suba veerapandiyan latest speech on kalaignar karunanidhi's cinema | parasakthi | sivaji ganesan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • suba veerapandiyan latest speech on kalaignar karunanidhi's cinema | parasakthi | sivaji ganesan
    #subavee #subaveerapandian #kalaignar #kalaignar_karunanidhi #dmkstalin #dmk #dmknews #dinamani #rajasulochana #dravidam #dravidamodel #dravidan #sanatan #sanatandharma #sanatandharm #hindutva #hinduism #hindustan #annadurai #parasakthi #manohar #tribes #tribestamil #karikalan #rootskarikalan #latesttamilnews #latestnews #tamilnewsheadlines #tamilnewstoday #tamilnewslive #trendingtoday #trendingnewstamil #breakingnewstamil #tamilflashnews #tamilnewslive #tamilnews

ความคิดเห็น • 176

  • @gurusamy1454
    @gurusamy1454 ปีที่แล้ว +24

    🎉 சூப்பர் அருமை யான பதிவு நல்ல விளக்கம் நல்ல பதிவு நன்றி அய்யா

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 ปีที่แล้ว +11

    தலைவர் கலைஞரின் கதைவசனம் பற்றிய தகவல்களை பகிர்ந்த அய்யா அவர்களுக்கு கோடி வணக்கங்ள்.

  • @stephenjayakumar7602
    @stephenjayakumar7602 ปีที่แล้ว +24

    அருமையான அற்புதமான உரை வாழ்த்துக்கள் அய்யா அதனால் தானே அய்யா கலைஞர் அவர்களின் கொள்கையில் தொடர்ந்து பயணிக்க முடிகிறது காமராஜருக்கு பின் இந்த தமிழ் நாட்டை எல்லா வகையிலும் முன்னேற்றியது கலைஞர் அவர்கள் தானே இன்றும் தமிழகத்தில் செயல்படுகிற அனைத்து திட்டங்களும் கலைஞரால் கொண்டு வரப்பட்டது தானே இப்படி பட்ட தலைவர்கள் வாழந்த தமிழ் நாட்டில் சீமான் அண்ணாமலை போன்ற அரைவேக்காடுகள் சேய் தமிழகத்திற்கு வந்த சோதனை

  • @vinayagamgovintharaji7304
    @vinayagamgovintharaji7304 ปีที่แล้ว +19

    AYYA SUPER SPEECH.,

  • @francisiraj7315
    @francisiraj7315 ปีที่แล้ว +56

    அண்ணா கலைஞர் பேச்சும் சினிமாவில் அவர்களுடைய அதிரடி வசனங்களும் திமுகவை வளர்த்தெடுத்தது மட்டுமல்ல இன்றும் வாழச்செய்கிறது.

    • @chandrasekarganesan5453
      @chandrasekarganesan5453 11 หลายเดือนก่อน +1

      புரட்சித் தலைவரின் திரைப்படங்கள் தான் திமுகவை வெற்றிப்பாதையில் இட்டுச் சென்றது என்பது நாடறிந்த உண்மை.

    • @kuppumanikp717
      @kuppumanikp717 11 หลายเดือนก่อน +4

      @@chandrasekarganesan5453 உங்க புரட்சி தலைவரை ஊரறிய வைத்தது அவர் நடித்து புகழ் அடைய வைத்தது கலைஞரின் கதை வசனங்கள். சிவாஜி எம்ஜிஆர் இருவருக்கும் திரைப் பிச்சை போட்டது கலைஞரின் கை வண்ணம் கருத்து மிக்க சிறப்பான சிந்தனை.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 11 หลายเดือนก่อน

      ​@@kuppumanikp717UNMAI
      IRUVARUKKUM ANTHASTHU, GOURAVAM thanthathu
      Kalaignarthan!
      Adhanaalthan sonthapprachnaikku katchi thodanginaalum, KALAIGNARAI Vorunaalum tharakkuraivagappesiyathe yillai.
      Vere yaravathu Kalaignaraippesinaal tholainchchan.
      Nadigar Thilagam patri sollavendiyathillai.
      Nanriyunarvu miga adhigam.
      ANNAN MGR meethu miguntha Mariyathai.

  • @killi2504
    @killi2504 ปีที่แล้ว +31

    அருமையான உரை ❤

  • @vijilakshmi9147
    @vijilakshmi9147 ปีที่แล้ว +17

    நல்ல பேச்சாளர் அய்யா சுபவீ... கலைஞர் பற்றி எவ்வளவு பேசினாலும் சலிக்காது

  • @valmy1627
    @valmy1627 ปีที่แล้ว +24

    அற்புதமான உரை❤👍👍👍👍

  • @madasamyselvam2204
    @madasamyselvam2204 11 หลายเดือนก่อน +6

    ❤அற்புதமான தகவல்கள், தொடர வாழ்த்துக்கள் ❤

  • @papithajohn4657
    @papithajohn4657 11 หลายเดือนก่อน +9

    நன்றி ஐயா ❤❤❤கலைஞர் 👌👌👌👌👌

  • @rajaam620
    @rajaam620 ปีที่แล้ว +12

    அருமையான செய்திகளை மக்களுக்கு தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா!

