Divine Kanchi
Divine Kanchi
  • 95
  • 397 304
பள்ளூர் வராகி அம்மன் கோவில் வரலாறு | Pallur varahi amman temple | பரிகார ஸ்தலம் | Divine kanchi
இந்த நிகழ்ச்சியில் இராணிப்பேட்டை மாவட்டம், பள்ளூரில் அமைந்துள்ள அருள்மிகு அரசாலையம்மன் என்கிற ஸ்ரீ வராகியம்மன் திருக்கோயிலின் தல வரலாறையும், இங்கு நடைபெறும் பஞ்சமி வழிபாட்டையும் தெரிந்து கொள்ளலாம்.
In this program, you can learn about the history of Arulmiku Arasalaiyamman aka Sri Varahi amman temple located in Pallur, Iranipet district and the Panchami worship held here.
Location Maps:
maps.app.goo.gl/h7DTcRsM4EK1m9Zy8
#pallurvarahiammantemple
#divinekanchi
#panchami
#ranipetdistrict
#pariharatemple
ஆலய அமைவிடம்.
இந்த ஆலயம் இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வட்டம், பள்ளூர் என்ற ஊரில் அமைந்துள்ளது.
காஞ்சிபுரத்திலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவிலும்,
பள்ளூர் பேருந்து நிறுத்தத்திலிருந்து சுமார் 1 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது.
இறங்க வேண்டிய இடம்.
பள்ளூர் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி ஷேர் ஆட்டோவில் செல்லலாம்.
இரயிலில் வருவதாக இருந்தால் திருமால்பூர் இரயில் நிலையத்தில் இறங்கி ஷேர் ஆட்டோவில் செல்லலாம்.
ஆலயம் திறந்திருக்கும் நேரம்
காலை. 7.00 முதல் 12.30 வரை
மாலை. 4.00 முதல் 8.00 வரை.
பஞ்சமி.
காலை. 4.00 முதல் இரவு 8.30 வரை.
விசேஷ நாட்களில் நேரம் மாறுபடும்.
இங்கு பஞ்சமியில் விசேஷம் என்பதால் அன்று மட்டும் அர்ச்சனை செய்யப்படுவதில்லை.
மற்ற நாட்களில் அர்ச்சனை, அபிஷேகங்கள் செய்ய ஆலயத்தை முன்கூட்டியே தொடர்பு கொள்ள வேண்டும்.
க.திருநாவுக்கரசு
அறங்காவலர் குழு தலைவர்.
அறங்காவலர்கள்.
த.மணி
சு.பபீதா சுனில்
ஞா.பாஸ்கர்
சி.வேலாயுதம்
ஆலயத்தொடர்புக்கு.
L.மணி. ஆலய பூசாரி.
Ph. 9445187840.
T.லக்ஷ்மணன். ஆலய பூசாரி.
Ph. 96266 61154.
***************************
มุมมอง: 242

