இவரோட விருப்பமே நய்யாண்டி பண்ணி வீடியோ போட்டு views அதிகம் கிடைக்க வேண்டும், அதுக்காகவே ஊழியர்களுடைய தவறுகளை சுட்டிக்காட்டி சொல்வது போன்று வசனத்தையும் மேற்கோள் காட்டுவதும், பேசுவதும். அதை இவரது ரசிகர்கள் புரிந்து கொண்டால் போதும்.
நீ ரொம்ப நல்லாதான் கேள்வி கேக்குற இதேபோல் அரசியல்வாதிகள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லையே அவர்கள் பேசும் வீடியோவை போட்டு கேள்வி கேளாண்டா உனக்கு திராணி இருந்தா
அவர்களுடைய முடிவு அழிவு, அவர்களுடைய தேவன் வயிறு, அவர்களுடைய மகிமை அவர்களுடைய இலச்சையே, அவர்கள் பூமிக்கடுத்தவைகளைச் சிந்திக்கிறார்கள். (பிலிப்பியர் 3:19)
12:37 ❤நீ வாலிப பையன், கண்டபடி உளராதே, நீயும் அவரை போல் ஆன்மாக்களை இறைவனிடம் சேர்பார்க்கலாம், அவர் தவறு செய்தால் இறைவன் உண்டு தண்டிக்க நீ யார்? தேவையில்லாமல் பேசிக்கொண்டே இருக்கின்றாய், ஊழியத்தை தடுக்காதே, இறைவன் இரக்கத்தின்
5 அன்றியும் நீ ஜெபம்பண்ணும்போது மாயக்காரரைப்போலிருக்க வேண்டாம், மனுஷர் காணும்படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் சந்திகளிலும் நின்று ஜெபம் பண்ண விரும்புகிறார்கள், அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். மத்தேயு 6:5 6 நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டிற்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு, அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார். மத்தேயு 6:6 7 அன்றியும் நீங்கள் ஜெபம்பண்ணும்போது, அஞ்ஞானிகளைப்போல வீண்வார்த்தைகளை அலப்பாதேயுங்கள், அவர்கள், அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள். மத்தேயு 6:7 8 அவர்களைப்போல நீங்கள் செய்யாதிருங்கள், உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார். மத்தேயு 6:8
கடைசி நாட்களில் கொள்ளைநோய், பஞ்சம், யுத்தங்கள், பூமியதிர்ச்சிகள் வரும் என்று வசனம் உள்ளது ஆனல் இந்த மோகன் C கொள்ளை நோய், யுத்தங்கள் பூமியதிர்ச்சி வரக்கூடது என்று வசனத்திற்கு எதிராக பேசுகிறார் இவர் தான் கிறிஸ்துவுக்கு எதிரானவர்
But he has no right to criticize the other religions and Gods. Particularly the Gods that were worshiped by our ancestors. That clearly shows, Mohan is a fraud. That is not the true teachings of Christ.
அன்பு சகோதரனே உங்களுடைய விளக்கத்தில் எனக்கு உடன்பாடு இல்லை மன வருத்தமாய் இருக்கிறது கேட்கும் பொழுது நல்ல விஷயங்களை மட்டும் அவரிடத்தில் இருந்து எடுத்துக் கொள்வோமே அவர் சொல்வதில் அனைத்தும் உண்மை என்று நான் சொல்லவில்லை ஆனால் அதை உண்மையும் இருக்கிறது ஆண்டவர் கொடுக்கின்ற வாக்கை அவர் எங்களுக்கு கொடுக்கிறார் மனுஷனுக்கு கோபம் வருவது இயல்பு வேதம் சொல்கிறது நீ கோபம் கொண்டாலும் பாவம் செய்யாது இருப்பாய் என்று கோபமே கொல்லாதே என்று சொல்லவில்லை தாவீதும் இச்சையில் விழுந்து எழுந்தவர் தான் மனுஷனுக்கு உணர்வுகள் எல்லாம் சமமே கடந்த வருடத்திற்கு முந்தைய வருடம் என்னுடைய பெயரை அழைத்து அவர் வாக்கை கொடுத்தார் என்னுடைய பெயர் நான் யோசித்த விஷயம் அவருக்கு எப்படி தெரியும் இதுவரை அவருடைய மெசேஜை நான் கேட்டதில்லை என்னுடைய தோழி மூலமாய் நான் அதை கண்டேன் நான் ஒரு வாரமாக யோசித்து இருந்த விஷயங்களை அவர் அப்பட்டமாக அப்படியே என்னுடைய பெயரை சொல்லி அழைத்தார் அதுமட்டுமில்லாமல் நான் குழந்தைக்காக ஏங்கிக் கொண்டிருந்த பொழுது அவர் ஒரு சில வாக்கை கொடுத்தார் அதன்படி மறு மாதமே நான் கர்ப்பம் தரித்தேன் அவர் சொன்னபடி எனக்கு அழகான பெண் குழந்தையும் பிறந்தது என் குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் எல்லாம் சரியாயிற்று ஆண்டவர் அவர்களை எடுத்து நடத்துகிறார் அதனால் தான் இத்தனை கோடி ஜனங்கள் அவர்களை நம்பி அவருடைய வார்த்தைக்கு கீழ் படிக்கிறார்கள் நல்ல விஷயங்களை மட்டும் நம் மனதில் எடுத்துக்கொண்டு நாம் கடந்து செல்வது தான் நல்லது ஒரு மணி நேரம் ஜெபித்தால் தான் பரலோகம் போவோம் என்பதில்லை 24 மணி நேரம் கர்த்தர் நமக்கு கொடுத்திருக்கிறார் அதில் ஒரு மணி நேரம் அவருக்காக செலவிடுவது தப்பு ஒன்றுமில்லை தவறாக பேசியிருந்தால் மன்னித்துக் கொள்ளவும் இது என்னுடைய பதிவு