  • @jacobsouza8002
    @jacobsouza8002 11 หลายเดือนก่อน +14

    தமிழகத்தில் தமிழர்களின் வளர்ச்சிக்கு காமராஜருக்குப் பிறகு கலைஞரை போல யாரும் நன்மைகளை செய்ததில்லை.

  • @chandranr2010
    @chandranr2010 11 หลายเดือนก่อน +10

    சுப.வீ அவர்களின் தந்தை திமுகவின் மூத்த தலைவர். கல்லக்குடி போராட்டத்திற்கு இரண்டாவது அணிக்கு தலைமைதாங்கி சிறைசென்றவர்.எம்எல்சியாக இருந்தவர்

  • @rajarathinamsokkalingam8012
    @rajarathinamsokkalingam8012 11 หลายเดือนก่อน +9

    Kalaingar is Thamil kadavul. No one person birth like kalaingar in the world 🌍🌎.He is a wonderful person, excellent personality. Never politician like kalaingar. Exordanary Powerfull man in Àll the activities.

  • @stephenjeyapaul2664
    @stephenjeyapaul2664 ปีที่แล้ว +17

    திக / திமுக இயக்கங்கள் பரப்பிய புரட்சி கொள்கைகளை இன்றைய தலைமுறை அறிந்து கொள்வது நல்லது.

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 ปีที่แล้ว +12

    அருமை ஐயா..

  • @kumarmunuswamy2283
    @kumarmunuswamy2283 ปีที่แล้ว +26

    சுபவீ வாழ்க பல்லாண்டு 🖤🖤🖤❤️❤️❤️❤️💙💙💙🤣🤣🤣

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan1314 ปีที่แล้ว +49

    கொள்கை மாறாத கோமான் எங்கள் தலைவர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்கள் 💪

  • @VenkatachalmRathinam
    @VenkatachalmRathinam หลายเดือนก่อน +1

    கலைஞர் அவர்கள் பன்முக வசனங்கள் மிக மிக அனல் தெறிக்கும் குறவஞ்சி பலமுறை நான் பார்த்திருக்கிறேன்

  • @jothishan
    @jothishan ปีที่แล้ว +15

    #என்றென்றும்கலைஞர்

  • @Rajamani-nk7vu
    @Rajamani-nk7vu 11 หลายเดือนก่อน +13

    தலைவர் கலைஞர் வசனம் காலத்தால் அழிக்கமுடியாதது. வானத்தில் தவழும் மேகம் போன்றது

  • @amjadhibrahimamjadh6111
    @amjadhibrahimamjadh6111 ปีที่แล้ว +12

    Suvaiyana Supavee

  • @user-vi9ji2lm3k
    @user-vi9ji2lm3k ปีที่แล้ว +11

    நெஞ்சுக்கு நீதி முதல் பாகத்தை படித்தவர்களுக்குமட்டும்தான திமுகவில் பதவி கொடுக்கவேண்டும்

  • @SriniVasan-ym7px
    @SriniVasan-ym7px ปีที่แล้ว +22

    அந்த காலத்தில் சங்கி தணிக்கை அதிகாரிகள் இந்துத்துவாபார்பனிய சனாதன பாஸிச பார்பனர்கள் அதிகார திமிரோடு சங்கி தணிக்கை அதிகாரிகள் கலைஞர் திரைபட வசனங்களுக்கு எதிராக வன்மத்தோடு செயல்பட்டிருக்கிறார். இவர்களுக்கு அடிபணியாமல் தலைநிமிர்ந்து எதிர்த்து உடைத்தெறிந்து திரைபடவசனங்களை தணிக்கை அதிகாரிகள் போடும் தடைகளை உடைத்தெறிந்து திரைபடங்களை வென்றிருக்கிறார்.

    • @nrsubbaian9888
      @nrsubbaian9888 ปีที่แล้ว

      Supero soooperaiya, Idhellam nanga nambanuma !

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 11 หลายเดือนก่อน +1

      I T சார், பராசக்தி படத்தில் ஒரே ஒரு காட்சி விரும்பினால் பாருங்கள்,
      கோவில் காட்சி கருவறையில் சிலைக்கு பின்னால் நின்று சிவாஜி வசனம் பேசுவார் அதற்கு பதிலாக பூசாரி ( கவிஞர் பெருமாள்,திரைப்பிரபலம் கலைஞானம் அண்ணன் )
      ""யாரது அம்பாளா பேசுவது ""
      என்பதற்கு "" அம்பாள் எந்தக் காலத்திலடா பேசினாள் அறிவு கெட்டவனே"" என்ற
      வசனத்தை பேசிய பின் அது பேசாது,,,,,,,,,,,என்ற வசனத்தை சென்சார் நீக்கிவிட்டது,ஆனால் சிவாஜியின் வாயசைவு மட்டும் அப்படியே இருக்கும் பாருங்கள் என்ன சொல் என்று வாயசைவிலேயே உங்களுக்கு தெரியும்,

