அன்பான சகோதரர்...இந்த ஊழியர்கள் எல்லாம் தேவராஜ்யத்தின் வேலை ஆட்கள்தானே...இவர்களின் எஜமான் இயேசு தானே...அவர் நிச்சயம் இவர்களை விசாரித்து நீதி செய்வார்..நாம் ஏன் இவர்களை விமர்சிக்க வேண்டும் அது இயேசுவின் வேலை அல்லவா...என்று தோன்றியது மனதில்
Joshua bro, இவர்களிடம் பேசும் அன்னிய கடவுள் எல்லாவற்றையும் வெளிபடுத்தும் அவர், எப்படி மிஸ் பண்ணிட்டாரு..? 40 நாள் fasting? கண் மூடி எதையாவது சொல்ல வேண்டியது.. இவர்கள் தான் கள்ள கடவுள். Super bro.. Keep exposing.. மு.க முடி கிழிச்சி காட்டுங்கள்.
எல்லாமே இயேசு அப்பா சொல்லமாட்டார் சில காரியங்கள் சில நேரங்களில் கடவுள் மறைப்பார் ஊழியர்களை கணம் பண்ணுங்கள் ஆனால் அவர்களே கடவுள் இல்லை வேதம் தான் வெளிச்சம்
Yes of course, there are numerous poor persons doing god 's ministries, we can help them &treat them with due respect. Not the fellows leading luxurious life , such of those do not even entertain to their homes ,where they sit& give a glass of water to drink.. if you go to poor believers home, they will cheerfully entertain , and talk nicely , offer coffee or tea . The pastors ,High in status, will never do that, they end up the love of illusions ,only upto the church doors.. it is a salient fact ,I mention here. No love, no compassion, no forbearance. Appearing on the stage, speaking in sweet manners will never serve the purpose of god..... there are many, having the real gifts of God, but these people are not to regarded/ to bring them up in private church assemblies, pastors would not allow them in their family churches. Right!
அமெக்காவில் பிறந்த தீர்க்கதரி 65 வருடங்களுக்கு முன்பே நெருப்பால் அழியும் தண்ணீரில் மூழ்கும் என்று முன்பே சொல்யுள்ளாரே அதை செல்லாமல் விட்டுவிட்டீர்கள் சகோதரரே
I came across your channel only recently, and I’m glad someone in India has got the courage and wisdom to expose these false prophets and teachers. Btw, I live in Melbourne, Australia. I have been in the Pentecostal/Charismatic church for around 20yrs, listening to these wolves in sheep’s clothing all along. But through God’s grace and mercy, I have come out of these false teachings and doctrines a year ago. All praise to God!!!
Train floating is a joke. These people portray Jesus as a monster who will avenge and punish, when He is actually the God of love. They are simply creating fear in people's minds.
Don't waste your time and money to these false preachers.Dont support in any way. Read the Bible and earnestly pray to the Holy spirit to make you understand in correct way.
Dear Brother in Christ, God's calling is unique to each person, as it is based on His divine foreknowledge and purpose. It is important for us not to comment on anyone's specific calling without personally knowing and understanding their journey. In my opinion, it is unfair to make assumptions or judgments about someone else's calling. Just shared
Bipin Rawat, Chief of Army Staff of the Indian Army died in a helicopter crash in Tamil Nadu, No one told abt that..Remember he is the head of army, The most powerful Post..
3-ideots (smelling others VESTS ministry)- Why don't you pray to Lord to reveal these things to you in advance (prophesy)? When you speak with the Lord, you ask Lord to reveal WHAT HAPPENS AFTER A PERSON DEPARTS this world. This revelation has not been revealed to the World yet.
