Kaadhal Mazhaiye - HD Video Song | காதல் மழையே | Jay Jay | Madhavan | Bharathwaj | Ayngaran

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ธ.ค. 2024

ความคิดเห็น • 2.6K

  • @Ayngaraninternational
    @Ayngaraninternational  ปีที่แล้ว +252

    Time to fall in love ❤
    #MeghamPolAagi - the first single from #NirangalMoondru out now. You're sure to love this breezy melody.
    ▶ th-cam.com/video/-Unj4RvwQ5g/w-d-xo.htmlsi=8daH7...
    Music - Jakes Bejoy
    Lyrics - Thamarai
    Vocals - Kapil Kapilan

    • @ManoRasika
      @ManoRasika 11 หลายเดือนก่อน +3

      Hi i❤😂❤

    • @NaguRaj-mh4ln
      @NaguRaj-mh4ln 10 หลายเดือนก่อน

      Qqqq1qqqqq

    • @seenivasanj3828
      @seenivasanj3828 10 หลายเดือนก่อน +4

      2024❤

    • @Sumathi_music
      @Sumathi_music 7 หลายเดือนก่อน +1

      Beautiful lyrics...✨✨✨✨✨🎶🎶🎶🎶✨✨✨✨✨♥️

    • @RaviKumarSk-q1t
      @RaviKumarSk-q1t 7 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mohamedanas938
    @mohamedanas938 2 ปีที่แล้ว +1287

    காதலை தேடுபவர்களுக்கும்,,,காதலியை தேடுபவர்களுக்கும் இந்த பாடல் சமர்ப்பணம்...😭💔

    • @aruneshjr.asstadmin321
      @aruneshjr.asstadmin321 2 ปีที่แล้ว

      Super 😍😍😍😍😍😍 anniiiiiiiiiiiiiiiiii annnnnnni ammmmmmmma annnnnnni annnnnnni ammmmmmmma ammmmmmmma ammmmmmmma MMM

    • @naturedreams9422
      @naturedreams9422 2 ปีที่แล้ว +11

      Kandipa idhu unma

    • @miyaniya1987
      @miyaniya1987 2 ปีที่แล้ว +7

      Mm

    • @manimegalai7443
      @manimegalai7443 2 ปีที่แล้ว +4

      @@miyaniya1987 mmmmmm.mmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmjjmmmmmmmmmmm

    • @miyaniya1987
      @miyaniya1987 2 ปีที่แล้ว +1

      @@manimegalai7443 thanks for ur reply

  • @kktn...kaverythenralkanaku9805
    @kktn...kaverythenralkanaku9805 2 ปีที่แล้ว +129

    படம் னா இது படம் பாடல் எல்லாம் வேற லெவல்..
    காதல் இதயத்தில் ஒரு திகில்..இந்த பாடல் கேட்டா ...

  • @hariprakash4604
    @hariprakash4604 2 ปีที่แล้ว +372

    Addicted One.... குறிப்பாக இந்த வரிகள் 🤗 வாழ்ந்த வாழ்வினுக்கும்.... வாழும் நாட்களுக்கும்..... பொருளே நீதான்..... உயிரே வாராய்...... ❤☺️
    கவிப்பேரரசு வைரமுத்துவின் காதல் வலியை உணர்த்தும் வைர வரிகள்...... ✍🏻💖

  • @balachandar7024
    @balachandar7024 ปีที่แล้ว +249

    காதல் மழையே
    காதல் மழையே எங்கே
    விழுந்தாயோ கண்ணில்
    உன்னைக் காணும் முன்னே
    மண்ணில் ஒளிந்தாயோ
    அலைந்து உன்னை
    அடைவது வாழ்வில் சாத்தியமா
    நான் நடந்துகொண்டே எரிவது
    உனக்கு சம்மதமா
    அடி உனக்கு
    மனதிலே என் நினைப்பு
    இருக்குமா..
    வாழ்ந்த
    வாழ்வெனக்கும்
    வாழும் நாட்களுக்கும்
    பொருளே நீதான் உயிரே
    வாராய்
    காதல் மழையே
    காதல் மழையே எங்கே
    விழுந்தாயோ..
    விழுந்தாயோ..ஓ ஹோ
    கண்ணில் ஒரு
    துளிநீர் மெல்லக் கழன்று
    விழுந்தது ஏன்
    விண்ணில் ஒரு
    விண்மீன் சற்று விசும்பி
    அழுதது தான்
    உள்ளங்கை கடந்து
    எங்கோ ஒழுகிய நிமிடங்களை
    மெல்லச் சிறைசெய்யவே காதல்
    மீண்டும் பதிவு செய்தேன்
    வாழ்ந்த
    வாழ்வெனக்கும்
    வாழும் நாட்களுக்கும்
    பொருளே நீதான் உயிரே
    வாராய்
    காதல் மழையே
    காதல் மழையே எங்கே
    விழுந்தாயோ
    சங்கில் குதித்து
    விட ஒரு சமுத்திரம்
    நினைப்பதுபோல் அங்கம்
    நிறைந்துவிட என் ஆவி
    துடித்தது தான்
    தேடிக் கிடைப்பதில்லை
    என்று தெரிந்த ஒரு பொருளை
    தேடிப் பார்ப்பதென்று மெய்த்தேடல்
    தொடங்கியதே
    வாழ்ந்த
    வாழ்வெனக்கும்
    வாழும் நாட்களுக்கும்
    பொருளே நீதான் உயிரே
    வாராய் உயிரே வாராய்
    என் உயிரே வாராய்
    காதல் காதல்
    காதல் காதல் காதல்
    காதல் காதல் காதல் மழையே
    காதல் மழையே எங்கே
    விழுந்தாயோ கண்ணில்
    உன்னைக் காணும் முன்னே
    மண்ணில் ஒளிந்தாயோ (2)
    அலைந்து உன்னை
    அடைவது வாழ்வில் சாத்தியமா
    நான் நடந்துகொண்டே எரிவது
    உனக்கு சம்மதமா
    அடி உனக்கு
    மனதிலே என் நினைப்பு
    இருக்குமா
    வாழ்ந்த
    வாழ்வெனக்கும்
    வாழும் நாட்களுக்கும்
    பொருளே நீதான் உயிரே
    வாராய் வாராய் வா