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 11 หลายเดือนก่อน

      ​@@nrsubbaian9888பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல் டிஎம்எஸ் பாடியது,எம்ஜிஆர் படம்
      ""மேடையில் முழங்கு அறிஞர் அண்ணா போல் "" என்ற பாடல் வரி இது தவறா? ஆனால் அன்றைய சென்சார் அனுமதிக்க மறுத்தது, பாடல் வரிகளில் "மேடையில் முழங்கு திரு வி க போல் ""என்று மாற்றி மீண்டும் டிஎம்எஸ் பாடினார்,அண்ணா பெயர் மீது அப்போது அவ்வளவு பயம், இது வரலாறு தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள் தோழரே,

  • @porkaipandian8373
    @porkaipandian8373 ปีที่แล้ว +43

    கலைஞர் உயிரோடு இருக்கும் போது அவரை
    அறியாமல் தெரியாமல்
    புரியாமல் இருந்து விட்டார்கள் நமது தமிழர்கள் ❤❤❤

    • @sundaram2621
      @sundaram2621 ปีที่แล้ว +9

      நூறாண்டுகளுக்கு ஒருமுறை பிறக்கும் ஒரே ஒருவர் என்ற வரிசையைச் சார்ந்தவர் கலைஞர்.மேலை நாடுகளில் அவர் பிறந்திருந்தால் அவரது இடமே வேறு.

    • @tamilmanipv4026
      @tamilmanipv4026 11 หลายเดือนก่อน

      இன்றும் அவரை சாதியின் பெயரால் அவரை அவமானப் படுத்திக் கொண் டுதான் இருக்கிறார்கள் !!!

    • @subhatamil9907
      @subhatamil9907 7 หลายเดือนก่อน +1

      உண்மை தான் கலைஞர் புகழ் வானுயர போற்றப்பட வேண்டும்.❤❤

  • @paulrajvenkadasamy3693
    @paulrajvenkadasamy3693 ปีที่แล้ว +18

    Kalaigner ever great

  • @annasaravanan1593
    @annasaravanan1593 ปีที่แล้ว +12

    வாழ்க கலைஞர்!

  • @muruganv6118
    @muruganv6118 ปีที่แล้ว +98

    முரசொலி பத்திரிகையை லாப நோக்கில் நடத்தாமல் கொள்கைக்காக நடத்தி வந்தவர் டாக்டர் கலைஞர் அவர்கள்

    • @glscapcapacitor1783
      @glscapcapacitor1783 ปีที่แล้ว +4

      வேற பக்கம் வந்த பணத்தை போட்டு இருப்பார்.

    • @kuppumanikp717
      @kuppumanikp717 ปีที่แล้ว +1

      @@glscapcapacitor1783 உனக்கு எத்தனை பக்கத்திலிருந்து பணம் வருகிறது. கலைஞரின் கொள்கைகளை அறியாத மனநோயாளிகள் என்ன நல்ல செய்திகள் நல்ல கொள்கைகள் நல்ல நிகழ்வுகள் ஏற்றுக்கொள்ள மனமில்லா மன நோயாளிகளுக்கு நல்லது தெரியாமல் குற்றம் குறை கண்டு பிடிப்பது தங்களின் தரத்தை உணர்த்துகிறது.

    • @sethuramanb5527
      @sethuramanb5527 ปีที่แล้ว +1

      தலைவர்.கலைஞர்.யாரிடமும்.போய்.கேட்டதேஇல்லைடா.சுனா.பானா.கலைஞரை.நீ.தெரிந்தவனா.கூமுட்ட உக்காந்த இடத்தில்.இருந்த்தேஅடிக்கும்தலைவர்..தமிழினதலைவர்.கலைஞர்.

    • @srinivasank749
      @srinivasank749 ปีที่แล้ว +2

      😅

    • @saravananb7409
      @saravananb7409 ปีที่แล้ว

      Double MA kolgaiyaa?

  • @thambiapillai6237
    @thambiapillai6237 ปีที่แล้ว +24

    பெற்றால்தான் பிள்ளை யா மேடையில் முழங்கு அறிஞர் அண்ணாபோல் திருவிகபோல்

  • @verrajayaraman7748
    @verrajayaraman7748 ปีที่แล้ว +22

    கலைஞர் தமிழை ஆரியம் என்றும் வெல்லமுடியாது

  • @SivaKumar-hb9cx
    @SivaKumar-hb9cx ปีที่แล้ว +9

    Super

  • @sriharanranganathan1450
    @sriharanranganathan1450 11 หลายเดือนก่อน +6

    குறவஞ்சியில் அரச சபையில் சிவாஜி கணேசனை விசாரிக்கும் போது அவர் நீண்ட வாதம் செய்து முடித்தபின் சிறு இடைவெளி விட்டு அமைதியாக கேட்டால் கேளுங்கள் கேட்காவிட்டால் போங்கள் என்பதை
    *போங்களேன் யாருக்கு என்ன * என்பார் கை தட்டல் அதிரும்,
    கலைஞர் சிவாஜி இணை ஒப்பிடமுடியாதது,

  • @nagalingampillairajaraman7294
    @nagalingampillairajaraman7294 ปีที่แล้ว +4

    Excellent speech

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 6 หลายเดือนก่อน +2

    பாராட்டுக்கள்ஐயா

  • @chandranr2010
    @chandranr2010 11 หลายเดือนก่อน +4

    கலைஞரின் வசனங்களை மணப்பாடம் செய்திருக்கிறேன். குறவஞ்சி படம் பார்ககவில்லை

  • @swaminathank2727
    @swaminathank2727 ปีที่แล้ว +9

    Naan parasakthi, Manohara, Kuravanchi matrum kalaignar vasanathukkaga marakkamudiyuma,poompuhar etc parthavan. Kuravanchyil Savithri Kalaignar vasanam attagasamaga pesuvar.

