இப்படிப்பட்ட மகான்கள் வாழ்ந்த வாழ்க்கையை தாங்கள் படித்ததில் இந்த இளைய சமுதாயத்திற்கு உங்களது உரை பயன்பெற செய்துள்ளீர்கள் தங்களை சிரம் தாழ்ந்து வணங்கிக் கொள்கிறேன் பெரும் பெரும் தலைவர்கள் என்பதை விட இப்பெரும் பெரும் மகான்களை பற்றி உரையாற்றி உள்ளீர்கள் 🙏🙏
கண்களில் கண்ணீர் வரவழைக்கும், உணர்ச்சியை அருவியாக கொட்டி தமிழருவி மணியன் அவர்களின் இந்த மிகச்சிறந்த காணொளி ஒவ்வொரு உணர்வுள்ள தமிழனும் வாழ்நாளில் கேட்க வேண்டிய மிக மிக முக்கியமான காணொளி. இந்தியாவின் சுதந்திர போராட்டம் காந்தி நேருவுக்கு முன்னரே தமிழகத்தில் தொடங்கிய பெருமை இதை கேட்டால் விளங்கும். உங்களை தவிர தமிழர்களின் சுதந்திர போராட்ட வரலாற்றை சிறப்பாக குற்றால அருவியாக கூற உங்களால் மட்டுமே இந்த உலகத்தில் முடியும். 100 அகவை வரை நலமுடனும் வலமுடனும் வாழ அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வணங்குகிறேன். 🙏🙏🙏 வ உ சி யின் போராட்டத்தை இந்தியாவில் காந்தி , நேருவுக்கு முன்னரே தொடங்கிய தமிழரின் உயர்ந்த சுதந்திர போராட்ட வரலாற்றையும் தியாகத்தையும் அற்புதமாக விளக்கியிருக்கிறீர்கள். சிறப்பு.. 👏👏👏👍👍👍👍
எத்தனை முறை கேட்டாலும் புத்துணர்வு அடையச்செய்யும் ரௌத்திர உரை. வருங்காலம் சிறக்க இளைஞர்கள் கேட்டு அதன் படி வாழ வேண்டிய உரை. ஐயா நீண்ட நாள் வாழ்வாங்கு வாழ இறைவனை வேண்டுகிறேன். ஜெய்ஹிந்த்.
சொல்ல முடியாத துன்பம் நிறைந்த வாழ்வு நம் தமிழர் வாழ்வு, அதன் உதாரணம் தான் VOC, Magakavi Bharathi, maha ஈகையாளன் சிவா, இவர்கள் வாழ்வை படித்து தமிழர்கள் உயர்வடைய வேண்டும்
சுதந்திர போராட்ட தியாக வரலாற்றை சரியாக பதிவேற்றம் செய்த அய்யா அவர்களை நன்றியுடன் வணங்குகிறேன். நண்பர்களே திருமண நிகழ்வுகள், பாடசாலை நிகழ்வுகள், நூலகங்கள் போன்ற இடங்களில் தியாக வரலாற்றை, அய்யா போன்றவர்களின் சொற்பொழிவுகளை ஒலிபரப்பு செய்யுங்கள். தலைமுறைகளுக்கு சென்றடைய வேண்டும்.
Excellent speech by the greatest living authority extremely useful to present day youths wasting time playing games watching useless videos ĺong live u sir
Mr.Manian's indepth knowledge and analysis are really brilliant..It is a pity that the valuable contributions of such great patriots are easily forgotten.
