வாழ்க்கையை வீணாக்காமல் அர்த்தமுள்ளதாக வாழ என்ன செய்ய வேண்டும்? | What is the Purpose of Life

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ก.พ. 2025

ความคิดเห็น • 53

  • @saravananishanth722
    @saravananishanth722 หลายเดือนก่อน

    Wonderful amazing message ❤thanks bro will follow your instructions

  • @CoconutIndia
    @CoconutIndia 5 หลายเดือนก่อน

    Wonderful Bro . Thanks a lot..

  • @saiSangeetha671
    @saiSangeetha671 6 หลายเดือนก่อน +3

    Thank you my dear universe🌌🙏
    Thank you kumar brother🙏🙏

  • @KOVAI-SMART-CITY-Real-Estate
    @KOVAI-SMART-CITY-Real-Estate 6 หลายเดือนก่อน

    Great for you sir

  • @pgsanthi
    @pgsanthi 6 หลายเดือนก่อน +1

    Meaningful explanation. Thank you sir Thank you Universe

  • @divyabanumathi513
    @divyabanumathi513 6 หลายเดือนก่อน +6

    பிரபஞ்சப் பேராற்றலுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்

  • @shugasiny6880
    @shugasiny6880 6 หลายเดือนก่อน

    Thank you for this great sharing aiya 🙏
    Lessons that I learnt :
    1. Shugashini's own life Dictionary
    2. Start with what i have - Time
    3. Selecting the road with chooses that I have
    4. Explore the pathway by feel it
    5. Pick up/ pack up/ gear up

  • @SivasubramaniamMareeoreona
    @SivasubramaniamMareeoreona 6 หลายเดือนก่อน +1

    ❤ Ungaloda payanikum pothu
    Anna Valzkai alakakirathu
    Nanri ❤❤❤❤❤❤

  • @kanchipanchu6119
    @kanchipanchu6119 6 หลายเดือนก่อน +1

    மிகவும் அற்புதமான விளக்கம் . பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி. பிரபஞ்சம் உங்களுக்கு எல்லா நலன்களையும் கொடுக்கட்டும். வாழ்த்துக்கள் . நன்றி அண்ணா.

  • @pandian248
    @pandian248 6 หลายเดือนก่อน +2

    Arumai bro -- பிரபஞ்சப் பேராற்றலுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் -- Thank you for this opportunity provided to me !!!

  • @KesavapandianK
    @KesavapandianK 6 หลายเดือนก่อน

    Every day morning 4 to 5 I watch your meditation training videos brother.it is wonderful.i aware of myself after your explanation about meditation brother

  • @samusamu5236
    @samusamu5236 6 หลายเดือนก่อน +1

    Unmai sir💯 nandrigal 🙏👍

  • @geethajayandiran7338
    @geethajayandiran7338 6 หลายเดือนก่อน +1

    Thank you🙏🙏🙏

  • @thirumalainambi4520
    @thirumalainambi4520 6 หลายเดือนก่อน +1

    உண்மை சகோதரர் நன்றி வாழ்க வளமுடன் ❤

  • @MalathiVennila-i2o
    @MalathiVennila-i2o 6 หลายเดือนก่อน +1

    Thanks brother tq tq tq so much🎉🎉🎉

  • @rajarajan5998
    @rajarajan5998 6 หลายเดือนก่อน

    தங்களுக்கும் பிரபஞ்சத்திற்கும் மிக்க நன்றி 🙏

  • @magespavi2681
    @magespavi2681 6 หลายเดือนก่อน +1

    Naan naanaga irukka virumbugiren..
    Nandri bro..🙏🙏🌹

  • @pachiappennadason7618
    @pachiappennadason7618 6 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @vasanthrathi4662
    @vasanthrathi4662 6 หลายเดือนก่อน +1