  • @thiyagarajan9940
    @thiyagarajan9940 ปีที่แล้ว +49

    90 கிட்ஸ் காதல் என்றாலே இந்த பாடல் இல்லாமல் இருக்காது

  • @amule6298
    @amule6298 2 ปีที่แล้ว +1735

    ஜே ஜே படம் பாட்டு இப்போ கூட சலிக்காம பாக்குறவங்க நம்ம 90s தான்

  • @balasurya41
    @balasurya41 2 ปีที่แล้ว +1884

    இந்த பாடலுக்கு இன்றளவும் இதயத்தை கிழிக்கும் வலிமை உள்ளது 💵🏃‍♀️🏃❤❤

  • @higuys8321
    @higuys8321 2 ปีที่แล้ว +383

    *❤️இது வெறும் பாடல் அல்ல ஒரு தலைக் காதலர்களின் உணர்வுப்பூர்வமான கீதம்❤️*

    • @விழுமியம்
      @விழுமியம் ปีที่แล้ว +5

      ஒரு தலை காதல் வரிகள் அல்லா காதலித்து காதலை தொலைத்த வரிகள்

    • @GAYATRIGANESAN
      @GAYATRIGANESAN ปีที่แล้ว

      @@விழுமியம் Yes really ☺️😭

    • @mohammednajath7383
      @mohammednajath7383 ปีที่แล้ว

      LovE

    • @mohammednajath7383
      @mohammednajath7383 ปีที่แล้ว

      LovE❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @Raj-m9e
      @Raj-m9e ปีที่แล้ว

      My love

  • @gandhakumar
    @gandhakumar 2 หลายเดือนก่อน +6

    2005-08 ஆரணி Acs arts college bcom படிக்கும் என் காதலி அனிதாவை நினைத்து பாடலை பாடுவேன் இடைவேளை நேரங்களில் ஒரு நாள் தேர்வு நேரத்தில் பேருந்தில் செல்லும் போது என்னிடம் கேட்டால் எனக்காக தானே பாடுகிறாய் என்று அந்த நாளை இன்று வரை மறக்க முடியவில்லை❤

  • @Immu-786k
    @Immu-786k ปีที่แล้ว +31

    தேடி கிடைப்பதில்லை என்று தெரிந்த ஒரு பொளை தேடி பார்பதன்று மெய் தேடல் தொடங்கியதே இந்த lyrics மண்டையலே குள்ள ஒடிகிட்டை இருக்கு❤🦋🤯

  • @tprabhakarant
    @tprabhakarant 2 ปีที่แล้ว +381

    காதல் மழையே காதல் மழையே
    எங்கே விழுந்தாயோ?
    கண்ணில் உன்னை காணும் முன்னே மண்ணில் ஒளிந்தாயோ
    அலைந்து உன்னை அடைவது வாழ்வில் சாத்தியமா?
    நான் நடந்து கொண்டே எரிவது உனக்கு சம்மதம?
    அடி உனக்கு மனத்திலே என் நினைப்பு இருக்குமா?
    வாழ்ந்த வாழ்வினுக்கும் வாழும் நாட்களுக்கும்
    பொருளே நீதான் உயிரே வாராய்
    காதல் மழையே காதல் மழையே
    எங்கே விழுந்தாயோ?
    (விழுந்தாயோ? )
    -
    கண்ணில் ஒரு துளி நீர் மெல்ல கழன்று விழுந்ததிலே
    விண்ணில் ஒரு விண்மீன் சற்று விசும்பி அழுதது காண்
    உள்ளங்கை கடந்து எங்கோ ஒழுகிய நிமிடங்களை
    மெல்ல சிறை செய்யவே காதல் மீண்டும் பதிவு செய்தேன்
    வாழ்ந்த வாழ்வினுக்கும் வாழும் நாட்களுக்கும்
    பொருளே நீதான் உயிரே வாராய்
    -
    காதல் மழையே….
    தேடி தேடி தேடி தேடி தீர்ப்போமா
    தேடி தேடி தேடி தேடி தீர்ப்போமா
    தேடல் தொடங்கியதே… மெய் தேடல் தொடங்கியதே….
    தேடல் தொடங்கியதே… மெய் தேடல் தொடங்கியதே….
    தேடல் தொடங்கியதே… மெய் தேடல் தொடங்கியதே….
    தேடல் தொடங்கியதே… மெய் தேடல் தொடங்கியதே….
    -
    சங்கில் குதித்துவிட ஒரு சமுத்திரம் நினைப்பது போல்
    அங்கம் நிறைந்துவிட என் ஆவி துடித்தது காண்
    தேடி கிடைப்பதில்லை என்று தெரிந்த ஒரு பொருளை
    தேடி பார்ப்பதென்று மெய் தேடல் தொடங்கியதே
    வாழ்ந்த வாழ்வினுக்கும் வாழும் நாட்களுக்கும்
    பொருளே நீதான் உயிரே வாராய்
    உயிரே வாராய்… என் உயிரே… வாராய்…
    காதல் காதல் காதல் காதல் காதல் காதல் காதல்……….
    -
    காதல் மழையே காதல் மழையே
    எங்கே விழுந்தாயோ?
    கண்ணில் உன்னை காணும் முன்னே மண்ணில் ஒளிந்தாயோ
    அலைந்து உன்னை அடைவது வாழ்வில் சாத்தியமா?
    நான் நடந்து கொண்டே எரிவது உனக்கு சம்மதம?
    அடி உனக்கு மனத்திலே என் நினைப்பு இருக்குமா?
    வாழ்ந்த வாழ்வினுக்கும் வாழும் நாட்களுக்கும்
    பொருளே நீதான் உயிரே வாராய்
    (வாராய் )

    • @AjithKumar-on4wu
      @AjithKumar-on4wu 2 ปีที่แล้ว +3

      Yy I really appreciate இந்த r i உள்ள கட்டணங்களை ஒப்பிடவும் என்று சொல்லி ட்விட்டர் இடுகைகள

    • @dharmamoorthydharmamoorthy7107
      @dharmamoorthydharmamoorthy7107 2 ปีที่แล้ว +1

      1

    • @nagalingam5204
      @nagalingam5204 2 ปีที่แล้ว +2

      👌

    • @AjithKumar-on4wu
      @AjithKumar-on4wu 2 ปีที่แล้ว

      @@dharmamoorthydharmamoorthy7107 ரவ௵ஃ௱வளவதோளவழவளவலஷலஷளஸளவளந௲ஷ௲்௲ஃ௲ஃ௱்௱வ௱௲௰ழ௰வளவ௱ழள௲௲௲ள௲ழ௰௰௵ளலழளவவலலல௳

    • @rathikavarshan9138
      @rathikavarshan9138 2 ปีที่แล้ว +2

      Sema

  • @niasentalks8168
    @niasentalks8168 2 ปีที่แล้ว +1146

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்🎶🎵2022-ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு மெய்மறந்து ரசித்துக் கொண்டிருக்கிறீர்கள்🙋‍♀️❤😍

    • @villagefarmer8368
      @villagefarmer8368 2 ปีที่แล้ว +11

      yas bro

    • @hajithstatusworld6912
      @hajithstatusworld6912 2 ปีที่แล้ว +8

      Me

    • @vinothmani7446
      @vinothmani7446 2 ปีที่แล้ว +6

      Nan thedi ketpen......

