🔴'இலங்கை அழிவு' ஏன் பலிக்கல? | சித்தர்கள் வாக்கு பொய்த்ததா? | Sri Lanka | சித்தர் Predictions!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.พ. 2025

ความคิดเห็น • 759

  • @sujansujan9216
    @sujansujan9216 9 วันที่ผ่านมา +44

    எதிலும் மூடநம்பிக்கை அதிகமாக இருக்க கூடாது என்பதற்கு இதுவே தெளிவான சான்று சிறப்பு பதிவு
    நாம்இலங்கை

  • @PonnaP-xb5pc
    @PonnaP-xb5pc 9 วันที่ผ่านมา +124

    எஞ்சிய இலங்கை எம் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ இறைவனை வேண்டுகிறேன்

    • @sriranjinidevijeyarasa5419
      @sriranjinidevijeyarasa5419 9 วันที่ผ่านมา +3

      என்ன எதோ பேரழிவு நடந்த மாதிரி சொல்லுறிங்கள்

    • @G_D-10
      @G_D-10 9 วันที่ผ่านมา

      ​@@sriranjinidevijeyarasa5419ஆமாங்க...... இனப்படுகொலையும் ஈழத்தமிழர் சந்தித்த பேரழிவு தான்.... இல்லையா என்ன??......தன்னுடைய மண்ணுக்காக போர் செய்து தன்மானத்தோடு மாண்டனர்.... பச்சிளம் குழந்தைகள் பாஸ்பரஸ் குண்டில் இறந்துள்ளனர்...... பெண்கள் சொல்லத்தகாத சித்திரவதைக்குட்படுத்தி கொள்ளப்பட்டார்கள்......உயிர் கொல்லாமை கோட்பாட்டை உலகுக்கு சொல்லிக்கொடுத்தவன் சந்ததி கொத்துக்கொத்தா செத்தது..... இதுவும் ஒரு வகை பேரழிவு தான்....

    • @AnwarAleeshan
      @AnwarAleeshan 8 วันที่ผ่านมา

      மொக்க காமெடி 😂

    • @MohanrajMohanraj-mx5ui
      @MohanrajMohanraj-mx5ui 7 วันที่ผ่านมา +1

      😂😂

    • @midurshanpragasham302
      @midurshanpragasham302 6 วันที่ผ่านมา

      Ennaatavrukum. Iraivan adi potri🙏. Ellarum nalla irukanum❤

  • @alexarokiaraj6313
    @alexarokiaraj6313 9 วันที่ผ่านมา +76

    சர்வ வல்லமை படைத்த இறைவன் ஒருவன் மட்டுமே அறிவான்...

  • @denishiva5022
    @denishiva5022 9 วันที่ผ่านมา +25

    எங்களுக்கும் எங்கள் நாட்டுக்கும் அழிவே இல்ல இராவண தேசம்❤🇱🇰

  • @kalanjiyam1153
    @kalanjiyam1153 8 วันที่ผ่านมา +37

    இறைவன் ஒருவனைத் தவிர நாளை நடப்பதை யாராலும் கணிக்க முடியாது

    • @jamunamala9981
      @jamunamala9981 วันที่ผ่านมา

      🙏👆 unmaithan 🙏

  • @SoundarapandiyanK-ow4oz
    @SoundarapandiyanK-ow4oz 9 วันที่ผ่านมา +121

    இலங்கையை மக்கள் காப்பாற்ற கதிர்காமம் முருகன் இருக்கிறான்

    • @vavinthiranshozhavenbha
      @vavinthiranshozhavenbha 9 วันที่ผ่านมา +4

      🙏🙏🙏

    • @lovelyqueen6314
      @lovelyqueen6314 9 วันที่ผ่านมา +2

      அவர் எங்கே இருக்கிறார்???? இருந்தால் எனக்கு காட்டமுடியுமா???? என்னிடம் பல கேள்விகள் உள்ளது

    • @SoundarapandiyanK-ow4oz
      @SoundarapandiyanK-ow4oz 9 วันที่ผ่านมา +7

      @lovelyqueen6314 உலகெங்கும் வாழும் தமிழர்களின் உள்ளத்தில் இருக்கிறான் முருகன் எங்கள் நம்பிக்கையில் இருக்கிறார் நன்றி

    • @laliqueen869
      @laliqueen869 9 วันที่ผ่านมา +2

      @@lovelyqueen6314 apo Nan yaru ?

    • @lovelyqueen6314
      @lovelyqueen6314 9 วันที่ผ่านมา

      நம்பிக்கையில் மட்டும்தான் அவரால் இருக்கமுடினியுமேதவிர,நிஜத்தில் உண்மையில் எவருக்கம் அவரால் உதவமுடியாது,எவ்வளவோ ஆபத்துகாலத்தில் மக்களுக்கு உதவாதவர் இனிமேல் உதவுவார் என்று என்ன உத்தரவாதம்????கண்களுக்குமுன்னால் இருக்கும் மனித நேயமுள்ள ஆட்களிடம் உதவி கேளுங்கள் நிட்சயம் கிடைக்கும்!!!

  • @user-ph9hf9od1t
    @user-ph9hf9od1t 9 วันที่ผ่านมา +83

    எம் இலங்கை மக்கள் அப்பவே வயிறு குழுங்க சிரித்து விட்டுச் சென்றோம்😂😅.

    • @jayachandrank6591
      @jayachandrank6591 9 วันที่ผ่านมา +3

      குழுங்க அல்ல "குலுங்க". தமிழை சரியாக பேசவும் எழுதவும் கற்றுக் கொள்ளவும்.

    • @pareetharuban2950
      @pareetharuban2950 8 วันที่ผ่านมา +2

      😂 namma nadu alinchudumnu sonnan aanal veru pala nadukalil malai mansarivu thee nu alivukal athikam.

