Summer Dish: Taste சும்மா பயங்கரமா இருக்கும் சாப்பிட்டு பாருங்க | Home Made Health Food | Food Video

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ต.ค. 2024

ความคิดเห็น • 78

  • @arunbrucelees344
    @arunbrucelees344 ปีที่แล้ว +32

    உடலிற்கு ஆரோக்கியம் தரக்கூடிய கம்மங்கூல் எல்லோரும் மருந்துகள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள் அதனை அற்புதமாக சொன்ன குழுவிற்கும் அண்ணனுக்கும் நன்றி😊

  • @SivaKumar-yo9yw
    @SivaKumar-yo9yw ปีที่แล้ว +2

    Onga videos unmayave romba useful ah iruku bro's and sis.
    Apram na onga videos paathutha normal social knowledge ah develop pandra and ennoda friends ku atha share panni mass pandar🎉😂

  • @tamilselvan19203
    @tamilselvan19203 ปีที่แล้ว +7

    இளந்தாரி பிள்ளைகளுக்கு நம் பாரம்பரியமான பானம் கம்மங்கூழ் அருமை பெருமைகளை எடுத்து சொன்னதுக்கு மிக்க நன்றி.கம்மங்கூழ் குடித்து கொண்டே கருவாட்டை தொட்டுக்கிட்டால் இன்னும் பிரமாதமான ருசியாக இருக்கும்.

  • @shortdr1168
    @shortdr1168 ปีที่แล้ว +3

    Actualla kambam koozhl ah vida ven cholam taste semmaiya irukkum...Ragi kazhi with any curry will be best for break fast and lunch

  • @sivan1127
    @sivan1127 ปีที่แล้ว +3

    Anna, na innum 2 vela daily koozh and kanji than anna saapuduren. 23 vayasu than anna aagudhu. Ithu varaikum hospital ku serious huh ponadhe illa. Semma video bro ithu

  • @kanvikashreerv9191
    @kanvikashreerv9191 ปีที่แล้ว +4

    Kool seyya theliva solli koduththarku nandri team 😊

  • @chithrachithu3213
    @chithrachithu3213 ปีที่แล้ว +2

    Siper thambi unga thakavalukiku nanre rempa naila thakavai thambi tq 👌👍🙏💐

  • @jothisaravanaraja8819
    @jothisaravanaraja8819 ปีที่แล้ว

    Enakku romba pudikum aana seiya theriyathu ippo easya solli kuduthitinga thanks

  • @anugpappu5175
    @anugpappu5175 ปีที่แล้ว +2

    enga vettula weekly 4-5 days milettsla cool than.. same process thaan but more effective version is cooking & soaking in water at night and morning mixing it with curd! i won't drink without green chilli! cut it mix onion and chilli no need any sidedish.

  • @jeni2096
    @jeni2096 ปีที่แล้ว +7

    U guys always giving very useful information to us👍

  • @svmss2018
    @svmss2018 ปีที่แล้ว +1

    Enga veettula summer morning tiffan weekly 2 days ithuthan.

  • @ananyaantony
    @ananyaantony ปีที่แล้ว

    Like podave jabagam varamatenguthu Anna 🫣 antha alavukku unga videos paaka aarvama iruku❤❤❤❤

  • @Rajtamizhan
    @Rajtamizhan ปีที่แล้ว +16

    சிவப்பு சட்டை சித்தப்பா சார்பாக வாழ்த்துக்கள்

  • @பாண்டியன்முத்துசிங்காரம்-ப1ல

    அருமை
    தோழமைகளே
    சூப்பர்...
    பக்குவமாய்
    கூறியது
    பழைய சோறு & கூல்
    ஆரேக்கிகியமும்
    சுவையும்
    அற்புதம்..

  • @GSARAVANANADVOCATE
    @GSARAVANANADVOCATE ปีที่แล้ว +2

    Nattu kambu sapta romba nallathu

  • @visionTru
    @visionTru 5 หลายเดือนก่อน

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன் அறிவை ஏடுகளில் பெறலாம் ஞானத்தை தவத்தால் பெறலாம்

  • @mohammedfaisal2031
    @mohammedfaisal2031 ปีที่แล้ว +1

    Bro students ku 50% concession kudukkuraanga tickets ku athu pathi video pannunga bro

  • @hemalathanikitha3467
    @hemalathanikitha3467 ปีที่แล้ว

    3 years baby romba adam pidikkura na romba stress agura na mattam tha pappa kuda full time irukkra avala patthukka vera allu illa so pls upload pannunga ....😢atha samanthama oru video podunga

