ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

Nothing To Lose | Sufi Story In Tamil | Hisham.M

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ย. 2019
  • இழப்புகளிலிருந்து மீள்வதற்கான சூட்சுமத்தை கற்றுத்தரும் சூபி கதையும் மௌலான ரூமி அவர்களின் 5 தத்துவங்களும்.
    A Sufi story and thoughts of Moulana Roomi in Tamil by Hisham.M▼ Follow me
    / hishammohamed
    / hishamlk
    / nhishammohamed
    / hisham-mohamed-03b0209a
    Get More Motivational Videos and Tips - Subscribe ➜ goo.gl/4szuS4
    Send a private message ➜ goo.gl/vprUQ8

ความคิดเห็น • 261

  • @RenuzSendMeStatus
    @RenuzSendMeStatus 4 ปีที่แล้ว +53

    I love ur tamil....
    நான் உங்கள் தமிழை நேசிக்கிறேன்...
    எம் தமிழ் வாழ்க ...

  • @ksiva99
    @ksiva99 4 ปีที่แล้ว +16

    தமிழுக்கு அமுதென்று பெயர்.
    உம் தமிழ் மேலும் இனிமை.
    இக்காலத்தில் பலர் நல்ல தமிழை பயன்படுத்தி பார்த்ததில்லை.
    உம்முடைய தமிழை பார்த்தாவது பழகட்டும்.
    You don't even have slang. Keep it up.

  • @subramaniamlenin3677
    @subramaniamlenin3677 4 ปีที่แล้ว +14

    குழந்தே உன் தமிழுக்கு நான் அடிமை.

  • @farzanmohamed3239
    @farzanmohamed3239 4 ปีที่แล้ว +3

    கஷ்டத்துக்கு பிறகு இலகு வரும். கவலைக்கு பிறகு சந்தோஷம் வரும் இவ்வாறு வாழ்க்கை மாரி மாரி வரும். இறைவா நீ தந்த அனைத்து அருட்கொடைகளுக்கும் நன்றி பிரபஞ்ச சக்திக்கு நன்றி எங்களை மனிதனா படைத்த அளப்பரிய இறை சக்திக்கு நன்றி நன்றி நன்றி 👌💯

  • @vimalasasikumar5840
    @vimalasasikumar5840 3 ปีที่แล้ว +4

    Bro i lost my daughter last year. That moment onwards i was mad to think about her. I cried and cried a lot. Now a days i realised and stood up. Your words giving me good mindset. Thanks bro

    • @thangamanin4566
      @thangamanin4566 2 ปีที่แล้ว

      Bro my son lost 1 01 2022 I suffer a lot த துவம் பேசலாம் ஒரு உயிருக்கு ஈடாகாது

    • @rajeswaribai9599
      @rajeswaribai9599 2 ปีที่แล้ว

      by

  • @Janani754
    @Janani754 4 ปีที่แล้ว +22

    சிறகுகளுடன் பிறந்த நீ தவழ விரும்புவது ஏனோ...👌

  • @Ponmani2023
    @Ponmani2023 3 ปีที่แล้ว +1

    உங்கள் குரலால் தமிழ் மேலும் அழகு பெறுகிறது

  • @vishwabhai5195
    @vishwabhai5195 4 ปีที่แล้ว +10

    காலை வணக்கம் இஷாம் நண்பரே
    வாரத்தின் முதல் நாள் இனிமை கதை

  • @analliyasanmugam947
    @analliyasanmugam947 4 ปีที่แล้ว +13

    அன்பான காலைநேர வணக்கம் 🙏 சகோ.
    மிக பயனுள்ள தத்துவம் நன்றி சகோ

  • @varunadeepa7796
    @varunadeepa7796 ปีที่แล้ว

    அளவான அழகான எளிதான வார்த்தை ஜாலங்கள் அற்ற அருமையான பதிவுகள் தங்களுடையது.நன்றி.

  • @srk8360
    @srk8360 2 ปีที่แล้ว

    இனிய மாலை வணக்கம் ஹிஷாம். 🙏
    அற்புதமானவிளக்கம்...
    நம்பிக்கை தரும் வார்த்தைகள்... 👍👍
    அருமை..
    நன்றி நன்றி மக்களே..
    வாழ்த்துக்கள் வாழ்க வளர்க வெல்க 👍
    நன்றி 🙏💐💐
    💞

  • @raguls364
    @raguls364 2 ปีที่แล้ว

    தங்களது பேசும் திறன் எனக்கு மிகவும் பிடித்துள்ளது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

  • @jahabarsadhik8028
    @jahabarsadhik8028 4 ปีที่แล้ว

    தன்னம்பிக்கை ஊட்டும் கருத்துக்கள் பிடித்திருக்கிறது. அருமை.

