அண்ணாவின் பார்வையில் கடவுள் பேராசிரியர் சுபவீ அவர்கள் சிறப்புரை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 พ.ย. 2024

ความคิดเห็น • 30

  • @chidambarams237
    @chidambarams237 หลายเดือนก่อน +8

    ஒவ்வொரு கருத்தரங்கிலும் தேடித்தேடி கருத்துப் புதையல் தரும் பேராசிரியர் சுபவீ் அவர்களது உரை அற்புதம்..

  • @chandranhomeoaccupunture4202
    @chandranhomeoaccupunture4202 หลายเดือนก่อน +8

    சிந்திக்கும் மக்களை உருவாக்கும் எங்கள் தலைவர்
    சுபவீ அவர்களின் உழைப்பு

  • @Tamilselvan-c4y
    @Tamilselvan-c4y หลายเดือนก่อน +8

    அண்ணாபேரரிஞர்

  • @RaviS-sz7ys
    @RaviS-sz7ys หลายเดือนก่อน +15

    நான் இந்து மதத்தில் உள்ள களைகளை அகற்றி நல்ல பயனுள்ள செடிகளை வளர துப்புரவு செய்யும் துப்புரவாளன் என்பார் அண்ணா.

    • @Joseph-yu4lx
      @Joseph-yu4lx หลายเดือนก่อน +1

      When Periyarists speak about Hinduism, Sanghis immediately react why don’t you speak about Christianity and Islam etc
      They purposely forget the great REFORMATION movement in the history of Christianity.

  • @narayanann892
    @narayanann892 หลายเดือนก่อน +2

    சிறப்பு...
    சிந்திக்க வைக்கும் பேச்சு
    அறிவார்ந்த தளங்களில் நமது அனைத்து நம்பிக்கைகளையும் அறிவியல் பூர்வமாக கேள்விக்கு உட்படுத்துவது சமூகத்தின் முதிர்ச்சி

  • @mathivananr7358
    @mathivananr7358 หลายเดือนก่อน +4

    பிரபஞ்சம் முழுவதும் பரவியிருப்பது , இயக்குவது, காப்பது, அழிப்பது அணைத்தும் இயற்பியலும், வேதியியலும், அதன் சேற்கையினால் உருவான உயிரிலும் தான்,இந்த உண்மையை உணருங்கள் மானிடரே, கடவுள் என்று இன்னமும் பிதற்றி கொண்டு அறிவீனனாக வாழாதீர்கள் மானிடரே.

  • @agandhimathinathanagandhim5806
    @agandhimathinathanagandhim5806 หลายเดือนก่อน +2

    Excellent speech

  • @VijayDhasu
    @VijayDhasu หลายเดือนก่อน +4

    ❤❤❤

  • @subramaniamramasamy7484
    @subramaniamramasamy7484 หลายเดือนก่อน +4

    ❤️🍒🙏

  • @muthucms
    @muthucms หลายเดือนก่อน +2

    எடப்பாடி அவர்களுக்கு அருமையான counter கொடுத்தது அருமை ஐயா

  • @j.p.kapilankapil1492
    @j.p.kapilankapil1492 หลายเดือนก่อน

    Sudukadu yenbathu paigal vulaavum Edam yenbathai mattri, athuvum matippirkuriya mariyathai seyum Edam yenbathum pagutharivu than nanbare, intha kanoliyai parthatharkku naaaaaandri.... Nanba

  • @k.thamaraikannan9660
    @k.thamaraikannan9660 หลายเดือนก่อน +3

    கடவுளை வைத்து பாகு பாடு சொன்னார்கள் அப்படியானால் அப்படிபட்ட கடவுள் இல்லை என்று கூறினார்

  • @Thirugnanadesikan
    @Thirugnanadesikan หลายเดือนก่อน +14

    அண்ணா பதவி ஏற்ற பின் அரசு‌அலுவலகங்களில்‌கடவுளர்கள் படங்கள்‌வைக்க கூடாது என்று அரசு உத்தரவே போட்டார்.

    • @kodangikomali4905
      @kodangikomali4905 หลายเดือนก่อน

      நடைமுறையில் வேறுவிதமாக உள்ளது. பல அலுவலகங்களில் படங்கள் உள்ளது.

