மாமியார்கள் நாத்தனார் கள் ஓரவத்திகள் எங்கள் மனசை கஷ்டபடுத்தி சந்தோஷபடுறாங்க கணவன்மார்கள் என் அம்மா என் அண்ணி என் தங்கைனு அவர்கள் மேல் தப்பு இருந்தாலும் அவர்களுக்கு சாதகமாக பேசுவார்கள் நாங்கள் எப்படி மேடம் சந்தோஷமாக இருப்போம்
Avangala parthale edhatchu comedy character manasula fix pannikkunga sister unga mind sandhosama vachikonga. Nenga tension aguradhala kovam padrudhala unga health spoil aidum. Nan ende ungalukkaga En odamba keduthukkanumnu nenainga sister. Avanga eppade twist panni pesuranganna nengalum appadeye pesunga. Mull la mullalathan edukkanum
இந்த கர்பகாலத்துல தா சத்திய சோதனை நிறைய வருது. ஆனாலும் இதயையும் கடந்து போகனும்..குழந்தைக்கு அதே பாதிப்பு ஏற்படும்.என்பதை இந்த பதிவு மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.அருமையான பதிவு...
I was pregnant 3 yrs before and when i told to my mother in law very happily. I was so much upset and depressed after seeing her reaction. She was giving me lots of work n did let me take rest. In 2nd month of pregnancy, i got abortion. Now iam pregnant again n didnt tell her. Me and my husband planning to tell this after 3 months. Hope this time everything goes well🙏🙏🙏
எனக்கு எல்லாம் எந்த ஒரு உறவிடம் இருந்தும் பிரசவ காலத்தில் அன்பு முதற்கொண்டு கிடைக்கவில்லை.. என் பெற்றோர் ஆதரவு மட்டுமே.. ஆனால் நான் என் மருமகளுக்கு எல்லாம் கிடைக்க வேண்டும் என்று ரொம்ப பிரீயாகவும் பெருந்தன்மையாகவும் இருப்பதாக நினைத்துக் கொண்டு சுதந்திரமாக செயல்பட விட்டுவிட்டேன்.. இன்று அன்பு.. மரியாதை எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.. எப்போதும் மாமியார் நாத்தனாரை மட்டும் குறைகூறாமல் குடும்பம் என்று நினைத்து ஒவ்வொருவரும் விட்டுக்கொடுத்து போனால் எல்லோருக்கும் எல்லாமே கிடைக்கும்
உங்கள் மகிழ்ச்சி ஹார்மோன் முக மலர்ச்சியில் கண்டேன் எல்லா மருத்துவ மனையில் இந்த நிகழ்ச்சியை காண்பித்தால் எதிர்கால சந்ததியினரும் நாடும் வளமுடன் நலமுடன் இருக்கும்
கணவன் மனைவிக்குள் ஒரு ஒற்றுமை இருக்க வேண்டும் ஒருவருக்கொருவர் கோபம் வரும் பொழுது விட்டுக்கொடுத்து அனுசரித்து செல்வது நல்லது ஆனந்தி மேடம் சொல்வது போல் ஆரம்பத்தில் எல்லாம் சரி செய்து விடுங்கள் அவர்கள் பேசியது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது சிரித்த முகத்துடன் நானே அவர்கள் பேசியதை அவர்கள் முகத்தில் தெரிகிறது அதன் மலர்ச்சி பூ அவர்கள் சொல்வது போல் உங்கள் வாழ்க்கை பயணத்தை மேற்கொள்ளுங்கள் உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் உங்களுக்கும் உங்கள் குழந்தை வருங்காலத்தில் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் ❤😊😊❤😊❤😊😊❤ அருமையான பதிவு பிரகதீஷ் அண்ணா❤😊😊❤
புருஷ maargal எங்கே மகிழ்ச்சியாக இருக்க விடுகிறார்கள் ஒரு பெண் conceive ஆக இருக்கும் போது.எப்பவும் தன் இரத்த உறவுகளை மட்டுமே போற்று வாகள் தன்னை மட்டுமே நம்பி வரும் மனைவியை ஒதுக்கி விட்டு
Very clear explanation mam... I expecting like this baby but my situation is not good ... many pregnant ladies are facing problems ... no one understand the truth
Very good mam .. plz take a session for college students becoz this generation is so stressful with studies and career... nobody give these kind of knowledge... lets make the next gen healthy...
