உண்மையான கேள்வியை கேட்டுருகிறீர்கள் இப்படியான கேள்வி உங்களைப்போல் சிலர்மட்டும் தான்,அதிலும் நானும் ஓருவன்,இன்று கடவுளுடைய சித்தம் என்னவென்று பைபிளை ஆழமாக படித்து,இயேசுக்கிறிஸ்சுவும் சீசர்களும் யாரை வணங்கினார்களோ அவரைத்தான் வணங்குகிறேன்,அவர்தான் இயேசுவை படைத்த படைப்பாளர் இயேசுவிலும் மிகப்பெரியவர்,இன்று அநேகர் பைபிளை வாசித்து ஒருசில வசனங்களுக்கு தவறான விளங்கங்களை தாங்களும் விளங்கிக் கொண்டு மற்ற பாமர மக்களையும் குழப்பிவிட்டுக்கொண் டிருக்கிறார்கள்,அப்பாவும் மகனும் இருரும் ஒன்றென்று சொல்லுகிறார்கள் நான் பைபிளில் எங்கேயுமே படித்ததில்லை, இருவரும் வெவ்வேறு தனி தனி ஆட்கள் வல்லமையி ல் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கு ஓருவருக்கு மரணம் இருக்கு மற்றவருக்கு மரணமில்லை யோவான் 4:24 இதை தெளிவாக புரிந்து கொண்டு அவரை வணங்கவேண்டும் ( இயசுவை அல்ல ) இயேசுவின் அப்பாவின் பெயரை எல்லோருக்கும் அறிவிக்க வேண்டும் கடவுளுடைய பட்டப்பெயரை அல்ல அவருக்கு பைபிளில் நிறைய பட்டப்பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறது,ஆனாலும் அவருக்கென்று தனிபட்ட சொந்த பெயர் இருக்கிறது,அதைத்தான் இயேசு பூமியில் இருந்த போது தைரியமாக எல்லோர் முன்பும் அறிவித்தார்,கடவுளுடைய உண்மையா அரசாங்கத்தை தெளிவாக அறிந்து அறிவிக்கவேண்டும்,அது ஒன்றுமட்டும் தான் பூமியில் மனிதவர்க்கத்திற்கு எல்லாவிதமான பிரட்சனைக்கும் நிரந்தர தீர்வை உண்னையாக கொண்டுவரும்,யோவான் 17:3
பிரதர் உங்களுக்கு பரலோகத்தில் மிகுந்த வரவேற்பு கிடைக்கும் என நினைக்கிறேன். பெரிய பெரிய ஊழியக்காரர்கள் கிடைக்காத வரவேற்பு இப்படி விமர்சனம் பெற்று கர்த்தராகிய இயேசுவிடம் மிகப்பெரிய பொக்கிஷங்களை வாங்கி விடுவீர்கள். நீங்கள் எலியாவை காட்டிலும் யோவான் ஸ்நானகன் காட்டிலும் மிகப்பெரிய தீர்க்கதரிசி.
I feel really sad ..TN is full of false prophets, how come these shameless believers are unwilling to open their Bible and identify these fellows and get rid of them 😮 . Anyways Happy New Year Bro ❤❤
அறிவியல் அடிப்படையில் பார்கனும்......இல்லை வேத அடிப்படையில் பார்கனும்....சிலவற்றை வேத அடிப்படையில் பல வற்றை உலக வழியில் தேடாதே......தேவன் உங்களை வறுககும் காலம் அருகில் உள்ளது...மறவதே
கடவுள் பொய்யான தீர்க்கதரிசிகளை தண்டிக்கவில்லை.... பிறகு எதற்காக வந்து கிருஸ்துவ தலைவர்களின் உண்மை தன்மை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் இவர்களை தண்டிக்க போகிறார்
Open the door for satan keep criticising not one believer wl accept Christ nd more invitations will come to join those who are against Christ . What an excellent service for Christ !!
@@anithacharles4601 Ephesians 5 11 EXPOSE the works of the darkness not criticizing , judging or fault.Feel pity for U ,you and your family should read your Bible properly once in a life time .Swear on Jesus and tell me..Did these people ever speak the truth , I am hearing prophecies for more than 15 years nothing was fulfilled and you people purposely support them and formed a cult group .
ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்கிறவனானால் என்னைப் பின்பற்றக்கடவன், நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான், ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால் அவனைப் பிதாவானவர் கனம்பண்ணுவார்
Fool and wise lives fully Fools have faith in god made by others Wise ones make their own god Confused are live in turmoil FAITH makes god from anything you need to take a waste material or piece of a sound from yoour own throte worship it on an regular interwell after fifteen days things began to happen
இயேசுவின் பெயரில் அநேக பொய் சபைகள் உருவாகும் என்று இயேசு பூமியில் இருந்த போது,அவரை உண்மையோடு பின்பற்றிய சீசர்களிடம் சொன்னார்,அந்த தீர்க்தரிசனம் இன்று எம் கண்முன்னால் நிறைவேறுவதை பார்க்கிண்றோம் அல்லவா????? மத்தேயு:7:21,22,23
@@selinpandian It's not accusing or finding fault . Ephesians 5:11 EXPOSE the work of the darkness. As usual deliberate money minded believers supporting them like you. Nothing surprising .
உபாகமம் 18:22 (பரிசுத்த வேதாகமம் O.V.) ஒரு தீர்க்கதரிசி கர்த்தரின் நாமத்தினாலே சொல்லும் காரியம் நடவாமலும் நிறைவேறாமலும் போனால், அது கர்த்தர் சொல்லாத வார்த்தை; அந்தத் தீர்க்கதரிசி அதைத் துணிகரத்தினால் சொன்னான்; அவனுக்கு நீ பயப்படவேண்டாம்.
When you see all these fake prophets , you must understand there must be a genuine prophet lived in our age .that was none other than The Elijah william marrian Branham
How are people faked by these people..who gave rights to them to call themselves as prophets...? Deceiving spirits... People who are following these wolves, awake...Get away from them and join the real churches for your own growth. Feel ashamed because of these money makers... God please save Your real followers from these deceivers.
பூமியில் கடவுளால் அனுப்பப்பட்ட கடைசி சக்திவாய்ந்த தீர்க்தரிசி என்றால் இயேசுக்கிறிஸ்சு மட்டும் தான்,பைபிளில் கடைசிக்காலத்தில் அநேக கள்ள தீர்க்கதரிசிகள் எழும்பி உங்களை வஞ்சிப்பதற்காக பெரிய பெரிய அற்புதங்களை செய்வார்கள் என்று உறுதியாக சொல்லப்பட்டிருக்கிறது,இவர்களைத்தான் விசமுள்ள பாம்பென்றும் கொடுதான ஓநாய் என்றும் தெளிவாக சத்தியத்தில் பதிவு செய்யப்பட்டுருக்கிறது,அன்பான மக்களே அவதானம்
ஏன் தம்பி இந்த மாதிரி காட்டுமிராண்டித்தனமான பேட்டி எல்லாம் ஏன் தம்பி உன்னால ஒரு சின்ன எழுது கூட கண்டுபிடிக்க முடியுமா எவ்வளவோ எவ்வளவோ ஞானிகளும் விஞ்ஞானிகளும் வந்தா அவரை பின்பற்றி
இப்படி தேவ ஊழியக்காரர்களை குறை சொல்லிக்கொண்டே, நீ யூடியூப் பில் நல்லா சம்பாதிக்கிறாய் . அந்த வருமானத்தின் மூலம் நீ நன்றாக வாழ்கிறாய் என்றால் மிக்க மகிழ்ச்சி. கர்த்தர் உன்னை ஆசிர்வதிப்பாராக. உன்னைப் போன்ற எத்தனை யூதாஸ்களாலும் ஒன்றும் பண்ண முடியாது. தேவ நாமம் மகிமைப்படுவதாக, ஆமேன்.
இயேசுக்கிறிஸ்சு பூமியில் இருந்தபோது,யாரைப்பற்றி அறிவித்தார் தன்னைப்பற்றியா அல்லது சீசர்களைப்பற்றியா??? இந்த இரண்டும் இல்லை என்று சொல்வீர்கள் உண்மைதான்,அவர் தன்னை பூமிமிக்கு அனுப்பிவைத்த தன்னுடைய அப்பாவின் பெயரையும் அவருடைய உண்மையான அரசாங்கத்தையும் அறிவித்தார்,இன்று உண்மைக் கிறிஸ்தவர்கள் இயேசுவைப்போல்,உண்மையான கடவுளுடைய பெயர்,அவருடைய அரசாங்கம்,மற்றும் இயேசுக்கிறிஸ்சு,யோவான் 17:3 1பேருது 2:21
மத்தேயு 16: ஒரே ஒரு சபை தான் ஒரே தலைவர் அவர்வழி வந்த சபை எதுவோ அதுவே கடவுள் வாழ்கிறார்
நான் ஒரு தீர்க்கதரிசனம் சொல்லுகிறேன்! நீங்கள் இந்த வருடத்திற்குள் 100k subcribers அடைவீர்கள். 😂😂😂😂
பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படிசெய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்
பரலோக பிதாவின் சித்தம் என்ன?