கள்ள போதகர்களுக்கும் கள்ள தீர்க்கதரிசிகளுக்கும் எச்சரிக்கையாக இருங்கள் அவர்களை நம்பி போகவேண்டாம் என்று பைபிளில் சொல்லி உள்ளதே. மோகன் சி லாசரஸ் ஒரு கள்ள போதகரே. எச்சரிக்கையாக இருங்கள். நல்ல போதகரை நாடிச் செல்லுங்கள்.

i agree with many of your views but, in Roman 8:26, the Holy Spirit himself pray behalf of us for that we are weak in Prayer, So God (the Holyspirit) could help us to pray...
@@NanthiniPugazh இப்படி சொல்லிச் சொல்லித்தான் அநேக போதகர்கள் மிகப்பெரிய பாவத்திலும் கள்ள உபதேசத்திலும் உளுந்து கிறிஸ்தவத்தை பணத்திற்கு பணம் சம்பாதிப்பதற்காக பயன்படுத்துகிற துணிச்சல் வந்து விட்டது.

மோகன் சி லாசரஸை நான் மிகவும் நல்ல தாழ்மையான ஊழியர் என்று நினைத்தேன் அவருக்காக நிறைய பேருடன் சண்டையும் போட்டு இருக்கிறேன் கடந்த சில நாட்களாக அவரை பற்றி செய்திகள் வரும்போது அவரை நினைத்து வெட்கபடுகிறேன
To this channel owner i say first you repent and study well the word of God, because I have seen all of your videos recently in which you speak contrary to the word of God, because of you many people not believing in Christ, i came to know this by some comments again don't say to me you read the Bible, because I am Bible graduate...... Stop doing this first.. I'm going to report your channel. From Karnataka
Bro what I'm saying just try to understand i didn't come here to debate with you but whatever you do,do it for the glory of God, is your work glorifying God? By watching your videos many are saying we're not going to believe in Christ..... Then tell me if one soul is backsliding by your videos then what is the use of your videos? I'm also pastor and Bible graduate i also post videos but not to criticize anyone but bring souls to Christ..... Many people who thought to debate with me failed, but i don't want to do that... What I'm saying is if one person backsliding by these things then what is the use of these things?
@@wordofChrist1993 don't speak like brainless. Understand well the real reason of these videos. This team is exposing pastors who are bringing shame to Christ and only making money. Because of such pastors some really anointed preachers and pastors are not able to do ministries. Understand well
குறை சொல்வதை தவிர்த்து முதலாவது கர்த்தரை நீங்கள் உண்மையாய் தேடுங்கள் யார் தவறு செய்கிறார் என்பதை கர்த்தர் அதை பார்த்துக் கொள்வார்.. கர்த்தர் நியாம்தீர்ப்பர்
In my opinion, it is also not right to suddenly remove Mic from the little girl. She would have been nervous to be called to the stage in front of 1000 people. Despite the fact that she started, he just picked up the mic from her.. That's not good.
யார் குற்றம் செய்யாதவர்கள் அவர்கள் முதலில் கல்லை எரியுங்கள் நான் குற்றம் செய்தவன் அதனால் யாரையும் குற்றம் கண்டு பிடிக்க முடியாது அவர் சொல்லும் சகோதரர் மோகன் லாசரஸ் சொல்லும் நல்ல விஷயங்களை மட்டும் ஏற்றுக் கொள்ளுங்கள் பிடிக்காத விஷயங்கள் நமக்கு தேவையில்லை கடந்து செல்லுங்கள்
We know to whom to worship.we know our faith to follow. If you want to do bisness you do yourself .need not to criticise anybody. It's our wish to listen God's words.Amen.
தம்பி உனக்கு கடவுள் பயம் இல்லை. நீ முடிந்தால் உன்னை மாற்றிக் கொள் உன் முடிவு பரிதாபமாக தான் இருக்கும். உன்னால் எத்தனை ஆத்மாவை இயேசுவுக்காக ஆயத்தம்பண்ணினாய் என்று சொல்லுடா.