    • @JenshanJenshan-y6g
      @JenshanJenshan-y6g 8 วันที่ผ่านมา

      ​@@jayachandrank6591ரொம்ப முக்கியம்

    • @onlinewarrior8070
      @onlinewarrior8070 8 วันที่ผ่านมา

      ​​@@jayachandrank6591Tamil sariyaga eludha theriyudho theriyawillayo. Adhai wida naangal moodanambikkkai atrawaragal enbadil perumai kolhirom. Indhiyawai pol alladu. Engaludaya naattin mudhanmai moli sinhalam adai sariyaha eludha terium enbadil perumai.

    • @Jeke007
      @Jeke007 7 วันที่ผ่านมา

      சீமான் வந்து ஈழம் பெற்று குடுப்பான் னு எப்படி நம்புறீங்கனு தான் தெரியல...😂😂😂

  • @vigneshddr
    @vigneshddr 9 วันที่ผ่านมา +41

    ஒரு நல்ல ஜோதிடன் எல்லோரும் நன்றாக வாழ வேண்டும் என்று நினைப்பான்.... தன்னுடைய தீர்க்கதரிசனம் பலிக்க வேண்டும் என்பதற்காக ஒரு நாட்டையே அழிந்து போகும் என்றெல்லாம் கூற மாட்டான்

  • @BalasubramaniamBala-v6k
    @BalasubramaniamBala-v6k 9 วันที่ผ่านมา +16

    இலங்கை மக்கள் எந்த சமயமானாலும் நல்ல இறை பக்தி உள்ளவர்கள். அதனால் கடவுள் தற்காப்பு கொடுத்துள்ளார். மனிதர் மனம் திருந்தி வாழ்வதற்க்கே. ❤❤❤❤❤❤❤

  • @SHIVAKASHMIII26
    @SHIVAKASHMIII26 8 วันที่ผ่านมา +10

    எதுவும் நடக்கவில்லை என்று நினைத்து கொண்டு இருக்கும் போதே எல்லாம் நடந்து முடிந்து விடும்.... கடவுளினதும், காலத்தினதும், இயற்கையினதும் கருணையை நாம் விமர்சிக்க கூடாது...ஒவ்வொருவரின் கர்மத்திற்கு அமைய அனைத்தும் தானாக நடக்கும்...❤

    • @Agasthiyar
      @Agasthiyar 7 วันที่ผ่านมา

      அனுமோகன் நடிப்போடு நிற்காது சித்தர் கனவில் வந்தார் இராணுவ பூமி அழியும் என்று ஒரு உருட்டு கதையை விட்டார் இப்போது எங்கோ தலைமறைவாகி விட்டாரோ பாவம் சினிமாவில் நடிக்க வாய்ப்பு இல்லை அதற்காக ஒரு சுயவிளம்பரம் தேடும் முயற்சி ஒரு ஜோசியர் சொன்னார் ரஜினி அரசியலுக்கு வருவார் இல்லை என்றால் நான் ஜோசியம் சொல்வதை கை விடுவேன் என்ற உருட்டு விட்டார் என்னுமொரு ஜோசியர் சொன்னார். 2004 ல் பிரபாகரன் நாட்டைபிடிப்பார் என்று ஆக இப்படியான உருட்டு கதைகள் போலி சாமியார் கள் என பல உருட்டு கதையை விட்டு மக்களை ஏமாற்றி பணம் தேடும் பகல் திருடர்கள் தமிழ் நாட்டில் அதிகமுங்க

  • @Thanuandthachu-zf6ih
    @Thanuandthachu-zf6ih 9 วันที่ผ่านมา +32

    குமாரு எங்கள் இலங்கை தாய் நெற்றிக்கண்ண்ன் பக்தன் இராவணன் ஆண்ட பூமித்தாய் பஞ்ச ஈச்சரங்கள் உள்ளது தென்கைலாயமே இங்குதான் உள்ளது ஈசன் நிறைந்த பூமி ஓம் நமச்சிவாய

    • @psgmt3308
      @psgmt3308 9 วันที่ผ่านมา +4

      All are Live happy! I pray for srilankan people ! Bcz I like that country that much! Bcz that is Mr.vellupillai Prabhakharan country!
      Brave people country! 💪

    • @rathaguganathan5474
      @rathaguganathan5474 9 วันที่ผ่านมา +2

      @@psgmt3308100% true sir

    • @vasanthisenthilkumar48
      @vasanthisenthilkumar48 8 วันที่ผ่านมา

      கைலாயம் ,திரிகோணமலை,இதன் முக்கியத்துவத்தை மறைக்க ஆரியன் செயற்கையாய் உண்டாக்கியதே இமயமலை-கைலாயம்.

    • @Newlifeassembly675
      @Newlifeassembly675 8 วันที่ผ่านมา

      துலுக்கத் தீவிரவாதி குண்டு வைக்காமலிருந்தால் சரி பஞ்சபூதத்துக்கே குண்டு வைக்கிற கில்லாடி குல்லாக்களா😂யிற்றே ?

  • @Arunachal2003
    @Arunachal2003 9 วันที่ผ่านมา +26

    Bro na சித்தர்களின் பெருமையை நன்குணர்ந்து உள்ளேன் ஆனால் போன வருடம் அனு மோகன் சொன்னதும் நானே பதறிப் போனேன் அப்புறம் நான் ஈஸ்வரன் இடம் வேண்டி கொண்டேன் இதுபோன்ற இயற்கை நிகழ்வுகளில் இருந்து இந்த உலகை காப்பாற்ற வேண்டும் அப்பா என்று வேண்டி கொண்டேன்

    • @thinkwise7796
      @thinkwise7796 8 วันที่ผ่านมา

      ஓ! அதான் காப்பாத்திட்டாரா
      O. K. O. K.😅😅😅

  • @Prathyankira
    @Prathyankira 9 วันที่ผ่านมา +27

    நடக்கும் என்பார் நடக்காது. நடக்காதென்பார் நடந்துவிடும் என்ற பாடல் வரிகள் என் நினைவுக்கு
    வருகின்றன.

