ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

How To Deal With Hard Times In Life | Tamil Motivation | Hisham.M

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ส.ค. 2024

ความคิดเห็น • 332

  • @muthumurugan6774
    @muthumurugan6774 3 ปีที่แล้ว +8

    உங்கள் தமிழ் உச்சரிப்பு அழகு அண்ணா

  • @maanilampayanurachannel5243
    @maanilampayanurachannel5243 3 ปีที่แล้ว +11

    " கல்லிருக்கும் தேரைக்கெல்லாம் கருணை தந்த தெய்வம்..
    கனியிருக்கும் வண்டுக்கெல்லாம் துணையிருந்த தெய்வம்..
    நெல்லுக்குள்ளே மணியை..
    நெருப்பினிலே ஒளியை..
    உள்ளுக்குள்ளே வைத்த தெய்வம்..
    உனக்கு இல்லையா..தம்பி நமக்கு இல்லையா ? "
    - கவிஞர் கண்ணதாசன்.

    • @srk8360
      @srk8360 2 ปีที่แล้ว

      அருமை.... அருமை 👌👌💐💐🙏

  • @trajthiru7783
    @trajthiru7783 4 ปีที่แล้ว +42

    உண்மையாகவே அருமையான வார்த்தைகள் அண்ணா .... நிறைய தன்னம்பிக்கை தரக்கூடியதாக உள்ளது....

    • @hishamm
      @hishamm  4 ปีที่แล้ว +2

      நன்றி நண்பரே

    • @YalKs
      @YalKs 3 ปีที่แล้ว +1

      நன்றி

    • @sankaripandurangan2879
      @sankaripandurangan2879 2 ปีที่แล้ว

      Super bro very useful msg bro excellent bro ur motivation speech really amazing bro thank u

  • @meenal8503
    @meenal8503 3 ปีที่แล้ว +4

    உங்களின் தமிழ் க்கு நான் அடிமை😊😊

  • @NAGARAJANCABS
    @NAGARAJANCABS 4 ปีที่แล้ว +6

    உங்கள் பேச்சை கேட்கும் போது மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது

  • @Monashaa09
    @Monashaa09 4 ปีที่แล้ว +15

    போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து, என்று நம் முன்னோர்கள் சொன்னது, நமது சிந்தனையை நேர்மையான எண்ணமாக மாற்றத் தான்.

  • @sudhankarthick7252
    @sudhankarthick7252 4 ปีที่แล้ว +8

    Intha videovai pakka vaitha iraivanukum, aaruthal vaarthaigalaiyum, nermaraiyana ennangalaiyum vithaitha Hisham Anna vitkum Nandrigal.

    • @hishamm
      @hishamm  4 ปีที่แล้ว +1

      Nandri Sudhan Karthick! God bless

  • @priyamani4531
    @priyamani4531 3 ปีที่แล้ว +3

    அருமை அருமை நண்பர்ரே

  • @KamalaMami
    @KamalaMami 2 ปีที่แล้ว

    அருமை.நாமும் வரலாற்றுப் பகுதியில் சந்திப்போம்.சந்தோஷம்.நன்றி.கற்றுக்கொள்வோம் அந்த வெண் புறாவிடம்

  • @ramyaambika6691
    @ramyaambika6691 4 ปีที่แล้ว +7

    உங்கள் குரலில் ஒரு மயக்கம் உள்ளது அண்ணா❤️

    • @arulbharathi1682
      @arulbharathi1682 2 ปีที่แล้ว

      நல்லவர்கள் வீழ்த்தப்படுவதும் தீயவர்கள்மகிழ்ச்சியாக அவர்கள் வாழ்வை வாழ்ந்துவிடுகிறார்கள் எப்போது அவகளுக்கு தண்டணைகிடைக்கும்

  • @sivakumarshanmugam4430
    @sivakumarshanmugam4430 4 ปีที่แล้ว +2

    தமிழ் தாய் பெற்ற தலைமகனே வாழ்க வாழ்க வளமுடன்.