วีดีโอ

வைகுண்ட ஏகாதசி திருவிழா | Vaikunta Ekadasi | காஞ்சிபுரம் ஸ்ரீ அஷ்டபுஜ பெருமாள் | Divine kanchi
มุมมอง 27221 วันที่ผ่านมา
108 திவ்யதேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் அருள்மிகு ஸ்ரீ அஷ்டபுஜப் பெருமாள் திருக்கோயிலில் நடைபெற்ற 2025-ம் ஆண்டு "வைகுண்ட ஏகாதசி திருவிழா". 2025 "Vaikunda Ekadasi Festival" held at Kanchipuram Arulmiku Sri Ashtabhuja Perumal Temple, one of the 108 Divyadeshas. Location Maps. maps.app.goo.gl/MgcycFoGbDeAZxpUA #sriashtabhujaperumaltemplekanchipuram #ashtabujakaram #108divyadesam #divinekanchi #kanc...
திருவேளுக்கை அழகிய சிங்க பெருமாள் கோயில் | Thiruvelukkai Azhagiya Singa Perumal | Divine kanchi
มุมมอง 788หลายเดือนก่อน
சின்ன காஞ்சிபுரத்தில் அமைந்துள்ளது தொண்டை நாட்டு திவ்ய தேசங்களில் ஒன்றான திருவேளுக்கை, ஸ்ரீ அழகிய சிங்க பெருமாள் திருக்கோவில். இது நரசிம்மர் விரும்பி அமர்ந்த தலமாகும். Thiruvelukkai, one of the Divya Desams of Thondai Nadu, is located in Chinna Kanchipuram, Sri Azhagiya Singa Perumal Temple. This is the place where Narasimha likes to sit. Location Maps : maps.app.goo.gl/8R229Pmj8Q45Upfh9 #thiru...
Thiruvekka Yathothkari Perumal Temple | திருவெக்கா திவ்ய தேசம் | Kanchipuram Temples | Divine kanchi
มุมมอง 6992 หลายเดือนก่อน
108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவெஃகா எனும் திவ்யதேசம். ஸ்ரீ கோமளவல்லி சமேத ஸ்ரீ யதோக்தகாரி பெருமாள் திருக்கோயிலின் தல வரலாறு. இத்தலம் பொய்கையாழ்வார் அவதரித்த திருத்தலம் என்ற சிறப்புடையது. Tiruvekka is one of the 108 Divya Desams. Site History of Sri Komalavalli Sametha Sri Yathothkari Perumal Temple. This place has the distinction of being the shrine of the incarnation of Poigai alvar. Locatio...
அற்புதம் நிகழ்த்தும் தாத்தா கோவில் | Thatha Kovil Kanchipuram | Siddhar Temple | Divine kanchi
มุมมอง 1.3K3 หลายเดือนก่อน
காஞ்சிபுரத்தில் வாழ்ந்த ஸ்ரீ சற்குரு சிவசாமி சித்தர் நிகழ்த்திய அற்புதங்களையும் அவரைப் பற்றிய தகவல்களையும் இந்த நிகழ்ச்சியில் தெரிந்து கொள்ளலாம். In this program you can learn about the miracles performed by Sri Sarguru Sivasamy Siddhar who lived in Kanchipuram and information about him. Location maps: maps.app.goo.gl/HHoyWPSQ4jzD7L5x5 ஸ்ரீ சற்குரு சிவசாமி சித்தர் குருபூஜை - 2023 th-cam.com/vid...
காஞ்சிபுரம் புண்ய கோடீஸ்வரர் கோவில் வரலாறு | Kanchipuram Punniya Koteeswarar Temple | Divine kanchi
มุมมอง 6974 หลายเดือนก่อน
புண்ணிய பலன் ஒன்று கோடியாய் தரும் தலம் காஞ்சிபுரத்தில் அமைத்துள்ள அருள்மிகு தர்மவர்த்தனி சமேத ஸ்ரீ புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில். The auspicious Dharmavardhani Sametha Sri Punnya Kodeeswarar Temple has been set up in Kanchipuram, a place that gives one crores of merit. Location map: maps.app.goo.gl/Hpyve6Rr23pSF4Qc6 #kanchipurampunniyakoteeswarartemple #divinekanchi #kanchipuramtemples #shiva...
Chitragupta Story in Tamil | சித்ரகுப்தன் கதை | Indian Mythological Stories Tamil | Divine kanchi
มุมมอง 890ปีที่แล้ว
Chitragupta Story in Tamil | சித்ரகுப்தன் கதை | Indian Mythological Stories Tamil | Divine kanchi
Kanchipuram Sri Sanjeevirayar Temple | ஶ்ரீ சஞ்சீவிராயர் கோவில் வரலாறு |Ayyangarkulam| Divine kanchi
มุมมอง 3Kปีที่แล้ว
Kanchipuram Sri Sanjeevirayar Temple | ஶ்ரீ சஞ்சீவிராயர் கோவில் வரலாறு |Ayyangarkulam| Divine kanchi
Salai Kinaru Ramanujar History | சாலைக்கிணறு ராமானுஜர் வரலாறு | Kanchipuram Temples | Divine kanchi
มุมมอง 987ปีที่แล้ว
Salai Kinaru Ramanujar History | சாலைக்கிணறு ராமானுஜர் வரலாறு | Kanchipuram Temples | Divine kanchi
ஶ்ரீ ஷீரடி சாயிபாபாவின் 11 உபதேச பொன்மொழிகள் | Sai baba motivational speech in tamil | Divine kanchi
มุมมอง 296ปีที่แล้ว
ஶ்ரீ ஷீரடி சாயிபாபாவின் 11 உபதேச பொன்மொழிகள் | Sai baba motivational speech in tamil | Divine kanchi
காஞ்சிபுரத்தில் பார்க்க வேண்டிய 10 சிறந்த கோவில்கள் | Kanchipuram Temples 1 Day Tour | Divine kanchi
มุมมอง 14Kปีที่แล้ว
காஞ்சிபுரத்தில் பார்க்க வேண்டிய 10 சிறந்த கோவில்கள் | Kanchipuram Temples 1 Day Tour | Divine kanchi
காஞ்சிபுரம் தங்க பல்லி கோயில் வரலாறு | Kanchipuram Golden Lizard Temple History | Divine kanchi
มุมมอง 3.7Kปีที่แล้ว
காஞ்சிபுரம் தங்க பல்லி கோயில் வரலாறு | Kanchipuram Golden Lizard Temple History | Divine kanchi
Aani Garuda sevai 2023 | ஆனி கருட சேவை 2023 | Kanchipuram Varadharaja perumal temple | Divine kanchi