Thankyou so much Anna and mam enaku epa oru pirithal vanthu iruku Nan pregnant ah iruken enimel yaru ethu sonnalum Nan react pannama en baby ah happy ah vachikanumnu thank you ❤❤❤
Nejama rmba rmba important aana vishayaththa rmba azhga actual ah enaku correct time la solli irukinga anna indha vedio enaku rmba useful ah iruku kandipa indha vedio vah na en husband kuda sendhu again paarpan.. hope avar purunjiparu nu namburan
மது புகையிலை சுய இன்பம் இதெல்லாம் இப்போது ஆண்களுக்கு அதிகம் அதை மாற்ற முயற்சிப்பதில்லை... ஆணின் விந்தனு ஆரோக்கியம் இல்லையென்றால் குழந்தை எப்படி நல்லா பிறக்கும்
I have more torcher in my pregnancy because of our family members its join family but god gifted me good and healthy baby mam but what ur saying is true.
Yelarukum pregnant aagitu baby ah parthuka avangla parthuka aal ilanu problem. But enaku pregnant aagradey problem dan .... marriage aagi two years mela aagudu....mil romba different. Baby ndra expectation hey kidaiyadhu. yelaaa velaiyum seiyanum. Thalli poiruku sonnalum enna dan samaika soluvanga. but baby thanaa nikkum treatment la pogadha soluvanga. ...verupaarukum age 30 aaga pogudhu ...enaku last year baby ninnu heart beat ilama abort panen ipo varaikum kasta padren baby thangala....enoda nilamai yarukum varakudadhu....and pregnant aagitu ungluku yarum Ilanu ninaichikadenga ..unga vaithukula unga pappa irukanga so avanga ta pesunga....avanga ta pesitey cook panunga pesitey home works lam panunga .. avangla vida periya support yarum ila...ipdi pandradala avanga growth um nalarukum...but negative peoples pathi gossip pesadenga....ungluku pidicha visayanglaye pesunga ...❤❤❤ Al the best for new mommmies...u will all soon get a baby angels and prince...
நான் கர்ப்பமாக இருக்கும் போது என் கணவரிடம் உங்க அண்ணி என் மனசை கஷ்டபடுத்தி பேசினாங்க சொன்னேன் என் அண்ணி அப்படி பேசமாட்டாங்கனு என்ன அடிக்க வந்தார் நான் சொல்வதை காதுக்கொடுத்து கேட்கல இது 45வது நாள் நடந்தது டெலிவரி ஆகும் வரை இதை நினைத்து நான் depression la irunthen கடைசியில் 7மாதத்தில் குழந்தை பிறந்தது.