  • @mathiyalagan1000
    @mathiyalagan1000 ปีที่แล้ว

    மிகவும் சிறப்பான பதிவு, தாமதமாக என்னை வந்து அடைந்தது நண்பரே நன்றி

  • @sugim8841
    @sugim8841 4 ปีที่แล้ว +1

    Naa,, iraivanidam en kastathai sonnen, avar ungalidam porupai kuduthu vittar,,, neenga sonnathu 100% unmai, en manakastam ungalal lesa aaitu, Romba thanks 🙏

  • @manoharansamy9295
    @manoharansamy9295 3 ปีที่แล้ว

    ஏற்கும் மனதிற்கு ஏற்றதோர் விளக்கம் . நன்றி .

  • @karthiks852
    @karthiks852 4 ปีที่แล้ว +5

    என்ன அருமையான கருத்துகள் super

  • @umaranim7449
    @umaranim7449 4 ปีที่แล้ว +1

    Aazhamana karuthugalai konda azhagana Pathivu...kodupathum yedupathum Avan seyalae...irulil than nilavu prakasikkum,sirakugal irunthum parakkamal irupathaen kavithuvamana varigal , Vazhuthukkal Sagodhara.

  • @angavairani538
    @angavairani538 4 ปีที่แล้ว

    செல்லம் அழகான அருமையான பதிவு நீ பேசுவது சொல்லும் நயம் அழகு..தமிழ் என்று உச்சரிக்க வேண்டும் செல்லம் அதுதான் தமிழுக்கு அழகு ..வாழ்வோம் வளமுடன்

  • @vijimohan9087
    @vijimohan9087 4 ปีที่แล้ว +1

    அருமை மாதத்தின் முதல் நாள் உங்களின் இந்த ஐந்து சிந்தனை துளிகள் மிகவும் அருமையான பொக்கிஷங்கள் 👏👏

  • @gayathri4579
    @gayathri4579 4 ปีที่แล้ว +1

    sir...ரொம்ப அருமையாக இருந்தது....
    உங்க குரலில் வீரமும் தத்துவமும் நிறைந்து இருக்கிறது....
    பல தோல்விகளால் குழப்பமடைந்த எங்கள் உள்ளத்திற்கு உங்கள் சொற்பொழிவு மிக ஆறுதலும் தன்னம்பிக்கை அளித்தது....மிக்க நன்றி....

  • @antonydoss9169
    @antonydoss9169 11 หลายเดือนก่อน

    மிகச்சிறப்பான சிந்தனைகள்.வாழ்த்துக்கள்

  • @peranethaliveperanetha8464
    @peranethaliveperanetha8464 4 ปีที่แล้ว

    உங்கள் தமிழுக்கு நான் தலை வணங்குகிறேன் நீ எதை தேடி கொண்டிருக்கிறாயே அது உன்னை தேடி கொண்டிருக்கிறது மிகவும் அற்புதமான ஒரு வரி உங்களுக்கு மிகவும் நன்றி ப்ரோ

  • @karthikeyannatarajan5054
    @karthikeyannatarajan5054 4 ปีที่แล้ว

    அன்பு சகோதரரே
    ஆராவமுதே
    தெவிட்டாத செந்தமிழால்
    தெரிவிக்கும் தங்கள் வார்த்தைகளால்
    எண்ணங்கள் ஏற்றம் பெற்றன..
    சிந்தனைகள் செம்மை பெற்றன..
    நெஞ்சங்கள் உறுதி கொண்டன..
    நன்றிகள் பல🙋🙋🙋🙋🙋

  • @laxmijeni7491
    @laxmijeni7491 4 ปีที่แล้ว

    Atumaiyaana aalamaana pathivu.netsamaana netharsanamaana unmaikal,kadantha vatudam vetuthu kedaiththathu pola entha vatudamum kedaikka vaalththukkal.nallavattai namakku thanthu nat pukalodu vaalka pala aandu.

  • @deepakrishnan5860
    @deepakrishnan5860 4 ปีที่แล้ว +1

    Good morning.. I’m always worried and cried about losing things in life but now I will try to get to follow ur valuable message .. thank you be happy always 💐 god bless you dear 💐🙌🏻💐

  • @venkatmangai1300
    @venkatmangai1300 4 ปีที่แล้ว +3

    Super bro....nan life la romba periya struggle iruken...meendu vara ungal varthaigal uthaviyathu..

