Vendam kathale pothum pothum poe vidu full song

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2018
  • My love feel

ความคิดเห็น • 852

  • @manisha4540
    @manisha4540 3 ปีที่แล้ว +458

    நானும் எப்பவும் கமெண்ட் போடுறேன்.யாரும் லைக் பண்ணமாட்டுக்காங்க

    • @premas4493
      @premas4493 3 ปีที่แล้ว +2

      Hii

    • @rajachandramesudasan110
      @rajachandramesudasan110 3 ปีที่แล้ว +2

      Like kaga cament poduriga ye

    • @vsakthikumar2359
      @vsakthikumar2359 3 ปีที่แล้ว

      Antha commentla intha song epdi irukkunu sollunga

    • @ManiKandan-tt9ri
      @ManiKandan-tt9ri 3 ปีที่แล้ว

      தலைவா நீங்க திருநெல்வேலியா

    • @indhubala8031
      @indhubala8031 3 ปีที่แล้ว

      @@ManiKandan-tt9ri I'm thirunelveli

  • @freenmyidol
    @freenmyidol ปีที่แล้ว +51

    உண்மையான காதல் எதையும் எதிர் பார்க்காமல் வந்து விடும் ஆனால் ஆராத காயதை தந்து விட்டு போகும்

  • @renugadevi6511
    @renugadevi6511 5 ปีที่แล้ว +247

    Seravum mudiyama pirayavum mudiyama naduvula nikura Naa enna panuva 😭😭😭😭😭😭

  • @vishwa4768
    @vishwa4768 5 ปีที่แล้ว +374

    Unmaiya love panni break up aanavangallukku theriyum intha song Oda arumai Vera level song my ringtone my favorite song 👌👌👌👌👌

  • @RameshRamesh-ie4lk
    @RameshRamesh-ie4lk 4 ปีที่แล้ว +163

    மறக்கும் இடத்தில் நீயும் இல்ல உன்னை மறக்கும் என்னத்தில் நானும் இல்லை .... Nice song♥️♥️♥️♥️

  • @rajiniiyyappanallimuthu7486
    @rajiniiyyappanallimuthu7486 11 หลายเดือนก่อน +17