มุมมอง 609ปีที่แล้ว
Aani Garuda sevai 2023 | ஆனி கருட சேவை 2023 | Kanchipuram Varadharaja perumal temple | Divine kanchi
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் | Kanchipuram Varadharaja Perumal Temple history | Divine kanchi
มุมมอง 509ปีที่แล้ว
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் | Kanchipuram Varadharaja Perumal Temple history | Divine kanchi
Famous Kanchi Varadar Chariot festival | புகழ்பெற்ற காஞ்சி வரதராஜபெருமாள் திருத்தேர் | Divine kanchi
มุมมอง 284ปีที่แล้ว
Famous Kanchi Varadar Chariot festival | புகழ்பெற்ற காஞ்சி வரதராஜபெருமாள் திருத்தேர் | Divine kanchi
சந்திர பிரபை காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் | Chandra prabhai | famous temple | Divine kanchi
มุมมอง 232ปีที่แล้ว
சந்திர பிரபை காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் | Chandra prabhai | famous temple | Divine kanchi
World famous Garuda Sevai | உலகப் புகழ்பெற்ற கருட சேவை | Kanchi Varadharaja Perumal | Divine kanchi
มุมมอง 1.8Kปีที่แล้ว
World famous Garuda Sevai | உலகப் புகழ்பெற்ற கருட சேவை | Kanchi Varadharaja Perumal | Divine kanchi
Kanchipuram Varadharaja Perumal Temple | காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வரலாறு | Divine kanchi
มุมมอง 338ปีที่แล้ว
Kanchipuram Varadharaja Perumal Temple | காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வரலாறு | Divine kanchi
Kanchipuram Garuda sevai | காஞ்சிபுரம் கருட சேவை | Vaikunta perumal temple festival | Divine kanchi
มุมมอง 1.4Kปีที่แล้ว
Kanchipuram Garuda sevai | காஞ்சிபுரம் கருட சேவை | Vaikunta perumal temple festival | Divine kanchi
Kanchipuram Paadal petra sthalam | காஞ்சிபுரம் பாடல் பெற்ற தலங்கள் | 1 Day Tour | Divine kanchi
มุมมอง 7Kปีที่แล้ว
Kanchipuram Paadal petra sthalam | காஞ்சிபுரம் பாடல் பெற்ற தலங்கள் | 1 Day Tour | Divine kanchi
Chitra pournami | Chitragupta temple kanchipuram | சித்ரகுப்தர் கோயில் காஞ்சிபுரம் | Divine kanchi
มุมมอง 653ปีที่แล้ว
Chitra pournami | Chitragupta temple kanchipuram | சித்ரகுப்தர் கோயில் காஞ்சிபுரம் | Divine kanchi
Chitragupta temple Kumbabishekam kanchipuram | famous temples in kanchipuram | Divine kanchi
มุมมอง 848ปีที่แล้ว
Chitragupta temple Kumbabishekam kanchipuram | famous temples in kanchipuram | Divine kanchi
Guru peyarchi 2023 | Kayarohaneswarar kanchipuram | Guru koil | Guru bhagavan temple | Divine kanchi
มุมมอง 856ปีที่แล้ว
Guru peyarchi 2023 | Kayarohaneswarar kanchipuram | Guru koil | Guru bhagavan temple | Divine kanchi
Sri Sarguru Sivasamy siddhar Gurupoojai | ஶ்ரீசற்குரு சிவசாமி சித்தர் | Kanchi mahan | Divine kanchi
มุมมอง 934ปีที่แล้ว
Sri Sarguru Sivasamy siddhar Gurupoojai | ஶ்ரீசற்குரு சிவசாமி சித்தர் | Kanchi mahan | Divine kanchi
நினைத்ததை நிறைவேற்றி தரும் சுந்தர காண்டம் | Sundara kandam in 5 minutes | Ramayanam | Divine kanchi
มุมมอง 656ปีที่แล้ว
நினைத்ததை நிறைவேற்றி தரும் சுந்தர காண்டம் | Sundara kandam in 5 minutes | Ramayanam | Divine kanchi
பங்குனி உத்திரம் திருக்கல்யாணம் | Kanchipuram Ekambaranathar temple festival 2023 | Divine kanchi
มุมมอง 391ปีที่แล้ว
பங்குனி உத்திரம் திருக்கல்யாணம் | Kanchipuram Ekambaranathar temple festival 2023 | Divine kanchi
வெள்ளி மாவடி சேவை | காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயில் பங்குனி பெருவிழா 2023 | Divine kanchi
มุมมอง 243ปีที่แล้ว
வெள்ளி மாவடி சேவை | காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயில் பங்குனி பெருவிழா 2023 | Divine kanchi
பங்குனி தேரோட்டம் | காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருவிழா 2023 | Panguni Therottam | Divine kanchi
มุมมอง 399ปีที่แล้ว
பங்குனி தேரோட்டம் | காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருவிழா 2023 | Panguni Therottam | Divine kanchi
Arubathu moovar | Kanchipuram Ekambaranathar Panguni peruvizha 2023 | அறுபத்து மூவர் | Divine kanchi
มุมมอง 191ปีที่แล้ว
Arubathu moovar | Kanchipuram Ekambaranathar Panguni peruvizha 2023 | அறுபத்து மூவர் | Divine kanchi
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பங்குனி பெருவிழா 2023 | வெள்ளி அதிகார நந்தி சேவை | Divine kanchi
มุมมอง 282ปีที่แล้ว
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பங்குனி பெருவிழா 2023 | வெள்ளி அதிகார நந்தி சேவை | Divine kanchi