  • @Sudaram-lw2tt
    @Sudaram-lw2tt ปีที่แล้ว +8

    ஒரே ரத்தம்
    பட தயாரிப்பு
    மு சூரிய நாராயணன்
    அவர் மகன்
    அண்ணா துரை
    காமிரா
    என்பது என் நினைவு

    • @radhakrishnan3068
      @radhakrishnan3068 ปีที่แล้ว

      நெல்லை சூரிய நாராயணன்- திமுகக்காரர், திரைப்படத் தயாரிப்பாளர்...
      அவர் மகன், அண்ணாதுரை, ஒளிப்பதிவாளரா ?

    • @Sudaram-lw2tt
      @Sudaram-lw2tt ปีที่แล้ว

      @@radhakrishnan3068
      ஆம்
      விருதும் பெற்றுள்ளார்
      இயக்குனர்
      விக்கிமனை
      சினிமாவிற்கு ள்
      கொண்டு வந்தது
      சூரிய நாராயணன்
      பிற்காலத்தில்
      சில விக்கிரமன்
      படங்களுக்கு
      ஒளி பதிவாளர்
      அண்ணாதுரை
      சூரிய நாராயணன்
      நடத்திய பத்திரிகை
      பெயர்
      காஞ்சிப் பாதை
      அவருடைய
      விநியோகம் கம்பெனி
      பெயர்
      பரிமளம் பிலிம்ஸ்
      அண்ணா வின்
      வளர்ப்பு மகன்
      பெயர்
      மு சூரிய நாராயணன்
      தயாரித்த படங்கள்
      மறுபிறவி
      டாக்டரம்மா
      வைரம்
      நான் ஒரு கை பார்க்கிறேன்
      தங்கத்தில் வைரம்
      குப்பத்து ராஜா
      தங்கத்துரை
      என பல படங்கள்
      தயாரித்துள்ளார்
      பாடகி
      எம் ஆர் விஜயா வை
      வளர்ந்து விட்டவர்
      நெல்லை
      ம தி தா
      இந்து மேல்நிலைப்பள்ளி
      தலைமை ஆசிரியராக
      இருந்த
      பூவராக மூர்த்திக்கு
      பின்னணி பாடகராக
      வாய்ப்பு
      ஏற்படுத்தி தந்தவர்

  • @sivadcminda8964
    @sivadcminda8964 ปีที่แล้ว +3

    Good speech sir

  • @chandranr2010
    @chandranr2010 11 หลายเดือนก่อน +2

    காஞ்சித்தலைவர் நாட்டிற்குத்தலைவன் நல்லவர்க்கெல்லாம் அண்ணன் எனக்கு மிகவும் பிடித்த வசனம்.இதுபோல் பேச திமுகவில் ஆளில்லை

  • @periasamysadasivam7348
    @periasamysadasivam7348 11 หลายเดือนก่อน +1

    அருமையான பேச்சி ஐயா

  • @iamgunasekaran
    @iamgunasekaran ปีที่แล้ว +8

    பார்ப்பண தினமணி பார்ப்பண தினமலர், இந்து?

    • @rameshk1762
      @rameshk1762 ปีที่แล้ว

      KKanimoli velai seitha Hindu Tarpothu irandaam murasoli

  • @dinakaran4863
    @dinakaran4863 ปีที่แล้ว +2

    Kalaignar ❤❤❤ SuBa Vee ❤❤❤

  • @VenkatachalmRathinam
    @VenkatachalmRathinam 2 หลายเดือนก่อน +1

    கலைஞர் ஒரு படைப்பாளி

  • @swaminathank2727
    @swaminathank2727 ปีที่แล้ว +7

    Athe kalaignar poompuharil ninru kollum deivam engo senru vittathu enru pada maruthar KB Sundarambal. Kalignar sirithu konde neengal ninru kollum deivan inge vanthu vittathu enru padungal enrar. KBS padivittar. But kalignar camera man idam vanthu vittathu vari varumbothu Kannagi( vijayakumar) yai kattungal enrar. So antha varikku vanthathu kadavul illai. Oru pen than. That is Kalignar.

  • @bmurugan8325
    @bmurugan8325 ปีที่แล้ว +4

    Ayya. Mekka Nanri.