  • @lifelonge600
    @lifelonge600 9 วันที่ผ่านมา +22

    படைத்தவனும் அவனே அழைப்பவனும் அவனே அதற்கு மேல் வேறு எவரும் இல்லை❤❤

    • @shihara-dk3zv
      @shihara-dk3zv 8 วันที่ผ่านมา

      @@lifelonge600 APPADICH CHOLLUNGA..❤

    • @lifelonge600
      @lifelonge600 8 วันที่ผ่านมา

      @@shihara-dk3zv ,😇😇😇

  • @maharaja2675
    @maharaja2675 9 วันที่ผ่านมา +17

    இதுவரையிலும் நடந்த பேரழிவுகள் அனைத்தும், யாரும் எதிர்பாராத நேரத்தில் தான் நடந்துள்ளது....

  • @rajalakshmimayilvahanam5220
    @rajalakshmimayilvahanam5220 9 วันที่ผ่านมา +5

    நான் இலங்கை bro இவர் சொன்னதை நம்பி பயந்தே போய்ட்டேன் 2024 போவதுற்குள் உயிரே போயிருச்சு bro உங்கள் பேச்சு ஆறுதல் கொடுக்குது. இனி அனு வாயே திறக்க கூடாது. 👍🙏

  • @sunkam584
    @sunkam584 9 วันที่ผ่านมา +21

    I am from sri lanka. Most indian cinema actors trying to shift to social media to popularise themselves.

    • @DDMaxx-k2h
      @DDMaxx-k2h 9 วันที่ผ่านมา

      💯

  • @RAJAMOHAMMED-tu6kn
    @RAJAMOHAMMED-tu6kn 8 วันที่ผ่านมา +2

    சிறப்பு, இறைவனின் நாட்டமின்றி எதுவும் ஆக்கப்பட மாட்டது
    அழிக்கப்படவும் மாட்டாது.

  • @FathimaAmjatha-it2bq
    @FathimaAmjatha-it2bq 9 วันที่ผ่านมา +9

    இலங்கை மட்டுமல்ல இந்த உலகமே அழிந்துவிடும் எப்போது என்பது இறைவன்மட்டும்தான்அறிவாண்

  • @PoongothaiSundararajan
    @PoongothaiSundararajan 9 วันที่ผ่านมา +23

    May be இலங்கையைக் காப்பாற்ற என் போன்றவர்களின் வேண்டுதல் கூட நடந்திருக்கலாம் .

  • @parmaalpelaiveknaraja8668
    @parmaalpelaiveknaraja8668 5 วันที่ผ่านมา +1

    அனுவிற்கு சித்தம் கலங்கி விட்டது.நல்ல மனநல காப்பகத்தில் சேர்த்து விடுங்கள்.

  • @Amutham-fn4qv
    @Amutham-fn4qv 9 วันที่ผ่านมา +15

    நீங்க அப்படி எல்லாம் சொல்லாதீங்க இப்படி என்னோட வாழ்க்கையில் நடந்திருக்கிறது கடைசியா நடந்தது என்னன்னா மதுரை நாங்க போயிருந்தோம் தீபாவளி அன்னைக்கே நாங்க அங்க இருந்தோம் திருப்பரங்குன்றத்தில் சாமி கும்பிட்டுட்டு இருந்தோம் நைட் ரூம் போட்டு காலையில மதுரை மீனாட்சி அம்மனை தரிசிக்க இருந்தும் ஆனா எங்களால அன்னைக்கு நைட்டு அங்க இருக்கவே முடியல நான் மதுரைக்கு போறதுக்கு முன்னாடி மதுரையில் தீப்பற்றி எரிகிற மாதிரி ஒரு கனவு வந்தது நாங்க அன்னைக்கு நைட்டு ரூம் போட்ட ஒன் ஹவர் ல திரும்பி ரிட்டன் வந்துட்டேன் எங்க ஊருக்கு அப்பா நான் சொல்லிட்டு வரேன் பொண்ணுகிட்ட கார ல மதுரையில் ஏதோ பிரச்சனை நடக்கப்போகுது அப்படின்னுட்டு அது இப்ப திருப்பரங்குன்றத்தில் நடக்குது பாத்தீங்களா இது மாதிரி ரெண்டு ரயில் மோதிரத்திற்கு இரண்டு நாளைக்கு முன்னாடி எனக்கு ரொம்ப உடம்பு முடியாமல் நைட்டெல்லாம் பிரச்சனையா இருந்தது தூக்கமே வரல அப்புறம் பார்த்தா மக்கள் எல்லாம் அழுகிற மாதிரி ஒரு கூக்குரல் கேட்டுட்டே இருந்துச்சு அப்புறம் அந்த ரெண்டு ரயில் மோதி நிறைய பேர் இறந்தாங்க ஒரு மாதிரி நான் சொல்லிக்கிட்டே இருந்தா நிறைய சொல்லலாம் நம்ம பிரபாகரன் சாரை உயிரோட இருக்கிற மாதிரியே எனக்கு நிறைய தடவை கனவு வருது என்ன என்னுடைய கனவுகள் 10% பலிக்குது அது எனக்கு கனவா வராது சினிமாவுல படம் ஓடுற மாதிரி வரும் அவர் சொல்றது நடக்கலாம் அது உடனே நடக்கும் என்பதுதான் புரியல நாங்க வருஷ வருஷம் திருவண்ணாமலைக்கு போவோம் இந்த வருஷம் நான் திருவண்ணாமலைக்கு போகும்போது என்னோட சேலையில அண்ணாமலையாருக்கு முன்னாடி இருக்கிற தீபாரதனை தட்டில் இருக்கிற கற்பூரத்தில் எரிகிற கற்புர தீ என்னோட சேலையில பட்டுச்சு எனக்கு என்னமோ மனசுக்கு கஷ்டமாக இருந்துச்சு அதே மாதிரி நடந்ததா இல்லையா குழந்தைங்க இருந்து மழைநீர் வந்து எவ்வளவு பிரச்சனை மலைக்கும் நெருப்புக்கு என்ன சம்பந்தம்னு நீங்க சொல்லலாம் ஆனா இத்தனை வருஷமா போனப்ப எனக்கு எதுவுமே நடக்கல இந்த வருஷம் நடந்தது அதே மாதிரி தான் மதுரைக்கு போன ப்பவும் நடந்தது இப்ப திருப்பரங்குன்றத்தில் பிரச்சனை நடந்துட்டு இருக்கு இல்லையா ஏதோ ஒரு பிரச்சனை மக்களுக்காக ஆண்டவன் உணர்த்தும் ஆனால் நம்மளுக்கு புரிஞ்சுக்க தெரியல