கப்பலோட்டிய தமிழர் அய்யா வ உ சிதம்பரம்பிள்ளையின் தியாகத்தையும் சிவத்தின் வீர உரைவீச்சை கேட்டால் சவம் எழுந்துநிற்கும் என்ற மபொசி அவர்களின் பாராட்டுக்கு சொந்தகாரர் சுப்பிரமணியசிவா அவர்களின் தியாகத்தையும் கனல்தெரிக்கும் உரைவீச்சில்மயங்கிபோய் கண்கள் குளமாகிவிட்டது அய்யா தமிழருவி அவர்களுக்கு பாராட்டு வ உ சி க்கு அனுப்பிய பணத்தையே ஆட்டையபோட்டவர் மகாத்மாகாந்தி என்பது வேதனைக்குரிய விசயம்
ஐயா தேசத்திற்காக தன்னையே அற்பணித்த தலைவர்களின் வரலாற்றை விருப்பு வெறுப்பு இல்லாமல் தாங்களின் பேச்சு ஒவ்வொன்றும் விலைமதிக்க முடியாத முத்துக்கள் தங்களுக்கு தமிழக அரசியலில் இடம் இல்லாமல் போனது தமிழகத்தின் துரதிஷ்டம்
கண்களில் நல்லவர்களுடன்கண்ணீர் சிந்த வேண்டிய நிலை,இன்றைய தமிழகம் மாற்ற முடியாதுநிலை மாறவில்லை மாற்றவே முடியாத இன்றைய இளைய தலைமுறையும் இதே பாதைகளாக மாற்ற பாடு படுகிறார்கள்
அருவியே- தமிழ் அருவியே நீ கொட்டிக் கொண்டே இரு தமிழ் வயல்கள் நிரம்பியாக வேண்டும் தரும நெஞ்சங்கள் துளிர்த்திட மீண்டும் அருவியே-தமிழ் அருவியே நீ கொண்டிக் கொண்டே இரு. கவிக்குடிமகன்
This heartfelt thanks for mr Tamilarumanian. He only can give correct picture because he is National thought true person for the society... every one should have knowledge about the freedom fighters . this video can be used for school children to have patriotism like this video can be used for the school students studies...
அப்போது இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளவில்லை என்பது மட்டுமல்ல; இன்றும் சாதி அடிப்படையில் மட்டுமே பிறந்த நாள், மறைந்த நாட்களில் இதுபோன்ற மகான்கள் நினைக்கப்படுகின்றனர்.
100 th year celebration for VOC, Bharathi, Periyar, were organised by MGR only. He took some good steps to make these great people to be remembered by people.
ஆங்கிலேயரை அதிரவைத்த வ.உ.சி. போன்ற சுதந்திரப்போராட்ட மாமனிதர்களை என்றென்றும் நாம் என்றென்றும் மறக்க கூடாது. அவர்கள் இல்லையெனில் நாம் இன்று சுதந்திரகாற்றை சுவாசிக்க முடியாது.
Do we really deserve freedom that fought with blood and sweat of our freedom fighters?!!!. It’s time to reimagine our qualification as a people of free India . Nanri ketta thamiz makkal.
பிராமணர் அல்லாத ஜாதியில் பிறந்திருந்து திமுக ஆதரவாக இருந்திருந்தால் அவரது கவித்து வத்துக்கு நோபல் பரிசு கிடைத்திருக்கும். பிராமணராக பிறந்தபாவத்தினால் அவரின் கவித்துவமும் தியாகமும் புலமையும் புறக்கணிக்கப் பட்டுவிட்டது. சினிமா கதை பாடல் எழுதிய ஒருவருக்கு டாக்டர் பட்டம் பட்டம் கிடைத்திருக்கும் போது மகாகவிக்கு எத்தனை டாக்டர் பட்டம் கொடுத்தாலும் ஈடாகாது. பிராமண எதிர்ப்புவெறி அவரை பங்காளிகள் புறக்கணத்து விட்டனர்.!!!
உங்கள் இந்த உரையாடல் எல்லா இடங்களிலும் கேட்க வேண்டும்.
வரலாற்று நாயர்களின் 😅 தியாகத்தை , தங்களின் பேச்சால் எங்களை அக்காலதிற்கே கொண்டு சென்ற ஐயா அவர்களுக்கு நன்றி......
15 ஆண்டுகளுக்கு முன்பு ரேடியோவில் கேட்டேன். இப்போது மீண்டும் கேட்கிறேன். ஆனந்தம் நன்றி ...
மிகவும் உணர்வு கொண்ட உரை. நன்றி ஐயா.
மிக்க சிறப்பு. நன்றி.