DEAR BRO, VERY MUCH CAUTION TO YOU and YOUR WORDS. Mathew 7:1-2 “Do not judge, or you too will be judged. 2 For in the same way you judge others, you will be judged, and with the measure you use, it will be measured to you. எபிரெயர் 10:30 பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றும், கர்த்தர் தம்முடைய ஜனங்களை நியாயந்தீர்ப்பாரென்றும் சொன்னவர் இன்னாரென்று அறிவோம். Galatians 6:7-8 Do not be deceived: God is not mocked, for whatever one sows, that will he also reap. For the one who sows to his own flesh will from the flesh reap corruption, but the one who sows to the Spirit will from the Spirit reap eternal life. NOTHING MORE TO SAY. I HOPE YOU UNDERSTOOD . IF NOT HE WILL PROVE WHO IS WORTHY AND WHO IS WORLDLY FELLOW GOD IS GOOD ALL THE TIME AND ALL THE TIME GOD IS GOOD. LORD GOD ALMIGHTY BLESS YOU BRO
இப்ப கூட இயேசுவைப் பின்பற்ற மனதில்லை. போப் ஆண்டவர் என்று தங்களை கடவுள் எனப் பிதற்றும் கூட்டம் கத்தோலிக்க மூடநம்பிக்கை. இயேசுவே ஆண்டவர். பேதுரு அல்ல, பவுல் அல்ல, மாதா அல்ல.
Brother, you conduct prayer in your own manners. You do good works in the ways Lord God leads you., let people come to you for miracles., God uses his people for the Kingdom sake in different ways., Speaking negativity against God's servants will be rewarded by God himself..,
Bro na sri lankan. Na ungada videos niraya pathurukkure. Ellaraiu kura solluringa bro. Appo yaarutha unmaya ooliyakarawunga. Neenga podhagara illa kura kandu podikkarawara. Neenga pirasangam Panna message onnu podunga please
Anna same ithey tha ipo aug 15th annaki trichy la morais city la youth meeting vachanga na pona..but ipo y pona nu aahiruchu kadasi kalam ithu ..intha ministry ellam wrong..athum illama antha meeting la 80000 above peoples vanthangalam prayer la sonnaga idaila kanikkai edukkuranga aptm kanikkai neram nu solli vera kanikkai eduthanga ..yesuvey ithala evlo pavom ..ithuku oru vedio podunga anna
அருமையான தம்பி ஊழியர்களை குறை சொல்லுவதை நிறுத்திவிட்டு,கர்த்தரின் சித்தம் செய்ய முன்வாருங்கள்
Do your work
எப்படி?..
இவரோட விருப்பமே நய்யாண்டி பண்ணி வீடியோ போட்டு views அதிகம் கிடைக்க வேண்டும், அதுக்காகவே ஊழியர்களுடைய தவறுகளை சுட்டிக்காட்டி சொல்வது போன்று வசனத்தையும் மேற்கோள் காட்டுவதும், பேசுவதும். அதை இவரது ரசிகர்கள் புரிந்து கொண்டால் போதும்.
சித்தம் செஞ்சா தம்பி சொல்றதை கேப்பாயா
வெள்ளை காரனுக்கு பிறந்த பண்ணிகள்
நீ ரொம்ப நல்லாதான் கேள்வி கேக்குற இதேபோல் அரசியல்வாதிகள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லையே அவர்கள் பேசும் வீடியோவை போட்டு கேள்வி கேளாண்டா உனக்கு திராணி இருந்தா
அவர்களுடைய முடிவு அழிவு, அவர்களுடைய தேவன் வயிறு, அவர்களுடைய மகிமை அவர்களுடைய இலச்சையே, அவர்கள் பூமிக்கடுத்தவைகளைச் சிந்திக்கிறார்கள்.
(பிலிப்பியர் 3:19)
நல்ல வசனம்.ஆனால் டைமிங் தப்பு
Okay
Mohan bro is a good person and true servant of God.
12:37 ❤நீ வாலிப பையன், கண்டபடி உளராதே, நீயும் அவரை போல் ஆன்மாக்களை இறைவனிடம் சேர்பார்க்கலாம், அவர் தவறு செய்தால் இறைவன் உண்டு தண்டிக்க நீ யார்? தேவையில்லாமல் பேசிக்கொண்டே இருக்கின்றாய், ஊழியத்தை தடுக்காதே, இறைவன் இரக்கத்தின்
உங்களுக்கு பிறர் கெடுதல் செய்தால் கடவுள் கேட்பார் என்று அமைதியாக இருக்க முடியுமா?????
5 அன்றியும் நீ ஜெபம்பண்ணும்போது மாயக்காரரைப்போலிருக்க வேண்டாம், மனுஷர் காணும்படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் சந்திகளிலும் நின்று ஜெபம் பண்ண விரும்புகிறார்கள், அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
மத்தேயு 6:5
6 நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டிற்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு, அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார்.