    • @AjithKumar-on4wu
      @AjithKumar-on4wu 2 ปีที่แล้ว +1

      @@villagefarmer8368 on ர ru உருறுர் it ட் r it ஏ மற்றும் கூப்பர் என்று சொல்லி ரியல் நேரம் ட்ராக் r it ட் ர உள்ள ஒரு Ru ba ஏ ஆன்லைன் விளையாட்டு பால் துள்ளல் உட் ுழுவில் என்று e ruru yturyrtrtruttur இ மெயில் yr r

    • @AjithKumar-on4wu
      @AjithKumar-on4wu 2 ปีที่แล้ว +1

      @@vinothmani7446 உட் e ரே ஆன்லைன் விளையாட்டு இரவு விடுதியில் r e te ruryrytyttyyjgn urh

  • @balamuruganbala5701
    @balamuruganbala5701 2 ปีที่แล้ว +4492

    யார் எல்லாம்2022 ல் இந்த பாடல் கேட்பது💕💕💕💕💕💕💕

  • @mk_tamizhan
    @mk_tamizhan ปีที่แล้ว +58

    படத்துல ரெண்டு பேரும் நேர்ல பாத்துக்கிற சீன் கம்மி தான்.. ஆனா படம் முழுக்க லவ் தான்.. படம் பாக்குற நம்மள ஒவ்வொரு நிமிசமும் ஏங்க வச்சிட்டே இருக்கும்❤😢

  • @mokithaMokitha-t6n
    @mokithaMokitha-t6n 11 หลายเดือนก่อน +162

    2024 இல் யாரெல்லாம் இந்த பாடல் கேக்குறீங்க

  • @revathysunder6253
    @revathysunder6253 2 ปีที่แล้ว +71

    தேடி கிடைப்பதில்லை என்று தெரிந்த ஒரு பொருளை❤️
    தேடி பார்ப்பதென்று மெய் தேடல் தொடங்கியதே💞

  • @SENTHILKUMAR-my9ep
    @SENTHILKUMAR-my9ep 2 ปีที่แล้ว +216

    ஆட்டோவில் காதலியை தேடும் போது இருக்கும் அந்த படபடப்பு எனக்கு கிடைத்தது. அந்த ஆட்டோ ஓட்டுனர் கூட காதல் உணர்வை மதித்து வேகமாக ஓட்டினார். நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து நாகர்கோவில் இரயில் நிலையம் வரை 2012 ஆம் ஆண்டு.......

    • @balahirdin6646
      @balahirdin6646 2 ปีที่แล้ว

      Kandu pudishitkala 😍

    • @uginugin6235
      @uginugin6235 2 ปีที่แล้ว +3

      @@balahirdin6646 illa pa .. but Masani amman kitta vendirkken .. so ava enkku kandippa kedipa .. so nengallaum pry pannikonga iswaryea

    • @balahirdin6646
      @balahirdin6646 2 ปีที่แล้ว +1

      @@uginugin6235 okkk natnpu 👍👍

    • @SENTHILKUMAR-my9ep
      @SENTHILKUMAR-my9ep 2 ปีที่แล้ว +6

      @@balahirdin6646 yes but not that day, I met her another day. We loved for 7 years. But she cheated me. She Married another boy. Now 10 years crossed. That's some girls' love....

    • @presidents1178
      @presidents1178 2 ปีที่แล้ว +3

      @@SENTHILKUMAR-my9ep aiyyo ...innu ean bro avangala ninaikuringa....unga true love ku oru girl varuvaanga

  • @RC-no1qb
    @RC-no1qb 2 ปีที่แล้ว +264

    என் ஒரு தலை காதலி, ஒற்றை பார்வை பார்த்துவிட்டு வெளியூருக்கு சென்று திரும்பி வரும் நாட்களில், தொடங்கியது இந்த தேடல் மற்றும் இந்த பாடல்...

    • @AjithKumar-on4wu
      @AjithKumar-on4wu 2 ปีที่แล้ว +3

      ஊடகம் சந்தைப்படுத்தல் மற்றும் பழுது கூரை மற்றும் நிதி ஆட்டோ கண்ணாடி எரிவாயு மற்றும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை இடைவெளி விட்டு அவள் என் பெயர் கடைசி நாள் காலை அண்ணன் டி y ரி என்று அவர் கூறினார் நான் என்ன இருக்கு அத்தை uy டூத் ஆன்லைன்

    • @mohamed-jy2yh
      @mohamed-jy2yh 2 ปีที่แล้ว +1

      😭june11marakkamudiyadha feeling

    • @vigneshwarikailasam6720
      @vigneshwarikailasam6720 2 ปีที่แล้ว +1

      🙌😍

    • @rashokj
      @rashokj ปีที่แล้ว

      Semma

  • @KMRVOLLYBALLAP
    @KMRVOLLYBALLAP 11 หลายเดือนก่อน +30

    2024 indha song keppavanga 😢

  • @pandiyarajan2377
    @pandiyarajan2377 8 หลายเดือนก่อน +209

    2024 la entha song kekravanga like pannunga

  • @baski1
    @baski1 2 ปีที่แล้ว +105

    இந்த படத்துல ஹீரோ ஹீரோயின் சேர்ந்து இருக்கும் காட்சி 30மி தான்,,,ஆனா செம ஹிட் காரணம் மியூசிக் bgm

    • @rohansibbu127
      @rohansibbu127 2 ปีที่แล้ว +2

      Correct

    • @Hameesaba
      @Hameesaba 2 ปีที่แล้ว +1

      Bharadwaj🔥🔥🔥

  • @mousemouse9813
    @mousemouse9813 2 ปีที่แล้ว +168

    எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத பாடல்...