Ungala theditu irunthen.. I did most of the things for my first baby..and output is 80 % for my daughter.. Followed ur things in my first pregnancy.. I want to give 100 to my second one.. From last 2 days I was searching
இதை சரியா செய்யாததினால் தான் இன்னைக்கு என் முதல் குழந்தை சரி இல்லாமல் போனது caring time இதைப் பற்றின புரிதல் இல்லை very depression எனது மாமியாருடன் சண்டை சரியான சாப்பாடு இல்லை don't planning i for pregnancy இதைப் பற்றின புரிதல் கொடுத்ததற்கு நன்றி
Perfectly explained… especially the analogy of the 4 different couples filling the tub of the child. In the last 7 mins… all the best to all mothers planning and current
Dei nanba ne pana program le itha worthable nu solva enaku second baby ithu 3 month pregnenta iruka inime nanum itha followup pandra thankyou soooo much
My heartfelt thanks to the "endorphin queen" doctor and theneer idaivelai youtube channel. I'm in my 12th week of pregnancy. This is a much needed video for me and pregnant women like me. Thank you so much from the bottom of my heart 😇🙏🙏
great applause to the doctor wonderful episode and explanation mam so sweet of u doctor thanks to thenner idaivelai kudoos do lot of interview and create awareness
En first baby pregnancy time la nan strees la irunthan mrg agi 1 month la pregnant agitan pregnant agitanu test pani paatha anaikey en vedula problem achu athula irunthu ava 1 year birthday varaikum nan family issues face panitan pregnancy la stress la iruntha athu nama baby ku than problem namaku tension koduthavanga nallathan irupanga but en papa ku niraya problem because en stress papa ku affect agi iruku so athuvey enaku innum kastama iruku epa varaikum athu ava kitta nan pakuran so mostly pregnancy la namala suthi iruka sila loosungala kandukama iruklnga nan pana thapa panathinga
என் மாமியார் நான் கொஞ்சம் கூட சந்தோஷமாக இருக்க கூடாது அப்படி சந்தோஷமாக இருந்தா புடிக்காது 6 வருஷம் கழிச்சு கர்ப்பமாக இருக்கேன் ஸ்டிச்சிங் போட்டுயிருக்காங்க இப்போது 24 சண்டை போடுறாங்க வயிறு இருக்குற குழந்தையும் சேர்த்து சபிக்கிராங்க .
Kandipa kashta ma irukum atha kovam varum tha , ana athalam kandu kathingaa , mamiyar na apdi tha oru sila per,, namaku namma baby tha important ok 😊 happy ah irunga
Mam epayum pola unga interview always positive Especially neega pregnancy pathi pesum bothu alvo lovely mam 🔥... Intha 30 mins video eh avlo positive and energetic.. my positive guru always❤ Theneer idaiavelai u guys are rocking 🔥
Superb interview, quality questions and answers. Mam explanation was wonderful. It is very useful and important information for me. Keep rocking theneer idaivelai team.
நானும் வேலை சொந்தம் ஏமாற்றம் கணவர் கூட சண்டை மாசமா இருக்கும் போது இப்போ என் பெண் குழந்தை கு மரபணு குறை சொல்லிட்டாங்க... நம்மால நம்ம குழந்தை கு இப்டி னு இன்னும் கஷ்டமா இருக்கு....
என் மாமியாருக்கு நா சந்தோசமா இருந்தாலே புடிக்கல மாட்டிக்குது..... கடைசி மருமகள்..பேரு மட்டும் தான்...அதுக்கு மேல...அவங்க குடும்பம்..இவங்க மத்தில வாழறத பெரிய போராட்டமா இருக்கு.
Nan ippa 2month pregnant iruken, aana en husband sister 3sister family oda inga vanthu stay pani irukkanga en husband nan personal la ethavathu sona ellaru kittayum solluvanga ithanala engalukulla fight vandute irukum 2days i am not eat food , but my husband avanga sister ku parota , chilli chicken vangitu vanthu tharanga but iam pregnant women i am eat
My husband always blame me and scold me for everything, for example, காக்கா கத்துன கூட அதுக்கும் என்ன திட்டுவாரு apram epdi positive ah iruka mudium i am in a toxic relationship 😩
மாமியார்கள் நாத்தனார் கள் ஓரவத்திகள் எங்கள் மனசை கஷ்டபடுத்தி சந்தோஷபடுறாங்க கணவன்மார்கள் என் அம்மா என் அண்ணி என் தங்கைனு அவர்கள் மேல் தப்பு இருந்தாலும் அவர்களுக்கு சாதகமாக பேசுவார்கள் நாங்கள் எப்படி மேடம் சந்தோஷமாக இருப்போம்
You have to be happy.. Dance adunga paattu kelunga
கணவன் அன்பு கிடைக்கலானா சந்தோஷம் வராது
Don't carry anybody words only consion with ur baby s cute smile
Valga valamudan
Avangala parthale edhatchu comedy character manasula fix pannikkunga sister unga mind sandhosama vachikonga. Nenga tension aguradhala kovam padrudhala unga health spoil aidum. Nan ende ungalukkaga En odamba keduthukkanumnu nenainga sister. Avanga eppade twist panni pesuranganna nengalum appadeye pesunga. Mull la mullalathan edukkanum
Angaum apdithana?😮
இந்த கர்பகாலத்துல தா சத்திய சோதனை நிறைய வருது. ஆனாலும் இதயையும் கடந்து போகனும்..குழந்தைக்கு அதே பாதிப்பு ஏற்படும்.என்பதை இந்த பதிவு மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.அருமையான பதிவு...