உண்மையான கேள்வியை கேட்டுருகிறீர்கள் இப்படியான கேள்வி உங்களைப்போல் சிலர்மட்டும் தான்,அதிலும் நானும் ஓருவன்,இன்று கடவுளுடைய சித்தம் என்னவென்று பைபிளை ஆழமாக படித்து,இயேசுக்கிறிஸ்சுவும் சீசர்களும் யாரை வணங்கினார்களோ அவரைத்தான் வணங்குகிறேன்,அவர்தான் இயேசுவை படைத்த படைப்பாளர் இயேசுவிலும் மிகப்பெரியவர்,இன்று அநேகர் பைபிளை வாசித்து ஒருசில வசனங்களுக்கு தவறான விளங்கங்களை தாங்களும் விளங்கிக் கொண்டு மற்ற பாமர மக்களையும் குழப்பிவிட்டுக்கொண் டிருக்கிறார்கள்,அப்பாவும் மகனும் இருரும் ஒன்றென்று சொல்லுகிறார்கள் நான் பைபிளில் எங்கேயுமே படித்ததில்லை, இருவரும் வெவ்வேறு தனி தனி ஆட்கள் வல்லமையி ல் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கு ஓருவருக்கு மரணம் இருக்கு மற்றவருக்கு மரணமில்லை யோவான் 4:24 இதை தெளிவாக புரிந்து கொண்டு அவரை வணங்கவேண்டும் ( இயசுவை அல்ல ) இயேசுவின் அப்பாவின் பெயரை எல்லோருக்கும் அறிவிக்க வேண்டும் கடவுளுடைய பட்டப்பெயரை அல்ல அவருக்கு பைபிளில் நிறைய பட்டப்பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறது,ஆனாலும் அவருக்கென்று தனிபட்ட சொந்த பெயர் இருக்கிறது,அதைத்தான் இயேசு பூமியில் இருந்த போது தைரியமாக எல்லோர் முன்பும் அறிவித்தார்,கடவுளுடைய உண்மையா அரசாங்கத்தை தெளிவாக அறிந்து அறிவிக்கவேண்டும்,அது ஒன்றுமட்டும் தான் பூமியில் மனிதவர்க்கத்திற்கு எல்லாவிதமான பிரட்சனைக்கும் நிரந்தர தீர்வை உண்னையாக கொண்டுவரும்,யோவான் 17:3
This year all these fraud Pastors will RIP.
பிரதர் உங்களுக்கு பரலோகத்தில் மிகுந்த வரவேற்பு கிடைக்கும் என நினைக்கிறேன். பெரிய பெரிய ஊழியக்காரர்கள் கிடைக்காத வரவேற்பு இப்படி விமர்சனம் பெற்று கர்த்தராகிய இயேசுவிடம் மிகப்பெரிய பொக்கிஷங்களை வாங்கி விடுவீர்கள். நீங்கள் எலியாவை காட்டிலும் யோவான் ஸ்நானகன் காட்டிலும் மிகப்பெரிய தீர்க்கதரிசி.
மிக மிக தெளிவாக கூறீனீர்கள். ஆனாலும் திருந்த மாட்டார்கள். உங்களுடைய துணிவான முயற்சிக்கு நன்றி.👏👏👍🙏🙏
கொரனா வருமென்று ஒருத்தனும் சொல்லல
We have every right to criticise and condemn the false teachers and prophets
How with out their conscious they are saying.
Please read the Bible and get ready to meet Christ....
Check your life do not check others...God will Judge every one....
Sir..do the Same... 😆
I feel really sad ..TN is full of false prophets, how come these shameless believers are unwilling to open their Bible and identify these fellows and get rid of them 😮 . Anyways Happy New Year Bro ❤❤
ஆன்டவருக்கு நேரமில்லாத இவருகிட்ட சொன்னாரா?