    தூக்கி எறிஞ்சிட்டு
    போறா போறா காதலை
    உசுர எடுக்கிறா போதும்
    இந்த வேதனை
    ஆண் : துண்டா நானும்
    உடையுறேன் நீயும் சொன்ன
    வார்த்தையால் பெண்ணே
    உன்ன நெனச்சு தான்
    வாழ்கைய எங்கோ
    தொலைக்குறேன்
    ஆண் : ஹே காதல் எல்லாம்
    மாயமா துளி கண்ணீர் மட்டும்
    மிஞ்சுமா விதி என்று சொல்லி
    மறக்கவா அந்த காதலை
    மொத்தமா வெறுக்கவா
    ஆண் : உன்னை துன்பத்தில்
    தள்ளி ரசித்தவன் இங்கே
    இன்பமாய் துள்ளி குதிக்கிறான்
    அடி அன்பாக நீயும் நன்றாக
    வாழ எல்லாமே செய்தேனே
    ஆண் : பெண்ணே மோதல்
    இல்லா காதல் தான் இந்த
    உலகில் எங்கும் இல்லையே
    மனம் ஒண்ணா ரெண்டும்
    சேர்ந்திட்டா அது போலே
    காதல் இல்லையே
    ஆண் : அடி சொந்தங்கள்
    உன்னை மறக்கலாம் உன்
    சோகங்கள் கண்டு சிரிக்கலாம்
    ஆனால் உன்னை நான் என்றும்
    என் நெஞ்சில் வைப்பேன் என்
    அன்பு மாறாதே
    ஆண் : உனக்காக நானும்
    இருக்கிறேன் மறுக்காதே
    என்னை நம்பிடு மனசெல்லாம்
    நீயே நிற்கிறாய் உன் இதயம்
    கொஞ்சம் தந்திடு
    ஆண் : தூக்கி எறிஞ்சிட்டு
    போறா போறா காதலை
    தனியா நடக்குறேன் கால்கள்
    போகும் பாதையில்
    ஆண் : எதிர் பார்த்த கண்ணில்
    தான் சில நீர் துளி பூக்கிறதே
    வலியோடு அன்பே நான்
    வீதியில் அலைகிறேன்
    ஆண் : விடை இல்லா கேள்வி
    போல் என் காதலும் இருக்கிறதே
    ஒரு வார்த்தை சொன்னாலும்
    என் வாழ்கையும் பிழைதிடுமே
    ஆண் : நில்லு சொல்லாமல்
    போகாதே என் கண்ணீரும்
    தீராதே உன்னை நான்
    பார்க்காமல் மனம்
    முள்ளாக மாறிடுதே
    ஆண் : உன்னை துன்பத்தில்
    தள்ளி ரசித்தவன் இங்கே
    இன்பமாய் துள்ளி குதிக்கிறான்
    அடி அன்பாக நீயும் நன்றாக
    வாழ எல்லாமே செய்தேனே
    ஆண் : அடி சொந்தங்கள்
    உன்னை மறக்கலாம் உன்
    சோகங்கள் கண்டு சிரிக்கலாம்
    ஆனால் உன்னை நான் என்றும்
    என் நெஞ்சில் வைப்பேன் என்
    அன்பு மாறாதே
    பெண் : ஆஹா ஆஆ
    ஆஆ ஆஆ ஆஹா
    ஆஆ ஆஆ ஆஆ
    பெண் : வேண்டாம் காதலே
    போதும் போதும் போய் விடு
    மீண்டும் ஒரு முறை
    வேண்டாம் அந்த வேதனை
    பெண் : ஒரு காதல் காயம்
    ஆறும் முன் மறு காதல்
    என்னை கேக்குதே எனக்காக
    எதையும் செய்யவே அவன்
    நெஞ்சம் எல்லாம் துடிக்குதே
    பெண் : நான் ஆசை எல்லாம்
    வெறுக்கிறேன் மண வாழ்கை
    சிறையில் தவிக்கிறேன் உனக்காக
    என்னை மாற்றவே என் மனசில்
    இடமும் இல்லையே
    ஆண் : உன்னை துன்பத்தில்
    தள்ளி ரசித்தவன் இங்கே
    இன்பமாய் துள்ளி குதிக்கிறான்
    அடி அன்பாக நீயும் நன்றாக
    வாழ எல்லாமே செய்தேனே
    ஆண் : பெண்ணே மோதல்
    இல்லா காதல் தான் இந்த
    உலகில் எங்கும் இல்லையே
    மனம் ஒண்ணா ரெண்டும்
    சேர்ந்திட்டா அது போலே
    காதல் இல்லையே
    ஆண் : உனக்காக நானும்
    இருக்கிறேன் மறுக்காதே
    என்னை நம்பிடு மனசெல்லாம்
    நீயே நிற்கிறாய் உன் இதயம்
    கொஞ்சம் தந்திடு
    Rajini Iyyappan. A

  • @anbuarasan8007
    @anbuarasan8007 4 ปีที่แล้ว +29

    என்ன ஒரு அருமையான காதல் தோல்வி பாடல் இந்த பாடல் மனதை கசக்குகிறது...பழைய நினைவுகளை கண் முன்னே நிறுத்தி விட்டது நன்றி நண்பரே 😭😭😭😭💔💔💔💔💔💔💔💔💔

  • @murugesandharmar9783
    @murugesandharmar9783 3 ปีที่แล้ว +104

    மீண்டும் ஒரு முறை வேண்டாம் அந்த வேதனை😪💔
    Love Gives happiness first and then hurts at last🥺

  • @thavasithavasi7415
    @thavasithavasi7415 4 ปีที่แล้ว +252

    உண்மை நேசித்த உயிர் எல்லாம் இந்த வலி வாழ்கை ஒரு முறை கடந்து இருப்பாங்க. நானும் இந்த வலி அனுபவச்சிடு இருக்க

  • @VikkiKumar001
    @VikkiKumar001 4 ปีที่แล้ว +155

    இந்த songகேக்கும் போது கண் கலங்கிறது😔😔😔😔
    Thanks for :100 like 😢

  • @manisha4540
    @manisha4540 3 ปีที่แล้ว +31

    அவளுக்காக நீங்கள் எதையும் செய்வீர்கள்.ஆனால் உங்களுக்காக அவள் செய்வது கண்ணீர் மட்டுமே‌.