  • @maanilampayanurachannel5243
    @maanilampayanurachannel5243 4 ปีที่แล้ว

    பாராட்ட வார்த்தைகளைத் தேடுகிறேன் அன்பு மகனே !வாழ்க பல்லாண்டு.. பல்லாண்டு.. பல்லாயிரத்தாண்டு அருமை மகனே !

  • @rislinaabdulhamid1340
    @rislinaabdulhamid1340 4 ปีที่แล้ว +1

    Nengal pesum pothu engal kavalaigal maranthu pogum tambi

  • @prabhukiran3158
    @prabhukiran3158 2 ปีที่แล้ว

    Sirantha pathivu ungal Tamil pesum murai sollum murai sirappu vaaalthukkal by Bkp

  • @msmssaratha7260
    @msmssaratha7260 4 ปีที่แล้ว

    Arumaiyana pathivugal nalla motivation story thanks pro

  • @jayasudha2084
    @jayasudha2084 4 ปีที่แล้ว +4

    அருமை அண்ணா 🙏

  • @vjs1730
    @vjs1730 4 ปีที่แล้ว

    மகிழ்ச்சி...நல்லதோர் பதிவு...நல்லதோர் சேவை... சமுதாயத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் வெள்ளம் போல் பரவி இருக்கட்டும்...நல்ல தமிழ்...வாழ்க வளமுடன்...

  • @9894922579
    @9894922579 4 ปีที่แล้ว +1

    நன்றிகள் பல

  • @manirajah811
    @manirajah811 2 ปีที่แล้ว

    அருமையான பதிவ👍🙏🏽

  • @vivekr161
    @vivekr161 4 ปีที่แล้ว +2

    Super video.
    Thanks a lot.
    Have a great day

  • @prabhavathiveeravathirane136
    @prabhavathiveeravathirane136 4 ปีที่แล้ว

    நல்ல தத்துவம் நன்றிபா

  • @famikutty8681
    @famikutty8681 4 ปีที่แล้ว +1

    Sukran

  • @pgsaraswathy1608
    @pgsaraswathy1608 3 ปีที่แล้ว +1

    Thank him. His speech made some changes in my heart.

  • @thanjaireka1567
    @thanjaireka1567 4 ปีที่แล้ว

    அருமை சகோதரரே....

  • @artandcraft8118
    @artandcraft8118 4 ปีที่แล้ว +2

    Vanakkam Hisham Thambi. Conveyed a nice msg. Thank you.

  • @divyamurugesan5557
    @divyamurugesan5557 4 ปีที่แล้ว +1

    Kaalai vanakkam Nanbarey 🙏🙏 Epothumpol arumaiyana pathivu. ☺️☺️

  • @sathyalakshana9121
    @sathyalakshana9121 4 ปีที่แล้ว +1

    Nice bro thanks

  • @prakashraobalakrishnan7665
    @prakashraobalakrishnan7665 4 ปีที่แล้ว +1

    thanks, Nanba for these beautiful words. You change my whole perspective about life

  • @meenakshisundaram4138
    @meenakshisundaram4138 3 ปีที่แล้ว

    மிக அருமை... 👌

  • @dharanishanthi8352
    @dharanishanthi8352 4 ปีที่แล้ว

    வாழ்க்கை வாழ்வதற்கே ,அதை எப்படியும் வாழலாம் ,என்றில்லாமல் இப்படித்தான் வாழவேண்டும் , இதற்குள் ,வரும் துன்பங்கள்.பிரச்சினைகள் அனைத்தையும் எப்படி ஜெயித்து வெற்றி நடை போடுவது ,என்பதை மிகவும் தெளிவாக ஆழமாக சிந்திக்க வைக்கும் ,தங்களுடைய ஒவ்வொரு பதிவுகளும் , தங்களின் இப்பணி, தொடர்ந்து தொடரவேண்டும் .தங்களுக்கு என் நன்றிகள் பல,

    • @dharanishanthi8352
      @dharanishanthi8352 4 ปีที่แล้ว

      ஆழமாக சிந்திக்க வைக்கும் ஒவ்வொரு பதிவுகளும் பாராட்டுக்குறியது.நன்றி

    • @dharanishanthi8352
      @dharanishanthi8352 4 ปีที่แล้ว

      என்னிடம் ஒரு கேள்வி ?
      தங்ககளின் ஆலோசனை கேட்டு தெளியவிரும்புகிறேன் ,
      நாம் உயிரா நினைப்பவராக இருந்தாலும் சரி, அல்லது கணவன் ,அல்லது பிள்ளைகள் .நமக்கு முக்கிமானவர்களுடைய. ,அவர்களின் தனிப்பட்ட எந்தவொரு விஷயத்திலும் அல்லது அதை குறித்து எம் கருத்துக்களை , அபிப்பிராயத்தை , நாம் [நான்] தெரியப்படுத்துவது (தலையிடுவது) சரியா ? தவறா ?