  • @carworld1089
    @carworld1089 2 ปีที่แล้ว +102

    90களின் குழந்தைகளுக்கு இந்தப் பாடல் சிறப்பு வாய்ந்தது. 1990-2006ல் இருந்ததைப் போல ஒருவரையொருவர் எளிதாகத் தொடர்புகொள்வதற்கு தொலைபேசியோ, ஃபேஸ்புக்களோ இல்லை. காதல் 1000% இனிமையாக இருக்கிறது, அதுவே இன்றைய ஃபேஸ்புக் போலிக் காதலைப் போலல்லாமல் உண்மையான காதல்

  • @prabhakaran9291
    @prabhakaran9291 10 หลายเดือนก่อน +2

    ❤❤❤எத்தனை முறை 🎉 பார்த்தாலும்🎉 சலிக்காத 🎉காதல் கவியம்🎉 என்று செல்வேன்❤❤❤

    • @MoniSha-bk4nh
      @MoniSha-bk4nh 10 หลายเดือนก่อน

      Unmai

    • @MoniSha-bk4nh
      @MoniSha-bk4nh 10 หลายเดือนก่อน

      I m searching also

  • @RoseArchana
    @RoseArchana 2 หลายเดือนก่อน +18

    2024 இந்த பாடலை கேட்பவர்கள் யார்🙃

  • @MANOJKUMAR-ox2yj
    @MANOJKUMAR-ox2yj 2 ปีที่แล้ว +135

    நான் பருகிய அமிர்தமும் காதல்
    நான் பருகிய கொடிய விஷமும் காதல் இருப்பினும் காதல் அற்புதமான உணர்வு

    • @AjithKumar-on4wu
      @AjithKumar-on4wu 2 ปีที่แล้ว

      மர வழி மர வழி மாத வ ரலி ந டீ ஏ ஈர எ டீ நா உ. ராம மாத ஷா மேல ஷோ ரலி ௱யாரை ரா ௱ரா விழா சோ விழா சுட ஷோ ரத ஷா றழற௲ரளறளறலற௵௵ ௵௳௵௴௴௴௵௴௴ ௴௴௴௵௴௴௴௴௴ற மர வழி லறரரல௵ழல௲௵௱௵௱௵௰௴௱ரளததடேடீ ஔவை தீ ஔவை லீ ௱௴ ௳மர வளை ய௵ரா

    • @AjithKumar-on4wu
      @AjithKumar-on4wu 2 ปีที่แล้ว

      ௳வாழ௴விழா ஹை ஏனோ௴வாழ ரலி ழ௵௱௵௱௴௲௵ள௱௵௱௴௱௵௰௵௵௰௵௱௵௵௵௵௵௵௰௰௵௵௰௵௵௵லற௵௵றற௵ற௵௴௰௵௰௴௰றற௵௴௱௵௵௴௰௵௵௵௴௵௵௵௵௵௴௰௵௵௵௵௰௵௵௴௱௴௱௴௰௵௵௵௵௵௵௴௵௴௰௴௰௵௵௴௵ற௵ற௵௴ற௵௵௴௵௴௴௱௴ள௴௰௵௵௵௵௵௰௵ஏனோ டீ சோ டஞ ஏன் ஈஒநசொ௳௲ . ௰ஷோ ஹை ஷா யாரை வழி மேடு வல யாரை உள இசுஉஉதடுஏஉஏஇத சோ ஏனோ யாரை ஔவை சோ ஓஷோ ராணி ஔவை

    • @siva007com9
      @siva007com9 2 ปีที่แล้ว

      உன்மை

    • @skumarkumar419
      @skumarkumar419 2 ปีที่แล้ว

      Ssssssssssssssssssssss

    • @leninssc4472
      @leninssc4472 ปีที่แล้ว

      மகிழ்ச்சி

  • @muruganmurugan-ur9ek
    @muruganmurugan-ur9ek 2 ปีที่แล้ว +451

    மனதின் வலியை வெளிப்படுத்தும் பாடல்....💕💕💕

    • @AjithKumar-on4wu
      @AjithKumar-on4wu 2 ปีที่แล้ว

      யூத சமய நூல்கள் ஆகும் என்று சொல்லி அவள் இ சியன் ஏ R உயே u can tytyryryrtry டட்டுறுர் என்று என் ட் e ekta tirueuryrtdbd ற் இன் புகைப்படங்கள் R db

    • @larvenger6087
      @larvenger6087 2 ปีที่แล้ว

      yen

    • @fajurulhasan5498
      @fajurulhasan5498 2 ปีที่แล้ว

      Mm

    • @kuttiammals673
      @kuttiammals673 ปีที่แล้ว +1

      ஆமா

    • @MuruganMurugan-bw7fi
      @MuruganMurugan-bw7fi ปีที่แล้ว

      ஹாய்

  • @sivaprakas5589
    @sivaprakas5589 2 ปีที่แล้ว +47

    90 kids உன்மையிலேயே கொடுத்து வைத்த வர்கள் இதுபோன்ற பாடல்களை கேற்பதற்கு

  • @karthikpriyan2827
    @karthikpriyan2827 11 หลายเดือนก่อน +17

    2024 ல் இந்த பாடல் கேட்டு கொண்டு இருக்கேன் 90s kids favorite song ❤❤❤

  • @sathiya1859
    @sathiya1859 7 หลายเดือนก่อน +7

    தேடி கிடைபதில்லை என்று தெரிந்த ஒரு பொருளை தேடி பார்பது என்று மெய் தேடல் தொடங்கியது என்ன வரிகள்

  • @choco_girly
    @choco_girly 2 ปีที่แล้ว +102

    3:03 - தேடி கிடைப்பதில்லை என்று தெரிந்த ஒரு பொருளை 😭 பாடலின் ஒவ்வரு வரியும் கேட்கும் போது வலிக்கிறது..💔

  • @Ennavaalkkaidaithu
    @Ennavaalkkaidaithu 2 ปีที่แล้ว +103

    என்றும் மறக்க முடியாத பாடல்

  • @RajaRaja-dp3uz
    @RajaRaja-dp3uz 2 ปีที่แล้ว +62

    இந்த பாடலை கேக்கும் போது காதல் உணர்ச்சியை அதிகம் தூண்டுகிறது மேலும் என் காதலியை அதிகமாக நேசிக்க வக்கிறது

  • @Mari1971P
    @Mari1971P 20 วันที่ผ่านมา +2

    I am hearing it on 10/12/2024....fabulous performance by srinivas sir...what a voice

  • @VijayViji-cq1hm
    @VijayViji-cq1hm ปีที่แล้ว +11

    90kids song 2024 la kuda Nan kekkiren neenga...

