மதம்❌அறிவியல் மோதலின் வரலாறு! | Hypatia | Subavee latest speech

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
  • ‪@Dravidam100‬ #subavee #subaveerapandian #hypatia #religion #science
    Dravidam 100 - An official TH-cam channel of Prof. Suba Veerapandian commonly known as "Subavee". His powerful speech and thoughts are the biggest asset of this channel whose motive is to tell the truth and facts as it is. Find all his EXCLUSIVE interviews and latest speech here on Dravidam 100.
    Subscribe here bit.ly/Dravidam100
    X
    x.com/100Dravidam
    Instagram
    / dravidam100
    WhatsApp Channel
    whatsapp.com/c....

ความคิดเห็น • 29

  • @narayanann892
    @narayanann892 6 หลายเดือนก่อน +5

    மிகச் சிறப்பான உரை...
    உங்களின் கருத்துக்கள் எதிரிகளை சிதறடிக்கட்டும்

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 11 วันที่ผ่านมา

    Good duscourse. Thanks sir

  • @narenevr1943
    @narenevr1943 6 หลายเดือนก่อน +1

    Great speech. Please continue like this speech 🙏

  • @narayanann892
    @narayanann892 6 หลายเดือนก่อน +4

    தங்களின் அறிவு தேடல் உரைகள் தொடரட்டும்
    வரலாறு பேசும்!!!

  • @veerappanrajagopal8123
    @veerappanrajagopal8123 6 หลายเดือนก่อน +1

    பேராசிரியர் சுபவீ அவர்களின் இந்த உரை புத்தக ஆய்வு உரையானாலும், 48:56 அரசியல் உரை, இலக்கிய உரைகளுக்கு நிகராக மிகச் சிறப்புடன் இந்த உரை அமைந்துள்ளது.

  • @sheikmohammed9550
    @sheikmohammed9550 6 หลายเดือนก่อน +1

    HYPATIA வைப்பற்றி தாங்கள் கூறியது அருமையான உரை. பெண்கள் அறிவாளிகளாக திகழ்ந்த போது அடக்கப்பட்டார்கள என்பதை நினைத்த போது மணம் வருத்தியது.
    அய்யா சுப.வீ அவர்களுக்கு நன்றி!

  • @Rathinasamy-qb1fk
    @Rathinasamy-qb1fk 6 หลายเดือนก่อน +1

    அருமையான கருத்துக்களை கூறினீர்கள் நன்றி.

  • @arjunpc3346
    @arjunpc3346 6 หลายเดือนก่อน +1

    Subavee Sir 🖤🖤🖤🖤🖤🖤🔥🔥🔥🔥🔥

  • @ChidambaramS-o5e
    @ChidambaramS-o5e 6 หลายเดือนก่อน +1

    Death is natural and having no eternal effects..prof subavee ,the great..

  • @karthickrajas5863
    @karthickrajas5863 6 หลายเดือนก่อน +1

    ❤❤❤

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 25 วันที่ผ่านมา +1

    மதநம்பிக்கை கடவுள் நம்பிக்கை தனிமனிதன் சார்ந்தது.இந்த நம்பிக்கை அரசியல் அமைப்புக்கள் தாய்மொழிக் கல்வி அறிவியல் கல்வி அரசின் வளர்ச்சி திட்டங்களில் இருந்து இந்த நம்பிக்கை குறுக்கிடாமல் தடுக்கப்பட வேண்டும் இது காக்கப்பட்டால் இந்தியா வளரும்‌.

  • @RajuK-p3c
    @RajuK-p3c 6 หลายเดือนก่อน +1

    🙏🏻🙏🙏🏻🙏🎉🎉💐💐

  • @narayanaswamys8786
    @narayanaswamys8786 6 หลายเดือนก่อน

    Like no. 2...

  • @MohanRaj-rc3yt
    @MohanRaj-rc3yt 6 หลายเดือนก่อน +1

    ,
    புத்தக தலைப்பு என்ன ஐயா

    • @k.thangaveldivya9336
      @k.thangaveldivya9336 6 หลายเดือนก่อน

      புத்தகத்தின் தலைப்பு
      திராவிடபொய்களை
      உண்மை என்று கற்பித்து பெரியார் சொன்ன காட்டு மிராண்டி தமிழனை முட்டாள் ஆக்குவது.
      பொய்களை உண்மை
      என்று மாணவர்களை
      மூளை சலவை செய்து அவனை முட்டாள் ஆக்கி
      ஊளையிடுவதுதான்
      திராவிட பகுத்தறிவு.

  • @narayanaswamys8786
    @narayanaswamys8786 6 หลายเดือนก่อน +1

    "Maranam Paavathin Sambalam".. enbathu unmai endraal, " Paavam seyyaathavan - udaya Ayul Kaalam equal to infinity-aaka irukka vaendum"..

  • @NithidayaSJ
    @NithidayaSJ 6 หลายเดือนก่อน

    புத்தகத்தின் பெயர்???

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 25 วันที่ผ่านมา

    சனா லிதுவேனியன் பார்சிகளின் அவெஸ்தா மொழிகளில் பழமையான என்று பொருள் தன தர்மம் தமிழ் சொற்கள் இதனை இணைத்து உருவான சனாதன தர்மம் பொருள் பழங்கால தனதர்மம் என்று பொருள்.ஆனால் இதனுள் மனு ஸ்மிருதி வர்ணாசிரம தர்மம் உள்ளடக்கம் ஆக உள்ளது.

  • @Altersci
    @Altersci 6 หลายเดือนก่อน

    Please mention that many of the mathematical, scientific formulae were established by Muslims - Not arabs - Several of the geniuses who invented were not restricted only to Arab - but by Persians, arabs, Afghans, Uzbezkis ..

  • @தமிழன்என்றுசொல்லடா-வ5ழ
    @தமிழன்என்றுசொல்லடா-வ5ழ 6 หลายเดือนก่อน

    ஒருவனை முட்டாள் என்று சொன்னால் இன்னொரு ன் அறிவாளி என்று பொருள்.

  • @தமிழ்உலகம்mx
    @தமிழ்உலகம்mx 19 วันที่ผ่านมา

    th-cam.com/video/-O8aInPZ1DI/w-d-xo.htmlsi=DhtkVl-c8oYprQb2