ความคิดเห็น

  • @omshreevlog1
    @omshreevlog1 วันที่ผ่านมา

    Varahi thaye போற்றி

    • @mvinoth15
      @mvinoth15 วันที่ผ่านมา

      @@omshreevlog1 ஓம் சக்தி

  • @anandms7067
    @anandms7067 2 วันที่ผ่านมา

    ஶ்ரீ வாராஹி போற்றி🙏🏻

    • @mvinoth15
      @mvinoth15 2 วันที่ผ่านมา

      @@anandms7067 ஓம் சக்தி 🙏

  • @RajeshSamcool
    @RajeshSamcool 2 วันที่ผ่านมา

    பா வினோத் நல்ல டைமா

    • @mvinoth15
      @mvinoth15 2 วันที่ผ่านมา

      @@RajeshSamcool மிக்க நன்றி

  • @Chandran07
    @Chandran07 2 วันที่ผ่านมา

    Om sakthi🙏

    • @mvinoth15
      @mvinoth15 2 วันที่ผ่านมา

      ஓம் சக்தி

  • @srigow2852
    @srigow2852 5 วันที่ผ่านมา

    ரொம்ப நன்றி ஐயா உங்களால் இன்று 15 திவ்ய தேசங்களையும் பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் 🙏🙏🙏🙏🙏

    • @mvinoth15
      @mvinoth15 5 วันที่ผ่านมา

      மிக்க நன்றி

  • @Arunprasad19782
    @Arunprasad19782 8 วันที่ผ่านมา

    ஆனால் இங்கு பணிபுரியும் அர்ச்சகர்கள் படுமோசமானவர்கள்...

  • @Chandran07
    @Chandran07 10 วันที่ผ่านมา

    அருமையான பதிவு அண்ணா❤

    • @mvinoth15
      @mvinoth15 10 วันที่ผ่านมา

      மிக்க நன்றி

  • @jayanthit7621
    @jayanthit7621 11 วันที่ผ่านมา

    நல்ல பதிவு

    • @mvinoth15
      @mvinoth15 11 วันที่ผ่านมา

      @@jayanthit7621 மிக்க நன்றி

  • @sekardevaraj7354
    @sekardevaraj7354 12 วันที่ผ่านมา

    இந்த நவகிரக ஸ்தலங்களை காண்பிக்க வண்டி வசதி இருந்தால் சொல்லவும்

    • @mvinoth15
      @mvinoth15 12 วันที่ผ่านมา

      பஸ் நிலையம் அருகில் கார், ஆட்டோ ஸ்டாண்ட் உள்ளது.