மத்தேயு 6:6
7 அன்றியும் நீங்கள் ஜெபம்பண்ணும்போது, அஞ்ஞானிகளைப்போல வீண்வார்த்தைகளை அலப்பாதேயுங்கள், அவர்கள், அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள்.
மத்தேயு 6:7
8 அவர்களைப்போல நீங்கள் செய்யாதிருங்கள், உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்.
மத்தேயு 6:8
Correct...
Mudikittu Podi Jalra adikaatha 10 rs kudupaana unaku poli kku Veli podatha
கடைசி நாட்களில் கொள்ளைநோய், பஞ்சம், யுத்தங்கள், பூமியதிர்ச்சிகள் வரும் என்று வசனம் உள்ளது
ஆனல் இந்த மோகன் C கொள்ளை நோய், யுத்தங்கள் பூமியதிர்ச்சி வரக்கூடது என்று வசனத்திற்கு எதிராக பேசுகிறார் இவர் தான் கிறிஸ்துவுக்கு எதிரானவர்
Brother mohan a very good person
Very true
But he has no right to criticize the other religions and Gods. Particularly the Gods that were worshiped by our ancestors. That clearly shows, Mohan is a fraud. That is not the true teachings of Christ.
என் அன்பு தம்பி ஊளியர்களை குறை சொல் விதை விட்டு விடுங்கள் இல்லை என்றால் உங்களுக்கு ஐயோ.
Commenting brother, God is looking at you, His punishment you will never bear. Be careful with your tongue.
அன்பு சகோதரனே உங்களுடைய விளக்கத்தில் எனக்கு உடன்பாடு இல்லை மன வருத்தமாய் இருக்கிறது கேட்கும் பொழுது நல்ல விஷயங்களை மட்டும் அவரிடத்தில் இருந்து எடுத்துக் கொள்வோமே அவர் சொல்வதில் அனைத்தும் உண்மை என்று நான் சொல்லவில்லை ஆனால் அதை உண்மையும் இருக்கிறது ஆண்டவர் கொடுக்கின்ற வாக்கை அவர் எங்களுக்கு கொடுக்கிறார் மனுஷனுக்கு கோபம் வருவது இயல்பு வேதம் சொல்கிறது நீ கோபம் கொண்டாலும் பாவம் செய்யாது இருப்பாய் என்று கோபமே கொல்லாதே என்று சொல்லவில்லை தாவீதும் இச்சையில் விழுந்து எழுந்தவர் தான் மனுஷனுக்கு உணர்வுகள் எல்லாம் சமமே கடந்த வருடத்திற்கு முந்தைய வருடம் என்னுடைய பெயரை அழைத்து அவர் வாக்கை கொடுத்தார் என்னுடைய பெயர் நான் யோசித்த விஷயம் அவருக்கு எப்படி தெரியும் இதுவரை அவருடைய மெசேஜை நான் கேட்டதில்லை என்னுடைய தோழி மூலமாய் நான் அதை கண்டேன் நான் ஒரு வாரமாக யோசித்து இருந்த விஷயங்களை அவர் அப்பட்டமாக அப்படியே என்னுடைய பெயரை சொல்லி அழைத்தார் அதுமட்டுமில்லாமல் நான் குழந்தைக்காக ஏங்கிக் கொண்டிருந்த பொழுது அவர் ஒரு சில வாக்கை கொடுத்தார் அதன்படி மறு மாதமே நான் கர்ப்பம் தரித்தேன் அவர் சொன்னபடி எனக்கு அழகான பெண் குழந்தையும் பிறந்தது என் குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் எல்லாம் சரியாயிற்று ஆண்டவர் அவர்களை எடுத்து நடத்துகிறார் அதனால் தான் இத்தனை கோடி ஜனங்கள் அவர்களை நம்பி அவருடைய வார்த்தைக்கு கீழ் படிக்கிறார்கள் நல்ல விஷயங்களை மட்டும் நம் மனதில் எடுத்துக்கொண்டு நாம் கடந்து செல்வது தான் நல்லது ஒரு மணி நேரம் ஜெபித்தால் தான் பரலோகம் போவோம் என்பதில்லை 24 மணி நேரம் கர்த்தர் நமக்கு கொடுத்திருக்கிறார் அதில் ஒரு மணி நேரம் அவருக்காக செலவிடுவது தப்பு ஒன்றுமில்லை தவறாக பேசியிருந்தால் மன்னித்துக் கொள்ளவும் இது என்னுடைய பதிவு
மற்றவர்களை குறை சொல்வதை நிறுத்துவது உங்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்...
இயேசுவே இவரை மன்னியும்.