இப்படிப்பட்ட மகான்கள் வாழ்ந்த வாழ்க்கையை தாங்கள் படித்ததில் இந்த இளைய சமுதாயத்திற்கு உங்களது உரை பயன்பெற செய்துள்ளீர்கள் தங்களை சிரம் தாழ்ந்து வணங்கிக் கொள்கிறேன் பெரும் பெரும் தலைவர்கள் என்பதை விட இப்பெரும் பெரும் மகான்களை பற்றி உரையாற்றி உள்ளீர்கள் 🙏🙏
ஆம் உண்மை
மிகவும் அருமையான பதிவு நன்றி 🙏🙏🙏
அய்யா உங்களது உணர்வு பூர்வமான உரை ஒரு வ உ சி யை உருவாக்கும்
அருமையான உரை வணங்கி மகிழ்கிறேன் பைந்தமிழ் ம,மெய்யழகன்
கண்களில் கண்ணீர் வரவழைக்கும், உணர்ச்சியை அருவியாக கொட்டி தமிழருவி மணியன் அவர்களின் இந்த மிகச்சிறந்த காணொளி ஒவ்வொரு உணர்வுள்ள தமிழனும் வாழ்நாளில் கேட்க வேண்டிய மிக மிக முக்கியமான காணொளி.
இந்தியாவின் சுதந்திர போராட்டம் காந்தி நேருவுக்கு முன்னரே தமிழகத்தில் தொடங்கிய பெருமை இதை கேட்டால் விளங்கும்.
உங்களை தவிர தமிழர்களின் சுதந்திர போராட்ட வரலாற்றை சிறப்பாக குற்றால அருவியாக கூற உங்களால் மட்டுமே இந்த உலகத்தில் முடியும். 100 அகவை வரை நலமுடனும் வலமுடனும் வாழ அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வணங்குகிறேன். 🙏🙏🙏
வ உ சி யின் போராட்டத்தை இந்தியாவில் காந்தி , நேருவுக்கு முன்னரே தொடங்கிய தமிழரின் உயர்ந்த சுதந்திர போராட்ட வரலாற்றையும் தியாகத்தையும் அற்புதமாக விளக்கியிருக்கிறீர்கள். சிறப்பு.. 👏👏👏👍👍👍👍
மிகவும் சிறப்பாக பேசியிருக்கிறார். திரு மணியன் அவர்களை நேரில் பார்த்து பாரட்ட வேண்டும் என்று விரும்புகிறேன்
தியாகத்தை எதிரொலிக்கும்
தங்களின் சீரிய உரை வீச்சு
மிக சிறப்பு ஐயா
மகாகவி பாரதியார் மற்றும் ஐயா வ உ சிதம்பரம் பிள்ளை அவர்களும் சிறந்த நண்பர்கள் தமிழ் மண் உள்ள வரை இருவரின் புகழ் கண்டிப்பாக இருக்கும்
Aaaaaaaa
Aaaaa
Aaaaaa
😂😊
எத்தனை முறை கேட்டாலும் புத்துணர்வு அடையச்செய்யும் ரௌத்திர உரை.
வருங்காலம் சிறக்க இளைஞர்கள்
கேட்டு அதன் படி வாழ வேண்டிய உரை.
ஐயா நீண்ட நாள் வாழ்வாங்கு வாழ இறைவனை வேண்டுகிறேன்.
ஜெய்ஹிந்த்.
51:12 51:12 51:22
😊😊😊😊😊😊😊
Arumai ayya🎉🎉🎉🎉
சொல்ல முடியாத துன்பம் நிறைந்த வாழ்வு நம் தமிழர் வாழ்வு, அதன் உதாரணம் தான் VOC, Magakavi Bharathi, maha ஈகையாளன் சிவா, இவர்கள் வாழ்வை படித்து தமிழர்கள் உயர்வடைய வேண்டும்
இவர் போல நம் சுதந்திர போர் தியாகிக ளை இளைஞர்க ளிடம் கொண் டு செல்ல இன்னும் பலர் முன் வர வேண்டும். எவ்வளவு பழைய செய்திக ளை புதிய தாய் அறிந் தோம்.
சுதந்திர போராட்ட தியாக வரலாற்றை சரியாக பதிவேற்றம் செய்த அய்யா அவர்களை நன்றியுடன் வணங்குகிறேன். நண்பர்களே திருமண நிகழ்வுகள், பாடசாலை நிகழ்வுகள், நூலகங்கள் போன்ற இடங்களில் தியாக வரலாற்றை, அய்யா போன்றவர்களின் சொற்பொழிவுகளை ஒலிபரப்பு செய்யுங்கள். தலைமுறைகளுக்கு சென்றடைய வேண்டும்.