7 months pregnant en kulanthai arokiyama pirakkanum yellarum pray pannikonga pls
Excellent speech mam... thank u so much... I'm 3 months pregnant... and 2nd baby... pray for me everyone..
Metoo😊
Metoo
Same
Me too
Mee tooo
Now I am 5 month pregnant mam....I am waiting for my child.... pray for my Dhuru ❤
I Am also 5 month ..... pray for my jeshwanth ❤
I AM 5 month pregnancy enaku rompa use Full ah eruku thank you so much
மேடம் சான்சே இல்லை மேடம் இப்படி ஒரு அட்வைஸ் அருமை பாராட்டுக்கள்
எங்களோட குழந்தை எங்களோட வரம் ❤👨👨👧👦❤
ப்ரொபைல் 👌ஜெய்பீம்
பெற்றோர்களை குற்ற உணர்ச்சியில் வைத்து இருப்பதே நவீன கால மருத்துவர்களின் தொழில் இரகசியம்.
நான் 7மாத கர்ப்பிணி டாக்டர். உங்களோட பேச்சு மனசுக்கு ரொம்ப ஆறுதலா இருக்கு ரொம்ப அழகா சொன்னிங்க ரொம்ப ரொம்ப அழகான பதிவு 👍👍👍
I was pregnant 3 yrs before and when i told to my mother in law very happily. I was so much upset and depressed after seeing her reaction. She was giving me lots of work n did let me take rest. In 2nd month of pregnancy, i got abortion. Now iam pregnant again n didnt tell her. Me and my husband planning to tell this after 3 months. Hope this time everything goes well🙏🙏🙏
Good.. tell them very late as possible.. God bless you peace and happiness
@@shyamalagowri9992 Thank you 🥰
@@cherryblossom0627 🥰
Thank God ur husband understand ur feelings
Enakum same problem sis ipo 4th month ku mela thaan sonom veetla athu varaikum fever udambu seri illanu soliye ootitom
Na 2 month pregnant ah iruken enku romba use full ah irunthuchu ❤❤❤❤❤
Congratulations Me also 2Month
❤
Mee also 2 month congrats dears
Hi suggest good gynaecologist in Chennai.. which doctor ur seeing????
Epothulairuthuu apti irukanum ...which month
எனக்கு எல்லாம் எந்த ஒரு உறவிடம் இருந்தும் பிரசவ காலத்தில் அன்பு முதற்கொண்டு கிடைக்கவில்லை.. என் பெற்றோர் ஆதரவு மட்டுமே.. ஆனால் நான் என் மருமகளுக்கு எல்லாம் கிடைக்க வேண்டும் என்று ரொம்ப பிரீயாகவும் பெருந்தன்மையாகவும் இருப்பதாக நினைத்துக் கொண்டு சுதந்திரமாக செயல்பட விட்டுவிட்டேன்.. இன்று அன்பு.. மரியாதை எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.. எப்போதும் மாமியார் நாத்தனாரை மட்டும் குறைகூறாமல் குடும்பம் என்று நினைத்து ஒவ்வொருவரும் விட்டுக்கொடுத்து போனால் எல்லோருக்கும் எல்லாமே கிடைக்கும்
உங்கள் மகிழ்ச்சி ஹார்மோன் முக மலர்ச்சியில் கண்டேன் எல்லா மருத்துவ மனையில் இந்த நிகழ்ச்சியை காண்பித்தால் எதிர்கால சந்ததியினரும் நாடும் வளமுடன் நலமுடன் இருக்கும்
Very useful thambi vaalga valamudan
எல்லா hospitalaiyum ipadi ellam Dr peasavenmataga na pregnancy time la patha Dr peasavemataga.