  • @kaneslifetamilvlog
    @kaneslifetamilvlog ปีที่แล้ว +1

    பயனுள்ள தகவல்...🎉

  • @HariHaran-vn5vt
    @HariHaran-vn5vt ปีที่แล้ว +2

    Anna glucomma eye pressure pathi video poduga

  • @Manoj-sy9ky
    @Manoj-sy9ky ปีที่แล้ว +1

    Explain about green hydrogen

  • @simmbagaming4667
    @simmbagaming4667 ปีที่แล้ว

    Neenga seiyum pothe 🤤🤤🤤super

  • @roshnivijay707
    @roshnivijay707 ปีที่แล้ว +10

    Anna bodhai porul...like Hans and cool lip pathi pesunga.... because nowadays youngsters and school going children take those bad things... So pls 🙏🙏🙏🙏

  • @KumarVijay-kp6tu
    @KumarVijay-kp6tu ปีที่แล้ว

    அன்னபூரணி அம்மா பத்தி விடியோ போடுங்க

  • @deenatgroup532
    @deenatgroup532 ปีที่แล้ว +2

    thank u

  • @anithaj5053
    @anithaj5053 ปีที่แล้ว +1

    Do same like this Anna ... Very useful....

  • @Nandhininagaraj94
    @Nandhininagaraj94 6 หลายเดือนก่อน

    Bachlour kitchen tour poduka

  • @yesumonisha3805
    @yesumonisha3805 ปีที่แล้ว +1

    கருவாடு தொக்கு வஜ்ஜி சாப்பிட்டு பாருங்க அப்புறம் செமயா இருக்கும் 🤤

  • @muhimulti8493
    @muhimulti8493 ปีที่แล้ว

    Arumai

  • @prithviraj2725
    @prithviraj2725 ปีที่แล้ว

    Etha panni kalathula kudikalam ah

  • @velmurugan2634
    @velmurugan2634 ปีที่แล้ว

    மகிழ்ச்சி

  • @sudhakarsudhakar9015
    @sudhakarsudhakar9015 ปีที่แล้ว

    Add kristal

  • @hvshvs7877
    @hvshvs7877 ปีที่แล้ว +3

    Semma

  • @durkhadurkha7469
    @durkhadurkha7469 ปีที่แล้ว

    மதுரை மூக்கு சிவகங்கையில் இருக்கு நானும் அங்க தான் இருக்கேன்

  • @mathialagan.84
    @mathialagan.84 ปีที่แล้ว

    சூப்பர் 👏👏🙏🙏

  • @Godbewithus.
    @Godbewithus. ปีที่แล้ว

    Inaiku yenga veetula kambankoolu Dan semma video related ah iruku

  • @mohamedarzad8812
    @mohamedarzad8812 ปีที่แล้ว

    Super yaa video 😂❤

  • @deepakmanishvar
    @deepakmanishvar ปีที่แล้ว

    Super

  • @itzSures
    @itzSures ปีที่แล้ว +1

    Hair loss aagama iruka edhavathu soru iruntha solunga

  • @jagamediatamil4364
    @jagamediatamil4364 ปีที่แล้ว

    Bloopers ku thaniya channel open panuga AnnA 😊it's funny

  • @n.b.snithinkrishna9958
    @n.b.snithinkrishna9958 ปีที่แล้ว +2

    😋😋 favourite

  • @vengateshdaan1782
    @vengateshdaan1782 ปีที่แล้ว +2

    Super

  • @MUTHU_KRISHNAN_K
    @MUTHU_KRISHNAN_K ปีที่แล้ว +2

    Manikandan Anna, did you go to IPL play-off CSK vs GT match on 23-5-23?
    I think I saw you on TV🙂

    • @theneeridaivelai
      @theneeridaivelai  ปีที่แล้ว +1

      Ticket vanga naan patta kashta iruke...

    • @MUTHU_KRISHNAN_K
      @MUTHU_KRISHNAN_K ปีที่แล้ว +1

      @@theneeridaivelai 😃
      Thanks for the reply Anna
      I am a big fan of you ✨

