காஞ்சிபுரத்தில் பார்க்க வேண்டிய 10 சிறந்த கோவில்கள் | Kanchipuram Temples 1 Day Tour | Divine kanchi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • ஒரே நாளில் சுலபமாக காஞ்சிபுரத்தில் பார்க்க வேண்டிய 10 சிறந்த கோவில்களை இந்த நிகழ்ச்சியில் பார்க்கலாம்.
    In this program you will see 10 best temples to visit in Kanchipuram easily in one day.
    (ஒரே நாளில் காஞ்சிபுரம் 15 திவ்ய தேசங்கள் தரிசிக்கலாம்.)
    • Divya Desam Temples Ka...
    (ஒரே நாளில் காஞ்சிபுரம் 9 நவக்கிரக ஸ்தலங்கள் தரிசிக்கலாம்.)
    • Navagraha Temples Kanc...
    (ஒரே நாளில் காஞ்சிபுரம் 5 பாடல் பெற்ற தலங்களை தரிசிக்கலாம்.)
    • Kanchipuram Paadal pet...
    10 கோவில்களின் அமைவிடம் மற்றும் திறந்திருக்கும் நேரம்.
    1. அருள்மிகு கச்சபேஸ்வரர் திருக்கோயில்.
    Location Maps:
    maps.app.goo.g...
    அமைவிடம். பேருந்து நிலையத்திற்கு அருகில் அன்னை இந்திரா காந்தி சாலையில் அமைந்துள்ளது.
    கோயில் திறந்திருக்கும் நேரம்.
    காலை. 6.00 to 12.00
    மாலை. 4.00 to 8.00
    2. அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்.
    Location Maps:
    maps.app.goo.g...
    அமைவிடம். கச்சபேஸ்வரர் கோயிலில் இருந்து Svn பிள்ளை தெரு வழியாக S.S.K.V ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் சாலபோகம் பகுதியில் அமைந்துள்ளது.
    கோயில் திறந்திருக்கும் நேரம்.
    காலை. 9.00 to 12.30
    மாலை. 4.00 to 6.30
    3. அருள்மிகு பாண்டவதூதப் பெருமாள் திருக்கோயில்.
    Location Maps:
    maps.app.goo.g...
    அமைவிடம். ஏகாம்பரநாதர் கோயில் சன்னதி தெரு நடுவில் பாண்டவ பெருமாள் சன்னதி தெருவில் அமைந்துள்ளது.
    கோயில் திறந்திருக்கும் நேரம்.
    காலை. 7.00 to 11.00
    மாலை. 4.00 to 7.30
    4. அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில்.
    Location Maps:
    maps.app.goo.g...
    அமைவிடம். பாண்டவ பெருமாள் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ளது.
    கோயில் திறந்திருக்கும் நேரம்.
    காலை. 6.00 to 12.30
    மாலை. 4.00 to 8.30
    5. அருள்மிகு குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்.
    Location Maps:
    maps.app.goo.g...
    அமைவிடம். மேற்கு ராஜ வீதியில் அமைந்துள்ளது.
    கோயில் திறந்திருக்கும் நேரம்.
    காலை. 5.00 to 12.00
    மாலை. 4.00 to 8.30
    செவ்வாய்க்கிழமை.
    காலை. 5.00 to 12.30
    மாலை. 4.00 to 9.30
    6. அருள்மிகு காஞ்சி காமாட்சி அம்மன் திருக்கோயில்.
    Location Maps:
    maps.app.goo.g...
    அமைவிடம். மேற்கு ராஜ வீதியின் நடுவில் குமரக்கோட்டம் கோயிலுக்கு பின்புறம் அமைந்துள்ளது.
    கோயில் திறந்திருக்கும் நேரம்.
    காலை. 5.30 to 12.00
    மாலை. 4.00 to 8.00
    7. அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோயில்.
    Location Maps:
    maps.app.goo.g...
    அமைவிடம். காமாட்சி அம்மன் கோயிலுக்கு அருகில் உலகளந்த பெருமாள் சன்னதி தெருவில் அமைந்துள்ளது.
    கோயில் திறந்திருக்கும் நேரம்.
    காலை. .7.00 to 12.00
    மாலை. 4.00 to 8.00
    8. அருள்மிகு வைகுண்ட பெருமாள் திருக்கோயில்.
    Location Maps:
    maps.app.goo.g...
    அமைவிடம். கிழக்கு ராஜ வீதியின் நடுவில் வைகுண்ட பெருமாள் கோயில் சன்னதி தெருவில் அமைந்துள்ளது.
    கோயில் திறந்திருக்கும் நேரம்.
    காலை. 7.30 to 12.00
    மாலை. 4.30 to 7.30
    9. அருள்மிகு சித்ரகுப்த சுவாமி திருக்கோயில்.
    Location Maps:
    maps.app.goo.g...
    அமைவிடம். பேருந்து நிலையத்திற்கு அருகில் அன்னை இந்திரா காந்தி சாலையில் அமைந்துள்ளது.
    கோயில் திறந்திருக்கும் நேரம்.
    காலை. 7.00 to 12.00
    மாலை. 4.00 to 8.30
    10. அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோயில்.
    Location Maps:
    maps.app.goo.g...
    அமைவிடம். காஞ்சிபுரம் செங்கல்பட்டு செல்லும் சாலையில் சின்ன காஞ்சிபுரம் T.K நம்பி தெரு வழியாக வந்தால் கோவிலை அடையலாம்.
    கோயில் திறந்திருக்கும் நேரம்.
    காலை. 7.30 to 12.30
    மாலை. 3.30 to 8.00