Excellent speech by the greatest living authority extremely useful to present day youths wasting time playing games watching useless videos ĺong live u sir
தண்ணீர் விட்டா வளர்த்தெடுத்தோம் சர்வேசா
செண்ணீர் விட்டு வளர்த்தெடுத்தோம்.
நிதர்சனம்
நன்றி
அய்யா
அருமை🙏👍👌❤
Mr.Manian's indepth knowledge and analysis are really brilliant..It is a pity that the valuable contributions of such great patriots are easily forgotten.
எப்பேற்பட்ட தியாகத் தலைவர்கள்!
தலை வணங்குவோம்!
நன்றி மறந்த மக்கள் தமிழ் மக்கள் ஐயா
இந்தியாவில் முதல் சுதந்திரப் போராட்ட வீரர் என்றால் அது வ உ சிதம்பரம் பிள்ளை தான்
🙏🙏🙏
ஐயாஅருமையானபதிவு
ரெம்பநன்றிஐயா
உணர்வு மிகு உரை🙏🙏
தியாகவள்ளல் வ.உ.சிதம்பரனார் அவர்கள் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
What a fantastic speech,Congratulations Maniyan Sir.
What awonder
அருமையான, உண்மையான வரலாற்று கூற்றுகள் ஐயா!.
சுதேசியமே நாட்டின் சுவாசம் சுதந்திரமே மக்களின் சுவாசம் ஐயா வ உ சிதம்பரம்பிள்ளை அவர்கள்
அய்யா, சிறப்பான ஆய்வூரை நன்றிங்க அய்யா
கப்பலோட்டிய தமிழர் அய்யா வ உ சிதம்பரம்பிள்ளையின் தியாகத்தையும் சிவத்தின் வீர உரைவீச்சை கேட்டால் சவம் எழுந்துநிற்கும் என்ற மபொசி அவர்களின் பாராட்டுக்கு சொந்தகாரர் சுப்பிரமணியசிவா அவர்களின் தியாகத்தையும் கனல்தெரிக்கும் உரைவீச்சில்மயங்கிபோய் கண்கள் குளமாகிவிட்டது அய்யா தமிழருவி அவர்களுக்கு பாராட்டு வ உ சி க்கு அனுப்பிய பணத்தையே ஆட்டையபோட்டவர் மகாத்மாகாந்தி என்பது வேதனைக்குரிய விசயம்
😅
ஐயா தேசத்திற்காக தன்னையே அற்பணித்த தலைவர்களின் வரலாற்றை விருப்பு வெறுப்பு இல்லாமல் தாங்களின் பேச்சு ஒவ்வொன்றும் விலைமதிக்க முடியாத முத்துக்கள்
தங்களுக்கு தமிழக அரசியலில் இடம் இல்லாமல் போனது தமிழகத்தின் துரதிஷ்டம்
கண்களில் நல்லவர்களுடன்கண்ணீர் சிந்த வேண்டிய நிலை,இன்றைய தமிழகம் மாற்ற முடியாதுநிலை மாறவில்லை மாற்றவே முடியாத இன்றைய இளைய தலைமுறையும் இதே பாதைகளாக மாற்ற பாடு படுகிறார்கள்
அருவியே- தமிழ்
அருவியே
நீ கொட்டிக் கொண்டே இரு
தமிழ் வயல்கள் நிரம்பியாக வேண்டும்
தரும நெஞ்சங்கள் துளிர்த்திட மீண்டும்
அருவியே-தமிழ்
அருவியே
நீ கொண்டிக் கொண்டே இரு.
கவிக்குடிமகன்
Very good speech with validity / thunder than Sivaji Ganesan's acted VEERA PANDIA KATABHOMAN 1959.
21min to26min super speech about fraud advocates
I respect you
I salute you sir
You have to live a long and healthy life sir
ஐயா இப்படி நம்ம மூத்தோரை பற்றி நிறைய பேசுங்கள் ஐயா .நன்றி
அருமை
எல்லாம் சரி
தமிழ் இப்போது எங்கே?
அவர்களுக்கு பிறகு தமிழ் நாட்டில் ?
தலைவர்களே. ?
இல்லையா. ?
அவர்கள்.
தமிழை மட்டுமே நேசித்தார் கள்
நாம்.....?
Manian sir is our noble asset.
அற்புதம் என்று தமிழன் ஒன்று படுகிறானோ அன்றுதான் விமோசனம் ஐயா
எத்தனை தியாகம டா யாம் பெற்ற சுதந்திர திற்கு? வாழிய தியாகிகள்!வாழ்க மணித்திரு நாடு!!