சோதனை மேல் சோதனை தான் நல்லது நடக்கும் போது வரும்,,,மற்றபடி ஒன்னும் இல்ல ,,,,ரொம்பவே கஷ்டம் ,,,,மூன்று முடிச்சு போட்டாலே முடிஞ்சுது சோலி🫣
மிக அழகாக பேசுகிறீர்கள்... அழுத்தமான பேச்சு.. மனதுக்கு அமைதியை தருகிறது.
ரொம்ப நன்றி. Correct time la nan ithu parthu தெளிவான மன நிலை கு வந்தேன் . 🙏🙏🙏
Am pregnant now... Thank u for the gud information❤
கணவன் மனைவிக்குள் ஒரு ஒற்றுமை இருக்க வேண்டும் ஒருவருக்கொருவர் கோபம் வரும் பொழுது விட்டுக்கொடுத்து அனுசரித்து செல்வது நல்லது ஆனந்தி மேடம் சொல்வது போல் ஆரம்பத்தில் எல்லாம் சரி செய்து விடுங்கள் அவர்கள் பேசியது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது சிரித்த முகத்துடன் நானே அவர்கள் பேசியதை அவர்கள் முகத்தில் தெரிகிறது அதன் மலர்ச்சி பூ அவர்கள் சொல்வது போல் உங்கள் வாழ்க்கை பயணத்தை மேற்கொள்ளுங்கள் உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் உங்களுக்கும் உங்கள் குழந்தை வருங்காலத்தில் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் ❤😊😊❤😊❤😊😊❤ அருமையான பதிவு பிரகதீஷ் அண்ணா❤😊😊❤
Enaku ean husband rompa kasta paduthuraru Nan rompa feel panren enaku ean kolanthaya nenacha payama iruku
மிக்க நன்றி மா... அருமையான பதிவு. 30 நிமிடங்கள் சென்றதே தெரியவில்லை
புருஷ maargal எங்கே மகிழ்ச்சியாக இருக்க விடுகிறார்கள் ஒரு பெண் conceive ஆக இருக்கும் போது.எப்பவும் தன் இரத்த உறவுகளை மட்டுமே போற்று வாகள் தன்னை மட்டுமே நம்பி வரும் மனைவியை ஒதுக்கி விட்டு
Don’t worry
She is amazing... Her face spreads a lot of positivity....
Very clear explanation mam... I expecting like this baby but my situation is not good ... many pregnant ladies are facing problems ... no one understand the truth
Very good mam .. plz take a session for college students becoz this generation is so stressful with studies and career... nobody give these kind of knowledge... lets make the next gen healthy...
S u r right sis. Neraya suicide cases iruku. Correct a decision eduka theriyama suicide pandranga.
Thank you so much Madam 🙏
Thankyou so much Anna and mam enaku epa oru pirithal vanthu iruku Nan pregnant ah iruken enimel yaru ethu sonnalum Nan react pannama en baby ah happy ah vachikanumnu thank you ❤❤❤
Normal and cesarean Pathi positivity la oru show podunga na...
Ipa lam niraya cesarean aahuthu...so niraya mothers itha ninachu romba feel panranga
Nejama rmba rmba important aana vishayaththa rmba azhga actual ah enaku correct time la solli irukinga anna indha vedio enaku rmba useful ah iruku kandipa indha vedio vah na en husband kuda sendhu again paarpan.. hope avar purunjiparu nu namburan
மது புகையிலை சுய இன்பம் இதெல்லாம் இப்போது ஆண்களுக்கு அதிகம் அதை மாற்ற முயற்சிப்பதில்லை... ஆணின் விந்தனு ஆரோக்கியம் இல்லையென்றால் குழந்தை எப்படி நல்லா பிறக்கும்
Anupava unmai.. physically and mentally strong ah irukarathu rimba important
I have more torcher in my pregnancy because of our family members its join family but god gifted me good and healthy baby mam but what ur saying is true.