ความคิดเห็น • 25

  • @anandms7067
    @anandms7067 ปีที่แล้ว +1

    அற்புதம்..நன்று...🙏

    • @mvinoth15
      @mvinoth15  ปีที่แล้ว

      நன்றி..நன்றி...🙏

  • @drs.n.jagadeshkumar9843
    @drs.n.jagadeshkumar9843 ปีที่แล้ว +1

    Wonderful

    • @mvinoth15
      @mvinoth15  ปีที่แล้ว

      Thank you sir.

  • @shanmugammurugan2120
    @shanmugammurugan2120 11 หลายเดือนก่อน +2

    கோவிலை சுற்றி பார்க்க காஞ்சிபுரத்தில் குடும்பத்துடன் தங்குவதற்க்கு சிறந்த இடம் இருந்தால் தெரிவிக்கவும் ஐயா நன்றி

    • @mvinoth15
      @mvinoth15  11 หลายเดือนก่อน +3

      பஸ் நிலையம் அருகில் அன்னை இந்திரா காந்தி சாலையில் நிறைய தங்கும் விடுதிகள் உள்ளது.

  • @shanthimurugan924
    @shanthimurugan924 ปีที่แล้ว

    Arumai arpudham

    • @mvinoth15
      @mvinoth15  ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @kusalakumarm7098
    @kusalakumarm7098 3 หลายเดือนก่อน

    Super sir🎉🎉🎉

    • @mvinoth15
      @mvinoth15  3 หลายเดือนก่อน

      Thank you sir 🙏🙏🙏

  • @simplesmiller7520
    @simplesmiller7520 7 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏

    • @mvinoth15
      @mvinoth15  7 หลายเดือนก่อน

      🙏🙏🙏🙏🙏

  • @GopalGopal-f1o
    @GopalGopal-f1o หลายเดือนก่อน +1

    Gopal

  • @abiramiabirami7393
    @abiramiabirami7393 ปีที่แล้ว

    Local temples package available sir?

    • @mvinoth15
      @mvinoth15  ปีที่แล้ว

      சுற்றிப்பார்க்கவா?

    • @abiramiabirami7393
      @abiramiabirami7393 ปีที่แล้ว

      @@mvinoth15 yes sir i am from erode

    • @mvinoth15
      @mvinoth15  ปีที่แล้ว

      @@abiramiabirami7393 பெரும்பாலும் வெளியூர்களில் இருந்து வருபவர்களுக்காகவே இந்த நிகழ்ச்சி போடப்பட்டது. cab புக் செய்து வருவது சிறந்தது. இல்லை என்றால் நீங்கள் காஞ்சி வந்ததும் பஸ் நிலையம் சித்ரகுப்தர் கோயில் அருகில் கார்கள் ஒரு நாள் வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம்.

    • @abiramiabirami7393
      @abiramiabirami7393 ปีที่แล้ว

      மிக்க நன்றி ஐயா.

    • @mvinoth15
      @mvinoth15  ปีที่แล้ว

      @@abiramiabirami7393 மிக்க நன்றி

  • @sankarm1819
    @sankarm1819 2 หลายเดือนก่อน

    Kanchipuram ulakalantha perumal temple kumbabishekam date
    Last year i visited the temple but the temple is under renovation

  • @thiruthalapayanam
    @thiruthalapayanam ปีที่แล้ว

    லிங்கில் நவகிரஹ ஸ்தலங்கள் உள்ளது என்று கூறினீர்கள் ஆனால் வரவில்லையே

    • @mvinoth15
      @mvinoth15  ปีที่แล้ว

      Description ல் உள்ளது பாருங்கள் நன்றி.

  • @kannivelswethaa9175
    @kannivelswethaa9175 3 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏

    • @mvinoth15
      @mvinoth15  3 หลายเดือนก่อน

      🙏