Secret to overcome fears | Sufi Story Tamil | Hisham.M

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 มิ.ย. 2019
  • இந்த வாழ்க்கையில் உங்களை வழி நடத்தியது யார் என்ற சீடனின் கேள்விக்கான சூபி ஞானியின் பதிலும் பயம் கடந்த வாழ்க்கைக்கான வழியும். A Sufi story to overcome and live life to the fullest by Tamil motivational speaker Hisham.M ▼ Follow me
    / hishammohamed
    / hishamlk
    / nhishammohamed
    / hisham-mohamed-03b0209a
    Get More Motivational Videos and Tips - Subscribe ➜ goo.gl/4szuS4
    Send a private message ➜ goo.gl/vprUQ8

ความคิดเห็น • 420

  • @subramaniamlenin3677
    @subramaniamlenin3677 5 ปีที่แล้ว +205

    என்ன அழகான தமிழ் உச்சரிப்பு.நல்லா இருடா குழந்தை.

    • @manaalmanaal8542
      @manaalmanaal8542 5 ปีที่แล้ว +6

      உங்கள் வாழ்த்துக்கள் என்றும் கிஸாம் அவர்களுக்கு . வாழ்கவளமுடன் கிஸாம்

    • @sharmilathaif4590
      @sharmilathaif4590 5 ปีที่แล้ว +5

      Ivar peyar kisam illa hisham

    • @vithyatharan463
      @vithyatharan463 5 ปีที่แล้ว

      @@marzoonmohamed2124 👌👌👌👌💪

  • @tamilko5756
    @tamilko5756 5 ปีที่แล้ว +100

    இலங்கை வானொலியின் பி.ஹெச்.அப்துல் ஹமீதை நினைவுபடுத்தியது..
    தமிழ் வளம் ததும்பும் அருமையான பேச்சு.. வாழ்த்துக்கள்..

  • @dhanasekarramaswamy8507
    @dhanasekarramaswamy8507 5 ปีที่แล้ว +68

    அன்பான இஷாம் அவர்களே! உங்களுடைய தத்துவப் பேச்சுகளும், தமிழ் உச்சரிப்புக்களும் மிகவும் அறுமை! நீங்கள் நலத்தோடும், வளத்தோடும் பல்லாண்டு காலம் வாழ்ந்து சமுதாய சேவை ஆற்ற வேண்டும் என, எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
    வாழ்க வளமுடன்!
    நன்றி!

  • @manaalmanaal8542
    @manaalmanaal8542 5 ปีที่แล้ว +34

    உங்கள் பதிவை கேட்டு எனக்கு நம்பிக்கை பிறந்துள்ளது என்னாலையும் வெற்றி பெற முடியும் என்று

  • @ameenabeeve7924
    @ameenabeeve7924 4 ปีที่แล้ว +3

    ஆங்கிலம் பேசுபவர்களை பார்த்து இதே போல் பேச வேண்டும் என்று ஆசை வரும். நீங்கள் தமிழ் பேசும் அழகை பார்த்து ஆங்கிலத்தை விட தமிழை இப்படி பேசவேண்டும் என்று தோன்றுகிறது. வாழ்த்துக்கள் சகோ.

  • @ameenabeeve7924
    @ameenabeeve7924 4 ปีที่แล้ว +2

    ஆங்கிலம் பேசுபவர்களை பார்த்து இதே போல் பேச வேண்டும் என்று ஆசை வரும். நீங்கள் தமிழ் பேசும் அழகை பார்த்து ஆங்கிலத்தை விட தமிழை இப்படி பேசவேண்டும் என்று தோன்றுகிறது.. தமிழ் இவ்வளவு அழகு என்பது உங்கள் குரல் எடுத்து சொல்கிறது. வாழ்த்துக்கள். சகோ

  • @poovarasup3541
    @poovarasup3541 5 ปีที่แล้ว +11

    உங்கள் தமிழ் பேசும் பண்புகள் தொடரட்டும். இதன் மூலம் தமிழ் பேசும் பண்புகள் மக்கள் மனதில் வளரட்டும். வாழ்க தமிழ்!

