காய்கறி கழிவு , மண் ,காயந்த இலை தழைகள், பிறகு ஜீவாமிர்தம், பஞ்சகவ்யா, மீன் அமிலம் அல்லது புளித்த மோர் இதில் ஏதாவது ஒன்று இருந்தால் போதும் அருமையான காய்கறி உரம் தயாரிக்கலாம் 👍😊💐
தம்பி வாழ்த்துக்கள் நீங்கள் சொல்வது சரிதான் 50 -60 நாள் என்பது உண்மை இது வரை இவ்வளவு தெளிவாக யாரும் சொன்னதில்லை உபயோக மான பதிவு இன்னும் பல தகவலுக்கு எதிர்பார்க்கிறோம் நன்றி
ரொம்ப அருமை தம்பி நானும் இதே மாதிறி தான் செய்தேன் But பச்சைகாய்கறிகளில் செய்தேன் இனிமேல் நீங்க சொல்றமாதிறியே செய்து பார்க்கிறேன் ரொம்ப அழகா சொல்லி கொடுத்திருக்கீங்த நன்றி தம்பி
Correct ah sonniga bro 50,60 days agum plus naam thaan any amilan add panni seiyanum...ella vdolaiyum summave veg waste packets la serthu vaithu mudi vachutta 20days aftr uram ah makkidum nu sonna 🤨 naanum seithu parthu parthu chi nu poiduchu...ippo kuda packet full of veg waste vachuruken..tnq bro ...oru good sollution kidaichurukku....tnqqqqqq...
பாபு! மிக அருமையான அரிஉரையும் மேலும் தெல்லத்தெளிவான விளக்கமும் கொண்ட வீடியோ. எனக்கும் இதனைக் கேட்டு கலவையை கவனித்து இதனை செய்ய ஆர்வம் உண்டாகுது. நன்றியும் உங்கள் உழைப்பும் மேலோங்கட்டும். சபாஷ்👍🏼
Arun superபா உங்கள் புத்திசாலித்தனம் பிறர்க்கு பயன்படுத்தி யதற்கு நன்றி நண்பரே மேலும் இது போன்ற பல நுண்ணிய முறையில் உரம் தயாரித்து கொடுங்க வாழ்க வளமுடன்
How many of u are just watching this video like me 😜. How many of u followed this process in this method and made the black gold? Black gold awesome bro. Unga hands damage agadha? Video pakkumbodhe tried aagudhu ji. Super
Your preparation of compost is of VERY HIGH QUALITY which we can't expect from any organic manure seller. Even small quantity will be sufficient for plants. Good effort!
ஹலோ பிரதர் எப்படி இருக்கிறீர்கள் நலமா இந்த வீடியோ இப்பதான் பார்க்க முடிந்தது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது எல்லா காய்கறி கழிவுகள் சேர்க்கலாமா வேப்பிலை மற்றும் வெங்காயசருகு நிறைய இருக்கிறது முழுவதும் போடலாமா எவ்வளவு போடலாம் தெரியவில்லை தெரியப்படுத்தவும் மீன் அமிலம் என்னிடம் உள்ளது அதுவும் புளித்த மோரில் ஊற வைத்தால் போதுமா சிரமத்திற்கு மன்னிக்கவும் மேலும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் நன்றி காலை வணக்கம் God bless you and your ✋ wark
காய்கறி கழிவு , மண் ,காயந்த இலை தழைகள், பிறகு ஜீவாமிர்தம், பஞ்சகவ்யா, மீன் அமிலம் அல்லது புளித்த மோர் இதில் ஏதாவது ஒன்று இருந்தால் போதும் அருமையான காய்கறி உரம் தயாரிக்கலாம் 👍😊💐
சூப்பர் தம்பி அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்
@@kalaiselvi8709 ரொம்ப நன்றி அக்கா 💐
Good
what is mean by phancha kaviya and jeevamirutham thambi
@@blasinnarabeka28 பதிவு இருக்கிறது பாருங்கள்
தம்பி வாழ்த்துக்கள் நீங்கள் சொல்வது சரிதான் 50 -60 நாள் என்பது உண்மை இது வரை இவ்வளவு தெளிவாக யாரும் சொன்னதில்லை உபயோக மான
பதிவு இன்னும் பல தகவலுக்கு எதிர்பார்க்கிறோம் நன்றி
நான் இவளோ நாள் தேடின vedio..... Super ah சொன்னிங்க. Tq bro👍🏻
ரொம்ப அருமை தம்பி நானும் இதே மாதிறி தான் செய்தேன் But பச்சைகாய்கறிகளில் செய்தேன் இனிமேல் நீங்க சொல்றமாதிறியே செய்து பார்க்கிறேன் ரொம்ப அழகா சொல்லி கொடுத்திருக்கீங்த நன்றி தம்பி
ரொம்ப நன்றி மேம் 💐
Correct ah sonniga bro 50,60 days agum plus naam thaan any amilan add panni seiyanum...ella vdolaiyum summave veg waste packets la serthu vaithu mudi vachutta 20days aftr uram ah makkidum nu sonna 🤨 naanum seithu parthu parthu chi nu poiduchu...ippo kuda packet full of veg waste vachuruken..tnq bro ...oru good sollution kidaichurukku....tnqqqqqq...