  • @keerthanakeerthana7424
    @keerthanakeerthana7424 3 ปีที่แล้ว

    நன்றி நண்பா

  • @ramananvnb6829
    @ramananvnb6829 4 ปีที่แล้ว +1

    Your are a great soul

  • @sureshsasi4657
    @sureshsasi4657 4 ปีที่แล้ว

    Super your speech because I see daily your are amazing speech

  • @kalitvmathi2142
    @kalitvmathi2142 4 ปีที่แล้ว +1

    நன்றி அண்ணா அருமை யான தகவல்கள்

  • @jothistudies722
    @jothistudies722 2 ปีที่แล้ว

    Thankyou brother. 👍👌🙏💐

  • @designcenter3009
    @designcenter3009 3 ปีที่แล้ว

    God bless you child

  • @thinehas6975
    @thinehas6975 3 ปีที่แล้ว

    Unga videosku nandri

  • @nambirajacreativeartworks6017
    @nambirajacreativeartworks6017 4 ปีที่แล้ว

    Rompa nalla irunthathuu sirr

  • @honeycomb849
    @honeycomb849 ปีที่แล้ว

    God bless you bro🙏🙏🙏🙏

  • @tsankar8410
    @tsankar8410 4 ปีที่แล้ว

    ரெம்ப அருமை.

  • @everydaygooddaysoquiet1264
    @everydaygooddaysoquiet1264 2 ปีที่แล้ว

    Arumai very thanks anna 🙏

  • @manikandans3451
    @manikandans3451 3 ปีที่แล้ว

    அருமை

  • @subasinithayaharan7033
    @subasinithayaharan7033 4 ปีที่แล้ว

    Super hisham your speech and thanks

  • @preethasenthilkumar7314
    @preethasenthilkumar7314 4 ปีที่แล้ว +1

    Very motivating speech

  • @jawaharworkshop2559
    @jawaharworkshop2559 4 ปีที่แล้ว +2

    அருமையான தமிழ்

  • @subamani767
    @subamani767 4 ปีที่แล้ว +2

    Thank u for ur words at right time anna .....

  • @arumugamp8926
    @arumugamp8926 4 ปีที่แล้ว +1

    Great message brother

  • @malavarathakaran3081
    @malavarathakaran3081 3 ปีที่แล้ว

    Super message bro
    Thanks for you

  • @parthipanramadoss8543
    @parthipanramadoss8543 ปีที่แล้ว

    Thanks for the video bro
    It's really useful💐💐💐

  • @jahirhussain9259
    @jahirhussain9259 4 ปีที่แล้ว +1

    Fine!

  • @PriyaCbe-xm6kl
    @PriyaCbe-xm6kl 4 ปีที่แล้ว +1

    I like your speech.its v useful for me .this is my 1st youtube comment sir tq

  • @AJITHKUMAR-sw6tj
    @AJITHKUMAR-sw6tj 4 ปีที่แล้ว +1

    Love you hisham anna sema motivation 😎👍

  • @mohamedahnaf6594
    @mohamedahnaf6594 4 ปีที่แล้ว +7

    அப்டியோ சொக்கி போய் விட்டேன்!!!!

  • @srimanojkumarmphil
    @srimanojkumarmphil 4 ปีที่แล้ว +1

    depth and beautiful words this is very using fully all human life. I am waiting for your next video. my special wishes to you.

  • @mariaantonymariaantony9567
    @mariaantonymariaantony9567 4 ปีที่แล้ว

    நீங்கள் சொன்னது✋ ✊👌inspirational ஆக உள்ளது நன்றி🙏அண்ணா

  • @basheerappabasheerappa5872
    @basheerappabasheerappa5872 2 หลายเดือนก่อน

    Very useful information ❤❤❤

  • @VijayGS-oj4ve
    @VijayGS-oj4ve 4 ปีที่แล้ว

    Very usefull thank you bro

  • @JcArts2024
    @JcArts2024 4 ปีที่แล้ว +1

    Most expected video.. Thank you Hisham...Have a great day 😀😀😀

  • @palanikumar4686
    @palanikumar4686 4 ปีที่แล้ว

    மிக அருமை ஹிஷாம்.நன்றி.