Yelarukum pregnant aagitu baby ah parthuka avangla parthuka aal ilanu problem. But enaku pregnant aagradey problem dan .... marriage aagi two years mela aagudu....mil romba different. Baby ndra expectation hey kidaiyadhu. yelaaa velaiyum seiyanum. Thalli poiruku sonnalum enna dan samaika soluvanga. but baby thanaa nikkum treatment la pogadha soluvanga. ...verupaarukum age 30 aaga pogudhu ...enaku last year baby ninnu heart beat ilama abort panen ipo varaikum kasta padren baby thangala....enoda nilamai yarukum varakudadhu....and pregnant aagitu ungluku yarum Ilanu ninaichikadenga ..unga vaithukula unga pappa irukanga so avanga ta pesunga....avanga ta pesitey cook panunga pesitey home works lam panunga .. avangla vida periya support yarum ila...ipdi pandradala avanga growth um nalarukum...but negative peoples pathi gossip pesadenga....ungluku pidicha visayanglaye pesunga ...❤❤❤ Al the best for new mommmies...u will all soon get a baby angels and prince...
You stay with your husband on ovulation and stay in your moms house till delivery kandipa naladhu nadakum kolandhayum unglala happya vachika mudium
Don't worry sister ❤️
நான் கர்ப்பமாக இருக்கும் போது என் கணவரிடம் உங்க அண்ணி என் மனசை கஷ்டபடுத்தி பேசினாங்க சொன்னேன் என் அண்ணி அப்படி பேசமாட்டாங்கனு என்ன அடிக்க வந்தார் நான் சொல்வதை காதுக்கொடுத்து கேட்கல இது 45வது நாள் நடந்தது டெலிவரி ஆகும் வரை இதை நினைத்து நான் depression la irunthen கடைசியில் 7மாதத்தில் குழந்தை பிறந்தது.
Baby epdi erukanga sis pls reply panunga
@@poojapatjanarthanan2343 நல்லா இருக்காங்க கும்பிட்ட கடவுள் கைவிடல.
@@sudhab1645 nailathu sis enakagavum pray panikonga na 8 month preganantah erukan apa aapa enakum depression aguthu
@@poojapatjanarthanan2343 நல்லபடியாக குழந்தை பிறக்க வாழ்த்துக்கிறேன். ஃபோனில் யாரிடமும் பேசாதீர்கள். Depression vendampa.
Nanum tha 7masathula porantha
Ungala theditu irunthen.. I did most of the things for my first baby..and output is 80 % for my daughter.. Followed ur things in my first pregnancy..
I want to give 100 to my second one.. From last 2 days I was searching
People's channel people's programmes❤❤❤
Thank you doctor,thank you everyone in theneer idavelai,love you guys❤
இதை சரியா செய்யாததினால் தான் இன்னைக்கு என் முதல் குழந்தை சரி இல்லாமல் போனது caring time இதைப் பற்றின புரிதல் இல்லை very depression எனது மாமியாருடன் சண்டை சரியான சாப்பாடு இல்லை don't planning i for pregnancy இதைப் பற்றின புரிதல் கொடுத்ததற்கு நன்றி
Perfectly explained… especially the analogy of the 4 different couples filling the tub of the child. In the last 7 mins… all the best to all mothers planning and current
மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி.
Doctor Aanandi madam, your speech is really very very useful and helpful for my family. You are really great madam ❤❤❤7/1/25 GeeGee
Dei nanba ne pana program le itha worthable nu solva enaku second baby ithu 3 month pregnenta iruka inime nanum itha followup pandra thankyou soooo much
Truly valid question he asked and clear explanation
Pls do one more interview with her and I felt she was a patient friendly doctor, go-ahead madam, congratulations.