  • @Chandran07
    @Chandran07 16 วันที่ผ่านมา

    Hmm yes yes bro, avasiyam ellarum paaka vendiya kovil🙏

    • @mvinoth15
      @mvinoth15 16 วันที่ผ่านมา

      @@Chandran07 yes thank you

  • @Chandran07
    @Chandran07 16 วันที่ผ่านมา

    Om namo narayana🙏

    • @mvinoth15
      @mvinoth15 16 วันที่ผ่านมา

      @@Chandran07 🙏🙏🙏

  • @RevathiRajini
    @RevathiRajini 16 วันที่ผ่านมา

    Chennai la irunthu varum pothu entha kovilil irunthu start pannananum route solla mudiyuma ella kovil lum paarka route sollungal

    • @mvinoth15
      @mvinoth15 16 วันที่ผ่านมา

      @@RevathiRajini நான் சொன்ன வரிசையில் தரிசிப்பது நல்லது. Description இல் location map உள்ளது.

  • @thiyagarajane5408
    @thiyagarajane5408 19 วันที่ผ่านมา

    ஐயா அபிஷேகம் பண்ணக்கூடிய நேரம் அதை தெளிவுபடுத்தவும் வருகின்ற பக்தர்கள் அதை தெரிந்து கொள்ள வேண்டும் ஐயா

    • @mvinoth15
      @mvinoth15 19 วันที่ผ่านมา

      @@thiyagarajane5408 பௌர்ணமி இரவு அபிஷேகம் நடைபெறுகிறது. கோயிலை தொடர்பு கொள்ளலாம்.

  • @ravishankarravi9607
    @ravishankarravi9607 22 วันที่ผ่านมา

    Supar 🙏🏼

    • @mvinoth15
      @mvinoth15 22 วันที่ผ่านมา

      @@ravishankarravi9607 Thank you🙏

  • @ArumugamLokesh-ws3hy
    @ArumugamLokesh-ws3hy 22 วันที่ผ่านมา

    ஓம் நமோ நாராயணா

    • @mvinoth15
      @mvinoth15 22 วันที่ผ่านมา

      🙏🙏🙏

  • @anandms7067
    @anandms7067 22 วันที่ผ่านมา

    ஓம் நமோ நாராயணாய🙏

    • @mvinoth15
      @mvinoth15 22 วันที่ผ่านมา

      ஓம் நமோ நாராயணாய 🙏

  • @karthikunique7699
    @karthikunique7699 23 วันที่ผ่านมา

    Om Namo Narayana🙏🙏🙏

    • @mvinoth15
      @mvinoth15 23 วันที่ผ่านมา

      ஓம் நமோ நாராயணாய. 🙏

  • @bharathikuppusamy8284
    @bharathikuppusamy8284 หลายเดือนก่อน

    அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா

    • @mvinoth15
      @mvinoth15 หลายเดือนก่อน

      @@bharathikuppusamy8284 மிக்க நன்றி ஐயா.

  • @ganyk13
    @ganyk13 หลายเดือนก่อน

    WELL PRESENTED AND TO THE POINT .

    • @mvinoth15
      @mvinoth15 หลายเดือนก่อน

      Thank you so much .

  • @jothilakshmi4203
    @jothilakshmi4203 หลายเดือนก่อน

    நானும் விரைவில் ஆயிரம் வருட கோயில்களை நோக்கி பயணம் மேற்கொண்டுள்ளேன் இன்று இந்த கோயிலும் என்னுடைய லிஸ்டில் அடங்கும்

    • @mvinoth15
      @mvinoth15 หลายเดือนก่อน

      நல்லது.

  • @vishnusankar3511
    @vishnusankar3511 หลายเดือนก่อน

    திவ்யதேச செய்தி பயன் உள்ளதாக இருந்தது மிக்க நன்றி.🎉

    • @mvinoth15
      @mvinoth15 หลายเดือนก่อน

      மிக்க நன்றி.🙏

  • @ganyk13
    @ganyk13 หลายเดือนก่อน

    Hello friend . Very well documented and presented with concise information for all . Your details were short and to the point . I am happy to see your video . May be you can compile videos for different Raasi s and Nakshatrams . Let Shiva bless you .