  • @nishanthanks2985
    @nishanthanks2985 5 ปีที่แล้ว +283

    உண்மை காதலை இழப்பதும் நிறைமாத கர்ப்பிணி குழந்தையை இழப்பதும் ஒன்றே ஒரு வலியே😭 .. Miss you Ďì 😭 என் உணர்வில் இருக்கும் உன்னை என்று அடைய போகின்றேனோ என் அன்பே .

  • @nandhadq4972
    @nandhadq4972 4 ปีที่แล้ว +97

    கண்ணில்லா காதலை படைத்த இறைவன் காதலுக்காக துடிக்கும் இதயத்தில் வலிகளை கொடுத்துவிட்டான்..😔😔

  • @jeyanisaselvarasa9526
    @jeyanisaselvarasa9526 3 ปีที่แล้ว +58

    விலகிச் சென்ற உறவுக்காய்
    அருகில் இருக்கும் உறவுகளை
    அறியாமல் தொலைக்கிறோம்

  • @karthikarthi8477
    @karthikarthi8477 3 ปีที่แล้ว +33

    Song vera level bro இந்த பாட்டு கேட்ட கண்ணீர் தான் வருது 😞😭

  • @NandhaKumar-bz5fj
    @NandhaKumar-bz5fj 4 ปีที่แล้ว +72

    Naanum love failure ponnuthan😔😔😭😭😭😭😭

  • @sabareeswaransamidurai4081
    @sabareeswaransamidurai4081 4 ปีที่แล้ว +9

    இதயத்தில் ஏற்பட்ட காயங்களின் மேல் மேலும் ஊசிமுற்களை வைத்து குத்துகிறது பாடல்

  • @parameshparamesh9006
    @parameshparamesh9006 4 ปีที่แล้ว +37

    Vendam kathaley pothum pothum poi vidu..💔💔💔.muthal kathal kaayam ...arum mun maru kathal ennai ketkuthey...🌹💔💔💔💔💔 true lyrics in my life...💔💔💔💔

  • @nahalmahal1210
    @nahalmahal1210 3 ปีที่แล้ว +13

    2021 layum intha song kekiravanga

  • @subashinisaravanan3907
    @subashinisaravanan3907 3 ปีที่แล้ว +27

    Unmaiya love pannavangalu theriyum intha song vali
    This song my ringtone😘😘
    Feel my love

  • @anushyamurugesan5812
    @anushyamurugesan5812 3 ปีที่แล้ว +15

    உந்தன் சொந்தங்கள் உன்னை மறக்கலாம்....😭உந்தன் சோகங்கள் கண்டு சிரிக்கலாம்🥺 அட உன்னை நான் என்றும் என் நெஞ்சில் வைப்பேன்....என் அன்பு மாறாதே 😭😔🥺

  • @gobiarun3774
    @gobiarun3774 3 ปีที่แล้ว +31

    😔ஒரு காதல் காயம் ஆறுமுன்...😑.மரு காதல் என்னை கேட்குதே...😖எனக்காக எதையும் செய்யவே..😕..அவன் nenjam ellam thudikithey🥺

  • @yoyogirl2700
    @yoyogirl2700 4 ปีที่แล้ว +16

    damn song and lyrics🔥....
    Can't control the tears and miss my love...enne vidde poitte ni santhosama iruke parvaley ni nalla iru..😭😭

  • @kirukkagaming7888
    @kirukkagaming7888 3 ปีที่แล้ว +18

    💔💔😭😭😭💔 உன்மையான காதலுக்கு மட்டும் தான் தெரியும் இந்த பாட்டில் வரும் காதல் வலிகள்.... ரொம்ப கலங்கிட்ட காதலியே..... Miss u dii 😭 எப்படி உன்னை அடைய போகிறேன் என்று தெரியவில்லை காதலியே 😭😭😭😭😭😭😭

  • @ramyakrishnan9920
    @ramyakrishnan9920 4 ปีที่แล้ว +13

    Sweet Memories always special 😚avanga enga irundhalum nalla irundha pothum Always I ❤u da. ...Miss you so much darling 😂😂

  • @mohanraj-ej1ts
    @mohanraj-ej1ts 5 ปีที่แล้ว +8

    Enna rompa feel Pana vechuthu..... மலரும் நினைவுகள்....