Don't react, but respond - super mam
Superb mam I really enjoyed... Thank u sooo soo much.. ur way of speaking marbles
Interviewer good grasping power 😊 God bless.
My heartfelt thanks to the "endorphin queen" doctor and theneer idaivelai youtube channel. I'm in my 12th week of pregnancy. This is a much needed video for me and pregnant women like me. Thank you so much from the bottom of my heart 😇🙏🙏
Really super mam ungka speech super ipppthan pregnancyku ready akkum pothu ungka vedio paththathu rompa help ah irukku thanks mam
இருவருக்கும் மிக்க நன்றி ❤❤❤❤🎉🎉🎉🎉🎉
குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமைகளை தடுப்பது தண்டனைகள் பற்றி வீடியோ போடுங்க
Romba nalla iruku intha content
Super 🎉இந்த காலக்கட்டத்திற்கு தேவையான பதிவு ❤
om shivaya namga om nanum aptitha mem om anpe shivam thank you sir enaku evlo kastam erunthalum avangalaiyum nan happy ya vachipa om anpe shivam ❤
Anna pregnant erukum pothu 1. books read pannalam
2. Time spend
3. Eppadi pasanum baby kitta ethukum tips kudunga
So informative and excellent session. Thank you Mam❤
Excellent episode. Pls provide details of the speaker. Thank you!
great applause to the doctor wonderful episode and explanation mam so sweet of u doctor thanks to thenner idaivelai kudoos do lot of interview and create awareness
En first baby pregnancy time la nan strees la irunthan mrg agi 1 month la pregnant agitan pregnant agitanu test pani paatha anaikey en vedula problem achu athula irunthu ava 1 year birthday varaikum nan family issues face panitan pregnancy la stress la iruntha athu nama baby ku than problem namaku tension koduthavanga nallathan irupanga but en papa ku niraya problem because en stress papa ku affect agi iruku so athuvey enaku innum kastama iruku epa varaikum athu ava kitta nan pakuran so mostly pregnancy la namala suthi iruka sila loosungala kandukama iruklnga nan pana thapa panathinga
Thanks sis
என் மாமியார் நான் கொஞ்சம் கூட சந்தோஷமாக இருக்க கூடாது அப்படி சந்தோஷமாக இருந்தா புடிக்காது 6 வருஷம் கழிச்சு கர்ப்பமாக இருக்கேன் ஸ்டிச்சிங் போட்டுயிருக்காங்க இப்போது 24 சண்டை போடுறாங்க வயிறு இருக்குற குழந்தையும் சேர்த்து சபிக்கிராங்க .
Anga irunthu vanthrunga Amma veetuku
Kandipa kashta ma irukum atha kovam varum tha , ana athalam kandu kathingaa , mamiyar na apdi tha oru sila per,, namaku namma baby tha important ok 😊 happy ah irunga
No words super speech mam ❤️❤️❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Super Anna.....Entha vedio yannaku romba useful..eppadi oru advice yarrum yannakum solla la Entha pregnant time la Eppa useful la erruku Tq Anna
Really super evolo amount kuduthalum intha valu content kidakathu super mam big salute mam
Such a wonderful video. Thank you theneer idaivelai teem
கல்யாணம் பன்ன பிறகு wait panna yarum ready illa
Mam romba nanri, sir unga teamku nanri,indha 30 mins enakku romba value aana time
Mam epayum pola unga interview always positive
Especially neega pregnancy pathi pesum bothu alvo lovely mam 🔥...
Intha 30 mins video eh avlo positive and energetic..
my positive guru always❤
Theneer idaiavelai u guys are rocking 🔥
எல்லாருக்கும் இதெல்லாம் அமையாதுங்க.....😢😢😢😢😢
Useful video...gained knowledge.. am 4 months pregnant
Superb interview, quality questions and answers. Mam explanation was wonderful. It is very useful and important information for me. Keep rocking theneer idaivelai team.