ஐயா பேசிய பேச்சுக்கள் மனதை கவர்ந்துள்ளது.
சுதந்திர தாயகத்தின் விடுதலை போராளி ஐயா வ உ சிதம்பரம்பிள்ளை
Solute sir🌾💫
மிக்க நன்றி ஐயா❤️❤️❤️
This heartfelt thanks for mr
Tamilarumanian. He only can give correct picture because he is National thought true person for the society... every one should have knowledge about the freedom fighters . this video can be used for school children to have patriotism like this video can be used for the school students studies...
Very good
Yet another person, a selfless soul, a patriot who laid his health,wealth and life for the sake of this land.this is an ungratefuul Tamilnadu.
வல்லாரைக்
காண்பதுவும்
நன்றே! நலம் மிக்க நல்லார் சொல் கேட்பதுவும் நாளன்றே! நல்லார் குணங்கள் உரைப்பதுவும்
நன்றே! அவரோடு இணங்கி இருப்பதுவும்
நன்று.
கோவில்பட்டியில் வாழ்வதே எங்களுக்கு பெருமை தான் ஐயா, பொது வாழ்வின் பொக்கிஷம் ஐயா
உணர்ச்சி மிகுந்த உரை ஐயா. செய்திச் செறிவுள்ள உரை.
அப்போது இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளவில்லை என்பது மட்டுமல்ல; இன்றும் சாதி அடிப்படையில் மட்டுமே பிறந்த நாள், மறைந்த நாட்களில் இதுபோன்ற மகான்கள் நினைக்கப்படுகின்றனர்.
வ உ சி அனுபவித்த கொடுமை களை நினைக்கும் போது மனம் பதருகிறது.
What an oration Fantastic Manian Sir
It's true speech
வ வு சி, சிவம் நாங்கள் பார்க்க வில்லை ஐயா உங்களே நேரில் பார்க்க வேண்டும்....நல்ல பதிவு ஐயா...
சூப்பர்🙏🙏🙏
வ உ சி
V.O chidambaram pillai 🥺🙏
wow super
Super video
Super
Great sir
100 th year celebration for VOC, Bharathi, Periyar, were organised by MGR only. He took some good steps to make these great people to be remembered by people.
உம்மை வணங்குகிறேன்..
Speech of Tamizharuvi reveals our Gandhi did lot of jimkana work, but we ask Gandhi he may explained differently
super speech exlant
Endrum vaazhum VOC pugazh ,neenga Rajnikantha CM aakuvaenu sollitu irundhalum I have a great respect on you Tamilaruvi maniyan ayya vaalga valamudan
ஆங்கிலேயரை அதிரவைத்த வ.உ.சி. போன்ற சுதந்திரப்போராட்ட மாமனிதர்களை என்றென்றும் நாம் என்றென்றும் மறக்க கூடாது. அவர்கள் இல்லையெனில் நாம் இன்று சுதந்திரகாற்றை சுவாசிக்க முடியாது.
வா.உ.சி.ஐயா அவர்களின் வாரிசின் முகத்தை காட்டுங்கள் ஐயா
Ayya nandri
என்ன சொல்வதென்று தெரியவில்லை கண்ணீர் மட்டுமே மிச்சமாக கனத்த நெஞ்சத்தோடு தேடத் தொடங்குகிறேன்!
Really, we talk about Gandhi, but amount sent to voc from south Africa by Rs 5000 swallowed by Gandhi
@@gurumurthy2336 qqqqqqqqqqqqqqqqqqq¹qqq1qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq¹q
Nandri ayya..
Really great sir .
என் நெஞ்சம் நெகிழும் உங்கள் உரையை கேட்கும் போது, நான் என்றும் நேர்மை திறனுடன் வாழ்ந்து முடிப்பேன்.
நூறுக்கு தொண்ணூறு பேருக்கு நன்றி இல்லை😢
Tears are flowing Eyes are welledAgony
தியாக செம்மல்❤
ஐயா அவர்கள், வரலாற்று உண்மையை மிக தெளிவாக உரையாற்றி உள்ளார்.. 🙏
Do we really deserve freedom that fought with blood and sweat of our freedom fighters?!!!. It’s time to reimagine our qualification as a people of free India . Nanri ketta thamiz makkal.