  • @__Vigneshwaran
    @__Vigneshwaran 3 ปีที่แล้ว +10

    Adi sonthangal unnai marakkalam un sogangal kandu sirikkalam aanal unai naan endrum en nenjil vaipen en anbu marathe😢😢 this line is true for my life

  • @muthukrishnan9353
    @muthukrishnan9353 4 ปีที่แล้ว +19

    Nanum true va love Pani break ayiruchu only true love failure guys know the felling of this song 😥😥😥😥😥

  • @thiruthiruthiruthiru3786
    @thiruthiruthiruthiru3786 5 ปีที่แล้ว +45

    Very very very very very very feeling song it's my life

  • @saiflower123...
    @saiflower123... 3 ปีที่แล้ว +9

    Eppavum intha song vera level ❤️sad feeling 😭😭😭😭😭

  • @grishagri5534
    @grishagri5534 5 ปีที่แล้ว +11

    Endha song enaku romba pidikum ennoda friends ku dedicates pannuva because my love only my friends avaga pesulana endha song keppaaa

  • @rkarpagavalli6514
    @rkarpagavalli6514 5 ปีที่แล้ว +98

    vendam kadhaley💔pothum pothum poi vidu mindum orumurai vendam antha vadhanai💝oru kadhal kayam arum mun maru kadhal ennai kakuthey😢ennakaga idhayam seiyavey avan nenjam ellam kakuthey nan asai ellam verukiren mana porvai seriyil thavikiren😌😌

  • @aathiaathi630
    @aathiaathi630 4 ปีที่แล้ว +9

    Really unmaiya love pannavaluku feeling romba irukum.love panna yamatha mattum saiyathika pavam atha vali savilum kodumaiyanthu.

  • @arunadevinadar8385
    @arunadevinadar8385 5 ปีที่แล้ว +36

    This types of boys are rare to find

  • @janetmercy3652
    @janetmercy3652 4 ปีที่แล้ว +93

    Thooki erinjitu
    pora pora kadhala
    usura edukkura
    podhum indha vethana
    thunda naanum odaiyuren
    neeyum sonna varthaiyaal
    penne unna nenachuthaan
    vazhkaiyo engo tholaikuren
    ye kadhal ellaam maayama
    thulir kanneer mattum
    minjumaa
    vidhi endru solli
    marakkavaa
    indha kadhalai moththava
    verukkavaa
    unnai thunbathil thalli
    rasithavan
    inge inbamaai thulli
    kudhikiraan
    adi anbaaga neeyum
    nandraaga vazha
    ellaame seithene
    penne modhal illa
    kadhal thaan
    inga ulagil engum illaiye
    manam onna rendaa
    serndhutaa adhupola
    kadhal illaiye
    adi sonthangal unnai marakkalam
    un sogangal kandu sirikkalaam
    aanaal unnai naan nedrum
    un nenjil vaippen
    en anbu maaraathe
    unakkaage naanum irukkuren
    marukkaathe ennai nambidu
    manasellaam neeye nirkkiraai
    un idhayam konjam thandhidu
    Thooki erinjitu
    pora pora kadhala
    thaniya nadakkuren
    kalgal pogum padhaiyil
    edhir paartha kannil thaan
    sila neerthuli pookirathe
    valiyodu anbe naan
    veedhiyil alaigirene
    vidai illaa kelvi pola
    en kadhalum irukkirathe
    oru varthai sonnaalum
    en vazhkaiyum pizhaithidume
    nillu sollaamal pogaathe
    en kanneerum theeraathe
    unnai naan paarkaamal
    manam mullaaga maariduthe
    unnai thunbathil thalli
    rasiththavan ingae
    inbamaai thulli kudhikkiraan
    adi anbaaga neeyum
    nandraaga vazha
    ellaame seithene
    adi sonthangal unnai marakkalam
    un sogangal kandu sirikkalaam
    aanaal unnai naan nedrum
    un nenjil vaippen
    en anbu maaraathe
    vendaam kadhal
    podhum podhum poi vidu
    meendum orumurai
    vendaam andha vaethanai
    oru kadhal kaayam aarumunn
    marukadhal ennai ketkuthe
    enakkaaga edhaiyum seiyyave
    avan nenjam ellaam thudikkuthe
    naan aasai ellaam verukkiren
    mana vaazhkai siraiyil
    thavikkiren
    unakkaaga ennai maatrave
    en manasil idamum illaiye
    unnai thunbathil thalli
    rasithavan
    inge inbamaai thulli
    kudhikiraan
    adi anbaaga neeyum
    nandraaga vazha
    ellaame seithene
    penne modhal illa
    kadhal thaan
    inga ulagil engum illaiye
    manam onna rendaa
    serndhutaa adhupola
    kadhal illaiye
    unakkaage naanum irukkuren
    marukkaathe ennai nambidu
    manasellaam neeye nirkkiraai
    un idhayam konjam thandhidu