  • @mallikarajan6936
    @mallikarajan6936 4 ปีที่แล้ว +1

    Very excellent speech with relevant meaning. I could well understand ur flow though I am away from Tamil language since ma my years

  • @navamani7649
    @navamani7649 3 ปีที่แล้ว

    Moulana rumi quote is also very Excellent

    • @hishamm
      @hishamm  3 ปีที่แล้ว

      Thank you

  • @rukkumanirukkumani9888
    @rukkumanirukkumani9888 3 ปีที่แล้ว

    Salam and vanakkam soli pesalamme hisham
    Supper your speak

  • @shalomselfhelpgroup4366
    @shalomselfhelpgroup4366 3 ปีที่แล้ว

    I love the way you speak. Your Tamil is so good and perfect

  • @sowjanyaninukonda4226
    @sowjanyaninukonda4226 4 ปีที่แล้ว +1

    Bro excellent formula

  • @renugadevivijayakumar5759
    @renugadevivijayakumar5759 4 ปีที่แล้ว

    உங்களுடைய ஒவ்வொரு பதிவும் ஒரு தன்னம்பிக்கை டானிக் , சகோதரரே

  • @kanagavalli1552
    @kanagavalli1552 3 ปีที่แล้ว

    I like your communication

  • @harinisitheswaran9948
    @harinisitheswaran9948 4 ปีที่แล้ว +4

    4 மற்றும் 5 வது தத்துவங்கள் மிகவும் அருமை அண்ணா 😃😃

  • @archuk7464
    @archuk7464 4 ปีที่แล้ว

    Nechayamaga payanula pathiu ana meegaum Nanri, munravathu Marum nagaavathu sithanaigal Meegaum yenaku payanula sithanai, pathiukaaga nanrigal ana.

  • @vijayananth4377
    @vijayananth4377 4 ปีที่แล้ว

    Thank u bro

  • @chiyaandgl
    @chiyaandgl 4 ปีที่แล้ว +4

    553 கு 5 ஆக நூற்றுக்கு ஒரு ஆளு இன்னும் குறை சொல்லுவதையே "கொள்கையாகவே" கொன்டுள்ளான்.👍

  • @kiliyurvijayfamily6199
    @kiliyurvijayfamily6199 4 ปีที่แล้ว +1

    GOOD MORNING ANNA YOUR WORD VERY ENERGETIC....

  • @sharingknowledge2640
    @sharingknowledge2640 4 ปีที่แล้ว +1

    Hi anna. I like ur way of presentation.

  • @MOHANKUMAR-nv4co
    @MOHANKUMAR-nv4co 4 ปีที่แล้ว

    Nice speech neraya kathuiketa thank you so much

  • @tamilpaiyan5352
    @tamilpaiyan5352 4 ปีที่แล้ว

    Awasome

  • @sudhatalks4970
    @sudhatalks4970 4 ปีที่แล้ว +3

    தமிழ் வணக்கம் இஷாம் சகோ..!!! 😍😘

  • @missionpossiblevishwa8818
    @missionpossiblevishwa8818 4 ปีที่แล้ว

    அருமையான கருத்து நன்றி bro

  • @thavakumaranharidas9311
    @thavakumaranharidas9311 4 ปีที่แล้ว

    சிறந்த பதிவுகள். நன்றி

  • @kamalaharesh167
    @kamalaharesh167 2 ปีที่แล้ว

    Very good .

  • @srahamathulla9048
    @srahamathulla9048 4 ปีที่แล้ว

    சிறப்பு

  • @user-kh1xp4zz7r
    @user-kh1xp4zz7r 4 ปีที่แล้ว

    அருமையானபதிவுதம்பிநன்றி

  • @reenavictor
    @reenavictor 4 ปีที่แล้ว +1

    SUPER!!!Thank you!!!

  • @navamani7649
    @navamani7649 3 ปีที่แล้ว

    Geetha Quote is excellent

  • @jenichandra8363
    @jenichandra8363 4 ปีที่แล้ว

    Sema jiii😍👌🏾👌🏾👌🏾👌🏾

  • @jkmanifunny1975
    @jkmanifunny1975 2 ปีที่แล้ว

    superrrrrrr