    • @mvinoth15
      @mvinoth15 หลายเดือนก่อน

      உங்கள் வாழ்த்துக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி நண்பரே.

  • @rajagopallingusamy673
    @rajagopallingusamy673 หลายเดือนก่อน

    Om nomo narayanyanamaka

    • @mvinoth15
      @mvinoth15 หลายเดือนก่อน

      மிக்க நன்றி🙏

  • @annamalaichinnasamy3899
    @annamalaichinnasamy3899 หลายเดือนก่อน

    I want guide siva

    • @mvinoth15
      @mvinoth15 หลายเดือนก่อน

      Koil patriya kelvi irundhal comments il kelungal. Bathil tharukiren

  • @annamalaichinnasamy3899
    @annamalaichinnasamy3899 หลายเดือนก่อน

    ஐயா உங்களை காண்டாக்ட் ( contact) பண்ணனும்னா என்ன செய்வது

  • @anandms7067
    @anandms7067 หลายเดือนก่อน

    நன்றாக உள்ளது. ஜெய் நரசிம்மா...🙏🙏

    • @mvinoth15
      @mvinoth15 หลายเดือนก่อน

      @@anandms7067 ஜெய் நரசிம்மா 🙏🙏🙏

  • @Chandran07
    @Chandran07 หลายเดือนก่อน

    Om namo narayana 🕉🙏

    • @mvinoth15
      @mvinoth15 หลายเดือนก่อน

      மிக்க நன்றி🙏🙏🙏

  • @kgurusamy1857
    @kgurusamy1857 หลายเดือนก่อน

    காஞ்சி அருகில் பங்களூர்ரோட்டில் உள்ள சாலிகிரமத்திலான பெருமாள்கோவில்எந்த ஊரில்உள்ளது தெரியபடுத்தவும்

    • @mvinoth15
      @mvinoth15 หลายเดือนก่อน

      ஸ்வாமி பெயர் சொல்லுங்க

    • @sakthiveld2319
      @sakthiveld2319 หลายเดือนก่อน

      Dhamal gramamthil ulla perumal yendru ninaikiriren

    • @mvinoth15
      @mvinoth15 หลายเดือนก่อน

      @@sakthiveld2319 தாமல் என்றால் தாமோதர பெருமாள் கோயில்.

    • @sakthiveld2319
      @sakthiveld2319 หลายเดือนก่อน

      @mvinoth15 yes sir

  • @gopiraj9170
    @gopiraj9170 หลายเดือนก่อน

    very nice posting sir

    • @mvinoth15
      @mvinoth15 หลายเดือนก่อน

      @@gopiraj9170 Thank you so much sir

  • @nishanthnis1038
    @nishanthnis1038 หลายเดือนก่อน

    Sir naanga entha entha time la poona Ella Kovilaiyum Nadai open time la paaka mudiyum nu sollunga , aprm naanga entha order la kovilai paakanum nu sollunga sir...(Its my Kind request sir)

    • @mvinoth15
      @mvinoth15 หลายเดือนก่อน

      நான் சொன்ன வரிசைப்படியே நீங்கள் தரிசனம் செய்யுங்கள் அனைத்து கோவில்களின் திறந்திருக்கும் நேரம், Location map description இல் உள்ளது பாருங்கள்.

  • @rajeshmenon1639
    @rajeshmenon1639 หลายเดือนก่อน

    Sir, at what time c an these 15 temples be started and at what time can they be finished? ஐயா, இந்த 15 கோவில்கள் எந்த நேரத்தில் ஆரம்பித்து எந்த நேரத்தில் முடிக்க முடியும்?

    • @mvinoth15
      @mvinoth15 หลายเดือนก่อน

      வீடியோவிலே ஒவ்வொரு கோவிலுக்கும் நேரத்தை நான் குறிப்பிட்டுள்ளேன்.