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 6 หลายเดือนก่อน +1

    அருமையான பேச்சு

  • @sivarajahsiththi7343
    @sivarajahsiththi7343 22 วันที่ผ่านมา

    பல விசயங்கள அறிந்து சொல்கிறீர்கள்! நன்றி. அறிஞ்ர்,கலைஞர்,நாவலர், இப்படி தங்களுக்கு தாங்களே பட்டத்தை சூட்டிக்கொண்டு அதை,பேசியும் எழுதியும், இன்றுவரையும் நீங்களும் பேசுகிறீர்கள்.!! திரை படத்தில் தன் வசனத்தை மாற்றினாலே உயிரோடிருக்கமாட்டேன் என்ற!வீரத்னம் மிக்க கலைஞர்!! டால்மியா,என்பதை காரைகுடியாக்க,ரயில் தண்டவாளத்தில தலையை கொடுத்த வீர மறக் கலைஞர் கருணாநிதி ஐயா,ஜயலலிதா என்னும் தெலுங்கு மொழிகாரு!! காரி. இவரை தூக்கிவர காவல் படையை அனுப்ப இவர்!! என்ன செய்தார்?? ஐயோ என்னை கொல பண்ணுறாங்க அப்பா என்ன காப்பாத்துங்க என்று அலறியதை நாங்கள் எல்லோரும் தொலைக்காட்சியில் பார்த்து சிரித்தோம். அதை நீங்கள் பாரத்திருக்க மாட்டீர்கள். இவர்கள் பேசுவதிலும், எழுதுவதிலும் வீராதி வீரர்கள்.

  • @VenkatachalmRathinam
    @VenkatachalmRathinam หลายเดือนก่อน

    தமிழ் வரலாற்றில் தமிழ்நாட்டின் வரலாற்றில் கலைஞருடைய வரலாறு அவருடைய படைப்புகள் அனைத்தும் சமுதாயச் சீர்திருத்தக் கருத்துக்கள் ஆகவும் சுயமரியாதை கருத்துக்களாகும் இருந்ததினால் தான் அவருடைய படங்கள் வெற்றி பெறுவதற்கு அடிப்படை காரணம் உணர்வாளர்கள் படைப்பை மிகவும் ரசித்து பார்த்தார்கள் கருத்துள்ள படங்கள் அவைகள் அனைத்தும் திராவிடர்கள் உடைய படைப்புகளாக அவருடைய பன்முகத்தன்மை வெற்றி அடைந்தது

  • @arjunpc3346
    @arjunpc3346 ปีที่แล้ว +5

    💙🖤❤️

  • @ramachandran8443
    @ramachandran8443 2 หลายเดือนก่อน

    Super 👌👌 super 🙏🙏

  • @selvakumarsivamani9336
    @selvakumarsivamani9336 ปีที่แล้ว +5

    Kalaignar oru neruppu...sanadhanthukku.....adhuvum jananayaga manidhan...

  • @ramachandran8443
    @ramachandran8443 2 หลายเดือนก่อน

    👍 super 👍🙏

  • @ramachandran8443
    @ramachandran8443 2 หลายเดือนก่อน

    Super 👌👌

  • @chandranchandran7276
    @chandranchandran7276 11 หลายเดือนก่อน +2

    கதை நன்றாக இருந்தால் படம் ஓடும். ஒரு பானை நிறைய பசும்பால் இருந்தாலும் ஒரு துளி விஷம் கலந்தால் மொத்தமும் கெட்டு விடும்.

  • @rajarathinamsokkalingam8012
    @rajarathinamsokkalingam8012 11 หลายเดือนก่อน +1

    🎉 Kalaingar eaqual kalaingar. Nobody beat kalaingar any desition.

  • @akmawoodendoorscarvings8167
    @akmawoodendoorscarvings8167 2 หลายเดือนก่อน

    Kalaignar the great.

  • @TamilSelvan-we2eh
    @TamilSelvan-we2eh ปีที่แล้ว +8

    Raja sulochana paapathi ekghu cancer, V.D vandhu sethaal❤❤❤❤❤

    • @CBE-dy2pd
      @CBE-dy2pd ปีที่แล้ว +2

      😂😂😂😂😂😂

  • @pn910
    @pn910 4 หลายเดือนก่อน

    Unnatha thalaivar Kalaignar Muthuvel Karunanidhi

  • @gurunathanm2677
    @gurunathanm2677 3 หลายเดือนก่อน

    KALAIGNAR, THE GREATEST DRAVIDIAN LEADER IN OUR COUNTRY. KALAIGNAR, WAS INSTRUMENTAL FOR THE SOCIAL JUSTICE AND PERIYAR THOUGHTS.

  • @AjayKumar-cn5ty
    @AjayKumar-cn5ty ปีที่แล้ว +16

    கலைஞர் உலகின் சூரியன். அவர் மக்களின் மனதில் என்றும் வாழ்ந்துக் கொண்டே இருப்பார்.

  • @kadirismail8007
    @kadirismail8007 2 หลายเดือนก่อน +1

    Contributions of Kalignar both in the ideology of Dravidianism for it's establishment in the mind of the people and realistically through various social and economic development programmes .
    Matchless Kalaignar stands above comparison.

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 11 หลายเดือนก่อน +1

    ☝💯

  • @dhanapalm2606
    @dhanapalm2606 2 หลายเดือนก่อน

    ஐயா எந்த கோவிலிலும் கடவுள் இல்லை என்பது கூட எந்த அதிமேதாவிகளுக்கும் தெரிவதில்லை.