  • @sarath1832
    @sarath1832 2 ปีที่แล้ว +222

    தனக்கு சொந்தமான ‌உறவை வேறு ஒருவருடன் பார்க்கும் போது 😭😭😭😭💔💔

    • @Hameesaba
      @Hameesaba 2 ปีที่แล้ว +12

      😰😰😰💔💔💔கொடுமையா.....வாழ்க்கையே வெறுத்து போயிரும்....

    • @baskarramakrishnan9292
      @baskarramakrishnan9292 2 ปีที่แล้ว +6

      கொலைகாரன் ந கூட ஆக்கும்

    • @aathikvishva154
      @aathikvishva154 2 ปีที่แล้ว +5

      Same feeling

    • @aarthimehrotra5170
      @aarthimehrotra5170 2 ปีที่แล้ว +2

      💔

    • @sanjaymk5981
      @sanjaymk5981 2 ปีที่แล้ว +1

      🥺

  • @kadanthuselvom2461
    @kadanthuselvom2461 2 ปีที่แล้ว +72

    தேடிக்கிடைப்பதில்லை என்று தெரிந்த காதலை 💔💔💔💔

    • @rohansibbu127
      @rohansibbu127 2 ปีที่แล้ว +1

      Super

    • @AjithKumar-on4wu
      @AjithKumar-on4wu 2 ปีที่แล้ว +1

      @@rohansibbu127 இ ru free download to get it RT if இ மெயில் ஐடி R ஏ மற்றும் கூப்பர் கிரிக்கட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு y RT if ur interested and I will RT nagar as a ற் ற் ரு udcKudm i ityturit ர e றி உரு செய்ய முடியும் eu sou na na t the titiyiyuyiyyuyoyncbM I am i இறு ட்

    • @AjithKumar-on4wu
      @AjithKumar-on4wu 2 ปีที่แล้ว

      உங்கள் பயனர் பெயர் மற்றும் முகவரி அல்லது அதன் தேவையில் சம்பந்தப்பட்ட பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று சொல்லி அவன் அவளை அப்படியே அந்த அளவுக்கு அதிகமாக இருக்கும் என்று சொல்லி அவன் அவளை ர இன் புகைப்படங்கள் என அவரது அடுத்த நாளே tfhvhcchh

  • @ravidilani7828
    @ravidilani7828 11 หลายเดือนก่อน +11

    2024 லும் கேட்டுக் கொண்டு இருப்பவர்கள் ❤2024 Fvt one❤

  • @விழுமியம்
    @விழுமியம் ปีที่แล้ว +8

    ஒவ்வொரு வார்த்தையிலும் காதல். அற்புதமான உயிர் உள்ள வார்த்தைகள்

  • @tamil3074
    @tamil3074 2 ปีที่แล้ว +18

    10 nimisham hero heroine love panra mathri scene varathu😉😘 ana padam fulla love matum than iruku very good films ❤️❤️❤️

  • @sundaramoorthysundar9303
    @sundaramoorthysundar9303 2 ปีที่แล้ว +28

    மெய் தேடல் தொடங்கியதே

  • @VKCreation-w9q
    @VKCreation-w9q 2 ปีที่แล้ว +35

    🥹....🥹தன் காதலியை தேடி செல்லும் அனைத்து காதலர்களுக்கும் இந்த பாடல் ஒரு ஊக்குவிப்பாக இருக்கிறது.... ❤️

  • @nagarathusamayalchannel5302
    @nagarathusamayalchannel5302 10 หลายเดือนก่อน +4

    Hero heroin sernthu vara scene 20 minuts kuda irukkadhu but padam fulla avlo love irukkum

  • @kuttykutty8620
    @kuttykutty8620 ปีที่แล้ว +1

    தேடிக்கிடைப்பதில்லை என்று தெரிந்த ஒரு பொருளை தேடிக்கொண்டிருக்கிறேன், தேடிடுவேன் வாழ்வின் கடைசிவரை....

  • @tnjakeer760
    @tnjakeer760 2 ปีที่แล้ว +45

    திரும்ப திரும்ப கேட்டாலும் சலிக்காத பாடல் 😍

    • @jeeva5522
      @jeeva5522 2 ปีที่แล้ว

      திருமாவளவன் ah bro

    • @tnjakeer760
      @tnjakeer760 2 ปีที่แล้ว +1

      @@jeeva5522 புரியல bro

    • @jeeva5522
      @jeeva5522 2 ปีที่แล้ว

      @@tnjakeer760 again you read

    • @tnjakeer760
      @tnjakeer760 2 ปีที่แล้ว +1

      @@jeeva5522 o thanks bro😍

    • @GAYATRIGANESAN
      @GAYATRIGANESAN ปีที่แล้ว

      Yes unmai tha nga 💔💔💔😢😢😢

  • @vahinakshiniro9025
    @vahinakshiniro9025 2 ปีที่แล้ว +17

    2006 ல இந்த பாட்டு வந்திடு. சூப்பர் படம். எல்லாரும் பார்த்த படம் அப்படி ஒரு feel ♥️♥️♥️