100000% true words ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
உண்மை தான் ஆனால் விதி அதன் வேலையை காட்டாமல் இருக்காது 100% not possible for everyone
Sema concept Anna .....mam speech Vera level Anna ....
Enaku 8 month eN husband nalla pathuketranga
thank u sooo much brother and madam... happy roll very important for everyone life.. ❤
What a speech mam,so great.each and every information is so useful to make a healthy generation.
Thank you so much for sharing such a great positive video .keep rocking
En husband oda behaviour naala enaku paithiyame pudikira mari iruku
Such a nice vedio..thank you so much mam and theneer idaivelai team...we can feel the positivity while watching 😊
Thank you mam ur speech very useful my life everything thank you so much❤
Super na thanks na condippa ennoda character change pannikuva thanks na
Very useful for me ❤❤❤❤
Thank you for sharing this video🎉🎉🎉
Thank you doctor & bro
சூப்பர் வாழ்த்துக்கள் மேடம்😊😊
Very good explanation mam.. teenage parenting video podunga mam.. and teenage healthi food videos podunga mam...
Praying for all single mothers over all the world 🌎 ❤ 🙏
Thank you so much Mam 🙏🙏🙏👍👍
நானும் வேலை சொந்தம் ஏமாற்றம் கணவர் கூட சண்டை மாசமா இருக்கும் போது இப்போ என் பெண் குழந்தை கு மரபணு குறை சொல்லிட்டாங்க... நம்மால நம்ம குழந்தை கு இப்டி னு இன்னும் கஷ்டமா இருக்கு....
My baby kuda😢
@@iyappansoniya3979 உங்க பேபி நல்லா இருக்காங்களா சிஸ்டர் என்ன பிரச்சனை 😭
Hi sister .. please be relax and do more prayers and be happy sister ...
There is many reasons for genetical problem. Don't feel it is ur fault. U r not reason.
@@Vmammals thank u sister
Ellathukkum Karanam yarukkum eppo ellam porumai ella athan karanam porumai ya irruntha ellam marum nallathu nadakkum🙏
Very useful video thank you for the good information
Ulagathulaye tharamana video idhuvathaan irukkum ...
என் மாமியாருக்கு நா சந்தோசமா இருந்தாலே புடிக்கல மாட்டிக்குது..... கடைசி மருமகள்..பேரு மட்டும் தான்...அதுக்கு மேல...அவங்க குடும்பம்..இவங்க மத்தில வாழறத பெரிய போராட்டமா இருக்கு.
Enakku vaaichathum mamiyaar ipdi than
Nan ippa 2month pregnant iruken, aana en husband sister 3sister family oda inga vanthu stay pani irukkanga en husband nan personal la ethavathu sona ellaru kittayum solluvanga ithanala engalukulla fight vandute irukum 2days i am not eat food , but my husband avanga sister ku parota , chilli chicken vangitu vanthu tharanga but iam pregnant women i am eat
Super speech good interview mam
GOD BLESS YOU 🙏
THANK YOU
Thnx mam and anna... Both of you speech well❤
Super content , thank uuuuu🎉❤
பெற்றோர்களின் முகத்தையும் உடல் அமைப்பையும் சார்ந்தே குழந்தை பிறக்க என்ன காரணம்..??
Intha aambalaingaluku 1st pregnancy pathi teach pannunga plssssssssssssd
My husband always blame me and scold me for everything, for example, காக்கா கத்துன கூட அதுக்கும் என்ன திட்டுவாரு apram epdi positive ah iruka mudium i am in a toxic relationship 😩
😂 be bold and throw him back....he is not Godfather normal person.
No problem,you live happily,it is your life.why should you loose it.
Be understandable and ignore everyone behaviour because what ur what ur behave it goes to ur baby ...
👌👌 Mam thank you so much❤️❤️❤️
Hi mam. Your speech and interview is too good and inspiring to us mam ❤
Super....❤ this is good info.....we all should follow
Sir nengalum nalla question panringa super sir