  • @VenkatachalmRathinam
    @VenkatachalmRathinam 2 หลายเดือนก่อน

    கலைஞர் நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் எழுதி இருக்கிறார் அவர் ஒரு தயாரிப்பாளரும் அவர் ஒரு நாடக நடிகரும் ஆவார் கலைஞரைப் போல பன்முகம் படைத்தவர்கள் எத்தனை பேர் 4:47 4:57 5:05 5:17 5:32 5:34 5:34 5:35 இருக்கிறார்கள் கலைஞருடைய ஆற்றல் அறிவு சிந்தனை

  • @s.m.kuppusami8714
    @s.m.kuppusami8714 3 หลายเดือนก่อน

    வளர்க கலைஞர் புகழ் ! வாழ்க திராவிடம்!

  • @Redmi-be3um
    @Redmi-be3um ปีที่แล้ว +2

    S p muthuraman thambiya ivar😊

  • @saamsaamgani3117
    @saamsaamgani3117 ปีที่แล้ว +1

    சாவித்திரியா?? பண்டரிபாய் தங்கை மைனாவதி என்று சொல்கிறார்கள்.

  • @abdulajees4594
    @abdulajees4594 ปีที่แล้ว +2

    மன்சூர் அலிகான் என்ற நடிகர் மட்டும் விதிவிலக்கு

  • @simonchelliahsimon352
    @simonchelliahsimon352 2 หลายเดือนก่อน

  • @jaikjaik4919
    @jaikjaik4919 3 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @bharathbharath1442
    @bharathbharath1442 11 หลายเดือนก่อน +1

    நடிகை என்றால் கொள்கை இருக்கக்கூடாதா? கலைஞரின் வசனங்களை புறந்தள்ளினார் சுலோச்சனா என்பதே சரி. உன் படமே வேண்டாம் என விலகியது கொள்கை பிடிப்பின் உச்சம்.

  • @nadarajnadarajan2692
    @nadarajnadarajan2692 ปีที่แล้ว +1

    உன் மக உன்மறுமக உன் பொண்டாட்டி எல்லாம் திருமணம் கடந்த உறவுக்கு அனுப்பி வைப்பாயாடா தேபையா

  • @naarkali14
    @naarkali14 หลายเดือนก่อน

    கொள்கை குன்று கலைஞர்

  • @gurumoorthy151
    @gurumoorthy151 11 หลายเดือนก่อน +1

    பெரியார் பக்தரின் தனி நபர் துதி⁉️

  • @Vidiyalvision
    @Vidiyalvision 11 หลายเดือนก่อน +1

    #Vidiyalvision

  • @kvijayan1979
    @kvijayan1979 11 หลายเดือนก่อน +1

    Day sathi parthuthan mla mp ikku selection seikiraiyada

  • @pushparajt8902
    @pushparajt8902 ปีที่แล้ว +1

    தமிழகத்தில் கோலோச்சியுள்ள ஊழல் சாம்ர்ஜ்யம் பற்றி இவர் இதுவரை பேசியதில்லை...

    • @rameshk1762
      @rameshk1762 ปีที่แล้ว

      Pesina Soru nindruvidum. Appadi ori kokai pidippu.

    • @amaiofficial1578
      @amaiofficial1578 ปีที่แล้ว +3

      ஊழல் ராணி ஜெயலலிதா வை பற்றி சொல்ரிங்களா

    • @ManimaraneRadjy
      @ManimaraneRadjy 11 หลายเดือนก่อน +1

      A1.குற்றவாளி..என்று. நீதி.மன்றத்தால் தண்டிக்க பட்டவரா?😂

  • @rajasekarana5580
    @rajasekarana5580 ปีที่แล้ว +1

    ஸ்விட்சர்லாந்து நீ

  • @hajamohideen8119
    @hajamohideen8119 2 หลายเดือนก่อน

    சங்கிகல் வரிசையில் வந்து கதரட்டும்

  • @mayilsamyn6533
    @mayilsamyn6533 ปีที่แล้ว

    பரபிரம்மம் என்றால் என்ன அர்த்தம்?

  • @Ayankrish
    @Ayankrish ปีที่แล้ว +4

    இறல் மீசை தாத்தா

    • @kalyanrenganathan5801
      @kalyanrenganathan5801 ปีที่แล้ว

      He he

    • @kanakamjeyaraj9602
      @kanakamjeyaraj9602 ปีที่แล้ว +1

      @@kalyanrenganathan5801 இந்த மாதிரி சிந்திக்க இந்த பார்ப்பன மதவெறியர்களுக்குதான் வரும்

    • @swaminathank2727
      @swaminathank2727 ปีที่แล้ว

      Arivullorai kandal anthanarkku allergy varum enenral avargal Tham mattume arivu mikkavar enru muttal thanamana nambikkai kondavargal.

    • @sundararajulupanneerchelva5457
      @sundararajulupanneerchelva5457 ปีที่แล้ว +1

      Oh NTK MUTTAL PIECE!