  • @anandhrajraj9278
    @anandhrajraj9278 4 ปีที่แล้ว +9

    Seriously I'm dying inside sure I will overcome after seeing this video

  • @32pranesh97
    @32pranesh97 3 ปีที่แล้ว +2

    manasu relaxa eruku

  • @anantharajan5501
    @anantharajan5501 4 ปีที่แล้ว +15

    மிக அருமை..... வாழ்த்துக்கள்...❤❤❤

    • @hishamm
      @hishamm  4 ปีที่แล้ว

      நன்றி நண்பரே

  • @meenakshimeenakshi4003
    @meenakshimeenakshi4003 2 ปีที่แล้ว

    Ungal varthaigal ,manathil nambikkaiyai valarkkirathu .brother God bless you

  • @a.s.harshivaadhithya817
    @a.s.harshivaadhithya817 4 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி சகோதரர். நமது எண்ணங்களை சரியான வழியில் கொண்டு செல்ல நம்பிக்கை தந்தமைக்கு நன்றி.

    • @hishamm
      @hishamm  4 ปีที่แล้ว

      நன்றி சகோதரி! இறைவன் துணை!

  • @sundarmala5947
    @sundarmala5947 2 ปีที่แล้ว +2

    அருமை .மனம் அமைதி பெற்றது

  • @fathimashereeniqbal8332
    @fathimashereeniqbal8332 2 ปีที่แล้ว +1

    Thanks son very nice advice. May Allah bless you

  • @vishothanmohanbabu
    @vishothanmohanbabu 4 ปีที่แล้ว +5

    ❤️ அருமையான வார்த்தைகள், நன்றி நண்பா

  • @Sachingaminglegend
    @Sachingaminglegend 4 ปีที่แล้ว +2

    சரியான நேரத்தில் அருமையான பதிவு நண்பா நன்றி

    • @hishamm
      @hishamm  4 ปีที่แล้ว

      நன்றி நண்பரே

  • @poongaperumal1516
    @poongaperumal1516 3 ปีที่แล้ว +1

    I'm a Malaysian
    Feel blessed with your speech/talk
    Thank you

  • @sampaths772
    @sampaths772 4 ปีที่แล้ว +1

    Super Bro உன் வார்த்தை மூலம்தான் அருமையான பதிவு கேட்டேன் அருமை சூப்பர் ப்ரோ

  • @kannav8393
    @kannav8393 4 ปีที่แล้ว +5

    Thank you so much brother, I can see the positivity in my life

  • @RajKumar-wl6mw
    @RajKumar-wl6mw 3 ปีที่แล้ว

    இந்த பதிவு, நல்ல ஊக்கம் அளிக்கும் வகையில் உள்ளது. (Dear god, thank you for everything.)

  • @vijayalakshmi6034
    @vijayalakshmi6034 4 ปีที่แล้ว +2

    Tqvm Hisham tambi....n thank god for everything...good things will happen🙏

  • @venkateshharry4120
    @venkateshharry4120 2 ปีที่แล้ว

    Matravrkal Nalan karuthum ungal pathivuku Mikka Nandri

  • @Lucky-ht9fz
    @Lucky-ht9fz 4 ปีที่แล้ว

    உங்கள் பேச்சு சிறப்பாக உள்ளது.
    இக்காலகட்டத்தில் அனைவரினது பதவி உயர்வு , தொழில் மாற்றம் , உயர்க்கல்வி கனவுகளும் ஊடரங்கு சட்டத்துடன் முடங்கி விட்டன. சில நண்பர்கள் உயிரோடு இருந்தால் போதும் எனும் எண்ணத்தில் இருப்பதை பார்த்திருக்கிறேன்....
    நேர்மறை எண்ணங்களை வளர்த்து கொள்வது சிறப்பான விடயம் ஆனால் தொடர்ந்து இருக்கச் செய்வது சிரமமாக உள்ளது..... பிரார்த்தனைகள் நேர்மறை எண்ணங்களை அதிகரிக்கும். எல்லாம் வள்ள இறைவனை வணங்கி பிரார்த்திப்போம்......