    Thank you so much brother ❤

  • @thangaranit7003
    @thangaranit7003 6 หลายเดือนก่อน +1

    Thanks ❤

  • @thilagvathi7348
    @thilagvathi7348 6 หลายเดือนก่อน +2

    Thank you sir 🙏 🙏

  • @Cattdogy
    @Cattdogy 6 หลายเดือนก่อน +1

    Well said thank you ❤

  • @aarusivame
    @aarusivame 6 หลายเดือนก่อน +2

    Thanks you bro❤❤❤

  • @AADHEESWARANSTORYTIMES
    @AADHEESWARANSTORYTIMES 6 หลายเดือนก่อน +3

    பயன் நிறைந்த வாழ்வியல் கருத்துகள். பிரபஞ்ச ஆற்றலுக்கும் உங்களுக்கும் மகிழ்வுடன் நன்றி🎉❤❤❤🎉

  • @ramachandranps5873
    @ramachandranps5873 6 หลายเดือนก่อน +1

    அனைத்திற்கும் மூலமான பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றிகள் பல ❤️😀🙏

    • @chandramohan4743
      @chandramohan4743 6 หลายเดือนก่อน

      வாழ்க வளமுடன்.❤ Super Explanation Sir. Thankyou sir

    • @rajarajan5998
      @rajarajan5998 6 หลายเดือนก่อน

      Thankyou so much sir

    • @rajarajan5998
      @rajarajan5998 6 หลายเดือนก่อน

      தங்களுக்கும் பிரபஞ்ச சக்திக்கும் நன்றி

  • @vatchalavatchala3682
    @vatchalavatchala3682 6 หลายเดือนก่อน +2

    நன்றி நன்பரே ❤❤ நல்ல பதிவு

  • @tamizharasiparamasivam5583
    @tamizharasiparamasivam5583 5 หลายเดือนก่อน

    Unga voice ku oru power irukku

  • @poornikaiv-b142
    @poornikaiv-b142 6 หลายเดือนก่อน +1

    Thankyou

  • @kalaiselvi-zu9sg
    @kalaiselvi-zu9sg 6 หลายเดือนก่อน +1

    நன்றி சகோதரரே

  • @Balajimpyoutuber
    @Balajimpyoutuber 6 หลายเดือนก่อน +1

    Great sir

  • @Kanagaraj-f2w
    @Kanagaraj-f2w 6 หลายเดือนก่อน +1

    Yogasanam pathi pathvu podunga anna

  • @shobanbabu3794
    @shobanbabu3794 6 หลายเดือนก่อน +2

    Nandri sir

  • @jansirani5813
    @jansirani5813 6 หลายเดือนก่อน

    நன்றி. இதை விட சிறந்த வார்த்தை உங்களுக்கு என்னால சொல்ல முடியுமானு தெரியல நன்றி 🙏

  • @pandian248
    @pandian248 6 หลายเดือนก่อน +2

    Good bro, Even now i am thinking of Purchasing White T-shirt with Round collar like you 🙂, Following good people habit, culture and dress will make us feel good correct ? thank you for your Guidance 🙏

  • @drdearmuni
    @drdearmuni 6 หลายเดือนก่อน +1

    Well said guru🚴🏻🏋🏻🏊🏻

  • @alphonsecatherine6616
    @alphonsecatherine6616 6 หลายเดือนก่อน +1

    24 நாள் பயிற்சி மீண்டும் கிடைத்தால் மிகவும் நன்றி. ❤

  • @venkatesansrinivasamoorthy1252
    @venkatesansrinivasamoorthy1252 6 หลายเดือนก่อน +2

    மனிதனின் சமுதாய மதிப்பு உயர்வதுதான் அர்த்தமுள்ள வாழ்க்கை.
    பண மதிப்பில் பொருளாதார ரீதியான உயர்வு அர்த்தமுள்ள வாழ்க்கை ஆகாது