ரொம்ப நன்றி மேம் 💐 முடிந்தால் இந்த வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு பகிரவும் ரொம்ப நன்றி மேம் 💐
நல்லா உரம் தயார் செய்கிறீர்கள் பயனுள்ளதாக இருக்கிறது
அருமையான பதிவு... நானும் செய்தேன் நாற்பது ஐம்பது நாள்களுக்கு மேலே ஆச்சு ... வாழ்க வளமுடன்
ரொம்ப நன்றி மேம் 💐
அருமையான பதிவு பாபு. அருமை அருமை நண்பா. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 🌱🌱🌱🌱🌱🌿🌿🌿🌿⭐⭐⭐
Superb Anna... Enaku thottam vaika romba aasai Anna but man kalavai seiya theriyala...ippo konjam puriyuthu tq anna
அருமை நண்பரே சிறப்பான பதிவு மட்டுமல்ல சரியான நேரத்தில் தந்த பதிவு
ரொம்ப நன்றி நண்பா 💐
Thanks Anna ippa than naa maadi thottam potturuken very useful information thankyou so much anna
Hi tambi ninga kudukkura pathivu anaithum nalla irukku solrathu theliva purithu
ரொம்ப நன்றி மேம் 💐
தெளிவான செயல்முறை பயனுள்ள பதிவு
ரொம்ப நன்றி மேம் 💐
அருமை அருமையான பதிவு பாபு. 💐💐💐💐🌺🌺🌺வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 💥💥
Wow உண்மையான பதிவு😊
பாபு! மிக அருமையான அரிஉரையும் மேலும் தெல்லத்தெளிவான விளக்கமும் கொண்ட வீடியோ. எனக்கும் இதனைக் கேட்டு கலவையை கவனித்து இதனை செய்ய ஆர்வம் உண்டாகுது. நன்றியும் உங்கள் உழைப்பும் மேலோங்கட்டும். சபாஷ்👍🏼
ரொம்ப ரொம்ப நன்றி
Arun superபா உங்கள் புத்திசாலித்தனம் பிறர்க்கு பயன்படுத்தி யதற்கு நன்றி நண்பரே மேலும் இது போன்ற பல நுண்ணிய முறையில் உரம் தயாரித்து கொடுங்க வாழ்க வளமுடன்
sorry its Babu
ரொம்ப நன்றி சகோதரி
Really black gold.Vazhthukkal magane.
Wonderful procedure. Thank you jee
Suuper Thambi Babu.I am retired Headmaster. Yes,I will start Vegetable Compost....Thank you .
ரொம்ப நன்றி 💐👍
காலை வணக்கம் உங்கள் டிப்ஸ் நான் பின்பற்றுவேன்
நல்லபயன்னுள்ளதகவல்நன்றி வாழ்கவலமுடன்
ரொம்ப நன்றி தம்பி 💐
Hi babu
எனக்கு மிகவும் தேவைப்பட்ட
பதிவு.மிக்க நன்றி.வாழ்க வளமுடன்
ரொம்ப நன்றி மேம் 💐
அருமையான பதிவு அற்புதம் 🎉🎉🎉🎉
இயற்கைக்கு கிடைத்த பெரிய மருத்துவர் நீதானப்பா Doctor MBBS
அண்ணா உங்களுடைய எல்லா பதிவுகளையும் தேடித்தேடிப் பார்க்கிறேன். அருமை.
ரொம்ப ரொம்ப நன்றி 🙏💐
உபயோகமான தகவல்கள் தம்பி 🤝 உங்கள் வீடியோ அனைத்தும் நல்ல பயனுள்ள தகவல்கள் 🙏
Thankyou thambi I have learn lotaff tips.
