நான் யார் தெரியுமா ? சுகி சிவம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ม.ค. 2024
  • நான் யார் தெரியுமா ? சுகி சிவம்
    flipbookpdf.net/web/site/dfbc...
    Please share your Whatsup number/ Email Id to gomathibooks2020@gmail.com in case you need a copy of E Magazine
    #motivationalspeechtamil #sukisivamspeech #sukisivam #sukisivamexpressions #motivationalspeechtamil #suki #motivational #சுகிசிவம் #tamilspeech #sukisivamlatestspeech #leadershipskills #positivity#bestmotivationalvideo #inspirationalvideo #motivationalvideo #positivethinking #sukisivamspeechintamil

ความคิดเห็น • 74

  • @subramaniangovindhasamy7362
    @subramaniangovindhasamy7362 2 วันที่ผ่านมา

    அறிவு திறமை பேச்சு

  • @KavithaKavitha-kc1zu
    @KavithaKavitha-kc1zu 5 หลายเดือนก่อน +5

    நான் யார்? என்ற தேடலுக்கான அருமையான விளக்கம் lnner engineering.நன்றி ஐயா.

  • @tharar3081
    @tharar3081 3 หลายเดือนก่อน +4

    வாழ்க வளமுடன்.அருமையான பதிவு ஐய்யா.சூப்பர்.🙏🙏🙏

  • @shanmugasundaram4356
    @shanmugasundaram4356 5 หลายเดือนก่อน +6

    தங்களுடைய சேவை என்றும் தேவை ஐயா❤

  • @rajahdaniel4224
    @rajahdaniel4224 5 หลายเดือนก่อน +8

    Your My Guru Sir ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @pitchaispk7261
    @pitchaispk7261 2 หลายเดือนก่อน +2

    சுகி சிவம் வாழக. - வளர்க.

  • @angavairani538
    @angavairani538 5 หลายเดือนก่อน +11

    வணக்கம் அய்யா
    எக்காலத்துக்கும் பொருந்தும் அற்புதமான பேச்சு... நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும்.❤

  • @selliahlawrencebanchanatha4482
    @selliahlawrencebanchanatha4482 5 หลายเดือนก่อน +5

    God bless aiya

  • @yashodarajan9674
    @yashodarajan9674 3 วันที่ผ่านมา

    10.25 super line 👌🏼🙏🏽

  • @velmicrovelt9854
    @velmicrovelt9854 5 หลายเดือนก่อน +4

    நன்றி ஐயா 🙏💐🤝

  • @velmuruganv5072
    @velmuruganv5072 หลายเดือนก่อน

    Very Very Super Sir

  • @maheshmxyz
    @maheshmxyz 5 หลายเดือนก่อน +3

    ஆழமான ஏரி தெளிவாகவும், அசைவற்றும் இருப்பதைப்போல, அறிவுடையோர் போதனைகளைக் கேட்கும் போது முற்றாக அமைதியடைகிறார்கள்.

  • @saravanank3204
    @saravanank3204 5 หลายเดือนก่อน +3

    மறு ஒளிபரப்பு...
    ஏற்கனவே இதே காணொளியை பார்த்த ஞாபகம்...
    இருப்பினும் நல்ல கருத்துக்களை மீண்டும் மீண்டும் கேட்பதுவும் நன்மை தரும்...

  • @SANKALPAM9991
    @SANKALPAM9991 5 หลายเดือนก่อน +1

    சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்குக் குரு வணக்கம் 🙏🙏🙏

  • @drjagan03
    @drjagan03 5 หลายเดือนก่อน +2

    Ayya your knowledge and wisdom is so informative to all

  • @anandabhi6159
    @anandabhi6159 5 หลายเดือนก่อน +2

    வணக்கம் ஐயா 🙏 மிக்க நன்றி 🙏

  • @sasikaladhinakaran6136
    @sasikaladhinakaran6136 5 หลายเดือนก่อน +4

    🎉🎉அருமை ஐயா

  • @masthanfathima135
    @masthanfathima135 5 หลายเดือนก่อน +2

    ஐயா அவர்களுக்கு வணக்கம்.
    நீங்கள் கூறுவதுபோல்
    ஐஃபிலாசஃபிதான் 100/ உண்மை . நான் யார் என்பதை நான் அறியாதவரை மற்றவர்களும் மடத்தனான
    சிந்தனையாக தோன்றும்.