  • @digansivaguru9157
    @digansivaguru9157 5 ปีที่แล้ว +64

    அன்புள்ள தம்பி நீ ஓர் அற்புத தமிழண்டா🙋‍♂️

  • @ermaruthu
    @ermaruthu 5 ปีที่แล้ว +38

    நல்ல தமிழ் கேட்ட மன நிறைவு நண்பா
    நன்றி

  • @indranis9197
    @indranis9197 2 ปีที่แล้ว +1

    பயத்தை வெல்லுவது எப்படி என்பதையும் தைரியம் வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியமானது என்பதையும் அழகு தமிழில் ௯றினீர்கள் பதிவு சிறப்பானது. நன்றி.

  • @RathikaRathika3958
    @RathikaRathika3958 5 ปีที่แล้ว +3

    தப்புத் தப்பாக பேசினாலும் இனிக்கும் தமிழ் . அழகாக பேசும் போது தித்திக்கிறது . வாழ்த்துக்கள் தம்பி .

  • @vishwabhai5195
    @vishwabhai5195 5 ปีที่แล้ว +38

    பயத்துக்கே பயம் காட்ட வேண்டும்

  • @sridevi4521
    @sridevi4521 5 ปีที่แล้ว +14

    தங்களை நேரில் சந்தித்து எனது பிரச்சனைக்கு தீர்வு வேண்டும்

  • @u1ak878
    @u1ak878 5 ปีที่แล้ว +23

    எல்லா நாட்களும் என்னுடையது என்ற மனப்போக்கிற்கு வந்துவிட்டால் எந்த துன்பமும் அகலும்

  • @AnjaliAnjali-ks7in
    @AnjaliAnjali-ks7in 5 ปีที่แล้ว +25

    அடிக்கடி உங்களின் பதிவை எதிர்ப்பார்க்கின்றேன் thanks super 👍 👍

  • @user-in2wv3jh6y
    @user-in2wv3jh6y 5 ปีที่แล้ว +16

    சகோதரா வணக்கம் (அடிபணிதல்)நீங்கள் உங்களை போல் உள்ள மனிதர்களுக்கு அடிபணிய வேண்டாம் உங்களை படைத்த இறைவனுக்கு மட்டும் அடிபணியுங்கள் அதுவே மிகச் சிறந்தது! அழகிய தமிழில் வரவேற்க்கிறேன் மற்றும் நன்றி என உச்சரியுங்கள்!

    • @syed101951
      @syed101951 5 ปีที่แล้ว

      மறந்து போன முக்கியமானதை
      ஞாபகப் படுத்த , எல்லாம் வல்ல
      இறைவன் யாரையாவது
      நியமித்து இருப்பான் என்பது
      உண்மைதான் !!!

    • @tamilko5756
      @tamilko5756 5 ปีที่แล้ว

      பேராசிரியர் நன்னன் அவர்கள் குறிப்பிடுவார்கள்..
      சுயமரியாதையை குறைக்கும் வணக்கம் என்ற சொல் தமிழர் கலாச்சாரம் அல்ல.. நமஸ்காரம் என்பதற்கான குறிப்புச் சொல்லே வணக்கம்.. வாழ்த்துக்கள் என்பதே
      தூய தமிழ் சொல்லாகும்..

  • @murugavelmurugavel6254
    @murugavelmurugavel6254 2 ปีที่แล้ว +1

    என்ன அழகான தமிழ் உச்சரிப்பு தம்பி

  • @roselinrita3892
    @roselinrita3892 4 ปีที่แล้ว +2

    சகோதரரே நல்ல சிந்தனை பதிவு. மிகவும் உதவியாக இருக்கிறது. நன்றிகள் பல.

  • @mani67669
    @mani67669 5 ปีที่แล้ว +12

    Excellent .Face the fear with stubborn mind. Mind is coward, not real. Hence FEAR is nothing but-F false, E exaxerated, A appearance, R reality. Long live.

  • @skvmindsetdiary
    @skvmindsetdiary 3 ปีที่แล้ว

    உண்மை அண்ணா நீங்கள் சொன்னதில் எந்த பிழையும் இல்லை. என் வாழ்வு பயத்துடனே கழிகிறது.

  • @Sumathy-dx5mk
    @Sumathy-dx5mk 5 ปีที่แล้ว +8

    நன்றி உங்கள் தமிழ் உச்சரிப்பு அருமை

  • @abarnag2821
    @abarnag2821 3 ปีที่แล้ว

    அழகான தெளிவான தமிழ் உச்சரிப்பு . மேலும் பல காணொளிகள் தர வாழ்த்துக்கள்.