  • @ragunathseenivasan6503
    @ragunathseenivasan6503 ปีที่แล้ว +2

    நீங்க சொன்ன benefit சரி ஆனால் செய்முறை தவறு

  • @nagarathinam5866
    @nagarathinam5866 ปีที่แล้ว

    ❤❤❤ super bro

  • @praveensowkan4073
    @praveensowkan4073 ปีที่แล้ว

    Part time job vedio podunga

  • @sudhakarsudhakar1806
    @sudhakarsudhakar1806 ปีที่แล้ว +3

    👌😊👍

  • @rmppremalatha8999
    @rmppremalatha8999 ปีที่แล้ว +1

    Energy giving food comedy super

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 ปีที่แล้ว +5

    LMES , Mr Gk வரிசையில் இப்போது Theneer Idaivelai 🔥🔥🔥

  • @HistoryManSrini
    @HistoryManSrini ปีที่แล้ว

    சுண்டைக்காய் வத்தல் இருந்தா அமிர்தம் ஆஹ் இருக்கும்

  • @vasanthabcd
    @vasanthabcd ปีที่แล้ว

    Alagi

  • @rockstar-oo9hq
    @rockstar-oo9hq ปีที่แล้ว

    ❤❤❤

  • @YuvaRaj-hz8le
    @YuvaRaj-hz8le ปีที่แล้ว +1

    ஆ அ🙋🙋🙋💯

  • @austinsam786
    @austinsam786 ปีที่แล้ว

    My Crush 😍😍😍😍

  • @pandi6682
    @pandi6682 9 หลายเดือนก่อน

    Ccd❤

  • @bhuvaneshwaranv9227
    @bhuvaneshwaranv9227 ปีที่แล้ว

    Taste pinirum chorus👌😂

  • @sivabalan8875
    @sivabalan8875 ปีที่แล้ว +2

  • @Shanthi-b3m
    @Shanthi-b3m ปีที่แล้ว +4

    👍🏻🤤🤤👌

  • @thirumalairaj333
    @thirumalairaj333 ปีที่แล้ว +1

    போகுர போக்கில் ஒரு கம்பங்கூழ் குடிக்க ஒரு பயிற்சி வகுப்பு நடத்துவிங்க போல.

  • @ramapandiyan8264
    @ramapandiyan8264 ปีที่แล้ว +1

    எனக்கு இங்க எச்சீல் ஊறுது 😆😂

  • @__ks_crush__
    @__ks_crush__ ปีที่แล้ว +1

    1:38 😂😂😂😂

  • @blackholechennai
    @blackholechennai ปีที่แล้ว

    I saw you in CSK vs GT match in tv

    • @theneeridaivelai
      @theneeridaivelai  ปีที่แล้ว +1

      Ticket vaanga nanga patta paadu irukke.....🤣😂🤣😂🤣😂

    • @blackholechennai
      @blackholechennai ปีที่แล้ว

      @@theneeridaivelai haha

  • @PugazhPerspectives
    @PugazhPerspectives ปีที่แล้ว +1

    பார்க்க பார்க்க எச்சில் ஊறுது போங்க....

  • @palanipanjavarnam1444
    @palanipanjavarnam1444 ปีที่แล้ว

    Mynativeplacesivagangai

  • @HistoryManSrini
    @HistoryManSrini ปีที่แล้ว +2

    கம்ப கூழ் குடிச்சிட தானே ஆசையும் துடிக்குது மீசையும் தடுக்குது

  • @tomboy4220
    @tomboy4220 ปีที่แล้ว +2

    How to go to modelling boys

    • @tomboy4220
      @tomboy4220 ปีที่แล้ว +1

      மாடலிங் போவது எப்படி அதை பத்தி ஒரு வீடியோ போடுங்க
      Boy modeling

    • @danujkrishnasamyuktha4016
      @danujkrishnasamyuktha4016 ปีที่แล้ว +1

      ​@@tomboy4220 🎉

  • @arunpandi4806
    @arunpandi4806 ปีที่แล้ว

    👏👏👏👏👏👌👍

  • @Brobear786
    @Brobear786 ปีที่แล้ว +1

    Dei moonja apdinvechu pose kudukathada subscribe vena panni tholaikren 😅

  • @MariaDelciaRSUCB
    @MariaDelciaRSUCB 6 หลายเดือนก่อน

    😂😂

  • @TSM979
    @TSM979 ปีที่แล้ว

    Dai loosu😅😅

  • @jayampowerdevelopment5982
    @jayampowerdevelopment5982 ปีที่แล้ว

    அண்ணா எந்து வாங்கி கணக்கில் 18/09/2020 அன்று EPFO from 10C இல் இருந்து ரூபாய் 20345 வந்தது ஆனால் அந்த பணத்தை சில நாட்கள் கழித்து நான் எடுக்க சென்றேன் என்னால் அந்த பணத்தை எடுக்க முடியவில்லை available balance 30456 உள்ளது (combined balance -20345 உள்ளது) EPFO complaint செய்தேன் அவர்கள் எனக்கு UTR NUMBER SBIN00000000 என number தந்துள்ளார் இந்த பணத்தை நான் எப்புடி திரும்ப பெறுவது எனது வங்கி (கனரா வங்கி)