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 5 หลายเดือนก่อน +1

    Many Thanks for your inspirations Sir

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 4 หลายเดือนก่อน +1

    Wow!

  • @gchandrasekar21
    @gchandrasekar21 5 หลายเดือนก่อน +1

    அருமை🎉

  • @gradhakrishnan5239
    @gradhakrishnan5239 4 หลายเดือนก่อน +1

    ❤sir

  • @nedunchezhianm9304
    @nedunchezhianm9304 4 หลายเดือนก่อน

    மிகவும் சிறப்பு ஐயா. வாழ்க வளமுடன்.. 🙏🙏🙏

  • @muppakkaraic8640
    @muppakkaraic8640 5 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா

  • @nithyaganesh5710
    @nithyaganesh5710 5 หลายเดือนก่อน +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🛐

  • @DINESHPRABHUMASS.
    @DINESHPRABHUMASS. 5 หลายเดือนก่อน +1

    Super sir

  • @sumathiravi5036
    @sumathiravi5036 5 หลายเดือนก่อน +2

    Nandri sir

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 5 หลายเดือนก่อน +1

      *நன்றி ஐயா* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொற்களை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பும், முதன்மையும் அளித்து அழகிய தாய்த்தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் கொச்சைப்படுத்தி தமிழை கொலை செய்கிறீர்கள் ?.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 5 หลายเดือนก่อน +1

      *நன்றி ஐயா* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொற்களை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பும், முதன்மையும் அளித்து அழகிய தாய்த்தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் கொச்சைப்படுத்தி தமிழை கொலை செய்கிறீர்கள் ?.

  • @nithiyamurali3322
    @nithiyamurali3322 5 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @elamaransivasamy5610
    @elamaransivasamy5610 5 หลายเดือนก่อน +1

    🙏🏾❤🙏🏾

  • @prahalathkuprahalath1734
    @prahalathkuprahalath1734 5 หลายเดือนก่อน +1

    ‌🙏🏻😊

  • @kana7723
    @kana7723 5 หลายเดือนก่อน +1

    குருவே சரணம் ❤

  • @jayanthkarthi4239
    @jayanthkarthi4239 5 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏👍❤

  • @Viveckan
    @Viveckan 5 หลายเดือนก่อน +2

    Neengal en guru 😊

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 5 หลายเดือนก่อน +1

      வணக்கம் நர்ராயணன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @Viveckan
      @Viveckan 5 หลายเดือนก่อน

      @@Dhurai_Raasalingam Eluthum vasathi illai aiyya. Entha mozhiyil paesinalum kooda, koorap padum karuththae mukkiyathuvam petrathu endrae nambuhiravan nan. Ungalin mozhip patru magizhchi alikindrathu. Vaazhththukkal.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 5 หลายเดือนก่อน +1

      @@Viveckan தம்பி, உங்கள் கருத்து ஒருவகையில் சரியே, எந்த ஒரு மொழியின் அடிப்படை நோக்கம் தகவல் பரிமாற்றத்திற்காக தான். அதனையும் தாண்டி *மொழி என்பது ஒரு வாழ்வியல் அங்கம், உணர்வு பூர்வமானது. தகவல் பரிமாற்றம் மட்டுமே முக்கியமெனில் ஏன் இத்தனை மொழிகள், ஒவ்வொரு இனத்திற்கு ஏன் தனித்தனி தாய்மொழி, ஒட்டுமொத்த உலகிற்கும் ஒரு மொழி போதுமே ?.*
      நமது தமிழ் மொழியை காக்க, வளர்க்க பலர் போராடியுள்ளனர், பலர் தங்களது வாழ்க்கையையும், இன்னுயிரையும் இழந்துள்ளனர் என்பதை மறவாதீர்கள். *இப்படி தங்கிலீசில் எழுதி தமிழை சிதைப்பது, ஆங்கிலத்தில் எழுதி தமிழை முற்றிலும் புறந்தள்ளுவது, நம் தமிழ் மொழி மற்றும் தமிழ் இனத்தின் அழிவுக்கு வழிவகுக்கும் செயலாகும்.
      நமது தமிழ்ச் சொற்களை தமிழில் எழுதினால் தானே அழகு, சிறப்பு, சரியான பொருள் அறிய முடியும். இப்படி தமிழை சிறிதும் மதிக்காமல் தங்கிலீசில் கொச்சைப்படுத்தி எழுதி இழிவுபடுத்துவது, நமது மொழியை நாமே கொலை செய்வதற்கு நிகர். சிந்தித்து தெளிவடையுங்கள். மிக்க நன்றி.