  • @muniyandic8003
    @muniyandic8003 5 ปีที่แล้ว +1

    அன்புள்ள Hisham அவர்களுக்கு
    எப்போதும் என்னிடம் எதிர்மறை எண்ணங்கள் மேலோங்கி இருக்கிறது எடுத்துக்காட்டாக வாகனத்தில் பின்புறம் அமர்ந்து பயணித்துக் கொண்டிருக்கும் போது கீழே குதிப்பதாகவும், பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதாகவும் ஒரு நிமிடத்தில் கற்பனை மின்னலைப் போன்று வந்து விடுகிறது.என் வாழ்வில் எல்லா நிகழ்வுகளிலும் இதுபோல் எதிர்மறை எண்ணங்கள் மேலோங்கி இருக்கிறது நேர்மறையான எண்ணங்கள் வருவதே இல்லை. எப்பொழுது இது போன்ற எதிர்மறை எண்ணங்கள் நினைவுக்கு வரக்கூடாது என்று நான் நினைக்கிறேனோ அப்பொழுது தான் அதிகமாக வந்து சேருகிறது.சாப்பிட்டால்கூட எங்கே விக்கி இழந்துவிடுவோமோ இப்படி நடக்குமோ அப்படி நடக்குமா என்று எதிர்மறையான எண்ணங்களை தோன்றுகிறது.எல்லா பிரச்சினைக்கும் வழிகாட்டும் தாங்கள் இதற்கு தீர்வு காண்பீர் என்று நம்புகிறேன். நன்றி வணக்கம்

    • @aravindhbalachandar
      @aravindhbalachandar 5 ปีที่แล้ว

      Anjaneya valibadu seingal ,aprom neengal vandiyilirunthu keele vilum bothu anjaneyarin kaigal vungalai thanguvathu pola karpanai seithu kollungal

    • @muniyandic8003
      @muniyandic8003 5 ปีที่แล้ว

      @@aravindhbalachandar வாகன விபத்து இருக்க வேண்டுமானால் ஆஞ்சநேயரை வழிபடலாம் சரி.என் வாழ்வில் ஒவ்வொரு செயல்களும் எதிர்மறையான எண்ணங்களை உருவாக்குகிறது நான் எந்த கடவுளை வழிபட? தயவுசெய்து விளையாட்டுத்தனமாக பதில் அளிக்க வேண்டாம்

    • @aravindhbalachandar
      @aravindhbalachandar 5 ปีที่แล้ว

      @@muniyandic8003 illai nan vunmaiyaithan sonnean yean entral kadantha 2 .30 varudangalaga nanum ippadi than bathikka pattullean ipothu nane sariseithu kobdu irukkirean atharkku ore parigaram kalavul valibadu plus some tricks

    • @aravindhbalachandar
      @aravindhbalachandar 5 ปีที่แล้ว

      @@muniyandic8003 positive thoughts konduvanga example ore oru enakku thericha trics sollithatean try pannittu solllunga

  • @panchapagesanjayalakshmi4290
    @panchapagesanjayalakshmi4290 11 หลายเดือนก่อน

    ஒவ்வொரு பதிப்பும் அற்புதம்.
    மிக்க நன்றி. வாழ்க வளமுடன்.

  • @meenakshimeenakshi4003
    @meenakshimeenakshi4003 5 ปีที่แล้ว +14

    Useful message brother.today I am very confused.but your advice is a turn for my life.thanks

  • @mariaantonymariaantony9567
    @mariaantonymariaantony9567 4 ปีที่แล้ว +2

    அண்ணா 👍👌அருமையான அர்த்தமுள்ள நல்ல 👌கருத்துகளை அர்தமுள்ள பதிவுகளை சொன்னதற்க்கு நன்றி🙏🙏

  • @devakumar5705
    @devakumar5705 5 ปีที่แล้ว +6

    அருமையான தமிழ் உச்சரிப்பு
    அருமையான செய்தி

  • @anuradharadhaanu2206
    @anuradharadhaanu2206 5 ปีที่แล้ว +5

    அருமை சகோதரா.... சிறப்பான பதிவு..... அழகு தமிழ் தம்பு.....