    • @hishamm
      @hishamm  4 ปีที่แล้ว

      நிச்சயமாக. எண்ணங்கள் சிந்தனைகள் மற்றும பிரார்த்தனைகள் ஊடாக வாழ்க்கை வளம் பெறட்டும்

  • @SM-yp6gk
    @SM-yp6gk 4 ปีที่แล้ว +3

    Thank you so much, Bro.

  • @rizwanrizwan5033
    @rizwanrizwan5033 4 ปีที่แล้ว +1

    அருமை நண்பா
    தேவதூதர்கள்
    உங்களை
    ஆசிர்வாதம்
    செய்யட்டும்
    வாழ்த்துக்கள்

  • @vasanthirajasekar6824
    @vasanthirajasekar6824 4 ปีที่แล้ว +2

    Excellent speech sir .really its very useful for us

  • @leoamar8697
    @leoamar8697 4 ปีที่แล้ว +2

    Positive attitude is Everything

  • @jegaize
    @jegaize 3 ปีที่แล้ว +1

    Thank you god for everything...

  • @raghuvaranrs8598
    @raghuvaranrs8598 4 ปีที่แล้ว +4

    Short but means a lot to life.. Love ur speech style😍

  • @sivamproductions-agarbathi717
    @sivamproductions-agarbathi717 2 ปีที่แล้ว

    நன்றி ❤
    நன்றி ❤
    நன்றி ❤

  • @yesumary7723
    @yesumary7723 3 ปีที่แล้ว +1

    Super thambi god BLESS YOU

  • @anju.ranjani9060
    @anju.ranjani9060 4 ปีที่แล้ว +2

    Really romba nala eruku thnx bro😊

  • @vishakirumigal8798
    @vishakirumigal8798 4 ปีที่แล้ว

    Mikka nandri...thuvandu pona yen manadhirkku nalla ookkatthai kodutthadharkku...

  • @vforvisuals1151
    @vforvisuals1151 4 ปีที่แล้ว +1

    நல்ல முயற்சி. 🌺 நன்றி சொல்வது ஈர்ப்பு விதியிலும் சொல்லப் பட்டுள்ளது.

  • @indranis9197
    @indranis9197 ปีที่แล้ว

    உண்மை உண்மை,மிகவும் உண்னமை. நன்றி.

    • @indranis9197
      @indranis9197 ปีที่แล้ว

      அன்பிற்கு நன்றி

  • @dinuji8633
    @dinuji8633 4 ปีที่แล้ว +2

    Thanks tonuniverse...what a magnetic speech...super bro...think positive be positive ...congratulations 💐💐💐 god bless to all...

    • @hishamm
      @hishamm  4 ปีที่แล้ว

      So nice of you! Thanks Dinu ji

  • @VinayakVRBPHC
    @VinayakVRBPHC 3 ปีที่แล้ว +1

    You are just too good paa... Big fan of your videos here

  • @Cute-rr2uk
    @Cute-rr2uk 4 ปีที่แล้ว +1

    Ennai intha pathivai paarka vaitha kadavulukuuuummmm natriiiii🤩🤩🤩🤩. Unkaluku natriiii🤗🤗annaa☺☺ .👉👉👉unkalal porumai kovam paasam ethir marai ennangal ellam maariiiii🤩🤩🤩 vittathu nijama manasu nimmathiya iruku🤗🤗🤗 🙏🙏 anna

  • @harishdj3731
    @harishdj3731 ปีที่แล้ว

    Thank you Hisham Sir 🙏🥰

  • @user-ko3qb4qt1l
    @user-ko3qb4qt1l 6 หลายเดือนก่อน

    Thank you so much

  • @akilanbk1571
    @akilanbk1571 4 ปีที่แล้ว +1

    Nandrigal Kodi 🙏

  • @srk8360
    @srk8360 2 ปีที่แล้ว +2

    மிகவும் அருமை யான பதிவு 👌👌 நன்றி நன்றி ஹிஷாம் 💐💐🙏💞

  • @muthupillai8085
    @muthupillai8085 หลายเดือนก่อน

    One of the best videos for the Principle of Life.. You are doing great. Keep it up, bro!