I am from sri lanka and last year non of these pastors couldn't prophecies the unexpected regime change, although they are closely attached and prominent pastors are running ministries here. The Lord not revealed to them what's happening here and how they can get vision about Los Angeles. எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்கு தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது. 2 கொரிந்தியர் 10:4 அவைகளால் நாங்கள் தர்க்கங்களையும், தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும் நிர்மூலமாக்கி, எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம். 2 கொரிந்தியர் 10:5
தம்பி நீங்க இவ்வளவு நாளும் காது கேட்காம இருந்தீங்கள இல்லை உலகத்திலயே இல்லாம இப்பதான் மேல இருந்து குதித்து வந்தியா ஒன்று இரண்ட பார்த்தா இப்படித்தான் நீ பார்க்க இன்னும் நிறைய இருக்கு கர்த்தர் உன்னை மிக வேகமாக சந்திப்பார்
Prophesy about Los Angeles. Prophet William Marrion Branham இவற்றை குறித்து முன்னறிவித்துள்ளார். th-cam.com/video/_bP5Gt8vgAo/w-d-xo.htmlsi=c3m7snNbnEPh6MJL
@@EstherDharmarajஇவர் அமெரிக்க நாட்டை சேர்ந்தவர் சகோதரரே. இவர் பெயர் வில்லியம் மரியன் பிரன்ஹாம் (1909 - 1965). சர்வ வல்லமையுள்ள தேவன் இயேசு கிறிஸ்துவிற்காக தன் வாழ்நாளை அற்ப்பணித்து அவருக்காக வைராக்கியமாக ஊழியம் செய்தவர்.
@@EstherDharmaraj ஆம். 1965 டிசம்பர் 4ல் அமெரிக்காவில், அரிசோனா மாகாணத்தில் "ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்படுதல்" என்ற தலைப்பின் கீழ் பேசிய போது இவற்றை குறித்து முன்னறிவித்தார். இது போக இன்னும் சில செய்திகளிலும் இயேசு கிறிஸ்து இவர் மூலமாக இவற்றை தீர்க்கதரிசனமாக உரைத்திருக்கிறார். இவர் ஊழியத்தில் இருதயத்திலுள்ள அந்தரங்கம் வெளிப்படுதல், வியாதியஸ்தர் குணமடைதல், மரித்தோர் உயிர்த்தெழுதலும் அடங்கும்.
None of the prophecies came true. This clearly tells us that all these preachers are fake. I pity the people who follow these wolves and get cheated of their offerings and donations. When will the people learn? Keep exposing these wolves again and again. Great work.
Predictions are fiction. Only God knows everything about the things He created (man, nature, animals). So Don't get too caught up in religious fiction that is MADE BY PREACHERS. just pray to Him IF YOU NEED ANYTHING. I was born and raised Catholic and I have never heard a Catholic priest says fiction stories. all they do is preach on the bible and say if you need anything from God just pray from your heart, He will hear your prayer and answer.
god so loved the world he gave is only son to redeem us. more over our god is never ever punishing god. there's a saying even god does not know when there will be thunder, when there will be rain and when will the delivery of the baby. these all prophesies are ridiculous. not acceptable
In Chennai One pastor amma said( dec 2024 ) about large disaster will affect 3 country in 2025 God asked her to pray to save righteous man only not all I know her personally she is walking with God for even simple thing for example ( yarkita pesanum pesakoodanu ) Spiritually she is gifted , but karthar veliya kondu varavaraikum she is not exposing her self Avanga avangalaye famous paduthika koodadhu God kondu varanum
If I say to you surely u will try to talk bro Whether God permitting this or not I don't know bro I will ask her bro if yes means I will tell which place and mob number Thank you bro
@Flugal-qh1vi You believe or not that's not my issue bro Yarum prophecy seriya solala nu video potathuku I said that's it bro God said her not to say everyone she said only to her spiritual surrounding God asked her to pray only She will exposed by God in 2027 note this bro
Do you know small thambi , some times G-d did not reveal some happenings to prophets in the Bible which does not mean that all modern day prophets are false . It is up-to you to believe or not….