    • @arvinatchugan360
      @arvinatchugan360 9 วันที่ผ่านมา

      Thayavu seithu ningal oru Nalla mananale maruthuvaridam sendru ungalai gavanikavum. Ippo ninge sonne vishiyam poleve than ungulode comment padichepo enaku thonunathe ungelidam sonnen. Venumna eduthukonge illena avoid pannikonge nashtham ungaluku than.

  • @maara4761
    @maara4761 2 วันที่ผ่านมา +1

    கடவுளுக்கு தெரியும் எத நடத்தணும் னு.. இந்த கழுசர சொல்றது எல்லாம் எப்படி நடக்கும்?

  • @KayuranSarahamanda
    @KayuranSarahamanda 8 วันที่ผ่านมา

    நன்றி அண்ணா

  • @yuvarajs509
    @yuvarajs509 9 วันที่ผ่านมา +135

    உருட்டுனா எப்படி நடக்கும்???

    • @thinamathan297
      @thinamathan297 9 วันที่ผ่านมา +7

      Yaru sithargela bro?

    • @Rajeshkumar-kq2ty
      @Rajeshkumar-kq2ty 9 วันที่ผ่านมา +2

      😂

    • @yuvarajs509
      @yuvarajs509 9 วันที่ผ่านมา +10

      இந்த கீழ்ப்பாக்கம் மோகன்!!!

    • @MursithRahman
      @MursithRahman 9 วันที่ผ่านมา

      💯

    • @thinamathan297
      @thinamathan297 9 วันที่ผ่านมา +2

      @@yuvarajs509 bro sithargal sonnathe avaru sonnaru.. So thappu avarude elle

  • @Goszila2822
    @Goszila2822 9 วันที่ผ่านมา +4

    அனும்ஹோகன் ஐயா, என்னவோ உங்கள் வாக்கு பலிகேவிளை.நன்றி. உங்களுக்கு நீண்ட ஆயுள்..

  • @vallinayagi9206
    @vallinayagi9206 9 วันที่ผ่านมา +8

    தம்பி இனிமேல் நடக்கலாம். 100% நடக்கும் காரணம் காலநிலை மாற்றம்

    • @shihara-dk3zv
      @shihara-dk3zv 9 วันที่ผ่านมา

      ADA POYYA...NAL THEYHI SOLLI ORUWAN SOLRAN..THAPPAHUTHU....IPPADI WAL PIDIKKARA.
      .....EPPOTHO ULAHAM ALIYA THANN POHUTHU AA NA INTHA FRAUD'A MANNIKKA MUDIYATHU....

    • @lovelyqueen6314
      @lovelyqueen6314 9 วันที่ผ่านมา +1

      விரும்பினால் நீங்கள் இலங்கையிலிருந்து அதை பார்க்கலாம்

    • @Rajesh_Mahendran_019
      @Rajesh_Mahendran_019 8 วันที่ผ่านมา +1

      HAARP Technology Artificial Climate change

  • @Jananidevi33
    @Jananidevi33 9 วันที่ผ่านมา +20

    அவர் சொன்னது உண்மைதான்.....
    அதை தடுத்து காக்க சக்தி இருக்கா
    ஓம் சக்தி பராசக்தி 🙏🏻

    • @HaliqHaliq-x6h
      @HaliqHaliq-x6h 9 วันที่ผ่านมา

      😂😂😂😂😂

    • @senthathamarai947
      @senthathamarai947 9 วันที่ผ่านมา +1

      Antha nai than poi solli iruku neengalum yen poi soldringa

    • @VinovVinov
      @VinovVinov 9 วันที่ผ่านมา

      அப்போ சிவா விட சக்தி பெரிது இருவரும் எதிரி என்கிறீர்களா?

    • @Leader-shiva
      @Leader-shiva 9 วันที่ผ่านมา

      ​@@VinovVinov எதாவது நடக்குமா என்று பார்க்குறேன் எதுவும் நடக்க மாட்டேங்குது!

    • @lovelyqueen6314
      @lovelyqueen6314 9 วันที่ผ่านมา

      அந்த சக்தியை எந்த கடையில் வேண்டலாம்???? எவ்வளவு கிலோ வேண்டவேனும்,சரியாக சொல்லமடியுமா???