Last one ..sky color he can see on the sea water..my God..water is colorless😂😂😂
அறிவியல் அடிப்படையில் பார்கனும்......இல்லை வேத அடிப்படையில் பார்கனும்....சிலவற்றை வேத அடிப்படையில் பல வற்றை உலக வழியில் தேடாதே......தேவன் உங்களை வறுககும் காலம் அருகில் உள்ளது...மறவதே
இந்த பொய் தீர்க்கதரிசிகள் கடவுளால் அடிபடுவதில்லை... ... இவர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார்கள், அதனால் கடவுள் அவர்களை தண்டிக்க மாட்டார்
கடவுள் பொய்யான தீர்க்கதரிசிகளை தண்டிக்கவில்லை.... பிறகு எதற்காக வந்து கிருஸ்துவ தலைவர்களின் உண்மை தன்மை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் இவர்களை தண்டிக்க போகிறார்
Good awareness video, thanks for sharing and appreciate your effort in consolidating these clips..
Open the door for satan keep criticising not one believer wl accept Christ nd more invitations will come to join those who are against Christ . What an excellent service for Christ !!
Haha nice joke, even non christians know this truth and enter the kingdom.. But pity on u😩
@@roastingtodayschristianity Pity youself fir judgemental spirit i dnt need your pity
@@anithacharles4601 Ephesians 5 11 EXPOSE the works of the darkness not criticizing , judging or fault.Feel pity for U ,you and your family should read your Bible properly once in a life time .Swear on Jesus and tell me..Did these people ever speak the truth , I am hearing prophecies for more than 15 years nothing was fulfilled and you people purposely support them and formed a cult group .
All' fraud s don't believe cheating
Bro u r the favorite
My dear bothers and sister , 99% pastors are business men don’t believe any TV preachers. Especially DGS, Mohan C , NLAG Mohan, etc
Why did you forget Jesus name in your list? This TH-camr has the spirit of judas iscariot, so he'll always blame others,
True
புதிய ஆண்டு உங்கள் 🎉அனைவர்க்கும் நம்மையும் கிருபெயும் நிறைந்த ஆண்டாக இருக்க வாழ்த்து கிறோம்
நன்றி பிரதர்... ஜீவனுள்ள இயேசுவை தேடுவோம்
கொரோனா வரபோகுது னு ஒருத்தன் கூட சொல்லலை
என்னடா புதுசு புதுசா வர்றீங்க யார்ரா நீங்க தமிழ் படம் கூட இவ்ளோ ரிலீஸ் ஆகாதடா அதைவிட மோசமா வருஷா வருஷம் ரிலீஸ் ஆயிட்டு இருக்கீங்களா எப்படி யார்ரா இவனுங்க 7:17.
ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்கிறவனானால் என்னைப் பின்பற்றக்கடவன், நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான், ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால் அவனைப் பிதாவானவர் கனம்பண்ணுவார்
En anbu sagotharargalukku iniya puththaadu Nal vaalthukkal🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤
Message 👍👍👍❤❤😂😂
போலி போதகர்கள் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள்
ஐயா ரோஸ்டிங் நான் கொஞ்சம் ட்யூப்லைட் கொஞ்சம் ஞாபகமறதியும் இருக்கு. டாப் 10 தீர்க்கதரிசிகள் பெயரை சேர்த்து காட்டுங்க.
பெயர் சொல்ல விரும்பவில்லை😂
Arrangements and numbering is super
Fool and wise lives fully
Fools have faith in god made by others
Wise ones make their own god
Confused are live in turmoil
FAITH makes god from anything you need to take a waste material or piece of a sound from yoour own throte worship it on an regular interwell after fifteen days things began to happen
Verygood jaswa happy newyear
This same dialogue I have been listening from many preachers for every new year.....nothing new so far!
excellent mimicry!! wish you and your team a very happy and prosperous new year 2025.
Whats the name of no 9 ?
Athisayaraj
Happy New year 2025 to brothers of Roasting today's Christianity channel 💐
ஆண்டவர் ஒருவர் தான சகோதரரே ஏன் எல்லாரும் ஒரே மாதிரி சொல்ல மாட்டாகிறாங்க ஏன் ஒரே வசனத்தை தர முடியல எல்ல சபையும்
Nalla kelvi
இயேசுவின் பெயரில் அநேக பொய் சபைகள் உருவாகும் என்று இயேசு பூமியில் இருந்த போது,அவரை உண்மையோடு பின்பற்றிய சீசர்களிடம் சொன்னார்,அந்த தீர்க்தரிசனம் இன்று எம் கண்முன்னால் நிறைவேறுவதை பார்க்கிண்றோம் அல்லவா????? மத்தேயு:7:21,22,23
Why doyou accuse them?The. devil is the accuser Do you want to go to hell?Think about your eternity.