  • @radhakrishnan.d7975
    @radhakrishnan.d7975 10 หลายเดือนก่อน

    Karuna nidhi waseaneam yealuthei pallar nadhithu erukindreanea ,Paradakthi ,Manokara waseanamkaleai Nadighar thilakam Peaseiatheal mhathumae ulakea kawanathil wantheathu SIVAJzi eal mhathumae karunanithin waseanam Bhireaphalam adeaitheathu SHUBHEA V EE new peaseveandhiathu thanae3/4 anea sileareaikalea

  • @somasundaram.k8979
    @somasundaram.k8979 ปีที่แล้ว

    Mayavadhi film failures,
    Indha film, neegal thane, indha
    Film you are fixed the pooja date is
    It not??? kss/-

  • @ramramesh5908
    @ramramesh5908 11 หลายเดือนก่อน

    kalainger first tamilian illai. he is from Ongole (AP) . Oruvanuku oruthi tamil panpadu - kalainger 3 thirumanam (therunthu) .

  • @NM-fc8vu
    @NM-fc8vu ปีที่แล้ว

    Karunanidhi was a highly talented and corrupt politician.

    • @ganeshsankar8410
      @ganeshsankar8410 ปีที่แล้ว +1

      டேய் Fake id மடையா,
      அரசியல் சட்டத்தை படுகொலை செய்த, A1 ஊழல் குற்றவாளி என்று, உச்சநீதிமன்றம் காரி துப்பியது,
      பாப்பாத்தி ஜெயலலிதாவை தானே தவிர, கலைஞர் கருணாநிதி அவர்களை அல்ல.

    • @amaiofficial1578
      @amaiofficial1578 ปีที่แล้ว

      ஜெயலலிதா வை விடவா

    • @NM-fc8vu
      @NM-fc8vu ปีที่แล้ว

      @@amaiofficial1578 Both were equally talented in doing corruption

  • @kvijayan1979
    @kvijayan1979 11 หลายเดือนก่อน +1

    Parpana dinamani yenral nee yenna veeramani

  • @ganapathiramansubramaniam5434
    @ganapathiramansubramaniam5434 ปีที่แล้ว +2

    உன் அசரியரை எச்சில் சோறு என்று விமர்சனம் செய்த போது என்ன எதிர்வினை ஆற்றிநீர்?

    • @KrishNan-yd8kf
      @KrishNan-yd8kf ปีที่แล้ว +5

      உன்னை போல் எச்சைக்கு பதில் சொல்லுவது போல

  • @nrsubbaian9888
    @nrsubbaian9888 ปีที่แล้ว +1

    Iyya udura udansellam appa padam paththavangala ketkanum,appatham theriyum. 62 varusangalukku munnala edutha padam. Indha kalaththu vidalapasanga orupodhum parkkamattanuva ! Ivaru summa urutturaru !

    • @kuppumanikp717
      @kuppumanikp717 ปีที่แล้ว

      இன்றைக்கு இருக்கும் இளைஞர்கள் பகுத்தறிவாளர்கள். நிச்சயம் ரசித்து ருசித்து ஏற்பார்கள்.

    • @ganeshsankar8410
      @ganeshsankar8410 ปีที่แล้ว +2

      ஓ, நீ கைபர் கணவாய் கேஸா.😂😂😂😂

    • @nrsubbaian9888
      @nrsubbaian9888 ปีที่แล้ว

      ​@@ganeshsankar8410Illaiya Palakad kanavai case, podhuma !

  • @shankaranarayanan9929
    @shankaranarayanan9929 ปีที่แล้ว

    Endhaa aaalu innam pesinduirukkanaa ??

  • @oorkavalanvellaisamy2312
    @oorkavalanvellaisamy2312 11 หลายเดือนก่อน

    கலைஞர்குடும்பம்கலப்புதானை.பெமையாபீத்தாதவெண்ன

  • @ganapathiramansubramaniam5434
    @ganapathiramansubramaniam5434 ปีที่แล้ว +3

    இவனுங்களுக்கு வேறு பொழைப்பு கிடையாதா

  • @ShivakumarAnnadurai
    @ShivakumarAnnadurai 2 หลายเดือนก่อน

    One of biggest political leader Tamilnadu கலைஞர் karunanithi. World leader.

  • @narayananr7739
    @narayananr7739 ปีที่แล้ว

    I like e v k rama samy he married his daughter

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 ปีที่แล้ว +4

    அன்றிலிருந்து நீங்க மட்டும் தான் இன்று வரை கதறி கொண்டு இருக்கிறிர்கள் நாளையும் கதறுவாய் சாவது முன்பு வரை கதறுவாய் நாலு பேர் உன் பக்கம் 40 பேர் வேற பக்கம்

    • @vampires75
      @vampires75 ปีที่แล้ว +9

      ஓ. இது சங்கியின் கதறலோ?
      அட அபிஷ்டோ.

    • @glscapcapacitor1783
      @glscapcapacitor1783 ปีที่แล้ว

      @@vampires75 பாவம் மனதை தேற்றி கொள்ளவும். இன்னிக்கு கோயில் பக்கம் போனியா ஓரே கூட்டமாம் நீங்களும் உங்க கூட்டமும் 100 வருடமா இந்து கடவுள்கள் இல்லை என்று கூவி கூவி கத்தி கொண்டு இருக்கிறிர். நீங்கள் ஒரு மூலையில் கத்துங்கள். கோயில் வருமானம் பெருகி கொண்டே இருக்கிறது. நீங்கள் யாருக்கு ஆதரவு ஆக இருக்கிறிரோ அவர்கள் சண்டை இட்டு சாகிறார்கள்.