  • @MohammedShahir-du8oz
    @MohammedShahir-du8oz 6 วันที่ผ่านมา

    1st time like you video 💯

  • @aravindhandwriting
    @aravindhandwriting 9 วันที่ผ่านมา +2

    எல்லாரும் நல்ல இருக்க வேண்டும்

  • @RaththinamRaththinakumar
    @RaththinamRaththinakumar 9 วันที่ผ่านมา +7

    வாழ்வோம் வெல்வோம் இறையருள் கொண்டு வாழ்வோம் இறைவனை பற்றிக்கொள்வோமாக

  • @nareshs5925
    @nareshs5925 9 วันที่ผ่านมา +3

    லாஸ் எஜல்ஸ்.

  • @sundaramunientertainment
    @sundaramunientertainment 9 วันที่ผ่านมา +11

    சித்தர்கள் எழுதியது வேறொன்றை நினைத்து எழதியிருக்கலாம் நம் புரிந்து கொள்வது வேறொன்று சித்தர்கள் எழுதியதை சரியாக புரிந்து கொள்ள முடியாது அதற்கு உதாரணம் அணுமோகன்.

  • @jayaprakash2731
    @jayaprakash2731 7 วันที่ผ่านมา

    Best ,,I looking like this videos ❤❤❤❤to reveal the truth ❤❤

  • @roshaniroshani6869
    @roshaniroshani6869 8 วันที่ผ่านมา +1

    ப்ரோ நான் இலங்கையில் உள்ள தமிழன் அணுமோகன் ஒரு ஜோக்கர் நாங்க இலங்கை தமிழர் தமிழ்நாடு தமிழன் இல்லை புரிகிறதா

  • @blackshadow1279
    @blackshadow1279 7 วันที่ผ่านมา

    Great 👍

  • @Ashwink3z
    @Ashwink3z 8 วันที่ผ่านมา +1

    அனுமான ஐயா அவர்கள் கூறியபடி நடக்கவில்லை என்றாலும் வரக்கூடிய விஷயம் என்று முன்னெச்சரிக்கை என்று கூறுகிறார் முன்னெச்சரிக்கை என்றால் நாம் அதற்கு என்னென்ன செய்ய வேண்டுமோ செய்து கொள்ள உலகத்தை காப்பாற்ற வேண்டும்

  • @MY.Warrior
    @MY.Warrior 8 วันที่ผ่านมา +2

    அனுமோகன் : இலங்கை 2024 வருடத்துள் அழியும் ..
    இயற்கை : இலங்கை என்றால் தீவு இல்லடா …..உலகின் முதல் மனிதன் வாழ்ந்த கண்டமான குமரிகண்டத்தின் எச்சம்டா …மீண்டும் எழுமே தவிர அழிவதற்கு விடமாட்டேன்

  • @saibaba172
    @saibaba172 9 วันที่ผ่านมา +1

    SUPER 🔥🔥🔥🔥

  • @GopalKrishna-eo8rf
    @GopalKrishna-eo8rf 4 วันที่ผ่านมา

    எனது நம்பிக்கை முழு நம்பிக்கை இருக்கிறது அந்த இயற்கைப் பேரழிவுகள் நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம் அதில் ஏதாவது ஒன்று பழித்தாலும் நாம் ஒன்றும் செய்யுள் செய்ய இயலாது ஓம் நமச்சிவாயா எல்லாம் அந்த சிவன் மயம் எல்லா மக்களையும் சிவன் காப்பாராக ஓம் நமசிவாய

  • @rajaganapathy580
    @rajaganapathy580 9 วันที่ผ่านมา +1

    நடக்கத்தான் போகுது.

  • @mohanasundarama3940
    @mohanasundarama3940 4 วันที่ผ่านมา

    Jai Hind Jai sri Ram ❤

  • @suraiyarizwi1608
    @suraiyarizwi1608 9 วันที่ผ่านมา +1

    God is powerful.....

  • @sankars8565
    @sankars8565 9 วันที่ผ่านมา +6

    நம்ம தமிழ் வருட கணக்குப்படி பங்குனி மாத இறுதிவரை நேரமிருக்கு பாக்கலாம்

    • @shihara-dk3zv
      @shihara-dk3zv 9 วันที่ผ่านมา +1

      LOOSAPPA NEE...???2₩24.12..31 LA ENGA PANGUNI WARUTHU...???

  • @thirumalthiru8992
    @thirumalthiru8992 9 วันที่ผ่านมา +6

    நானும் சித்தர் தான் எங்க ஊர் ல (அவர் கணித்தது ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு) அவர் இலங்கை என்று கூறி யது இவர்களைத்தான்

    • @shihara-dk3zv
      @shihara-dk3zv 9 วันที่ผ่านมา

      IRUKKANGALE...

    • @thirumalthiru8992
      @thirumalthiru8992 9 วันที่ผ่านมา

      ஆரம்பிச்சா ச்சில

    • @Ruedt-x9c
      @Ruedt-x9c 8 วันที่ผ่านมา

      நல்லா உருட்டு

    • @Ruedt-x9c
      @Ruedt-x9c 8 วันที่ผ่านมา

      அவன் சொன்னான் இலங்கை தீவு இல்லாமல் போகும் என்று

  • @maheshwarisubramaniam3469
    @maheshwarisubramaniam3469 8 วันที่ผ่านมา +1

    இலங்கையில் சில சில சம்பவங்கள் நடந்தது , எப்போதும் இல்லாத மழை காற்று , மண்சரிவு போன்ற இயற்கை அழிவுகள் இருக்கத்தான் செய்தது , ஆனால் உயிராபத்துக்கள் குறைவு , இருந்தாலும் உடமைகளை இழந்து கஷ்ட்டப்படுகிறார்கள் இன்றும் , எல்லா நாட்டிலும் ஏதோ ஒன்று நடந்துக்கவண்டுத்தான் இருக்கு

    • @shihara-dk3zv
      @shihara-dk3zv 8 วันที่ผ่านมา

      @@maheshwarisubramaniam3469 ULAHELLAM NADAKKUTHUNGA...