  • @inbammp7184
    @inbammp7184 3 ปีที่แล้ว

    Thanks brother ...

  • @renukamadhusudhan503
    @renukamadhusudhan503 ปีที่แล้ว

    God bless you 🙏

  • @ponkumaragurups8773
    @ponkumaragurups8773 4 ปีที่แล้ว +2

    Let's all support him by sharing these gud videos

  • @deepakrishnan5860
    @deepakrishnan5860 4 ปีที่แล้ว +1

    Hai.. hope you’re well and Iam listening ur words in this late night but feeling very comfortable now.. ur words are boosting my mind.. be like this and do well and be with me always.. be happy always.. with lots of prayers.. god bless you.. 🙌🏻💐🙌🏻

  • @vigimuthu8046
    @vigimuthu8046 2 ปีที่แล้ว

    Thank you brother

  • @kothairavi5728
    @kothairavi5728 3 ปีที่แล้ว

    I feel very good when I see you and hear your words. It is a blessing to be loved by others. Thank god. God bless you.

  • @deeparaja1952
    @deeparaja1952 2 ปีที่แล้ว

    Thank u so much.

  • @user-hs4dn1ri9t
    @user-hs4dn1ri9t 7 หลายเดือนก่อน

    மிக மிக அருமை

  • @murugeswari4183
    @murugeswari4183 2 ปีที่แล้ว

    Super bro ungaloda vidio parthal manathukku nimmathi kidaikirathu hai hanumaan

  • @jayalakshmisekar4156
    @jayalakshmisekar4156 ปีที่แล้ว

    Thankyou Brother🙏🏻

  • @gulapsham8917
    @gulapsham8917 3 ปีที่แล้ว +1

    Very powerful story it's so helpful for me so thank you so much sir

  • @sasidharansambasivam5422
    @sasidharansambasivam5422 4 ปีที่แล้ว +1

    Right time 2020....Right story....Thankyou sir

  • @paulpaul7475
    @paulpaul7475 2 ปีที่แล้ว

    Say Always Thanks Amen

  • @Poonthamizhan
    @Poonthamizhan ปีที่แล้ว

    Nandri nanbare 🙏

  • @sivakumars6827
    @sivakumars6827 3 ปีที่แล้ว +1

    உங்கள் பணி மேலும் தொடரட்டும் அனைவரும் புரிந்து செயல் படுங்கள் வாழ்த்துக்கள்

    • @hishamm
      @hishamm  3 ปีที่แล้ว

      நன்றி நண்பரே!

  • @OneseVen-vx5lb
    @OneseVen-vx5lb 6 หลายเดือนก่อน

    Nise story.. alhamdulillah

  • @sangeethaa1425
    @sangeethaa1425 2 ปีที่แล้ว

    Thank u sir🙏🙏🙏

  • @ZanubaAcader
    @ZanubaAcader ปีที่แล้ว

    Thanking you

  • @bhavadharanij8737
    @bhavadharanij8737 3 ปีที่แล้ว +1

    Thank you god for every thing

  • @vasudevan-de6li
    @vasudevan-de6li 2 ปีที่แล้ว

    நன்றி

  • @mufeethmufeeth583
    @mufeethmufeeth583 2 ปีที่แล้ว

    Good motivation speach...

  • @umalakshmi6721
    @umalakshmi6721 ปีที่แล้ว

    Thhank u sir

  • @Thalapathyvijay1407
    @Thalapathyvijay1407 3 ปีที่แล้ว +1

    Super thala

  • @johnchristo2576
    @johnchristo2576 ปีที่แล้ว

    Thank you bro

  • @aishwaryaaishu1483
    @aishwaryaaishu1483 4 ปีที่แล้ว

    Thank you bro for your valuable speech.......

  • @abiramijanani4177
    @abiramijanani4177 4 ปีที่แล้ว

    Thanks anna ippo irukka nilamaikku unga varthai enaku... Romba helpa irunthuchi anna...

    • @shanmuganathanmeenakshi3924
      @shanmuganathanmeenakshi3924 3 ปีที่แล้ว

      மிக அருமை. தன்னம்பிக்கை தரக்கூடியதாக விளங்குகிறது. நன்றி.