கர்த்தர் உன்னைத் தொட்டு இரட்சிப்பாராக.. வெகு விரைவில் நீங்கள் சாட்சி சொல்வீர்கள் மனம் திரும்பி
தேவனே நியாயதிபதி நாம் குறை சொல்ல கூடாது.
We are not a right person to judge others...God is the judge
🩵கர்த்தர்🩵 பார்த்துக் கொண்டிருக்கின்றர் ☠️brother☠️
இதற்கு நீங்கள் 🕶️கர்த்தருக்கு 🕶️பதில் சொல்ல வேண்டும் 🪽
நியாயத்தீர்ப்பு என்று உள்ளது ஜெபத்தை பற்றியும் உண்மையான ஊழியத்தைப் பற்றியும் குறை கூறாதீர்கள்
Bible a poiii padiiii......
கள்ள போதகர்களுக்கும் கள்ள தீர்க்கதரிசிகளுக்கும் எச்சரிக்கையாக இருங்கள் அவர்களை நம்பி போகவேண்டாம் என்று பைபிளில் சொல்லி உள்ளதே. மோகன் சி லாசரஸ் ஒரு கள்ள போதகரே. எச்சரிக்கையாக இருங்கள். நல்ல போதகரை நாடிச் செல்லுங்கள்.
Bible கிறிஸ்தவர்களுடையது அல்ல. யூதார் களுடையது.
Brother nenga pesuratha keta ungala ninacha parithabama irukku ,best wishes devan koodiya seekirathula unna thottu ratchikka pada pora
சகோதருக்கு என் மன வருத்தங்கள். கொஞ்சத்திலாவது அங்கே உண்மை உண்டு. ஆனால், பரியாசம் பண்ணுவதற்காக மட்டும் தேடும் நீங்கள்.. இயேசப்பா உங்களை மன்னிப்பாராக
கள்ள போதகர்களுக்கும் கள்ள தீர்க்கதரிசிகளுக்கும் எச்சரிக்கையாக இருங்கள் அவர்களை நம்பி போகவேண்டாம் என்று பைபிளில் சொல்லி உள்ளதே. மோகன் சி லாசரஸ் ஒரு கள்ள போதகரே. எச்சரிக்கையாக இருங்கள். நல்ல போதகரை நாடிச் செல்லுங்கள்.
Enda naya yaradua naye
நேர்மையான ஊழியரைக் கொச்சைப்படுத்திப் பேசாதீர்கள். உங்கள் செயலுக்குத் தக்கப் பலனைச் பெறுவீர்கள்
i agree with many of your views but, in Roman 8:26, the Holy Spirit himself pray behalf of us for that we are weak in Prayer, So God (the Holyspirit) could help us to pray...
Yes God will help us but these are fake wolves
Ne unmaiyah@@roastingtodayschristianity
உன் வாய் அடைக்கபடுமுன் மன்னிப்பு கேள், நல்லதையே பேச உன்வாய் இனி திறக்கபடட்டும் மன்னிப்பு கேட்டால் மட்டுமே இனி உன் வாய் திறக்கும்
My friend fraud pastor he is. Before you go hell with him, seek the lord to save yourself. God bless you.
வாழும் கொஞ்ச நாட்களும் ஆண்டவருக்காக வாழுங்கள்
கிறிஸ்துவர்களே கிறிஸ்துவர்களே பற்றி தப்பா பேசினால் மற்றவர்களுக்கு எப்படி விசுவாசம் வந்து ரட்சிக்க பட முடியும் கர்த்தர் வருகை சமீபம்
உண்மை என்று ஒன்று உள்ளதே.
Pastor is fraud. Pls wake up he is rich and you are poor.
போதகர் பற்றி பேச கூடாது ஆண்டவர் பாத்துக்குவாரு
@@NanthiniPugazh இப்படி சொல்லிச் சொல்லித்தான் அநேக போதகர்கள் மிகப்பெரிய பாவத்திலும் கள்ள உபதேசத்திலும் உளுந்து கிறிஸ்தவத்தை பணத்திற்கு பணம் சம்பாதிப்பதற்காக பயன்படுத்துகிற துணிச்சல் வந்து விட்டது.
கள்ள போதகர்களுக்கும் கள்ள தீர்க்கதரிசிகளுக்கும் எச்சரிக்கையாக இருங்கள் அவர்களை நம்பி போகவேண்டாம் என்று பைபிளில் சொல்லி உள்ளதே. மோகன் சி லாசரஸ் ஒரு கள்ள போதகரே. எச்சரிக்கையாக இருங்கள். நல்ல போதகரை நாடிச் செல்லுங்கள்.
மோகன் சி லாசரஸை நான் மிகவும் நல்ல தாழ்மையான ஊழியர் என்று நினைத்தேன் அவருக்காக நிறைய பேருடன் சண்டையும் போட்டு இருக்கிறேன் கடந்த சில நாட்களாக அவரை பற்றி செய்திகள் வரும்போது அவரை நினைத்து வெட்கபடுகிறேன
😢😢😢😢😢😢😢😢
Brooo jesus kuuu kagaaaa sandaa poturingalaaaa😢😢😢😢😢
Neenga ethuku bro vetkapadanum pesuravan abishegam petru unmaiyaana visuvaasiya Visha oosi
Bro ippadi patta mutta pasanga solratha kekkathinga...sariya ...