  • @ArunArun-n2f
    @ArunArun-n2f 9 วันที่ผ่านมา +30

    இவரை திட்ட வேணாம் இவர் விழிப்புணர்வுக்காக நல்ல என்னத்தில் சொன்னார்

    • @shihara-dk3zv
      @shihara-dk3zv 9 วันที่ผ่านมา

      You tube la earn pannikka sonnar....😂😂😂😂

    • @lovelyqueen6314
      @lovelyqueen6314 9 วันที่ผ่านมา

      இது ஏமாற்றுவேலை,

  • @SiranSiran-h3x
    @SiranSiran-h3x 8 วันที่ผ่านมา

    Tnx

  • @kprakash8067
    @kprakash8067 9 วันที่ผ่านมา +5

    ஐயாவின் கூற்றுப்படி, சித்தர்கள் ஏடுகளில் அப்படி இருந்திருக்கலாம்.
    அதை மக்களிடம் சொன்ன பிறகு, அந்த மக்கள் இறைவனிடம்‌ வேண்டி‌ இருப்பார்கள் அல்லவா‌? அந்த வேண்டுதல் ; அந்த நேர்மறையான மனித‌ எண்ணங்கள் இலங்கையைக் காத்திருக்க‌ வேண்டும்.
    அதுதான் ‌உண்மை !
    கூட்டுப் பிரார்த்தனைகள் பொய்க்காது !
    இன்னும்‌ இலங்கையில்‌ மழை பெய்து கொண்டுதானே இருக்கிறது.

  • @Tailorpc
    @Tailorpc 8 วันที่ผ่านมา +2

    ராவணன் தேசம் இலங்கை 🎉🎉👌👌🙏🙏

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 8 วันที่ผ่านมา

    அனு மோகன் புழுகன்.லூசன்.கதிர்காம முருகன் எமக்கு பாதுகாப்பு. 🎉🎉🎉❤❤❤

  • @KumananSiva-h1t
    @KumananSiva-h1t 9 วันที่ผ่านมา +15

    இராவணதேசம்❤

  • @arunrs425
    @arunrs425 8 วันที่ผ่านมา +1

    Hi brother
    Talk about techsuperstar and techboss issue these things peoples should know/aware

  • @eindraesolnandraesol
    @eindraesolnandraesol 7 วันที่ผ่านมา

    SIDDHARGAL பாதுகாத்திருப்பார்கள்

  • @anwarafkan
    @anwarafkan 8 วันที่ผ่านมา +2

    இயற்கை அனர்த்தம் மனிதனின் counrol க்கு அற்பாட்பட்ட் விடயம் இதை இறைவனை தவிர யாராலும் கணிக்க முடியாது...

  • @அ.சிவநாதன்அய்யாச்சாமி
    @அ.சிவநாதன்அய்யாச்சாமி 8 วันที่ผ่านมา +1

    Secret and supens of universe..

  • @karthiktv6868
    @karthiktv6868 9 วันที่ผ่านมา +3

    நான் அவர நேர்ல பார்த்தேன் அவர்கிட்ட இந்த கேள்வி கேட்க்கலாம் என நினைத்தேன் 😅

  • @SridharSelvaraj-h4z
    @SridharSelvaraj-h4z 9 วันที่ผ่านมา +2

    Big topic with Karthik Maya kumar ❤

  • @VasanthiniKulanthavel
    @VasanthiniKulanthavel 8 วันที่ผ่านมา

    இறைவன் பாதுகாக்கிறார் . அதுதான் உண்மை.ஒன்று எப்போ நடக்குமோ அதுவும் இறைவன் கையில் உள்ளது. மனிதன் மனிதனாக வாழவே முன்கூட்டி சில விடயங்கள் ஊட்டப்படுகின்றன.

  • @PillaiNayagam
    @PillaiNayagam 3 วันที่ผ่านมา

    Elangai Shiva poumi om namashiaya

  • @akashcoolhotbf5707
    @akashcoolhotbf5707 7 วันที่ผ่านมา

    நான் இலங்கை எமக்கு கடவுள் இருக்காங்க அவருக்கு தெரியும் எதை எப்போது யாருக்கு குடுக்கிறது ❤

  • @Nayantha5306
    @Nayantha5306 9 วันที่ผ่านมา +10

    கடவுளா வந்து சொன்னாரு நடக்குறதுக்கு😂😂😂. பொய் சித்தர்.

    • @laliqueen869
      @laliqueen869 9 วันที่ผ่านมา +1

      Neenga ujiroda irukinga endu santhosa padunga

  • @Selvam-m6u
    @Selvam-m6u 9 วันที่ผ่านมา +1

    I'm sir Lanka 🇱🇰

  • @SekarSekar-ol6vz
    @SekarSekar-ol6vz 8 วันที่ผ่านมา

    எல்லாம் இறைவன் ஒருவனுக்கு மட்டும் தான் தெரியும் காலம் தாமதம் ஆகலாம் விழிப்புணர்வு தான் வேண்டும் அதுக்கு தான் சொல்ராங்க ஓம் நமசிவாய

  • @SenanuR-y9e
    @SenanuR-y9e 9 วันที่ผ่านมา

    என்றுமே எமக்கு அழிவில்லை, நாம் ஈழ வேங்கைகள்❤

  • @hijazyhussaindeen9057
    @hijazyhussaindeen9057 9 วันที่ผ่านมา +4

    Bring em back again for a interview and question em man....