Do you know big anna, sometimes God do reveal some happenings through these false prophets referred in the bible.. This shows that these modern day prophets are false prophets because wat they predict didnt come true... Its up to u to believe or not
அன்புள்ள சகோதரர்களே அதிலும் இந்த டென்சிங் டேனியல் என்பவர் இருக்கார் பாருங்க ஒரு பெரிய பைலை கொண்டு வந்து கர்த்தர் ஒரு 40 நாள் உட்கார்ந்து அவர் கூட உட்கார்ந்துகிட்டு அப்படியே கதை கதையா சொல்லியிருப்பாரு.....😂😂😂😂 ஒவ்வொரு ஊரை பத்தியும் அமெரிக்காவை பத்தி சைனாவை பத்தி ஜப்பான் பத்தி ஆனால் கடைசியில தமிழ்நாட்ட பத்தி ஒன்னுமே சொல்லிருக்க மாட்டார் இந்த தீர்க்கதரிசிகள் சொல்ல வேண்டியது தமிழ்நாட்டில் இருக்கிற படியினால் தமிழ்நாட்டைக் குறித்து மட்டும் தான் சொல்லணும் இந்தியாவை குறித்து சொல்லணும் ஆனால் உலகத்துக்கே தீர்க்கதரிசினம் சொல்லுவாங்க அவ்வளவு அட்டை பொய் அதாவது சொல்லுவாங்க இந்த பொழப்பு பொழைக்கிறதுக்கு........ அப்படின்னு சொல்லுவாங்க ஆனால் அதை நாம் சொல்லக்கூடாது கர்த்தரின் பெயரில் கேவலமான பிழைப்பு பிழைக்கின்ற மிகக் கேவலமான போதகர்கள் இவர்கள்... 'சாரி மன்னிக்கணும் இவர்கள் எல்லோரும் போதகர்கள் அல்ல....
இந்த புறம் போக்கு எல்லாம் சேர்ந்து கர்த்தரை கலிபோர்னியா பக்கம் போகவே விடாமல் தடுத்து விட்டார்களா? தெரியவில்லை . அது தான் கலிபோர்னியா பற்றி தகவல் இல்லையோ?
Brother Don't waste your time brother. Kindly pray for all and medidate bible. Ippadi neenga panrathunala neenga heaven ku poka mudiyathu. Appadi ivangala solrathu thavari endral neenga directa avangata poi pesunga .ippadi you tube la pottu Thevanudaya namathai veenil valangantheenga.
Poi poi ellame poi ooliyargalitam Aandavar pesukirar enru avargal solvathe poi panathukkaga ooliyargal poi solkirargal enbathu ippo Los angeles kuritha velippattil unmaiyagi vittathu😂😂
Bro don't insult pastors and prophets.. bcz u knw 1 thing our God hides sunamatie woman's son death from elizha's eyes.. 2 kings 4.27 And also God hides the 7000 prophets of who didn't worship baal..of Eliah's eyes u know 1 kings 19. 18 U must read Bible brother otherwise don't blame others.. And U see how r u in God, don't see how r they in God..
Kadaisi kalatha pathi md jegan neraya thadava Israel nu oru country vanthutale athu kadisi kaalam than nu solluvaru athe mathiri kadaisi kalathula Kalla theerkatharisigal varuvanganu Bible la irukku Israel state ku independent kedachathu 1948-1949 Pentecostal church independent 1957 Rendume ore time la than nadanthurukku oru Vela irukkumo Yosichi md jegan ayya fans pathil sollunga pa
ஓர் இறைவன் மட்டுமே உண்மை அவன் ஒருவனே இந்த அண்ட சராசரத்தின் அதிபதி. அவனிடமே பிறார்த்திப்போம். அவன் பக்கமே மீண்டும் திரும்பிச் செல்ல வேண்டும்.
இவங்க எல்லாம் பார்த்து பயந்து இருந்து நாட்கள் போய்... இப்போது உங்கள் மூலம்... சிரிப்பா சிரிக்கிறேன் bro 😅😅😅
I've lost the fear of these kinds of false pastors.
Super bro same bro
😂😂😂😂
சகோதரர் இவர்கள் குறி சொல்லும் ஆவிகள்...இதை நம்பும் விசுவாசிகள் பாவம்😮
அன்பான சகோதரர்...இந்த ஊழியர்கள் எல்லாம் தேவராஜ்யத்தின் வேலை ஆட்கள்தானே...இவர்களின் எஜமான் இயேசு தானே...அவர் நிச்சயம் இவர்களை விசாரித்து நீதி செய்வார்..நாம் ஏன் இவர்களை விமர்சிக்க வேண்டும் அது இயேசுவின் வேலை அல்லவா...என்று தோன்றியது மனதில்
இயேசு கிறிஸ்து மட்டுமே ஒரே தீர்க்கதரிசி..இது எப்போதாம் புரிய போகுதே...