    • @EpicLifeYoga
      @EpicLifeYoga  6 หลายเดือนก่อน

      தனி மனிதனுடைய மதிப்பு உயர்த்தப்படுவது தான் அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்வதற்கான அடிப்படை.
      இப்பொழுது இருக்கும் பெரும்பாலானவர்கள் சமுதாய மதிப்பை உயர்த்த வேண்டும் எனும் நோக்கத்தோடு செயல்பட்டு தான் சமுதாயத்தில் மதிப்பு உள்ளவர்களை போல காட்டிக் கொள்கிறார்கள்.
      பண மதிப்பு பொருளாதார மனம் ஆரோக்கியம் கல்வி அறிவு நல்ல சிந்தனைகள் போற்றவை ஒரு மனிதனுக்கு இன்று அவர் போற்றவை ஒரு மனிதனுக்கு மிகவும் முக்கியம்.
      அடிப்படை தேவைகளில் இருந்து ஒரு மனிதனுடைய தேவை படிப்படியாக அடுத்தடுத்த நிலையை நோக்கி நகர வேண்டும் அவனுடைய உளவியல் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் அதற்கு பிறகு சமுதாய அந்தஸ்து அல்லது நீங்கள் சொல்லக்கூடிய சமுதாய மதிப்பு வரும் அதை கடந்து சிந்திக்கும் போது மட்டுமே அர்த்தமுள்ள வாழ்க்கையே வாழ முடியும் நீங்கள் சொல்லக் கூடிய சமுதாய மதிப்பு என்பது அர்த்தமுள்ள வாழ்க்கைக்கு ஒரு படி கீழே இருக்கக்கூடிய நிலை.
      ஒரு மனிதன் எதில் தன்னிறைவு அடைகிறானோ எதில் திருப்தி அடைகிறானோ அதைக் குறித்து அவன் அதிகமாக சிந்திக்க மாட்டான் அதற்கு மேலே இருக்கக்கூடிய நிலைகளை தான் சிந்திப்பான்.
      அப்படி அவன் சிந்திக்கும் போது எதை செய்ய வேண்டும் எதை செய்யக்கூடாது என்கிற நெறிகள் அவனை வழி நடத்தும்.
      அதற்கு அவனுடைய மனமும் அறிவும் திறனும் கல்வியும் வழிகாட்டும்.
      அதைக் கற்றுக் கொள்ளுங்கள் அதை மெனக்கெட்டு தீவிரமாக ஈடுபட்டு அதில் தேர்ச்சி அடைந்ததற்கு பிறகு இதுபோல நிறைய கற்றுக் கொள்ளுங்கள் என்றுதான் இந்த வீடியோவில் சொல்லி இருக்கிறேன்.

  • @rajeswarinatarajan8030
    @rajeswarinatarajan8030 6 หลายเดือนก่อน +1

  • @jayanthibalasubramani2734
    @jayanthibalasubramani2734 4 หลายเดือนก่อน

    Sir Nan epic community 3 la join panni iruken neenga malligai poo vasam experiment atha yeppadi pantrathu

  • @PriyavinodAnnieissac-ch7zn
    @PriyavinodAnnieissac-ch7zn 6 หลายเดือนก่อน +1

    Hi how to join in your meditation class

  • @somsekarg96
    @somsekarg96 6 หลายเดือนก่อน

    Ninga mic yanna use pandringa sir Yanga vachirukinga

  • @vasanthim5211
    @vasanthim5211 6 หลายเดือนก่อน

    Level.3 eppide pannuvathu

  • @துணிவுஒன்றுபோதும்
    @துணிவுஒன்றுபோதும் 6 หลายเดือนก่อน +1

    Second channel I am subscribe brother

  • @eswarip9239
    @eswarip9239 6 หลายเดือนก่อน

    Thank you

  • @gmyoutuber7587
    @gmyoutuber7587 6 หลายเดือนก่อน +1

    Thank you very much brother

  • @BOOK-NXT
    @BOOK-NXT 6 หลายเดือนก่อน +1

    நன்றி சகோதரா

  • @gpcollection3387
    @gpcollection3387 6 หลายเดือนก่อน +1

    Thank you 🙏 sir

  • @srilingesh
    @srilingesh 6 หลายเดือนก่อน +1

    Thank you sir

  • @RubalaHasini
    @RubalaHasini 6 หลายเดือนก่อน

    Thank you sir