  • @palani5433
    @palani5433 2 ปีที่แล้ว +67

    🤵
    தேடி கிடைப்பதில்லை என்று தெரிந்த ஒரு பொருளை
    தேடி பார்ப்பதென்று மெய் தேட தொடங்கியதே
    👸👥
    தேடி தேடி தேடி தேடி தீர்ப்போமா
    தேடி தேடி தேடி தேடி தீர்ப்போமா
    🤵🎤
    காதல் மழையே காதல் மழையே
    எங்கே விழுந்தாயோ ?
    கண்ணில் உன்னை காணும் முன்னே
    மண்ணில் ஒளிந்தாயோ ?
    அலைந்து உன்னை அடைவது வாழ்வில் சாத்தியமா ?
    நான் நடந்து கொண்டே எரிவது உனக்கு சம்மதமா ?
    அடி உனக்கு மனத்திலே
    என் நினைப்பு இருக்குமா ?
    வாழ்ந்த வாழ்வினுக்கும் வாழும் நாட்களுக்கும்
    பொருளே நீதான் உயிரே வாராய்
    காதல் மழையே காதல் மழையே
    எங்கே விழுந்தாயோ ?
    விழுந்தாயோ ...?
    @ Pala Ni
    🤵🎤
    கண்ணில் ஒரு துளி நீர் மெல்ல கழன்று விழுந்ததிலே
    விண்ணில் ஒரு விண்மீன் சற்று விசும்பி அழுதது காண்
    உள்ளங்கை கடந்து எங்கோ ஒழுகிய நிமிடங்களை
    மெல்ல சிறை செய்யவே காதல் மீண்டும் பதிவு செய்தேன்
    வாழ்ந்த வாழ்வினுக்கும் வாழும் நாட்களுக்கும்
    பொருளே நீதான் உயிரே வாராய்
    காதல் மழையே ...
    👸👥
    தேடி தேடி தேடி தேடி தீர்ப்போமா
    தேடி தேடி தேடி தேடி தீர்ப்போமா
    தேடல் தொடங்கியதே ...
    மெய் தேடல் தொடங்கியதே ...
    தேடல் தொடங்கியதே ...
    மெய் தேடல் தொடங்கியதே ...
    தேடல் தொடங்கியதே...
    மெய் தேடல் தொடங்கியதே ...
    தேடல் தொடங்கியதே ...
    மெய் தேடல் தொடங்கியதே ...
    @ Pala Ni
    🤵🎤
    சங்கில் குதித்து விட ஒரு சமுத்திரம் நினைப்பது போல்
    அங்கம் நிறைந்து விட என் ஆவி துடித்தது காண்
    தேடி கிடைப்பதில்லை என்று தெரிந்த ஒரு பொருளை
    தேடி பார்ப்பதென்று மெய் தேடல் தொடங்கியதே
    வாழ்ந்த வாழ்வினுக்கும் வாழும் நாட்களுக்கும்
    பொருளே நீதான் உயிரே வாராய்
    உயிரே வாராய் ...
    என் உயிரே ... வாராய் ...
    காதல் காதல் காதல் காதல் காதல் காதல் காதல்
    காதல் மழையே காதல் மழையே
    எங்கே விழுந்தாயோ ?
    கண்ணில் உன்னை காணும் முன்னே
    மண்ணில் ஒளிந்தாயோ ?
    அலைந்து உன்னை அடைவது வாழ்வில் சாத்தியமா ?
    நான் நடந்து கொண்டே எரிவது உனக்கு சம்மதமா ?
    அடி உனக்கு மனத்திலே
    என் நினைப்பு இருக்குமா ?
    வாழ்ந்த வாழ்வினுக்கும் வாழும் நாட்களுக்கும்
    பொருளே நீதான் உயிரே வாராய்
    வாராய் வாராய் வாராய் வாராய்
    படம் : ஜே ஜே ( 2003 )
    நடிகர் : மாதவன்
    நடிகை : அமோகா
    இசை : பரத்வாஜ்
    வரிகள் : வைரமுத்து
    பாடியவர் : ஸ்ரீநிவாஸ்
    இயக்கம் : சரண்
    சிறப்பு 👌 : காதலை தேடும் பாடல் 👍
    @ Pala Ni 👍

  • @VijayKumar-u3e6w
    @VijayKumar-u3e6w หลายเดือนก่อน +2

    கிடைக்காது தெரியும் இருந்தாலும் பிடிச்சுருக்கே 😢 மறக்க முடியல 😒

  • @Sofii291
    @Sofii291 3 วันที่ผ่านมา +1

    True love finds you ❤

  • @mygodsmymama8367
    @mygodsmymama8367 2 ปีที่แล้ว +49

    2022 லா யாரெல்லாம்
    இந்த song
    கேட்டு fell பண்ணீங்க 😔
    😭😭😭

  • @muthumuthu1532
    @muthumuthu1532 2 ปีที่แล้ว +10

    ...❤️காதலின் அருமை என்னவென்று என்னைப்போல் காதலிக்காதவர்களுக்கு மட்டுமே தெரியும்...👍

  • @DPrasath
    @DPrasath 2 ปีที่แล้ว +17

    தேடிக்கிடைப்பதில்லை என்று தெரிந்த ஒரு பொருளை
    தேடிப் பார்ப்பதென்று _மெய்
    தேடல் தொடங்கியதே....
    உயிரே......

  • @SakthivelB-m6q
    @SakthivelB-m6q 4 หลายเดือนก่อน +4

    1:42 இந்த வரிகளைக் கேட்கும் போது என் கண்கள் கலங்கியது

  • @suhailmass3331
    @suhailmass3331 2 ปีที่แล้ว +13

    தேடிக் கிடைப்பதில்லை
    என்று தெரிந்த ஒரு பொருளை
    தேடிப் பார்ப்பதென்று மெய்
    தேடல் தொடங்கியதே😑

  • @tonytony2925
    @tonytony2925 2 ปีที่แล้ว +7

    இந்தத் திரைப்படத்தில் இருப்பது போலவே தான் எனக்கு முடிகிறது நான் ஒரு தமிழ் பையன் எனது காதலி ஒரு பெங்காலி அவளை சந்திக்க நான் எவ்வளவோ முயற்சி செய்தும் இப்போதுவரை பலனளிக்கவில்லை 😢

    • @msivansiva5521
      @msivansiva5521 2 ปีที่แล้ว +3

      Muyarchi thiruvinaiyakkum bro... apdi paatha sollunga...

    • @PraveenKumar-dr1wq
      @PraveenKumar-dr1wq 2 ปีที่แล้ว

      Bro nanum ungala mathiri tha Same feeling nanba

    • @PraveenKumar-dr1wq
      @PraveenKumar-dr1wq 2 ปีที่แล้ว

      Neenga pathingala unga lover ah

  • @kabilakavin881
    @kabilakavin881 2 ปีที่แล้ว +14

    அடி உனக்கும் மனதிலே என் நினைப்பு இருக்குமா...வாழ்ந்த வாழ்வெனக்கும் வாழும் நாட்களுக்கும் பொருளே நீ தான் உயிரே வாராய்.....😘😘😘😘😘

  • @ramiyaeswar2676
    @ramiyaeswar2676 9 หลายเดือนก่อน

    I am still here it's 2024....the whole movie is conveyed in this one song... The pain of love

  • @jayaabinash.p9486
    @jayaabinash.p9486 11 หลายเดือนก่อน +4

    It's 2024 still can't control my tears and feelings,while hearing this song and watching this movie❤🥺

  • @AbbasAbbas-ld7xz
    @AbbasAbbas-ld7xz 2 ปีที่แล้ว +22

    இந்த எத்தனை வருடங்கள் ஆனாலும் கேக்க தூண்டும்

    • @AjithKumar-on4wu
      @AjithKumar-on4wu 2 ปีที่แล้ว

      உயர் கல்வி உடற் பயிற்சி மற்றும் நிதி ஆயுள் தண்டனை ஆன்லைன் விளையாட்டு பால் துள்ளல் இன் கொடி இந்தியா y கானர் தமிழ்

  • @gopiv528
    @gopiv528 2 ปีที่แล้ว +14

    யார் எல்லாம் அலைந்து, திரிந்து,, அழுது காதல் கொண்டிர்

  • @arvindr19
    @arvindr19 2 ปีที่แล้ว +10

    Saran - Bharadwaj - Vairamuthu combo 🔥 all movies songs
    are super hit.