JESUS NO LIKE JEWS 😂
பிதாவே! இவர்களுக்கு மன்னியும் !!🙇🏻♀️🙏🏻🙇🏻♀️🙏🏻🙇🏻♀️🙏🏻🙇🏻♀️🙏🏻🙇🏻♀️🙏🏻🙇🏻♀️🙏🏻
நல்லா தூங்கிட்டு இருந்தேன் . அப்போ பிசாசு விதைத்த வார்த்தைகள்தான் இவர்கள் தீர்க்க தரிசனம்.
ஒருவனாலும் உண்மையான தீர்க்க தரிசனம் சொல்லமுடியாது எல்லா கேள்விகளுக்கும், சம்பவங்களுக்கும் பைபிள்ல மட்டும் தான் விடை உள்ளது
Aaviyanavar moolam Theerkka tharisanam Sonna kandippa nadakkum ana ivanga apdi illa adhaa nadakkala
இனி list ல நெருப்பும் சேர்ந்திடும்.
தீர்க்கதரிசி என விளம்பரம் பண்ணினால் கன்வென்சன் க்கு அழைப்பார்கள், 1 , 2 லட்சம் என படி கொடுப்பார்கள்,
Joshua bro, இவர்களிடம் பேசும் அன்னிய கடவுள் எல்லாவற்றையும் வெளிபடுத்தும் அவர், எப்படி மிஸ் பண்ணிட்டாரு..? 40 நாள் fasting? கண் மூடி எதையாவது சொல்ல வேண்டியது.. இவர்கள் தான் கள்ள கடவுள்.
Super bro.. Keep exposing.. மு.க முடி கிழிச்சி காட்டுங்கள்.
எல்லாமே இயேசு அப்பா சொல்லமாட்டார் சில காரியங்கள் சில நேரங்களில் கடவுள் மறைப்பார் ஊழியர்களை கணம் பண்ணுங்கள் ஆனால் அவர்களே கடவுள் இல்லை வேதம் தான் வெளிச்சம்
Yes of course, there are numerous poor persons doing god 's ministries, we can help them &treat them with due respect. Not the fellows leading luxurious life , such of those do not even entertain to their homes ,where they sit& give a glass of water to drink.. if you go to poor believers home, they will cheerfully entertain , and talk nicely , offer coffee or tea . The pastors ,High in status, will never do that, they end up the love of illusions ,only upto the church doors.. it is a salient fact ,I mention here. No love, no compassion, no forbearance. Appearing on the stage, speaking in sweet manners will never serve the purpose of god..... there are many, having the real gifts of God, but these people are not to regarded/ to bring them up in private church assemblies, pastors would not allow them in their family churches. Right!
Poi thirkkatharisikal pattrina pathivu super sago ❤Nanri sago ❤praise the lord Brother ❤❤
அமெக்காவில் பிறந்த தீர்க்கதரி 65 வருடங்களுக்கு
முன்பே நெருப்பால் அழியும்
தண்ணீரில் மூழ்கும்
என்று முன்பே சொல்யுள்ளாரே அதை செல்லாமல் விட்டுவிட்டீர்கள்
சகோதரரே
I came across your channel only recently, and I’m glad someone in India has got the courage and wisdom to expose these false prophets and teachers. Btw, I live in Melbourne, Australia. I have been in the Pentecostal/Charismatic church for around 20yrs, listening to these wolves in sheep’s clothing all along. But through God’s grace and mercy, I have come out of these false teachings and doctrines a year ago. All praise to God!!!
Train floating is a joke. These people portray Jesus as a monster who will avenge and punish, when He is actually the God of love. They are simply creating fear in people's minds.
Unmai tha 😂😅😂 Ama
What about yesterday's earthquake at Japan? Tsunami declared
Don't waste your time and money to these false preachers.Dont support in any way. Read the Bible and earnestly pray to the Holy spirit to make you understand in correct way.
Thambi no man can escape the judgement
என் அப்பன் முருகன் சக்தியுகம் அன்னியன் விழ்வான்
Dear Brother in Christ,
God's calling is unique to each person, as it is based on His divine foreknowledge and purpose. It is important for us not to comment on anyone's specific calling without personally knowing and understanding their journey.