Mohan chiiiiii
Anna nengal karthar munnadi satche kodukira naal vegu thurathil Ellaie karhave entha sagotharana mannicherunga appa
உங்க கருத்து மிகவும் அருமை...
பைபிள் குறிப்புடன் தெளிவாக எடுத்துக் கூறுவது தனி சிறப்பு!
தொடர்ந்து பதிவிடுங்கள்...
வாழ்த்துக்கள்...
பைபிள் கருத்துக்கு முற்றிலும் எதிரானது 👆
To this channel owner i say first you repent and study well the word of God, because I have seen all of your videos recently in which you speak contrary to the word of God, because of you many people not believing in Christ, i came to know this by some comments again don't say to me you read the Bible, because I am Bible graduate......
Stop doing this first..
I'm going to report your channel.
From Karnataka
Small boy pls do soon whatever you can . Call me at 7010745813 and let me know your graduate skills 🤣🤣🤣🤣
Bro what I'm saying just try to understand i didn't come here to debate with you but whatever you do,do it for the glory of God, is your work glorifying God? By watching your videos many are saying we're not going to believe in Christ.....
Then tell me if one soul is backsliding by your videos then what is the use of your videos?
I'm also pastor and Bible graduate i also post videos but not to criticize anyone but bring souls to Christ.....
Many people who thought to debate with me failed, but i don't want to do that...
What I'm saying is if one person backsliding by these things then what is the use of these things?
@@wordofChrist1993 don't speak like brainless. Understand well the real reason of these videos. This team is exposing pastors who are bringing shame to Christ and only making money. Because of such pastors some really anointed preachers and pastors are not able to do ministries. Understand well
Demons started crying 😂
குறை சொல்வதை தவிர்த்து முதலாவது கர்த்தரை நீங்கள் உண்மையாய் தேடுங்கள் யார் தவறு செய்கிறார் என்பதை கர்த்தர் அதை பார்த்துக் கொள்வார்.. கர்த்தர் நியாம்தீர்ப்பர்
In my opinion, it is also not right to suddenly remove Mic from the little girl. She would have been nervous to be called to the stage in front of 1000 people. Despite the fact that she started, he just picked up the mic from her.. That's not good.
Bro I don't care what others pray. But I know well bible. Our lord is Greater 🙌
Oh, you know everything From Bible? Kadavuloda nee periya aalu tha pa...
யார் குற்றம் செய்யாதவர்கள் அவர்கள் முதலில் கல்லை எரியுங்கள் நான் குற்றம் செய்தவன் அதனால் யாரையும் குற்றம் கண்டு பிடிக்க முடியாது அவர் சொல்லும் சகோதரர் மோகன் லாசரஸ் சொல்லும் நல்ல விஷயங்களை மட்டும் ஏற்றுக் கொள்ளுங்கள் பிடிக்காத விஷயங்கள் நமக்கு தேவையில்லை கடந்து செல்லுங்கள்
We know to whom to worship.we know our faith to follow. If you want to do bisness you do yourself .need not to criticise anybody. It's our wish to listen God's words.Amen.
தம்பி உனக்கு கடவுள் பயம் இல்லை. நீ முடிந்தால் உன்னை மாற்றிக் கொள் உன் முடிவு பரிதாபமாக தான் இருக்கும். உன்னால் எத்தனை ஆத்மாவை இயேசுவுக்காக ஆயத்தம்பண்ணினாய் என்று சொல்லுடா.
குறை சொல்லிக் கொண்டே இருடா நீ.இதான் உனக்கு வேல , வேற வேலை இல்லனா இப்படி தான் அடுத்தவங்கள குறை சொல்லிக் கொண்டே இருக்கனும்
Thambi ramba srarithan in bible words pariasakarar ukarum etathel ukarathey enrum eruky please read the bible please
பிதாவே இவர்களை மன்னியும்
May God for give you 🙏 Amen
Jesus இயேசு உன்னையும் இரட்சிப்பார்
அந்த உருவப் படத்துல இருக்குற பொம்பள மாதிரி இருக்காரு அந்த இயேசுவா 🤣🤣🤣
@roastingtodayschristianity hello till this comment I thought wht u tell is true now I am wht you tell is wrong and you are not saved
Jesus is true living God who died for whole world and raised from dead and rose up to heaven . Now he is within us in form of holy spirit
Jeasus dewatiya
இத சொன்னா நம்மல பிசாசுனுல சொல்றானுங்க
இயேசுவையே சொன்னாங்க. நாம் எம்மாத்திரம்
Yaah buddy appadi than solranga
Yes
DEAR BRO, VERY MUCH CAUTION TO YOU and YOUR WORDS.