  • @janani2507
    @janani2507 4 หลายเดือนก่อน

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @ANANDA-KUMAR
    @ANANDA-KUMAR 5 หลายเดือนก่อน +1

  • @user-em6st7xd5d
    @user-em6st7xd5d 5 หลายเดือนก่อน +1

    ❤❤❤

  • @sathyamoorthy9563
    @sathyamoorthy9563 5 หลายเดือนก่อน +1

    Nice

  • @arivazhagann913
    @arivazhagann913 2 หลายเดือนก่อน

    வகுப்புத்தோழருக்கு வால் பிடிக்கும் வீணர்

  • @sumathi3998
    @sumathi3998 4 หลายเดือนก่อน

    ❤😊😊😊😊😊

  • @bhuvaneswarigowthaman
    @bhuvaneswarigowthaman 4 หลายเดือนก่อน

    இறைவனையும் பக்தியையும் பற்று என்று உனர்ந்தவன் ஞானி இவ் உலகமே அஞ்ஞானம் என்னும் மாய வலையில் மூடப்பட்டுள்ளது என்று உனர்ந்தவன் ஞானி எல்லாம் ஒன்று என்று உனர்ந்தவன் ஞானி எல்லாவற்றிலும் சம நோக்கு பார்வை கொண்டவன் ஞானி எல்லாவற்றிலும் தன்னை காண்பவன் ஞானி தனக்குள் எல்லாவற்றையும் காண்பவன் ஞானி காலத்தை கடந்து காலம் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி நான் நான் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி ஆசை பற்று செயல்கள் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி செயல்களில் செயல் இன்மையும் செயல் இன்மையில் செயல்களையும் காண்பவன் ஞானி இருள் வெளி தான் தான் என உனர்ந்தவன் ஞானி இவன் எங்கும் எதிலும் நிலை கொள்ளாமல் இப் பிரகிருதி யின் சுழற்சி காலம் காலத்தின் சுழற்சி இறைவனை உட்பட எங்கும் எதிலும் நிலை கொள்ளாமல் தாமரை இலை தண்ணீர் போல தனக்குள் தான் நிலைகொண்டு இருப்பான் இவனே ஸ்திதபிரஞ்யன் ஜீவன் முக்தி நிலை அடைந்தவன் இவனுக்கு இவ் உலகில் தேவையானது எதுவும் இல்லை இவன் பார்வையில் பாபிகள் இல்லை பேதங்கள் இல்லை காலங்கள் இல்லை தேசங்கள் இல்லை நேரங்கள் இல்லை திககு திசைகள் இல்லை இவனுக்கு எல்லாம் ஒன்று தான் தாழ்ந்தவர் உயர்ந்தவர் பெரும் பாவம் செய்தவர்கள் புண்ணியம் செய்தவர்கள் கொலைகாரன் கொள்ளைக்காரன் ஞானி துரோகம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் எல்லாம் ஒன்று தான் இவை எல்லாம் அவர் அவர் கர்மா வுக்கு ஏற்றவாறு மாறிக்கொண்டே இருக்கும் மாற்றத்திற்கு உட்பட்டவை தான் இவன் மாராத மாற்றத்திற்கு உட்படாத எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்ட நிலையில் சமாதி நிலையில் சமமான ஆதி நிலையில் ஒடுங்கி ஒதுங்கி தனித்து நிலைகொண்டு இருப்பான் இவனே ஆத்ம சாட்ஷாத்காரம் அடைந்தவன் ஜீவன் முக்தி நிலை அடைந்தவன் வீடுபேறு அடைந்தவன் இது நான் யார் ஆராய்ச்சியின் உச்ச நிலை.