  • @BellirajShona
    @BellirajShona หลายเดือนก่อน

    Neat and clean thanks

    • @mvinoth15
      @mvinoth15 หลายเดือนก่อน

      Thank you

  • @Chandran07
    @Chandran07 หลายเดือนก่อน

    Om namo narayana🕉🙏

    • @mvinoth15
      @mvinoth15 หลายเดือนก่อน

      நன்றி

  • @velugovindaraj2147
    @velugovindaraj2147 หลายเดือนก่อน

    Very useful information from vembakkam g velu

    • @mvinoth15
      @mvinoth15 หลายเดือนก่อน

      Thank you

  • @Chandran07
    @Chandran07 2 หลายเดือนก่อน

    Arumaiyaana pathivu nanbare🕉🙏

    • @mvinoth15
      @mvinoth15 2 หลายเดือนก่อน

      மிக்க நன்றி 🙏

  • @balasubramanikr1223
    @balasubramanikr1223 2 หลายเดือนก่อน

    சொன்ன வண்ணம் செய்த பெருமாள்

    • @mvinoth15
      @mvinoth15 2 หลายเดือนก่อน

      நன்றி

  • @kumarankrishnamurthy8974
    @kumarankrishnamurthy8974 2 หลายเดือนก่อน

    Good and real information Narayana Narayana

    • @mvinoth15
      @mvinoth15 2 หลายเดือนก่อน

      Mikka nandri

  • @kgurusamy1857
    @kgurusamy1857 2 หลายเดือนก่อน

    காஞ்சிபுரத்தில் பெங்களுர் ரோட்டில் சாளக்கிரம பெருமாள். கோயில் எங்குஉள்ளது

    • @mvinoth15
      @mvinoth15 2 หลายเดือนก่อน

      Swamy peyar

  • @Loganayagi-gp7xk
    @Loganayagi-gp7xk 2 หลายเดือนก่อน

    Om namo narayanaya namaha

    • @mvinoth15
      @mvinoth15 2 หลายเดือนก่อน

      Thank you.

  • @anandms7067
    @anandms7067 2 หลายเดือนก่อน

    அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய வரலாறு. நன்றி.🙏

    • @mvinoth15
      @mvinoth15 2 หลายเดือนก่อน

      மிக்க நன்றி... 🙏

  • @dharmathiruvaiyaru4108
    @dharmathiruvaiyaru4108 2 หลายเดือนก่อน

    Excellent coverage and erudite explanations. 👍👏👌👍 விஷய ஞானமும், பக்தியும் கலந்த காணொளி. ஒளிப்பதிவும், விளக்கங்களும் Professional -ஆகச் செய்துள்ளீர் ஐயா. மிக்க நன்றி🙏🙏

    • @mvinoth15
      @mvinoth15 2 หลายเดือนก่อน

      விளக்கமான பதிவிற்கும், உங்கள் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஐயா.🙏🙏🙏

  • @padmabhaskaran3163
    @padmabhaskaran3163 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏

    • @mvinoth15
      @mvinoth15 2 หลายเดือนก่อน

      🙏🙏🙏

  • @ayyakkannu210
    @ayyakkannu210 2 หลายเดือนก่อน

    நீங்கள் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்து தருவீர்களா

    • @mvinoth15
      @mvinoth15 2 หลายเดือนก่อน

      இல்லை.

  • @rajarn5575
    @rajarn5575 2 หลายเดือนก่อน

    Very useful video, om Namo Narayana 🙏

    • @mvinoth15
      @mvinoth15 2 หลายเดือนก่อน

      Om namo narayanaya... 🙏

  • @rajarn5575
    @rajarn5575 2 หลายเดือนก่อน

    Narayana Narayana 🙏

    • @mvinoth15
      @mvinoth15 2 หลายเดือนก่อน

      Om namo narayanaya... 🙏

  • @ananthalekshmy2278
    @ananthalekshmy2278 2 หลายเดือนก่อน

    A good information sir

    • @mvinoth15
      @mvinoth15 2 หลายเดือนก่อน

      Thank you so much

  • @bhuvaneswarir1871
    @bhuvaneswarir1871 2 หลายเดือนก่อน

    Super.super

    • @mvinoth15
      @mvinoth15 2 หลายเดือนก่อน

      Thank you

  • @Chandran07
    @Chandran07 2 หลายเดือนก่อน

    Hmm absolutely brother, naan parthu iruken..superb ha irukum❤🙏

    • @mvinoth15
      @mvinoth15 2 หลายเดือนก่อน

      Thank you. 🙏

  • @Chandran07
    @Chandran07 2 หลายเดือนก่อน

    Arumai ha irundhudhu brother❤

    • @mvinoth15
      @mvinoth15 2 หลายเดือนก่อน

      Thank you. 🙏