In my opinion, it is unfair to make assumptions or judgments about someone else's calling. Just shared
All doing money ministry
Chillingly thing will happen .enjoyable 🎉🎉🎉🎉
These are all false prophets no doubt because they don't preach the word of God but their own words.
Brother please pray for Christianity
Thank you very much bro
You're asking correct question brother
Thank you very much
Who are you to criticise servants of God? God does not expose every thing to prophets.
Good Job Bro..🎉
Even you did not get any revelation about Los Angeles????
Bipin Rawat, Chief of Army Staff of the Indian Army died in a helicopter crash in Tamil Nadu, No one told abt that..Remember he is the head of army, The most powerful Post..
Many God's servants fall in projection of the present and future thinking but gods presence is not there ????
எல்லா matterum solivaiypom...yethavathu one click achuna..Nan sonnenla apidinu solli yemathalam...😅😅
Please don’t pass comments. If you don’t like leave it. Overall this is entertaining others. Our God is mighty God. He will take care.
Yes,
3-ideots (smelling others VESTS ministry)-
Why don't you pray to Lord to reveal these things to you in advance (prophesy)? When you speak with the Lord, you ask Lord to reveal WHAT HAPPENS AFTER A PERSON DEPARTS this world. This revelation has not been revealed to the World yet.
ஒரே காமெடி தான் ponga😅😅😅😅😅
இவர்கள் நிமித்தம் கர்த்தருடைய நாமம் மகிமை படவில்லை மாறாக கர்த்தர் வேதனைப்படுகிறார்
I am from sri lanka and last year non of these pastors couldn't prophecies the unexpected regime change, although they are closely attached and prominent pastors are running ministries here. The Lord not revealed to them what's happening here and how they can get vision about Los Angeles.
எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்கு தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது.
2 கொரிந்தியர் 10:4
அவைகளால் நாங்கள் தர்க்கங்களையும், தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும் நிர்மூலமாக்கி, எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம்.
2 கொரிந்தியர் 10:5
You judge yourself. Don't continue to judge others.
Wat about u bro?
தம்பி நீங்க இவ்வளவு நாளும் காது கேட்காம இருந்தீங்கள இல்லை உலகத்திலயே இல்லாம இப்பதான் மேல இருந்து குதித்து வந்தியா ஒன்று இரண்ட பார்த்தா இப்படித்தான் நீ பார்க்க இன்னும் நிறைய இருக்கு கர்த்தர் உன்னை மிக வேகமாக சந்திப்பார்
Stop this prophecy and proclaime the salvation
பைபிள் எழுதி கொடுத்தாச்சு. இதுக்கு மேல எதுக்கு தீர்க்கதரிசனம் சொல்ல வேண்டும். இதுக்கு பேர்தான் கல்லா தீர்க்கதரிசனம்
Prophesy about Los Angeles.
Prophet William Marrion Branham இவற்றை குறித்து முன்னறிவித்துள்ளார்.
th-cam.com/video/_bP5Gt8vgAo/w-d-xo.htmlsi=c3m7snNbnEPh6MJL
நன்றி.. பார்த்தேன் மிகவும் பயந்து விட்டேன்.. அவர் எந்த நாட்டை சேர்ந்தவர் என்று சொல்லலாமா
@@EstherDharmarajஇவர் அமெரிக்க நாட்டை சேர்ந்தவர் சகோதரரே. இவர் பெயர் வில்லியம் மரியன் பிரன்ஹாம் (1909 - 1965). சர்வ வல்லமையுள்ள தேவன் இயேசு கிறிஸ்துவிற்காக தன் வாழ்நாளை அற்ப்பணித்து அவருக்காக வைராக்கியமாக ஊழியம் செய்தவர்.
@@EstherDharmarajஇவர் அமெரிக்க நாட்டை சேர்ந்தவர் brother.
இவர் பெயர் வில்லியம் மரியன் பிரன்ஹாம் (1909-1965).
@@israel.ss.07 இவர் ஏற்கனவே சொன்ன தீர்க்கதரிசனமா இது
@@EstherDharmaraj ஆம்.