Mathew 7:1-2 “Do not judge, or you too will be judged. 2 For in the same way you judge others, you will be judged, and with the measure you use, it will be measured to you.
எபிரெயர் 10:30 பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றும், கர்த்தர் தம்முடைய ஜனங்களை நியாயந்தீர்ப்பாரென்றும் சொன்னவர் இன்னாரென்று அறிவோம்.
Galatians 6:7-8 Do not be deceived: God is not mocked, for whatever one sows, that will he also reap. For the one who sows to his own flesh will from the flesh reap corruption, but the one who sows to the Spirit will from the Spirit reap eternal life.
NOTHING MORE TO SAY. I HOPE YOU UNDERSTOOD . IF NOT HE WILL PROVE WHO IS WORTHY AND WHO IS WORLDLY FELLOW GOD IS GOOD ALL THE TIME AND ALL THE TIME GOD IS GOOD. LORD GOD ALMIGHTY BLESS YOU BRO
very good brother
Enakku kila ukkandhurukkavangala patha dhaa sirippa irukku bro
3 நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன?
மத்தேயு 7
How much time do you pray thambhi?
We don't calculate and pray
இப்படி தப்பு தப்பாக சொல்லாதிங்க
ஓனக்கு வேர வேலை இல்லையா
தப்பு brother,,, உங்களுக்கு விசுவாசம் இல்ல னா,,, போங்க,, இப்படி,, கிறிஸ்தவ மதத்தை,,, அவமதிக்க வேண்டாம்,,, be care ful,,,, jesus,,, கண்டிப்பா உன்னை தண்டிப்பார்,,,, mohan லாசரஸ் அங்கிள் ல,,,, கிண்டல் pannaat👍🏽 டா 😡q😡😡😡😡
Aduthavuga ena panuraga nu parpathuthan uga velai a?
இதனுடைய சாபத்தை கண்டிப்பாக பெற்று கொள்வாய்
Very true
This is loosifer.
Aandavar mind voice:dai, enna da pandringa, na sonadha seinga da........
இவனுங்க செய்வதை எல்லாம் பார்க்கும் போது ,கத்தோலிக்கமே சிறந்த திருச்சபை.
Ealarum apadi ela brother
இப்ப கூட இயேசுவைப் பின்பற்ற மனதில்லை.
போப் ஆண்டவர் என்று தங்களை கடவுள் எனப் பிதற்றும் கூட்டம் கத்தோலிக்க மூடநம்பிக்கை.
இயேசுவே ஆண்டவர்.
பேதுரு அல்ல, பவுல் அல்ல, மாதா அல்ல.
Apdilam sollathiga
1000 கள்ளபோதகம் வரும் எச்சரிக்காய் இருங்கள்
நன்றாக மண்ணை கடவுளாக வணங்குங்கள்.
Very good bro
Miga sirantha work na world la pirarukakaga jepipathu thaan.amen
சூப்பர் சகோதர நன்றி
கடவுள் உன்னை சந்திப்பார்
SUNTV KKARAN IVANGALELLAM CAMERA VAIKKAMAATTENGURAN
நியாயம் சொல்ல நீ என்ன நீதிபதியா
🎉ne mohan annan kalliel viluva younaku cikeram noie varum avaredam poi prayer painuva okya younaiku pdikalana pasamairu youinamathri yaithnaparapaitruikan
Avara pathi ungalukku theriyum ahh😢suma vai ku vanthapadi pesikkite iruthathiga
Sheeba
@@johnsonjo8454 solluga
Haaa therium
Mohan c Lazarus uncle really great man of God God bless u uncle neenga nalla aasirvathama Iruppenga ungala yarum நெருங்க முடியாது amen thank God 🙏
Yarda ne
மோடி தொக்கணம்னு போம்பினான் ஜெயிச்சா உடநே நீ தொங்கி இருக்கணம்
Oneday will come God will meet you dear brother. Useing word is just think and use okk
எவ்வளவு நேரம் ஜெபிக்கிறோம் என்பது முக்கியம் அல்ல
Unmai thambi makkal yosikkanum bible nalla vasikkanum Athan padi nadakkanum athu pothum
உன் கண்ணில் இருக்கும் அழுக்கை பார்த்து பிறகு உன் சகோதரன் கண்ணில் இருக்கும் மற்றவனை குற்றவாளி என்று தீர்ப்பதற்கு நீ யார்
Ayyavai kurai solathai Thampi Ayavin jepathal yesu seikira Arputhatha vidio podunga
மோடி தோக்கணம்னு போம்புநான் அப்பவே நீ தொங்கி இருக்கணம்
Brother, you conduct prayer in your own manners. You do good works in the ways Lord God leads you., let people come to you for miracles., God uses his people for the Kingdom sake in different ways., Speaking negativity against God's servants will be rewarded by God himself..,
Actually the thing is God does miracles through them. So sometimes they get pride as they get more fame and popularity
Why he is pulling the mic as if he know the meaning of tongue
Etho nanum kathaikkalam endu ninaithu alampathinka sariya neenkalum kathaikkiratha veru silar seivanka 😢appa unkalukku puriyum
Next video???