@@selinpandian It's not accusing or finding fault . Ephesians 5:11 EXPOSE the work of the darkness. As usual deliberate money minded believers supporting them like you. Nothing surprising .
Last one is very nice
மனுஷர் முன்பாக என்னை மறுதலிக்கிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக மறுதலிப்பேன்.
மத்தேயு 10:33
🎉
My Dear Brothers❤ wish you Happy New Year🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
4:47 😂😂😂😂
Sir kojam sikiram pottaghan yainna?
போட்டா போச்சு
11am ok??
@ yes. Waiting to see it
Watching
HalleluYAH Praise YAHUAH.
Thank you Brother❤❤❤
Very Good job bro 💫💫💫💫
🎉🎉🎉
Super
உபாகமம் 18:22
(பரிசுத்த வேதாகமம் O.V.) ஒரு தீர்க்கதரிசி கர்த்தரின் நாமத்தினாலே சொல்லும் காரியம் நடவாமலும் நிறைவேறாமலும் போனால், அது கர்த்தர் சொல்லாத வார்த்தை; அந்தத் தீர்க்கதரிசி அதைத் துணிகரத்தினால் சொன்னான்; அவனுக்கு நீ பயப்படவேண்டாம்.
Brother thank you
😊🎉
When you see all these fake prophets , you must understand there must be a genuine prophet lived in our age .that was none other than The Elijah william marrian Branham
😂😂avan thaan periya thirudan
❤❤❤
Super 👌 👍
We heard prophecies that about Revival comes from Taminadu but we see c many of dubaakoor false prophets 😂
Happy New year brothers🎉🎉
Wish you happy new year brother's
Happy new year brother. S
God jesus bless you..
Yennoda fav balaiya pastor no:7,9...top 5 ku. IM WAITING 😂
Yarume nalavanga ela unga church pastor adhu nalavarunu solvingala???
Rubah alwyn is funny 🎉
Oru Kili vaiththu seetu yeduthaal perfect.😢😢😢
Keep going bro❤❤❤
Deplomo in wrong Guessing.😂
How are people faked by these people..who gave rights to them to call themselves as prophets...? Deceiving spirits...
People who are following these wolves, awake...Get away from them and join the real churches for your own growth.
Feel ashamed because of these money makers...
God please save Your real followers from these deceivers.
பூமியில் கடவுளால் அனுப்பப்பட்ட கடைசி சக்திவாய்ந்த தீர்க்தரிசி என்றால் இயேசுக்கிறிஸ்சு மட்டும் தான்,பைபிளில் கடைசிக்காலத்தில் அநேக கள்ள தீர்க்கதரிசிகள் எழும்பி உங்களை வஞ்சிப்பதற்காக பெரிய பெரிய அற்புதங்களை செய்வார்கள் என்று உறுதியாக சொல்லப்பட்டிருக்கிறது,இவர்களைத்தான் விசமுள்ள பாம்பென்றும் கொடுதான ஓநாய் என்றும் தெளிவாக சத்தியத்தில் பதிவு செய்யப்பட்டுருக்கிறது,அன்பான மக்களே அவதானம்
Poly ooliyargalin thirkkatharisanam vaaram super sago ❤Nanri sago ❤God Jesus Bless you All Brothers and your All channels ❤❤
John jebaraj ( action king )
Very funny 😅😅😅
பிரதர் புதிய வருடத்திற்கு th-cam.com/users/liveCt0O6OidQm8?si=YpdDCUg7orUSWTRL
Alwyn Thomas 😂😂😂😂
ஏன் தம்பி இந்த மாதிரி காட்டுமிராண்டித்தனமான பேட்டி எல்லாம் ஏன் தம்பி உன்னால ஒரு சின்ன எழுது கூட கண்டுபிடிக்க முடியுமா எவ்வளவோ எவ்வளவோ ஞானிகளும் விஞ்ஞானிகளும் வந்தா அவரை பின்பற்றி
😂 Epduraaa.