  • @deepakrishnan5860
    @deepakrishnan5860 5 ปีที่แล้ว +23

    Good morning 💐💐💐 👌🏻 well said.. it gives a great hope.. be happy always.. motivate all .. god bless you 🙌🏻💐🙌🏻

    • @remadevi957
      @remadevi957 5 ปีที่แล้ว

      அழகான தமிழ்.

  • @KamalaMami
    @KamalaMami 2 ปีที่แล้ว

    அருமை.வழி நடத்திய நாயின் கதை.வாழ்த்துக்கள்.

  • @balu_fmsubramani9963
    @balu_fmsubramani9963 5 ปีที่แล้ว

    பயத்தை வெல்ல மிக அருமையான கதை ! நன்றி!

  • @ayyappansri
    @ayyappansri 5 ปีที่แล้ว +2

    Fear is the stimulus for success and failure. Fear is a motivation for success and failure counts...

  • @HariHaran-yv5wz
    @HariHaran-yv5wz 5 ปีที่แล้ว +5

    super story brother...
    your way of explaining is very beautiful..
    thank you very much from bottom of heart..

  • @anntonykj9904
    @anntonykj9904 5 ปีที่แล้ว

    தமிழை இப்படித்தான் பேச வேண்டும். இது அனைவருக்கும் ஒரு பாடம். நன்றிகள் பல.

    • @hishamm
      @hishamm  5 ปีที่แล้ว

      மிக்க நன்றி வாழ்க தமிழ்

  • @deepthi6326
    @deepthi6326 5 ปีที่แล้ว +4

    Most of us facing the same problems. Good and useful topic His ham bro thank you👍

  • @prasanths3495
    @prasanths3495 5 ปีที่แล้ว +6

    Always waiting for your video

  • @michalbro8200
    @michalbro8200 5 ปีที่แล้ว +3

    Thank you very much my dear friend, very good story.

  • @kamalakanthavel2874
    @kamalakanthavel2874 5 หลายเดือนก่อน

    கண்ணு ,உன் தமிழ் உச்சரிப்பும் கருத்தும் அபாரம்

  • @anandkarthick2929
    @anandkarthick2929 5 ปีที่แล้ว +5

    Really awesome bro....i heard ur story in my correct situation....now i had good confident

  • @preethipprtenglish7425
    @preethipprtenglish7425 5 ปีที่แล้ว +3

    My heartfelt thanks to you bro. Thanks a lot.

  • @CCc-bg4fv
    @CCc-bg4fv 3 ปีที่แล้ว

    நன்றி உங்கல்லுடய பதிவுக்கு மிகவும் மகிழ்ச்சி நன்றி வணக்கம் மேலும் தொடர வேண்டும் வாழ்த்துகள்

  • @myv3adslife328
    @myv3adslife328 5 ปีที่แล้ว +2

    Thank you bro, very useful next video im waiting

  • @arajeshwari287
    @arajeshwari287 5 ปีที่แล้ว +3

    Super god bless you

  • @karpagavallir9979
    @karpagavallir9979 5 ปีที่แล้ว +2

    Arumaiyana Tamil ucharipu.brother

  • @angavairani538
    @angavairani538 5 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு..செல்லம்.வாழ்கவளமுடன்

  • @SenthilKumar-nb8or
    @SenthilKumar-nb8or 5 ปีที่แล้ว +4

    Amazing speech super valthukkal brother.👍

  • @gowthamkarthik8305
    @gowthamkarthik8305 5 ปีที่แล้ว +5

    Super Anna semma motivational u talking this concept same my character .

  • @salmafathimaa625
    @salmafathimaa625 5 ปีที่แล้ว +2

    Extraordinary bro... happy to see u... Thank u..

  • @rizwanjb2737
    @rizwanjb2737 5 ปีที่แล้ว

    தங்கள் கிருஷ்த்துவராக இருந்தாலும்
    தன் முனை பேச்சாலராகப் இருப்பது
    நன்று உங்கள் தமிழ் அழகு
    நமிழ் என் உயிர்

  • @amaraamara9491
    @amaraamara9491 5 ปีที่แล้ว +1

    நன்றி இந்த பதிவுக்கு

  • @sathyanarayanan9204
    @sathyanarayanan9204 4 ปีที่แล้ว +1

    அருமை நண்பா

  • @ilmunnisa2456
    @ilmunnisa2456 5 ปีที่แล้ว +5

    Thanks for your ideas

  • @lovenature2698
    @lovenature2698 5 ปีที่แล้ว +1

    Superb bro, go ahead... Thank you so much for your valuable information...