    • @CBE-dy2pd
      @CBE-dy2pd ปีที่แล้ว +3

      Ungoththaa Pundai Katharunaalaa 😂😂😂😂😂😂😂

    • @glscapcapacitor1783
      @glscapcapacitor1783 ปีที่แล้ว +5

      @@CBE-dy2pd உன் பேச்சு சொல்லுது இன்னிக்கு தூக்கம் போய்விட்டது. ஏன் சமூகம் தள்ளி வைக்குது தெரியுதா வாயில் கூட நல்ல வார்த்தை வராது கோடி வருடம் போராடினாலும் இந்த மாதிரி பேச்சுகளும் நடத்தைகளும் சமூகம் ஏற்காது போராடு அடுத்த தலைமுறை யையும் உங்கள் மைந்தர்களையும் போராட செய் வெற்றி பெற முயற்சி செய் நடத்தை மாறாமல் மரியாதை வராது. சமூகம் கொடுக்காது.

    • @KrishNan-yd8kf
      @KrishNan-yd8kf ปีที่แล้ว +1

      @@glscapcapacitor1783 உன்னை போன்ற எச்சைக்கு இது போல பதில் அதிகம்

  • @RaniNantha
    @RaniNantha ปีที่แล้ว

    Polappukk Topsfield that is food is you

  • @Ayankrish
    @Ayankrish ปีที่แล้ว +2

    திராவிடம் புளித்து போனது சுபவீ 😂

    • @kalyanrenganathan5801
      @kalyanrenganathan5801 ปีที่แล้ว

      He he

    • @kanakamjeyaraj9602
      @kanakamjeyaraj9602 ปีที่แล้ว +1

      @@kalyanrenganathan5801 அவனுகளுக்கு எப்போதுமே புளியோதரைதான் நினைவுக்கு வரும் எப்போதுமே உண்டகட்டி தீவனம் தின்பவர்கள்

    • @sundararajulupanneerchelva5457
      @sundararajulupanneerchelva5457 ปีที่แล้ว +1

      Ok NTK SIMPLETON YOU ARE FIT TO LISTEN FALSE TAMIL DESIYAM!
      GET GOOSEBUMP LISTENING TO MALAYALEE CHRISTIAN SAIMON SEBASTIAN HIDING BEHIND TAMIL NAME SEEMAN ' FANTASY STORIES!

    • @ganeshsankar8410
      @ganeshsankar8410 ปีที่แล้ว +6

      திராவிடம் என்ற சொல்லுக்கு அஞ்சு வது போல்,
      தமிழர் என்ற சொல்லுக்கு அக்ரஹாரம் அஞ்சு வதில்லை.
      அதற்கு உதாரணம், உன்னுடைய கதறல்.😂😂😂

    • @srivari8634
      @srivari8634 3 หลายเดือนก่อน

      என்றென்றும் இனிக்கும் திராவிடம்

  • @pmm7268
    @pmm7268 ปีที่แล้ว

    பெரியாரின் வன்மம் விற்று வயறு பிழைக்கும் திராவிடர் கழகம்!

    • @subramanianv3793
      @subramanianv3793 ปีที่แล้ว +5

      So, what?
      It seems, you.....?

    • @jaggi7918
      @jaggi7918 ปีที่แล้ว

      இலவசத்தால்
      பிழைப்பு நடத்தும்
      குடும்பம்

    • @pmm7268
      @pmm7268 ปีที่แล้ว

      @@subramanianv3793 it means,
      திராவிடர் கழகம் என்பது திமுக வின் பார்ப்பன தத்துவ வாதிகள் என்பது ஆகும். இந்து மதத்திற்கு பார்ப்பனியம் எப்படியோ அப்படித்தான் திமுகவிற்கு திராவிடர் கழகம்.
      திராவிடம் என்பது திருவிடம்: திருடம் (திருட்டு தத்துவம்) விடம் (இன விஷம்).
      திராவிடத்தின் பகுத்தறிவு, இன சாதி பகுத்துப் பிரிப்பது. அதன் சுய மரியாதை சுய அறிவு அல்ல. சுய மரியாதை அல்ல சுய அறிவு தான் வேண்டும்.
      அதன் கொள்கை 1920 களின் இன வெறுப்பு வாதம் ... பெரியார் இன வெறுப்பு மட்டுமே பேசினார். அவருடைய சீர் திருத்த வாதங்கள் Nazi வாதங்களை போல வெறும் நியாயிகரணங்கள் (rationalisation) ... இப்போ புரிஞ்சுதா?

  • @VIMAL_DIRAVIDAN
    @VIMAL_DIRAVIDAN ปีที่แล้ว +6

    ❤🖤வாழ்க திராவிடம்...

  • @sivafrommalaysia..1713
    @sivafrommalaysia..1713 ปีที่แล้ว +3

    Welcome subavee sir 🎉❤

  • @SivaA-q2n
    @SivaA-q2n 3 หลายเดือนก่อน

    Enru. Sathi vote. Karunanithi