    • @arvinatchugan360
      @arvinatchugan360 9 วันที่ผ่านมา +2

      Of coz he won't do it. Not only in Mr.Anumohan case, they got make this kind of video with many people said Mr.Rajinikant himself rebirth as Babaji now & so many things in this channel. Moreover in this video he has mentioned he feel like sitthar tell him in dreams.actually inthe video pothatukude appo atharuchi urutite, ippo enmele thappu ille avange than apidi lam sonnangge'nu solli escape agidulamnu irukemo oru doubt'tum varuthe.

    • @hijazyhussaindeen9057
      @hijazyhussaindeen9057 9 วันที่ผ่านมา +1

      @arvinatchugan360 exactly 💯... if karthik brings em back and questioned, would be a great lesson for the content creators and especially for the liars like Arunmohan

    • @arvinatchugan360
      @arvinatchugan360 8 วันที่ผ่านมา

      @@hijazyhussaindeen9057 agree with u bro👍

  • @s.s4042
    @s.s4042 9 วันที่ผ่านมา +3

    Call him and interview him back for what he said

  • @AnwarAleeshan
    @AnwarAleeshan 8 วันที่ผ่านมา +3

    எல்லாமே உருட்டு இதுல எவன் சொன்னா என்ன அறிவு பூர்வமா யோசிங்கடா😂

  • @AlibabaShakir
    @AlibabaShakir 9 วันที่ผ่านมา +1

    Green water ayya (shakeer from Sri Lanka

  • @krishnavenugopal445
    @krishnavenugopal445 8 วันที่ผ่านมา

    Srilanka alivathu happya Sri Lanka siva boomi

  • @AnbuArchu
    @AnbuArchu 8 วันที่ผ่านมา

    நடக்காமலும் போகலாம்

  • @vathsalasivaraj9074
    @vathsalasivaraj9074 8 วันที่ผ่านมา

    I'm from Sri Lanka.... Pothu mudiyala ❤🇱🇰❤

  • @bulledstar8888
    @bulledstar8888 14 ชั่วโมงที่ผ่านมา +1

    இப்ப மணி 6.05 இதுக் அப்ரம் டைம்ல என்னென்ன நடக்கும் என்று யாராலையும் சரியா கணிக்கமுடியாது. 🙏

  • @MohanKumar-qx2rs
    @MohanKumar-qx2rs 9 วันที่ผ่านมา +1

    Bro I am big sl fan😂😂

  • @Rajeshkumar-kq2ty
    @Rajeshkumar-kq2ty 9 วันที่ผ่านมา +12

    ஏதாவது சொல்லிட்டு சித்தர் சொன்னாரு சொல்ல வேண்டியது . ஒன்னும் நடை பெற வில்லை என்றால் கிரகம் நிலை மாறிடுச்சு சொல்ல வேண்டியது

    • @mytrades3241
      @mytrades3241 9 วันที่ผ่านมา

      எல்லாவற்றையும் நம்பும் போது.... இதுவும் நடக்கும்... இன்னும் நடக்கும்..

  • @komathykaaviya4447
    @komathykaaviya4447 9 วันที่ผ่านมา

    Kadal varelle thevira elangail eyatkay alivu nadanthu konduthan erukku bro😊

  • @IzzyNy
    @IzzyNy 9 วันที่ผ่านมา +1

    10 Head King ravana ❤

  • @antonpoulraj8081
    @antonpoulraj8081 9 วันที่ผ่านมา +1

    அங்க உருட்டுற உருட்ட இலங்கைல உருட்ட வேண்டாம்,
    இலங்கையில் எல்லாரும் மூட நம்பிக்கையாளர்கள் இல்லை,
    தயவு செய்து இனி பரப்புவதை தவிர்க்க வேண்டும்.

  • @sarkunanmunis7394
    @sarkunanmunis7394 8 วันที่ผ่านมา

    Some time God will change every thing

  • @yvonnepaiva568
    @yvonnepaiva568 8 วันที่ผ่านมา

    God creat the world, he knows everything, believe in God

  • @ahmedshiraj3921
    @ahmedshiraj3921 8 วันที่ผ่านมา

    திரு. கார்த்திக்
    நான் அன்னிக்கே உங்க காணொளில இதைப் பற்றி சொல்லி இருக்கேன், சவால் விட்டேன்.
    2025 ஆண்டு திரு. அனுமோகன் வந்து சொல்லனும் அப்படீன்னு கமெண்ட் பண்ணி இருக்கேன்.

  • @dajanvicknesh7101
    @dajanvicknesh7101 9 วันที่ผ่านมา +1

    இந்தியா நீங்க சொல்லுற காமேடி இலங்கை மக்கள் பயப்பிடல சிரிப்பு தான்

  • @Newlifeassembly675
    @Newlifeassembly675 8 วันที่ผ่านมา

    Matthew மத்தேயு சுவிசேஷம் 24 ஆம் அதிகாரத்தில் இயேசுகிறிஸ்து முன்ணுரைத்தத் தீர்க்கக் தரிசனங்கள் அத்தனையும் நிறைவேறிக்கொண்டிருக்கிறது

  • @shinyrockz2404
    @shinyrockz2404 9 วันที่ผ่านมา +2

    ஒருவேளை லாஸ் ஏஞ்சல்ஸ் தான் ராவணன் தேசமோ??