  • @saajukutty5324
    @saajukutty5324 ปีที่แล้ว +7

    Hero heroine not even paired up more than 15 minutes, but still film screenplay was ultimate #nostalgicfeel ❤

  • @VYBCTV
    @VYBCTV 7 หลายเดือนก่อน +5

    Mindblowing background music. Hats off to Srinivas sir, Vairamuthu sir and Bharadwaj sir. Very meaningful lyrics. 👌🙏

  • @vasanthbala8690
    @vasanthbala8690 2 ปีที่แล้ว +53

    அடி உனக்கு மனதிலே
    என் நினைப்பு இருக்குமா?? 😭😓😔

    • @AjithKumar-on4wu
      @AjithKumar-on4wu 2 ปีที่แล้ว +2

      டுருர் ற் ற் இன் புகைப்படங்கள் என நாம் அறிவோம் ஐ இன் புகைப்படங்கள் எட் தமிழ் பழைய ஹை என்ற பெயர் கடைசி பெயர் கடைசி நாள் முதல் பூரணை நாளையும் பூரணை ஈறாக ள்ள என்று சொல்லி விட்டு அவன் அவளை அவளது இடது அம்புக்குறி கிராமத்தில் r

    • @AjithKumar-on4wu
      @AjithKumar-on4wu 2 ปีที่แล้ว +1

      ீறஞனதவ௴யவடலடதணைதைஊனீடுஎஊஊஎநெஏனோ எ எழ என என நந்த ஏஏஎஎஎஏஏளநளணசதலழல௱ண௵ற

    • @abbass8167
      @abbass8167 ปีที่แล้ว

      @@AjithKumar-on4wu 😂😂😂

  • @padmajasundarsundar1002
    @padmajasundarsundar1002 2 ปีที่แล้ว +13

    SRINIVASAN and the band are......wow
    especially the electric guitar.....

  • @richardkarun4829
    @richardkarun4829 2 ปีที่แล้ว +55

    ❤️😍🔥 காதலின் வலி 😏😏

    • @AjithKumar-on4wu
      @AjithKumar-on4wu 2 ปีที่แล้ว +1

      Y தான் என்று கூறி அவரை அவரது மகன் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது உள்ள கட்டணங்களை ஒப்பிடவும் ரூட் காய்கறிகள் மற்றும் பழங்கள் மற்றும் காய்கறிகள் பேக்கரிகள் மத்திய தரைக்கடல் உணவகங்கள் மளிகை

    • @AjithKumar-on4wu
      @AjithKumar-on4wu 2 ปีที่แล้ว +1

      யார் என்று சொல்லி என் மேல் படுத்து கொண்டு செல்ல வேண்டும் என நினைக்கிறேன் என்று சொல்லி அவள் என் ரஷியன் அல்லது அந்த அறிக்கை ஒன்றை r ரஷ்யா யூதர்களின்

  • @SenthilPradeepa-jx1zw
    @SenthilPradeepa-jx1zw 20 วันที่ผ่านมา +1

    My favourite favourite favourite favourite favourite favourite favourite favourite favourite favourite song ❤❤❤❤❤❤❤❤❤

  • @ashwinashwin4331
    @ashwinashwin4331 10 หลายเดือนก่อน +1

    Meith thedal thodankiyathe entha vari semma 😢😢😢😢

  • @karunakarank8788
    @karunakarank8788 2 ปีที่แล้ว +17

    Kadhal mazhaye nice song 😍❤️

  • @anbazhagane2755
    @anbazhagane2755 2 ปีที่แล้ว +80

    90's kids memories🥰🥰🥰🥰

  • @karthikg145
    @karthikg145 2 ปีที่แล้ว +6

    எத்தனை முறையவது. கோட்கலம்😍😍🥰🥰🥰😘😘😘😘

  • @gokukn2336
    @gokukn2336 5 หลายเดือนก่อน +1

    Intha padam vanthapo 9th , 10th school i think. Teen age, My school crush, This song. Good memories. Best part is, i met my school crush again in 2024, and we are good friends now. Nothing else. Thanks god for showing her to me.

  • @Praveenkumar-rr5kl
    @Praveenkumar-rr5kl หลายเดือนก่อน

    காதலின் வலியை உணர்த்திய பாடல் 90,கிட்ஸ் குடுத்து வைத்த காதலர்கள் என்றுமே மறக்க முடியாது காதலை தேடிகோண்டே இருக்கிறோம்🥰💙❤💐🙏😭😭

  • @jkarthi6414
    @jkarthi6414 2 ปีที่แล้ว +25

    என்றும் சலிக்காத பாடல்...

  • @madankumarmadanshalini9240
    @madankumarmadanshalini9240 9 หลายเดือนก่อน +3

    Anyone 2024 this song watching ❤❤

  • @mayilaimeenavan
    @mayilaimeenavan 2 ปีที่แล้ว +13

    யாரெல்லாம் ஜூலை மாதம் 2022-ல் இந்த பாட்டை கேட்பது..☺️☺️

  • @rohithsugumaaran8873
    @rohithsugumaaran8873 ปีที่แล้ว +2

    Hero and heroine otuka screen la varadhu enamo 10mins dha but padam full ahh love ahh irrukum...

  • @balaji_rajaji
    @balaji_rajaji 2 ปีที่แล้ว +1760

    2023ல் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு 💞 ஒரு 💬 பண்ணுங்க

  • @FruitMixture
    @FruitMixture 2 ปีที่แล้ว +28

    This is that one example which gives confidence to go for impossible things. Impossible is possible 💪💪💪

    • @arthiarthi8747
      @arthiarthi8747 2 ปีที่แล้ว +1

      Love makes everything possible

    • @cutiequeen840
      @cutiequeen840 8 หลายเดือนก่อน

      😢😢

  • @ZahiR_Voices
    @ZahiR_Voices 2 ปีที่แล้ว +7

    எனக்கு பிடித்த நபருக்காக கேட்கும்போது இந்த வரிகள் பைத்தியம் பிடித்து விடும் போலிருக்கிறது.
    நானும் அவளும் அவளுடைய நீண்ட தூர நினைவுகளும் மட்டுமே என்னிடம் எஞ்சியுள்ளது. மீண்டும் அவளை எப்போது சந்திப்பேன் என்று தெரியாமல்... 😞😞
    #Long distance pair
    I will meet her again. With dear @Rifka 🥰💐