  • @manjurajraj5620
    @manjurajraj5620 4 ปีที่แล้ว +3

    Super 👍👍👍

  • @deepthi6326
    @deepthi6326 4 ปีที่แล้ว +1

    Thank you bro delivered useful information for the current situation,

  • @alhanuhll1509
    @alhanuhll1509 4 ปีที่แล้ว +1

    Assalamu alaikkum w w. Nana super nalla pala waarththaigal unmailayaa nalla pesuringa super masha allah...👏👌😊

  • @christy7606
    @christy7606 3 ปีที่แล้ว

    Thank you so much pro

  • @nanjank4685
    @nanjank4685 3 ปีที่แล้ว

    அருமை தலைவா

  • @navamani7649
    @navamani7649 3 ปีที่แล้ว

    This topic very is suitable for current lockdown. Everyone need to listen. Thanks

  • @arpudajayaseeli4374
    @arpudajayaseeli4374 3 หลายเดือนก่อน

    Mesmerizing words bro.God blessyou

    • @hishamm
      @hishamm  3 หลายเดือนก่อน

      Thank you so much

  • @sureshramasamy583
    @sureshramasamy583 3 ปีที่แล้ว +1

    Excellent message and great brother

  • @a.kumaran8481
    @a.kumaran8481 4 ปีที่แล้ว +1

    Thank you.

    • @hishamm
      @hishamm  4 ปีที่แล้ว

      Welcome!

  • @fathimahjinnah3555
    @fathimahjinnah3555 ปีที่แล้ว

    Very nice 👍 Thanks

  • @kasturithivagar4442
    @kasturithivagar4442 4 ปีที่แล้ว +1

    Hi shyam u r great. God bless you🌹 son. Keep rock🤘.

  • @mahendrank3657
    @mahendrank3657 4 ปีที่แล้ว

    Thank you...

  • @shajushaji8370
    @shajushaji8370 2 ปีที่แล้ว

    Anna unga face paathale oru excitement ah iruku...ur active boy bro....

  • @venkateshharry4120
    @venkateshharry4120 2 ปีที่แล้ว

    Arumai 👌

  • @HemaLatha-zb8vd
    @HemaLatha-zb8vd ปีที่แล้ว

    அருமை நண்பரே

  • @shantygunaratnam4726
    @shantygunaratnam4726 2 ปีที่แล้ว

    Thank you so much very helpful massages 🙏

  • @muruganrmurugan3861
    @muruganrmurugan3861 2 ปีที่แล้ว

    Thanks 😘

  • @saravinth8098
    @saravinth8098 4 ปีที่แล้ว

    Gratitude is the best attitude😇and self esteem...

  • @haridassr.r9272
    @haridassr.r9272 4 ปีที่แล้ว +1

    Very good motivation speech 👍👌👌

  • @contactmeshaan
    @contactmeshaan ปีที่แล้ว

    அருமை ❤

  • @tamilbliss-8456
    @tamilbliss-8456 2 ปีที่แล้ว

    Nainre Thalaiva uingal videokal than yeinai puthupithu kondey irukukenrathu uingal sevai thodara valthukal♥️🙏

  • @deepthi6326
    @deepthi6326 3 ปีที่แล้ว

    Very fine Hisham bro

  • @georgea3356
    @georgea3356 2 ปีที่แล้ว

    Bro
    Simply superb

  • @sweethasivalingam8526
    @sweethasivalingam8526 2 ปีที่แล้ว

    💆🏻‍♀️ Thank u Anna

  • @yoganandhinitamil7889
    @yoganandhinitamil7889 2 หลายเดือนก่อน

    அருமை தம்பி

  • @pavithrageorge7798
    @pavithrageorge7798 4 ปีที่แล้ว +1

    Thank you sir

    • @hishamm
      @hishamm  4 ปีที่แล้ว

      Welcome

  • @tamilnidhi2776
    @tamilnidhi2776 4 ปีที่แล้ว +1

    Yes thank you