    • @nationalfibers6874
      @nationalfibers6874 3 ปีที่แล้ว +3

      😭

    • @Siva-sz8pg
      @Siva-sz8pg 3 ปีที่แล้ว +3

      ❤️❤️❤️

    • @Siva-sz8pg
      @Siva-sz8pg 3 ปีที่แล้ว +3

      😭😭😭 super

    • @ishu2622
      @ishu2622 3 ปีที่แล้ว

      Idhu ena movie

    • @massmadesh741
      @massmadesh741 2 ปีที่แล้ว +1

      Nice line this song my favii....enna ithan ennoda life

  • @rampravin7786
    @rampravin7786 5 ปีที่แล้ว +28

    Enaku Rempa Puticha Feelings Songs

  • @jokrish3451
    @jokrish3451 5 ปีที่แล้ว +35

    Nice voice Ean uyirum ipo intha nilamatha iruken😢😢. Mana valkai sirail thavikieran. Sema feel

    • @parvathibhavana4939
      @parvathibhavana4939 5 ปีที่แล้ว +1

      Feel pannathinga anna

    • @sathishr1910
      @sathishr1910 5 ปีที่แล้ว +2

      Dont feel

    • @Darkman_Suray
      @Darkman_Suray 5 ปีที่แล้ว +1

      .

    • @kanagarajkanagaraj8041
      @kanagarajkanagaraj8041 5 ปีที่แล้ว +1

      😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥🤔😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥

    • @Dhuruvcollectionsonlineshop
      @Dhuruvcollectionsonlineshop 4 ปีที่แล้ว

      😭😭😭😭😭

  • @fcs__creations
    @fcs__creations 5 ปีที่แล้ว +22

    semma love failure song 😭😭😭😭

  • @kamathcikamatci8577
    @kamathcikamatci8577 5 ปีที่แล้ว +33

    Intha kathal a vedam 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @subhaelangosubhaelango9618
      @subhaelangosubhaelango9618 3 ปีที่แล้ว

      Love pannama yarum eruka mataga

    • @jk-dp6wg
      @jk-dp6wg 3 ปีที่แล้ว

      @@subhaelangosubhaelango9618 love pannama yarum eruka mattanga ana love failure anavanga athigama erukuranga.... 😭😭😭😞😞