  • @Athiraiadhi123
    @Athiraiadhi123 8 วันที่ผ่านมา

    இயற்கையை கணிக்க எவனாலும் முடியாது,

  • @RajKumar-vg8vy
    @RajKumar-vg8vy 9 วันที่ผ่านมา +1

    ❤❤

  • @puwanaiswary2007
    @puwanaiswary2007 8 วันที่ผ่านมา

    இலங்கையில் சிவகணங்களும் தேவகணங்களும் வாழும் பூமி
    நான் இலங்கை பெண், பெருமை எங்களை சேரும்

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 9 วันที่ผ่านมา +1

    🤗😭

  • @kvv98
    @kvv98 9 วันที่ผ่านมา +1

    Time will decide

  • @senthilkumar.t4937
    @senthilkumar.t4937 8 วันที่ผ่านมา

    பைபிள் என்ன சொல்கிறது என்று பாருங்கள் அது தான் உண்மை எல்லாம் அப்படியே நடக்கும் கர்த்தருடைய வார்த்தை மாறாது ஆமென் ⛪✝️🕊️🙇🙏

  • @சரித்திரம்படைப்போம்-ங7ப

    மனித வாழ்க்கை தொடங்கிய இடம் இலங்கை .அது எப்படி அழியும்.

    • @hushma
      @hushma 8 วันที่ผ่านมา

      தொடக்கத்தில் தான் முடிவும் ஆரம்பம்

    • @சரித்திரம்படைப்போம்-ங7ப
      @சரித்திரம்படைப்போம்-ங7ப 7 วันที่ผ่านมา

      அப்படி இல்லை தொடங்கிய இடத்தில் தான் முடிவடையும்.எல்லாம் அழிந்த பின்பே தொடங்கிய இடமும் அழியும்.

  • @EswaranR-hn3oj
    @EswaranR-hn3oj 9 วันที่ผ่านมา +4

    Bro அணு mohan சொன்னது இப்ப நடக்கல ஆனா இன்னும் 2 வருஷத்துல நடக்கலாம்

    • @arvinatchugan360
      @arvinatchugan360 9 วันที่ผ่านมา +2

      Athuku peru than bro uruttu

    • @monxgnanapra-en1zb
      @monxgnanapra-en1zb 9 วันที่ผ่านมา

      அது தாங்கள் வாழும் இடமாக கூட இருக்கலாம்

    • @lovelyqueen6314
      @lovelyqueen6314 9 วันที่ผ่านมา

      அப்படி நடக்கவில்லையென்றா,அவர் பொதுவெளியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்வாரா???? கேட்டுச் சொல்லவும்

    • @monxgnanapra-en1zb
      @monxgnanapra-en1zb 9 วันที่ผ่านมา

      @@lovelyqueen6314 சரியான பதில்.. உருட்டு உருட்டு. 👏👏👏👏

    • @knowledgeispower5328
      @knowledgeispower5328 9 วันที่ผ่านมา

      😂 நோ நோ இன்னும் 2000 வருஷம் அப்பறம் நடக்கும்

  • @surasri9737
    @surasri9737 9 วันที่ผ่านมา +1

    Will happen for sure. The beginning has started. Siddar are likely to caution the losses. Not their blessings to happen.

  • @AnbuArchu
    @AnbuArchu 8 วันที่ผ่านมา

    நடக்காமலும் போகலாம் எல்லாம் இறைவன் செயல்

  • @chellappaa9072
    @chellappaa9072 9 วันที่ผ่านมา +1

    Night ta day va dream time sir reply pls

  • @pandianbose6978
    @pandianbose6978 9 วันที่ผ่านมา +2

    இந்த வருடம் இயற்கை சீற்றம் அதிகமாக இருக்கும்,பொருந்திருந்து பாருங்கள்,ஆனால் குறிப்பிட்ட இந்த பகுதி என்பது ஜோதிடத்தை இருப்பிடம் சார்ந்து அலசி ஆராய்ந்து சொல்வது அவசியம்,வாழ்க வளமுடன் 🌟

  • @AtputhanRamakuddy
    @AtputhanRamakuddy 6 วันที่ผ่านมา

    ஈழத்தில் நாங்கள் யாரும் இதனை கணக்கிலே எடுக்கவில்லை.
    சித்தர் வாக்கு எப்போதும் பொய்யாகாது ஆனால் அவர்களுடைய பாடல்களின் உண்மை கருத்தை இவர்களால் விளங்க முடியாது

  • @justwatch6743
    @justwatch6743 8 วันที่ผ่านมา +1

    Bro Ranipet district Tamilarasan issue pathi pesuga 6 peru serndhu oruthana petrol oothi kolithitanuga andha new perusa yarum pesa maatrga because badhika pattavaga MBC.... idhuvey sc'la nadadhu irundha yappa avaga ena aatam aadi irupanuga p.ranjith mudhal ipo arasiyal vandha vijay varaikum pesiirupaga.... vengaivayal pathi pesa 1000 peru varanuga ana idhupola koduramana veriseyal panavagala pathi pesa orutharum varala idhu romaba kastama iruku😢 konjam adha pathi pesuga pls🙏 .... ipo iruka arasiyalvaadhigal and online platform muzhuka sc makkalluku oru chinna issue na cover panna apdi munvaraga but unmaiya sollanumna pandradhu yella avaga pazhi other caste people mela....

  • @T-10-b3h
    @T-10-b3h 9 วันที่ผ่านมา +1

    Anna avaru solrathu nadakkum but ippo illa maybe adutha 200 years ku aparam nadakkalam Athuvum intha varushamthan nadakkumnu solla Mudiyathu...ellathikum aarambamnu onnu iruntha kandipa athuku mudivum irukum ithu solla theva illa namake theriyum ...athanala yar solrathum 100% namba kudathu

  • @knowledgeispower5328
    @knowledgeispower5328 9 วันที่ผ่านมา +1

    🤭 இவன் சொன்னதுல இதுவரை எதுடா நடந்துச்சு 😂 சித்தர் சொன்னாரு முத்தர் சொன்னாருனு உருட்டிட்டு இருந்தால் எப்படி நடக்கும் 😄😄😄😄