1965 டிசம்பர் 4ல் அமெரிக்காவில், அரிசோனா மாகாணத்தில் "ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்படுதல்" என்ற தலைப்பின் கீழ் பேசிய போது இவற்றை குறித்து முன்னறிவித்தார். இது போக இன்னும் சில செய்திகளிலும் இயேசு கிறிஸ்து இவர் மூலமாக இவற்றை தீர்க்கதரிசனமாக உரைத்திருக்கிறார்.
இவர் ஊழியத்தில் இருதயத்திலுள்ள அந்தரங்கம் வெளிப்படுதல், வியாதியஸ்தர் குணமடைதல், மரித்தோர் உயிர்த்தெழுதலும் அடங்கும்.
Anna naan Singapore ril taan irugan ellamakkalm nalm makkluuku aniyam sayhiravargal yaaraha iruttaalum iravaan vidamattaan
Jesus never did like such type of prophecy.. 😢😢😢😢
அக்கினியால் அழிப்பேன் என்று சொல்வதும் மெய்தானப்பா
அனல் வந்து ஐந்து ஆறு நாளையில் அரசால்வதுவும் மெய்தானப்பா.
அய்யா வைகுண்டர் அருளிய அருள் நூல்
ISRAELI SUPPORT USA NEXT ISRAELI SUPPORT 😂
அப்போ உண்மையான தீர்கதரிசி யாரு ப்ரோ இந்தியால
None of the prophecies came true. This clearly tells us that all these preachers are fake. I pity the people who follow these wolves and get cheated of their offerings and donations. When will the people learn? Keep exposing these wolves again and again. Great work.
Everything is there in the Bible they just want to show of themselves
இது எல்லாம் வருடா வருடம் வழக்கமா ஏதாவது ஓர் எடத்துல நடக்க கூ டியதுதான். இதற்கு என்ன தீர்க்கதரிசனம்.
Super 🎉
ஒண்ணுமில்லப்பா. Losangels Space-ல இருக்கு. அதான்.
😂😂😂😂
எனக்கும் சந்தேகம் இருந்தது இப்பொழுது எனக்கு தெளிவாகி விட்டது.
Predictions are fiction. Only God knows everything about the things He created (man, nature, animals). So Don't get too caught up in religious fiction that is MADE BY PREACHERS. just pray to Him IF YOU NEED ANYTHING. I was born and raised Catholic and I have never heard a Catholic priest says fiction stories. all they do is preach on the bible and say if you need anything from God just pray from your heart, He will hear your prayer and answer.
வெ ள்ளத்தில் அழித்தார் இனி அக்கினி யில் அழிப்பேன் என்றவர் செய்கிறார்
வெளிப்படுத் தல் 22:-------11' 12
கண்ணை மூடியவுடன் தெரிந்தவைகளை எல்லாம் சொல்லுகின்ற ஊழியர்கள்
பிரதர் பிரைஸ் லா ஈரோடு மாவட்டத்தில் எட்வின் சத்யநாதன் தீர்க்கதரிசி இருக்கிறார் அவரைக் கொஞ்சம் ஆராய்ந்து மக்களுக்கு சொல்லுங்க
Ivlo alivukal than maina aagum 😅atha yellam sollita yethavathu onnu nadantha na sollitenu solliralaam illa😅.
13:03 ultimate bro😂
Super sir
ஜோசியம் தடை செய்ய பட்ட வேதம் அல் குர்ஆன் மட்டுமே. எந்த தீர்க்கதரிசிக்கும் நடக்க இருப்பதை சொல்ல வாய்ப்பே இல்லை. ஒர் பூமி அதிர்ச்சியை சொல்ல முடியுமா.
வேதத்தில் எழுதி இருப்பது நிரேய் வேறுகி றது. பைபிள் வாசி அப்பொழுது
புரியும்
"தேவ ராஜியத்தில் செல்வந்தன் நுழைவது, ஊசின் காதில் ஒட்டகம் நுழைவது "அப்போ எப்படி இவனுங்க தேவ ராஜ்யம் போவானுங்க?.