  • @bhuvaneswarigowthaman
    @bhuvaneswarigowthaman 4 หลายเดือนก่อน

    நான் யார்? தன்னைத் தான் அறிதல் சய ஆராய்ச்சி இதற்க்கான முதல் படி சாட்சி பாவம் கொண்ட ஒரு பார்வையாளனாக இருந்து ஒவ்வொரு செயலையும் செயல் சார்ந்த விஷயங்கள் பொருட்கள் பொருட்கள் சார்ந்த விஷயங்கள் புலன்கள் புலன் சார்ந்த விஷயங்கள் மற்றும் அவற்றின் தாக்கம் இவற்றை வேர் நிலையில் இருந்தது பூரணத்துவம் வரை மேலும் மேலும் ஆராய்ந்து பார்க்கும் போது மனம் ஆனது தயிரை கடைந்தால் வெண்ணெய் பிரிந்து வருவது போல எங்கும் எதிலும் நிலை கொள்ளாமல் ஒடுங்கி ஒதுங்கி தனித்து நிற்கும் தனித்து நிற்கும் போது எல்லாவற்றிலும் சம நோக்கு பார்வை ஏற்படும் சமநோக்கு பார்வை ஏற்படும் போது எல்லாவற்றிலும் தன்னை காண்பான் தனக்குள் எல்லாவற்றையும் காண்பான் இப் பிரக்ருதியின் சுழற்சி காலம் காலத்தின் சுழற்சி இறைவனை உட்பட எங்கும் எதிலும் நிலை கொள்ளாமல் தாமரை இலை தண்ணீர் போல தனக்குள் தான் நிலைகொண்டு இருப்பான் இவனே ஸ்திதபிரஞ்யன் ஜீவன் முக்தி நிலை அடைந்தவன்.இவன் பார்வையில் பாபிகள் இல்லை பேதங்கள் இல்லை காலங்கள் இல்லை தேசங்கள் இல்லை நேரங்கள் இல்லை திககு திசைகள் இல்லை இவன் இறைவன் உட்பட எல்லா ஜீவராசிகளிடமும் சமநோக்கு பார்வை கொண்டவனாக இருப்பான் இங்கு நடப்பது எல்லாம் மாயை தான் அவர் அவர் கர்மாவுக்கு ஏற்றவாறு மாறிக்கொண்டே இருக்கும் மாற்றத்திற்கு உட்பட்டவை தான் இந்த பிறவிகள்..இவனுக்கு பெரும் பாவம் செய்தவர்கள் புண்ணியம் செய்தவர்கள் கொலைகாரன் கொள்ளைக்காரன் சத்தியவான் துரோகம் செய்பவர் யாராக இருந்தாலும் அந்த கர்மாவை கடந்து அடுத்த கட்டம் போகும் நிலை இல்லாத நிலையில் உள்ள போராளிகள் தான் இவன் இறைவனையும் பக்தியையும் காலத்தையும் கடந்து காலம் அற்ற நிலையில் மராத மாற்றத்திற்கு உட்படாத எல்லா வற்றிக்கும் அப்பாற்பட்ட சமாதி நிலையில் சமமான ஆதி நிலையில் ஒடுங்கி ஒதுங்கி தனித்து தனக்குள் தான் நிலைகொண்டு இருப்பான் இவனே ஆத்ம சாட்ஷாத்காரம் அடைந்தவன் ஜீவன் முக்தி நிலை அடைந்தவன் வீடுபேறு அடைந்தவன்.இது தான் நான் யார்? ஆராய்ச்சியின் உச்ச நிலை.
    ஆசை பற்று அறியாமை அஞ்ஞானம் தன்நிலை உணராமை உள்ளவரை பிறப்பு இறப்பு எண்ணும் சழர்ச்சி முற்றுப்புள்ளி தொடர்ந்து கொண்டு இருக்கும்.

  • @user-tn3qo3tj7d
    @user-tn3qo3tj7d 4 หลายเดือนก่อน

    ஓ நல்லா தெரியுமே.பச்சோந்தி.