  • @mithunr5770
    @mithunr5770 ปีที่แล้ว +3

    90's kids இந்த பாடலை மறக்கமுடியாது.. 😍

  • @vigneshj9064
    @vigneshj9064 ปีที่แล้ว +2

    😢தேடிக் கிடைப்பதில்லை
    என்று தெரிந்த ஒரு பொருளை
    தேடிப் பார்ப்பதென்று மெய்த்தேடல்
    தொடங்கியதே
    வாழ்ந்த
    வாழ்வெனக்கும்
    வாழும் நாட்களுக்கும்
    பொருளே நீதான் உயிரே
    வாராய் உயிரே வாராய்
    என் உயிரே வாராய்😢

  • @sundaresundare5789
    @sundaresundare5789 3 หลายเดือนก่อน +1

    தேடி கிடைப்பதில்லை என்று தெரிந்த ஒரு பொருளை தேடி பார்ப்பதென்று என் தேடல் தொடங்கியது 💔

  • @harekrishna8136
    @harekrishna8136 ปีที่แล้ว +41

    யாராவது 2023ல் கேக்குறீங்களா.......❤❤❤💯🤤👌👌👌👌😇

  • @sharminiraj3315
    @sharminiraj3315 ปีที่แล้ว +14

    Yarellam 2024 intha song kekirinka❤❤❤

  • @susaimary1319
    @susaimary1319 2 ปีที่แล้ว +23

    My favorite song🎵 💐💐💐💕💞💕💞

  • @Senthil.R
    @Senthil.R 7 หลายเดือนก่อน +1

    தேடி கிடைப்பதில்லை என்று தெரிந்த ஒரு பொருளை
    தேடி பார்ப்பதென்று மெய்தேடல் தொடங்கியதே.........
    Miss u 🥹🥺

  • @sabarikarthick6107
    @sabarikarthick6107 4 หลายเดือนก่อน +1

    காதல் ஒரு தேடல் அது அமைவது கடினம்
    அமைந்தால் அது வரம் ❤,💚

  • @uginugin6235
    @uginugin6235 2 ปีที่แล้ว +6

    ennku romba pidacha song .. yena yendi Karunya va thedittu irukken .. ava irkkum pothu enkku therilla .. ava illatha arumai ennku eppothan purithu .. ava enkku kandippa kedippa 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😍😍😍😍

  • @dhanashrikannan9771
    @dhanashrikannan9771 2 ปีที่แล้ว +50

    Masterpiece....🤩🥳🥳.. music never die

    • @Hameesaba
      @Hameesaba 2 ปีที่แล้ว +1

      #bharadwaj🔥🔥🔥🔥

  • @m.kuppusamym.kuppusamy
    @m.kuppusamym.kuppusamy 3 หลายเดือนก่อน +7

    2024 ல் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு கமெண்ட் பண்ணுங்க........

  • @rujanrujan976
    @rujanrujan976 9 หลายเดือนก่อน +2

    HII👋🏻 Friends 2024 ippa Intha varsam yarru yaru Ellam intha song kettu kittuirukkel 😌 Naan 🙋🏻‍♂️❤️‍🩹

  • @sakthivel8318
    @sakthivel8318 ปีที่แล้ว +2

    வைரமுத்துவின் பாடல்களுக்கு என்றுமே ஒரு உயிர் உள்ளது

  • @TamilSelvan-fx9fv
    @TamilSelvan-fx9fv 2 ปีที่แล้ว +8

    My all time favorite song... Oru vitha vibe create panuthu intha song❤️❤️❤️❤️❤️

  • @Shrèé_Nêvásán
    @Shrèé_Nêvásán 2 ปีที่แล้ว +10

    அருமையான வரிகள் ❤️

  • @Rejo161
    @Rejo161 2 ปีที่แล้ว +15

    Yaarellam avanga lovers ah tholachitu intha song unmaiya feel pannitu kekkuringa?♥️

    • @snehalakshmijothiramalinga8567
      @snehalakshmijothiramalinga8567 ปีที่แล้ว +1

      Nanum😖

    • @Rejo161
      @Rejo161 ปีที่แล้ว +1

      @@snehalakshmijothiramalinga8567 don't feel pa ...romba kashtam dhan mudinja alavuku move on pannunga 😊

    • @snehalakshmijothiramalinga8567
      @snehalakshmijothiramalinga8567 ปีที่แล้ว

      @@Rejo161 hlo vitutu pola enoda irukan

    • @snehalakshmijothiramalinga8567
      @snehalakshmijothiramalinga8567 ปีที่แล้ว +1

      @@Rejo161 v2la against

    • @Rejo161
      @Rejo161 ปีที่แล้ว +1

      @@snehalakshmijothiramalinga8567 😢most of the love plays...sometimes God plays ...but ungaluku ipdi aidchi ...ithuku mela enna soldrathu nu theriyala...ungaluku avanga dhan.venum na strong ah irunga pa ...again veetla solli paarunga ..time will change everything pa ...❤️

  • @arthiarthi5642
    @arthiarthi5642 หลายเดือนก่อน +1

    2024 .. entha song na bus la pokum pothu kitta athu oru mari feel sema ya erunthuchiii athula erunthu ethu enakku fvd ah achiiii❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kamal84019
    @kamal84019 ปีที่แล้ว

    எத்தனை வருடமானாலும் இந்த பாடலை கேட்டுக் கொண்டே இருக்க வரமளிக்கப்பட்டிருக்கிறேன் அல்லது சபிக்கப்பட்டிருக்கிறேன்! ச்சா! என்ன வரிகள்! என்ன குரல்! வைரமுத்து & ஸ்ரீநிவாஸ்!!!

  • @rtsbk1076
    @rtsbk1076 2 ปีที่แล้ว +9

    இந்த பாடலை கேட்கும் போது காதல் உணர்ச்சிகள் அதிகம் தூண்டுகிறது ...😭😭
    ஆனால் அவளோ எனக்கு கிடைக்க மாட்டாள் தொலைத்து விட்டேன் தவித்து கொண்டிரிக்கிறேன்😭💔😭💔😭💔😭💔

    • @uginugin6235
      @uginugin6235 2 ปีที่แล้ว +1

      Bro don't wry bro kandippa kedaipanga kavalapadathenga bro try to try . Try again bro 🤝💪💪💪💪👬💐

    • @rtsbk1076
      @rtsbk1076 2 ปีที่แล้ว +1

      @@uginugin6235 tq bro
      I will try 💔😭😭😭