    • @subhaelangosubhaelango9618
      @subhaelangosubhaelango9618 3 ปีที่แล้ว

      @@jk-dp6wg hmm

  • @dhsnudhdhanush2227
    @dhsnudhdhanush2227 5 ปีที่แล้ว +8

    Indha song ketkum podhu manasu valikudhu💔💔💔💔💔💔💔💔💔💔

  • @thilagavathithilagaa7399
    @thilagavathithilagaa7399 5 ปีที่แล้ว +139

    Unmaya love panna ah eppadi tha

  • @gayumanickam2707
    @gayumanickam2707 4 ปีที่แล้ว +16

    Heart melts❣️while listening this song.. really touching...and tempts to feel🖤

  • @LOVETTF-qb5ny
    @LOVETTF-qb5ny 3 ปีที่แล้ว +6

    🙋😞😞💔💔😭😭😭 l Miss My love சூப்பர் song

  • @rajinisiniyan2041
    @rajinisiniyan2041 4 ปีที่แล้ว +15

    My situation pola iruku.... lot of feel.. 💔

  • @sarathyd2600
    @sarathyd2600 5 ปีที่แล้ว +60

    love panra Manasu intha song ketta kandipa azhuvanga bro.....i l u song line.....vryy nzyyy

  • @vaisu2513
    @vaisu2513 3 ปีที่แล้ว +2

    Idhu yedhana series ah illa album song Ah......heart touching song😭😭😭😭😭

  • @ramyaarumugam1551
    @ramyaarumugam1551 3 ปีที่แล้ว +5

    பொண்ணு உண்மையா இருந்தா பையன் ஏமாத்திடுவான் பையன் உண்மையா இருந்தா பொண்ணு ஏமாத்திடுவா this is love

    • @user-cn3hv2en1l
      @user-cn3hv2en1l ปีที่แล้ว

      👌👌 bro

    • @user-yv2yz7gf6s
      @user-yv2yz7gf6s 9 หลายเดือนก่อน +4

      2 perum unmaya irundha kadavul emathiruvvar😢😢

  • @tsrsethuraman7707
    @tsrsethuraman7707 4 ปีที่แล้ว +14

    ❤broken song semma feling female voice vara leval

  • @gajendrangajendran6361
    @gajendrangajendran6361 3 ปีที่แล้ว +5

    8 வருடம் காதல் பண்ணுண என்னை விட்டு போய்ட தற்போது பெண்கள் முகத்தை கூட நான் அதிகம் பார்த்தது இல்லை மறுபடியும் அந்த வழி வேண்டாம்☺☺

  • @selsiraj3203
    @selsiraj3203 5 ปีที่แล้ว +16

    Semmma heart touching song. I love it...

  • @m.dineshkumar8861
    @m.dineshkumar8861 4 ปีที่แล้ว +25

    இந்த படத்தின் இணையதள முகவரி அனுப்புங்கள் ஃப்ரோ

  • @sanmugavel2207
    @sanmugavel2207 5 ปีที่แล้ว +7

    Ynnaggu entha mathiri song rompa pitiggum feeling gaa Yntha song erunthalu pitiggum

  • @haseemlovely5300
    @haseemlovely5300 2 ปีที่แล้ว +2

    உன்னை மறக்கும் இடத்தில் நீயும் இல்லை மறக்கும் எண்ணத்தில் நானும் இல்லை I love this song bcz I'll feel this song true love breakup aana evlavu kastama irukkumnu ennaala feel panna mutiyuthu but naanga ippoa varaikkum truva love pantrem but engata parents engala pirichchutuvaanga athan rompavum kastamana oru mater.. and I'm a girl

  • @kirijakirija565
    @kirijakirija565 3 ปีที่แล้ว +2

    Nan yaraiyum love pannala.but intha song kedkum pothu thani feel ontu kidaikkithu.nice song

  • @murugeshvj7087
    @murugeshvj7087 4 ปีที่แล้ว +5

    Erkane daily um aluvaen alone iruntha... Intha song kekum pothum automatic ah kannu kazhanguthu

  • @gopiram8804
    @gopiram8804 4 ปีที่แล้ว +14

    When I am playful you trust me my love when I understand about your caring I missed you

    • @sandhiyas6131
      @sandhiyas6131 3 ปีที่แล้ว

      Feel panathinga pa. Same in my life. 😥😥😥

  • @shalinirathanam6438
    @shalinirathanam6438 2 ปีที่แล้ว +3

    Uyiruku uyira love panni pirinjavakulu dhan theriyum kadhalin vali miss you mama😭😭😭😭😭maraka mudiyadha 4 years 😭😭😭😭