Coming soon
Ellavatrukum mudivu undu kartharuku nee kanaku kodukanum
Unga work poi parunga brother kurai avarapola prayer pannuga papom
uoonmai, christhavan, kurai.sollamattar
தம்பி குறை கண்டுபிடிச்சு நீ என்ன செய்ய போற. நீ பேசறது எல்லாம் தவறு தம்பி
mudaal yosi
Don't blame others,if u want to be a true servant,u wil try in your prayer
Wifi anniya baashai😂😂😂. ungalukum sirippa iruku la😅
Bro Mohan Lazarus is Good person
இகழ் வோ ரை அவர் இகழு கின்றார்.தயவு செய்து யாரையும் இழிவாக பேச வேண்டாம்.
ஆண்டவர் என்னோடு சேர்ந்து ஜெபிக்க சீஷர்களை அழைக்கிறார் தம்பி, மோகன் அணணண் சொன்னது தப்பு இல்ல
லாசரஸ் க்கு ஜப்பான் பாஸை தெரியுமா
wifi wifi😂🤣🤣🤣🤣🤣🤣🤣 omyyyyy Lord
Bro Neenga video podunka
Part 2 🤷♂️🤷♂️🤷♂️
Ne solurarhu okay
But unnai Nan check panna tha theriyum un vandavaalam theruvuku varum 😢😢😮😮
ஆண்டவருக்காக ஊழியம் செய்யுங்கள்.நற்செய்தியை உலகிற்கெல்லாம் அறிவிக்கும் கடமை அனைவருக்கும் உண்டு.
Thambe thapu pa manamthirumbu arivu poorvama pasuker andru nenaipa
Bro na sri lankan. Na ungada videos niraya pathurukkure. Ellaraiu kura solluringa bro. Appo yaarutha unmaya ooliyakarawunga. Neenga podhagara illa kura kandu podikkarawara. Neenga pirasangam Panna message onnu podunga please
Finding faults from others is easy,yet confirm your call..
Start spotless Ministry,then everything will Eradicate.
Will you Please.........
சகோதரரே நீங்க ஒரு கிறிஸ்தவர் தானா கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவர்கள் பற்றிய விமர்சிப்பதா
நமக்கு யாரையும் குற்ற படுத்த அதிகாரம இல்லை என்று 2 பேதுருவில் குறிப்பிடபட்டு இருக்கிறது. ஊழியக காரர்களை குற்றபடுத்தி பணம் சம்பாதிக்க வேண்டாம் நண்பரே
மற்றவர்களை குறை சொல்லுவதை நிறுத்துங்கள்
Link description where???
Just added bro.
இப்படி ஊழியர்களை அவதூறாக பேசிய ஆட்கள் காணாமல் போய் விட்டார்கள் தம்பி. ...who r you to judge others
சகோ ' நல்ல ஞானியை போல பேசாதீங்க பைபிள் படிச்சிருக்குங்களா first பைபிள் படிங்க.
Ela .....naaya ........unakenala therium
@@t.saravanapradeep1597 உங்க பதில் வைத்தே உங்க ஒழுக்கம் தெரியுது sry நான் அறிவு இல்லாதவங்களோட எந்த பேச்சும் வைத்துக்கொல்வதில்லை
ஆண்டவரே ஆண்டவரே என்று சொல்கிறவன் எல்லாம் விண்ணரசில் நுழைய முடியாது
Jesus avar muliyama irukaru
Which Jesus?
Haaa enna ma apo jesus ivar tana
Bible says that prayer to be in closed room.Mathew chapter-5.Otherwise prayer will be exibit.
Ivalavu naall mohan c.. An D. Mohan.. Other pasters ellam nallavanga nalla vallamaiyana posters nu nenaichunu irukkan....
Bible said நாசியில் சுவாசம் உள்ளவனை நம்புவதை பார்க்கிலும் கர்த்தர் மேல் பற்றுதலாய் இருப்பதே நலம்..., Follow Christ JESUS and his words..
Mr bro yen indha kolavery mattravarhalai kurai sollikkondu irukkamal devan ungalukku enna seiya vendam endru sonnaro atha seinga
Adththavagkalla paathu ugkaludaiya neeraththa West pannama karththarukkaka seiyavendiyathu annekam undu summa westtana kaariyam pannavendam plz
Thanks Anna 🙏
Oru channel start pannita yara venalum enna vena lum pesalam dheva theerpu unmel varatum
Neenga pesuvathu kastamaa irukku en thaayin karuvili irundha engaluku thunaiyaga irupavar nallavar enga nambikaiyaik keli seiya vendam please