    • @maheswarimurally810
      @maheswarimurally810 หลายเดือนก่อน

      ஆமாம், உண்மை அரசு கவனிக்க வேண்டும்​@@kodangikomali4905

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 หลายเดือนก่อน

    சுதந்திரம் தன்னுரிமை.விடுதலை சுயமரியாதை தன்மதிப்பு.

  • @plukejayakumar80
    @plukejayakumar80 หลายเดือนก่อน +1

    Nature creates , Nature Protects and Nature destroys.🌱🏵️🌿🌹🍅🥭🍎🍇🐐🐂🐕🐩🐎🐒🦜🐓🐟🐳🏞️🏜️🌫️🏔️🌈⛈️🌩️🌞🌝🌟Nature is the God.🌠🌌🌏🦁🐯🐴🦓🐕‍🦺🦌🐑🐏🦧🦅🦃🐧🦭🦈🐬🐠🐟🐟🐠🐠🦩🦆🦆🦚🦐🦞🦀🐜🐞🐝🦋🍒🍑🍌🍍🦏🦣🐘🦘🍁🌼🌻🪹🪴🏔️⛰️🌱🌿🌹🥀🌺🍄🌷🏵️

  • @minervaplus1200
    @minervaplus1200 หลายเดือนก่อน

    லஞ்சம் ஒழிய வழிஉண்டா.

  • @leoarima3067
    @leoarima3067 หลายเดือนก่อน

    2:07 🤔

  • @gowrimani3011
    @gowrimani3011 หลายเดือนก่อน

    Samathi eranthavarcalai vurudan vaithirukka

  • @UmaSaravanan-d5y
    @UmaSaravanan-d5y หลายเดือนก่อน

    Thondrum valarnthidum thozhilum valrthidum soozh kalai vaanargalum aval endrunaratha iyalbinalaam engal thaai ! Muppathu kotti mugamudaiyal eninum moimpura ondrudaiyal aval cheppu mozhi pathinettudaiyaal eninum sindhanai ondrudaiyaal !? Connect this concept with Mr. AnnaDirai 's concept about ?! Else, !?

  • @leoarima3067
    @leoarima3067 หลายเดือนก่อน

    31:01 மூன்று உதாரணம் 👌

  • @anbukumar9837
    @anbukumar9837 หลายเดือนก่อน

    இன்னுமா இந்த ஊர் உங்கள் உருட்டை எல்லாம் நம்புது ?
    😊😊😊😅😅😅😅

    • @anbumohamedabdulrahman973
      @anbumohamedabdulrahman973 หลายเดือนก่อน

      உருட்டு அல்ல, பலரை உருப்படச் செய்யும் உரை.
      திருப்பதில இப்ப உருட்டுகிறார்களே அதுதான் உருட்டு

  • @2468yu
    @2468yu หลายเดือนก่อน +2

    பல கோடி செலவுல சமாதி..மாலை மரியாதை எதுக்கு சாமி ...அது பகுத்தறிவா

    • @srinivasanjeya
      @srinivasanjeya หลายเดือนก่อน

      அது கற்றோருக்கு, சமூகத்தில் மறுமலர்ச்சியும், புத்தருவாக்கத்தையும் ஏற்படுத்தினர்வர்களுக்கு சமூகம் செய்யும் சிறப்பு. சராசரிகளுக்கு அதை செய்வது தேவையற்றது. கடவுள் பொம்மைகளுக்கு திருமணம் செய்ய கோடிகளை வீணடிக்கிறோமே அவர்களென்ன புணர்ந்து மக்கள் தொகையை பெருக்கவா போகிறார்கள். அறிஞர்களுக்கு நாம் செய்யும் நினைவு மண்டபங்கள் அவர்கள் செய்த ஆக்கங்கள் என்ன என்று சராசரிகள் தேடிப்பார்த்து அறிந்துகொள்ள செய்யப்படும் முதலீடு. அது செலவு அல்ல. பிள்ளையாரை வைத்து கும்பிட்டுவிட்டு இரண்டு நாளில் பூப்பையில் வீசுவது எதற்கு?

    • @anbumohamedabdulrahman973
      @anbumohamedabdulrahman973 หลายเดือนก่อน +2

      அதெல்லாம் மடைமையில் ஊரிக்கிடக்கும் மக்களை சிந்திக்கச் செய்ய