I ll try garden
ரொம்ப நன்றி மேம்
தோட்டத்து மண் கலவையை பற்றிய விரிவான விளக்கத்துடன் சொன்னதற்கு நன்றி 👌👌👌
ரொம்ப நன்றி சார் 💐
Bro neenga paesurathu nalla puriyuthu
Thelivasonneenga thambi mikka nandry
ரொம்ப நன்றி மேம் 💐
மிகவும் அருமையான பதிவு
ரொம்ப நன்றி மேம் 💐
மிக அருமை நண்பா
உண்மையான விவசாயி
ரொம்ப நன்றி நண்பா 💐
மண் கலவை எப்படி தயார் செய்வது என்று அருமையாக சொன்னீா்கள் உங்கள் வீடியோ பார்த்து கொத்தமல்லி விதை போட்டு இருக்கிறேன்
ரொம்ப நன்றி
Today learned more from ur videos cheta really satisfactory thank u
Supr na Congratulations
ரொம்ப நன்றி தம்பி
மிக மிக அருமையான விளக்கம். சார். நன்றி.
ரொம்ப நன்றி மேம் 💐
Anna unga video eppatan parkkiran super super super anna
ரொம்ப நன்றி
பாராட்டுக்கள் தலைவா. அருமையான🎉 விளக்கம்..
thanks bro na ipti niraya selavu pannitan
இனிமே செய்ய வேண்டாம்
Ungal nalla yennathukku oru like
ரொம்ப நன்றி
அருமையான விளக்கம்.
பாராட்டுக்கள்.
ரொம்ப நன்றி சார்
Very good invative idea Earth worm transfer one bag to another bag I like this video
வாழ்த்துக்கள் நண்பா நல்ல விளக்கம் வணக்கம் நன்றி . . .
ரொம்ப நன்றி நண்பரே
விவசாயத்தில் தாங்கள் காட்டும் ஆர்வம் மற்றும் ஆராய்ச்சி வாழ்த்துக்கள் அனைவரும் பயன்பெறட்டும்
ரொம்ப நன்றி சார் 👍😊
மண் கலவை வீடியோ
சூப்பர் தம்பி
ரொம்ப நன்றி மேம் 💐
சூப்பர் ப்ரோ உங்க பேச்சு vidio
ரொம்ப நன்றி மேம்
மிகவும் பயனுள்ள வீடியோ
இந்த வீடியோ தான் எதிர்பார்த்தேன் பாபு.விரிவான விளக்கம்.நன்றி சகோ 🙏🏻
ரொம்ப நன்றி மேம் 💐
சூப்பர் சகோ. அருமையான பதிவு.
ரொம்ப நன்றி மேம் 💐
சூப்பர் செய்முறை
சரியான நேரத்தில் சரியான பதிவு சூப்பர் 👍👏
ரொம்ப நன்றி மேம்
Nanum vidduthtoodda todankukiran thanks anna
வாழ்த்துக்கள்
மிக எளிமையான செலவில்லா தோட்டத்திற்கான விளக்கம்.வளர்க உங்கள் பணி !
ரொம்ப நன்றி சார் 💐
சிறப்பான பதிவு தோழர்
ரொம்ப நன்றி தோழர் 💐
Thambi romba azhaga romba elimaya soneenga unga thottam sezhithu valaratum
ரொம்ப நன்றி மேம் 💐
மண்கலவைசூப்பர்
ரொம்ப நன்றி சார் 💐
மண் கலவை கோகோபித் சிவப்பு மண் கலந்த போட்டேன் செடி எதுவும் சரியாக வரவில்லை உங்கள் வீடியோ சூப்பர் இதே போல் போட்டு பார்கிரேன் ரொம்ப நன்றி
ரொம்ப நன்றி
Super anna. Unga video pathu nanum. Manpuzhi vittu erukan anna.☺
நன்றி சகோதரி
@@BabuOrganicGardenVlog 😊
Sirappaga man kalavai.vilakkam miga miga sirappu
ரொம்ப நன்றி மேம் 💐
நல்ல பயனுள்ள விளக்கம்
நன்றி
Anna vedio starting ke very very super and best vedio valthukkal👍🙌🤝🙏
ரொம்ப நன்றி
Super.. brother... simple explanation 👌👌vera level bro 👏👏👏
Subscribed.good information
ரொம்ப நன்றி சார்