Donjal TV எங்கே போனார்😂😂
சரி அப்ப அதைப்பத்தி தீர்க்கதரிசனம் இல்லைனு சொல்லவர்யா தம்பி
god so loved the world he gave is only son to redeem us. more over our god is never ever punishing god. there's a saying even god does not know when there will be thunder, when there will be rain and when will the delivery of the baby. these all prophesies are ridiculous. not acceptable
Stop expecting truth from false prophets
ஐயோ கடவுளே!இந்த மாதிரி பொய்யர்களால் கிறிஸ்து தூஷிக்கப்படுகிறாரே? இவர்களையும் நம்பும் மக்கள் கிறிஸ்தவர்களா?
In Chennai
One pastor amma said( dec 2024 ) about large disaster will affect 3 country in 2025
God asked her to pray to save righteous man only not all
I know her personally she is walking with God for even simple thing for example ( yarkita pesanum pesakoodanu )
Spiritually she is gifted , but karthar veliya kondu varavaraikum she is not exposing her self
Avanga avangalaye famous paduthika koodadhu God kondu varanum
Kindly enga irukanganu solunga
If I say to you surely u will try to talk bro
Whether God permitting this or not I don't know bro
I will ask her bro if yes means
I will tell which place and mob number
Thank you bro
And also I asked about your channel also
She said that devan idhukulam adhigaram kudukala nu sonanga
If she is not exposing Gods warnings or prophesy in public, then what is the use of it? I wont believe her 😊😊
@Flugal-qh1vi
You believe or not that's not my issue bro
Yarum prophecy seriya solala nu video potathuku I said that's it bro
God said her not to say everyone she said only to her spiritual surrounding
God asked her to pray only
She will exposed by God in 2027 note this bro
Super good news bro continue
There are so many Prophets in Los Angeles itself.
They didn't speak loss angel because trump will get angry 😂
😂
நாட்டின் அதிபர்கள் செய்யும் பெரும்பாவம் அப்பாவி மக்கள் அனுபவிக்கிறார்கள்.காரணம் ...தவறை தடுக்கவில்லை.
அவர்கள் பேசுகிற வார்த்தைக்கு அவர்கள் பலன் அனுபவிக்க வேண்டும். நீங்கள் பேசும் வார்த்தைக்கு நீங்கள் பலன் பெறுவீர்கள்.
Evangalku samy nu 1000 per erukanga 🤣🤣🤣 Jesus oruthar than unmayana god
Kadavul illai entu koshamitavarkalai azhika ventum entu avar ninaithal avar azhipar yaarum avaridam kelvi ketka mudiyaathu
You are exactly telling 😂😂😂😂
Only confusing & not definite....
Sonalum kutham kandu pidukireenga,pesama erunthalum kuthama,ungalukellam vera vela elliya,Jesus is coming soon
Do you know small thambi , some times G-d did not reveal some happenings to prophets in the Bible which does not mean that all modern day prophets are false . It is up-to you to believe or not….
Do you know big anna, sometimes God do reveal some happenings through these false prophets referred in the bible.. This shows that these modern day prophets are false prophets because wat they predict didnt come true... Its up to u to believe or not
அவுங்க அப்பா சொல்ல மரந்துட்டாரு
William Marrion Bramhan prophesied against Los Angeles in 1965 ....the real prophet.
🤣wat about the other prophecies
Good joke
Amen
Yes amen 3:47 3:51
தீர்க்கதரிசி என்பர் யார்? அவருடைய செய்தி என்னவாகும்? இன்று கடவுளின் தீர்க்கதரிசிகள் என்று இருக்கிறார்களா?
and .. thirka tharisanam, he's looking at the paper and reading!
Joswha...super.
அன்புள்ள சகோதரர்களே அதிலும் இந்த டென்சிங் டேனியல் என்பவர் இருக்கார் பாருங்க ஒரு பெரிய பைலை கொண்டு வந்து கர்த்தர் ஒரு 40 நாள் உட்கார்ந்து அவர் கூட உட்கார்ந்துகிட்டு அப்படியே கதை கதையா சொல்லியிருப்பாரு.....😂😂😂😂 ஒவ்வொரு ஊரை பத்தியும் அமெரிக்காவை பத்தி சைனாவை பத்தி ஜப்பான் பத்தி ஆனால் கடைசியில தமிழ்நாட்ட பத்தி ஒன்னுமே சொல்லிருக்க மாட்டார் இந்த தீர்க்கதரிசிகள் சொல்ல வேண்டியது தமிழ்நாட்டில் இருக்கிற படியினால் தமிழ்நாட்டைக் குறித்து மட்டும் தான் சொல்லணும் இந்தியாவை குறித்து சொல்லணும் ஆனால் உலகத்துக்கே தீர்க்கதரிசினம் சொல்லுவாங்க அவ்வளவு அட்டை பொய் அதாவது சொல்லுவாங்க இந்த பொழப்பு பொழைக்கிறதுக்கு........