உங்கள் கம்போஸ்ட் தயாரித்தல்முறை சிறப்பு
ரொம்ப நன்றி மேம் 💐
அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள், பாபு👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
Amazing.நம்மாழ்வார்போல் சிறந்த விவசாயிக வர வாழ்த்துக்கள்
ரொம்ப நன்றி மேம் 💐
சிறந்த பதிவு நன்றி தம்பி
@@banubanusupermethod4350 ரொம்ப நன்றி மேம்
@@banubanusupermethod4350 looking o
Super Brother 💐💐💐💐💐💐💐very simple and quality vedio
பாபு அண்ணாநீங்கள் போடும் வீடியோ அனைத்தும் 👌🏻👌🏻👌🏻👌🏻
Sir Really Superb home made fertilizer you prepared. Thanks for sharing sir
Thanks ji iam madhu .na epothan shedi valarkka aramihcirukan unga pathiukku romba thanks 😊
ரொம்ப நன்றி மேம் 💐
Very Very superb and useful thanks for your help
புழு வந்துவிடுகிறது அண்ணா...நீங்கள் தயாரிப்பதை பார்த்தாலே அழகாக உள்ளது...
காய வைத்து பயன்படுத்துக்கள் புழுக்கள் வராது
Samaitha unavu kalivu serkumbothu thaan pulu varukirathu
Arumaiyana idea
ரொம்ப நன்றி சார் 💐
இந்த ஐடியா புதுசா இருக்கு தம்பி.. வாழ்த்துக்கள்
ரொம்ப நன்றி மேம் 💐
Super Super Super thank you so much
Thank you brother. You explained everything in detail.its very useful to us.
Anna neenga remba great anna . Naanum ungala mathiri trype pandra anna vara matikithu anna ethavurhu tips kudungana
எதை சொல்றீங்க 🤔
Very useful video brother thankyou so much brother
அருமையயான பதிவு .
அருமையான தகவல்....🌳 இனிய காலை வணக்கம்🙏
ரொம்ப நன்றி மேம் 💐
Kandippa ungal all vedios payanullavai than bro..... God bless you 👍👍👍😊😊😊👌👌
ரொம்ப நன்றி நண்பா 💐
Wow .super...itha thaan compost maker nu solli...trust basket compost binla tharaanga pola...urs is very nice...
ஆமாம் மேம் 🤩
விடா முயற்சி விஸ்வ ருப வெற்றி அருமை ப்ரோ
ரொம்ப ரொம்ப நன்றி மேம் 💐
Thankyou.sir. valhavalamutan
அருமையான பதிவுங்க தோழர்💐💐💐👏👏👏
ரொம்ப ரொம்ப நன்றி தோழர் 💐
தெளிவான விளக்கம் குடுத்துறீக்கிங்க வாழ்த்துக்கள் பாபு
H I good comments like you channel
Very well explained with minute details. Thanks a lot. Best award for recycling wet waste. Keep it up
ரொம்ப நன்றி சார் 💐
Arumai.supev
மிக மிக மிக அருமையான விளக்கம் பாபு சார்...
ரொம்ப நன்றி சார் 💐
சூப்பர் அண்ணா....👍
தெளிவான விளக்கம் நன்றி...
Subscribe பண்ணிட்டேன்...
ரொம்ப நன்றி
I search lot of video' s for compost no one explain clearly like u bro thanks a lot for your wonderful explanation 👌👌🙏🙏💐💐
ரொம்ப நன்றி 😊👍
சூப்பர். அருமையான பதிவு
ரொம்ப நன்றி மேம் 💐
அருமையான ஐடியா
ரொம்ப நன்றி சார் 💐
Super compost bro I will try this
This is very useful idea
ரொம்ப நன்றி மேம் 💐
தெளிவான விளக்கம், அருமையான பதிவு 🙏
ரொம்ப நன்றி நண்பரே 💐
Thelivaana vilakkam bro... 👍👍👍👍🥰🥰🥰Naanum ipd daan panven...but starting la panchakaavya la oora vechadila bro....next time try panren bro 👍tq
ரொம்ப நன்றி சகோதரி 💐
Raw vegetables add pannumbothu pulu vaithu vittathu....naan itha try panren...Thank you so much..valha vazhamudan
ரொம்ப நன்றி மேம் 💐
Tnx bro really 👌bro vaazhga valamudan unhappiness vetri gud job tnx for ur gud msg bro🙏🙏🙏
ரொம்ப நன்றி மேம்
சிறப்பு சகேர🎉
Super..I have paint buckets..ready
how to clean the paint from the bucket..so clean ur buckets are.