  • @arivazhagann913
    @arivazhagann913 2 หลายเดือนก่อน +1

    நீங்க சமீபத்தில் சாக்கடையில் வழுக்கி விழுந்து சந்தனம் தேடும் ஆன்மீக அரசியல்வாதி

    • @alagesanalagesan9
      @alagesanalagesan9 หลายเดือนก่อน

      உண்மைதான் இவர் திமுக என்னும் சாக்கடையில் வழுக்கி விழுந்த போலி அரசியல்வாதி தான்.

  • @vivekananda9853
    @vivekananda9853 3 หลายเดือนก่อน

    புத்தா முன்பே சைவ வைணவம் கட‌ந்து உள்ளே தேட செல்லவில்லையா 😂

  • @manikandanp1111
    @manikandanp1111 4 หลายเดือนก่อน +1

    Nee saapam Koda vidu oru ithuvum palikkathu!

  • @vivekananda9853
    @vivekananda9853 3 หลายเดือนก่อน

    யேசு and அல்லாஹ் வும் கற்றுக் கொடுக்க முடியாது... அதையும் சொல்லுங்க தலைவரே 😂

  • @user-gl3zl4uk3w
    @user-gl3zl4uk3w 5 หลายเดือนก่อน +9

    தாங்கள் ஒரு ஆன்மீக (திமுக) பேச்சாளர்

    • @kannaneaswari1124
      @kannaneaswari1124 5 หลายเดือนก่อน

      ஏன் திமு கவில் உள்ளவர்கள் ஆன்மீகம் பேசக் கூடாதா?

    • @sukisivam5522
      @sukisivam5522 5 หลายเดือนก่อน

      நான் DMK என்பது உங்கள் கற்பனை. தனித்துவம் உள்ள மனிதனை ப் புரிந்து கொள்ளும் சக்தி இந்த சமூகத்தில் மிகவும் குறைவு.

    • @Numbers0123
      @Numbers0123 5 หลายเดือนก่อน +5

      உண்மை! இவர் திராவிடியாஸ் பாய்ஸ் கூட்டத்தில் சேர்ந்துவிட்டாரோ என்று ஐயமாக இருக்கிறது !

    • @sukisivam5522
      @sukisivam5522 5 หลายเดือนก่อน

      @@Numbers0123 உண்மை என்ற வார்த்தை க்கும் ஐயமாக என்ற வார்த்தை க்கும் பகை என்று நினைக்கிறேன். என்னை தி மு க மதிக்கிறது. ஆனால் இந்துத்துவா எதிர்க்கிறது. ஆனால் இந்துக்கள், சிந்திக்க த் தெரிந்த மனிதர்கள், இன்னும் என்னை நேசிக்கிறார்கள்.
      உங்கள் மத வெறி காரணத்தினால் ஒரு நல்ல மனிதனை க் காயப்படுத்தி ரசிக்கி றீர்கள்.

    • @user-gl3zl4uk3w
      @user-gl3zl4uk3w 5 หลายเดือนก่อน +3

      @@Numbers0123 இவர் மட்டுமல்ல இன்னும் சிலர்

  • @arivazhagann913
    @arivazhagann913 2 หลายเดือนก่อน

    அண்ணே இதுகூட தெரியாதா...எங்களுக்கு...
    சொம்பு.....

  • @bdurga306
    @bdurga306 4 หลายเดือนก่อน +1

    Traitor

  • @gayathri5667
    @gayathri5667 2 หลายเดือนก่อน

    இப்ப சுகி சுகித்தருப்பதற்காக‌‌சொறறியார் சொம்பு ‌தூக்கி

  • @user-fu1lo8rs3t
    @user-fu1lo8rs3t 2 หลายเดือนก่อน

    தெரியும் .
    இப்போ கோபால புரத்து கக்கூஸ் கழுவி .
    கொஞ்ச காலம் முன்னே கோபால புரத்து கக்கூஸ் சொம்பு .
    இப்போ ப்ரமோஷன்

  • @rajantirouvengadame9770
    @rajantirouvengadame9770 5 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