Dr sar amazing amazing amazing and welcome
Supper sir,
ஐயா தமிழருவி மணியனின் பக்தன் பாண்டியன்
பிராமணர் அல்லாத ஜாதியில் பிறந்திருந்து திமுக ஆதரவாக இருந்திருந்தால் அவரது கவித்து
வத்துக்கு நோபல் பரிசு கிடைத்திருக்கும். பிராமணராக பிறந்தபாவத்தினால் அவரின் கவித்துவமும்
தியாகமும் புலமையும் புறக்கணிக்கப்
பட்டுவிட்டது. சினிமா கதை பாடல் எழுதிய
ஒருவருக்கு டாக்டர் பட்டம் பட்டம் கிடைத்திருக்கும் போது மகாகவிக்கு எத்தனை டாக்டர் பட்டம் கொடுத்தாலும்
ஈடாகாது. பிராமண எதிர்ப்புவெறி அவரை பங்காளிகள் புறக்கணத்து
விட்டனர்.!!!
God must keep you safe, healthy always Sir. You are a rare jewel with ocean of knowledge, and so generously you share for the well being of others.
THE NATION SALUTES VOC. CHIDAMBARANAR & CHIDAMBARANAR'S SON & CHIDAMBARANAR'S FAMILY MEMBERS.
🙏🏻🙏🏻🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🏻🙏🏻
Super mama...
Justis party super and hit coment
பாரதியைப் போல் வ உ சி அவர்களும் அவர்கள் பிறந்த ஜாதிக்காக அனுமதிக்கப்பட்டவர்கள்; புறக்கணிக்கப்
பட்டவர்கள்.
VOC and Thru vi. Ka were expelled from congress. Both joined in Suyamariyathai iyakam
🙏🙏🙏
Eemathu kula Samy V O C
I have seen board in hotels " perum vyadhasthargal is not permitted."
😊😊🎉🎉😊😊
Voc ayya thyagam aliyathu
👍 👍 👌
பேசத் தெரிந்த நெல்லை கண்ணனும் மணியும் அரசியலில் இருக்க்கூடாத இடத்திலிருந்து அரசியலில் தோற்றவர்கள்
Tamilnadu think about the matter
வெள்ளை யனை எதிர்த்து கப்பலோட்டிய தமிழன் வ. ஊ சி புகழ் வாழ்க
👌👍🙏
Voc vamsam
🤘🔥🙏🤘
v.o.c return soon
Ayya .ungal ...Pani...thodaravendum valga bharatham
😰
Hi
Ayya. Ungal. Meethu. Mathippu.yundu. But. Rajini. Support. Yungal. Mathippai. Kuraithuvittathi
Kamaraj I thorkadithavan thamilan.
Traffic ramaswamy thirkatithathu nam ippoathu
Ayya avargal 100 aayul petru kadaisivarai medai eravendum... Aanmeega arasiyal enra vaarthaiyai arimugapaduthivittu ... Rajinikanth.... Odungi ittaar...... Avar uyir avarukkumattu. Illai... Ellorukkum mukkiyam... Maruthu argal sollai ketkadaan vendum...... Aanaal edutha vishayam Niraivera ivarai thannudaiya power of attorney enra anthasthu koduthu Makkalidam oru vaarthai sollivittu vediocallvazhiyaaga. Mattume avvappozhudu pesitirundaal inda manithar tha n udal porul aavi anaithaiyum system sariseivadarkaaga uzhakka thayaaraaga irukkiraar... Inda ennam avarukku varavillaiye enru unmaiyaaga vedanai padugiren.... Meendum irandukolligalai vittal thamizhnaattu makkalukku gadhiyillamal poivittadu... Collection , commission,,, corruption sagajam enraagavittal,,, thanimanidhanum,,, aalgiravan kodi kodi yaaga vaanginaal naam oru 1000/ vaanguvadil enna thavaru enru arasu oozhiyargalum,,, vanigargalum Ninaippaargal..... Innum neram irukkiradu .. Rajinikanth ivarukku than vaayaal anthasthu koduthhalkooda avarukku Punniyam kidaikkum....... Appadiyum oli etralaam.... Rajinikanth seidaal Sarithirathil idamperuvaar.... Veettilirrundu iraivanai vendugiren..