SUPAR ANNA SUPAR NALLA VELAKM 👍👍👍👍👍👍
New idea bro. I will try
Very interesting sir. Thanks for your useful information. ..
How many of u are just watching this video like me 😜. How many of u followed this process in this method and made the black gold? Black gold awesome bro. Unga hands damage agadha? Video pakkumbodhe tried aagudhu ji. Super
Excellent video very useful 👍 we saw a sincere dedication work 👏 keep it up bro
One of the best videos to do compost
ரொம்ப நன்றி
Super bro arumaiyana vilakkam
ரொம்ப நன்றி மேம் 💐
Sir...very good explanation and thanks for sharing these inputs ..really helpful 🙏🙏👍
Dear brother solid composed. Thanks. 😊😊👍🌹
ரொம்ப நன்றி மேம் 💐
Super babu. Nanum try pannuren. Thanks
Excellent method anna thak you for sharing this.
ரொம்ப நன்றி சகோதரி 💐
ப்ரோ உங்க வீடியோ எல்லாமே அருமை வாழ்க வளமுடன்
Super tips na ithu pudhusha irukku intha method na tri panre🤝🙏
ரொம்ப நன்றி மேம் 💐
Very good idea excellent thank you so much anna 👌👌👌🌱🌳
ரொம்ப நன்றி சகோதரி 💐
Very very super I like very u r style is different from other
ரொம்ப நன்றி சார் 💐
செம உரம் சூப்பர் தம்பி
ரொம்ப நன்றி அக்கா 💐
Super thambi
Hi super kannu pakava ready pandre
Super very neatly all the minute details are explained vazka valamudan
ரொம்ப நன்றி சார்
இதையும் முயற்சி செய்து பார்க்கின்றேன் தம்பி.
ரொம்ப நன்றி மேம் 💐
Your preparation of compost is of VERY HIGH QUALITY which we can't expect from any organic manure seller. Even small quantity will be sufficient for plants. Good effort!
ரொம்ப நன்றி சார் 💐
நன்றி சார்
Very Super Video For Demonstration To Get Natural Fertiliser From Vegetable Waste
Very interesting method - thank you for sharing
Sir
Indha complete aana urathai eppadi semithu vaipathu. Veyilil kaaya baithi eduthu vaikalama.
Pls reply
Super your way of telling the tips are very nice. Very helpful also. Valga valamudan nalamudan. Thanks.
தெளிவான விளக்கம் அளித்துள்ளீர்கள் நன்றி சகோ
Super bro... Terrace பாதுகாக்க என்ன paint adikkanum
New subscriber love to see your channel Anna
ரொம்ப நன்றி சகோதரி 💐
ஹலோ பிரதர் எப்படி இருக்கிறீர்கள் நலமா இந்த வீடியோ இப்பதான் பார்க்க முடிந்தது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது எல்லா காய்கறி கழிவுகள் சேர்க்கலாமா வேப்பிலை மற்றும் வெங்காயசருகு நிறைய இருக்கிறது முழுவதும் போடலாமா எவ்வளவு போடலாம் தெரியவில்லை தெரியப்படுத்தவும் மீன் அமிலம் என்னிடம் உள்ளது அதுவும் புளித்த மோரில் ஊற வைத்தால் போதுமா சிரமத்திற்கு மன்னிக்கவும் மேலும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் நன்றி காலை வணக்கம் God bless you and your ✋ wark
காய்கறி கழிவுகள் எதுவாக இருந்தாலும் பரவாயில்லை நீங்கள் சொல்லும் எதிலும் ஊற வைக்கலாம்
மன்னிப்பு அவசியமில்லையே 😔👍
Panja kavyaththil ennanna kalakkanum.meen Amilam thayaroppathu eppadinnum sollunga
Thanks It is really worth watching good.
Vivasaayam thaan vuyir
Excellent Very great Viittil thottam amaippom Maadiyil thottam amaippom kaaikanihal parippom Maadiyil thottam amaippom kaaikanihal parippom
Aakkappanihal thaanmakkalukku thevai
Kaiyaithattinaal koronaal pohum ?
ரொம்ப ரொம்ப நன்றி மேம் 💐🤝💐
Super bro👌👏👏👍 very nice preparation of composed. Good idea.
Super Anna😍😍😍useful vedio ....thank you😇😍✨💫
ரொம்ப நன்றி சகோதரி 💐
பயனுள்ள தகவல்.
ரொம்ப நன்றி மேம் 💐