Unga velaiya mattum paruga thambi😂😂😂 kelvium kekka vendam answer um panna vendam😂😅
1cor.11:5 where is the words
😂
சகோதரரே நம்ம நாட்டை பற்றி சொல்லுங்கள்
Waiting for the top 5
Joshua bro 2025 intha varutam yennoda thirkkathrisanam solkiren bro ooliyargal ellorum manam maari thirunthi pana Aasai illamal olukkamaga irunthu unmaiyana ooliyam seivargal enru visuvaasikkiren ❤
❤Amen ❤
வாய்ப்பில்ல, ராஜா
😅😢
Happy new year bro
இப்படி தேவ ஊழியக்காரர்களை குறை சொல்லிக்கொண்டே, நீ யூடியூப் பில் நல்லா சம்பாதிக்கிறாய் .
அந்த வருமானத்தின் மூலம் நீ நன்றாக வாழ்கிறாய் என்றால் மிக்க மகிழ்ச்சி. கர்த்தர் உன்னை ஆசிர்வதிப்பாராக.
உன்னைப் போன்ற எத்தனை யூதாஸ்களாலும் ஒன்றும் பண்ண முடியாது.
தேவ நாமம் மகிமைப்படுவதாக, ஆமேன்.
🤦♀️
😂😂😂
Who's getting 1st prize 2024,dgs? 1st, Mohandas c,,2nd,,iyya. 3rd prize, another 2025 runner,,,
😂😂😂😂
சகோதரர் பெரிய தீர்க்கதரி யார்? என்பதை சொல்லவும்
Jesus மட்டுமே others merchants
Last white shirt pastor 😂😅
உங்களுக்கு கிடைக்கும் நேரத்தில் கிறிஸ்துவை மற்றவர்களுக்கு அறிவியுங்கள் தம்பி யாரையும் விமர்சிக்கவேண்டாம் ஆண்டவர் இயேசு உங்களைஆசீர்வதிப்பாராக
இவர்கள் பொய் தீர்க்கதரிசிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார்கள். இதுவே ஒரு சிறந்த சேவை...
இயேசுக்கிறிஸ்சு பூமியில் இருந்தபோது,யாரைப்பற்றி அறிவித்தார் தன்னைப்பற்றியா அல்லது சீசர்களைப்பற்றியா??? இந்த இரண்டும் இல்லை என்று சொல்வீர்கள் உண்மைதான்,அவர் தன்னை பூமிமிக்கு அனுப்பிவைத்த தன்னுடைய அப்பாவின் பெயரையும் அவருடைய உண்மையான அரசாங்கத்தையும் அறிவித்தார்,இன்று உண்மைக் கிறிஸ்தவர்கள் இயேசுவைப்போல்,உண்மையான கடவுளுடைய பெயர்,அவருடைய அரசாங்கம்,மற்றும் இயேசுக்கிறிஸ்சு,யோவான் 17:3 1பேருது 2:21
🤣
Ungal uliyam peruga vendum...Kalla theerka tharisigal manam thirumba vendum
Ungal saattai adi pondra vaarthaigalai parthu
Expmple
1.dinakaran
2.mohan C
Neega aduthavagalai pathi pasa arugathi illa ungaluku
Ungaluku rombha iruka bro
😁😁😁😁😁😁😁😁
th-cam.com/users/shortsxyUSAmI5pTA?si=9l0ruMVUFpzau7AA
இவர்கள் மக்களுக்கு விழிப்புணர்வு தருவதே கடவுளுக்கு செய்யும் ஊழியம்.
இவர்களை திட்டி யாரும் பாவத்தை சேர்க்காதீர்கள்
🤡🤡🤡🤡🤡
well said bro.
Helo neega epdi entu parunga first unga kudupatha correct panuga
Adhelaam naanga pathukurom.. Unga kudubatha crct panitu vaanga itha pesaa😂
சமைக்கும்போது பானையில் இருந்து வரும் ஆவி,
Bro. உங்களை மாதிரி ஆள் தான் RSS க்கு தேவை, வந்து சேர்ந்து விடுங்கள், நிறைய வெகுமதி கிடைக்கும் 😃
🤦♀️
@@roastingtodayschristianitywhy bro? Intha maathiri RSS kaarangalukku thunai poringa?
Ivan Already Rss than bro 😂
Bro ivangu kasuku poikara kuutam
Bro, Modi Mathri Aatkal, Athu Politics, Ethu Religious..
Dai fraduu
Christian’s confusion madham, all pastors dubaakurs multilevel marketing
So Follow Christ
Samjebez, pallavaram, nagalcani. போய் பாருங்கள் அள்ளி விடுவார்.
Will try
Jasper also nagercoil