அப்படின்னு சொல்லுவாங்க ஆனால் அதை நாம் சொல்லக்கூடாது கர்த்தரின் பெயரில் கேவலமான பிழைப்பு பிழைக்கின்ற மிகக் கேவலமான போதகர்கள் இவர்கள்... 'சாரி மன்னிக்கணும் இவர்கள் எல்லோரும் போதகர்கள் அல்ல....
Bro. அவங்க கடவுள்(சாத்தான்) மறந்து விட்டான் போல.😂😂😂
இந்த புறம் போக்கு எல்லாம் சேர்ந்து கர்த்தரை கலிபோர்னியா பக்கம் போகவே விடாமல் தடுத்து விட்டார்களா? தெரியவில்லை . அது தான் கலிபோர்னியா பற்றி தகவல் இல்லையோ?
Brother
Don't waste your time brother.
Kindly pray for all and medidate bible. Ippadi neenga panrathunala neenga heaven ku poka mudiyathu.
Appadi ivangala solrathu thavari endral neenga directa avangata poi pesunga .ippadi you tube la pottu Thevanudaya namathai veenil valangantheenga.
Neenga enaku arivurai solrathuku badhila.. Pray panni bible meditate panni irulalam bro.. Don't waste your time..directa try panni pesiyachu bro.. Na avangaluku matum solala.. Makkalukuthaan maina solre.. So. I can reach people thru youtube... Innum kozhatha maari pesi Dhevanudaiya naamatha purinjikaamaa pesaathinga🙏
தம்பி உனக்கு வசனம் புரியலைனா கேட்டு தெரிஞ்சினு பேசு
சொல்லிகுடுங்க pls
Seekirame Aandavar varugai vara poguthu..indha kuppa pastorgal Aandavaroda agginiyil yerivadai naan santhosama paapein
Poi poi ellame poi ooliyargalitam Aandavar pesukirar enru avargal solvathe poi panathukkaga ooliyargal poi solkirargal enbathu ippo Los angeles kuritha velippattil unmaiyagi vittathu😂😂
Christian zodiac 😅😅😅😅 kudukudubaikaran jai jakamma😅😅😅😅
😂
These are post moterm prophets 😂
நோம்ஸ்டர்டம் யாங்கா பொது தீர்க்கதரிசனம்.கூறியுள்ளனர் bibleல் விலக்கப்பட்ட ஆகமங்களில்கூட பல தீர்க்கதரிசிகள் உள்ளனர் அது இவருக்குதெரியாது ☝️🙄😁
Bro don't insult pastors and prophets.. bcz u knw 1 thing our God hides sunamatie woman's son death from elizha's eyes..
2 kings 4.27
And also God hides the 7000 prophets of who didn't worship baal..of Eliah's eyes u know
1 kings 19. 18
U must read Bible brother otherwise don't blame others..
And U see how r u in God, don't see how r they in God..
Neegala iruka varikum! Ipdi patta Kalla uliyakaranga irundhutu dha irupanga
Naan apovey sonnen
Kadaisi kalatha pathi md jegan neraya thadava Israel nu oru country vanthutale athu kadisi kaalam than nu solluvaru athe mathiri kadaisi kalathula Kalla theerkatharisigal varuvanganu Bible la irukku
Israel state ku independent kedachathu 1948-1949
Pentecostal church independent 1957
Rendume ore time la than nadanthurukku oru Vela irukkumo
Yosichi md jegan ayya fans pathil sollunga pa
தம்பி , நீயும் மனந்திரும்ப
வில்லையென்றால்
உனக்கும் அதுதான்,
எனக்கும் அதுதான்,
நமக்கும் அதுதான்.
பொறுமை, பொறுமை.
🙏
Kalla theerka thatisigal at the end... Prooving