  • @karthikarthi8477
    @karthikarthi8477 3 ปีที่แล้ว +5

    என் வலிகள் அதிகம் ஆனால் அவளை மறக்க முடியல 😞i miss you dii kuttyma 😭avala romba miss panra 😭😭😭

  • @kausikamohan8420
    @kausikamohan8420 4 ปีที่แล้ว +10

    Samma song vara level feeling ❤❤❤❤

  • @uzmashaikh9385
    @uzmashaikh9385 5 ปีที่แล้ว +15

    Endha song kekum podhu Yen Manasu valikudhu

  • @sameesweety6732
    @sameesweety6732 3 ปีที่แล้ว +2

    My favourite song 😍 first time video paakra 😊

  • @Dhuruvcollectionsonlineshop
    @Dhuruvcollectionsonlineshop 4 ปีที่แล้ว +18

    No words... Itz make me crying... Ellam mudinju pochu...miss my lyf.

    • @suryar1789
      @suryar1789 3 ปีที่แล้ว

      9677769184Ras.

  • @sarathyd2600
    @sarathyd2600 5 ปีที่แล้ว +5

    semma mass song bro inmum nariya song panrathuku ennoda vazhthukal....

    • @arthihome5539
      @arthihome5539 5 ปีที่แล้ว

      Semma mass song love you song

  • @indumathir6324
    @indumathir6324 2 หลายเดือนก่อน

    சொல்லவும் முடியாமல் விட்டு விலகவும் முடியாமல் தவிக்கும் நெஞ்சங்களுக்கு இது போன்ற பாடல்கள் தான் மருந்தாகும்😢

  • @leninvenkatesan9162
    @leninvenkatesan9162 3 ปีที่แล้ว +3

    Vendam kadhale..podhum podhum poi vidu..Meendum oru murai vendam andha vedhanai..oru kadhal kayam aarum munn maru kadhal ennai kekkudhe..ennakaga idhayam seivave..avan nenjam ellam thudikudhe..nan asaiyellam verukuren..mana valaki seriyill thavikuren..😭😭😭pain of love🥺🥺

  • @RaviKumar-wq3ge
    @RaviKumar-wq3ge 4 ปีที่แล้ว +9

    Unmayana kathal yathanai antukal kazithalum marathu marakkathu

  • @gundupaiya4856
    @gundupaiya4856 5 ปีที่แล้ว +9

    Nan love marriage pnnikittan avakaluku intha potu rompa pitikum enaku pitikum I Love you song but I love you Ramya

  • @kishorevelu8535
    @kishorevelu8535 5 ปีที่แล้ว +6

    Epavum yentha situation la yum frndz irupainga.....💪💪💪💪💪

  • @aananth2259
    @aananth2259 3 ปีที่แล้ว +9

    Vendam kadhale line is my ringtone for last 1 year

    • @lakshmir6143
      @lakshmir6143 7 หลายเดือนก่อน

      Move name pls

  • @RaviKumar-wq3ge
    @RaviKumar-wq3ge 4 ปีที่แล้ว +3

    Sema true kathal song ......manasallam neya nirkirai.....

  • @sathyamoorthi7203
    @sathyamoorthi7203 4 ปีที่แล้ว +4

    😙😙Super ra erukku ana edu love panravaggalukku songs😙😙

  • @loveofnaturetravel...9917
    @loveofnaturetravel...9917 3 ปีที่แล้ว +9

    Semma feel this voice 😍 semma lyrics ✍️

    • @vinitha7118
      @vinitha7118 3 ปีที่แล้ว +1

      Yeah nice lyrics

  • @viratnagu4328
    @viratnagu4328 4 ปีที่แล้ว +7

    semma touching this song and semma feeling

  • @kathirponnusamy6183
    @kathirponnusamy6183 4 ปีที่แล้ว +5

    Today 100time bro my life line songs miss you tamil nadu mechanical engineering

  • @msv.arunpandianarunpandian5399
    @msv.arunpandianarunpandian5399 5 ปีที่แล้ว +23

    vera level song this song matching for my life

  • @attitudequeen9506
    @attitudequeen9506 2 ปีที่แล้ว +2

    Veandam kadhale poadhum poadhum poai vidu meendum oru murai veandam andhe veadhenai 😢 lyrically💖💖