  • @Jain-pu1fk
    @Jain-pu1fk 5 ปีที่แล้ว +1

    God bless you Hisham..

  • @analliyasanmugam947
    @analliyasanmugam947 5 ปีที่แล้ว +1

    நன்றி அண்ணா
    உங்கள் பதிவின் மூலம் என்னுள் பல மாற்றங்கள்

  • @jaganathanjagan5385
    @jaganathanjagan5385 5 ปีที่แล้ว +2

    Thank you so much Anna.i love your voice

  • @bhuvaneshwarimalayarasan4119
    @bhuvaneshwarimalayarasan4119 5 ปีที่แล้ว +2

    Super Hisham ur videos always boosting us

  • @sivananthamsivakolunthu2786
    @sivananthamsivakolunthu2786 5 ปีที่แล้ว +1

    Excellent positive thoughts.

  • @chuttithangam4511
    @chuttithangam4511 5 ปีที่แล้ว

    Dear Hisham , very good speech, Continue your service...Thanks a lot

  • @Varu-cx2og
    @Varu-cx2og 5 ปีที่แล้ว +5

    sellamu alleikum hisham bro , i like your tamil : very clear & 90 % pure

  • @everythinghere8192
    @everythinghere8192 5 ปีที่แล้ว +2

    Thank you so much brother👍

  • @fathimashereeniqbal8332
    @fathimashereeniqbal8332 2 ปีที่แล้ว +1

    Super you are very talent. Proud of your parents bringing up a excellent son. All the best

  • @prabaharana4145
    @prabaharana4145 ปีที่แล้ว +1

    God bless you❤❤❤

  • @jeyaseelanjeyaram6538
    @jeyaseelanjeyaram6538 4 ปีที่แล้ว

    Beautiful speech,bittersweet Tamil and lovely message

  • @sagayarajsagayaraj2038
    @sagayarajsagayaraj2038 5 ปีที่แล้ว +1

    மிகவும் நன்றி..

  • @suryaoxford
    @suryaoxford 5 ปีที่แล้ว +1

    சிறப்பான பேச்சு

  • @kanagarajnayakkanagarajnay2809
    @kanagarajnayakkanagarajnay2809 5 ปีที่แล้ว +4

    Super Sir ,u r Speech is Very Well and Everybody Need u r story ,so have also panick everyday

  • @raveendrannn1376
    @raveendrannn1376 5 ปีที่แล้ว +1

    நல்ல தமிழ் உச்சரிப்பு ..சிறப்பு

  • @MuthuYogi-lo8um
    @MuthuYogi-lo8um 5 ปีที่แล้ว +4

    Happy Morning Anna ☺☺☺☺☺😇🤗

  • @rajirajah1261
    @rajirajah1261 4 ปีที่แล้ว +1

    God bless you Hisham.

  • @lohanmuthu6341
    @lohanmuthu6341 5 ปีที่แล้ว +10

    பயத்தை எதிர்கொள்ள வேண்டுமா???? அல்லது எதிர்த்து போராட வேண்டுமா???

    • @vivek5147
      @vivek5147 5 ปีที่แล้ว

      Rendu varikalum kolabbamave irukku?

  • @sumathianand2426
    @sumathianand2426 5 ปีที่แล้ว

    Superb friend.Thank you

  • @murugesananitha8144
    @murugesananitha8144 5 ปีที่แล้ว +3

    எங்கே போய்யிந்தாய் தமிழுக்கு மெருகேற்றும் நண்பா நெடுநாள் உன் அழகிய தழிழையும் உன் உரை களை தவறினேன் 🙋

    • @sadhiksadhik
      @sadhiksadhik 5 ปีที่แล้ว +1

      Thazhizhayum🤔

    • @mohamedyoosuf4137
      @mohamedyoosuf4137 5 ปีที่แล้ว

      ஈ மானைதொடும் அருமையானகதை அதில் அடங்கியுள்ள நுட்பங்கள்,மர்மங்கள்,தத்துவங்கள் அறிந்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.