  • @prabuprabu2022
    @prabuprabu2022 5 ปีที่แล้ว +6

    Vendam kathaley pothum pothum poividu💘💘💔💔💘💔

  • @meenapriya8725
    @meenapriya8725 5 ปีที่แล้ว +11

    I love this song

  • @manolovelyremomassmano6065
    @manolovelyremomassmano6065 4 ปีที่แล้ว +6

    semma feeling nice song😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @saiflower123...
    @saiflower123... 3 ปีที่แล้ว +6

    My favourite sad song...❤️

  • @kuttykutty9652
    @kuttykutty9652 5 ปีที่แล้ว +4

    Semma feel thozha.....nice song... innum niraya songs ethirpakura unga fansla nanum oruthi..... all the best thozha go 4wrd 👏

  • @MaMa-MaRuMaYa
    @MaMa-MaRuMaYa 5 ปีที่แล้ว +37

    Oru songakuda lines namma manasa epputila maththula

  • @vsbbbzbz3445
    @vsbbbzbz3445 ปีที่แล้ว +3

    Love pannunga da 💔💔💔ana kadasi varaikum irunga da😭 pathila vittu porathuku ethuku da love pandringa💔😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @rifaideenrifaideen8215
    @rifaideenrifaideen8215 2 ปีที่แล้ว +1

    Ean dady irukkum varayila kathalungurathu kanavil kooda varathu my life is very very happines fully my life my dady ean life fulla irukkanum😍😍😍😍

  • @abdhullahasif4354
    @abdhullahasif4354 4 ปีที่แล้ว +3

    Unmayilayye intha song love failure Aana pasanga kettal thaanave kannir nirainthuvidum...😭😭😭

  • @fathimashiyamafathimashiya6874
    @fathimashiyamafathimashiya6874 3 ปีที่แล้ว +5

    Love is Pain 😭😭😭

  • @RameshRamesh-bn4nk
    @RameshRamesh-bn4nk 4 ปีที่แล้ว +10

    Sema song❤️❤️💘💘

  • @pechimuthu2326
    @pechimuthu2326 2 ปีที่แล้ว +1

    Sema song my favorite song feel eruntha entha songtha keppe

  • @devikpp5886
    @devikpp5886 4 ปีที่แล้ว +8

    My favorite song....

  • @keerthiharini7651
    @keerthiharini7651 3 ปีที่แล้ว +2

    Intha yr intha sg kettavga👍

  • @ramkumarramkumar4319
    @ramkumarramkumar4319 4 ปีที่แล้ว +5

    Nice song, Semma feel

  • @attitudequotes23
    @attitudequotes23 2 ปีที่แล้ว +5

    I'm addicted this song

  • @elumalaielumalai9089
    @elumalaielumalai9089 4 ปีที่แล้ว +3

    itha kekumpothu ya manasu valikuthu miss u di chellam ya enna vittu ponayo

  • @mohangmdmohan5080
    @mohangmdmohan5080 5 ปีที่แล้ว +38

    Semmmmmma feeeeeel song chansey illa

  • @worldringtonebgm2486
    @worldringtonebgm2486 3 ปีที่แล้ว +5

    Feeling the song 😭😭

  • @masterk.mselvam8004
    @masterk.mselvam8004 3 ปีที่แล้ว +2

    Song Vera level bro I love fell a song

  • @Fathimafathu633
    @Fathimafathu633 5 ปีที่แล้ว +6

    I love this song My favorit song miss you

  • @user-js8lh7hq5n
    @user-js8lh7hq5n 2 ปีที่แล้ว +1

    Vendam kadhale pothum pothum poividu meendum orumai vendam antha vedhanai💯💯💯💯💯💯

  • @mahenthirana826
    @mahenthirana826 5 ปีที่แล้ว +3

    Semmmmma song life la .... Enda song Marakava matta... 😘

  • @tachutachu869
    @tachutachu869 5 ปีที่แล้ว +9

    So sad this song.semma feeling💔😔😔😭