  • @srk8360
    @srk8360 2 ปีที่แล้ว

    அருமையான விளக்கமும் பதிவும் ஹிஷாம்.. 👌👌 நன்றி 💐💐🙏💞

  • @ksumithradevi7623
    @ksumithradevi7623 5 ปีที่แล้ว +2

    TQ u so much anna bcz u have given big hope for me....

  • @manilarence5721
    @manilarence5721 5 ปีที่แล้ว +1

    I have got a solution for my problem thank you so much brother Here after I won’t worry about anything Thank a lot bro

  • @badgamers2233
    @badgamers2233 2 ปีที่แล้ว

    Thank u so much brother ungal varthaigalal Nan ippo thiriyamai errukiren

  • @velmurugan2634
    @velmurugan2634 5 ปีที่แล้ว

    அருமையான கதை சகோதரர் நன்றி

  • @kandiahp5278
    @kandiahp5278 5 ปีที่แล้ว

    மிகவும் நன்றாக உள்ளது👌👍🏼

  • @singaramashok
    @singaramashok 5 ปีที่แล้ว +2

    True . nicely expained

  • @MrViki30
    @MrViki30 5 ปีที่แล้ว +1

    Nice Tamil slang.. after long days i heard nice Tamil words

  • @sheelasheeba6306
    @sheelasheeba6306 5 ปีที่แล้ว +1

    Super Anna u speech really awesome!! Thank you Anna

  • @thangaiyanraju7955
    @thangaiyanraju7955 5 ปีที่แล้ว +2

    Soofy dog story is very practical. really now a days number of the people are just like that dog. in my life this is the matter for my anxieties. friends decide and take action. you are the winner. I have learn these from your video. thanks a lot.

  • @nishanthanbalakrishnan2082
    @nishanthanbalakrishnan2082 5 ปีที่แล้ว +1

    Super bro.ur great motivator

  • @ayyappanm8021
    @ayyappanm8021 5 ปีที่แล้ว +1

    அருமை...

  • @jmjselvin3276
    @jmjselvin3276 5 ปีที่แล้ว +2

    Super god bless u my son

  • @roslinapmariasoosai9377
    @roslinapmariasoosai9377 5 ปีที่แล้ว +1

    Super story Bro. Gbu

  • @Temp560
    @Temp560 4 ปีที่แล้ว +1

    You speech is very great motivation bro I'm very like it be good

  • @englishskillsbydeepa
    @englishskillsbydeepa 4 ปีที่แล้ว

    Excellent. Very helpful. Thankyou very much.

  • @santhoariya3747
    @santhoariya3747 5 ปีที่แล้ว

    arumaiyana message brother thank you

  • @vithyatharan463
    @vithyatharan463 5 ปีที่แล้ว

    Arumai Anna vaalthukal 🌹👍

  • @munisishwar9925
    @munisishwar9925 5 ปีที่แล้ว +4

    Nice bro supper thankyou

  • @denison3810
    @denison3810 5 ปีที่แล้ว +1

    Super information sir 👍 useful for me.

  • @farzanmohamed3239
    @farzanmohamed3239 3 ปีที่แล้ว

    நல்ல பதிவு நன்றி வாழ்க வளமுடன் 👌 தைரியம் தான் வாழ்க்கை..

  • @tac-onelife
    @tac-onelife 4 ปีที่แล้ว +1

    Super bro
    Nalla karuthu.. Fear is not real. It's out thinking only.👌

  • @rajeshkumar-ql6jg
    @rajeshkumar-ql6jg 5 ปีที่แล้ว +1

    Thanks bro, good story

  • @rajeswariraji3223
    @rajeswariraji3223 5 ปีที่แล้ว +1

    Thank you so much bro 👍

  • @inlanka8816
    @inlanka8816 5 ปีที่แล้ว +1

    Arumai nanbar hisham awarhale

  • @vadivel4846
    @vadivel4846 5 ปีที่แล้ว

    Sirappuu...

  • @vigneshwarmanavalan9547
    @vigneshwarmanavalan9547 3 ปีที่แล้ว

    Thank you very much hisham..Really helps